80களின் நடுவில் கோவில்பட்டி கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியக் கூட்டத்தில் அறிமுகமான பாடல்! இன்றும் பாடப்படுகிறது என்றால் அதன் வார்த்தைகள் 'வார்த்தை'யைச் சார்ந்திருப்பதும், ராகம் குடும்ப ஜெபங்களில் பாடக்கூடிய அளவு எளிமையாக இருப்பதும் தான்.
கீழ்ப்படிந்தே , அவர் சத்தம் கேட்டு , என பாடும் பொழுது , என் மகளின் முகம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன் , கர்த்தர் மகளை ஆசீர்வதித்து , உயர்த்துவார்.
7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:7 ❤😊
நானும் என் வீட்டாருமோவென்றால் நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் 2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா 3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
World dad sheldule pana mudiyuma like krish padathula varamari intha timemuku intha nodiku ithu nadakum endru time to movie on r u posible plese answear my dad mom
Dear Praisline மா,ஆம் அருமை மகளே! நானும் என்வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற பாடலை மிக அருமையாக பாடினீர்கள்,என்னைப்போன்ற முதியவர்களுக்கு மிகவும் ஆறுதல் மா.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக! Please pray for me மா. Amen Hallelujah Praise the Lord Praisline 🙌 ❤.
I heard you singing for the wedding for Adam and Eve and scrolled for other numbers... Really marvelous sister, all Glory to the Lord All Mighty. Amen.
Praise to the Almighty Lord Jesus Christ Amen Amen Amen Wonderful singing Sister May God Bless you abundantly and raise you to the highest place of Joy and happiness. You're God chosen daughter, keep the Good work of praising our God. Holy his the Name " Jesus Christ " Amen Amen Amen Whenever we are Low and stress you're singing gives the peace and helps to move closer to the Lord Thank you
Praiselin,in this 21st,century, this melodious song 🎵 is the best one 👌 😍 May God bless you with this wonderful voice ❤️ 🙏 greetings from Bangalore karnataka India 🇮🇳 ❤️
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2 3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார் கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா - 2
"We will serve the Lord"-Will you join us??-inspiring Tamil lyric evoking utter adoration and admiration to serve God. Well-worded-well sung. Praise the Lord!!.
80களின் நடுவில் கோவில்பட்டி கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியக் கூட்டத்தில் அறிமுகமான பாடல்! இன்றும் பாடப்படுகிறது என்றால் அதன் வார்த்தைகள் 'வார்த்தை'யைச் சார்ந்திருப்பதும், ராகம் குடும்ப ஜெபங்களில் பாடக்கூடிய அளவு எளிமையாக இருப்பதும் தான்.
❤nice voice...
S
வார்த்தை , என்பது கிறிஸ்து மகிமைக்குரியவர் , ஆமென்.
என் செல்லம் , என் செல்வம் , கர்த்தர் கொடுத்த பரிசு . என் மகள்.
கீழ்ப்படிந்தே , அவர் சத்தம் கேட்டு , என பாடும் பொழுது , என் மகளின் முகம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன் , கர்த்தர் மகளை ஆசீர்வதித்து , உயர்த்துவார்.
அருமையான குரல் வளம் மற்றவர்களுக்கு சாட்சியாக வெளிபுற அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத சகோதரி 👌
என் மகளை பாராட்டுவது , என்னையே , நானே புகழ்வது போல் உள்ளது , ஆகவே , என் செல்வமே , வேதத்திற்கு முக்கியத்துவம் கொடு.!!
7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
பிலிப்பியர் 4:7
❤😊
நானும் என் வீட்டாருமோவென்றால்
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - 2
1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
Thankyou
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics
Super❤🙏
english lyrics pl
என் செல்ல மகள் , அல்ல என் மரியாதைக்குரிய , செல்வம்,
அப்பா நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிப்போம்.
என் செல்வமகள் , மாம்சத்தில் வெளிப்பட்ட , நித்திய பிதாவும் , இரச் சிப் பின் தேவனுமானவர் , உன்னை உயர்த்தி , தமது நாமத்தை மகிமைப்படுத்துவார்.
பாடலும் - இசையும் ,
நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏!
அல்லேலூயா 🙏🙏!
என் செல்வமே , என் தகப்பனை மகிமைப்படுவதற்காய் , நன்றி, .
