நரிக்குறவ பெண் தீபாவின் துயரம் | Narikuravar Lady Deepa |Single Mother | Narikuravar Life | Trending

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 289

  • @brosvlog06
    @brosvlog06  ปีที่แล้ว +29

    Follow me on Instagram 😊: instagram.com/diva_dm06?igshid=MzNlNGNkZWQ4Mg==

    • @vallyammahpalanyandy6918
      @vallyammahpalanyandy6918 ปีที่แล้ว +6

      😢

    • @ksathya1722
      @ksathya1722 ปีที่แล้ว +1

      Deepa இருக்கும் இடம் and ஏரியா சொல்லுங்க bro, நான் என்னால் முடிந்த உதவி செய்கிறேன், please reply me brother 🙏

    • @joshuavimal2360
      @joshuavimal2360 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ammalthriupathi676
      @ammalthriupathi676 7 หลายเดือนก่อน

      ​@@ksathya1722
      இன்

    • @manjula694
      @manjula694 6 หลายเดือนก่อน

      ​@@vallyammahpalanyandy6918😊

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 ปีที่แล้ว +60

    நன்றி சகோதரா ஒரு பெண்ணோட அவலநிலையை வெளியில் கொண்டு வந்ததர்க்கு

  • @rosysathish-ez4jt
    @rosysathish-ez4jt ปีที่แล้ว +30

    செல்லம் தீபா நீ கவலைபடாதே கண்டிப்பா உன் கணவர் மனசு மாறி உன்னிடம் வந்து சேர்வார்( நாங்க)மக்கள் எல்லோரும் உனக்கு துணையா இருப்போம் நீ சிங்கப்பென் அழக்குடது தைரியமா இரு🎉😊❤

  • @selvamoorthyr8770
    @selvamoorthyr8770 ปีที่แล้ว +13

    சூப்பர் பாப்பா சரியான பேச்சு...

  • @jancyd7169
    @jancyd7169 ปีที่แล้ว +89

    உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும். கவலைபடாதேம்மா.

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 ปีที่แล้ว +77

    உன் வாழ்வு முன்னேற்றத்தில் கவனம் செலுத்து...விதி அவனை தானாக இழுத்து வரும்...பொருமை அவசியம்....விட்டு போன நாயிக்கு போராடாதே...உண்மை வெல்லும்...

    • @swarnas3029
      @swarnas3029 ปีที่แล้ว

      Avan nalla manushan illai....nee un life yai paaruma

    • @janakinandhagopal1180
      @janakinandhagopal1180 2 หลายเดือนก่อน

      அவன் உன்னை விட்டு பேனநாய்‌அவன் இனி உங்கூடவந்தா அவனுக்கும்நிதாநிநதிசம்பாரிச்சிபோடனும்

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 ปีที่แล้ว +22

    அழகியும் பேரழகியும் சிரிப்பழகி நீதான் செல்லம்

  • @viswambabuk1873
    @viswambabuk1873 ปีที่แล้ว +29

    வணக்கம், சகோதரி உன் தன்னம்பிக்கை பாராட்டுக்குர்யது! மக்கள் உன் எளிமையையும் உண்மையான பேச்சையும் நம்பபுகிறார்கள், கவலை வேண்டாம், ஒரு சிறு கடையை வைத்து வாழ்க்கை யை தொடங்கு உன் எதிர்காலம் சிறப்பாக அமைய. வாழ்த்துக்கள்!! மேலும் ,உன்னை வெளி உலகிற்கு கொண்டு வந்த குழுலினற்கு மனமார்ந்த நன்றிகள்,,

  • @ravichandranravi147
    @ravichandranravi147 ปีที่แล้ว +19

    நீ அனாதையில்லை தங்கச்சி, உன்னை விட்டுப் போனவர் சீக்கிரம் மணம்வருந்தி உன்னிடம் வருவார். இந்த அண்ணனும் இறைவனிடம் வேண்டுகிறேன்.❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @pargaviesther5139
    @pargaviesther5139 ปีที่แล้ว +8

