பெரும் மலையாளிகளை சிங்களர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றினார்கள் -Maravanpulavu Sachchithananthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 298

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +4

    Join our official Telegram Channel: t.me/ibctamil

  • @mariajustin1911
    @mariajustin1911 2 ปีที่แล้ว +7

    பெரிய வரு க்கு வணக்கம் இதைபோல் நிறைய உண்மையான செய்தி கள் பேசவேண்டும் என தாழ்மையுடன் வேண்டிய கேட்டு கெள்கிறேன் நன்றி

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 2 ปีที่แล้ว +25

    1956 முதல் தமிழர் போராட்டம் ஆரம்பித்தது. தந்தை செல்வா 1949 டிசம்பர் முதல் தேதி சிங்களனுக்கு குறைந்த பொது ஆட்சி வரைவுகளை அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சிங்களவனுக்கு சொல்லிய நாள் என்பதை ஐயா பதிவு செய்தமைக்கும் தமிழர் விடுதலைக்காக பங்காற்றியமைக்கும் நன்றி,

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏾th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏾👍🏾👍🏾th-cam.com/video/zqtrHUbVEGE/w-d-xo.html👈

  • @SG-jj8su
    @SG-jj8su 2 ปีที่แล้ว +6

    After watching, it made me cry. From Malaysia.... World wide Tamilians must awake!

  • @gmariservai3776
    @gmariservai3776 2 ปีที่แล้ว +6

    உணர்ச்சிப் பூர்வமான உரையாடல்.
    நன்றிகள்.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +4

    உண்மையும் நேர்மையுமான ஓர்மையுள்ள தமிழர்...

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 ปีที่แล้ว +17

    தமிழனை தமிழனே காட்டிக்கொடுப்பதுதான் தமிழனின் மிகப்பெரிய பலவீனம்

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว +1

      EZHI. GUNAM

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      பெரியார் இதைப்‌ பற்றி பல முறை புலம்பாத குறையாக சொல்லியிருக்கிறார்.

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 ปีที่แล้ว

      @@vijayvijay4123 ஈவேரா தமிழின எதிரி

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 ปีที่แล้ว +4

    இன்றைய நிலையில் உலகம் எங்கும் ஈழத்தமிழர்கள் தனிநாட்டுக்காகப் போராடவேண்டும்.அறவழியில் தனிநாட்டுக்கோரிக்கை வைத்துப்போராடவேண்டும்.

  • @surendhanya5677
    @surendhanya5677 2 ปีที่แล้ว +4

    சீனாவுக்கு பயந்த இந்தியா சிங்களவன் எவ்வளவு அடித்தாலும தாங்குவாங்கள் ரொம்ப நல்லவங்கள்

  • @krpurushothaman3050
    @krpurushothaman3050 2 ปีที่แล้ว +28

    இவரின் தமிழ் உச்சரிப்பு தேனினும் இனிது.

    • @ponnusamypalaniyappan9131
      @ponnusamypalaniyappan9131 2 ปีที่แล้ว

      தமிழர்களிடம்ஒற்றுமைஇல்லை மலையகதமிழர்களின் ஓட்டு உரிமைபரிக்கப்பட்டபோது ஈழ தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்னகாரனம்ஒற்றுமைஇல்லைதமிழர்களிடம் எப்போதுவரும்ஒற்றுமை

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      கோழை.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว

      @@selvams9850 ... யாரடா கோழை... முட்டாளே...

    • @sbssivaguru
      @sbssivaguru 2 ปีที่แล้ว +1

      ஈழத்தமிழர்கள் மிக நல்லவர்கள்.இன்னும் இலங்கை அரசை நம்புகிறார்களா? என்பது தெரியவில்லை!

  • @senthilkumars7407
    @senthilkumars7407 2 ปีที่แล้ว +2

    அய்யா பல வரலாற்று தகவல்களை பேசியமைக்கு நன்றி.
    உலகத் தமிழர்கள் ஈழ இனப்படுகொலையை மறக்கமாட்டார்கள். அதற்கான பதிலடி சிங்களவனுக்கு என்றாவது ஒருநாள் உண்டு.

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 2 ปีที่แล้ว

      Now it is a good time. TAMILNADU stat govt and Indian central GOVT can solve OUR SRLK Tamils ethinic PROBLEM by ordering the srilanakan govt through 13th amendment implementations and INDO SRILANKAN PEACE agreement. Now indian govt is supporting to srlk goliving all economic support. At least indian govt can look after North and EAST part of SRILANKA. And develop north eastcthrough investment , usingcpalaly airport, kks harbour, point pedro port and Tringamale natural harbour and tringo oil tanks. Sametime chase thesr CHINA in Hambantota and fort city island near colombo harbour etc...

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 ปีที่แล้ว +8

    அற்பகால சுகத்தை நீண்ட சுகமென்று எண்ணும் அறிவிழிகள் இன்றும் இருக்கிறார்கள் தமிழனின் இழிகுணம் தன்னினம் பொறாமை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +1

      பெரியார் இதைத் தான் சொன்னார்.

