Karthane Em Thunaiyaneer - Cathrine Ebenesar | Samuel Melkisedek (Penned by Late Dr Emil Jebasingh)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @sharongifta6030
    @sharongifta6030 6 ปีที่แล้ว +599

    கர்த்தனே எம் துணையானீர்
    நித்தமும் எம் நிழலானீர்
    கர்த்தனே எம் துணையானீர்
    1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
    மனுமக்களில் இவர் போலுண்டோ
    விண் உலகிலும் இவர் சிறந்தவர் --- கர்த்தனே
    2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
    ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
    ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே
    3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே
    4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே , உமைப் பாடக்கூடுமோ (2)
    ஜீவனே உமக்களிக்கின்றேனே
    உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை --- கர்த்தனே

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +7

      Thank you Sharon..

    • @sharongifta6030
      @sharongifta6030 6 ปีที่แล้ว +24

      @@CathrineEbenesar Please Do many Old Songs Sis.. We are Waiting to hear more songs from your voice

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +8

      @@sharongifta6030 Sure. God bless..

    • @jebastinet8807
      @jebastinet8807 6 ปีที่แล้ว +5

      Thank You Aunty for the Lyrics

    • @anbu7212
      @anbu7212 6 ปีที่แล้ว +2

      Thank you

  • @sara-vs7bs
    @sara-vs7bs 3 ปีที่แล้ว +389

    Whoever reading this, God knows what you are going through, He has heard your cry and He is going to deliver you, just trust in Him. Amen!

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 ปีที่แล้ว +19

    Dear Gospel Singer Ms Catherine Long Live . Our God Is Good. He Saved My Head In A Heavy GunBattle In Indian Kashmir On 10th September 1996 , Even though I Am GunShot Wounded , I Am Till Lives Today , Because Of Our Living God. We Call Him JESUS. Thanks WellDone. Former Paratrooper Thirunelvelian.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  ปีที่แล้ว +3

      Thank you Sir. God bless you. Our God is good.

    • @lord-nj9hx
      @lord-nj9hx 9 หลายเดือนก่อน +1

      May God bless u sir. I thank a lot for u service to this country.

  • @heavyvehicle7073
    @heavyvehicle7073 3 ปีที่แล้ว +17

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக உள்ளது இந்த பாடல்
    Thanks சிஸ்டர் God Bless You. I LOVE YOU JESUS 🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🤝🤝🤝👍👍👍🙏🙏🙏👌👌👌🦾🦾🦾🦾🦾🦾💕💕💞💞💞🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🤝👍

  • @jeyastephenk919
    @jeyastephenk919 6 ปีที่แล้ว +146

    நான் மிகப்பெரிய போராட்டத்தில் இருந்த போது தேவன் இந்த பாடல் வரிகளின் வழியாக பேசினார். இப்பொழுது அந்த போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன் . தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +8

      Thank you so much. May God heal your pain and console you. Praising God for Dr.Emil Jebasingh's Songs.

    • @karisnoah2743
      @karisnoah2743 4 ปีที่แล้ว +3

      really amazing voice.. 😍😍

    • @asharaj3004
      @asharaj3004 3 ปีที่แล้ว +1

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @harisprem9813
    @harisprem9813 6 ปีที่แล้ว +317

    எமில் ஜெபசிங் என்ற மாபெரும் மிஷனரி தரிசனத் தலைவரின் முழங்காலில் பிறந்த பாடல் இது! உள்ளமுருகி யார் பாடினாலும் தேவனுடைய பிரசன்னம் அவர்களை ஆட்கொள்ளும்!
    ஆடல் பாடல் என கூத்துமேடையாகிவிட்ட காலகட்டத்தில் நெஞ்சமுருக்கும் இசையால், குரலால் தரிசனப்பாடல்களை முன்னெடுத்தமைக்கு நன்றி. பாடல்களை அனுமதியோடு பயன்படுத்துவதற்கும் பாராட்டுக்கள்.
    இன்னும் இன்னும் இச்சமுதாயத்தின் உடலை ஆட்டும் பாடல்களை ஒழித்து உள்ளங்களை ஆட்கொள்ளும் தேவ மனிதர்களின் பாடல்களை வெளிக்கொண்டுவர வாழ்த்துக்கள்!
    ஆண்டவர் ஆசி உங்களுக்கு!

