இருக்கத வச்சு சந்தோசமான வாழ்க்கை நரிக்குறவர் home Tour, I have a cottage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 553

  • @shajsalim3208
    @shajsalim3208 2 ปีที่แล้ว +65

    இந்த மக்கள்லின் வளர்ச்சியை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் 👌😄💐

  • @navaneetha3584
    @navaneetha3584 3 ปีที่แล้ว +176

    அய்யா ஏழைகளின் வாழ்க்கையில் எல்லோரும் இந்த அளவுக்குக்காவது ஒரு வீடு கட்டி மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும் நன்றி

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 ปีที่แล้ว +59

    நான் சந்தோசமா இருக்கேன் நீங்களும் சந்தோசமா இருங்க ன்னு சொல்லகூட நல்ல மனசு வேணும் வாழ்த்துக்கள் பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 ปีที่แล้ว +240

    இவர்களிடம் இருக்கின்ற ஒற்றுமை யாருக்கும் வராது கோடி ரூபாய் இருந்தாலும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்லுவார்கள் வாழ்த்துக்கள்

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 ปีที่แล้ว +78

    அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா ❤️❤️❤️❤️

  • @navomijansi3170
    @navomijansi3170 2 ปีที่แล้ว +175

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பட்டு பாப்பா 😍😍😍😍🍫🍫🍫🍫 நீங்க எல்லாரும் அழகா இருக்கிறீங்க 😍😍

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 ปีที่แล้ว +4

    ஆ ஆ சாமியே எவ்வளவு அழகு வீடு , குழந்தைகள் பிறந்த நாள் கொண்டாட்டம் அருமை உண்மை இருக்கிறது வைத்து சந்தேசமா வாழ்க வாழ்க நாடு வளர்ச்சி குறவன் புகழ் தான வயது நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💐🎁🥇🏅🌿🌿🌟🌟

  • @anbanakudumbam1900
    @anbanakudumbam1900 2 ปีที่แล้ว +40

    அண்ணா முதல் தடவையா உங்க வீடியோ பார்க்கிறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள் நீங்க மேலும் வளர. உங்க பேச்சு எனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கு வாழ்த்துக்கள்

  • @subalakshmi2614
    @subalakshmi2614 ปีที่แล้ว +5

    மனிதன் தனது தேவைகளை தானே உருவாக்கி கொள்ள பலகிக்கணும். இவர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படி உயர்ந்து விட்டால் நம்ம தமிழ்நாடு வளர்ச்சி நாடாக விளங்கும்.... பார்க்கவே சந்தோசமா இருக்கு. வாழ்க வாழ்க

  • @PriyaPriya-xl4ry
    @PriyaPriya-xl4ry 2 ปีที่แล้ว +49

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா 🌹🌹🌹🌹 தேவன் உங்களோடு இருப்பாயாக🙏

  • @ksivakumar3755
    @ksivakumar3755 ปีที่แล้ว +10

    நல்லா பேசுறீங்க!பிரதர்! வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏🌹

  • @muruganmurugan1043
    @muruganmurugan1043 ปีที่แล้ว +5

    உங்கள் முன்னேற்றத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா 👍👍👍👍👍

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 2 ปีที่แล้ว +9

    தங்க குட்டிக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க இறைவன் அருள் புரிவார்

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 ปีที่แล้ว +11

    கடவுள் முன்னிலையில் நாம் எல்லோரும் மனிதர்கள் மட்டுமே நீங்க சந்தோஷமா இருங்க நல்லா 👏.....🤝.
    ..👍

  • @thangamgroups3176
    @thangamgroups3176 2 ปีที่แล้ว +23

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ மனதாற வாழ்த்துகிறேன்

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว +14

    நீங்களும் அநேகருக்கு முன்மாதிரியாக தான் வாழகேறீங்கள் அருமை வாழ்த்துக்கள் 🙏🏻

  • @dineshr2801
    @dineshr2801 4 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே நல்ல வாழுங்கள்.

