நாங்கள் ஏற்கனவே நிலவில் இருக்கிறோம்..! பாக். இளைஞரின் பேச்சால் அதிர்ச்சி..! | Moon | Pakistan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2023
  • நாங்கள் ஏற்கனவே நிலவில் இருக்கிறோம்..! பாக். இளைஞரின் பேச்சால் அதிர்ச்சி..! |
    #moon | #pakistan
    | Sathiyamtv
    #chandraayan3 | #Vikramlander | #Isro | #moonmission | #Chandrayaan3Landing | #Praggnanandhaa | #spaceresearch | #indianpride | #bigdayforindia | #safelanding | #chesschampion #lander | #spaceresearch | #luna | #Indiagoals | #indiaspacereserach | #PragVsCarlsen | #isrolive #satellite #chandrayaanlivefootage #landing #succecfullchandrayan3 #landed #missioncomplete #proudindia #safelanded #moon #NationalFilmAwards2023 #ThankYouCMSir #chandrayan
    #pmnarendramodi #CMStalin | #DMK | #ADMK | #OPS | #TNGovt | #PMModi | #BJP | #amitsha | #NirmalaSitharaman | #Congress | #INDIACongress | #RahulGandhi | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #seeman | #NaamTamilarKatchi | #Trending | #ViralVideos | #TrendingNews | #Breaking | #Exclusive | #Sports | #vikramlader | #leoaudiolaunch | #vidamuyarchi |#chessWorldCup2023 |#NASA | #praggnanandha |#bigdayforindia | #newsupdates | #breakingnews | #trendingnews | #sathiyamTV | #dailyinstantnews
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 390

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 9 หลายเดือนก่อน +337

    வலியையும் புன்னகையுடன் வெளிப்படுத்தியது மனதை கவர்கிறது.

    • @maniani6761
      @maniani6761 9 หลายเดือนก่อน

      நம்‌ தேசத்தை‌ அழிக்க தீவிரவாதிகளுக்கு செலவு செய்த பணத்தை..
      மக்களுக்கு‌ செலவு‌ செய்திருந்தால்.....
      இந்த நிலை வந்திருக்காது...

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 9 หลายเดือนก่อน +33

    உங்கள் ஆயுதம் கல்வியாக இருந்தால் நாடு சொர்க பூமியாகும் சகோதரா

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 9 หลายเดือนก่อน

      eppadi thamil naaddila sothellam viththu engineer padithu velai illamal iruppathu polavaa

  • @marimuthuayis
    @marimuthuayis 9 หลายเดือนก่อน +82

    இங்க சில நல்ல மனிதர்கள் இருப்பதுபோல்.அங்க சிலர்🎉

  • @karthikeyanks5436
    @karthikeyanks5436 9 หลายเดือนก่อน +316

    அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீரும். கவலை வேண்டாம் பங்காளிகள்🇵🇰🇵🇰🇵🇰

    • @user-jp1rf4su3y
      @user-jp1rf4su3y 9 หลายเดือนก่อน +5

      😂😂😂😂😂😂😂😂😂

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 9 หลายเดือนก่อน +1

      ஆப்கானிஸ்தான்... 💪💪💪

    • @OnlyPK7890
      @OnlyPK7890 9 หลายเดือนก่อน +2

      Well said replied sir

    • @sheikhusain3098
      @sheikhusain3098 9 หลายเดือนก่อน +12

      Ungala maariyum nallavanga irukkuradhu viyappa irukku...well said 🙏🤝🫂

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 9 หลายเดือนก่อน

      Thesa privinaiyaal naam iruvar illaamal irundhirunthaal naam indiargal nichayamaaga naangal indiargal yaarukkum theengu seyyamaaddom thoddaal vidavum maaddoam

  • @raviviji1676
    @raviviji1676 9 หลายเดือนก่อน +16

    உண்மை யான வார்த்தைகள் தான். ஏழைகள் படும் பாடு இதுதான் இந்திய விலும்

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 9 หลายเดือนก่อน +183

    உள்ளங்கள் அழுதாலும் உதடு சிரிக்கனும் என்பது போல் மனவேதனையிலும் வெளிகாட்டாமல் பேசினாலும் அவர்களின் நிலையை நினைக்கையில் வருத்தமாக உள்ளது.

