Ummaithaan Ninaikiren :: Fr.S.J.Berchmans :: Tamil Christian New Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2024
  • Jebathotta Jeyageetangal Songs : உம்மைதான் நினைக்கின்றேன்
    Lyrics, Sung, Tune by: Fr.S.J. Berchmans
    Music: J. Benny
    Video: ‪@Judah_Arun‬
    Keys & Arrangements: J. Benny
    Rhythm Programming : M. Davidson Raja
    Additional Rhythm : J. Benny
    Guitars, Bass, Electric & Acoustic : Richard Paul
    Violin : Francis Xavier
    Flute : Jotham
    Vocal tuned by GODWIN
    Voice Recorded @ Dreamscape Pro Studio by Samuel Graceson,
    Choir : Rohith & Team
    Hats 3 Studio by Jonathan,
    Oasis Studio by Prabhu Immanuel
    Mixed & Mastered @ Derrick Studios, Madurai by Derrick & Milton

    Concept & Video Directed by ‪@Judah_Arun‬
    Dop & Drone : Clint Paul | Ashwin | Saleesh
    Edit / DI: Judah Arun
    File Arrangements : Mathew Raj
    Publicity Designs: Sarath J Samuel
    Spacial thanks :
    Pr. R.Mohanraj ‪@jebathottam_church‬
    Pr. T. Sekar, Pr.Samuel
    Cedron Good Samaritan Church,
    Kodaikanal
    Pr. Leo (Manamadurai)
    Video Sponsor :
    Pr. Isreal Daniel
    Samathana Praphu Church,
    Madurai
    ---------------------------------------------
    உம்மைதான் நினைக்கின்றேன்
    வசனம் தியானிக்கின்றேன்
    நீர் எனக்கு துணையாயிருப்பதால்
    நிழலில் அகமகிழ்கின்றேன்
    இயேசய்யா இயேசய்யா
    இரட்சகரே இம்மானுவேல்
    1.தேவனே நீர் என் தேவன்
    அதிகாலமே தேடுகிறேன் - -
    தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன்
    என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா
    2.உம் இரக்கம் உம் தயவு
    மேலானது உயிரைவிட
    ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன்ன்
    3.சுவையான உணவு உண்பதுபோல்
    திருப்தியானேன் உம் உறவில்
    ஆனந்த களிப்புள்ள உதடுகளால் துதிப்பேன்
    அப்பாவின் கிருபையில்தான் அனுதினம் வாழ்கின்றேன்
    4.படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இரவுநேரம் தியானிக்கின்றேன்
    உமது வலது கரம் தினமும் தாங்குதைய்யா
    உம்மையே இறுதிவரை விடாது பற்றி கொண்டேன்
  • เพลง

ความคิดเห็น • 564

  • @ravijoseph6682
    @ravijoseph6682 2 หลายเดือนก่อน +399

    இந்தியாவின் தலைசிறந்த கிறிஸ்தவ பாடகர் மற்றும் பாடல் ஆசிரியர் இவரே

  • @simiralazer1318
    @simiralazer1318 2 หลายเดือนก่อน +119

    இயேசப்பா இந்த காலத்தில் நல்ல கிறிஸ்தவ பாடலை எங்களுக்கு தருகிற இவரின் ஆயுசு நாட்களை எங்களுக்கு கூட்டி தாரும் அப்பா...🙏🙏

  • @matthewkavitha5875
    @matthewkavitha5875 2 หลายเดือนก่อน +148

    யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று , இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய் பாடுகின்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களுக்காக கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக .. 🙏🙏🙏

    • @sahayabenedict6526
      @sahayabenedict6526 2 หลายเดือนก่อน +3

      Superstar!!!! Cool air!! Dad!! !music teacher!! Spiritual drug!!! and above❤❤❤

    • @arundavid9513
      @arundavid9513 หลายเดือนก่อน

      🎉🥳தேவனுக்கே மகிமை! 2சாமு.23🥳🎉

    • @jayarebecca2916
      @jayarebecca2916 23 วันที่ผ่านมา

      Yes Amen Appa

  • @giftygifty748
    @giftygifty748 2 หลายเดือนก่อน +53

    தாவீதின் காலத்தில் இருந்த இஸ்ரேல் மக்கள் பாக்கியவான்கள் தந்தை பெர்க்மான்ஸ் காலத்தில் இருக்கும் நான் பாக்கியவான் எக்காலத்திலும் நாம் தேவனை உயர்த்துவோம் ஆமென் ✝️

