ரூ 50 லட்சம் முக்கியமில்ல விஸ்வாசம் தான் முக்கியம்..! இப்படியும் சில தன்மான சிங்கங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
- #Nellai | #DMK | #ADMK | #UrbanLocalBodyElection | #Counselor
ரூ 50 லட்சம் முக்கியமில்ல விஸ்வாசம் தான் முக்கியம்..!
இப்படியும் சில தன்மான சிங்கங்கள்..! இப்படியும் சில தன்மான சிங்கங்கள்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
தமிழ்நாடு முழுக்க.... இப்டி உண்மையான தொண்டர்கள் இருக்காங்க... அவங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்
உண்மை..சிங்கம் சிங்கிளா களம் இறங்கிடுச்சு 👌👌
நன்றி. ADMK வின் உண்மை விசுவாஷி. அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை. Admk வை. ஒன்றும் செய்துவிட முடியாது 💐
எந்த கட்சியாக இருந்தாலும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நேர்மையுடன் வாழும் சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎊
Makkalal Nan makkalukavey nan
விசுவாசத்திற்கு தலை வணங்குகிறேன் மேடம்🙏👏
Suppar
Super
இதான்டா அதிமுக✌️🇾🇪....❣️
இது போல் உண்மை தொண்டர் இருக்கும் வரை பென்மனச் செம்மல் புரட்சி தலைவர் MGR ன் இயக்கமான அதிமுக வை யாரும் அசைக்க முடியாது🔥🏆
உண்மை.புரட்சித் தலைவர் புகழ் வாழ்க
Super
வெற்றி பெற்ற பின் அன்றே கட்சி மாறும் மனிதர்களை கேவலப்பிறவியாகவே கருதுகிறேன்
வாழ்த்துக்கள் சகோதரி! உங்களை போன்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து , சுயமரியாதை, தன்மானத்துடன் இருப்பவர்கள் சிலபேர் தான்.
இந்த நேர்மை ஒன்று போதும்
எதிரியை வீழ்த்த
சபாஸ் சகோதரி
இன்னும் இந்த அரசியல் களத்தில் நல்லவங்க இருக்கிறார்கள் என்பதை இந்த அம்மாவின் பேச்சு உணர வைக்கிறது.வாழ்த்துக்கள் அம்மா
இந்த மாதிரி தொண்டர்கள் இருக்கும் வரை இரட்டை இலை யை யாரும் ஒன்றும் செய்ய முடியாது
தலைமை கட்சியை அடமானம் வைத்துவிட்டது பா ஜ க விடம்
@@riyasahmed9949 udhayani car velila thongitu pora nehru kita poi idhelam solitu iruda kothadimaye
@@riyasahmed9949 congress + dmk 🙂
@@riyasahmed9949 பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும் அப்போது விழித்து விடுவார்கள் மக்கள் 👍
@@thangaperumal9842 அதிமுக வில் அம்மாவைத்தவிர அனைத்து தலைமைகளும் பொய்மையே தலைவா
ஒரு உறுப்பினருக்கே 40,50 இலட்சம் தருபவன்,எப்புடிடா மக்களுக்கு நல்லது செய்யபோறான்.....பணம் முக்கியமில்லை,மானம் விஷ்வாசம் முக்கியமுனு தைரியமாக பேசுன, அன்பு அதிமுக சகோதரிக்கு நன்றியும் பாராட்டுக்கள்......
இதே நேர்மையை இறுதி மூச்சு வரை கடைபிடிங்க, எவனுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை..👍
சுப்பார்சாகேதரி
மிக அருமை சகோதரி... மிக நேர்மையான குணம்.. 👌👌👌அதிமுக இவர்களை போன்ற உண்மையான நபர்களுக்கு மிக முன்னுரிமை தரவேண்டும் 🙏
கட்சி மாறி ஓட்டு போட்ட கவுன்சிலர் அனைவருக்கும் இது ஒரு நல்ல பாடம் மாதிரிதான். அதிமுக பக்கம் நின்று வெற்றி பெற்று விட்டு திமுக பக்கம் ஓடிய அனைவருக்கும் இது ஒரு செருப்படி.வாழ்க அன்பு சகோதரியே.