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 9 หลายเดือนก่อน +3

      India 2 Daaga . india .Pakistan piriyaamal irunthirunthaal ulagin no 1 .vallarsaaga irunthiruppoam mathaveripidityha madayargalaal vellayanin soolchiyaal 2ndaaga aakkappadda india

    • @kesavan295
      @kesavan295 9 หลายเดือนก่อน +1

      Very sad for her negative administration

    • @nextgen4352
      @nextgen4352 9 หลายเดือนก่อน +1

      Pavama iruku thuluka naata paartha

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 9 หลายเดือนก่อน +1

      @@nextgen4352 பாவம் என சொல்லி வன்மமாகா உள்ளது வார்த்தை ஏன்?

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 9 หลายเดือนก่อน

      @@nextgen4352 unga amma evanukkuda pettha unna naaye

  • @bestelectricalsbalu8883
    @bestelectricalsbalu8883 9 หลายเดือนก่อน +48

    ஆயிரம் இருந்தாலும் அவர்கள் என் தம்பி

    • @sulfisulpi3173
      @sulfisulpi3173 9 หลายเดือนก่อน +7

      Neengal manithan

    • @bala8474
      @bala8474 9 หลายเดือนก่อน +3

      Super bro

    • @sreesanthkicksreesanth
      @sreesanthkicksreesanth 9 หลายเดือนก่อน +1

      super sir 🤝👍

    • @jesudoss.masl.6987
      @jesudoss.masl.6987 9 หลายเดือนก่อน +4

      இன ரீதியாக அவர்களும் நம்முடைய வர்கள்😇

    • @user82641
      @user82641 9 หลายเดือนก่อน +3

      காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
      கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
      நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
      நோக்க நோக்கக் களியாட்டம்.

  • @vkavin9070
    @vkavin9070 9 หลายเดือนก่อน +29

    நல்லவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் 🙏

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do 9 หลายเดือนก่อน +81

    நல்லவர்களை ஆதரியுங்கள் நல்லதே நடக்கும் 💯☺
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jsenthil7832
    @jsenthil7832 9 หลายเดือนก่อน +28

    என்ன செய்ய சில சுயநல காரர்கலாள் இந்த நிலைமை....

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 9 หลายเดือนก่อน +53

    பாக்கிஸ்தான் பஞ்சாபி கள் நல்ல மனிதர்கள் இந்தியாவை நேசிக்க கூடியவர்கள் எங்கள் தாய் தந்தை பிறந்த நாடு என்பார்கள் இந்த மண்ணுக்கு வாழவே இறைவன் ஜகல ஜீவராசிகளையும் படைத்தார் கொண்டு செல்ல எதுவுமில்லை ஹரி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @user-rk1xt4rp2g
    @user-rk1xt4rp2g 9 หลายเดือนก่อน +8

    Congratulations India and ISRO...
    you made historical victory this millineum.
    Chalo chandrayaan...
    From :- M.Ahmed iqbal
    Karachi, Pakistan.

  • @vksvks7901
    @vksvks7901 9 หลายเดือนก่อน +22

    பாகிஸ்தான் இளைஞர்கள் மக்கள் மனம் வேதனைப்படுகிறார்கள் இந்தியா வளர்கிறது பிரிந்துப்போன நாம் இப்படி ஆனோமே என்று

  • @thulasiram999
    @thulasiram999 9 หลายเดือนก่อน +113

    இந்தியா எப்போவும் no 1🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

    • @uaeklsg60
      @uaeklsg60 9 หลายเดือนก่อน +1

      Yes kollai kolai rape worst politicians worst NEET xam all in all number one ..