    • @briskillajos4472
      @briskillajos4472 หลายเดือนก่อน

      Yes bro ❤ super

    • @amalajohnpeter9598
      @amalajohnpeter9598 หลายเดือนก่อน

      ஆமென் அல்லேலூயா

  • @RamyaRamya-wu1ko
    @RamyaRamya-wu1ko 2 หลายเดือนก่อน +139

    ❤Father.S.J. Berchmans பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤
    🎉தேவன் இவர் மூலமாய் பாடல்களைக் கொடுத்து பயன்படுத்துகிறார் hallelujah Amen 🎉

    • @vijiaa4225
      @vijiaa4225 2 หลายเดือนก่อน

      Iam

    • @exchristianvoice
      @exchristianvoice 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/XXrUxrXMEoU/w-d-xo.html

    • @music_loverepsie6914
      @music_loverepsie6914 หลายเดือนก่อน

      Romba romba pidikkum ❤

    • @vijiaa4225
      @vijiaa4225 หลายเดือนก่อน

      @Cat-fv3ho ஏண்டா.இப்படி.கிண்டல்.பண்ரீங்க

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc หลายเดือนก่อน

      Enakku rompa rompa pidikkum song🤝🤝👏👏👍👌🫶🙌🙌🙌🙌🙌

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer 2 หลายเดือนก่อน +99

    🍁"மன அமைதியைத்" தருகின்ற இந்தப்பாடல் உலகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும், சபைகளிலும்,தனிநபர் மத்தியிலும் பெரும் எழுப்புதலைக் கொண்டுவர இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன், கர்த்தர் எங்களுக்கு கொடுத்த தந்தைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🍁

  • @RanjithjesusJesus-zb1eq
    @RanjithjesusJesus-zb1eq 18 วันที่ผ่านมา +13

    ஒன்னாவது வால்யூம் இலிருந்து 452 சாங்வரைக்கும்
    யாரெல்லாம் கேட்டு இருக்கீங்க பெர்க்மான்ஸ் அப்பா சாங் ❤️ நான் அவருடைய எல்லா சாங் கேட்டு முடித்து விட்டேன்

  • @JosephAldrin
    @JosephAldrin 2 หลายเดือนก่อน +29

    A beautiful song from Psalm 63 by my spiritual father Fr. S.J Berchmans . For the first time in Benny’s music. Benny is one olive shoot that grew up in Jebathottam like me. He has done an amazing job with the music 🎶 & as usual Judah ’s magic in the video has made the song come out so well. Listen share and be blessed.

    • @abigailbenz
      @abigailbenz 2 หลายเดือนก่อน

      ❤Thank u, Glory to God alone ❤

    • @arockiasamy2571
      @arockiasamy2571 หลายเดือนก่อน

      Thanks to be God .

  • @Christ_Anthem
    @Christ_Anthem 2 หลายเดือนก่อน +79

    உம்மைதான் நினைக்கின்றேன்
    வசனம் தியானிக்கின்றேன்
    நீர் எனக்கு துணையாயிருப்பதால்
    நிழலில் அகமகிழ்கின்றேன்
    இயேசய்யா இயேசய்யா
    இரட்சகரே இம்மானுவேல்
    1.தேவனே நீர் என் தேவன்
    அதிகாலமே தேடுகிறேன்
    தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன்
    என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா
    2.உம் இரக்கம் உம் தயவு
    மேலானது உயிரைவிட
    ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன்
    உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன்ன்
    3.சுவையான உணவு உண்பதுபோல்
    திருப்தியானேன் உம் உறவில்
    ஆனந்த களிப்புள்ள உதடுகளால் துதிப்பேன்
    அப்பாவின் கிருபையில்தான் அனுதினம் வாழ்கின்றேன்
    4.படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இரவுநேரம் தியானிக்கின்றேன்
    உமது வலது கரம் தினமும் தாங்குதைய்யா
    உம்மையே இறுதிவரை விடாது பற்றி கொண்டேன்

