தாயே.... நீ சின்ன பெண் தான் ஆனால் சுய ஒழுக்கம் மற்றும் உண்மை காதல் உன்னிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அம்மா...... நீ உன் மணம்போல் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிரேன்..❤
கணவன் விட்டுச்சென்றாலும்.. கண்ணியம் தவறாது வாழத்தவிக்கும் இப் பெண்ணின் காதல் ஒருபோதும் தோற்க்காது., நம்பிக்கை அவளது சிரிப்பில் மட்டுமல்ல.. கனமான நம் மனதிலும் தான்..
என் வாழ்க்கை இப்படி தான் இருக்கு எனக்கு ரெண்டு குழந்தை கள் இப்ப நா தனியாகத்தான் இருக்கோம் நான்கு வருடம் ஆயிருச்சி என் குழந்தை கள வச்சி நா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்
இந்த தங்கையின் கதையை கேட்க எனக்கு அழுகை வந்திச்சு. இந்த தங்கைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய கடவுள் துணை இருக்கும். அந்த கணவர் திருந்தி வந்து இந்த தங்கையோடு சேர்ந்து வாழவேண்டும் . அழகான முகம் இந்த தங்கைக்கு 🥰🥰🥰❤️ From Denmark 😊
நிச்சயம் உங்களுக்காக கடவுளை பிராத்திப்பேன்..... உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்....இதேபோல் இன்னொரு பதிவில் உங்கள் மகிழ்ச்சியான பதிலை விரைவில் எதிர் பார்கிறோம்
நல்ல பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க கூடாது என்பது தான் விதியாக இருக்கும்மா உன்னோட மகளை சந்தோஷமாக வளர்த்து விடுடா செல்லம்மா உன்னோட மனசு தான்டா நிறையப் பெண்களின் நிலை... ..
தாயிற் சிறந்து கோயிலும் இல்லை என்ற பொன்மொழிக்கு தகுந்த வாழ்க்கை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நேர்த்தியான உண்மையான உங்கள் நேர்மை பேச்சு மிக சூப்பர். நிச்சயம் அந்த நீதிதேவன் நீங்கள் படும் துன்பத்தில் இருந்து உங்களை காப்பாற்றுவார்.
கவலை படாதீங்க இந்த உலகத்தில் நல்ல பெண்களுக்கு வாழ்க்கை இப்படி தான் இருக்கு அடுத்தவுங்க குடும்பத்தை கெடுக்குறவழுக்கு தான் வாழ்க்கை நல்லா இருக்கு உங்க நிலமை தான் என் வாழ்க்கை கடவுள் என்று ஒருத்தர் இருந்தா நம்ம வாழ்க்கையும் ஒருநாள் சந்தோசமா மாறும் நம்பிக்கையுடன் இருப்போம் சகோதரி
Enoda life kuda ippadetha iruku, enaku oru baby iruku, na delivery ku amma vituku pona time la, en husband vera ponnu kuda palaga arambichitaru avaru pesura ponukkum two baby irukanga, ivaru enaku unmaiya illa, antha ponnu avanga husband ku unmaiya illa, naana kandu pedicha avangaloda relationship, after delivery 7 Month la veetuku vanthuta, avaru manasu konjam kuda kasta padala antha alavuku antha ponnu mela love, thaniya paduparu night Full ah msg panuvaru apuram delete panituvaru, sathiyama solra marana vazhi athu thanga mudiyala en paiyanukaga vazhura, romba kastamana life
ப்ரோ தங்களுக்கு ஒரு வேண்டுகோள் , இந்தப் பெண்ணை வைத்து வீடியோ போட்டு மில்லியன் கணக்கில் வியூஸ் வாங்கி யூட்யூபில் பணம் சம்பாதித்து உள்ளீர்கள் . அதில் ஒரு தொகையை அந்தப் பெண்ணிற்கு உதவி செய்யுங்கள் 🙏👍💜
கவலைப்படாதீர்கள் சகோதரி ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சில நேரங்களில் இப்படித்தான் விட்டுச் செல்கிறார்கள் கால மாற்றத்தை ஏற்படுத்தும் நீதி ஜெயிக்கும் தன்னம்பிக்கையோடு
தவறு சகோதரி, அந்த மகராசி பிறந்த இடமோ சூழ்நிலை யோ வாழ்க்கை முறையோ சேறு அல்ல விட்டுச் சென்ற கணவன் மனமே சேறு. எங்கு பிறந்தாலும் தங்கம் தங்கம் தான் என்பது எனது கருத்து
என்னவொரு லட்சனமான அழகானா முகம் உனது குணமும் மனமும் எல்லாவற்றையும் விட மிகஅழகானது உன்னை விட்டுசென்றவர் அதிர்ஷடமில்லாதவர் கவலைபடாதே சகோதரி எதிர்காலம் உனக்கென்று ஒரு இலக்கு வைத்திருக்கும்
ஆண்டவன் உன்னை சத்தியமாக காப்பாற்றுவார் கணவன் கைவிட்டு சென்ற நிலையிலும் கற்போடிருக்கும் என் தங்கையை மனதார பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன் தங்கையே கற்புகரசி கண்ணகியை வாழ்க வளமுடன்.