    • @KAN443
      @KAN443 9 หลายเดือนก่อน +2

      😂🤣
      India and Pakistan innum 3rd World Country Thaan

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 9 หลายเดือนก่อน +16

      ​@@KAN443இப்படியே இன்னும் எத்தனை வருஷம் பேசிட்டு இருப்பீங்க. லாஸ் ஏஞ்சல்ஸ் போய் பாரு எத்தன பேரு ரோட்டுல வீடு இல்லாம படுத்து இருக்காங்கன்னு.

    • @MR-mw4cy
      @MR-mw4cy 9 หลายเดือนก่อน +4

      Ooolal la no.1

    • @mgjuyu5555
      @mgjuyu5555 9 หลายเดือนก่อน +1

      @@kishorekumar-yw8dj ஆமா அமெக்காவுல நிறைய பிச்சை காரகள் இருக்கிறார்கள்

  • @ramarajrms4283
    @ramarajrms4283 9 หลายเดือนก่อน +15

    ஹலோ தம்பி …!!உங்கள் கொடியில் வேண்டுமானால் “நிலவு” இருக்கலாம் …..
    ஆனால்….
    எங்கள் கொடியே “நிலாவில்” தான்
    இருக்கின்றது….என்று உலகே மகிழ்கின்ற இவ்வேளயில் நீயும் இணைந்து களிகூறு நண்பா..!!
    கொடிகள் நாட்டிற்குத்தான் அடையாளம்…!!
    நாம் தான் உலகினுக்கே
    அடையாளம்..!!

  • @Palanisankari2010
    @Palanisankari2010 9 หลายเดือนก่อน +5

    மிகவும் சரி

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 9 หลายเดือนก่อน +27

    அவரின் வலி அதிலும் சிரிப்பு.பாவம்.

  • @sivaram3861
    @sivaram3861 9 หลายเดือนก่อน +80

    பாகிஸ்தான் மக்களுக்கும் நம் வெற்றியில் பங்கு உண்டு. ஏனெனில் அவர்களைப் போல எதிரி நாடு இல்லை என்றால் இந்தியா இவ்வளவு தூரம் முன்னேறுக்கவே முடியாது.

    • @govindrajc9959
      @govindrajc9959 9 หลายเดือนก่อน

      நீ மூடு

    • @christopherilayaraja1399
      @christopherilayaraja1399 9 หลายเดือนก่อน +5

      Yaaruda nee chellam vera level uruttu 😂

    • @sivaram3861
      @sivaram3861 9 หลายเดือนก่อน +3

      @@christopherilayaraja1399 I'm your father my dear son and also ask the past details from your mom 🙏

    • @christopherilayaraja1399
      @christopherilayaraja1399 9 หลายเดือนก่อน +2

      @@sivaram3861 thambi I was carrying school bag when you were in your dad's bag.

    • @sivaram3861
      @sivaram3861 9 หลายเดือนก่อน +1

      @@christopherilayaraja1399 absolutly wrong my son cristo ... U can not accept your past becoz it is very hard to understand and it was very hardcore your mom😂

  • @davidraj3727
    @davidraj3727 9 หลายเดือนก่อน +9

    உண்மைதான் பாக் தேசியகொடியில் சந்திரன் பிரை இருக்கிறது !!!

  • @udhayansethu1570
    @udhayansethu1570 9 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரியாகும் கவலை வேண்டாம் ̓̓👍

  • @joicejoice5484
    @joicejoice5484 9 หลายเดือนก่อน +37

    Don't worry brother eveything will be alright trust god I'm a Indian but I'll pray for ur country 😊

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 9 หลายเดือนก่อน +2

      You are real indian

    • @OnlyPK7890
      @OnlyPK7890 9 หลายเดือนก่อน +2

      Nice reply, with gud thoughts

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 9 หลายเดือนก่อน

      Vandutan God oombi

    • @user-oz3vg2er9t
      @user-oz3vg2er9t 9 หลายเดือนก่อน

      @@harambhaiallahmemes9826 vanthutan periyaroda kalla pondattiku poranthavan

  • @perumalsiva4070
    @perumalsiva4070 9 หลายเดือนก่อน +2

    Super

  • @inbar5035
    @inbar5035 9 หลายเดือนก่อน

    இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும்
    எங்கள் நாட்டின் வளர்ச்சியை நீங்கள் தொடமுடியாது.