  • @JESUSistheWAY-ou8tr
    @JESUSistheWAY-ou8tr 2 หลายเดือนก่อน +34

    தாவீது ராஜா எப்படி பாடல் பாடியிருந்தார் நமக்குத் தெரியாது ஆனால் ஐயா மூலமாக இப்படித்தான் பாடி இருப்பார் என்று தெரிகிறது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

    • @fire94---
      @fire94--- 2 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @exchristianvoice
      @exchristianvoice 2 หลายเดือนก่อน

      Jesus loves you
      th-cam.com/video/XXrUxrXMEoU/w-d-xo.html

  • @crispuschelladurai
    @crispuschelladurai 2 หลายเดือนก่อน +16

    I think this young man swallowed a 256 GB memory card containing recordings of David's psalms.😁
    It is amazing that the songs flow like fountains from his mouth for almost half a century.😍
    4 decades of mighty psalmist... Dominance level of Father, Age is 70+, still dominating tamil gospel. No one can replace him.!❤️🥳

    • @mrsubra2473
      @mrsubra2473 24 วันที่ผ่านมา

      That's for sure , all his song is such annoying.

  • @user-zk7rm1jy6k
    @user-zk7rm1jy6k 2 หลายเดือนก่อน +28

    இணைய காலத்தின்
    இள வயது தாவீது
    இறைவனின்
    இரண்டாம் வருகை வரை
    இவரின் புதிய பாடல்கள் கேட்க
    இயேசப்பா கிருபை செய்யட்டும்.

  • @karthikd8360
    @karthikd8360 หลายเดือนก่อน +16

    காலங்கள் மாறினாலும் ஐயாவின் மாறாத தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்கள் தலைமுறைகள் தாண்டி

  • @jeevaninvasanai1536
    @jeevaninvasanai1536 2 หลายเดือนก่อน +18

    ஆவிக்குரிய நல்ல தகப்பனுக்கு நீண்ட ஆயுசு நாட்களை கொடுங்கப்பா#அப்பா உங்க பாடல்ல தேவ பிரசன்னத்தை உணர்கிறேன்🎉🎉 நன்றி அப்பா

  • @raviphilip6270
    @raviphilip6270 2 หลายเดือนก่อน +16

    வல்லமையான வார்த்தைகள் தந்தை பெர்க்மான்ஸ் ஐயா அவர்களை இன்னும் அதிகமாக தேவனுக்கு பயன்படுத்துவதற்க்காக
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் ❤

  • @stellajesi7490
    @stellajesi7490 หลายเดือนก่อน +12

    ஆமென் அப்பா இந்த பாடலை தந்தை அவர்கள் எழுதி பாட கிருபைசெய்தீரே உமக்கு கோடி கோடி நன்றி டாடி.🙏🙏

  • @brysonchrist7531
    @brysonchrist7531 7 วันที่ผ่านมา +2

    Ummaithaan ninaikkindren
    Vasanam thiyanikindren
    Neer enaku thunaiyaai irupathaal
    Nilalil aga magilkindren
    Yessaiyya yessaiyya
    Ratchagarey immanuel
    1.Devanae neer en devan
    Adhigalamey thedugiren
    Thanner illa nilam pola thagamai irukirean
    Enn udalum umakkaaga yessaiyya enguthaiyya
    2.Umm irakkam umm thayavu
    Melanathu uyirai vida
    Jeevanulla naatkalellam ummaiyea naan thuthipen
    Umathu naamam solli kaigalai uyarthugirean
    3.Suvaiyana unavu unbathu pol
    Thirupthiyanean um uravil
    Aanandha kalipulla udhadugalaal thuthipean
    Appavin kirubayil thaan anuthinam vaalgindren
    4.Padukaiyilum ninaikkindren
    Iravu neram thiyaanikindreean
    Umathu valathu karam thinamum thaanguthaiyya
    Ummaiyea iruthivarai vidathu pattrikondean

  • @seetharamanamen5860
    @seetharamanamen5860 2 หลายเดือนก่อน +14

    கர்த்தர் கொடுத்த இந்த புதிய பாடலுக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 63 அப்பா இந்த பாடலை பாடிய கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன்,

    • @exchristianvoice
      @exchristianvoice 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/XXrUxrXMEoU/w-d-xo.html
      Jesus loves you

