Vel Undu Vinai illai வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் முருகன் முருகா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 354

  • @immortalruler...8023
    @immortalruler...8023 3 ปีที่แล้ว +161

    நான் ஒரு 2k kid,ஆனா இந்த பாட்டு அருமையா இருக்கு,செவிகளில் அமிர்தம் வலிகிறது...😍♥️

    • @arunraj_r
      @arunraj_r 2 ปีที่แล้ว +11

      தலைவர் பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥

    • @ytbac258
      @ytbac258 2 ปีที่แล้ว +19

      வழிகிறது

    • @ஆர்ஏமணி-ர6ஞ
      @ஆர்ஏமணி-ர6ஞ 2 ปีที่แล้ว +2

      @@arunraj_r ஓம் சரவனபவ பாட்டு

    • @sumisumithra2374
      @sumisumithra2374 ปีที่แล้ว +7

      For your kind information there is no age group for a devotee to pray

    • @historydocumentaries7845
      @historydocumentaries7845 ปีที่แล้ว

      th-cam.com/video/LKJE4eSGhEo/w-d-xo.html🎉🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 2 ปีที่แล้ว +3

    Nee than thunai irukka vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @suthag3301
    @suthag3301 8 หลายเดือนก่อน +4

    பிழை பொறுத்து மன்னித்தருள வேண்டுகிறேன் முருகா மால்மருகா,,,சிவ பாலா...உமையாள் மைந்தா

  • @nature7968
    @nature7968 11 หลายเดือนก่อน +22

    (வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
    உலகமென்னும் கடல் தனிலே
    உடல் என்னும் ஓடமது
    உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
    நெஞ்ச மதில் வஞ்சமின்றி
    நிர் மலனே நின்னடியைத்
    தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
    ஆறுபடை வீட்டினிலே
    ஆறுமுக வேலவனே
    ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
    திருப்புகழைப் பாடி உந்தன்
    திருவடியைக் கைதொழுது
    திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    கந்தர நுபூதி பாடி
    கந்தனே உன் கழலடியைக்
    கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    வேலவனே என்றுபாடி
    வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    மந்திரமும் தந்திரமும்
    மருந்துமாக நின்ற உந்தன்
    மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    தெள்ளு தினை மாவும்
    தேனும் பரிந்தளித்த
    வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
    வடிவேலா என்று தினம்
    வாழ்த்துகின்ற அடியவர்க்கு
    கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    பரங்குன்று செந்திலும்
    பழனி மலை ஏரகம்
    பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

  • @priyatamil3111
    @priyatamil3111 3 ปีที่แล้ว +3

    முருகா என் கணவருக்கு அரசங்க வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @ManjulaManjula-vq9wu
    @ManjulaManjula-vq9wu 4 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா எங்களுக்கு வழக்கில் வெற்றியை தந்து அருள்புரியவேண்டும் ஐயா 🙏🙏✨️✨️

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 9 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏

  • @chockalingamt804
    @chockalingamt804 หลายเดือนก่อน +1

    வெற்றி வேலை நினைத்து மனமுருகி பாடல் கேட்டு மகிழ்ந்த தருணம். ஓம் முருகா❤

  • @dharshigashri1346
    @dharshigashri1346 2 ปีที่แล้ว +39

    கேட்காத நாளே இல்லை உன்னை நினைக்காத நொடி இல்லை என் அப்பா முருகா🙏🙏🙏🙏

  • @poppydoll1497
    @poppydoll1497 3 หลายเดือนก่อน +2

    Murugha thunai

  • @R_Subramanian
    @R_Subramanian 4 ปีที่แล้ว +40

    அருமை அருமை முருகன் பாடலை பல முறை கேட்டு மனம் மகிழ்ந்தேன் இந்த சேவையை செய்யும் அடியார்கள் நலமாக வாழ அடியேன் பிரார்த்தனை செய்கின்றேன்

  • @srk8360
    @srk8360 4 ปีที่แล้ว +23

    வெற்றி வேல் முருகா... அருமை யான பாடல்.....
    மெய் சிலிர்க்க வைத்தத...கீதம்...🙏🙏🙏🙏🙏.... நன்றி நன்றி...

