இசைக்கு இறைவன் நமக்கு பரி சளித்த பெட்டகம் இளையராஜா... அந்த இசை மகான் இசை காலம் உள்ளவரையிலும் உயிரில் கலந்து உதிரத்தில் ஊடுருவி உணர்ச்சி களில் உவகை ஏற்றி உள்ளம் குளிரவைத்து உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்.... ஓஹ்... என்ன சொல்றதுன்னே... தெரியல.. ஒவ்வொரு பாட்டும் வேற லெவல். தெ ய் வம் பா அவரு....
பள்ளி பருவத்தில் இந்த பாடல்களை பாட்டு புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்த நாட்கள் நினைவுக்கு வருகிறது இளையராஜா இளையராஜா தான் உங்கள் இசைக்கு தலைவணங்குகிறோம்
Noise and grains is the only management which justifies the real sound quality produced by Maestro & team.. Really unmatchable audio recording quality comparing to any other event ever conducted ..
After 1000 years... People will talk in media / books / excavation or some other way... " There was a person called Illayaraja a Tamil great musician conducts orchestra with Hungarian musical party members in Singapore and people enjoyed in the auditorium"... If this is recorded and people will watch after 1000 years its a media history .. Now we missed the people like திருவள்ளூர், Raja raja cholan, Agathiyaar . Kamabar..etc...
Every Music Director is a Legend in their own style & composition. Elaya Raja is an Unique History by his VERSATALITY. FUSION is his SPECIALITY. This makes him a Musical Phenomenon.
Not able to listen to "Ilayanila" without tears in my eyes. Missing SPB so much 😞 Still not able to come to terms with his demise.. 🙏 #SPB #Ilayaraja Vijay Prakash is an extraordinary singer. No doubts about his talent or credibility. But SPB has left an irreplaceable void, which cannot be filled by anyone else. It was slightly bearable when Mano sir joined in between. Yet, SPB was/is/will be a class apart, forever. 🙏 #RestInPeace 🙏😭
Very true Mr kruusnakumar .....I am maharashtrian ...not able to speak/understand Tamil.... Even I have same feelings with out SPB sir Illaynila song is incomplete
இளையராஜா அவர் இந்த பாடல் படத்தில் உள்ள பாடல் மிகவும் தெளிவாக பாடியிருந்தார் சூப்பர். இப்போது கொஞ்சம் சுதி தடுமாறிச்சு அய்யா. மிகவும் அருமை சூப்பர் தான்
😫எஸ்.பி.பி இல்லாதது ஒரு வருத்தத்தை அளிக்கிறது.இருந்தாலும் அவர் இல்லாத குறையை மனோ அவர்கள் கண்கள் பிதுங்கி நாக்கு தள்ள பாடி அதனை தீர்த்தார்😂😂45 நிமிடம் போனது எப்படி என்று தெரியவில்லை.❤️
Seen the last 3 mins many times, every time with tears in my eyes...Music i.e. Ilayaraja has the power...can make us dance, make us laugh, make us cry..
I was watching the entire portion holding my tears tightly at certain places but as though gates were opened your voice in last song lyrics made me cry IR sir 🙏 Somehow you are destined to trigger the right emotions and outpour them through your songs thats beyond words 💞
இதை விட ஒரு உற்சாக பாடல் இருக்க முடியுமோ உலகில்... Noise and grains had improved the quality of original song greater...
இசையே உன் குரலுக்கு இடு இனை இவ்வுலகில் இல்லை இசை தெய்வமே!
இறுதி நிமிடங்களில் அழ வைத்துவிட்டார்.. சிரிப்பும் அழுகையும் நீயே.. வாழ்க நீ எம்மான்...
இந்த ஒரு பாடல் போதும் என் ராசாவுக்கு ஆயிரம் ஆஸ்க்கார் டா கொய்யால ❤️❤️❤️❤️💐💐💐💐💐🙏🙏🙏
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை.. மிகுந்த ஒலித்தரத்துடன் பதிவு செய்து வெளியிட்டு இசை ரசிகர்களை மகிழ்வித்த Noise & Grains வாழ்த்துக்கள்...
❤
இசைஞானி இசையின் இறைவன் வாழும் சங்கீத கடவுள்
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையை கேட்க்கும்போது கடவுள் எவ்வளவு பெரியவர் என்று புரிகிறது
என்ன ஆசசர்யம் ஒரு நிமிடம் திகைத்து போனேன் பாடுவது மதுபாலகிருஷ்ணன் கேட்பது யேசுதாஸ் குரல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் எனக்கு பிடித்த பாடல்
அருள்மொழியின் புல்லாங்குழல் இசை அருமை
உங்கள் இசையை மிஞ்சி யாரும் இல்லை. நீங்கள் வாழும் நாட்களில் நாங்களும் வாழ்வது
ஆண்டவன் எங்களுக்கு கொடுத்த
பாக்கியமாக கருதுகிறோம்.