  • @subramanianchidambaram7243
    @subramanianchidambaram7243 2 ปีที่แล้ว +26

    என் அன்பு பேத்திக்கு தாத்தாவின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 ปีที่แล้ว +46

    அகல்யா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  • @gopiranganathan226
    @gopiranganathan226 2 ปีที่แล้ว +7

    ஆரோக்கியம் ஆனந்தம் குடும்பம் செல்வசெழிப்பும் மனமகிழ்ச்சியும் பெற்று வாழ இந்த பிரபஞ்சம் மூலம் வாழ்த்துகிறேன்.

  • @koothaperumal2536
    @koothaperumal2536 2 ปีที่แล้ว +27

    உங்களுடையமுயரச்சிக்கு
    வாழ்த்துக்கள்இனிய
    பிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 ปีที่แล้ว +11

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை👍👏💪 தம்பி வாழ்த்துக்கள்🎉🎊 🌹🌷🌹🌷🌷🌾🌾🌾

  • @vijaylakshmi7740
    @vijaylakshmi7740 2 ปีที่แล้ว +5

    நல்லா மனசுக்கு இறைவன் எல்லா அருளும் கிடைக்க அன்பு தம்பியன் வாழ்த்துக்கள்

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +1

    இந்த மக்கள் வாழ்விலும் இப்படி ஒரு சந்தோசத்தை பார்க்கும் பொழுது. அந்த இனத்தில் உள்ள அனைத்து மக்களும் கல்வி அடைய அரசும் பணக்கார பெருமக்களும் முயற்சி செய்தால் அந்த சமூகம் விரைவில் முன்னேறும்.

  • @aravindhanr7050
    @aravindhanr7050 2 ปีที่แล้ว +2

    பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். அருமை.
    உண்மையில் உங்களைப் பார்த்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன.நீங்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @dhanasekaran.p5203
    @dhanasekaran.p5203 2 ปีที่แล้ว +14

    இறைவன் என்றும் உங்களுடன் நிச்சயம் இருபார்

  • @abiramasundari8062
    @abiramasundari8062 2 ปีที่แล้ว +3

    மிக அருமை👍👍👍👍 இருப்பதை வைத்து வாழ பழக வேண்டும் 🙏🙏💐

  • @navomijansi3170
    @navomijansi3170 2 ปีที่แล้ว +10

    ரொம்ப மகிழ்ச்சி பா 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌👌👌👌👌👌😍😍 இன்னும் நல்லா இருக்கனும் நீங்க எல்லாரும்

  • @tiruvannamalaiannamalaiyar5436
    @tiruvannamalaiannamalaiyar5436 2 ปีที่แล้ว +12

    நீங்கள் சந்தேகமாக வாழ்ந்தால் தான் மற்ற சமுதாயத்தில் சந்தோசமாக வாழ முடியும்

  • @chitrabai3776
    @chitrabai3776 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை சகோதரா பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் வாழ்க்கையில் உயர வாழ்த்துக்கள்

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 ปีที่แล้ว +37

    இனிய அகவை தின வாழ்த்துக்கள் பாப்பா 🥰

  • @snowbellTamilchannel
    @snowbellTamilchannel 2 ปีที่แล้ว +39

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகல்யா குட்டி 🎂🎂🍫🍭💐🌮🎂🍧🍦🎂🍬🍨🍰🥧🥞God bless you Your family

  • @gowrisaravanan390
    @gowrisaravanan390 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ ஐ லைக் யு ஃபேமிலி

  • @VINOTHPARAMAYOGETUTOR
    @VINOTHPARAMAYOGETUTOR 2 ปีที่แล้ว

    உலகிலேயே மிக வசதி படைத்தவர்கள் இவர்கள் தான் பறவைகளைப் போன்று வாழக்கூடிய தன்மை மற்ற மனிதர்கள் போல் இல்லாமல் தான் மட்டும் நன்றாக இருந்தால் போதாது என்று மற்றவர்களையும் ஒன்றுசேர்த்து ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொடுக்கும் இவர்களை நாம் வணங்க வேண்டும் வாழ்க யோகம் வினோத் பரமயோகி

  • @geethac2890
    @geethac2890 2 ปีที่แล้ว +1

    Romba Santosam
    Valga valamudan

  • @vishnuvishva932
    @vishnuvishva932 2 ปีที่แล้ว +4

    உங்கள மாதிரி ஒற்றுமையாக வாழ வேண்டும் 👌👌👌👌

  • @kanisadevi7724
    @kanisadevi7724 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் உறவே (பிள்ளைக்கு)இனிய அகவைத்தின நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤😂

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அருமை பாப்பா அழகு
    வாழ்க வளமுடன்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    நன்றி

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 ปีที่แล้ว +6

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் தங்கத்துக்கு நீண்ட ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடனும் நீ பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க மனதார வாழ்த்துகிறேன் 🙏🎂🎉🎈💃🥰🥰🥰

  • @pandiyanpandiyan51
    @pandiyanpandiyan51 2 ปีที่แล้ว +14

    பாப்பா வுக்கு.பிறந்தநாள்.வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.திருசிற்றம்பளம்.

  • @vaaththukuuttam
    @vaaththukuuttam 2 ปีที่แล้ว +1

    Happy birthday chella kutty anna super.innum menmaelum valara vaalthuggal bro

  • @dharungaming5843
    @dharungaming5843 2 ปีที่แล้ว +16

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செல்ல குட்டி சூப்பர் அண்ணா ரொம்ப சந்தோஷம் உங்களைப் பார்க்கும் போது

  • @mgrmgr1499
    @mgrmgr1499 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது🙏🙏🙏🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว

    கல்லாமை இருக்கிறது என்றாலும் உங்களிடம் பொறாமை இல்லவே இல்லை.... பிறந்தநாள் நாள் காணும் சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @RajRaj-re9rz
    @RajRaj-re9rz 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் பாப்பா 🌷🥀💐

  • @jananisubramanian3296
    @jananisubramanian3296 ปีที่แล้ว +2

    நிறைவான குடும்பம். வாழ்க வளமுடன்.

  • @jayachandranj1823
    @jayachandranj1823 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா நீங்கள் இன்னும் நல்ல நிலமைக்கு வர வேண்டும் வாழ்த்துகள்💐💐💐

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 7 หลายเดือนก่อน +1

    எத்தனை காலம்தான் நரிக்குறவர்கள் நாடோடி மக்களாக வாழ்ந்து கொண்டு இருப்பது . மத்திய அரசு மற்றும் மாநில அரசு நரிக்குறவர்களுக்கு தனியாக நிதி ஒதுக்கி வீடு, கல்வி, உணவு, அரசு வேலை , தொழில் செய்ய கிடைக்க வேண்டும் . இவர்கள் வறுமை போக்க வேண்டும் .

  • @arjunjeevitha5242
    @arjunjeevitha5242 2 ปีที่แล้ว +1

    சூப்பர் புரோ நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @AbAb-nd6ns
    @AbAb-nd6ns 2 ปีที่แล้ว

    Good ரா நண்பா...நீ மட்டும் இல்ல உன் சமூகத்தையும் மேலே கொண்டுவா...இது இது தான் வேணும்...

  • @janezkaruna9048
    @janezkaruna9048 2 ปีที่แล้ว +15

    அருமையான குடும்பம் 😍

  • @mohanaprabapraba1628
    @mohanaprabapraba1628 2 ปีที่แล้ว +1

    Men மேலும் வளர்ந்து செழிக்க வேண்டி கொள்கிறேன் 💯💯💯💯💯🪔🪔🪔🪔🪔🪔🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🎺🎺🎺🎉🎉🎉இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கண்மணி

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 2 ปีที่แล้ว +7

    Happy birthday little Angel.
    Intha santhosam thodarattum...

  • @ajayanthiajayanthi2650
    @ajayanthiajayanthi2650 2 ปีที่แล้ว +1

    ஐயா வாழ்ந்தாள் உங்களை போல வாழனும் ஐயா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அன்பு குட்டி செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் God bless you my dear chella kutty

  • @jayaramanvenkataraman6066
    @jayaramanvenkataraman6066 2 ปีที่แล้ว +2

    God bless you my dear son. You will become a great man for your good heart. Great human.