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +9

      Sir, Thank you so much, Means a lot.

    • @AngeL4321
      @AngeL4321 6 ปีที่แล้ว +5

      True....let's share this and make this a huge hit and the most viewed songs than the filthy worldly songs....
      All Praise and Glory to God almighty...
      Truly sooo touched by this song....I am continiously is thehearing this song fr 2 days...
      Saw this 1st in Nambikkai tv and cane in search of it....

    • @AngeL4321
      @AngeL4321 6 ปีที่แล้ว +3

      And Cathrine Mam God has blessed you with the amazing voice....thank you so much fr using it for the Glory of God.....Please make an album of like these touching songs and post mam..
      If possible in TH-cam as well mam....

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว

      @angel sheeba Thank you so much..

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +1

      @Angel sheeba: Sure..

  • @uthayakumar2469
    @uthayakumar2469 4 ปีที่แล้ว +13

    உடைக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆறுதலை கொடுத்து மறுபடியும் தேவனுக்குள்ளாய் தங்களை புதுப்பித்துக்கொள்ள ஆசீர்வாதமான பாரம்பரிய பாடல் பாரம்பரிய பாடல்களுக்கு உங்களின் குரல் மூலமாக மறுபடியும் ஒரு உயிரோட்டம் வந்திருக்கிறது ஆமேன் மறந்து போன பழைய பாடல்களை மறுபடியும் பாட ஆவல் அதிகரித்துள்ளது தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @benedictpsamuelr
    @benedictpsamuelr 3 ปีที่แล้ว +43

    My parents were FMPB missionaries and we sang this often at home. God bless from Scotland.

  • @suryakantsattam4818
    @suryakantsattam4818 3 ปีที่แล้ว +43

    am a hindu, but your voice holds me in tears - all your songs. thank you !

  • @jenshiroobha5637
    @jenshiroobha5637 5 หลายเดือนก่อน +6

    I am born christian. I learnt from bible god Jesus. 1. Always be happy. 2. Do not fear for anything except God. 3. Please keep your heart pure. No comparison with other. Every one will have unique life . If any one is more than us in financial be happy for them. If anyone is below than us in financial , do not feel happy about their situation, pray for tyem if possible help them. 3. He died for us so he will definitely forgive is sins if we made it. 4. If our heart is not pure we will not receive anything from Lord. 5. Be true to you, your family and to the world without expecting anything from anyone. Love others without expectation.

  • @christbetson
    @christbetson 2 ปีที่แล้ว +10

    Very very meaningful song. 3years before I lost all happy. That time this song was comfort me. Every day me and my mother used to go to terrace at night and hear this song. We felt God's comfort through this song. This year last month, God fulfilled me and my family with joy and blessed double fold according to his promise. I'm a living witness. If God didn't think about me, I would be in tomb. God spoke with me through Isaiah 54th Chapter. God bless you sister @Catherin. You have good future.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  2 ปีที่แล้ว +1

      Thank you ❤️. God bless you too. Stay Strong. God be with you.

  • @jcnithyahere
    @jcnithyahere 2 หลายเดือนก่อน +2

    காயப்பட்ட மனதிற்கு இதமான மருந்தாக இந்த பாடல்! ❤

  • @paulaugustine2564
    @paulaugustine2564 4 ปีที่แล้ว +5

    ஒரு ஆயிரம் வாட்டி கேட்டிருப்பேன் உங்க பாடல் அந்த அளவுக்கு என் இதயத்தைத் தொட்டது அருமையான இந்த அருமையான ஒரு பாடலை கொடுத்த இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  4 ปีที่แล้ว

      Thank you so much Sir. Means a lot. God bless you.

  • @enochxavier8485
    @enochxavier8485 5 ปีที่แล้ว +10

    Literally cried listening to this. I am happy for everything God has done in my life.

  • @monickadoss
    @monickadoss 6 ปีที่แล้ว +38

    ராஜா உம் அன்பு என்னைக் கண்டது.

  • @Davidson1965
    @Davidson1965 6 ปีที่แล้ว +71

    Hats off to the Sound engineer who knows how to keep the song attractive making her voice amazing which is the priority anytime! Brilliant job David Selvam Annan!! God bless everyone part of this video :)

  • @sharmilaanbalagan1096
    @sharmilaanbalagan1096 4 ปีที่แล้ว +6

    இந்த பாடலை பல தடவை கேட்டுவிட்டேன். திகட்டவில்லை. மிக்க நன்றி சகோதரி. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @libinraj498
    @libinraj498 2 ปีที่แล้ว +4

    ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே , உமைப் பாடக்கூடுமோ❤

  • @belindawilliams7732
    @belindawilliams7732 6 ปีที่แล้ว +48

    ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும், ராஜனே, உமைப் பாடக்கூடுமோ?