    அன்பு மகனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் வீடியோ மற்றவர்கள் மனதில் இரக்கத்தையும் உதவி செய்யும் எண்ணம் கொண்ட நல்ல பதிவிற்க்கு மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @TamilSelvi-xt7eq
    @TamilSelvi-xt7eq ปีที่แล้ว +16

    நம்மே போன்ற பொண்ணுளுக்கு கடவுள் துணையாக இருப்பார் sis

  • @Ffklakshan
    @Ffklakshan ปีที่แล้ว +31

    கலங்காதே மகளே நீ நல்லா இருப்பாய்.உன்னையும் உன் குழந்தையையும் இறைவன் ஆசீர்வதிப்பான் .உன் கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம் .

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 ปีที่แล้ว +8

    தம்பி உக்கு ரொம்ப நன்றி வெளி உலகிற்கு காட்டிய உனக்கு கோடி நன்றிகள்

  • @jayajohn4469
    @jayajohn4469 ปีที่แล้ว +11

    கவலபடாதே மகளே கடவுள் தூனை உனக்கு நல்ல மனித உல்லம் உன் பக்கம் வெற்றிதான் உன் வாழ்வில் நானும் உன்னை போல்தான் அம்மா ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +8

    தங்கச்சி நீ நிச்சயம் பெறுவாய், நீதி வெல்லும், ❤👍👍

  • @powlinhema
    @powlinhema ปีที่แล้ว +90

    🎉 நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @eswarim3142
    @eswarim3142 ปีที่แล้ว +30

    கடவுள் உன் பக்கம் இருக்கார் தைரியமாக இரு மா👍நீ சிங்க பெண்👌👌

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +14

    நான் ஒன்பது மாத குழந்தை யா இருக்கு போது அம்மா அப்பா இரண்டு பேரும் இல்லை ங்க தோழி கவலை படாதே ங்க கடவுள் ஒரு நல்ல வல்லி கட்டுவர் ❤️❤️🙏👍

  • @shanthiniuthaya664
    @shanthiniuthaya664 ปีที่แล้ว +9

    தீபா ஆண்டவன் உன்னுடன் இருப்பாங்க... ❤️❤️❤️

  • @Umaiyal23
    @Umaiyal23 ปีที่แล้ว +32

    மிக விரைவில் உனக்கு நல்லது நடக்கும் சகோதரி.

  • @prineeshkavitha527
    @prineeshkavitha527 ปีที่แล้ว +6

    கவலை வேண்டாம் அக்கா நீங்க நல்ல இருப்பிகா

  • @sekarng9165
    @sekarng9165 ปีที่แล้ว +38

    உனக்கு வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்.

  • @redmiphone1769
    @redmiphone1769 ปีที่แล้ว +29

    ☝️அல்லாஹ்🤲
    எல்லா அல்லாவின் வெற்றி
    🤲இன்ஷா அல்லாஹ்🤲

  • @srilivyashini4020
    @srilivyashini4020 ปีที่แล้ว +5

    She is very brave young girl .do help her..for her daughter's. future.

  • @radharanganathan2505
    @radharanganathan2505 ปีที่แล้ว +5

    Avan pona pogattum,nee kuzhandhaikaga vazha vendum ,makkal un pakkam ,all the best ma🍗👍👍👍

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว +53

    என்னுடைய போயர் தீபா தான் உங்கள் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கு பெண்கள் னா இப்படி ஒரு இருக்கனும் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் தோழி நீ எப்போதும் சந்தோஷம் நல்ல இருக்கனும் என்னடாய வழ்த்துக்கள் வழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @deepasree4637
      @deepasree4637 ปีที่แล้ว

      என்னோட பேரும் தீபா 😍

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      ​@@deepasree4637உங்களால் முடிந்த உதவி செய்ய வேண்டும், 🇱🇰,,

  • @ManoMano-gc4bu
    @ManoMano-gc4bu ปีที่แล้ว +7

    தங்சிஉன்னோடநல்லமனசுக்குநல்லதே நடக்கும்

  • @ramasamyraju972
    @ramasamyraju972 ปีที่แล้ว +8

    கவலைப்பட வேண்டாம் சகோதரி உனக்கு நல்லதே நடக்கும்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว +4