  • @stephensekar1251
    @stephensekar1251 2 หลายเดือนก่อน +36

    எனக்கு யாருமே
    இல்லையே என்று
    கலங்கினநேரம்
    எனக்கு துணை
    இயேசுஒருவரே

  • @ArasaiahE
    @ArasaiahE หลายเดือนก่อน +3

    நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அய்யா அவர்கள் .நான் இரட்சிக்கப்பட்டு பொதுவான கூடுகையில் பாடின பாடல் ஐயாவின் பாடல் .மதுரை AG தமிழ்நாடு வேதாகம கல்லூரியிலும் பாடின பாடல் தந்தை அவர்கள் பாடல் தான்.அன்றும் இன்றும் என்றுமே அபிஷேகம் குறையாத பாடல்.கர்த்தர் தந்தை அவர்களை நீடித்த ஆயுசு நாட்களை கொடுத்து ஆசீர்வதிப்பாராக.

  • @cinekicks2999
    @cinekicks2999 2 หลายเดือนก่อน +13

    தமிழ் கிறிஸ்துவ பாடலின் தந்தையாக அன்று முதல் இன்றுவரை அவரின் விசுவாசத்தில் செயலில் காண்கிறேன், தேவனுக்கு மகிமை உண்டாவதாக

    • @paulraj2732
      @paulraj2732 หลายเดือนก่อน

      Amen ❤

  • @judahbenhur1187
    @judahbenhur1187 2 หลายเดือนก่อน +32

    Beautiful Love song appa, so blessed. 😢 குரலில் சொல்லொண்ணா தேவ பிரசன்னம், படைத்த பரிசுத்த ரோடு மிக நெருக்கமாக இப்பாடல் இழுத்துச் செல்லுகின்றது. உயிரைவிட, உணவை விட, உறக்கத்தை விட உறவு மேலானது மிக மிக அருமை அப்பா, இயேசப்பா நீர் கொடுத்த பின்பற்றத்தக்க மாதிரியாக இருக்கிற எங்கள் பாதிரி அப்பாவுக்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு ஆயிரம் கோடி ஸ்தோத்திரங்கள்

  • @selvanathan7643
    @selvanathan7643 2 หลายเดือนก่อน +11

    இப்பாடல் வரிகள் தேவசமுகத்துக்கு கிட்டி சேர்க்கிறது thank you Jesus

  • @rjjmobiletech8867
    @rjjmobiletech8867 2 หลายเดือนก่อน +10

    இயேசையா இயேசையா இரட்சகரே இமானுவேல்

  • @RanjithjesusJesus-zb1eq
    @RanjithjesusJesus-zb1eq 2 หลายเดือนก่อน +42

    அப்பா உம்மைத்தான் நினைக்கிறேன் இந்தப் பாட்டைப் பாடப் பாட என் இதயம் துள்ளி குச்சிட்டு துதி பாடு தப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @paulraj7555
    @paulraj7555 2 หลายเดือนก่อน +17

    ❤❤❤உயிரை விட உம் இரக்கம் மேலானதே உணவுவிட உம் உறவு மேலானதே இயேசய்யா

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du 2 หลายเดือนก่อน +12

    Endtha song ga first time kekravanga oru like podunga friends ❤

    • @exchristianvoice
      @exchristianvoice 2 หลายเดือนก่อน

      Jesus loves you
      th-cam.com/video/XXrUxrXMEoU/w-d-xo.html

  • @Babuhema-lp7sm
    @Babuhema-lp7sm 2 หลายเดือนก่อน +24

    உங்கள் பாடல்தான் என்னை இரட்சிப்புக்கு கொண்டுவந்தது உலகமுழுவதும் கிறிஸ்துவபாடலும் பாடகரும் நீங்கள் ஒருவாரே. நன்றி ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @drjosephsunder1968
    @drjosephsunder1968 2 หลายเดือนก่อน +12

    கர்த்தர் கொடுத்த அருமையான ஒரு புது பாடல்.
    ஏசப்பா அருமையான தந்தை பெர்க்மான்ஸ் அவர்களுக்கு needitha ஆயுசுநாட்களை தரணும் 🎉

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 หลายเดือนก่อน +6

    ரோஜா வாடாத வாசம் கொண்டு தாவீது ராஜா தன் நேசரின் மேல் நேசம் கொண்ட இன்பத்தை இனிதாய் விளக்கும் ஓர் அற்புத பாடல் ஆமென் அல்லேலூயா என் தேவன் இக்காலத்தின் தாவீதை தந்ததிற்காய் நன்றி சொல்கிறேன்...❤❤❤🙏🙏🙏