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
❤
தமிழன் இசைஞானி ஒரு சிறந்த மருத்துவர்
இறைவனை நாடுகிற வழிகள் பல அதில் இசை முதன்மையானது ... ஆம் இவனும் ஒரு இறைவனே 🙏❤
இசை உலகில் உலக சாதணை இசைஞானி மட்டுமே.....
இளையராஜா ஐயா அவர்கள் நமக்கு கிடைத்த அபூர்வ பொக்கிஷம்.......நாம் கொடுத்து வைத்தவர்கள்....
00
True ❤️
ச நவ செக் சற்று ல அ நல்ல
மனித மூளையை இசை பிரிவில் 100% பயன்படுத்துபவர் ராஜா ராஜாவின் இசை ❤️
Illairaja is God
அந்த அங்கேரி இசைக்குழு அனைவருக்கு🙏🙏🙏🙏🙏இதை இனைத்தா என் இசை தந்தை இளையராஜாயுக்கு🙏🙏🙏🙏🙏
இளையராஜாஅண்ணேநீர்-இசைமேதை-ராஸா-உமக்கு-நிகர்-நீங்களே-வணக்கம்-என்றூம்ராஸாதான்
தனது பாடல்களால் தமிழ் மக்களை கட்டுவித்த மகா பெரியவர்...வாழ்க
உயிரில் உணர்வில் கலந்துவிட்ட இசை இந்த பாடல்வரிகள் கேட்கும்போது. மெய்மறந்து ரசிக்கிறேன்.
Illayaraja sir is God of music and blessings of God saraswati . We all gratitude to him and his parents. Long live sir.
இசையின் ஆலமரம் இசைஞானி மேஸ்ட்ரோ அவர்கள்🔥🔥🔥🔥🔥
எனக்கு ரொம்ப.............. பிடித்த பாடல், தினசரி கேட்டுகொண்டே இருப்பதற்க்காக ரிங் டோனாக வைத்துள்ளேன்
World acclaimed Music Director, nobody is match with Sri. Raja Sir.
இறைவனின் படைப்பில்
திறமை வாய்ந்த பல கலைஞர்கள்.இவர்களுக்கு
இடையே இளையராஜா ஒரு தனி நட்சத்திரம் .
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
Vaanathil thondrum natchathiram .ovvoru padalum oru natchathiram
I am Kannadiga I love Raja sir ❤️❤️
தென்பாண்டி சீமையில்... பாடல் வரிகளுக்கு கண் மலர் துளிர்த்தது...
Great music Raja sir. Good morning sir.
கண்ணீர் விட்டு அழுகிறேன் இளையராஜா இசை யில் இது போல் ஒருவர் இனி தோன்ற முடியாது
இப்படி ஒரு ரசனை இருப்பதே பெரிய கொடுப்பினை . இசையிலேயே மூழ்குங்கள்.
தமிழ் இனத்தின் பேரடையாளம் maestro 🙏🏻💯
இசைக்கு இறைவன் நமக்கு பரி சளித்த பெட்டகம் இளையராஜா... அந்த இசை மகான் இசை காலம் உள்ளவரையிலும் உயிரில் கலந்து உதிரத்தில் ஊடுருவி உணர்ச்சி களில் உவகை ஏற்றி உள்ளம் குளிரவைத்து உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்.... ஓஹ்... என்ன சொல்றதுன்னே... தெரியல.. ஒவ்வொரு பாட்டும் வேற லெவல். தெ ய் வம் பா அவரு....
பள்ளி பருவத்தில் இந்த பாடல்களை பாட்டு புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்த நாட்கள் நினைவுக்கு வருகிறது இளையராஜா இளையராஜா தான் உங்கள் இசைக்கு தலைவணங்குகிறோம்
எல்லா இசைக்கருவிகளையும் பயன்படுத்தும் ஒப்பற்ற ஞானி எங்கள் இசைஞானி ஈடு இணையில்லாத கலைஞன்...
Onnume theriyadha madhri namba RAJA SIR nikkiraru... Yethanai sadhanaigal....
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
@@kavingyarsakthi52 ml
இளையராஜாவின் இசை நம் வாழ்வை நல் வழி நடத்தும்....