*LYRICS (in Tamil)*
நானும் என் வீட்டாருமோவென்றால்,
கர்த்தரையே சேவிப்போம்;
நீயும் சேவிப்பாயா,
நீயும் சேவிப்பாயா -(2)
1) கர்த்தரையே சேவிப்பது,
ஆகாததென்று கண்டால் -(2)
யாரை நீ சேவிப்பாய் என்பதை,
இன்றே நீ தீர்மானம் செய்வாய் -(2) ....(நானும்)
2) நம் பாதையில் காப்பாற்றியே,
கர்த்தர் நடத்தினாரே -(2)
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு,
நன்றியாய் சேவிப்பாயா -(2) ....(நானும்)
3) நன்மையான ஈவுகளை,
தேவாதி தேவன் தந்தார் -(2)
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு,
சாட்சியாய் ஜீவிப்பாயா -(2) ....(நானும்)
World dad sheldule pana mudiyuma like krish padathula varamari intha timemuku intha nodiku ithu nadakum endru time to movie on r u posible plese answear my dad mom
கீழ்படிந்தே , அவர் சத்தம் கேட்டு, என் மகளின் வார்த்தை கேட்கும்பொழுது , நொக்கப்படுகிறேன் , கர்த்தர் நல்லவர்.
பாடல் மிகவும் அருமை மகளே கேட்பதற்கு உன் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது மா.கர்த்தர் தாமே உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
😊😊😊😊😊😊😊😅😊😊😅😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😅😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😊😊
😢❤ I'm broken at times, and only this type of song lifts me up.
Lovely song, sister and amazing composing 🎉❤😊
இந்த பாடல் தினமாக கேட்காமல் இருக்கமுடியவில்லை
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது குரல் அழகாக உள்ளது ❤
God bless you Nice Song
Melodious voice. Very sweet. We want to hear it again and again. Hallelujah Sthothiram Karthaave.
நீயும் சேவிப்பாயா...ஆ.. மிகவும் இனிமை...
. என் அழகு ராஜாத்தி., என் செல்வ மகள்.
Be simple like this.God bless you child
Dear Praisline மா,ஆம் அருமை மகளே! நானும் என்வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற பாடலை மிக அருமையாக பாடினீர்கள்,என்னைப்போன்ற முதியவர்களுக்கு மிகவும் ஆறுதல் மா.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!
Please pray for me மா.
Amen Hallelujah Praise the Lord Praisline 🙌 ❤.
I don't know how to Praise, PRAISELIN❤MAY GOD BLESS YOU 🙏 with this sweet voice for ever 💜 ❤️
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Melodious voice. Very sweet. We want to hear this song continuously again and again
Hallelujah to our Lord Yeshua..... Beautiful song....❤
When i was studying OCPM school this song was very popular. Thank you Jesus.
கர்த்தருக்கே , மகிமை உண்டாவதாக, என் செல்வமே , இயேசு கிறிஸ்துவே , மெய்யானதேவன் , அவரையே நினைத்து பாடு மகளே , பாடல் அருமை.
Praise the Lord 🎉
என் செல்ல ( செல்வ ) மகளின் பாடல் அருமை .!
Praise the Lord wonderfully sung
என் செல்வம் , கர்த்தர் நல்லவர் , என் மகளை மேன்மைபடுத்துவார்.
6
This song creates the same impact in my heart...and orchestra is amazing..!
Very very nice song. Excellent team work. God bless you all..
Excellent Singing.To God be the Glory
I dont think any one else sings so beautifully so sweet ....and orchestra is amazing..God bless you all.Norway fan.
தேவ பணி தொடர வாழ்த்துக்கள்
EXCELLENT DEVOTIONAL SONG 🎵
THANKS 👌 😊 KEEP IT UP 💯 WILL HEAR FREQUENTLY BY YOUR BEAUTIFUL VOICE 😍 MAY GOD BLESS YOU ❤
என் அழகு மகள் .
All glory to God for beautiful song and voice.God bless you ma.
என் செல்ல மகளின் உச்சரிப்பு அருமை , கீழ்ப்படிந்தே அவர் சத்தம் கேட்டு சேவிப்பாயா !?