  • @DDworks21
    @DDworks21 2 ปีที่แล้ว +7

    அய்யாவின் சிரிப்பில் அவ்வளவு வலிகள்

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +2

    500 வருடங்களுக்கு முன்னர் மலையாளிகள் தமிழர்கள் தான் அதி சங்கரர் ராமானுயர் போன்றோர் வீட்டில் பேசிய தாய் மொழி தமிழ் தான் . இலங்கை அரசியல் / சட்டம் அரசியல் அமைப்பு /அதிகாரங்கள் குறித்து பேசுவதும் LTTE யோ ஏனைய உதிரி ஆயுத இயக்கங்களோ முக்கியமாக கருதப்பட வேண்டியதல்ல .

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +3

    அறிவுபூர்வமான தனிமை . Intellectual loneliness .
    (தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற ஒரு தமிழ் பாடல் வரிகளை சிறு வயதில் கேட்டேன் )
    இப்பொழுது தமிழ் நாட்டில் பல இளைஞர்கள் அறிவு பூர்வமான தனிமையில் இருக்கின்றார்கள் .உண்மை அறிவை தேடிக்கொண்டிருக்கிறார்கள் . இரவில் தூக்கமில்லாமலும்கூட இருப்பார்கள் . ஆகவே சிறு விளக்கம் . இந்த விளக்கம் ரமண மக ரிஷி காஞ்சி பெரியவா வாழ்க்கையில் இருந்து தான் .
    1) ரமண மக ரிஷி இந்து சமயம், சைவ சமயம் வேதாந்தம் Advaita வேதாந்தம் என்ற சொல்லுகளை பாவித்ததே இல்லை . ஏன் ?? Human is complex . Then words also are complex .
    2) காஞ்சி பெரியவா சந்திரசேகரந்திர ஸ்வாமிகள் ஒருமுறை ஒரு பக்தனுக்கு சொன்னார் .. நீ என்னை பார்ப்பதில் பார்க்க திருவெண்ணைமலை போய் ரமணரை பார் என்றார் . மேலும் பெரியவா சொன்னார் நான் காஞ்சி மடத்தின் ( Math ) கீழ் இருப்பவன் ஆகவே இந்த மடத்தின் / இந்து மதத்தின் சில Rules and regulations ஐ பின்பற்றியவேண்டியன். ஆகவே நீ போய் ரமண மக ரிஷியை பார் என்றார் .மகா பெரியவா Periyava இந்து மதம் சனாதன தர்மம் வேதாந்தம் என்ற சொல்லுகளை அடிக்கடி பாவித்தார் .இங்கே ஓர் சூட்சமம் இருக்கின்றது இந்த சூட்ச்சுமத்தை தமிழ் சைவமே தெளிவாக விளக்கியுள்ளது .திருமூலர் , மெய்கண்டார் , பாம்பாட்டி சித்தர் போன்றோர் texts சமஸ்கிரத கிரந்தங்கள் அல்ல . ஆகவே நமது தமிழ் மொழி தொன்மையானது தமிழ்ர்கள் அறிவை பாதுகாத்து எமது அடுத்த சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும் . இந்த தமிழ் தேசியம் இந்தியாவையே ஈழத்தையோ பிரிப்பதல்ல . இன்னும் பல

  • @malarhashok6187
    @malarhashok6187 2 ปีที่แล้ว +1

    Such a blessing to see ur interview Ayya rombbbba nandri malaiyaga tamil makkal endru engalaiyum serththu sonnadhuku.... 🙏🙏🙏🙏 appadi oru makkal srilanka vil irupadhu en yarkkum therivathu illlai Eelam tamilargal matttum thaan srilankan Tamils illai naangalum tamilargal. malaiya tamil makkal indrum muthugil paaram sumanthu, kaalil iraththam sinthi attaigalil ,leach ( Tea plantation )indha srilanka endra naattai neril nikkava vaikka thannai thane mothugu valaithu arpanikkum oru tamil samuthayam.... aanal adipadai urimaigal illai indrum layangalil vaalkkai, kashtam... kudi urimaiyeee illadha second generation of tamil 😕nandri ayya malaiyagam tamil makkalai neengal jabaga paduthiyadhukku....🙏🙏🙏🙏plz do more programs about malaiyaga tamil makkal kindly requesting IBC tamil Channel. Nandri🙏🙏🙏

  • @kathirgamamgandhi5247
    @kathirgamamgandhi5247 2 ปีที่แล้ว +2

    மிகவும் நல்ல பதிவு ஐயா ... ஐ பி சி க்கும் மிகுந்த நன்றி

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @dinoselva9300
    @dinoselva9300 2 ปีที่แล้ว +1

    ஈழதமிழர்களின் அரசியல் பற்றி செவ்வி காண்பது என்றால் ஈழஅரசியல் பற்றி போதிய அறிவு பெற்றிருக்கவேண்டும்.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +2

    When I visited WTRC TN 1981 & gave a poem msg to MGR/CM-TN to safeguard Tamil Tamils Tamilland in Srilanka infront of Kannadasan Great poet! Satchi & My uncle Dr.Rajasundaram/ Gandhiyam,Dr.R.Shanthi, myself were travelled by ship to Rameswaram & had TE exhibition at WTRC at Madurai too!