    • @lesliemuthem208
      @lesliemuthem208 6 ปีที่แล้ว

      Do sothatsothaterepeppsseerreepeepssesww,woqwod

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 7 หลายเดือนก่อน +1

    ஆமேன் அப்பா கர்த்தனே எம் துனையானீர் என்னை காப்பாற்றுங்க பணதேவை சந்திங்க😢😢😢😢😢

  • @edelesther9422
    @edelesther9422 6 ปีที่แล้ว +18

    Franklin Simon perfect guitar covering the muted notes are perfectly arranged great job and bassist has done a good job has good fills and totally the song is sung and has praised the god our saviour

  • @babujohn4359
    @babujohn4359 5 ปีที่แล้ว +2

    Emil jebasing have given us one of the best Christian songs in Tamil and as a malayalee Christian it gives me immense joy that this song have touched the hearts to millions of Tamil Christians brothers. இயேசு நாமத்தில் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக .

  • @Dr-zj9qz
    @Dr-zj9qz 3 ปีที่แล้ว +3

    In Jesus you sing in any language its always beautiful and awesome because we are one in Jesus

  • @amalasiva4238
    @amalasiva4238 2 หลายเดือนก่อน +1

    Daily morning unga paatu than pa ketpen download panni daily keakurenpa unga voice jesus godutha gift pa ❤

  • @KP-lw1oi
    @KP-lw1oi 3 ปีที่แล้ว +4

    I heard many fellow believers, says about Holy spirit working in a song... I can tell you that He is working in this song for sure...

  • @jmmusiqminds4183
    @jmmusiqminds4183 5 ปีที่แล้ว +4

    Intha song Na kitta Thatta oru 40 Times ketta But ippo ivuga padi kegumpothu pudhusa kegura madhiri irukku Avalo super song lyrics very nice Cute voice sister ungalukku Innum ithu pontra song padanum வாழ்த்துக்கள் sister GOD BLESS YOU SISTER

  • @vijayjoshwa9126
    @vijayjoshwa9126 ปีที่แล้ว +3

    நீரே எங்களின்‌ துணை அப்பா❤️🙏

  • @Jplondontamil
    @Jplondontamil ปีที่แล้ว +2

    Sorrow will turn into joy 🤩 the love of Jesus Christ

  • @silviathalya7095
    @silviathalya7095 6 ปีที่แล้ว +20

    OMG, what just happened between 3:30 - 3:56. Absolute bliss. keep rocking Franklin brother. God's special blessing be with you.

  • @marshalg2185
    @marshalg2185 5 ปีที่แล้ว +2

    ஜுவனை உமக்களிக்கின்றேனே ஐயா உம்மை போல் யார் இங்கு கண்டதில்லை கர்த்தனே என் துனையானீர் ஆமென்....

  • @DrEstherDrDent
    @DrEstherDrDent 5 ปีที่แล้ว +7

    Heard it more than 50 times!!❤
    Beautiful voice

  • @indude1
    @indude1 5 หลายเดือนก่อน +1

    I am listening on 2024 July, Still the words and anointed singing speaks and bring the Peace of God - in our soul. Evergreen songs. Dear Gospel singer , keep praising , keep singing - Blessed by this song yet again . Thank you guys for the great music.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 หลายเดือนก่อน

      @@indude1 Thank you so music ❤️

  • @ijon1984
    @ijon1984 4 ปีที่แล้ว +9

    Amazing flute composition 2.25 to 2.50,
    Especially at the ending of flute BGM
    Super bro vera leval
    #Jotham

  • @SanthiR-e4o
    @SanthiR-e4o 2 หลายเดือนก่อน +1

    Anthey நீங்க பாடிய பாடல் அருமையும் மற்றும் அபிஷேகம் நிறைந்த பாடல்
    இன்னும் கர்த்தர் உங்களை அதிகமாக வல்லமையாக பயன்பாடுத்துவாராக 🎉🎉🎉🎉
    amen
    God Bless you anthey
    all the best 👍👍👍👍👍❤

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  2 หลายเดือนก่อน

      @@SanthiR-e4o Thank you..❤️

  • @selvarayans
    @selvarayans 5 ปีที่แล้ว +6

    Timeless composition by our beloved Dr.Jebasingh, beautiful arrangement executed flawlessly by Cathrine and the band!