    Yes bro neengal solvathu 100 %Truthful. Nallathe Nadkkum. 🙏🙏

  • @KaliChitra
    @KaliChitra ปีที่แล้ว +6

    God bless.u sisiter iam very feel 😢😢😢

  • @annamalai4274
    @annamalai4274 ปีที่แล้ว +5

    Vazhakkil vetri petru kulanthayai nalla muraiyil valarkka vazhthukkal sagothari

  • @radhikarrrss3038
    @radhikarrrss3038 ปีที่แล้ว +4

    God bless you Deepa neenga nalla nelaimaikku varuveenga

  • @rajivlatha768
    @rajivlatha768 ปีที่แล้ว +24

    தீபாவுக்கு நல்லதே நடக்கும் கடவுள் இருகாகரு ப்ரோ நல்ல வழி காட்டுவரு

  • @sreekumar9163
    @sreekumar9163 6 หลายเดือนก่อน +1

    எந்த கூட்டம் எதித்தாலும, கடவுள் தாம்மா துணை....

  • @Gokhila.2010
    @Gokhila.2010 ปีที่แล้ว +12

    கவலைப்படாதே பெண் குழந்தை தான் பின்னாடி பார்க்கும்

  • @priyaari905
    @priyaari905 ปีที่แล้ว +6

    நீ எங்க மா இருக்க இறைவன் உன்னுடன் இருப்பேன்

  • @ponnusamyarasu5717
    @ponnusamyarasu5717 ปีที่แล้ว +29

    நல்லா தெளிவா இருக்கிற சகோதரி.

  • @dineshm7239
    @dineshm7239 ปีที่แล้ว +18

    செல்லம் நீ கவலைப்படாதே.யாருமில்லை என்று நினைக்காதே. இயேசப்பா உன்னை கைவிடமாட்டார்.டேய் தம்பி எங்கடா இருக்குறே.இப்படி ஒரு கண்ணியமான பொண்ணு உங்க பெற்றோர் பார்த்தா கூட கிடைக்காது.போய் உன் மனைவியோடும் மகளுடனும் சந்தோஷமாக வாழு பா.வாழ்க்கை ஒரு முறை தான்.

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy7989 ปีที่แล้ว +4

    Very sweet ,from wish to see in person.

  • @sekarperiyasamy7299
    @sekarperiyasamy7299 ปีที่แล้ว +3

    சகோதரி வாழ்க வளமுடன்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 ปีที่แล้ว +14

    தீபாவ போல் நிறைய பேர் வாழ்க்கை இழந்து வெளியே சொல்ல முடியாத நிலமை

  • @mallikapalanisamy7635
    @mallikapalanisamy7635 ปีที่แล้ว +4

    Sister ungala pakkum pothu romba kastma iruku same Suivation enakum iruku God will help u pray 🙏

  • @RithiksureshRithikSuresh
    @RithiksureshRithikSuresh ปีที่แล้ว +4

    உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 ปีที่แล้ว +4

    Nee oru kaliyuga,seethadavi 😢😢olukkathin ucham,naarmaikku oru eduthukaattu, oppanai illatha alagi, pennalagin paaramsam unnai mathiri oru pennai naangal paarkkava koduthu vyykkavandum ,ellarum unkku sisters brothers thaan be strong and happy,take care

  • @brosvlog06
    @brosvlog06  ปีที่แล้ว

    Latest video: th-cam.com/video/fSlUDltIRbA/w-d-xo.html

  • @armakerela9598
    @armakerela9598 ปีที่แล้ว +5

    கவலைப்பாடதே.சகோதரி..ஆண்டவன்.உன்பக்கம்

  • @sarathkumark4285
    @sarathkumark4285 ปีที่แล้ว +4

    Ungalukku kadavul thunai iruppar theepa akka

  • @selvameenar4343
    @selvameenar4343 ปีที่แล้ว +3

    Very claver thinking girls and lonely life"s so very grief girls so supporting your anybody "s helping so i want see