அருமை சகோதரி உங்கள் நேர்மைக்கு நன்றி🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
இரட்டை இலை அம்மா உயிர்வாழ்த்துக்கள்சகோதரிநன்றி🌱🌱🌱🌱🌱🌱🌱🌱👌👌👌
இது போல இருந்தால் அதிமுகவை வீழ்த்தவே முடியாது
@Navidha Melamlllllll
ஜெய் ஸ்ரீராம் 🚩🚩
Very wonderful Honorable sister
விசுவாசம், நேர்கொண்ட பார்வை இதுவே சகோதரியின் வலிமை ✌️✌️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பணியை சிறப்புடன் ஆற்றுங்கள் 🙏🏻💐🙏🏻
இதே ஜெயலலிதா இருந்திருந்தால் அந்த கவுன்சிலரின் விசுவாசத்திற்கு நல்ல பதவி கிடைத்திருக்கும்.....
10000000000% unmai. Nermaiku migavum mukkiyathuvam tharuvar jj amma avargal.💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Indru singam arasiyal kalathil illathathal thaguthi illathavargal yellam CM.
@@mountainfallswater4703 correct
@@mountainfallswater4703 ketta vidiyal atchi soluvanga vekkam ilama
@Navidha Melam apdiya sagothari
சூப்பர் இவர்தான் உண்மையான அரசியல்வாதி
வாழ்த்துக்கள் தோழி இதுபோன்ற நிகழ்வுகள் நமது கழகத்தில் நடப்பது பெருமையாக உள்ளது🙏🙏🙏🙏
You become MP soon your a iron lady
அ.தி.மு.க வளர்பும்
தி.மு.க வளர்ப்பும்
😂😂😂
🤣😂😂
நீங்க மனசு அளவுல ரொம்ப உயர்ந்திட்டீங்க அக்கா..... உங்கள மாறி எல்லோரும் இருந்தா நல்லாருக்கும்.....
விசுவாசத்திற்கும், தன்மானத்திற்கும் தலை வணங்குகிறேன்... அக்கா...
வாழ்ந்தா இந்தமாரி ஒருத்தவங்களுக்கு விசுவாசியா வாழனும்.....🙏🙏🙏
இதுதான் திமுகவின் நிலை
இது போதும் அஇஅதிமுக 100ஆன்டுகள் வாழும் சகோதரி
இது தான் எங்க அதிமுக
அம்மா மட்டும் இருந்திருந்தால்? உம்மை அம்மா அப்படி பாராட்டி இருப்பார்🌱🌱🌱 நீங்க நல்லாயிருக்கோணும் ஊரு முன்னேற!👏👏🙏🙏🌱🌱🌱🌱
உப்பு விஸ்வாசம் சூப்பரான அடி கொடுத்த சகோதரிக்கு வாழ்த்து
உங்களமாறி அரசியல்வாதிகளும்....இருக்கியளேனு நினைச்சா ரொம்ப சந்தோசம்.........😘😘😘😘😘😘😘
இப்படிப்பட்ட நபர்தான் கட்சியின் உண்மை விசுவாசி.. நேர்மைக்கு வாழ்த்துக்கள் சகோதரி
Super சகோதரி mgr அம்மாவின் உண்மை விசுவாசி ரொம்ப நன்றி சகோதரி
தங்கள்! விசுவாசத்திற்கு!! இதை விட உயரிய பதவிகள் கிடைக்க வாழ்த்துக்கள் 🙏🙏👍👍👍
சகோதரியின் காலில் விழுந்து வணங்குகிறேன், இதான் உண்மையான விசுவாசம்.