  • @nagarajannagarajan3609
    @nagarajannagarajan3609 3 ปีที่แล้ว +12

    முருகா சரணம் எல்லா உயிர்களும் ஞானம் அடைய வேண்டும் அருள்வாய் முருகா

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 4 ปีที่แล้ว +6

    வெற்றி வேல் முருகனுக்கு ….அரோகரா…….. வெற்றி வேல் முருகனுக்கு ….அரோகரா…….. வெற்றி வேல் முருகனுக்கு ….அரோகரா…….. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…….. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா……… அரோகரா…….. அரோகரா………………. அரோகரா

  • @sai-en9tm
    @sai-en9tm 3 ปีที่แล้ว +8

    அப்பா ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா சரணம் ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா சரணம் ஓம் ஸ்ரீ சரவணபவ முருகா சரணம் அப்பா முருகா வேலவா கந்தா கடம்பா கதிர்வேலவா vadivelavaa குமரா ஆறுமுகம் முருகா கலியுக வரதா கந்தா ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா ஸேனாய தீமேஹி தந்நோ ஸ்கந்தா பிரோஸ்தோயாத் vetrri velanukku அரோஹரா வேலவா நல்லதே நடக்கட்டும் அப்பா ஐ loe uappa எப்போதும் என்னுடன் நீ இருந்தால் எனக்கு அதுபோதும் அப்பா நல்லதே நடக்கட்டும் அப்பா

  • @karthicksuresh768
    @karthicksuresh768 2 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் அருமையான இசை

  • @umaprr3008
    @umaprr3008 2 ปีที่แล้ว +8

    அற்புதமான பாடல். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @MK_P
    @MK_P 10 หลายเดือนก่อน +4

    ஓம் சரஹணபவ நம 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalpanar3078
    @kalpanar3078 3 ปีที่แล้ว +42

    முருகனின் பாடலை கேக்கும் போது மனம் அமைதி அடைகிறது

  • @suthag3301
    @suthag3301 8 หลายเดือนก่อน +2

    பிழை பொறுத்து மன்னித்தருள வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @davasundarisharmila4175
    @davasundarisharmila4175 3 ปีที่แล้ว +13

    முருகா உன் திருவடி சரணம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geetharamthara5960
    @geetharamthara5960 ปีที่แล้ว +4

    ரயிலில் ஒரு சின்ன பையன் இந்த பாடல் பாடினான், அதான் பாக்க வந்தேன் 🙏🙏🙏

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว +27

    இந்த பாடல் தொகுப்பு அருமை செவிகளுக்கு இனிமையாக உள்ளது.பாடல் தொகுத்தவர் க்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +16

    அப்பன் முருகனுக்கு அரோகரா.....🙏🔥

  • @rathna.a8100
    @rathna.a8100 ปีที่แล้ว +1

    திருத்தனி முருகனுக்கு அரோகர என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 ปีที่แล้ว +17

    வித்தியாசமான பாடல் ரசிக்கும்படி இருக்கிறது
    ஓம் முருகா சரணம்

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 10 หลายเดือนก่อน +1

    Arumaiyana Paadalukku Miga Arumaiyana Metttu,Super,Nandri, Vaalthukkal 🎉

  • @KarthikaKarthika-hu4rm
    @KarthikaKarthika-hu4rm ปีที่แล้ว +2

    OM MURUGA THUNAI OM THEIVANAI AMMA THAYE THUNAI OM VALLI AMMA THAYE THUNAI OM KANDHA ROMBA NANDRI SECOND SEMESTER ELATHULAYUM PASS AGITEN NANDRI MURUGA ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔱

  • @omnamasivayaomnamasivaya1517
    @omnamasivayaomnamasivaya1517 4 ปีที่แล้ว +27

    ஓம் பழனி முருகா! போற்றி
    வேலுண்டு வினையில்லை! மயில்உண்டு பயம் இல்லை!! மனமே

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว

      இதையும் கேளுங்கள்
      th-cam.com/video/M_E8rX1QjWU/w-d-xo.html

  • @JothiLakshmi-k2t
    @JothiLakshmi-k2t 8 หลายเดือนก่อน +1

    Murugan arul annaivarukum kadaikattum

  • @moorthi-j4v
    @moorthi-j4v หลายเดือนก่อน

    முருகா❤

  • @chelladurai4355
    @chelladurai4355 4 ปีที่แล้ว +15

    என்றும் உன் பாதம் பணிந்தே முருகா 🙏🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 3 ปีที่แล้ว +3

    ஓம்முருகா
    ஓம்முருகாஓம்முருகா
    ஓம்முருகாஓம்முருகா
    ஓம்முருகா

  • @athmanathanthirunavukkaras9559
    @athmanathanthirunavukkaras9559 4 ปีที่แล้ว +2

    மிகவும் தரமற்ற படைப்பு.... பக்தி பக்குவமாக படமாக்க வேண்டும்

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  4 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா, உதாரணம் கொடுங்கள். திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