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 2 ปีที่แล้ว +5

    சிங்களவன் ஒற்றுமை தமிழன் ஒற்றுமையில்லை

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @shivapalam9205
    @shivapalam9205 2 ปีที่แล้ว +4

    ஈழத்தில் தமிழருக்கு எதிரானது மதவாதம் சச்சிதானந்தம்.மத பிரிவினையை உண்டுபண் வேண்டம்

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 2 ปีที่แล้ว

      மத மாற்றம் செய்பவர்கள் வேறு எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏾👍🏾👍🏾👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @arumugamkani
    @arumugamkani 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @kumarkannan683
    @kumarkannan683 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு ஐயா. வாழ்க வழமுடன்.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +6

    நெறியாளர் பச்சையப்பன் கல்லூரியின் வரலாறு படிக்க வேண்டும்..
    இருப்பினும் இதுபோன்று வரலாற்றை விளக்கும் நேர்காணல்கள் தொடரட்டும்..
    இது போன்ற ஆன்றோர்கள் இந்தத் தலைமுறைக்கு வரலாற்றை விளக்க வேண்டும்

  • @nilabala2728
    @nilabala2728 2 ปีที่แล้ว +2

    ஐயா... நீங்க பாவம்...

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 2 ปีที่แล้ว +8

    ஐயா நீங்க ஒரு கோழை ஐயா நீங்களும் தந்தை செல்வாவும் ஒன்றுதான் வன்முறை நமக்கு வாழ்வு தராதுதான் அதற்காக நம்மளை சிங்களவன் கொலை செய்யகுள்ள அமைதியாக இருக்கசொல்றிங்க ஐயா என்ன ஒரு வேடிக்கை பேச்சு உங்களுடையது

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 2 ปีที่แล้ว +4

    ஆரம்பத்தில் நடந்த நிகழ்வுகளை மிகவும் தெளிவாக விளங்கிக் இப்போராட்டத்திற்கு தமிழர் ஏன் அடிஎடுத்து வைத்தார்கள் என்பதையும் உணர வைத்துள்ளார்

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @ramuv2365
    @ramuv2365 2 ปีที่แล้ว +1

    தமிழ௫க்கு
    நற்றுனை ஆவது நமசிவாய மே.

  • @saravanantrichy536
    @saravanantrichy536 2 ปีที่แล้ว +3

    சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு, அது சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் சில சிற்றரசர்கள் தமிழகத்தைப் பிரித்து ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். அந்த காலத்தில் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் ஒரு வாக்கியத்தை பயன்படுத்துகிறார். அதாவது,
    "நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்"
    இப்படி ஒரு வாக்கியத்தை பயன்படுத்துகிறார். இது 11 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட வாக்கியம். அக்காலத்தில் தமிழர்களின் நிலப்பரப்பானது சேர சோழ பாண்டிய மற்றும் சில சிற்றரசுகளாக பிரிந்து இருந்தாலும் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று பிரித்து அழைக்காமல் "தமிழ்நாடு" என்று ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்கிறார் இளம்பூரணர்..!
    இதே ஒருமித்த ஒற்றுமையான குரல்கள் சங்ககாலத்திலும் தமிழ்நாடு, தமிழகம் என்ற பெயர்களில் நம் சங்ககால புலவர்களின் பாடல்கள் மூலம் வெளிப்பட்டது. அதுபோலவே இந்தியா என்ற நாடு பல மாநிலங்களாக பிரிந்து இருந்தாலும் நான் ஒரு "இந்தியன்" என்று ஒற்றுமையோடு இருக்க வேண்டும். அதுபோலவே நம்மிடம் சைவம், வைணவம் என்று பல பிரிவுகள் இருந்தாலும் நாம் "இந்து" என்ற ஒற்றைச் சொல்லே நம்மை இணைக்கும் பாலமாக செயல்படும் என்பதில் யாதொரு ஐயமும் இருக்க இயலாது...!

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      கிருத்துவ பெளத்தர் பார்சிகளை கூட சேர்த்து கொண்டு 150000 "இந்து" தமிழ் ஏதிலிகளை மட்டும் CAA சட்டத்தில் இணைக்க முடியவே முடியாது என பிஜேபி சொல்லிவிட்டது

    • @jeyachandransrini30
      @jeyachandransrini30 2 ปีที่แล้ว

      சீன தேசத்தில் ஒரு சொல்லாடல் ஒன்று“ எதிரியைக் கண்டு பயப்படாதே. உன் மொழியை தெரிந்த வேற்று மொழியானை கண்டு கவனமாக இரு”** என்பது. தமிழர்களை சுதந்திர இந்தியாவின் குடியாட்சியிலும் ஆண்டவர்கள் பெரும்பாலும் வேற்று மொழிகார்ர்கள், எங்கள் மொழி தெரிந்ததால் - எப்படி பீகார் தமிழகம் வந்தால் இந்து என்ற அடையாளத்துடன் . நீங்கள் செய்வதும் EVR செய்ததற்கும் என்ன வித்தியாசம் இந்த தமிழ் மொழி சார்ந்த இனத்திற்கு. இதற்கு தீர்வு ஒன்றேதான் ஆயிரம் ஆண்டுகள் மாற்று மொழியானிடம் அடிமையாக வாழ்வதை( வாழ்ந்த வலியின் சுவடு எங்கள் வரலாற்றில் உள்ளது) சுதந்திரமாக சாவது மேல் அதனினும் மேல் அதற்க்காக போராடி சாவது.

