🙏சிறப்பான, தெளிவான பதிவு. தியானத்தின் என் அனுபவத்தை சொன்ன போது என்னை கேள்வி கேட்ட நபர்களுக்கு இது ஒரு அருமையான பதிவு நித்திலன். உஙகள் வீடியோவை பார்த்தும் கூட இவர்களுக்கு சந்தேகம் தீரவில்லை போலும். உங்களைவிட அருமையான விளக்கத்தை யாராலும் தரமுடியாது. இதை மற்றவர்கள் புரிந்துகொண்டால் சரி. 🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐✨✳️🌺💮💎
வணக்கம் நித்திலன். ❤👏 இன்றைய பதிவு அற்புதம் சரியான பதிவும் கூட. இப்படிப்பட்ட குழப்பம் எனக்குள் இருந்தது ஆனால் நம்முடைய மனதே இதற்கு காரணம் என்று புரிந்து கொண்டேன்., எப்படி இன்னும் பணம் சம்பாதிப்பது அல்லது நாம் செய்த பாவங்களை கழிப்பது என்று பரிகாரம், தானம், தர்மம் இவையனைத்தும் வசதியுள்ளவர்கள் செய்து மனத்திருப்தி யடைகின்றனர் , ஆனால் இதற்கெல்லாம் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் என்ன செய்வது இதே நிலையில்தான் நானும் இருந்துள்ளேன் அதனால் தெய்வம் முருகனிடம் சொல்லிவிட்டேன் என்னால் இப்படித்தான் உன்னை வணங்கமுடியும் அதனால் என்னை அப்படியே ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுதல் வைத்து விட்டேன் . மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀👍 இவன்லஷ்மி
ayya kanuvula thatha and paati rombo adhigama varanga my grandmother passed away on july my grandfather passed away during 2021 almost same type of dream dhaan repeat aagudhu suthama purila is it good or bad pls answer ayya (avanga marubadiyum ssavu landhu uyiroda varamadhiriye varudhu) 3 years ah continous ah varudhu(like 1 month or 3 weeks gap)
Dear sir It is normally said that departed dear ones willbe helping us and around us if we think of them with true love. It is also said if we think of them thier onward journey will be hindered . Is it true ? Should we not think of them with love and affection. I lost my mother in July 24 and remembering her self less love for us and pray for her goodness and well being in other planes . Is it correct? I hope my prayers will keep her soul or Jeevan in peaceful state. Is it possible? Please reply . Thanks
இஸ்லாமி லும் வேறுபாடு உண்டு bro. Dead body i கூட பொதைக்க விடாம போலீஸ் case கூட போட்டு broblems உண்டு பண்ணி, போலீஸ் வந்து தான் பஞ்சாயத்து பண்ணி வைப்பாங்க bro.
கேள்வி: நான் இன்று மாலை எனது வீட்டு மாடியில் அமர்ந்து சூரியனை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு கண் இமைகளை மட்டும் மூடிக்கொண்டு, மூடிய இமைகள் வழியே பார்த்துக் கொண்டிருப்பேன். அதுபோல் இன்று இமைகளை மட்டும் மூடிக்கொண்டு சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களின் இமை வழியே நான் பார்க்கும்போது சூரியன் சிறிய பிரகாசமான நீல நிறமாக காட்சி அளித்தது. அதுபோல பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதே போல் பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று என் கண்கள் முழுவதும் சிவப்பு நிறமாக காட்சி அளித்தது, பின் ஆரஞ்சு நிறம், மஞ்சள், பச்சை, அதன் பின் அதே போல நீல நிறத்தில் சூரியன். இந்த நிறங்கள் அனைத்தும் எனக்கு வித்தியாசமாக தோன்றியது. எனவே நான் இணையத்தில் இந்த வரிசையில் நிறங்கள் தோன்றினால் என்னவென்று தேடினேன். நான் பார்த்த நிறங்களும் ஏழு ஆதாரச் சக்கரங்களின் நிறங்களும் ஒத்துப் போயின. பின் சூரியனை இதுபோல் பார்த்தால் என்னவாகும் என்று இணையத்தில் தேடினேன். சூரிய ஒளியின் மூலமும் ஆதார சக்கரங்களை விழிப்படைய செய்ய முடியும் என்று பதிவிட்டு இருந்தது. இதைப்பற்றி ஏதேனும் தங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளவும்
அமைதியான அகத்தில்
ஆண்டவரின் அண்டம்...