இதே போல் மக்களுக்காக உழைக்க கூடிய அரசியல் வாதிகள் தான் நாட்டுக்கு தேவை 💯💯💯🌾🌾🌾🌱🌱🌱
அருமை சகோதரி உங்கள் நேர்மைக்கு நன்றி நிங்கள் வழ்க உங்கள் போல் உள்ளவர்கள் தான் MLA MP அகா வேண்டும்
அம்மா win விசுவாசம் 👍👍👍. அம்மா இல்லனா கூட நம்ப கூட இருகாங்க.
கண்டிப்பா நம்ப நாள் வரும் 👍👍👍👍👍👍
பொன்,பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே.என் மனதை நான் அறிவேன்,என் உறவை நான் மறவேன் எதுவானபோதிலும் ஆகட்டுமே.நன்றி மறவாத நல்ல மணம் போதும்.அதுவே என்றும் என் மூலதனம் ஆகும்.என்ற புரட்சித்தலைவர் பாடலுக்கு ஏற்றார் போல் பதில் இருந்தது அம்மா.
நல்லது சிஸ்டர்...வாழ்த்துகள்
மக்களுக்கும் நல்லது செய்துட்டு போங்க
அதிமுக உண்மைதொண்டன்
நெல்லை தங்கம்டா
😍😍😍🥰🥰🥰
உமா அம்மா 👌👌👌👌
🙏🙏🙏🙏
👍👍👍👍
நேர்மையான அரசியல்.. இளை ஞ்சர்கள்.. இந்த மாதிரி முன் வந்தால் தமிழ் நாடு,.. சீக்கிர
ம் தமிழர்கள் வசமாகும். பணத்தை வைத்து எவனும் இனி ஆசை காட்டமுடியாது.
இளை ஞர்களிடம் விழிப்புணர்வு வந்தா யிற்று. வாழ்க தமிழ் இனம்.
அந்த தொகுதி மக்கள் சரியான ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர்
உண்மையான அதிமுக விசுவாசி 🌱🌱🌱💪💪
பணத்துக்காக எந்த கட்சி என்றாலும் மாறும் கூட்டம் ஒன்று இருக்கிறது அதற்கு நடுவில் உங்களைப் போன்ற நல்லவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் நாடு நாடாக இருக்கிறது இல்லை என்றால் நாடு என்று போடு போட்டால் தான் தெரியும் 👏👏👏
Vera level sister 🌱🌱🌱🌱🌱🌱👍👍👍👍
முதலில் ஊராட்சி தேர்தல் தேவைஇல்லாத ஆணி இதனால் மக்கள் பணம் 35% கொள்ளையடித்து கொண்டு இருக்கானுக
இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்மணி உமது நேரம் மிக்க நன்றி 🙏🙏🌱🌱🌱👌🏼👍
தங்களுடைய நன்றிமறவத்தன்மை அருமை அருமையிலும் தன்மானமுள்ள சகோதிரியே வாழ்க வாளர்க அறப்பணி சேவைபணி தொடர உங்கள் இஷ்டதெய்வம் அருள்புரிவதோடு தொடர்ந்து உடனிருந்து வழிநடத்தட்டும்
.உனது குடும்பத்தார்க்கு இறைவனின் அருளும் ஆசியும் என்றும் நிறைந்து கிடைக்கட்டும்.
இன்றையநிலையில்
கட்சியில் குழப்பமும்
பிளவையும் உண்டாக்க துடிக்கும் ஒருசில கேடுகெட்ட கயவர்களான சுயநலவதிகளும் பணத்தாசை பதவியசை சுயவிளம்பாரம் தேடும் சுயநலவதிகளுக்கும் உங்கள் செயல் தக்கபாடம்
நேர்மையான தைரியமான பெண் 🔥💥💥💥💥
தன்மான சிங்கமே , அருமை சகோதரியே உன்னை வணங்குகிறேன் . உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் . வாழ்க வளமுடன் .