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 5 หลายเดือนก่อน +1

    SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. MAY THE LORD BLESS YOU SISTERS, BROTHERS AND YOUR TEAM TO GLORIFY HIM FOR MORE AND MORE. ADHAN BA THE LORD IS COMMING. PLEASE PREPARE THE YOUNGER GENERATION FOR IT. GOD BLESS YOUR MINISTRY.

  • @NovaGladson
    @NovaGladson 6 ปีที่แล้ว +30

    "Karthane em Thunaiyaaneer" is my most favorite old song.. I had an audio cassette of original song..
    I have been searching long for a nice cover.. my search ends here.. This has come really very well.. Thanks sister and the team..

  • @samtimothy6161
    @samtimothy6161 4 ปีที่แล้ว +2

    One of the most ever loving song which I always love singing on Jesus Christ our Lord which is also my late Father's favorite.

  • @Ashwin_Kumar_J
    @Ashwin_Kumar_J 6 ปีที่แล้ว +8

    Glory to the name of the Lord. Thank God for the voice and talents for using for ministry.
    Heard this song 100 times. Very day I'm hearing it while driving and before going to sleep. Really the Lord God is our friend in times of trouble. Keep singing songs for the Lord.

  • @SuganyaBhu
    @SuganyaBhu 5 ปีที่แล้ว +2

    Aayiram Naavughal Neer thandhalum Rajanae Ummai paada koodumo..... What a lyrics... Oh Lord Praise you Master.

  • @meenalydia7312
    @meenalydia7312 6 ปีที่แล้ว +34

    Praise The Lord ...Really i feel proud to say .. that u r my sister.. Amazing cathy.. please sing as much as.. I heard more than 20 times...

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +2

      Thank u ka..

    • @AngeL4321
      @AngeL4321 6 ปีที่แล้ว +3

      Also the one more thing I like about is the lyrics in description also helps us to sing together....Encourage her to sing many songs sister

  • @aruncabriel9415
    @aruncabriel9415 5 ปีที่แล้ว +1

    Evlo oru algana varigal ....evlo alagana padal...amen hallelujah..

  • @p.m.sansuri5037
    @p.m.sansuri5037 5 ปีที่แล้ว +3

    மிக அருமை.. சபைகளில் இப்பாடல் கேட்டிருக்கிறேன்.. ஆனால்.. நீங்கள் பாடினது.. இன்னும் அருமை..வாழ்த்துக்கள்..
    தொடரட்டும்..இன்னும் அநேகர் கிறிஸ்துவுக்குள்..பெலன் கொள்ள..
    Moses..

  • @Manikandan-gb5us
    @Manikandan-gb5us 6 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @augurjellybean09
    @augurjellybean09 6 ปีที่แล้ว +7

    Jehovah be with me😎

  • @RiniEsther
    @RiniEsther 5 ปีที่แล้ว +2

    He is the only true God. Praise be to him always. I love Jesus ❤️

  • @samuelsudhakar022
    @samuelsudhakar022 6 ปีที่แล้ว +41

    OMG WHAT A beautiful song u have dedicated. Though I don 't know this language I enjoyed lot lot by hearing again n again. Sis Cathrine sang so beautifully ( u have filled with Holy Spirit, n while singing u were enjoying the song n experiencing the presence of Almighty.) Hats off to all musicians especially bass guitarist Sri Samuel. Very nice u have played guitar. Thank u so much. Let Almighty Bless u all n glorify Him only. Take care bye. (My prayer is always with u all).

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว

      Means a lot.. Thank you..

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +1

      Kindly enable the CC in settings, when u watch the video to view the english translation, so that you may understand the meaning of the song. It is in English only. God bless you.

    • @ermosessamuel
      @ermosessamuel 6 ปีที่แล้ว +1

      Tamil Song....

  • @srinivasdaniel7512
    @srinivasdaniel7512 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் எத்தன வாட்டி கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேக்கணும் போல இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அக்கா

  • @blesstontdc
    @blesstontdc 5 ปีที่แล้ว +4

    Who gave those 199 dislike???? Why???? Listened this song more than 56 times!! Gettin ADDICTED to this song. And hats off to akka's damn sweet voice!!!
    ஆமென்!!