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 ปีที่แล้ว

      @@southernwind2737
      ஒருநாளு பீச் பக்கம் எம்ஜிஆர் சமாதி பக்கம் நின்னுட்டு இருந்தேன் அதுதான் நானும் அண்ணனும் சந்திக்கிற இடம், அண்ணன் நீர்மூழ்கில வந்து காசிமேட்டு மீன்பிடி படகுல வந்து இங வருவார் அன்னைக்கு அவர காணோம், என்னடா இது? இந்த கடல நீந்தி எப்படி இலங்கைக்கு போறதுண்ணு யோசிட்டிட்டே நடந்துட்டு இருந்தேன், அங்க கரையில‌ ஒரு போட் நின்னுச்சிது அதுக்கு பக்கத்துல ஒரு ஆளு ஆர்மோனியம் போடுறாரு அப்புறம்மா அவரே தலையில அடிச்சிக்கிறாரு மறுபடி முயற்சிக்கிறாரு ராகம் வரல, அப்படியே ஆர்மோனியத்த தூக்கி வீசிட்டு கடல பாக்க போனாரு
      என்னடா இதுன்னு பிடிச்சி காப்பாத்தி என்ன பிரச்சினைன்னு கேட்டேன், ராகம் வரல சொன்னாரு, இதுதானா பிரச்சினைன்னு நான் சில ராகம் இசைச்சி காட்டினேன்
      பிரபாகரிய ராகம்ல பொட்டு அம்மான் தாளத்துல ஒரு பாட்டு படிச்சேன்
      "தனி ஈழம் மலருமா?
      என் கையில் கிடைக்குமா?
      போராட ஈழத்துல களமாட‌
      எனக்கொரு ஏகே47 கிடைக்குமா?...." அப்படின்னு பாடுனேன், அவ்வளவுதான் என் கைய பிடிச்சி இது போதும் தம்பின்னு சொல்லிட்டு போயி "பூங்காத்து திரும்புமான்னு" அவர் தேசிய விருது வாங்கினதெல்லாம் அப்புறமா நடந்துச்சி
      பெரிய நட்பாயிட்டோம் ரெண்டு பேரும் , என்ன பார்த்துட்டா பிடிச்சிவச்சி ராகம் இசைக்காம விட்டதே இல்ல அவரு
      மாவீரர்களுக்கு நான் விளக்கு வச்சி அஞ்சலி செலுதிட்டு இருந்தேன் அத பார்துட்டுத்தான் "மலைகோவில் வாசலில்"னு பாட்டே கொடுத்தாரு.....
      எனக்கும் அவருக்குமான பழக்கமெல்லாம் புஹஹஹாஹஹ்புஹஹஹ புஹஹஹஹஹஹ

  • @malarvannan4098
    @malarvannan4098 2 ปีที่แล้ว +1

    ஜெய்ஶ்ரீராம்,,,

    • @namasivaya9847
      @namasivaya9847 2 ปีที่แล้ว

      என்ன செய்வார் ராமன் ?

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 ปีที่แล้ว +1

    மாறும் மணிதனையும் காலத்தையும் கணிக்க தவறினால் வாழும் காலத்தில் பெரும் பகுதி துன்பம் தான்

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 2 ปีที่แล้ว +3

    Arabindhan ,
    Sachithanantham was my classmate at Jaffna Hindu college .
    His father was the proprietor of Sri Kantha Book Depot .
    His son married Mahendran of No 25, Nelson Place,Wellswatte and divorced her .
    Sabay

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @selvaraj7025
    @selvaraj7025 2 ปีที่แล้ว +2

    இறுதியாஎன்னையாகூறவர்ரீங்கள் விடுதலைவேண்டும்என்றுபோராடினார்களே தவிரஅரசாங்கவேலை வேண்டும்என்று போராடவில்லை

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +2

    Cultural Heritage Protection Act / (CHPA) - UNESCO.
    According to the UNESCO provision, a race has the right to preserve and protect its culture and heritage.
    Tamil folks contributed a lot in shaping the world's culture.
    The Tamil Language, literature as well as philosophy were well advanced when compared with Sanskrit literature./ scripts.
    It is important to preserve our cultural heritage through the generation because it keeps our integrity as a people. It is the wealth of knowledge and skills that is transmitted to one generation to the next.
    So we Tamils should preserve and protect our past glorious heritage /knowledge and pass it to the next generation. ( when on the verge of devastation ).
    A Tamil whether from Sri Lanka or Malesia or India must be aware of his mother language and culture. A race needs civil rights to preserve and protect its cultural heritage. New Delhi does not like to give more freedom to people for the above matter.
    In short Colombo and New Delhi do not like Tamils' nationalism. Nationalism does not mean a separate country. Indians should respect diversity. UNITY IN DIVERSITY IS STRENGTH.