  • @IndhuMathi-kq3zg
    @IndhuMathi-kq3zg 2 ปีที่แล้ว +4

    Unga family ya pakkum pothu rompa santhosa irukku Anna ippadiyea happy irukkanga happy birthday 🎉🎉🎈🎉🎉🎉🎉🎈🎉🎈 papa

  • @chitrag5205
    @chitrag5205 2 ปีที่แล้ว +16

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகல்யா பாப்பா

    • @mjjothi1059
      @mjjothi1059 2 ปีที่แล้ว

      👍🙏🍇🦋🎆🌤

  • @அன்பு-ம7ண
    @அன்பு-ம7ண 2 ปีที่แล้ว

    உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் சூப்பர் 👌👌

  • @sankark6290
    @sankark6290 2 ปีที่แล้ว

    பகவான் ஆசீர்வாதத்தோடு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள் செல்லம்

  • @vaithit6184
    @vaithit6184 2 ปีที่แล้ว +2

    சூப்பர்குறவர்வீட்டுபெண்பிறந்தநாள்.வாழ்த்துக்கள்

    • @JothiJothi-ck9yk
      @JothiJothi-ck9yk 2 ปีที่แล้ว

      பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாபா

  • @mushadevi9495
    @mushadevi9495 2 ปีที่แล้ว +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்குட்டி 😘🥳💐🎉🎂🍬🥳

  • @anumugee7401
    @anumugee7401 2 ปีที่แล้ว

    Romba nalla iruku ungala la pakkum podhu unmayaway koodi vazhndhal kodi nanmai apdinu sollunvanga athu unmatha .ennoda husband 1 payan mattum dha 10 veedu vadagai ku vitrukrom vasathi vaippu ku koraya illa but santhosam mattum illa adhu enga kedaikum nu yarachum sonna konjam enaku help ah irukum really romba kevalamana vazhkai vazhren purusanum sari illa 5 years ah kulanthayum illa amma veedum sari kedayathu ennoda vazhkai vazhradhuku sethralam unga ellarayum pakka romba happy ah iruku manasuku relaxed ah iruku god bless you.

  • @sheelagovind3141
    @sheelagovind3141 2 ปีที่แล้ว +7

    Happy birthday my dolly, ,stay blessed my girl

  • @devadiaries8335
    @devadiaries8335 2 ปีที่แล้ว +1

    Love from Singapore❤️ menmelum valara vazhthukkal bro best of luck

  • @VanithaVanitha-kr6zu
    @VanithaVanitha-kr6zu 2 ปีที่แล้ว +1

    சந்தோஷ்மாக வாழ வானித்தவுடைய வாழ்த்துக்கள்.👍👌👌😊😊💐💐💐💐💐🎂🤗🤔🤔😇😇

  • @veluprema1577
    @veluprema1577 2 ปีที่แล้ว +1

    நீங்கள் அனைவரும் நண்றாக வாழ. வாழ்த்துகிரேன்

  • @mohandeivanai4574
    @mohandeivanai4574 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா அழகு குட்டி செல்லம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா

  • @Nandhan-j6n
    @Nandhan-j6n 2 ปีที่แล้ว

    குகன் வகைரா பகவான் இராமனால் சகோதரன் என்று ஏற்றுக்கொள்ளபட்ட நீங்கள் மிகவும் உயர்ந்த குடியே

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 ปีที่แล้ว +1

    Really good family and I like this one sir God Bless him jai Hind jai Hind jai Hind

  • @rajeswarigetzi1208
    @rajeswarigetzi1208 ปีที่แล้ว +2

    பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பாவிற்கு🎁🎁🎂🎂🎂

  • @eswariram9885
    @eswariram9885 2 ปีที่แล้ว

    Romba santhosham thambi. Neenga ellaarum needuzhi ella valam petru vaalga Valamudan.

  • @kohkalm8742
    @kohkalm8742 ปีที่แล้ว

    Vannakkam Thambi, you are reight. Thanks for your advices. All thé best. Valga valamudan

  • @karnanv7674
    @karnanv7674 2 ปีที่แล้ว +2

    நலம் வாழ நல்வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @அங்கேபார்சந்திப்

    அருமையான குடும்பம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிறப்பு

  • @cinimacrazy309
    @cinimacrazy309 3 ปีที่แล้ว +18

    சிவன்யா பாப்பாவுக்கு பிறந்தநாள் நல்வாழுத்துகள்

  • @dominicalex464
    @dominicalex464 2 ปีที่แล้ว +3

    Congratulations child

  • @a.p780
    @a.p780 5 หลายเดือนก่อน

    செல்லகுட்டி உன் வாழ்க்கையில் மேலும் உயர்ந்து நன்கு படித்து அப்பா அம்மாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா ..நூறு வருடம் மகிழ்ச்சியோடு சந்தோஷமாக வாழ வேண்டும்..❤❤🎉🎉🎉