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 ปีที่แล้ว +1

      Thank you blesson. It is okay to have those dislikes. We can't accept everyone to like whatever we work on. It is okay☺️

  • @maxlinjenita4592
    @maxlinjenita4592 8 หลายเดือนก่อน +1

    Wow❤ How did i missed to hear all these years!

  • @emilyjohanna5936
    @emilyjohanna5936 2 ปีที่แล้ว +4

    My dad used to sing this in morning devotion, in his own version... Would be really good in his voice. I felt the same, in yours too....... May God bless the team for such a wonderful rendition 👍👍👏👏👏👏💐

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 3 หลายเดือนก่อน +1

    Glory to Jesus.
    Beautiful song with sweeet voice.
    God bless the entire team doing His glorious ministry.

  • @sulochanakannan
    @sulochanakannan 6 ปีที่แล้ว +4

    I like this beautiful.song of Eve.Emile Jebasingh I came to know through IRAI ISAI about music legends. I feel comforted in this song.GB all these misistries.

  • @wilfredjebaraj7728
    @wilfredjebaraj7728 6 ปีที่แล้ว +1

    Life experience of Man of God..Emil Jebasingh Aiya..became a song. And Sis.Catherine gave life to this wonderful song. Praise be to God for the saints of God

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว

      Thank you.. Means a lot..

    • @wilfredjebaraj7728
      @wilfredjebaraj7728 6 ปีที่แล้ว +1

      @@CathrineEbenesar May God take u to more heights for his glory. We will pray for u.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว

      Thank you Mr.Wilfred Jebaraj.

  • @tinamaniraj3338
    @tinamaniraj3338 6 ปีที่แล้ว +3

    Thank you Jesus for a beautiful song! Yes, you are our refuge, our Comforter 🙏

  • @reformationtoday
    @reformationtoday 4 ปีที่แล้ว +2

    It is a wonderful song with melodious voice. There is no one like the Lord who can love and take care of us in all situations of this life unconditionally. Glory to God.

  • @hinata00793
    @hinata00793 6 ปีที่แล้ว +11

    @The flute guy nailed it. . .!!

  • @davidkrishnasamy8323
    @davidkrishnasamy8323 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பாடல்..... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!
    Suggestion: Try hearing the song in 1.25x playback speed.

  • @imman1896
    @imman1896 6 ปีที่แล้ว +10

    What an amazing old song....awesome singing nd score.....fell in love with the song

  • @bk549
    @bk549 3 ปีที่แล้ว +1

    I am sure God's Warrior Evg. Emil Jebasingh wud hear this song along with Jesus Christ in Heaven

  • @issaksamraj
    @issaksamraj 6 ปีที่แล้ว +9

    OMG omg... No words to explain... Very very very very nice.... Thank you ma'am. GB

  • @chandrasekar1939
    @chandrasekar1939 3 ปีที่แล้ว +2

    அதிசயங்களை நடப்பித்த அற்புதமான பாடல் தேவனுக்கே மகிமை

  • @erherbert1969
    @erherbert1969 6 ปีที่แล้ว +6

    EXCELLENT VOICE AMMA CRYING, CRYING...........

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว

      May the Lord comfort her. Thank you. Glory be to God.

  • @omanathaya5281
    @omanathaya5281 3 ปีที่แล้ว +2

    Lord God,You are my companion ❤️

  • @leoantony8259
    @leoantony8259 4 ปีที่แล้ว +3

    Neenga Evlo paatu paadinalum
    This is my favorite
    I heared yr mashup 'ambara umbara is also nice

  • @mullerdaffney7845
    @mullerdaffney7845 3 หลายเดือนก่อน +1

    May god bless you. Give you his strength and wisdom to defeat all your enemies

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 6 ปีที่แล้ว +10

    wow nice old song in latest trend.. I was searching it now got it.. Glory to God...

  • @sulochanakannan
    @sulochanakannan ปีที่แล้ว +1

    Beautiful song 🙏🏻 God Bless the singer, has sung with devotion😥. May God bless the team💐🤎💐👌🏼🙇‍♀️

  • @jhgfdsalpou
    @jhgfdsalpou 6 ปีที่แล้ว +5

    I used to hear this song quite a lot in the church when I was a child. Absolutely loved the arrangement and beautiful singing. God bless.