  • @paulraj2732
    @paulraj2732 หลายเดือนก่อน +2

    Love you Jesus Amen Hallelujah ❤❤❤❤❤

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 หลายเดือนก่อน +1

    Thank You Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 for the gift of Fr 🎉💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 Bless & protect LORD 👑🙏👑

  • @rev.christopher8360
    @rev.christopher8360 2 หลายเดือนก่อน +27

    இந்திய கிறிஸ்தவ ஊழியத்தில் உங்கள் பாடல் ஊழியம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இன்னும் ஆயிரம் ஆயிரம் திருச்சபையில் தேவ நாமம் மகிமைப்படுவதாக உங்கள் பாடல் மூலமாக..

  • @Crackbuster4969
    @Crackbuster4969 2 หลายเดือนก่อน +7

    ஐயா வை கர்த்தர் எங்களுக்கு தந்ததால் நன்றி மேலும் பாடல் ஊழியம் புதிய புதிய ராகங்களோடு புதிய எல்லையை தொடட்டும் தொடரட்டும் .இது கர்த்தர் பணியில் உள்ளவன் வாழ்த்து.

  • @nalininadesan
    @nalininadesan 2 หลายเดือนก่อน +15

    இன்னும் அனேக பாடல்களை தேவனுக்காக பாட உங்கள் ஆயுசு நாட்களை தேவன்கூட்டிதரவாராக
    ஆமென்

  • @JeydevJeydev-dd1hg
    @JeydevJeydev-dd1hg 2 หลายเดือนก่อน +12

    உணவை விட உம் உறவு தான் வேணும் அப்பா🫂

  • @rev.christopher8360
    @rev.christopher8360 2 หลายเดือนก่อน +12

    Father இந்திய கிறிஸ்தவ ஊழியத்தில் தலைசிறந்த பாடல்களை தேவன் உங்கள் மூலம் தந்துள்ளார். இந்த பாடல் அபிஷேகம் நிறைந்த அற்புதமான பாடல்..

  • @brittos6685
    @brittos6685 2 หลายเดือนก่อน +13

    நம் பாரத தேசம் இரட்சிக்கப்பட அப்பாவின் சங்கீதப் பாடல்களை விதைப்போம்..... ஆமென் அல்லேலூயா

  • @shanthil1292
    @shanthil1292 2 หลายเดือนก่อน +12

    இயேசுவே ஐயாவுக்கு நீடித்த ஆயுசை தாங்க

    • @exchristianvoice
      @exchristianvoice 2 หลายเดือนก่อน

      Jesus loves you
      th-cam.com/video/XXrUxrXMEoU/w-d-xo.html

  • @ananthanbalagan4200
    @ananthanbalagan4200 2 หลายเดือนก่อน +10

    தாவீது ஏன் இராஜாவாக உயர்த்தப்பட்டார் என்பதை உணர்ந்தும் 63 ம் சங்கீதம்.. அருமை ஐயா❤❤❤❤❤❤

  • @lalithaprabakaran-wl2gi
    @lalithaprabakaran-wl2gi 2 หลายเดือนก่อน +8

    தேவனை உயர்த்தும் பாடல்களில் உம்முடைய பாடல்களைப்போல் வேறு பாடல்கள் இல்லை 😊.

  • @Godhasgiven77
    @Godhasgiven77 2 หลายเดือนก่อน +16

    அப்பா உங்க காலத்தில் எங்களை ஆண்டவர் வைத்திருப்பது ஆண்டவர் எங்களுக்கு அருளிய பெரிய பாக்கியம் உங்கள் பாடலை பாடினால் போதும் தேவ பிரசன்னம் அளவில்லாமல் ஊற்றப்படுகிறது நன்றி இயேசையா

  • @user-mr8hj7jd6t
    @user-mr8hj7jd6t 2 หลายเดือนก่อน +3

    Amen father god bless you forever

  • @rajappan9458
    @rajappan9458 หลายเดือนก่อน +3

    இவர் இந்த காலத்தின் தாவீது Amen🙏

  • @everestpeter1990
    @everestpeter1990 2 หลายเดือนก่อน +12

    இயேசப்பா எங்களுக்கு கிருபையாய் கொடுத்த தந்தை அவர்களுக்காக உம்மை துதிக்கிறோம். வசனமே அவரது வாழ்க்கை. அந்த வாழ்க்கையே தேவ பிரசன்னம் நிறைந்த பாடலாய் வெளிப்படுகிறது.🙏🙏🙏🙏🙌🙌🙌🙌😇😇😇😇😇