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 2 ปีที่แล้ว

    தமிழர்கள் தற்பெருமை பேசி பெருமை கொள்வது அறியாமை. உலக அரசியல் வரலாறுகளை உள்வாங்காமல் நமது அரசியல் அனுபவம் இன்மையால் தோற்கும்

  • @vinothankaralasingam6431
    @vinothankaralasingam6431 2 ปีที่แล้ว +3

    சிவசேனை கட்சி என்ற அமைப்பின் இலங்கை அமைப்பாளர் மறவன்புலோ சச்சிதானந்தம்.
    சச்சைக்குரிய மதவாத
    கொள்கையுடையவர்

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 ปีที่แล้ว

      சிங்கள பௌத்தத்தை தமிழ் சைவத்தால் மட்டுமே வீழ்த்த முடியும். தற்போது கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மையினர் முஸ்லீம்கள் பெரும்பான்மை தெரிந்து கொள்ளுங்கள்

    • @greenfocus7552
      @greenfocus7552 2 ปีที่แล้ว

      அப்படியெல்லாம் இருக்கமாட்டார். தெளிவாகத்தான் பேசுகிறார். ஒரு நிறுவனம் மூலமாக செயல்படும் போது பல தொடர்புகளும் கூடுதல் பலமும் கிடைக்கின்றன . அதட்காகதான் நாக்பூர் கூட்டத்தோடு சேர்ந்து இருப்பா ர் என நினைக்கிறேன் . மதகும்பல்களின் செயல்திட்டங்களுக்குள் உள்வாங்கப்படாமல் அவர்களை நமக்கு சாதகமாக சாமர்த்தியமாக செயல்பட வைப்பார் என்று நம்புவோம்

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว

    Thank you for sharing 🙏🏿

  • @greenfocus7552
    @greenfocus7552 2 ปีที่แล้ว +3

    Yes. Not only yoga, most of the technologies were slowly transferred to sanskrit from Tamil and Tamil was eventually shrinked and eclipsed towards the south. Tamil is the only language in India that has the original arts and science of the past.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +4

    Narayanaswamy P
    Narayanaswamy P
    17 minutes ago
    ஆனால் ஒரு மலையாளி தானே ராஜீவிற்கு அலோசகராக இருந்து ஈழத்தில் தமிழருக்கு எதிராக ராஜீவை தூண்டிவிட்டது!
    Siva Pillai
    1 second ago
    ஆம் நேர்மையான தமிழ் அதிகாரிகள் ஜி .பார்த்தசாரதி வெங்கடேஸ்வரன் போன்றோர் முதுகில் குத்திவிட்டு .மலையாளிகள் சிவசங்கர்மேனன் ராஜ் நாராயணன் இருவரும் பதவிகளை எடுத்து ராஜீவ்காந்தியை முடடாள்தனமாக வழிநடத்தினார்கள் .உலக அரசியல் ஆய்வாளர்கள் என்ன சொல்லுகிறார்கள் .ராஜீவ் காந்திக்கு அரசியல் தெரியாதென . இந்தியா பெரும் அவமானமும் அடைத்துள்ளதென . ராஜீவ் சிங்களவர்களிடம் துவக்கால் அடி வாங்கினார் . தமிழ் மண்ணில் வெடித்து சிதறினார் . இந்தியா செய்த பிழையை புலிகள் செய்த மாபெரும் தவறு என சவுக்கு சங்கரும் மணியும் கதை அளக்க வேண்டாம் .

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      @True light 2009 ஆண்டின் பின் புலிகளின் கதை முடிந்து விட்ட்து . ஆனால் எந்த உரிமையும் கேட்க்காத புலிகளுக்கு ஆதரவு கொடுக்காத இலங்கை முஸ்லீம் மக்கள் மீது நடந்த இன வெறி தாக்குதல்கள் எத்தனை என பார்க்கவும் . தமிழர்களை முடித்தாச்சு அடுத்து முஸ்லிம்கள . அரசியலை ஒழுங்காக படிக்கவும் .
      The Sri Lankan anti-Muslim riots were a series of religious riots targeting Muslims that began in the Sri Lankan town of Ampara on 26 February 2018, spreading to Kandy District by 2 March until its end on 10 March 2018. Muslim citizens, mosques and other properties were attacked by mobs of Sinhalese Buddhists.
      Buddhist Mobs Target Muslims in Sri Lanka Following Deadly ...www.wsj.com › World › Asia
      May 14, 2019 - COLOMBO, Sri Lanka-Rampaging mobs from the majority Buddhist population attacked Muslim communities Monday night, police and witnesses said, ...
      “One Country, One Law”: The Sri Lankan State's Hostility ...www.crisisgroup.org › asia › south-asia › sri-lanka
      Dec 23, 2021 - In February 2018, Buddhist militants in Ampara damaged a mosque and Muslim-owned shops as the police looked on, following social media rumours
      Discrimination and harassment haunt Sri Lanka's Muslims - BBCwww.bbc.com › news › world-asia-59900733
      Jan 14, 2022 - Muslim activists say their community is facing a hostile environment after the 2019 Easter bombings.

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      @True light நண்பரே இலங்கை ராணுவத்துடன் முஸ்லிம்கள் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் பெண்களை இந்த முஸ்லிகள் கற்பழித்தார்கள். இதுக்கு தண்டனையாக புலிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் . சிங்கள ராணுவத்தில் பார்க்க இந்த முஸ்லிம்கள் ராணுவ உடையில் வரும் பொழுது தமிழ் பெண்கள் மிகவும் பயந்தார்கள் . புலிகள் இது குறித்து எந்த பிரசாரமும் செய்யவில்லை . புலிகள் பிரசாரம் செய்து நேரத்தை வீணடிப்பதில்லை . பின்பு முஸ்லிம்ம் மக்களும் இதை உணர்ந்து கொண்டார்கள் .