Wat a girl she is angel only one man you will always bless you will be great girl well brought thanks to the parents wish you all the best from New Zealand God bless you
அழகான, அருமை யான பெண் 💓நிச்சயமாக, இந்த ப் பெ ண்ணை ஆண்டவர் கைவிடவே மாட்டார். அவள் கணவன் மனம் திரும்பி இந்த ப் பெண்ணிடம் திரும்ப வந்து சேர ஆண்டவரிடம் வேண்டுகிறேன். 🙇♀️Amen🙏🏻💓
உன் அன்பு காதல் ஜெய்க்கும் மீண்டும் வருவான் தருமம் என்றும் ஜெயிக்கும் உனக்கு துரோகம் செய்து என்றும் நிம்மதியாக அவனால் வாழ முடியாது ஓம் நமசிவாய மீண்டும் வருவார் ஓம் நமசிவாய........
இந்த வீடியோ எத்தனை எத்தனை அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ளவர்கள் பார்க்க கூடம் கொஞ்சம் மனம் இறங்குங்கள் இது போன்று வெளிவராத குற்றங்கள் நிறைய இருக்கு இதற்கு சரியான முறையில் பாடம் கொடுத்து அந்த பெண்ணுக்கு வாழ்க்கையை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுங்கள் நன்றி😢🙏
தங்கைக்கு அருமையான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் இறைவா நீ நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதுபோல ஏழைப் பெண்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இருகரம் கூப்பி வணங்குகிறேன் வேண்டுகிறேன்
புரட்சி பெண்ணே உங்கள் பசியை போக்க நீங்கள் உழைப்பது போல் உங்கள் கவலையை போக்க நீங்கள் சிரிக்க வேண்டும்.இனிமேல் உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் மட்டுமே வரவேண்டும் மகளே
சகோதரியே நீ ஒரு இந்திய பெண் அதுவும் தமிழகத்தில் பிறந்த தங்க மங்கை உன்னால் தமிழ்பெண்களின் நிலை மிகவும் போற்றுதலுக்கு உரியது. உனது நம்பிக்கை யை மட்டும் விட்டுவிட்டது. விரைவில் உனது கணவன் வந்து சேர்ந்து வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார். அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள்
அழகு மா நீ அதை விட பேரழகு உன் சிரிப்பு உன்னை விட்டு உன் கணவன் போனது அவரோட அன்லக்கி அவரே உன்னை தேடி வரும் நாள் மிக விரைவில் நீ காலில் விழாதே கண்ணே நீ கம்பீரம் கொள் சிங்கப் பெண் நீ தான் உன் சிரிப்பே அவருக்கு பெரிய அடி அந்த அடி போதும் தடி அடிக்க தேவையில்லை கலங்காதே கண்ணே ❤காலம் உனக்கானதே வெல்வாய் நீ சிறு துளியல்ல பெருங்கடல் உன் கண்கள் கலங்க கூடாது ...நான் ஒரு பெண் உன்னை அன்பாய் நேசிக்கிறேன் என் தங்கையாய் ஐ லவ் யூ தீபா நல்லா இருப்ப நீ உன் மகள் இன்னும் சிறப்பாய் வருவாள்...❤❤❤❤❤