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼 🙏🏼🙏🏼
🙏சிறப்பான, தெளிவான பதிவு. தியானத்தின் என் அனுபவத்தை சொன்ன போது என்னை கேள்வி கேட்ட நபர்களுக்கு இது ஒரு அருமையான பதிவு நித்திலன். உஙகள் வீடியோவை பார்த்தும் கூட இவர்களுக்கு சந்தேகம் தீரவில்லை போலும். உங்களைவிட அருமையான விளக்கத்தை யாராலும் தரமுடியாது. இதை மற்றவர்கள் புரிந்துகொண்டால் சரி. 🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐✨✳️🌺💮💎
Continue bogar 7000 and thirumanthiram ... Don't stop .. continuously update the playlist
🌺இனிய🌺 காலை 🌺வணக்கம் 🌺🌅🌅🌅🌺
Very useful speech
அவநம்பிக்கை தான் முக்கிய காரணம் .
ஆழகால் வைக்க வேண்டும்.
தெளிவுப்படுதியதற்கு நன்றி❤
10 பைசா காசு வாங்கிட்டு சொல்லி கொடுத்தாலும் அவன் குருவே இல்லை ஆன்மீகத்தையும் ஞானத்தையும் விற்பவன் மூடன் ஆவான்❤
11:29👌 அருமை
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Great Sir☺️✨🙏🙏
I have been watching your channel for quiet sometime. You are doing a wonderful job👌👌👌
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Excellent sir well said
Super super
அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤ அறுமை சரியாக சொன்னீர்கள்
வணக்கம் நித்திலன். ❤👏 இன்றைய பதிவு அற்புதம் சரியான பதிவும் கூட. இப்படிப்பட்ட குழப்பம் எனக்குள் இருந்தது ஆனால் நம்முடைய மனதே இதற்கு காரணம் என்று புரிந்து கொண்டேன்., எப்படி இன்னும் பணம் சம்பாதிப்பது அல்லது நாம் செய்த பாவங்களை கழிப்பது என்று பரிகாரம், தானம், தர்மம் இவையனைத்தும் வசதியுள்ளவர்கள் செய்து மனத்திருப்தி யடைகின்றனர் , ஆனால் இதற்கெல்லாம் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் என்ன செய்வது இதே நிலையில்தான் நானும் இருந்துள்ளேன் அதனால் தெய்வம் முருகனிடம் சொல்லிவிட்டேன் என்னால் இப்படித்தான் உன்னை வணங்கமுடியும் அதனால் என்னை அப்படியே ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுதல் வைத்து விட்டேன் . மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀👍 இவன்லஷ்மி
🙏🏻🙏🏻💐
நண்பா வணக்கம் 💫✨💜
👍👍👍🙏🙏🙏🙏🙏
Bro speak about pathaam vasal
Hi nithilan
Q/A Naan ketta bakthi pathi a kelviku Intha pathil enaku thelivu kedaithathu. Nandri thambi
I have answered for you in today's Q&A. Video will come by 7.15 PM today ☺✨
Vanakam 🙏🙏🙏
Super defenition
❤❤❤❤
Short and quick a soluinga pa
😊😅
🎉
1st view bro🎉❤😊
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💖💖💕💕🙇♂️
வணக்கம் 🙏
Vaalga valamudan,nalamudan .nandri,kulanthaai.