  • @msdavinashavi7314
    @msdavinashavi7314 ปีที่แล้ว +12

    உன் நிலைமை தான் எனக்கும்

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว +9

    Om nama shivaya 🙏
    Valka Valamudan
    Nandri

  • @gomathidhamodharan9124
    @gomathidhamodharan9124 ปีที่แล้ว +3

    அந்த பொண்ணுக்கு கண்டிப்பாக நல்லது நடக்க வேண்டும் ஆண்டவர் அந்த பொண்ணுக்கு துணை இருப்பார்

  • @shantijim9032
    @shantijim9032 ปีที่แล้ว +4

    You will get what you want and wish god bless you always 🙏

  • @gayathrigayathri8369
    @gayathrigayathri8369 ปีที่แล้ว +9

    கவலை வேண்டாம் கடவுள் உள்ளார் சகோதரி

  • @narasimmanp3240
    @narasimmanp3240 ปีที่แล้ว +8

    ❣️Avanag vazhkai ஆனந்தமாக இருக்கட்டும் ❤️

  • @pushpaedwin192
    @pushpaedwin192 ปีที่แล้ว +7

    God iruku. Baby. God bless you both

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว +11

    குழந்தைக்கு தந்தை உனக்கு அவன் கணவன்
    உனது நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன் சகோதரி.
    கண்ணகையை கதைகளில் கேட்டிருக்கிறோம் இவளைப்போன்ற பெண்களே கண்ணகிகள் கற்பின் இலக்கணம் பேச்சில் உண்மை தெரிகிறது நான் ஒரு ஈழப் போராளிஅதிலும் உளவுத்துறைப்போராளி அங்க அசைவுகளை வார்த்தை பிரயோகங்களை நுட்பமாக அவதானிப்பதை தொழிலாக கொண்டவன் ஒரு பானை சோத்திற்கு ஒரு சோறு என்பது போல ஓரிரு வார்த்தைகளிலேயே ஒரு மனிதரின் அடிப்படையை உணர்ந்து கொள்ள முடியும்
    இந்த பெண்ணின் கணவன் இவளோடு வாழக்கொடுத்து வைத்திருக்கவேண்டும் அவனுக்கு என்பேன்.
    தமிழ்நாட்டு மக்கள் சிறு துளி கொடை செய்தால் இவளைப்போன்ற உத்தமிகளை மகிழ்ச்சியாக வாழ வைக்கலாம் தமிழக சொந்தங்கள் உனக்கு உதவ வேண்டும் என்று என்று அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
    எனது சிறு உதவியை நான் வழங்குவேன் ஆனால் தவறானவர்கள் கைக்கு அந்தப் பணம் போகக்கூடாது. இந்த தாய்க்கும் அவளின் பிள்ளைக்கும் எனது உதவி சென்று சேரவேண்டும்.
    இந்த சகோதரியை காதலித்து கைப்பிடித்தவன் இவளை தவிக்க விடுவானாக இருந்தால் அவனை தமிழக சட்டங்கள் தண்டிக்கவேண்டும்.
    இந்தக் கானொளியை பதிவு செய்து பொது வெளிக்கு.கொண்டுவரவேண்டும்
    இங்கே நான் ஒரு link போடுகிறேன் அதில் என்னை தொடர்பு கொள்ளலாம்.
    th-cam.com/video/8b_dvOacn58/w-d-xo.html
    கவிஞர்
    புதுவைதாசன்
    கனடா.