    • @sivapillai2784
      @sivapillai2784 2 ปีที่แล้ว

      @True light ஒரு நாட்டின் அரசியல் அமைப்பில் ( Constitution ) சகல மக்களுக்கும் வாழும் உரிமை, பாதுகாப்பு போன்றவைகளுக்கு உத்தரவாதம் சடடரீதியாக உறுதிப்படவேண்டும் . புலி அவனை கொன்றான் . EPRLF இன்னொருவனைக்கொன்றான் என்பதெல்லாம் அரசியலல்ல . சில நாட்களுக்கு முன்பு இலங்கை ராணுவம் கூட போதை வாஸ்து பாவித்து விட்டு அமைதியான மக்கள் போராடடத்தை காலி முக திடலில் பெண்களையும் அடித்து விரட்டியது . இது அரசியல் அல்ல . சம்பவங்களை வைத்துக்கொண்டு அரசியல் பேசுவதல்ல. அரசியல் அமைப்பிலுள்ள சட்ட்ங்களை பார்க்கவும் .

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 2 ปีที่แล้ว +2

    சிர்பொன்னம்பல்ம்
    ராமநாதன்
    Sirponnampalamarunachlamapettukoduthavarfreedem

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @Joseph-kc9ud
    @Joseph-kc9ud 2 ปีที่แล้ว +1

    Om really information

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏾👍🏾👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    💖💖💖

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டிற்குள் தமிழரின் பண்பாட்டுக்கு துளியும் சம்பந்தமில்லாத வட மாநில இந்திக்காரர்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்களே தமிழர்கள் அவர்களை விரட்டி அடிப்பதில்லையே வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எவ்வளவு பேர் வந்தாலும் அத்தனை பேரையும் சிறப்பாக வாழ வைக்கிறோமே மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த அளவுக்குசகிப்புத்தன்மையுடன் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள்

    • @selwyninbaraj8999
      @selwyninbaraj8999 2 ปีที่แล้ว

      தமிழர்களுக்கு எல்லா மக்களையும் விட சகிப்புத்தன்மை அதிகம் . அது போலவே தமிழர் என்ற உணர்வும் அதிகம்!!!

  • @premraj2896
    @premraj2896 2 ปีที่แล้ว +2

    The biggest tradegy is both north indians and malayalees were instrumental,in committing genocide with these same singhalese who disgraced them and committed violent acts... against their ancestors...
    What a shame on the present day indians who have easily forgotten their shame...

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 ปีที่แล้ว +6

    Sinhala Brutal Racist Inhuman corrupt oppresive leaders & violent culture were root cause of all evils in Srilanka! They never listen! Never learn! Never change! Only God punish them all Now! Om Nama Shivaya! Om Mahaa Kaali poatri! In God We Trust!

    • @greenfocus7552
      @greenfocus7552 2 ปีที่แล้ว +1

      Sir, a theory says the current ruling class in Colombo are basically descendents of vijayanagara rulers who originally migrated from madurai and adopted themselves as sinhalese. The systematically polarised the societies in order to maintain their supremacy among sinhalas.

    • @greenfocus7552
      @greenfocus7552 2 ปีที่แล้ว

      @True light ha ha.

    • @greenfocus7552
      @greenfocus7552 2 ปีที่แล้ว

      @True light Yes Agreed that Samanars(not jains) were persecuted during the medieval period mostly by saivaites. What it has to do with my comments earlier

  • @ram2ravanan987
    @ram2ravanan987 2 ปีที่แล้ว +6

    எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை இலங்கையில்தான் ஆசிரியராக பணியாற்றினார்

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +3

    நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ( தொகாப்பியனார் )
    தொகாப்பியனார் இந்த உலகம் ஒரு மயக்கம் /கானல் நீர் என்கிறார் . ( Mirage )
    ஆதிசங்கரர் இந்த உலகம் ஒரு மாயா என்றார் - தொல்காப்பியனார் மிக சரி.
    ஆதி சங்கரர் சொன்னது தவறு . Nothing is created from the void ( மாயை / வெற்றிடம் ) and gets annihilation into the void . ஆதிசங்கரரும் ராமானுயரும் தமிழர்களின் அறிவை குறைத்து மதிப்பிடார்கள் அல்லது முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை .

  • @truthfirst.6966
    @truthfirst.6966 2 ปีที่แล้ว +3

    Thats why now suffering. Racism is a Sinhalese blood. God cursing.

  • @kovalant6400
    @kovalant6400 2 ปีที่แล้ว +3

    Please do not insult the speaker by cutting down his speach abruptly when he is eager to share his knowledge & feelings. Please don't do this.

  • @asokank4511
    @asokank4511 2 ปีที่แล้ว +4

    நேருவும்சிங்களனிடம் வாங்கினாரா!ராஜீவ் வாங்கியபின்னும் சாேனியா அ.கு.படையை அனுப்பினாளே நாதேறு.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 ปีที่แล้ว

      அதெல்லாம் சாக்குத்தான்.
      உண்மையான காரணம் தமிழர்கள் மேல் அவர்களுக்குள்ள வன்மம்தான்.

    • @ramasamyvijayaraghavan6540
      @ramasamyvijayaraghavan6540 2 ปีที่แล้ว

      She don't know the history... She never know Indian history...