Deepa u r such a great women. U r a bold girl. God bless you dear. We r waiting to see u directly. Please dont feel ma. ❤❤❤❤❤ unoda love avaruku kidaikala. We all love u 🎉🎉
Don't feel akka koja nalla life change aku akka nenga pou Kalla viluka vena avangala vandha ethukonga vera ponna thedi pona nalla irukatunu solli vitutu unga ponna nalla padika veinga akka etha nenachu feel panathinga avangala ponna pokatu nenga kasta pada vendiya avasiyo illa ungaluku nalla life iruku unga na engayavuthu exciteda patha kandipa na ungaluku help pannu love u😊❤ don't feel akka
Follow me on Instagram 😊: instagram.com/diva_dm06?igshid=MzNlNGNkZWQ4Mg==
கணவனை எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த பெண்ணிற்கு நல்ல முடிவு கிடைக்கட்டும் 👍
இறைவனே அருள் செய்வார் கவலைபடாதே...
Avanka husband mobile 📲 no vaki intha u tube chenel sir Relie panna sallunkaa pls pls pls
தாயே.... நீ சின்ன பெண் தான் ஆனால் சுய ஒழுக்கம் மற்றும் உண்மை காதல் உன்னிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அம்மா...... நீ உன் மணம்போல் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிரேன்..❤
Right,u bro...
உண்மை தான் தீபாவை பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு
சேற்றில் முளைத்த செந்தாமரை இந்தப் பெண்ணின் முகமும் பேச்சும்திறமையும் நன்றாக இருக்கும் எனது ஆசிர்வாதம் 😊🙌🙌🙌
🎉❤
சிங்கப்பெண்ணே கவலைப்படாதே. அவன் ஒரு நாள் உன் காலடிக்கு வருவான். தைரியமாக வாழவும். கடவுள் உன் பக்கம் இருப்பார்.
கண்டிப்பா வருவார் கவலைப்படாதீங்க சிஸ்டர்
தள்ளி விடாமல் முழு வீடியோ வையும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் அருமையான பதிவு 🙏
ஆமாம்
Yes
Ss
நல்லவங்களுக்கு வாழ்க சோதனை தான்.
கண்டிப்பா
நீங்கள் ஒரு இரும்பு பெண்மணி நீ அழுவாத உன் கணவன் தா அழுவனும் உன்னை இழந்து விட்டதுக்கு நீ நிறைய சாதிக்க வேண்டும் என்று உனது சகோதரியின் ஆசை
கணவன் விட்டுச்சென்றாலும்.. கண்ணியம் தவறாது வாழத்தவிக்கும் இப் பெண்ணின் காதல் ஒருபோதும் தோற்க்காது.,
நம்பிக்கை அவளது சிரிப்பில் மட்டுமல்ல.. கனமான நம் மனதிலும் தான்..
Neenga
@@user-bl2bw7mm4v by
@@BabuBabu-hz9nf by
இந்த சமூகத்தில் இவ்வளவு தெளிவாக பேசும் இந்த பெண்மணிக்கு நல்ல வாழ்க்கை அமைய உதவிட வேண்டுகிறேன்!
வலியில் வரும் கண்ணீர் விரைவில் மாறும் மகளே! இறைவன் கருணை காட்டுவான்.