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 9 หลายเดือนก่อน +34

    இதை இங்கு பிரிவினைவாதத்தை விதைப்பவர்களும் அதற்க்கு பலிகடா ஆக்கப்படுபவர்களும் புரிந்துகொண்டால் நாம் மேலும் உச்சத்தை எட்டலாம்.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 9 หลายเดือนก่อน

      துலுக்கனுக்கு அவ்வளவு புத்தி ஏது .
      மத வெறி மட்டுமே

    • @redandblack188
      @redandblack188 9 หลายเดือนก่อน +1

      இதைப் பிரிவினைவாதத்தை தூண்டுகிற சத்தியம் தொலைக்காட்சியும் புரிந்துகொள்ளவேண்டும்

  • @princeaugustin1991
    @princeaugustin1991 9 หลายเดือนก่อน +6

    Don't worry brothers soon ur stage will improve

  • @prabupraburam4501
    @prabupraburam4501 9 หลายเดือนก่อน +10

    😁😁எங்க வூர் டாஸ்மாக்.... டானிக்.... க குடிப்பா 😁😁.... சந்திரன்... இந்திரன்.... சுந்தரி.... சூரியன்... எல்லா எடத்துக்கும்... போலாம் 🆗👍🏾😁. ஆனா பாடி சாக்கடைல கெடக்கும் 👍🏾🆗😁.

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 9 หลายเดือนก่อน +1

    நல்ல பதில்🎉🎉🎉🎉🎉

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 9 หลายเดือนก่อน +35

    Feeling sad to see these young people, talking with pain inside, smiling outside .

  • @tsds88
    @tsds88 9 หลายเดือนก่อน +8

    நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள்,

  • @nithyaruba6157
    @nithyaruba6157 9 หลายเดือนก่อน +1

    God will be with u men

  • @praveensriramrkm3450
    @praveensriramrkm3450 9 หลายเดือนก่อน +12

    பாகிஸ்தான் மக்கள் கவலை ப்பட வேண்டாம் உங்களுக்கும் இந்த சாதனையில் பங்கு உண்டு. நீங்கள் எங்களை வாழத்துஙகள் அதுவே அல்லாவின் ஆசீர்வாதம்!

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 9 หลายเดือนก่อน +2

      Allah pera solli naatta pirichittu poitha ippo indha nelamaila irukkanga

  • @traveller3534
    @traveller3534 9 หลายเดือนก่อน +8

    Don't sad everything going to be alright

  • @er.sundar6897
    @er.sundar6897 9 หลายเดือนก่อน +5

    i pray god for you my brother. we are always siblings whatever happend between us.

  • @KarthiKeyan-is3dx
    @KarthiKeyan-is3dx 9 หลายเดือนก่อน

    பாக் மக்களை காப்பாற்ற வேண்டும். பாக் மக்களும் நல்லவர்களே

  • @gomathianup45
    @gomathianup45 9 หลายเดือนก่อน +5

    People have to join together. They should work for themselves to fulfill their needs as well as for their land. If they started to show their unity , they can't be defeated by anybody even army can not do anything. Atleast one village shows their unity others also will follow the same. They can very well try to work for themselves and their next generation strictly not for government.

  • @meenakshigursamy9317
    @meenakshigursamy9317 9 หลายเดือนก่อน +5

    Painful words😢

  • @rbb.rajeshsr.gnanesh6377
    @rbb.rajeshsr.gnanesh6377 9 หลายเดือนก่อน

    Ellam valla iraivan ungaluku shanthiyum samadhanamum koduthu ungal varuthangalai pokuvaraga😊

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 9 หลายเดือนก่อน +1

    கவலபடாதே சகோதரா,,, கடவுள் இருக்கான்,,, நினைத்தது முளைக்காது,, விதைத்தது தான் முளைக்கும்,,,