வணக்கம் 🙏🏻
Tharbai pul aasanam payanpaduthalama epdi use panrathu athoda benefits pathi solunga
ayya
kanuvula thatha and paati rombo adhigama varanga my grandmother passed away on july
my grandfather passed away during 2021 almost same type of dream dhaan repeat aagudhu suthama purila is it good or bad pls answer ayya (avanga marubadiyum ssavu landhu uyiroda varamadhiriye varudhu) 3 years ah continous ah varudhu(like 1 month or 3 weeks gap)
Sir , my guru face and body Inner and outer i saw afternoon time sky blue last month, but this week I our body died
Dear sir
It is normally said that departed dear ones willbe helping us and around us if we think of them with true love. It is also said if we think of them thier onward journey will be hindered .
Is it true ? Should we not think of them with love and affection.
I lost my mother in July 24 and remembering her self less love for us and pray for her goodness and well being in other planes .
Is it correct?
I hope my prayers will keep her soul or Jeevan in peaceful state.
Is it possible?
Please reply .
Thanks
ஒரு கேள்வி: நீங்கள் ஆத்ம விசாரணையில் எந்த நிலையை அடைந்து உள்ளீர்கள்?
ho sir, can u explain why Buddha recommends to see on the floor always. Lord AYappa will always see down wards.. can u explain the truth behind us.
behind it ..sorry
@@peacelover5934 when and where did Buddha said like this nga ?
அண்ணா இறைவனை அடைவது எளிது எப்பிடினா எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துவது ஆனா என்ன எல்லா நேரத்திலும் எல்லோரிடமும் அன்பு செலுத்மறோம்
சட்டமுனிநாதர் முன் ஞானம் பின் ஞானம், இதற்கு வழி அதுல இருக்கு,நீங்க படிச்சி சொல்லுங்க சார் வால்.
இஸ்லாமி லும் வேறுபாடு உண்டு bro. Dead body i கூட பொதைக்க விடாம போலீஸ் case கூட போட்டு broblems உண்டு பண்ணி, போலீஸ் வந்து தான் பஞ்சாயத்து பண்ணி வைப்பாங்க bro.
W & U category nenge sollum pothu vaai vitu sound sirichite 🤣udane enge amma enna mental nu kekkurange brother😄🤣
வணக்கம் அண்ணா🙏🙏
கேள்வி: நான் இன்று மாலை எனது வீட்டு மாடியில் அமர்ந்து சூரியனை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு கண் இமைகளை மட்டும் மூடிக்கொண்டு, மூடிய இமைகள் வழியே பார்த்துக் கொண்டிருப்பேன். அதுபோல் இன்று இமைகளை மட்டும் மூடிக்கொண்டு சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களின் இமை வழியே நான் பார்க்கும்போது சூரியன் சிறிய பிரகாசமான நீல நிறமாக காட்சி அளித்தது. அதுபோல பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதே போல் பார்த்துக் கொண்டே இருந்தேன். திடீரென்று என் கண்கள் முழுவதும் சிவப்பு நிறமாக காட்சி அளித்தது, பின் ஆரஞ்சு நிறம், மஞ்சள், பச்சை, அதன் பின் அதே போல நீல நிறத்தில் சூரியன். இந்த நிறங்கள் அனைத்தும் எனக்கு வித்தியாசமாக தோன்றியது. எனவே நான் இணையத்தில் இந்த வரிசையில் நிறங்கள் தோன்றினால் என்னவென்று தேடினேன். நான் பார்த்த நிறங்களும் ஏழு ஆதாரச் சக்கரங்களின் நிறங்களும் ஒத்துப் போயின. பின் சூரியனை இதுபோல் பார்த்தால் என்னவாகும் என்று இணையத்தில் தேடினேன். சூரிய ஒளியின் மூலமும் ஆதார சக்கரங்களை விழிப்படைய செய்ய முடியும் என்று பதிவிட்டு இருந்தது. இதைப்பற்றி ஏதேனும் தங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளவும்
What you have seen is your own Aura.
@NithilanDhandapani நன்றி
Great Sir☺️✨🙏🙏