  • @compassinatechristministri5956
    @compassinatechristministri5956 2 หลายเดือนก่อน +3

    Very very wonderful song lyrics music and all.Glory to Jesus Amen Alleluya

  • @TheKithiyon
    @TheKithiyon 2 หลายเดือนก่อน +12

    நீர் எனக்கு துணையாயிருப்பதால்.........................
    இயேசய்யா இயேசய்யா................................
    இரட்சகரே இம்மானுவேல்..........................................
    உம் இரக்கம் உம் தயவு.......................................................
    மேலானது உயிரைவிட............................................................
    ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன்.......................................
    அப்பாவின் கிருபையில்தான் அனுதினம் வாழ்கின்றேன்....................................................
    படுக்கையிலும் நினைக்கின்றேன்..........................................................................................
    உம்மையே இறுதிவரை விடாது பற்றி கொண்டேன்..............................................................

  • @jrhythmecom
    @jrhythmecom 2 หลายเดือนก่อน +6

    God bless you Father Berkmans ji

  • @prophetofjehovah
    @prophetofjehovah 2 หลายเดือนก่อน +18

    தந்தையின் பாடல்களால் எங்கள் உள்ளத்தில் எழுப்புதல் அனல்கொண்டது, அது பூமியை உலுக்கிவிடும்!
    தேவனால் எல்லாம் கூடும்🙏

  • @jayakumaranofficial3527
    @jayakumaranofficial3527 2 หลายเดือนก่อน +5

    Appa song, always heal the soul and spirit.... !! Thank you Lord for the wonderful man of God... Appa is example for millions..... Especially Grace is greater than my life and food.. Awesome lyric.....!!!! Thank God for Appa in our generation...

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 2 หลายเดือนก่อน +12

    கர்த்தரை போற்றி துதிக்கிறேன்,என் குழந்தை, மனைவியுடன் இந்த பாடலை நான் அகம்மகிழ்ந்து கோட்க வேண்டும் இயேசுவே அல்லேலூயா

  • @DevDoss9922
    @DevDoss9922 2 หลายเดือนก่อน +7

    தந்தை அவர்கள் பாடல் என்றாலே..ஆத்துமாவை ஆனந்தமாக்கும் உயிர்ப்பிக்கும் உறவாட செய்யும் உண்மையாய் ஊழியத்தில் எழும்பச்செய்யும்..❤❤

  • @jansirani4134
    @jansirani4134 2 หลายเดือนก่อน +6

    இயேசப்பாவுக்கு கோடாகோடி. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ,

  • @sathianarayanan8423
    @sathianarayanan8423 3 วันที่ผ่านมา

    Hallelujah.Oh my God Jesus Pl.give Nivin abilityto speak.Pl.bring tenants for myvacant shops.Pl.show mercy on us

  • @therasagopi2261
    @therasagopi2261 2 หลายเดือนก่อน +6

    ஆம் ஆண்டவரே நீர் எனக்கு துணையாக இருப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன் ஆமென் 🎉🎉🎉🎉🎉

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 2 หลายเดือนก่อน +6

    தேவனுக்கே மகிமை. கர்த்தருக்குள் இளமையாகதான் இருக்கீங்க

    • @sjdanielSj
      @sjdanielSj 2 หลายเดือนก่อน

  • @jesusislord.....
    @jesusislord..... 2 หลายเดือนก่อน +17

    💕💕 அமைதியான இசை 🍁🍁 கணீர் என்ற குரல் 🍁🍁 கருத்தான வசனம் தழுவிய வரிகள் 🍁🍁 இந்த பாடல்கள் எண்ணிலடங்கா மக்களுக்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரட்டும் ❗❗ இந்த உலகத்தில் உள்ள அழிந்து போகிற எல்லாவற்றையும் விட இயேசு கிறிஸ்துவே மேலானவர் என்று அவரை யை நினைத்து அவருக்காக அநேகர் வாழ வேண்டும் 👍👍🕊️🕊️ பாரம் சிலுவை வந்தாலும் பாசமுடன் சுமந்திட கர்த்தர் பெலன் கொடுக்க வேண்டும் 🍁🍁🙏🙏 நன்றி ❣️❣️