  • @francisrajaa6823
    @francisrajaa6823 9 หลายเดือนก่อน +1

    சகோதரா கவலை வேண்டாம்

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 9 หลายเดือนก่อน +3

    விரைவிலேயே நீங்களெல்லாம் பூமிக்குத் திரும்பி வர வாழ்த்துக்கள்

  • @KarthikKumar-qf8xo
    @KarthikKumar-qf8xo 9 หลายเดือนก่อน +1

    Hallelujah 🙏

  • @gopinathn5658
    @gopinathn5658 9 หลายเดือนก่อน

    பாகிஸ்தான் சகோதர சகோதரிகளுக்கு நீங்க எல்லாருமே நல்லா எல்லாமே மாறும் கவலை படாதேதிங்க

  • @jayanthim1185
    @jayanthim1185 9 หลายเดือนก่อน

    Paavam. God bless your Nation

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud 9 หลายเดือนก่อน

    Super super nice

  • @sureshsusu7455
    @sureshsusu7455 9 หลายเดือนก่อน

    Well said

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 หลายเดือนก่อน +4

    யா அல்லாஹ நல்லவர்கள் நலமாக வாழ தங்களுடைய கருணையை வழங்குங்கள்

  • @gprabak1
    @gprabak1 9 หลายเดือนก่อน +14

    Though we have reservations for Pakistan as a country, when we think about people of that nation, they deserve a better atmosphere to grow and live peacefully. Lets hope things will change for them in a good way sooner.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      Unless all terrorists groups are completely eradicated from Pakistan soil and Pakistan vacated from POK and it is United to Indian Territory, we do not have any sympathy for Pakistan rulers and/or people.

  • @neelamegam6225
    @neelamegam6225 9 หลายเดือนก่อน

    Positive man இவளவு கஸ்டதலையும் sirikararu

  • @yazhinianandhan9002
    @yazhinianandhan9002 9 หลายเดือนก่อน +51

    எங்கள் பிரதமர் போல் தேசத்தை மதிக்கும் நல்ல மனிதர் வர வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்

    • @Dubakkur_Don
      @Dubakkur_Don 9 หลายเดือนก่อน +16

      இந்த கருத்துக்கு கதறிக்கொண்டு வருவார்கள் சில இருநூறு ரூ பால்டாயில் பார்ட.டிகள்..

    • @user-mi8ij2zm8z
      @user-mi8ij2zm8z 9 หลายเดือนก่อน +10

      நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நம் நாட்டை வல்லரசு மாற்றியது அவர்தான்நவீன இந்தியாவின் தந்தை இந்தியாபாரம்பரியம் மிகுந்தநம் தேசம்ஜெய்ஹிந்த்

    • @karthid3752
      @karthid3752 9 หลายเดือนก่อน +2

      🤮

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 9 หลายเดือนก่อน

      Modi Tevdiyapayaa

    • @malkaalikaja786
      @malkaalikaja786 9 หลายเดือนก่อน +1

      Pooda loosi payale

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 9 หลายเดือนก่อน

    Sahi bola aaplog bi Chand pe reheraiho😂😂 நாம் பெருமைப்படுகிறேன் இந்திய குடிமக்கள் என்று ❤❤

  • @prasanthmanthasha1891
    @prasanthmanthasha1891 9 หลายเดือนก่อน

    🎉

  • @boseboss3986
    @boseboss3986 9 หลายเดือนก่อน

    Fact

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 9 หลายเดือนก่อน +3

    We will prey for them to get minimum basic needs.

  • @padmaja132
    @padmaja132 9 หลายเดือนก่อน +5

    What a sense of humour. Agod help them.