இளையராஜா என்பவர் ஒருத்தர் இல்லாமல் போயிருந்தால் தமிழ் சினிமா இந்த 40 வருஷமா என்னவாகியிருக்கும் ?
Yaaru saami nee 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பட்டுப்போன மரம் போல் ஆகியிருக்கும் தமிழ் சினிமா...
இளையராஜா என்ற மாபெரும் கலைஞன் இல்லாமல் இருந்தால்..... பட்டுப்போன மரம் போல் ஆகி இருக்கும் தமிழ் சினிமா...
Lot of thanks
Music quality is very super ❤
மனதிற்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்.... எங்கள் ஐயா இசை ஜானி அவர்கள்🙏
This event is really a historic one which can never repeat ! such a wonderful show with Maestro !!
Ilaiyaraja, one of the great composer on earth today.
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
பூவே....இளைய பூவே...வேற லெவல் பண்ணிட்டிங்க....தூள்😍
Unavukkum melanathu unarvugalukku unavalikkum un mellisai RAJA 🌧🌧🌧🌧👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சித்ரா அம்மா ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌சின்ன குயில் 👍👍👍👍👍👍👍
ஆஹா! இசையை நம் உடலில் இரத்தத்துடன் கலந்து மெய்சிலிர்க்க வைக்கும் இசைஞானி அவர்களுக்கு கோடி வணக்கங்கள்❤
SPB இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி வேற லெவல். எத்தனை பெயர் ஏற்று கொள்கின்றீர்கள்?
இசை உலகத்தின் காட் பாதர் ராஜா சார்
இளையராஜா தனி மனிதன் அல்ல, தமிழ் இசையின் அடையாளம்!
Ilayaraja is Ilayaraja
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
No sir ilayaraj sir belongs to whole INDIA
Nea buduingriya unna vid tappan vanthttan okay vava
இசை உலகமே நீங்கள் பல்லாண்டு வாழ்க ♥️எனறும் உங்களின் இசை பிறியன்🙏
80#வயசுக்காரர்_பாடுறார்!!!!!!.....ஒன்றும்_சுலபமல்ல…
extraordinary performance.... Mr. Ilayaraja.... Hats off
என் பாக்யம் இதேபோன்ற இணிமயைன,மனாதைமயக்கும் இசை மற்றும் பாடல்களை எண்ணல் ரசிக்க இயல்கிறது 🙏.
கொடி கொடியான நன்றி ராஜா அவர்களுக்கு 🙏
Noise and grains is the only management which justifies the real sound quality produced by Maestro & team.. Really unmatchable audio recording quality comparing to any other event ever conducted ..
Yes sir.absolutely correct,never seen a such High quality sound system.
Awesome raja sir
சத்தியமாக பாராட்ட வார்த்தைகளே இல்லை இவரின் இசையை ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
After 1000 years...
People will talk in media / books / excavation or some other way...
" There was a person called Illayaraja a Tamil great musician conducts orchestra with Hungarian musical party members in Singapore and people enjoyed in the auditorium"...
If this is recorded and people will watch after 1000 years its a media history ..
Now we missed the people like திருவள்ளூர், Raja raja cholan, Agathiyaar . Kamabar..etc...
Ilayaraja is god ❤️❤️❤️
Ilayaraja's music is very special and divine
Every Music Director is a Legend in their own style & composition. Elaya Raja is an Unique History by his VERSATALITY. FUSION is his SPECIALITY. This makes him
a Musical Phenomenon.
Yes really said iam also drummer on my styles enjoying alone
ஒவ்வொரு பாடலும் மிகவும் அற்புதம் எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கலாம் ஒரு மன திருப்தி கிடைக்கும்
A great genius par excellence....No more words to say ...
தலைவன் வேற லெவல்
இசை சாம்ராஜ்யம்
My proud..
Ilaya Raja sir
Suresh Babu..Kerala..kollam
With SPB Sir... This Programme
Would be more Energetic & Melodious Memory 🙏🙏🙏🎶🎼🇮🇳👍
slow poison இளையராஜா 👻❤️
Not able to listen to "Ilayanila" without tears in my eyes. Missing SPB so much 😞 Still not able to come to terms with his demise.. 🙏 #SPB #Ilayaraja
Vijay Prakash is an extraordinary singer. No doubts about his talent or credibility. But SPB has left an irreplaceable void, which cannot be filled by anyone else. It was slightly bearable when Mano sir joined in between. Yet, SPB was/is/will be a class apart, forever. 🙏
#RestInPeace 🙏😭
Very true Mr kruusnakumar .....I am maharashtrian ...not able to speak/understand Tamil.... Even I have same feelings with out SPB sir Illaynila song is incomplete
Raja sir நல்லா இருக்கனும்
Missing SPB Sir😥 ,The matchless 🤩 Mind and heart is accepting any one singing ilaya Nila😌😌
தலைவா நீ தெய்வ பிறவி ❤❤❤❤🎉🎉🎉🎉
ராஜா ராஜாதான்
இதயம் ஒரு கோவில் அதில் இளையராஜா ஒரு சாமி...