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 ปีที่แล้ว

      @@ramasamyvijayaraghavan6540
      This is something about Ceylon history.

  • @premraj2896
    @premraj2896 2 ปีที่แล้ว +2

    The British should own responsibility for their illegal and illogical decisions ,both in India and celyon...present srilanka...

  • @candanacandana4434
    @candanacandana4434 2 ปีที่แล้ว +1

    அந்த
    அநியாயங்கழின்
    நிலைபாடிதான்
    இப்போஅனுபவிக்கிரார்கள்

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @srikumaran1885
    @srikumaran1885 2 ปีที่แล้ว +1

    First we BUILD one NEW BRIDGE one BUS ROOT & TRAIN ROOT BITWEEN TN DHANUSHKODI To Thalaimannar District and we MeeT our Blood Related Tamil peoples and fully Help fully support give more AID HELP To our TAMIL PEOPLES 👍then we go to Visit KANDEE KATHIRKAMAM OM MURUGA Temple and Nallore kanthaswamy Temple ok we contact our Blood Related Tamil peoples give GOOD FOOD GOOD DRESS GOOD ACCOMODATION GOOD MEADICIEN Good FUEAL PETROL DIESEL GAS 👍 ok our Srilanka Tamil peoples come to Visit Palani Om Muruga Temple and Theruthani Om Muruga Temple 👍we are All HINDUS TAMILANS 👍 NAAM TAMILAR 🔥👍🙏💐

  • @shansiva4645
    @shansiva4645 2 ปีที่แล้ว

    Please respect interview guys

  • @radhekrishna4324
    @radhekrishna4324 2 ปีที่แล้ว +1

    Am ayya Narayanaguru samajam inrum irukku Malayalam moziil irukku antha idathuku kochu palli solgirargal,Sinhala moziilum Malayalam words irukku

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 ปีที่แล้ว +1

    More such people should come forward 2 explain their side of story so that readers will understand better the excesses commited by the Sinhalese against others.

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      Singhlese are not only
      against with Tamils and
      Malayalies
      they are against whole India.
      They Singhlese have beaten
      Nehru and Rajiv Gandhi ex PMs
      of India
      .and Singhlese navy
      have killed more than 840 Indian fishermen..It is History.
      But our Indian government is telling that Singhlese govt , Srilanka is friendship country,,,,
      Is it correct ?

    • @rajandranratnam8846
      @rajandranratnam8846 2 ปีที่แล้ว

      @@arockiadass668 We call them Traitors within... Much worse than a common enemy.

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 2 ปีที่แล้ว

    Excellent speech, but interviewer must be a fool to cut short his super speech.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @noelarulando7883
    @noelarulando7883 2 ปีที่แล้ว +2

    இவர் கொஞ்சம் பூசி மெழுகி பேசுகிறார்

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +1

    You will know who is a saint or thief as soon as he talks. The character within comes out by the road of the mouth.. Saint Kabir .
    சவுக்கு குறித்து சொல்லப்பட் ட து உண்மை . இந்த தகவல்கள் இங்கே வரவத்துக்கு முன்பு . சவுக்கு சங்கர் character குறித்து சில UTUBE களில் நான் எழுதியுள்ளேன் . உங்களில் சிலர் படித்திருப்பீர்கள் . முன்னர் எழுதிய திரும்பவும் எழுதுகின்றேன் இவர் ஒரு நயவஞ்சர் குள்ளன் . பொய்கள் பேசும்பொழுது நரித்தனமாக் கவுண்டு பார்த்து சிரிப்பார். Molestation உண்மை . சரியாக இவனது சாயலில் எனது அயல் வீட்டுக்காரன் ஒருவன் உள்ளான் சவுக்கை போல கட் டையன் . அடுத்தவர் வேலைக்கு வேட்டு வைப்பான் guy குணமும் உண்டு . சவுக்கின் ஜாதகம் எப்படி இருக்கும் ? சூரியன் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் . இதனால் இவனது தகப்பன் ( சூரியன் ) early death /மரணம் ( சனி , ) சூரியன் ஆத்மாவையும் குறிக்கும் ( soul ) சனி துக்கத்தை குறிக்கும் . ஆத்மாவின் அடித்தளம் ஒழுங்காக வேலை செய்யாது . சூரியன் அரச வேலையை குறிக்கும்
    சனி துக்கத்தை குறிக்கும் . அரச வேலையால் சிக்கல் /அரசால் சிக்கல் . வேலையில் இருந்து நீக்கப்படடார் .நான் 1970 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஜோதிடத்தை பொழுதுபோக்காக படித்துக்கொண்டு வருபவன் ( நான் ) பணத்துக்காக ஜோதிடம் சொல்லவதில்லை . சுமார் ஒரு லட்ச்சத்துக்கு மேல்படிட ஜாதங்களை ஆராய்ந்துள்ளேன் . ஜாதக அறிவை பணத்துக்கோ சுய புகளுக்கோ பாவிக்கக்கூடாது என்பது எனது கொள்கை . savukkin இவன் மூக்கு கருடன் மூக்கு இவனை நான் நம்பமாடடேன் .

  • @ஜெய்கிருஷ்ணன்
    @ஜெய்கிருஷ்ணன் 2 ปีที่แล้ว +1

    மலையாளி இல்லை மலேய மக்கள். காட்டுவாசிகள் என்று கூட சொல்லலாம்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว

      அவர்கள் வேறு.இவர்கள் வேறு.