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 9 หลายเดือนก่อน

    Let almighty bless everyone with needed abundance ❤

  • @ramkumarks2104
    @ramkumarks2104 9 หลายเดือนก่อน

    Bahi super yar 😂😂😂😂❤

  • @KumaravelPitchai-jq5kt
    @KumaravelPitchai-jq5kt 9 หลายเดือนก่อน +1

    Pakistan people very nice guy l am working in Dubai god bless you

  • @yuga16
    @yuga16 9 หลายเดือนก่อน +1

    Elam sari agidum

  • @user-if3vw2yo4o
    @user-if3vw2yo4o 9 หลายเดือนก่อน +1

    Can feel ur pain brother

  • @muralijee1
    @muralijee1 9 หลายเดือนก่อน

    பாகிஸ்தானிலே இருக்க முடியலைன்னு என்பதை காமெடியாக சொல்கிறார்கள் அவர்களின் மன வாழ்வாதார வேதனையை....அவர்களும் நலமாக வாழ வேண்டும் இறைவா.

  • @annadurai9816
    @annadurai9816 9 หลายเดือนก่อน

    don, t worry my friend

  • @CoolJK-hr5ed
    @CoolJK-hr5ed 9 หลายเดือนก่อน

    😢😢 paavam 🥺

  • @universaliconscoachingcent4019
    @universaliconscoachingcent4019 9 หลายเดือนก่อน +2

    We r brothers. One day will change the situations.
    Just Think & feel, A father - role, A mother role ,brother & sister & etc in there. Tears only free.
    We have some problems in here but the other side
    We have better life.
    Don't feel sako ,one day everything change.

  • @anusuyaanu2491
    @anusuyaanu2491 9 หลายเดือนก่อน +2

    Dear guys
    Come to India. So much of sources here. You will be happy here. Especially come to Tamil Nadu. Definitely you will be joyfull. 🌊🌊

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 9 หลายเดือนก่อน +2

      Namma theruvukku poidalama ?
      Already inga palaperkku vela illa , idhula ninga vera 😐

  • @m.krishnan8598
    @m.krishnan8598 9 หลายเดือนก่อน +5

    Basically they are also Indians.

    • @user82641
      @user82641 9 หลายเดือนก่อน

      ஆஹா ஓஹா 👏🏼👏🏼👏🏼👏🏼👌🏽🇮🇳

    • @user-to9fv6zf7x
      @user-to9fv6zf7x 9 หลายเดือนก่อน

      Anga settle aga survey udane arampichukkalam

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 9 หลายเดือนก่อน

    இனிமேலாவது அறிவ வளர்க்கவும் இங்கு உள்ள டெட்டனேட்டர் மண்டயணையும் சேர்ந்து தான்

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol 9 หลายเดือนก่อน +1

    Pavapattavargal

  • @thameemansari-td3ht
    @thameemansari-td3ht 9 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @mohamedshafi1242
    @mohamedshafi1242 9 หลายเดือนก่อน +1

    Eppudra

  • @poonjikarthikeyanbakthar5671
    @poonjikarthikeyanbakthar5671 9 หลายเดือนก่อน

    ❤😂

  • @poonjikarthikeyanbakthar5671
    @poonjikarthikeyanbakthar5671 9 หลายเดือนก่อน

    Jinnah ...வாழ்ந்து கெடுத்த பூமி

  • @Rajbharath10
    @Rajbharath10 9 หลายเดือนก่อน +1

    They was also fought and stood by our side when we fought for our independence so they really not bad people and in India some people make us believe that pak are terrorist ❤❤❤

  • @laresistance7059
    @laresistance7059 9 หลายเดือนก่อน

    Kavala paadathinga da naangalum join pannikirom

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 9 หลายเดือนก่อน

    Painful story

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 9 หลายเดือนก่อน

    🤔😨

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 9 หลายเดือนก่อน +4

    So sad

  • @pandiyanpt503
    @pandiyanpt503 9 หลายเดือนก่อน

    Bro😂❤❤❤❤🎉🎉🎉

  • @anthonybabu879
    @anthonybabu879 9 หลายเดือนก่อน

    ! நிலவில் அல்ல கனவில் இருககிறார்கள்

  • @resirdr4054
    @resirdr4054 9 หลายเดือนก่อน +4

    Come to India always welcome and anytime open india gate😎

    • @OnlyPK7890
      @OnlyPK7890 9 หลายเดือนก่อน +1

      Hey, hello u dont know about india government rule, Pakistan people r not allowed here, but indian r always welcome to Pakistan, dts their government rule, but urs open heart thoughts r superb