Citchor
Ojul
Appa amma malae pasam vaiga
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
Hats off to all musicians
Alwys rocks my chinna kuyil chitra Amma....ur a living legend
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
Another avatar of God in form of music (isai Gnani)
One of my favourite songs. Hats off!
Stunning audio and Video quality.
Thanks NG.
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
The last song was mind blowing. A woman had tears in her eyes. That's Ilayaraja for us and to the world. Maestro is a genius
Can you please translate, I couldn't understand.
Thank you.
Super and outstanding quality of video.. Hatsoff to NG..
புல்லாங்குழலின் மறுபிறவி ஐயா நீர்
Isai kadavuludan kalaingars. My favourite song ilayanila and poove ilaya poove. All songs are super.
நடையுடை பாவனையில் மிகவும் எளிமையான மாமனிதர். திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளலாரை நினைவுப்படுத்தும். இந்துமதத்தின் இறையாண்மையைப் போற்றுபவர். இசையில் உச்சத்திற்கு உச்சநிலைக்கு சென்றவர்.
The violin team is awesome..Great collection and thanks for the posting!
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
யாரும் தர முடியாத ஆறுதல் இளையராஜாவின் இசை எனக்கு ஆறுதல் தருகிறது
I am always raja sir fan.yepothum raja sir songs keatu konday irupean😁Radha
இளையராஜா அவர் இந்த பாடல் படத்தில் உள்ள பாடல் மிகவும் தெளிவாக பாடியிருந்தார் சூப்பர்.
இப்போது கொஞ்சம் சுதி தடுமாறிச்சு அய்யா.
மிகவும் அருமை சூப்பர் தான்
King of music. No words only enjoy listening till alive myself.
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
Nice song.. I am very happy enjoying your music..
Salute to IR sir. Beyond my senses I can feel IRaja 🙏🎼🎼🎼🎼
IN DIS CONCERT, SOUND ENGINEER WORK S AMAZING 🙏. RAJA IYYA SELECTION ALWAYS SHINING A STAR 🙏🙏🙏
😫எஸ்.பி.பி இல்லாதது ஒரு வருத்தத்தை அளிக்கிறது.இருந்தாலும் அவர் இல்லாத குறையை மனோ அவர்கள் கண்கள் பிதுங்கி நாக்கு தள்ள பாடி அதனை தீர்த்தார்😂😂45 நிமிடம் போனது எப்படி என்று தெரியவில்லை.❤️
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
உண்மை தான் சகோதரா. SPB இருந்திருந்தால் இது வேற லெவல்.....
Seen the last 3 mins many times, every time with tears in my eyes...Music i.e. Ilayaraja has the power...can make us dance, make us laugh, make us cry..
I was watching the entire portion holding my tears tightly at certain places but as though gates were opened your voice in last song lyrics made me cry IR sir 🙏
Somehow you are destined to trigger the right emotions and outpour them through your songs thats beyond words 💞
ராகதேவனின் இசை கீதங்கள்
ராக உலகின் நிரந்தர அத்தியாயங்கள்!
You are the music God, your mistakes are also music Mr. Maestro.
ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!
Mukesh was BRILLIANT, such underrated singers and nowadays you have actors/composers singing!
கரெக்ட் முகேஷ் நல்ல திறமையான பாடகர் ஆனால் திறமைக்கேற்ற உயரத்தை அடையவில்லை ஏன் என்று தெரியவில்லை
Raja. Sir. All. Hits. Very. Super. Hits.🎹🥁🎶🎵🎸🎹🎵👍
My Sincer Thanks To Musical God Raja Sir
🌹VELCOM MUSIC🌹
Ilayaraja one of the mujusan in herth my favorite
Continue I used to see only Tamil Movies with my friends at sattur Mr Padmanabhan Match Factory owner Big shot Kadak Brand Thank you Sir Ilaya Raja
Ilayaraja Ayya is God's Gift for the India
Great 15.40 Legend accepts his mistake:) Gops London :) GOD BLESS :)