Very nice song. God bless pappa
Best of praisline_stephen ❤
பாடல் மிக அருமை. இந்த பாடலை எழுதி இசையமைத்தவர் மதுரையைச் சார்ந்த காலஞ்சென்ற திரு.ஜி.ரூஸ்வெல்ட் அவர்கள். Please make a note in Description.
God bless you.
God bless you child.🎉
Very well sung by this young sister may God bless you
I heard you singing for the wedding for Adam and Eve and scrolled for other numbers... Really marvelous sister, all Glory to the Lord All Mighty. Amen.
Very nice voice, God bless you
Super singing. May God bless you and your family 🙏
Naanum sevikkiren yen veettaarum sevikkiraargal....🫠🥰🥰🥰🥰❤❤❤🫠
Lovely song beautifully sung with a sweet voice . God bless you .
Very nice rendition
என் அழகு மகள்.?!
Praise to the Almighty Lord Jesus Christ
Amen Amen Amen
Wonderful singing Sister
May God Bless you abundantly and raise you to the highest place of Joy and happiness.
You're God chosen daughter, keep the Good work of praising our God.
Holy his the Name " Jesus Christ "
Amen Amen Amen
Whenever we are Low and stress you're singing gives the peace and helps to move closer to the Lord
Thank you
Very Fantastic and Blessful Singing Praiselin Stephen Sister😇✨️. God Bless You Abundantly ✝️
அருமையான குரல் வளம் ஆண்டவரின் இனிமையான பாடல்.. மகளுக்கு வாழ்த்துக்களும் நன்றியும். கர்த்தரின் கிருபை என்றென்றும் கிடைக்கப் பெறுவதாக. ஆமென்.
Biblical words …sooo ..beautifully performed…. God bless the team.
Awesome. God bless you da. Keep singing. God bless and keep you all
❤ BLESSED SONG APPRECIATE
Praiselin,in this 21st,century, this melodious song 🎵 is the best one 👌 😍 May God bless you with this wonderful voice ❤️ 🙏 greetings from Bangalore karnataka India 🇮🇳 ❤️
Nice song God bless
பாடல் சூப்பர் கர்த்தருக்கு மகிமை செலுத்து God bless you
What a voice dear girl ❤❤❤ God bless you so much. Sing more for Jesus !!
So amazingly sung..❤❤
அருமை மகளே .God bless you 🙌
Absolute classic... Well done to the entire team. Praise the Lord.
Excellent performance 👌👌👌 God bless you 🙏🙏🙏
Very beautiful tq sis
Dear praise to almighty God God bless you abundantly Beautiful voice May almighty God bless you Praise the LORD ❤❤ sing more songs Glory to God 🙏🙏
என் மகள்.
What a voice, really heart touching
நன்றி ராஜா ஸ்தோத்திரம்
Beautiful voice❤
Amen❤❤❤
Praise the lord sister ❤ wonderful song
this song do something in my heart whenever i hear......makes me CRY n REPENT... Glory to YOU APPA.....
Glory to God super meaningful song
அருமையான வரிகள்
Smooth and soft.. God Bless You child..
Very good voice God bless you abundantly. Sing more and more songs for Jesus Christ.
I am GOD almighty😊😊
Praise God for the lovely song🌹
Super song God bless you Anitha akka God will bless your ministry ❤🎉
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - 2
1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய்
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - 2
2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - 2
3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா
நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - 2
Very meaningful song and very well sung by this young girl. May God use you more for his Glory and honor
YOU GOT AN AMAZING VOICE, MAY GOD BLESS YOU SISTER
Praise God 🙏 Beautiful voice
Very nice voice song cute melody 🎉❤ God bless you ma❤🎉
Amazing Mol. God bless you and your team
Wonderful song melody voice
May God bless you praiselyin
Sweet voice. Very nice song ❤Praise the Lord
"We will serve the Lord"-Will you join us??-inspiring Tamil lyric evoking utter adoration and admiration to serve God. Well-worded-well sung. Praise the Lord!!.
Praise the lord sister and song
Really presence full voice for Christ... Next Beryl Natasha
No need for this comparison
அருமை
Nice song all pastor photo praise the lord yksym❤❤❤❤❤
Great it remainding me my childhood this song was thought us by My Spiritual Mother (late) - Sis. Saral Navoraji - ZION GOSPLE PRAYER FELLOWSHIP
God bless you sister
Melodious song.what a beautiful Voice!!
God bless ❤