  • @paulraj2732
    @paulraj2732 หลายเดือนก่อน +2

    Amen Hallelujah Thankyou Jesus Amen ❤

  • @sherinjoice9973
    @sherinjoice9973 5 วันที่ผ่านมา +1

    Amen ❤❤❤❤❤ love you Jesus

  • @johnchannel9478
    @johnchannel9478 หลายเดือนก่อน +2

    நீர் கொடுத்த Fr.S.J.Berchmans நன்றி ஜெபத்தோட்டம் ஊழியங்கள் காளையார் கோவில் சிவகங்கை மாவட்டம்

  • @ilangos750
    @ilangos750 27 วันที่ผ่านมา +1

    🤩😇ஆனந்த களிப்புள்ள உதடுகளால் துதிப்பேன்🥰😍

  • @user-oc7oc9gu7d
    @user-oc7oc9gu7d 2 หลายเดือนก่อน +2

    ஐயாவிற்காக நன்றி இயேசுவே

  • @joshua5315
    @joshua5315 2 หลายเดือนก่อน +2

    LOVE YOU JESUS

  • @DominicParimala
    @DominicParimala 2 หลายเดือนก่อน +6

    My Dear Most Rev Father is my sperchuvel gaiding in ward of jebathotta jayageethagngal from 1987 praise the lord:

  • @klogeshwai8083
    @klogeshwai8083 2 หลายเดือนก่อน +9

    Yesaiya enaku karpathin kani thangappa umaithan nambiruga yesaiya ❤

  • @kathirkiruba
    @kathirkiruba หลายเดือนก่อน +1

    amen அப்பா ❤❤❤

  • @user-im1wm6oe4o
    @user-im1wm6oe4o 2 หลายเดือนก่อน +2

    Amen hallelujah

  • @anandhinoble8146
    @anandhinoble8146 2 หลายเดือนก่อน +2

    AMEN MY LORD JESUS

  • @RajasRaja-ss4jd
    @RajasRaja-ss4jd 2 หลายเดือนก่อน +4

    100 volume jabathoota jeeya geethangal iyya mudilka karthar avaruku valepa vayathinai tharuvaraga kazugugalin seetai aidthu eazumpum pelanum nadathalum sorvadiyamal odinalum ilaipadiyamal parepoorana pelan karthar tharuvaraga Amen...

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc หลายเดือนก่อน

    Amen ninga enakku thunaya erukkiringa dady nanri nanripa❤🤝🤝🤲🤲✝️✝️✝️🫂🫂🛐🛐🛐

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 2 หลายเดือนก่อน +14

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 หลายเดือนก่อน +2

    Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yal j.shakilabanu Weds j.sathamhussian marege 01 05 24 reception 02 05 24 Deva kerubai yodu nadaka seaitha Deva nuku sothiram Deva kerubai yodu Wala j.afsar police tasion prachanai kal ninga praiyar pannavum pastor

  • @senthiljoyalkpm1988
    @senthiljoyalkpm1988 หลายเดือนก่อน

    ❤ மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் ❤
    இந்த பாடலைக் கேட்கிறார்கள் மிகவும் பாக்கியவான்கள்...

  • @jesusislord.....
    @jesusislord..... 2 หลายเดือนก่อน +10

    ❤❤🕊️ மனதை அமைதிப் படுத்தும் அருமையான பாடல் 🕊️❤🕊️ இயேசையா 🙏🙏 இந்த உலகை விட இந்த உறவுகளை விட உம்மைத்தான் நான் மேலாக நினைக்கிறேன் ♨️♨️ இந்த உறவுகளும் உலகமும் மாயை தானே ❗❗ இதை நான் வெறுக்கிறேன் .. ❤❤ ஆனாலும் பவுலடிகள் சொல்வது போல நான் விரும்பாத காரியத்தை செய்கிறேன் .. இந்த மாம்ச சரீர இச்சைகள் என் ஆத்துமாவுக்கு விரோதமாய் போர் செய்கிறது .. இந்த போரில் நான் ஜெயிக்க ஆவியாலே விடுதலை தாரும் .. உம்மாலே எல்லாம் கூடு மே 🍁🍁 இயேசுவே கர்த்தாவே இரக்கமாயிரும் நீர் பெரியவர் .. நன்றி ஆண்டவரே 💥💥💞💞