    • @athmanathanthirunavukkaras9559
      @athmanathanthirunavukkaras9559 4 ปีที่แล้ว +1

      @@ThiruNandhiTV images are not aligned with song. Many places the images are moving without any relationship to the meaning of the song. Suddenly the pitch of the song has been increased which is not in line with the Divine message in the song, not necessary, it's creating a mad effect.... What you need to do is a good Video creator, combine your devotion with the Video creator skill... Bring smooth flowing videos aligned well with the Divine message of the song, with a good music that calms the mind and takes the listen along with you.... Closer to GOD

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  4 ปีที่แล้ว +1

      @@athmanathanthirunavukkaras9559 Thank you sir, for your valuable feedback. We are not professional video makers. Sure, we will seriously take your input and incorporate in future videos. Thank you for a very good feedback.

  • @ramkumarthangavel8061
    @ramkumarthangavel8061 2 ปีที่แล้ว +3

    முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻

  • @PoojaPooja-cq8gq
    @PoojaPooja-cq8gq 2 ปีที่แล้ว +3

    சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா அரோகரா ❤️

    • @guruji1613
      @guruji1613 ปีที่แล้ว

      அரோஹரா

  • @mohanpathirakali8023
    @mohanpathirakali8023 5 ปีที่แล้ว +46

    செந்தூர் வெற்றி வேல் முருகன் துணை💖💖💖😍😍👌👌

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว +1

      இதையும் கேளுங்கள்
      th-cam.com/video/M_E8rX1QjWU/w-d-xo.html

  • @Arungayu7200
    @Arungayu7200 8 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 3 ปีที่แล้ว +5

    ஓம் முருகா போற்றி ஆறுபடை வீடுகள் உள்ளே இருப்பாய் போற்றி

  • @kkpsankar
    @kkpsankar 5 ปีที่แล้ว +114

    கந்தன் இருக்க கவலை இல்லை.தெய்வீக ஒலியால் எங்கள் வீடு நிறைந்தது.முருகா சரணம்.

    • @baskarann8457
      @baskarann8457 4 ปีที่แล้ว +3

      Om muruga

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว +1

      இதையும் கேளுங்கள்
      th-cam.com/video/M_E8rX1QjWU/w-d-xo.html

    • @hemas2011
      @hemas2011 3 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍

    • @hemas2011
      @hemas2011 3 ปีที่แล้ว +1

      @@baskarann8457 👍

  • @bhavanithillai
    @bhavanithillai 3 หลายเดือนก่อน

    🦚🕉️♥️ Vel Vel Muruga 💝
    🦚🕉️♥️ Vetri Vel Muruga

  • @aswinkumar5289
    @aswinkumar5289 9 หลายเดือนก่อน +1

    Muruga😌

  • @rajalakshmi79956
    @rajalakshmi79956 ปีที่แล้ว

    மிக அருமை சூப்பர் நன்றி.

  • @davasundarisharmila4175
    @davasundarisharmila4175 3 ปีที่แล้ว +8

    ஓம் முருகா சரணம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravinthank5524
    @aravinthank5524 3 ปีที่แล้ว +8

    அப்பா முருகா சரணம்

  • @thanumalayanm9239
    @thanumalayanm9239 2 ปีที่แล้ว

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @TAMIL_KADHAVUL_
    @TAMIL_KADHAVUL_ ปีที่แล้ว

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumaran2518
    @senthilkumaran2518 3 หลายเดือนก่อน

    ஓம் சாய்ராம்

  • @RamG-ol3fg
    @RamG-ol3fg 6 หลายเดือนก่อน

    Om sarahanabava murugan thunai

  • @saravanavelns5164
    @saravanavelns5164 3 ปีที่แล้ว +11

    🙏 ஓம் முருகா சரணம் 🙏

  • @karthikyoki
    @karthikyoki 4 ปีที่แล้ว +42

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻 🙏🏻

  • @maniladiestailormohanraj9416
    @maniladiestailormohanraj9416 4 ปีที่แล้ว +31

    Have a beautiful feel after hearing this song 😍

  • @ranjanashankar5834
    @ranjanashankar5834 5 ปีที่แล้ว +26

    மிக சிறந்த பாடல், மனம் அமைதி நிலவும்.

    • @kalarani5276
      @kalarani5276 4 ปีที่แล้ว +2

      Velundu veenai illai mayilundu payamilai murugaa potri muthukumara potri

  • @hamstrung6859
    @hamstrung6859 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் ஜயா

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ திருப்போரூர் முருகன் துணை ⚜️🙏🌹

  • @vasanthamanik7838
    @vasanthamanik7838 4 ปีที่แล้ว +9

    Sakthivelundumayilumunduthunai, ennaku🎆🎆

  • @ritisaritisa991
    @ritisaritisa991 3 ปีที่แล้ว +2

    கந்தன் கருணை ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @dhandapanis1486
    @dhandapanis1486 4 ปีที่แล้ว +17

    daily i am listening to this devotional song. MURUGA be with everybody.