Kavalapada ma nallathu nadakum
Allah 😢
Ungala line ennakum romba aruthala iruku.... வலியில் வரும் கண்ணீர் விரைவில் மாறும் ❤️
என் வாழ்க்கை இப்படி தான் இருக்கு எனக்கு ரெண்டு குழந்தை கள் இப்ப நா தனியாகத்தான் இருக்கோம் நான்கு வருடம் ஆயிருச்சி என் குழந்தை கள வச்சி நா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்
இந்த தங்கையின் கதையை கேட்க எனக்கு அழுகை வந்திச்சு. இந்த தங்கைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய கடவுள் துணை இருக்கும். அந்த கணவர் திருந்தி வந்து இந்த தங்கையோடு சேர்ந்து வாழவேண்டும் . அழகான முகம் இந்த தங்கைக்கு 🥰🥰🥰❤️ From Denmark 😊
உண்மையான அழகு சுத்தமான
மனசு உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் அக்கா
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு
சின்ன பிச்சனைக்கு கூட
உயிரை மாய்க்கும் மனிதர்
தனி மரமாக சாவால் விடும்
அன்புதங்கை. ஆச்சரியமுட்டும்
அறிவான அன்பு காதல் கடமை
உண்மை நீதி.
பெண்ணின் கணவர் இதை பார்க்க வேண்டும் மகளின் கண்ணீர் அவரை மாற்ற வேண்டும் உண்மையான அன்பு இருவரையும் சேர்க்க வேண்டும்
நிச்சயம் உங்களுக்காக கடவுளை பிராத்திப்பேன்..... உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்....இதேபோல் இன்னொரு பதிவில் உங்கள் மகிழ்ச்சியான பதிலை விரைவில் எதிர் பார்கிறோம்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். இவ்வளவு அன்பு கொண்ட உங்களை விலகி வாழ்வது அவர் அதிர்ஷ்டம் இல்லை என காட்டுகிறது
நல்ல பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க கூடாது என்பது தான் விதியாக இருக்கும்மா உன்னோட மகளை சந்தோஷமாக வளர்த்து விடுடா செல்லம்மா உன்னோட மனசு தான்டா நிறையப் பெண்களின் நிலை... ..
It's true
God.pleasing. you
It's true
Antha ponnu peasutuu..nanlam silent iruken..ellarum ippad than pola
தாயிற் சிறந்து கோயிலும் இல்லை என்ற பொன்மொழிக்கு தகுந்த வாழ்க்கை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நேர்த்தியான உண்மையான உங்கள் நேர்மை பேச்சு மிக சூப்பர். நிச்சயம் அந்த நீதிதேவன் நீங்கள் படும் துன்பத்தில் இருந்து உங்களை காப்பாற்றுவார்.
தெளந்நநீரோடை போன்ற பேச்சு சிந்தனை அறிவு உழைப்பு நம்பிக்கை முயற்சி என்று வாழும் பெண் வாழ்த்துகள் மகளே.
கவலைப்பட வேண்டாம். இறைவன் துணை உனக்கு எப்போதும் இருக்கும்.
கவலை படாதீங்க இந்த உலகத்தில் நல்ல பெண்களுக்கு வாழ்க்கை இப்படி தான் இருக்கு அடுத்தவுங்க குடும்பத்தை கெடுக்குறவழுக்கு தான் வாழ்க்கை நல்லா இருக்கு உங்க நிலமை தான் என் வாழ்க்கை கடவுள் என்று ஒருத்தர் இருந்தா நம்ம வாழ்க்கையும் ஒருநாள் சந்தோசமா மாறும் நம்பிக்கையுடன் இருப்போம் சகோதரி
நல்ல பையன விரும்ப மாட்டீங்க நிறைய பெண்கள். அதான் இப்படி.
@@மகிழ்வித்துமகிழ்-p.perumal nalla paiyan yepdi kandupidipathu bro ..Yara mudichalum ipdithan aaguthu 90 percent people ku ..