  • @augurjellybean09
    @augurjellybean09 6 ปีที่แล้ว +1

    He is jehovah.. Hear the voice of his disciples through the King jesus and Holy spirit 😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣let everyone bow down before him😣

  • @aprchristumas7659
    @aprchristumas7659 6 ปีที่แล้ว +17

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக அருமை.....எமிழ் அண்ணன் பாடல்களை முன் எடுத்ததற்காக நன்றி பல......

  • @asirrathinaraj2715
    @asirrathinaraj2715 3 ปีที่แล้ว +1

    Karthane enakku Aadaikalamai irum

  • @36yovan
    @36yovan 4 ปีที่แล้ว +3

    *மிகவும் அருமையாக பாடியுள்ளார். இசையும் பாராட்டுக்குரியது. பாடலின் கருத்து சூப்பர்!*

  • @jabastinjayamanoharan2605
    @jabastinjayamanoharan2605 6 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️ I love song kartharaa ennaku epadum thaniyavir

  • @BlackStar-sn8tx
    @BlackStar-sn8tx 6 ปีที่แล้ว +4

    Really awesome voice and song,, I'm hearing this song again and again,

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 6 ปีที่แล้ว +1

    அருமையான வரிகளில் கர்த்தரின் மகத்துவம் கண்டேன்..... மிகவும் மென்மையான குரலில்.

  • @JesusBoyNiNjA
    @JesusBoyNiNjA 3 ปีที่แล้ว +5

    I can't remember the number of times I've listened to this song and 'Kartharai nambiye jeevipom' cover! I pray God uses you more and more for His glory! 🙌🏻

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  3 ปีที่แล้ว +2

      Thank you so much. Means a lot ❤️

    • @BloomingInvention
      @BloomingInvention 3 ปีที่แล้ว

      Simply superb..👌👌

    • @BloomingInvention
      @BloomingInvention 3 ปีที่แล้ว +1

      Heart melting song akka... It's really a touching for everyone.. your voice superb 👌👌

  • @nirmalapillay5679
    @nirmalapillay5679 3 ปีที่แล้ว +2

    Beautiful song
    Jesus name above all names

  • @PremKumar-yg2pb
    @PremKumar-yg2pb 2 ปีที่แล้ว +4

    I lost this song in my playlist when changing the mobile. One day When I was in a depressed state, suddenly God made me to remember this Wonderful song and I downloaded it again....✨My mind started to Praise God after hearing this song....😍Thank you God and Thank you Sister for this wonderful cover.🔥You have such a soothing voice sisy...May God bless you and the team more and more😍✨

  • @selvasteve
    @selvasteve 4 ปีที่แล้ว +2

    I have listened to this song today atleast 25 times. nd tears rolled out. The words are amazing nd the way she sang nd music was great 👌. Thanks to Jesus. All the Glory nd honour to god Jesus Christ.

  • @selvasella70
    @selvasella70 4 ปีที่แล้ว +17

    This song makes me cry... while think about My God and my Jesus...😭😍💖

    • @maliniangel3612
      @maliniangel3612 4 ปีที่แล้ว +1

      Dont cry sis. Christ is with u.. keep smiling

  • @myshipfriends
    @myshipfriends 2 ปีที่แล้ว +1

    This is the morning wake up alarm for my little daughter. What a divine singing, All Glory to our God 🙏

  • @glaneesimon5523
    @glaneesimon5523 6 ปีที่แล้ว +17

    Mesmerizing voice nd perfect rendition 👌👌God bless😇

  • @vijayjoshwa9126
    @vijayjoshwa9126 ปีที่แล้ว +1

    நன்றி இயேசப்பா.❤️🙏

  • @wsam7318
    @wsam7318 5 ปีที่แล้ว +14

    Here is my attempt at a close-to-literal translation ↓
    No matter how many obstacles came [my way]
    The Lord became [my] refuge
    Is there any like Him among the people of the world?
    Even in the celestial world, He is supreme
    Refrain:
    Lord, You became my companion/support/help
    Forever, You became my shelter (lit. shade)
    Lord, You became my companion/support/help
    Those around (or close to) me grew cold with time
    Those whom I trusted, came against [me]
    Many quoted principle and parted ways [with me]
    Lord, I haven't seen anyone like You
    Many shunned me as (or because I was) a sinner
    They scorned [me] that I didn't have the Spirit
    But, King, Your love found me
    Like You, O Lord, I haven't seen ever
    Even if You give [me] a thousand tongues
    O King, is it possible (or enough) to sing of You?
    I surrender my life to/for You
    Like You, O Lord, I haven't seen ever