  • @chandramoullin5237
    @chandramoullin5237 4 ปีที่แล้ว +5

    Pure Tamil Song. Nice Song. Vetrivel Murukanukku Arokaraa

  • @selvirajan06
    @selvirajan06 ปีที่แล้ว

    Muruga engal kurai theerkka vaa muruga.

  • @raghavikarthick1597
    @raghavikarthick1597 4 ปีที่แล้ว +53

    எனக்கு குழந்தையாக நீ வர வேண்டும் முருகா 🔯முருகா வா முருகா உன்னையே நம்பி தவம் இருக்கிறேன்

  • @nithishraja3645
    @nithishraja3645 4 ปีที่แล้ว +2

    ஒம் முருகா

  • @veeramalai6846
    @veeramalai6846 ปีที่แล้ว

    கந்தனிருக்க கவலையில்லை

  • @preminim2903
    @preminim2903 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 2 ปีที่แล้ว

    கந்தனை சிந்தனை ஆண்டவா ஐயனே

  • @srk8360
    @srk8360 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @sidhupunjab9434
    @sidhupunjab9434 2 ปีที่แล้ว +6

    Waheguru ❤️❤️❤️ music is God ❤️❤️🙏🙏🙏

  • @malathyraj980
    @malathyraj980 4 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு முறையும் என் மனக் கலக்கத்தைப் போக்கி உற்சாகம் தரும் பாடல் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

    • @agalyamuhunthan3434
      @agalyamuhunthan3434 4 ปีที่แล้ว

      Thanks for all your help. I think the best of the day, the only one of my own and do not have to do it for you, ...sahana

  • @sheebajeyapaul1646
    @sheebajeyapaul1646 3 ปีที่แล้ว +1

    Thiruchenthoor vettivel murugan thunai

  • @krishnank1472
    @krishnank1472 4 ปีที่แล้ว +1

    Engal kudunbathukku kuzhanthaiyaga varavendumb Muruga, Guhaa

    • @ThiruNandhiTV
      @ThiruNandhiTV  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக வருவான். வெற்றிவேல் வீரவேல் ஞானவேல்.

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว +8

    Powerful song.Thanks lot.

  • @ommurugan.construction.5300
    @ommurugan.construction.5300 2 ปีที่แล้ว +3

    ஓம் முருகா சரணம்

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @raghavikarthick1597
    @raghavikarthick1597 5 ปีที่แล้ว +22

    ஓம் கருணை கடலே கந்தா போற்றி 😍

  • @KrishnaKumar-cw5kp
    @KrishnaKumar-cw5kp 8 วันที่ผ่านมา

    Om Muruga om.

  • @muthuselvan4086
    @muthuselvan4086 5 ปีที่แล้ว +14

    🙏முருகா🙏
    வருவாய்
    அருள் தருவாய்😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmas5754
    @padmas5754 4 ปีที่แล้ว +2