Enoda life kuda ippadetha iruku, enaku oru baby iruku, na delivery ku amma vituku pona time la, en husband vera ponnu kuda palaga arambichitaru avaru pesura ponukkum two baby irukanga, ivaru enaku unmaiya illa, antha ponnu avanga husband ku unmaiya illa, naana kandu pedicha avangaloda relationship, after delivery 7 Month la veetuku vanthuta, avaru manasu konjam kuda kasta padala antha alavuku antha ponnu mela love, thaniya paduparu night Full ah msg panuvaru apuram delete panituvaru, sathiyama solra marana vazhi athu thanga mudiyala en paiyanukaga vazhura, romba kastamana life
@@vaishuedits8 yes
@@irayaselva same sister ennoda husband kuda ipdi dha panraru vera oru Lady kuda pesittu irukaru ennala onnum panna mudiyala avarum apdidha phone secret password potu irukaru ennala adha kandu pudika mudiyala naanum ennoda kozhandhai kaga vazhndhutu iruka sis
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்....அவர் கணவருடன் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்!!
ஒருத்திக்கு ஒருவன் என்ற உணர்வோடு உண்மையாக இந்தியாவில் இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன் நல்லதே நடக்கும்
ப்ரோ தங்களுக்கு ஒரு வேண்டுகோள் , இந்தப் பெண்ணை வைத்து வீடியோ போட்டு மில்லியன் கணக்கில் வியூஸ் வாங்கி யூட்யூபில் பணம் சம்பாதித்து உள்ளீர்கள் . அதில் ஒரு தொகையை அந்தப் பெண்ணிற்கு உதவி செய்யுங்கள் 🙏👍💜
கவலைப்படாதீங்க கண்டிப்பா உங்கள தேடி வருவார் அண்ணா
கவலைப்படாதீர்கள் சகோதரி ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சில நேரங்களில் இப்படித்தான் விட்டுச் செல்கிறார்கள் கால மாற்றத்தை ஏற்படுத்தும் நீதி ஜெயிக்கும் தன்னம்பிக்கையோடு
,கவலை படாதே உனது கஷ்டமும் மாறும் கடவுள் உன்னை ஆசிர் வதிப்பார் எப்பொழுதும் ஹப்பியா இரு உங்களுக்காக நானும் கடவுளிடம் வேண்டுவேன் god bless you
ஓம் சாய் ராம். சேற்றிலும் செந்தாமரை மலரும் என்பதற்கு சிறந்த உதாரணம்.👏👏👏
தவறு சகோதரி, அந்த மகராசி பிறந்த இடமோ சூழ்நிலை யோ வாழ்க்கை முறையோ சேறு அல்ல விட்டுச் சென்ற கணவன் மனமே சேறு. எங்கு பிறந்தாலும் தங்கம் தங்கம் தான் என்பது எனது கருத்து
@@SivaKumar-gy8ok உண்மை ❤️
Super anna
She is beautiful girl your husband thirumpi varuvar
இந்த பெண்ணின் வலி ஒரு பெண்ணுக்கே தெரியவில்லை கண்டிப்பாக கடவுள் உதவுவார்
அடேய் கடவுளே கிடையாது
கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறான். கவலை வேண்டாம். நீங்கள் இருவரும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வீர்கள். 🙏
கவலை படாதே சகோதரி . எல்லாம் மாறும்
சிங்க பெண்நினைத்த காரியம் வெற்றியடை வாழ்த்துக்கள்👌👌👌👏👏👏💐💐💐
கண்களில் கண்ணீர் வருகிறது.
நவீன சத்யாவன் சாவித்திரி.
அவள் கணவனின் உயிருக்காக
இவர் கணவருடன் சேர்ந்து வாழ.
கடவுள் உங்களை கைவிடமாட்டார்
இதையும் தாண்டி அதிகம் சாதிப்பாய் கவலை கொள்ளாதே❤
என்னவொரு லட்சனமான அழகானா முகம்
உனது குணமும் மனமும்
எல்லாவற்றையும் விட மிகஅழகானது
உன்னை விட்டுசென்றவர்
அதிர்ஷடமில்லாதவர்
கவலைபடாதே சகோதரி
எதிர்காலம் உனக்கென்று
ஒரு இலக்கு வைத்திருக்கும்
பெண்களுக்கெல்லாம் நீ ஒரு நம்பிக்கையான சரித்திரம்.உன்னுடைய நம்பிக்கைக்கு வெற்றி உண்டாகும்.