  • @edrissithik814
    @edrissithik814 2 ปีที่แล้ว

    வாஹிரி மொழி கூட அழகா தான் இருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  • @vidyashree4247
    @vidyashree4247 2 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோசம் நல்லா இருங்க கடவுள் துனணயுடன்

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 ปีที่แล้ว

    Very beautiful and nice super

  • @jayaramanjayaraman371
    @jayaramanjayaraman371 2 ปีที่แล้ว

    அருமை . வாழ்த்துக்கள் அன்பான உறவுகளே

  • @elavenielaveni5658
    @elavenielaveni5658 2 ปีที่แล้ว

    Super na romba yetharthama pesuringa paakave santhosama iruku

  • @srinivasaragavan4241
    @srinivasaragavan4241 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சீனிவாச ராகவன்

  • @padmavathipethusamy9401
    @padmavathipethusamy9401 2 ปีที่แล้ว

    Super....pallandu vazha vakthukkal....

  • @kamalachandru617
    @kamalachandru617 2 ปีที่แล้ว +2

    சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌👌🥰🥰🎂🎂🎂🎂

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว

    உண்மையில் அருமையான பதிவு நன்றி.

  • @charumathyvenkatesh5121
    @charumathyvenkatesh5121 2 ปีที่แล้ว +3

    Nice video anna... Happy birthday papa... Arumayana family...

  • @davidanitha7682
    @davidanitha7682 2 ปีที่แล้ว +1

    இனிய அகவை தின வாழ்த்துக்கள் பாப்பா 💕🎂🎂🎂🎈🎈

  • @anjalijesis2956
    @anjalijesis2956 2 ปีที่แล้ว +1

    Valthukkal pappa god bless u

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 2 ปีที่แล้ว

    Unkala mai iruthar irutha yallarum maruvakka anna super👍👍👍🙏🙏🙏

  • @nairanandhakumar3755
    @nairanandhakumar3755 2 ปีที่แล้ว +1

    Ungala maadhiri ellarum nenachaanga nalla irukkum Vazhthukkal Anna💫

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 2 ปีที่แล้ว +3

    பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 ปีที่แล้ว

    Santhoshamaga irrunga kadavul menmellum ungal anaivaraiyum aasir vathikkatum

  • @sivasharon88845
    @sivasharon88845 2 ปีที่แล้ว

    All the very best மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @umasampath7117
    @umasampath7117 2 ปีที่แล้ว +1

    Enakku oru chinna asai kurivikkara pirakkanum enbathuthaan palli paruvaththi vantha asai athu athu ennamo theriyala avaggala paarthale oru santhosham avaggala egga parthaalum oru ekkam vanthuvidum oru velai pona jenmathu vitta kuraiyo ennamo adutha jenmathula pirakkanum ithai pakkuravagga ennakkaga vendikogga arumaiyanainam jaliyana vazhkkai jaliya oosimani pasimani viththukkanu kaila kidaithathai kondu vazhthukkondu koiyil Kovala poikittu avagga pesura pechuchu ellam supera irukkum 50 vayasaguthu innum ivaggala eggachum paartha ninnu paarthu vittu thaan poven dress koduppen puthu illai sugar mill irukkuilaiya agge irukkaravaggalukku etho nammala muditha chinna uthavi ok vazhthukkal happy birthday vazhga uggalkulam

  • @sumo123musicchannel2
    @sumo123musicchannel2 2 ปีที่แล้ว +3

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டிமா🙌🙌🙌🍰🎁🎈

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு ❤🤗👌🏻👌🏻

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 2 ปีที่แล้ว +1

    Excellent 👌👌😀😀😀😀😀😀😀😀 GOO Good

  • @buvi.1103
    @buvi.1103 2 ปีที่แล้ว +8

    Happy Birthday papa 😘😘😘god bless you all of you guys 👍🏻

  • @shobaraasagar3933
    @shobaraasagar3933 2 ปีที่แล้ว +2

    Yours really great Anna congrats.