நீங்க சொல்றது புரியுது ஆனா புரியல ஒரு இலக்கை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன் இலக்கை அடைந்த பின்பு தான் கூறுவது அனைத்தும் புரியும் என்று எண்ணுகிறேன்❤ பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு
Ss nithilan kantha shasti kavacham guru kavacham unarthu sonnal murugar oda connected ah irrukaratha unara mudiyum athu oru paadal yenbathaiyum thaandi avaroda pesurom yenbathu it's true naan unarthirukiren daily i used to say.....🙏🙏🙏🙏🙏
அனைத்து பயிற்சிகளும் உச்சகட்ட நிலையான மனம் சும்மா இருப்பதற்கு.... அனைத்து உயிர்களும் ஜீவகாருண்யத்தோடு பார்க்கும் பக்குவம் வந்துவிட்டது... தினமும் நாய்க்குட்டிகள் பூனைக்குட்டி பறவைகளுக்கு உணவு வைப்பது தினசரி வழக்கம்.... ஒருவர் இன்று தனது காரில் நாய்க்குட்டி கீழே படுத்து இருந்தது தெரியாமல் நாய்க்குட்டி மேல் காரை ஏற்றி கொன்று விட்டார்..... கேட்டால் விடுப்பா இருக்கிறார்கள்.... அதைப் பார்க்கும் பொழுது உள்ளம் கலங்குகிறது.... அந்த பாவிக்கு இதே மாதிரி நடக்க வேண்டும் என்று நினைப்பது ஜீவகாருண்யமாகுமா.... இந்த பாவம் யாரை சேரும்.... சும்மா இருந்தால் இதெல்லாம் எப்படி சரி செய்வது தயவு செய்து விளக்குங்கள்
அந்த பாவிக்கு இந்த மாதிரி நடக்க வேண்டும் என்பது கெட்ட எண்ணம்.. அது ஜீவகாருண்யம் ஆகாது.. 😬 அவன் தெரியாமல் செய்து இருந்தால் அவனால் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது அதனால் நடந்து விட்டது ஆனால் இதற்கான கர்மா அவனை வந்து சேரும்.. நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை.. உங்க வேலையை பாருங்க.. முடிந்தால் உங்களுக்கு தெரிந்த நல்லதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்..❤ கேட்பவர்கள் கேட்கணும்
All the world a stage - Shakespeare anna avaru. Oru doubt motham kodana kodi sithargal irukkanga nu soldringa aana oru video la kodiyil oruvan thaan sidhhan aavan nu sonningale...
உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி நிதிலன். 🙏🙏🙏🙏🙏
Bro wonderful explanation ❤❤❤❤
நன்றி🙏
நித்திலன் ஐயா❤️
இனிய போகிப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐
வணக்கம் நித்திலன். ❤👍 மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
Great Sir☺️✨🙏🙏
நீங்க சொல்றது புரியுது ஆனா புரியல ஒரு இலக்கை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன் இலக்கை அடைந்த பின்பு தான் கூறுவது அனைத்தும் புரியும் என்று எண்ணுகிறேன்❤ பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு
உங்கள்
இலக்கு
என்ன ஐயா🤝
@Guru-o7i1m தர்மமே
தர்மம்
என்பது
உங்கள்
பார்வையில்👁️
@@Guru-o7i1m தர்மத்தை தர்மத்தின் படி நடப்பதை
Arumayana pathivu🙏👌
இனிய காலை வணக்கம் 🙏🌅🙏🌅🙏🌅🙏🌺🌺🌺
Ss nithilan kantha shasti kavacham guru kavacham unarthu sonnal murugar oda connected ah irrukaratha unara mudiyum athu oru paadal yenbathaiyum thaandi avaroda pesurom yenbathu it's true naan unarthirukiren daily i used to say.....🙏🙏🙏🙏🙏
Congratulations
Talak about vilakku dhanam
நன்றி🙏
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Valka valamudan
Wow super explain🎉🎉🎉🎉
Congratulations 🎉🎉
அனைத்து பயிற்சிகளும் உச்சகட்ட நிலையான மனம் சும்மா இருப்பதற்கு....