கடவுள் என்றைக்கும் உன்னை கைவிடமாட்டார் உன்னை பார்த்து ஆணாக பெண்ணாக இருந் தாலும்
நல்லா பேசுறீங்க நல்லதே நடக்கும் கடவுள் உங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன் போகாது என்ற வார்த்தையின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙌🙏👏💐
அது உலகம் முடியும் என்று கர்த்தர் சொன்னது
மனைவியின் அன்பை புரிந்து கொல்லாத கணவர்கள் ,100 க்கு 80 சதவிதம் இருக்காங்க, கவலை பாடாதிங்க தங்கச்சி நல்ல காலம் ஒரு நாள் வரும் காத்திருப்போம்........
Unmatha
Unmai 7 yr love panni mrg pannom 15days than aguthu ana epo adishu sithravathai panranga...
இறைவா இந்த பொண்ணுக்கும் குழந்தைக்கும் நல்ல வழியக் காட்டும் 😢முடிந்தவர்கள் அவர்களை சேர்த்துவைக்க உதவிசெய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
She is a beautiful girl she smiles in every situation beautiful soul ❤🇦🇺
Exactly ...She is very beautiful
கவலைபடாதிங்க நிச்சியம் திரும்பி வருவாரு உங்களின் உண்மையான அன்பு ஜெய்க்கும்
சிஸ்டர் உங்கள் காதல் உண்மையானது இறைவன் இருக்கிறான்.....
சந்தோஷமா இருக்க இறைவன் கிருபை செய்வானாக ஆமீன் 🤲
ஆண்டவன் உன்னை சத்தியமாக காப்பாற்றுவார்
கணவன் கைவிட்டு சென்ற
நிலையிலும் கற்போடிருக்கும்
என் தங்கையை மனதார பாராட்டுகிறேன்
வாழ்க வளமுடன் தங்கையே
கற்புகரசி கண்ணகியை
வாழ்க வளமுடன்.
She is very intelligent. Knowledgeable. Courageous. ❤God bless. Hope and pray everthing works out well. Wish her happiness.
Wat a girl she is angel only one man you will always bless you will be great girl well brought thanks to the parents wish you all the best from New Zealand God bless you
அருமையானா பெண். பண்பாடு நிறைந்தவர்.
உன்னை மாதிரி நானும் உன் உழைப்பு தான் உனக்கு உறுதி மாற்ற யாரையும் நம்பாதே 🙏🙏👏👏👏
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்
அழகான, அருமை யான பெண் 💓நிச்சயமாக, இந்த ப் பெ ண்ணை ஆண்டவர் கைவிடவே மாட்டார். அவள் கணவன் மனம் திரும்பி இந்த ப் பெண்ணிடம் திரும்ப வந்து சேர ஆண்டவரிடம் வேண்டுகிறேன். 🙇♀️Amen🙏🏻💓
Dear children. You are higher grade woman. I am very proud of your confidence.
தப்பு பண்ற சில பெண்கள் உன்ன பார்த்து திருந்தட்டும் மா நீயும் அழகு உன் சிரிப்பு அழகு உன் நல்ல மனசு அழகோ அழகு 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உங்க நல்ல மனசுக்கு கடவுள் துணை எப்போதும் இருக்கும் பா 🥺😔😭🙏👍
இப்படி வெள்ளந்தியான. எதார்த்தமான பொண்ணபாத்துரொம்பநாளாச்சுஎங்க இருந்தாலும்நல்லாஇருக்கட்டும்🎉
உன் அன்பு காதல் ஜெய்க்கும்
மீண்டும் வருவான் தருமம் என்றும் ஜெயிக்கும்
உனக்கு துரோகம் செய்து என்றும் நிம்மதியாக அவனால் வாழ முடியாது ஓம் நமசிவாய
மீண்டும் வருவார்
ஓம் நமசிவாய........