👍🏻👍🏻👍🏻அ தி மு க மாஸ்... 🙏🏼
அருமையான பெண்மணி...தங்களின் நேர்மை தங்களை ஒருநாள் உயர்த்தும்..
செம்ம செம்ம செம்ம ❤❤❤ இது தான் ADMK இது தான் தன்மானம் சிங்கம் ADMK
இந்த மாதிரி நேர்மையானவர் யாரும் illaai வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏
இதை ops தெரிந்து கொள்ள வேண்டும் ☺️😻 வாழ்த்துக்கள் அக்கா 😍😘😻
இது போல் அனைவரும் தன்மானத்துடன் இருந்தால் தமிழ்நாடு முன்னேறும்.சகோதரிக்கு
வாழ்த்துக்கள்.
இவரின் நேர்மை விசுவாசம் இன்றைய அரசியலில் பெரும்பாலானவர்களிடம் இல்லை
இவரை போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை
இவருக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு🙏💕
🙏
இப்படியும் மனிதர்கள் வாழ்த்துகள்
டீ குடிக்கிறதுக்கு துட்டு குடுகிரதுபோல ஐம்பது லட்சம் சொல்லும் அள வுக்கு எங்கடா பணம் வச்சிருகிங்க
அருமை அம்மா தாயே இந்த பேச்சைக் கேட்டால் பெருமிதம் கொள்கிறேன் கட்சி மாறும் நர்பகள் இதைகேட்டால் எதனால் அடித்தது போல் இருக்கும் சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தங்கள் மன உறுதி நன்றி கடன் இவைகளை உயிர் உள்ளவரை தங்கள் கட்சி தலைமை மறக்க கைடாது
அப்ப இப்படிதான் தேர்தல் நடந்துள்ளது... பணம் மற்றும் சோற்றுக்கு விலைபோகாத மனிதர்கள் பண்பாட்டை மானத்தை பெரிதாக மதிக்கும் மனிதர்கள் எங்கு உள்ளனர் என்பது தெளிவாகி உள்ளது .
தென்மாவட்டம்னாலே விஸ்வாசம் தான் விஸ்வாசவத்திற்க்கு நாங்கதான் இந்த விஷயத்தில் மட்டும் அல்ல எல்லா விஷயத்திலும்
நான் நாம் தமிழர் கட்சி சேர்த்தவன் ஆனால் ஒருபோதும் இந்த திருட்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தும் ஸ்டாலின் அவர்களுக்கு வளைத்து கொடுக்காத உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கு அக்கா வாழ்க
காலம் ஒருநாள் மாறும் அன்று உங்களை தேடி வரும் பதவி வரும் காத்திருக்கும் தமிழக மக்கள்....💐💐💐
உங்களை போன்ற நேற்மையானவர்களை பார்க்கும்போது இன்னும் 100 ஆன்டுகல் இல்லை 200 ஆன்டுகள் கட்சி வாழும்..........
MGR uruvakiya iyakkam endrume Aliyadhu 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
வாழ்த்துக்கள் சகோதரி! இதே ஆர்வத்துடனும், துடிப்புடனும் மக்கள் பணியாற்றுங்கள்! கடவுள் துணையிருப்பார்! நெஞ்சில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய்வரலாம்!
இப்படி பேரம் பேசி தலைவர்களை உருவாக்கும் இந்த தேர்தல் முறை நமக்கு தேவைதானா இதெல்லாம் ஒரு தேர்தல்.. இதில் மக்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்தவர்கள் தான் பலர்.. இது இன்றைய சமுதாயத்தின் அவல நிலை..
அக்காவின் நேர்மைக்கு பாராட்டுக்கள் ❤️
வாழ்த்துக்கள் சகோதரி இருந்தாலும் இறந்தாலும் தன்மானம் முக்கியம் பணம் ஒரு போதை அடிமையாகி விட்டால் அன்பு நன்றி அனைத்தும் மறைந்து விடும்
அஇஅதிமுக வின் உண்மையான விசுவாசி.