அனைத்து உயிர்களும் ஜீவகாருண்யத்தோடு
பார்க்கும் பக்குவம் வந்துவிட்டது...
தினமும் நாய்க்குட்டிகள் பூனைக்குட்டி பறவைகளுக்கு
உணவு
வைப்பது தினசரி வழக்கம்....
ஒருவர் இன்று தனது காரில் நாய்க்குட்டி கீழே படுத்து இருந்தது தெரியாமல் நாய்க்குட்டி மேல் காரை ஏற்றி கொன்று விட்டார்..... கேட்டால் விடுப்பா
இருக்கிறார்கள்....
அதைப் பார்க்கும் பொழுது உள்ளம் கலங்குகிறது....
அந்த பாவிக்கு இதே மாதிரி நடக்க வேண்டும் என்று நினைப்பது ஜீவகாருண்யமாகுமா....
இந்த பாவம் யாரை சேரும்....
சும்மா இருந்தால் இதெல்லாம் எப்படி சரி செய்வது தயவு செய்து விளக்குங்கள்
அந்த பாவிக்கு இந்த மாதிரி நடக்க வேண்டும் என்பது கெட்ட எண்ணம்.. அது ஜீவகாருண்யம் ஆகாது.. 😬
அவன் தெரியாமல் செய்து இருந்தால் அவனால் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது அதனால் நடந்து விட்டது
ஆனால் இதற்கான கர்மா அவனை வந்து சேரும்..
நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை.. உங்க வேலையை பாருங்க..
முடிந்தால் உங்களுக்கு தெரிந்த நல்லதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்..❤ கேட்பவர்கள் கேட்கணும்
வணக்கம் நிதிலன்🙏
அவதூத கீதை நூல்
Very nice.
😊வெற்றி வேல் வீர வேல் 🎉
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் வரை
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் நமோ நாராயணாய 🙏
After seeing u r video I feel...
இன்னும் உங்கள் மனம் அதிகமாக வேலை செய்கிறது....
தை 1 ல் எந்த நாடியை மாற்ற வேண்டும் என்பதை பற்றி தெளிவு படுத்தவும்.
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
14:56 🤨adhepdi vaangunadhu ellam marakkum. Nitthilan anna ungaluku vangunadhu Patthala nu nenaikuren. 🤭
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
வணக்கம் 🙏🏻
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💖🙇♂️🙇♂️
Sir...ear ringing pathi sollunga...
13:00
🙏🏾❤
Sarakalai Enral enna ayya....
🎉🎉
இறைவன் இருக்கும் இடம் எது....?
இறைவனுக்குள் அனைத்து உள்ளது
உயிர்
உயிறடறது இவை அனைத்திலும் இறைவன் இருக்கு இடம் ஆகும்
💫🌟🎉🎉🌜
🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽
All the world a stage - Shakespeare anna avaru.
Oru doubt motham kodana kodi sithargal irukkanga nu soldringa aana oru video la kodiyil oruvan thaan sidhhan aavan nu sonningale...
🙏🙏🙏❤️❤️❤️
100"/" unmay
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Murugan moola mandhirathai jebipathu epadi
TH-cam la niraya videos iruku adha pathu follow panalama
illana moola mandhiram solla proper guru kita poganuma
@@BludisPlaying which மூலமந்திரம் ?
முருகா
என்பதுவே
மூலமந்திரம்
முருகா
என்றுதான்
செபிக்க வேண்டும்
🙏
Om soum saravanabhava shrim krim kleem kloum soum namaha
- Sadhguru shandhanandha swamigal (kanthaguru kavasam)
Enaku idha epdi solli kekuradhunu therila adha mandhirathai type panitan
இனிய போகிப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