அருமை தோழர் தங்கள் தைரியம் நேர்மை.. அனைத்தும் மகிழ்ச்சி நிறைவீர்கள்🤝📝
இந்த வீடியோ எத்தனை எத்தனை அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ளவர்கள் பார்க்க கூடம் கொஞ்சம் மனம் இறங்குங்கள் இது போன்று வெளிவராத குற்றங்கள் நிறைய இருக்கு இதற்கு சரியான முறையில் பாடம் கொடுத்து அந்த பெண்ணுக்கு வாழ்க்கையை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுங்கள் நன்றி😢🙏
தங்கைக்கு அருமையான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் இறைவா நீ நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதுபோல ஏழைப் பெண்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இருகரம் கூப்பி வணங்குகிறேன் வேண்டுகிறேன்
🙏🙏🙏
நல்ல பெண்....தங்கையின்
கணவர் திரும்பி வர பிரார்த்திக்கிறேன்
Installgram I'd soluga akkaaa
Real angel 💕
இந்த தங்கச்சிகு வந்த சோதனை நீங்கி, நலமாக வாழ இயேசுவிடம் வேண்டகிறேன்.
உங்களின் நம்பிக்கை வெல்லும். வாழ்த்துக்கள் சகோதரி
சகோதரி அருமை கவலைப்பட வேண்டாம் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்
நம்பிக்கை விடாதீங்க...சகோதரி.... நல்லது நடக்கும்....சீக்கிரம் உங்கள் கணவர் தேடி வருவார்...
You are the higher grade woman. I am proud of you.
மிகவும் வேதனையாக இருக்கிறது
my child u hv a positive attitude towards life keep smiling God bless you ma lots of love
கவலைப்பட வேண்டாம் sis
Inshaallah உங்க வாழ்க்கை நல்ல நிலமைக்கு வரும்
கலங்கமில்லா மனசு ,சுத்தமான வார்த்தை, கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் .மகளே.
அவர்களது கணவனை அழைத்துப் பேசுங்கள் அடுத்த பதிவு அதுவாகவே இருக்கட்டும் 🙏🙏🙏🙏...........
W
புரட்சி பெண்ணே உங்கள் பசியை போக்க நீங்கள் உழைப்பது போல் உங்கள் கவலையை போக்க நீங்கள் சிரிக்க வேண்டும்.இனிமேல் உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் மட்டுமே வரவேண்டும் மகளே
உண்மையான நபர் இந்த பெண்கள் மாதிரி இருக்கவேண்டும் கணவர் மின்டும் வருவர் கவலை வேண்டாம் இறைவன் வேண்டுகோள்ள வைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம்
உண்மைல
அன்புதான்ஜெயிக்கும்செல்லம்
நம்பிக்கை❤வாழ்க்கை
Very great soul ma..neega..ungala miss panna avagatha unlucky...karma summa vidathu.
🥺🥺🥺achoooo real innocent 💔💔💔pesarthu kekavey heart breaking uh iruku🥺💔
கடவுளே சீக்கிரம் இந்த பெண்ணுக்கு நீத நியாயம் வழங்க வேண்டும் தேவனே!!
Semma Wife and semma perfect girl God bless u forever ❤❤❤❤❤💯🔥🔥🔥
இப்படி ஒரு மனைவியை விட்டு போக இவனுக்கு எப்படி மனசு வருது அன்பு தங்கையே நீங்க இருவரும் ஒன்று சேர என் ஐயப்பனை வேண்டுகிறேன்
சகோதரியே நீ ஒரு இந்திய பெண் அதுவும் தமிழகத்தில் பிறந்த தங்க மங்கை உன்னால் தமிழ்பெண்களின் நிலை மிகவும் போற்றுதலுக்கு உரியது. உனது நம்பிக்கை யை மட்டும் விட்டுவிட்டது. விரைவில் உனது கணவன் வந்து சேர்ந்து வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார். அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள்
தீபா ஒரு அழகிய பெண் இந்த ஏழ்மையிலும்.அவளின்.உனமை.ஜெயிக்கனும்
நரிக்குறவர்கள் கிட்ட இருக்கிற ஒழுக்கம் அருமை.