வாழ்த்துக்கள்
இந்த காலத்தில் தனக்கு
ஒட்டு போட்ட மக்களையும்
யோசித்ததற்கு நன்றி
சகோதரியின் நேர்மையான குணத்திற்கு தலைவணங்குகிறேன்💐💐💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதே போல் விசுவாசியாக இருந்தால் அம்மாவை போல் நீங்கள் கூட வருங்காலத்தில் முதல்வர் ஆகிவிடலாம் வாழ்த்துக்கள் அக்கா🌾💯 🌱🌱🌱🌾💯💪🙏🏼🔥🌾💯
நேர்மைக்கு வாழ்த்துக்கள்
அதிமுகவில் இருந்து வெட்றிபெற்று,
கட்சி மாறியவன் என்னத்தை சாப்பிடுவான்💩💩💩😆😆😆
👍👍👍
உணவை தவிர மற்றதை சாப்பிடுவான்
விலை போகாத இந்த சகோதரிக்கு வாக்களித்த ஊர் மக்கள் தலைநிமிர்ந்து சொல்லலாம் சரியான ஆளை தேர்ந்தெடுத்தோம் என்று நன்றி
உன்மையில் உங்களுக்கு தலைவணங்குகிறேன் சகோதரி சோற்றில் உப்பு போட்டு சாப்பிட்டால் கட்சிக்கும் ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி பிழைக்க கூடாது
விசுவாசத்தின் விசுவாசமே.... வாழ்த்துக்கள் சகோதரி....
சகோதரி அவர்களுக்கு உங்களை போன்று விசுவாசம் உள்ள பிரதமர் இந்தியாவுக்கு எப்போது கிடைக்க போகின்றதோ?
புரட்சித் தலைவரின் பெயரை காப்பாற்றியதற்கு அஇஅதிமுக கவுன்சிலருக்கு நன்றி
இந்த மாதிரியான தொண்டர்களும் கொண்டு இயக்கம் அதிமுக உன்மையான விசுவாசிகள் இருக்கும் வரை அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.. ✌️✌️🌱🌱
சந்தர்ப்பவாதிகளாக இருக்கும் வேட்பாளர்கள்
வெற்றி பெற்றதும் பணத்திற்கும் பதவிக்கும் , சுயநலவாதிகளாக மாறிவரும் துரோகிகளை, இந்த நாட்களில் இப்படி ஒரு தங்க தாரகையின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்.
50 லட்சமா??? கவுன்சிலர்க்கே இவ்ளோ வா?? அப்போ எம்.எல். ஏ, எம்.பிக்கு எவ்ளோ வரும்?
Mla ku ella selave kodi kanakula seivanga. Eppadium 50 la irunthu 100 kodi therum.
@@thunderbird1855 oh my god....unmaiyava
உப்பு சாப்பிட ல வட்டி பணம்
@@gracethangapoo6381 enna olarura
தங்கையே உங்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏
இப்படிப்பட்ட நல்லவர்கள் சிலராவது இந்த நாட்டில் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது.
சூப்பர் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐
சரியானகேள்வி👌👍
உங்களின் நேர்மையான அனுகு முறை வாழ்க்கையில் உயர்ந்தது செல்வேர்கள்.
விடியலின் வேலை ஆரம்பமாகி விட்டது...
Super congratulations 🌱🌱🌱👌👌👌👌✌️✌️✌️✌️✌️✌️
உண்மை உங்களை வாழவைக்கும் சகோதரி💐💐💐
வாழ்கபுரட்சிதலைவர்வி
விஸ்வசாம்டா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு கோடி நன்றிகள்
இப்படியும் சில மனிதர்கள் வாழ்த்துக்கள்
மக்களுக்காக உலைக்கும் அரசியல் வாதி 🔥🔥🔥
கல்லாகட்டின தலைவர்கள்
எல்லாம் விசுவாசத்துடன் இருக்கவேண்டும்.
🔥 இப்படியும் மனிதர்கள் உள்ளனர்