    • @ஜெய்கிருஷ்ணன்
      @ஜெய்கிருஷ்ணன் 2 ปีที่แล้ว +1

      @@vijayvijay4123
      பேட்டியில் தமிழர்களை மலைவாழ் மக்களை மலையாளிகள் என தவறுதலாக குறிப்பிடுகிறார்கள்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +2

      @@ஜெய்கிருஷ்ணன் மலையகத் தமிழர்.தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் இருந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு தேயிலை குழம்பி தோட்டங்கள் உருவாக்க ஆங்கிலேயரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 10 หลายเดือนก่อน

    Always North Indian dominated Indian government will act against the interests of Tamils. All the pacts and agreements it made with countries like Burma Malaysia and Srilanka it supported those countries giving up Tamils interest. The last one is sending IPK F. Instead of safeguarding The Tamils it fiercely attacked Tamils and suppressed them and helped Srilanka.
    The Tamils will not forget. Even if Sonia Gandhi went to different cities in Tamilnadu and prostrated and begged pardon the Tamils will not forget the annihilation of its leaders.

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 2 ปีที่แล้ว

    The sudden closure is not the right approach.

    • @jsmurthy7481
      @jsmurthy7481 2 ปีที่แล้ว

      Yes..... Not well finished

  • @rajabalan8629
    @rajabalan8629 2 ปีที่แล้ว

    Not acceptable, why encourage gambling advertisement ? This should be banned asap

  • @georgemichael6188
    @georgemichael6188 2 ปีที่แล้ว +1

    Who is this man 😵

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏾👍🏾th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 2 ปีที่แล้ว +2

    Ethukku intha kaavi appu

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏾👍🏾👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @sampathkumar6189
    @sampathkumar6189 2 ปีที่แล้ว +2

    சிங்களவர் பூர்வீக ஆரியர்?
    As per DNA.?

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 ปีที่แล้ว +1

      No. They are Bengalis, the children of Kaali. So they were not at all Aryans. But they told themselves as Aryans and their Sinhala language as heavenly language. But Tamil நீஷ பாஷை

    • @PRanganathanRVERV
      @PRanganathanRVERV 2 ปีที่แล้ว +1

      @@cylusbenjamin8436 வணக்கம்..... ...ஐரோப்பிய வந்தேரி மதத்தை சேர்ந்த நண்பர் அவர்களே.......உங்கள் தாய் மொழி என்னவோ.........சிங்களர்கள் வந்தேரிகள்........இராமன் வாரிசுகள்....தமிழர்கள் இராவணன் வாரிசுகள்.......தமிழ் மொழி , மிகவும் பழமையான, மற்றும் இளமையான , மற்றும் எளிமையான மொழி......தெய்வ மொழி..(சிவன்)..........உங்கள் தாய் மொழி வேண்டுமானால் , நீ ஷ பாஷையாக இருக்கலாம்..........சிங்கள மொழி மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் , சாக்கடை மற்றும் செத்த மொழிகள்....

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 ปีที่แล้ว +1

      @@PRanganathanRVERV , I think you have misunderstood what I meant to say. It was Solomon Ridgeway Diaz pandaranayake who said that Tamil a நீஷா பாஷை. I ought to have added his name.. I am sorry. I do know that Tamil is the mother of all Dravidian languages

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 ปีที่แล้ว

      @@PRanganathanRVERV
      உனக்கு இலங்கை பிரச்சனை தெரியா விட்டால் வாயை மூடு.
      உனது சாக்கடை இந்திய இந்துத்வ மதவெறியை இங்கு இலங்கை தமிழர்களிடையே புகுத்தாதே !
      இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். தேவாலயங்களில் தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது , தமிழில் திருப்பலி கொடுக்கப்படுகிறது.
      இந்தியாவில் சைவ கோவில்களில் தமிழில் வழிபாடு இல்லை , சில கோவில்களில் தேவாரம் கூட பாட முடியாத நிலையே உள்ளது. இதனை திருத்த வக்கில்லாதவர்கள் இலங்கை தமிழர்களிடையே இந்திய மதவெறியை புகுத்தலாம் என நினைத்தால் அது நடக்காது.

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      @@PRanganathanRVERV மிக சரி

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 2 ปีที่แล้ว +1

    மானங்கெட்ட தமிழர்கள்.

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈

  • @georgesingarajah7853
    @georgesingarajah7853 2 ปีที่แล้ว

    Bad dog stinks

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +5

    நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ( தொகாப்பியனார் )
    தொகாப்பியனார் இந்த உலகம் ஒரு மயக்கம் /கானல் நீர் என்கிறார் . ( Mirage )
    ஆதிசங்கரர் இந்த உலகம் ஒரு மாயா என்றார் - தொல்காப்பியனார் மிக சரி.
    ஆதி சங்கரர் சொன்னது தவறு . Nothing is created from the void ( மாயை / வெற்றிடம் ) and gets annihilation into the void . ஆதிசங்கரரும் ராமானுயரும் தமிழர்களின் அறிவை குறைத்து மதிப்பிடார்கள் அல்லது முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை .

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽th-cam.com/video/j8yf4WXmM7E/w-d-xo.html👈