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว

      தமிழகத்தில.. போலித்தமிழ் வேசதாரிங்க.. அதாவது, .தெலுங்கானா வின் தெலுங்குவேசி வந்தேறிஇனம்.. 1947to...நடத்திய ... .. தமிழின அழிப்பாக.. திட்டமிட்ட..
      நாடககாதல் அரசியலை.. அறிக.
      தமிழின அழிப்புக்குள் நாடக காதலை பலதளம் வைத்து... தெலுங்கு இனவேசியரே.. நாடகம் பண்ணியதை தமிழரை கலப்பு கலப்பு.. பண்ணியது... தாக்கியதை எல்ஸாம் a-z... அறிக.. அறிக..
      தமிழ் பேசினாத் தமிழனா.. ??
      அது அடாவடி வந்தேறியர்
      பேசுவது...
      தமிழர்
      இல்லை என்பதை அறிக..
      -தன்னைய தமிழன்னு.. பொழுதிற்கும் பொய் போய் சொன்ன துரோகி கருணாநிதி.. வேசி வந்தேறி..
      தமிழரை.. கொன்னதால.. உலகம் கூடி அறிவித்தமை
      வேசி வந்தேறி கொலைகாரன் துரோகி கருணாநிதி வீடே
      தெலுங்கு வேசி இனம்
      தமிழர்கள் இல்லை..என்பதை..

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @SheelashivaSheelashiva
    @SheelashivaSheelashiva 3 หลายเดือนก่อน +2

    Jasela..🇰🇼🇱🇰😭😭😭🫣🫣🫣😔✍️💯💯🫂🫂🫂🙏🙏🙏🕺👏👏👍✨🤝🤲🤲🤲😌🤔💕💞❣️💔💔🫶🌹💐🌹💐🌹🪷🌷

  • @jamunarani2903
    @jamunarani2903 ปีที่แล้ว +4

    Good bless you sister ❤❤

  • @chandruchandru6370
    @chandruchandru6370 ปีที่แล้ว +47

    உங்கள்க்கு உதவனும்னு ஆசாதான்.ஆனா நானும் கஷ்டம் படுறன் .சாரி அக்கா

  • @arutselvip8917
    @arutselvip8917 ปีที่แล้ว +8

    God bless you dear

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว +13

    நன்றிகள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว +7

    Kasu panam vena yen kanaver matum podhum nu soldra deepa love true avanuku yesapa sekerame nalla buthe thandhu deepa kuda valavaipar 👍

  • @razumeem3911
    @razumeem3911 ปีที่แล้ว +11

    தீபா கவலைப்படதே மா எல்லாமே சரியாயிடும்

  • @subhashinigokul2852
    @subhashinigokul2852 ปีที่แล้ว +5

    Naga erukkum akka kavalai padathiga akka 🤗 🤗🤗

  • @sivanoopuwaneshwary9566
    @sivanoopuwaneshwary9566 ปีที่แล้ว +4

    Hi sister don't worry God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balakrishnangaming9341
    @balakrishnangaming9341 ปีที่แล้ว +21

    Bro டைட்டில் நேம் சேஞ்ச் பண்ணுங்க நரிக்குறவ னா எதுக்கு அப்படி போட்டுருகிங்க அவங்களும் ஒரு மனிதர் தானே தீபாவின் துயரம் மட்டும் வைங்க

  • @meerasahib8396
    @meerasahib8396 ปีที่แล้ว +2

    இந்த மனநிலையை தந்திருப்பது இறைவன்தான் இறைவனுடைய மரணம் வரும் வரை போராடிக் கொண்டே இருக்கவும் இறைவன்மீது நம்பிக்கை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்

  • @latharajasekaran2431
    @latharajasekaran2431 ปีที่แล้ว +8

    Very good

  • @noorjahan2198
    @noorjahan2198 ปีที่แล้ว +3

    God bless sister

  • @pushpaedwin192
    @pushpaedwin192 ปีที่แล้ว +8

    God bless you both 🙏

  • @gandhisiva528
    @gandhisiva528 ปีที่แล้ว +4

    Good souls will help you Deepa

  • @dkalaivani9346
    @dkalaivani9346 ปีที่แล้ว +2

    Nantri bro

  • @PriyaKala-oe7hw
    @PriyaKala-oe7hw 10 หลายเดือนก่อน +1

    Naanum romba kastathil irukeeran Deepa challam love u

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว +4

    இந்த வங்கி இலக்தத்திற்கு எனது சிறு பங்களிப்பை அனுப்பிவைக்கிறேன்.