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      Don't invite Pak people. Because terrorists will intrude in the name of Pak people.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 9 หลายเดือนก่อน +1

      ​@@OnlyPK7890ana udhu pudhusa irukkune
      pudhusa irukku😂😂

  • @KarthiKeyan-is3dx
    @KarthiKeyan-is3dx 9 หลายเดือนก่อน

    கடவுள் அருளால் நிலைமை மாரும் காத்திரு சகோதரா

  • @palanishiva4139
    @palanishiva4139 9 หลายเดือนก่อน +7

    😂 get well soon bro. ஜெய் ஹிந்த்

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 9 หลายเดือนก่อน +2

    Jai hind. Jai modi jee

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze 9 หลายเดือนก่อน

    இந்தியா மீண்டும் அரவணைக்க காத்து இருக்கிறது!!!

  • @thirugnanasambanthamlakshm3805
    @thirugnanasambanthamlakshm3805 9 หลายเดือนก่อน

    Thunbam varum velaiyilum siringa endru sonnare valluvarum....
    Very sportive person

  • @helenedward4191
    @helenedward4191 9 หลายเดือนก่อน

    So sad😢

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 9 หลายเดือนก่อน +1

    😢😢😢😢

  • @RajeevKumar-ir8rj
    @RajeevKumar-ir8rj 9 หลายเดือนก่อน

    Sir this video released 3days before .... Our news late pickup

  • @durairajankesavan9507
    @durairajankesavan9507 9 หลายเดือนก่อน

    Indian sum peepul has realises, political is more corrupt & with out future planning is example Ceylon & Pakistan ,so the people is suffering is really sad ,we have to help to the people is good 💛

  • @RVthoottam
    @RVthoottam 9 หลายเดือนก่อน

    Modi❤

  • @randomWork111
    @randomWork111 9 หลายเดือนก่อน

    paavam...

  • @user-ex3zl6mb3b
    @user-ex3zl6mb3b 9 หลายเดือนก่อน

    India help you bro

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 9 หลายเดือนก่อน +1

    அல்லா அதைத்தான் நாடினான்...

  • @farmerlife171
    @farmerlife171 9 หลายเดือนก่อน +30

    Wrong rulers, suffered people

  • @redandblack188
    @redandblack188 9 หลายเดือนก่อน

    மனம் வருந்துகிறோம் உங்கள் நிலையை கண்டு சகோதரரே😢😮

  • @MR-mw4cy
    @MR-mw4cy 9 หลายเดือนก่อน

    Paavam 😢😨 Allah avargalin kastathai sari seiya vendum 🤲🥺 Insha Allah

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 9 หลายเดือนก่อน

      Indhukkal Pakistnil agathigalagathan vazhgirargal. Pakistan muslimkaluku thaam ulagilula anairhu madhathinaraiyum Vida uyarndavargal endra ninaipu undu. Anairhu madhathavargalum samam endra ennam erpadumvarai Pakistan muslimgalukku irakkam katta vedia avasiyam illai

  • @annadharishi62
    @annadharishi62 9 หลายเดือนก่อน

    பாவம் இனிமேல் கிரிக்கெட் மேட்ச்ல கூட இவனுங்கள கலாட்டா பண்ண கூடாது.

  • @divakar4676
    @divakar4676 9 หลายเดือนก่อน

    Kekavey paavamaa iruku😢

  • @thillaivanan9444
    @thillaivanan9444 9 หลายเดือนก่อน

    😭😭😭 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ரொம்ப பாவம் ..🇵🇰

  • @user-sj4cg1io1u
    @user-sj4cg1io1u 9 หลายเดือนก่อน +1

    இந்தியா kuda சண்ட போடாம இருந்து இருந்தா ennaram பாக்கிஸ்தான் முன்னேறி இருக்கும் 😅❤🎉

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 9 หลายเดือนก่อน

    Don't put like this news title & change it...!
    Don't worry Pak bro's...!
    God bls ur nation...!
    🙏🙏🙏