    கந்தனுன்டு கவலையில்லை

  • @gopakumargopakumar1645
    @gopakumargopakumar1645 4 ปีที่แล้ว +19

    Rag: Shivranjini. Talam: Adi (Tisra nadai}
    Velundu Vinayi illai Mayilundu Bhayamillayi
    Guhanundu Kurayai villai Maname
    Kandanundu Kavalai illai Maname-Gnana
    Kandanundu Kavalai illayai manamE.
    Charanam:1
    Neelakandan Netri kannil neruppu vadi vaaga thondri
    nirudarkula thai azhitha nirmalan- Murugan
    Nirutar kulathai azhitha Nirmalan
    Velavane endru dinam vendidum adiyavarkku,
    Vendum varam thandiduvan Paarume- Velan
    Vendum varam......................... (velundu)
    Charanam:2
    Netriyile neeranindu neriyaga unai ninaindu
    patthinen ullamathil Nimmathi- Naan
    patthinen ullamathil Nimmathi
    oyaadu ozhiyaadu un naamam solpavarkku
    uyargathi than thandiduvayi Murugaa- Kumaraa
    uyargathi than thandiduvayi Murugaa (velundu)
    Charanam:3
    Mizhigal oru pannirandu udayavane endru solli
    vizhigalile neer perukki nindren- Muruga-
    vizhigalile neer perukki nindren
    KarunayE vadivamana kandaswami daivame
    kandaswami daivame
    Kazha-gathiyai Katti emmayi Aluvai-Kandane-
    Kazha-gathiyai Katti emmayi Aluvai (velundu)
    Charanam:4
    ulagamenum kadalthaniile udal enum odamadu
    unnadik karai adaya aruluvaai-Muruga
    unnadik karai adaya aruluvaai
    Nenjamadil vanjamandri nirmalane ninnadiyai
    thanjamena nenjamadil enninen-Muruga
    Thanjamena nenjamadil enninen (velundu)
    charanam:5
    Thirupukazhai paadi undan thiruvadiyai kaithozhuden
    Thiruvarulai petrida naan vanden- Undan
    Thiruvarulai petrida naan vanden Muruga (Velundu)
    Kandaranuboothi padi kandane unkazhaladiyai
    kaithozhudu kali teera vanden- iru
    kaithozhudu kali teera vanden Muruga (velundu)
    charanam:6
    Mandiravum tandiravum arundumaga nindra undan
    Malaradiyei kanavenaan vanden- Murugan
    Malaradiyei kanavenaan vanden
    vadivela endrudinam vazhthukindra adiyavarkku
    kodiya vinai teerthuduvaan Vaarume- Janma
    kodiya vinai teerthuduvaan Vaarume (velundu)
    Arupadai veettinile Arumugha velavane
    Aadarithu ennaiyaalum ayyane- Muruga
    Aadarithu ennaiyaalum ayyane
    Velavane endrupadi vendidum adiyavarkku
    vendum varam tandiduvaan paarumey Muruga
    vendum varam tandiduvaan paarumey (velundu)

  • @bhuvanbhuvan587
    @bhuvanbhuvan587 4 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம்.
    சிவசிவ

  • @venkat.r8226
    @venkat.r8226 ปีที่แล้ว

    Om muruga thunai varuvaai muruga

  • @vmmsstunts2865
    @vmmsstunts2865 4 ปีที่แล้ว +3

    மனதிற்கு உற்சாகம் ,கந்தன் உண்டு கவலை இல்லை.:-)

  • @ananthiramakrishnan9099
    @ananthiramakrishnan9099 3 ปีที่แล้ว +3

    Give us good health🙏🙏

  • @pulichannel2734
    @pulichannel2734 3 ปีที่แล้ว +1

    Vetrivel muruganuku arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara arokara

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 ปีที่แล้ว +16

    Simple music & clear pronounciation

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 ปีที่แล้ว

    கந்தன் உண்டு கவலை இல்லை மணமே

  • @jaijomoviesworld3685
    @jaijomoviesworld3685 ปีที่แล้ว +3

    Sweat voice and our family love lord muruga we always sing this song
    In all prayers

  • @ஆன்மீக.பாரதம்
    @ஆன்மீக.பாரதம் 3 ปีที่แล้ว

    முருகா முருகா

  • @Maheshkumar-dg3iv
    @Maheshkumar-dg3iv 3 ปีที่แล้ว +2

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    வேலவனே என்றுபாடி
    வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    (வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே ) X 6
    (பாடல் முற்றிற்று).
    🙏🙏🙏

  • @bhuvaneswarin8389
    @bhuvaneswarin8389 4 ปีที่แล้ว +2

    Super super I love this song

  • @venkatesans7858
    @venkatesans7858 3 ปีที่แล้ว

    இனிமை இனிமை இனிமை

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 3 ปีที่แล้ว +1

    அருமையாக பாடியிருக்கிறீர்கள்👌👏👍

  • @poornishasamazingadventure4553
    @poornishasamazingadventure4553 4 ปีที่แล้ว +8

    This is the best song for murugan temple.

  • @kindirakarthikeyan2178
    @kindirakarthikeyan2178 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @nathangowri9927
    @nathangowri9927 4 ปีที่แล้ว +5

    Thanks.om muruka

  • @aravinthank5524
    @aravinthank5524 3 ปีที่แล้ว +3

    Excellent finishing

  • @RajaRaja-jk9nw
    @RajaRaja-jk9nw 5 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் ஒம் முருகா🦚🦚🦚🙏🙏🙏

  • @kalaikalai-qw9by
    @kalaikalai-qw9by 5 ปีที่แล้ว +5

    Semma song💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @senthilkumarns5492
    @senthilkumarns5492 4 ปีที่แล้ว +8

    அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @abiramikarthic
    @abiramikarthic 7 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @dharshinigiri4234
    @dharshinigiri4234 4 ปีที่แล้ว +6

    Ketta kastam Elam poguthu... enaku....🤲🤲🤲