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 ปีที่แล้ว +8

    உனக்கு நல்லதே நடக்கும் தங்கச்சி கவலை பாடதே

  • @jivimelchers2298
    @jivimelchers2298 8 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @ArunkumarArunkm
    @ArunkumarArunkm ปีที่แล้ว +3

    Unga naala manasuku naalathe nadakum akka no feel akka kandippa unga kanavar ungakitta varuvaru akka yarum llane nenakathinga nanga irukom💘💘love akka💘💘

  • @shivani8992
    @shivani8992 ปีที่แล้ว +1

    தீபா ஐ மிஸ் யூ தீபா உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் நீ பிள்ளை ஓடதீபா ஐ மிஸ் யூ தீபா உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் நீ பிள்ளை ஓட நீயும் ஹாப்பியாஎப்போ சந்தோசமாசமா இருக்கணும்

  • @ramachantran2408
    @ramachantran2408 ปีที่แล้ว +5

    பாவம் இந்த பொண்ணு

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 ปีที่แล้ว +4

    God bless you my child bless Amma ❤

  • @globalstarraghu6535
    @globalstarraghu6535 ปีที่แล้ว +3

    Super super

  • @ramasamylakshmanam3390
    @ramasamylakshmanam3390 ปีที่แล้ว +5

    Super pro👍

  • @sammugam468
    @sammugam468 ปีที่แล้ว +4

    Sister neka Anga erukiga what place this

  • @kavithakavi3554
    @kavithakavi3554 7 หลายเดือนก่อน

    சூப்பர்❤❤❤

  • @kalakanaga1074
    @kalakanaga1074 ปีที่แล้ว +1

    ஆமா பாவம் அவங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கணும்

  • @Amuthavalli-d4n
    @Amuthavalli-d4n ปีที่แล้ว +1

    Anathai enru yarum ellai yurum ellatha anaivarkkum god erukkar including me ❤❤❤❤❤

  • @shivani8992
    @shivani8992 ปีที่แล้ว +1

    எனக்கு உன்ன பார்த்ததுக்கு வர முடிந்தால் நான் கண்டிப்பா உன்னை வந்து பார்ப்பேன்எல்லா அனைத்து உறவுகளுக்கும் நன்றி

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 ปีที่แล้ว +6

    God bless you ma

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 ปีที่แล้ว +13

    God bless you sis❤️

  • @vijyalaksmi4884
    @vijyalaksmi4884 ปีที่แล้ว +4

    Super sister

  • @nramakrishnan1774
    @nramakrishnan1774 ปีที่แล้ว +5

    Don't feal sister God bless you

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 ปีที่แล้ว +3

    👌

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 ปีที่แล้ว +2

    God bless you ✝️⛪🇱🇰 my lord

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq ปีที่แล้ว +9

    நீங்க pass book photo copy video ல upload செய்தால் நல்ல இருக்கும் bro.

  • @kasthurim4190
    @kasthurim4190 ปีที่แล้ว +3

    என்னுடைய ஒரு கருத்து சென்னை சேப்பாக்கத்திலிருக்கும் மகளிர் ஆணையம் சென்று மனு கொடுக்கலாமே

  • @BM-cw7nh
    @BM-cw7nh ปีที่แล้ว +13

    சகோதரம், தயவு செய்து நரி குறவர்கள், குருவி காறர்கள் என்று கூறவோ, அழைக்கவோ, எழுதவோ வேண்டாம். முடிந்தால் முயற்சி செய்து "இயற்கை உறவுகள்" "Natural Relations" or "Natural Relative" என்று பதிவு செய்தோ அல்லது பேரளவில் ஆவது அழைத்து கொண்டு வாருங்கள், நாளடைவில் பழகிவிடும். தயவு செய்து குழந்தைகளை பாதுகாருங்கள்🙏🙏🙏. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰 இருந்து.

  • @anuradhaganesh854
    @anuradhaganesh854 ปีที่แล้ว +6

    Jesus bless you ma

  • @Karthikasridhar-d4v
    @Karthikasridhar-d4v ปีที่แล้ว +1

    Super anna

  • @jecinthalpaul9806
    @jecinthalpaul9806 8 หลายเดือนก่อน

    God bless you

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy7989 ปีที่แล้ว +2

    Which location is she reside, pls let me know.