Pure Love❤ Never Failed.... You👍 are Amazon...
....
நல்ல எதிர்காலம் உனக்கும் உன் குழந்தைக்கும் விரைவில் கடவுள் அருள்வாா் மகளே தைரியமாக இரும்மா
Sister ninkaa சிங்க பெண்... நானும் eppadi thn 1ru ponnu vachi kastam patura enn ponnu vachitu...B strong sister
Feel pannathinga sister nallathea nadakum 🙏
Very positive attitude girl, keep going. God bless you n ur baby. I will visit you when I come to India. Take care. ❤❤❤❤❤
மனம் உதைந்து பார்த்தேன் நம்பிக்கை வீன் போகாது 👍👍😔
அழகு மா நீ அதை விட பேரழகு உன் சிரிப்பு உன்னை விட்டு உன் கணவன் போனது அவரோட அன்லக்கி அவரே உன்னை தேடி வரும் நாள் மிக விரைவில் நீ காலில் விழாதே கண்ணே நீ கம்பீரம் கொள் சிங்கப் பெண் நீ தான் உன் சிரிப்பே அவருக்கு பெரிய அடி அந்த அடி போதும் தடி அடிக்க தேவையில்லை கலங்காதே கண்ணே ❤காலம் உனக்கானதே வெல்வாய் நீ சிறு துளியல்ல பெருங்கடல் உன் கண்கள் கலங்க கூடாது ...நான் ஒரு பெண் உன்னை அன்பாய் நேசிக்கிறேன் என் தங்கையாய் ஐ லவ் யூ தீபா நல்லா இருப்ப நீ உன் மகள் இன்னும் சிறப்பாய் வருவாள்...❤❤❤❤❤
சிஸ் கவலை படாதிங்க நீங்கள் ஒரு சிங்பெண் உங்கள் வாழ்க்கை ஒரு நாள் இறைவன் சந்தோசமாக மாற்றுவார் God bless you and your baby 🙏🏼❤️😇
Kavala padadhey ma kandippa kadavul unkooda irupparu. Unnoda kuzhandhai kandippa nalla nelamaikku varuva . Kattuna pondattikum,petha pillaikum dhrogam panravanga kandippa nalla irukka matanga.Neenga vechirukure unmaiyana pasathuku motha badhil unga ponnu ungaluku koduppa. GOD BLESS YOU 🤲
இறைவன் உனக்கு துணை இருப்பான் உன் பிள்ளைக்கு ம் துணை புரிவான் தங்கச்சி
Your speech excellent be confident, defnetly change your life, I proud of u
மிகவும் அறிவு சிந்தனை மிகுந்த சகோதரி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் நம்பிக்கையை விடாதீர்கள்
Brave girl ma nee...kavala padadha un ponnu nalla varuva....avana kelvi keppa ...you have a bright future God bless you
வெள்ளை உள்ளம் கொண்ட வீர பெண்மனி( ஒளி பதிவு அருமைடா தம்பி)
Deepa u r such a great women. U r a bold girl. God bless you dear. We r waiting to see u directly. Please dont feel ma. ❤❤❤❤❤ unoda love avaruku kidaikala. We all love
u 🎉🎉
Really a true hard worker queen of strong mind ur hard work gives food
Don't feel akka koja nalla life change aku akka nenga pou Kalla viluka vena avangala vandha ethukonga vera ponna thedi pona nalla irukatunu solli vitutu unga ponna nalla padika veinga akka etha nenachu feel panathinga avangala ponna pokatu nenga kasta pada vendiya avasiyo illa ungaluku nalla life iruku unga na engayavuthu exciteda patha kandipa na ungaluku help pannu love u😊❤ don't feel akka
கவலையே வேண்டாம் நம்பிக்கையை விடாதிங்க நல்லா வருவிங்க அம்மா S.B.Samy
இந்த சிரி போட சந்தோஷமா இருங்க அக்கா உங்களை யும் உங்க குழந்தை யும் கடவுள் நல்ல நெலமைக்கு கொண்டு வருவாங்க