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 ปีที่แล้ว +1

      Thank you so much. Much appreciate your help

    • @wsam7318
      @wsam7318 5 ปีที่แล้ว +3

      @@CathrineEbenesar Thank YOU so much for singing! I had never heard this beautiful song, till your video showed up on my screen.

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 ปีที่แล้ว +2

      @@wsam7318 It is so kind of you to say that. Thank you. All Glory to God.

    • @wsam7318
      @wsam7318 5 ปีที่แล้ว +2

      @@CathrineEbenesar Where can I purchase this mp3 online?

    • @vallc210
      @vallc210 4 ปีที่แล้ว +2

      Just waiting patiently on Lord .

  • @frankliny2k
    @frankliny2k 4 ปีที่แล้ว +2

    I think this is the "Tamil Gospel Song of the year". Well thought out sequence of music. Catherine's voice is like a music instrument when played flawlessly. Franklin's guitar lead in the middle was one of the best in any gospel song we've heard in some years now.
    Above all what a way to honour and respect our Maker and His protection.

  • @prijukjohnson
    @prijukjohnson 6 ปีที่แล้ว +14

    I am already a fan of Catherine's sweet sound but I watched this song multiple times today itself for the music. Vocal and instrumentals are in perfect harmony.....
    Waiting for more.

  • @Jai_banu1987
    @Jai_banu1987 หลายเดือนก่อน

    The Lord is never our shadow. We are in his shadow.

  • @allentitus3001
    @allentitus3001 6 ปีที่แล้ว +3

    wonderful heart touching song sung beautifully by our beloved sister with wonderful melodious music..hats off to the crew...

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD Jesus Amen Amen

  • @sheebamalar329
    @sheebamalar329 6 ปีที่แล้ว +3

    Karthanae em thunai aneer

  • @uthayakumar2469
    @uthayakumar2469 4 ปีที่แล้ว +1

    எவ்வளவு அருமையான குரல் தேவன் சகோதரியை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பாடல்கள் பாடவேண்டும் சகோதரி

  • @kumarjohnmanoj
    @kumarjohnmanoj 6 ปีที่แล้ว +7

    1st time 'm hearing this song.. really ministering to my soul n spirit.. God bless the entire team to produce such a missionary song alive..

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  6 ปีที่แล้ว +2

      Thank you so much.. 🙂.. Glory be to God.

  • @shadrachsamuel9638
    @shadrachsamuel9638 6 ปีที่แล้ว +1

    Old song very gold song.......

  • @sornap7812
    @sornap7812 4 ปีที่แล้ว +3

    Super song it makes me to feel more

  • @AjayAjay-eg5xx
    @AjayAjay-eg5xx ปีที่แล้ว +2

    Jesus I’m in anxiety… this problem is not mine … Kindly help me to overcome with your grace

  • @paulpradeep6057
    @paulpradeep6057 6 ปีที่แล้ว +21

    I heard more than 300times, the song "Yesu entra thiru naamathirku..."
    Waited long time for your songs.... well done, Beautiful voice and nice arrangements.....
    Kind request please do more songs like this....

  • @nirmalapillay5679
    @nirmalapillay5679 3 ปีที่แล้ว +1

    Beautiful melodious song
    My Jesus is all I need
    South Africa

  • @sham9228
    @sham9228 5 ปีที่แล้ว +5

    What a voice 'your so blessed with a such voice rejoice always 'to the Lord

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 ปีที่แล้ว +2

      Thank you so much..

    • @sham9228
      @sham9228 5 ปีที่แล้ว +1

      Mama even thou your not a preacher no problem ' but still your encouraging people by ur singing that is good enough for our LORD
      What we have a gift form GOD let's use for HIS glory '

    • @CathrineEbenesar
      @CathrineEbenesar  5 ปีที่แล้ว

      Thank you. Means a lot.

  • @RajMohanMohanaSundar
    @RajMohanMohanaSundar 4 ปีที่แล้ว +1

    Every day I hear this song