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 2 หลายเดือนก่อน +11

    இயேசையா இயேசையா
    இரட்சகரே இம்மானுவேல்

  • @beel8410
    @beel8410 2 หลายเดือนก่อน +5

    Unga anbu பெரியது இயேசயா

  • @yowansavarier6898
    @yowansavarier6898 2 หลายเดือนก่อน +1

    Praise the Lord
    Glory to Lord Almighty

  • @therasagopi2261
    @therasagopi2261 2 หลายเดือนก่อน +3

    நன்றி அப்பா நன்றி ஆமென் 🎉🎉🎉🎉

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 2 หลายเดือนก่อน +5

    படுக்கையிலும் நினைக்கின்றேன்
    இரவுநேரம் தியானிக்கின்றேன்
    உமது வலது கரம் தினமும் தாங்குதைய்யா
    உம்மையே இறுதிவரை விடாது பற்றி கொண்டேன்

  • @clementandrew89
    @clementandrew89 2 หลายเดือนก่อน +3

    Amen hallelujah ❤️ thank you Jesus Christ 🙏🏼

  • @lionofjudah7227
    @lionofjudah7227 2 หลายเดือนก่อน +1

    அல்லேலூயா 💕💕💕

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 2 หลายเดือนก่อน +3

    Amen hallelujah இயேசய்யா

  • @user-ex5fb2mj7c
    @user-ex5fb2mj7c 2 หลายเดือนก่อน +6

    Yesaiyya yesaiyya Ratchagarae Immanuel amen I love you yesappa 😘💕💕🥰😇 my heart touching song🎵❤🥰 💯❤

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g 2 หลายเดือนก่อน +3

    Amen Amen Amen

  • @enbarajenba7947
    @enbarajenba7947 หลายเดือนก่อน +1

    மற்ற பாடகர்களை போல் அல்ல..இவர் பாடும் வரிகள் அனைத்தும் வேதத்தில் உள்ளவையே...❤

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 หลายเดือนก่อน +1

    Glory Glory Thank You Jesus Amen Hallelujah

  • @user-vj5hp1jz8o
    @user-vj5hp1jz8o 2 หลายเดือนก่อน +3

    எளிய வார்த்தைகள்... ஆனால் அதெல்லாம் உணர்வுகள் 😊❤❤

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 2 หลายเดือนก่อน +3

    Very nice song father Berchmans God bless you AMEN ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 2 หลายเดือนก่อน +3

    ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரம்

  • @lionofjudah7227
    @lionofjudah7227 2 หลายเดือนก่อน +3

    அல்லேலூயா ❤❤❤

  • @lionofjudah7227
    @lionofjudah7227 2 หลายเดือนก่อน +3

    அல்லேலூயா 💞💞💞

  • @samuvel4583
    @samuvel4583 หลายเดือนก่อน +1

    Amen

  • @user-qq9cv5pw2i
    @user-qq9cv5pw2i 2 หลายเดือนก่อน +15

    தேவனோடு நமக்கு உள்ள உறவை உயிர்ப்பிக்கும் அற்பணிப்பின் பாடல்.

  • @rajarajapandi6850
    @rajarajapandi6850 2 หลายเดือนก่อน +3

    🌹❤💞🙏👍👍👍👍👍🙏💞🌹🌹... உம் உறவுதான் மேலானது.... ❤️❤️❤️ jesus......

  • @jayasingh4878
    @jayasingh4878 2 หลายเดือนก่อน +3

    அமைதியான அருமையான அழகான பாடல் ஐயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @mkiruba9365
    @mkiruba9365 2 หลายเดือนก่อน +4

    கர்த்தர் நல்லவர்

  • @babuc.g1459
    @babuc.g1459 2 หลายเดือนก่อน +1

    ஆமேன் அல்லேலூயா 🙏🙏

  • @user-nt7ln7ed6f
    @user-nt7ln7ed6f 2 หลายเดือนก่อน +1

    Jesus dady I love you ❤

  • @user-nt7ln7ed6f
    @user-nt7ln7ed6f 2 หลายเดือนก่อน +1

    God bless you father nice song thank you ❤

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 2 หลายเดือนก่อน +9

    இயேசு நல்லவர்...