கைப்புள்ள நான் ஒரு ஃபோர்சா ஓடிக்கிட்டிருக்கேன்..யாரும் குறுக்குல வந்துடாதிங்க..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 504

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 3 ปีที่แล้ว +711

    வர வர இது பாலிமர் சேனலா இல்லை டிஸ்கவரி சேனலான்னு தெரில 😂😂😂😂😂

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 3 ปีที่แล้ว +795

    தம்பி எங்க வேகமா போறிங்க
    கோழி: தெரில எல்லாரும் போறாங்க நானு போர 😂

    • @ezhilarasanmurugesan6034
      @ezhilarasanmurugesan6034 3 ปีที่แล้ว +7

      🤣🤣🤣🤣🤣😍🤣🤣😍🤣🤣

    • @MuthuKumar-pp2rb
      @MuthuKumar-pp2rb 3 ปีที่แล้ว +3

      To KFG😁😁

    • @suganthib7742
      @suganthib7742 3 ปีที่แล้ว +2

      கோழி

    • @manil6989
      @manil6989 3 ปีที่แล้ว +2

      @@Iசிங்கம் 🤣🤣

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 3 ปีที่แล้ว +8

      @@manil6989 தமிழில் எழுத முயற்சி செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @ramachandran5244
    @ramachandran5244 3 ปีที่แล้ว +336

    நெருப்புக் கோழி - எடுத்தேன் பாரு ஓட்டம், ரோடுனு கூட நா பாக்கலயே 🤣😝

    • @AbdulRahman-ul1dv
      @AbdulRahman-ul1dv 3 ปีที่แล้ว +3

      😀😀😀😀😀😀

    • @saravanan695
      @saravanan695 3 ปีที่แล้ว +2

      Naan-Vitten paaru yen puula, un amma nu kuuda paakkalaye 🤣🤣🤣🤣

    • @sathiya.m3614
      @sathiya.m3614 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @kaffaer
      @kaffaer 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @Mp3Storytime
      @Mp3Storytime 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 ปีที่แล้ว +232

    விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ 😴 முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு 💪 இந்த நெருப்பு கோழி மாதிரி அனைத்தையும் சாதிக்கலாம் 😄😎

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 3 ปีที่แล้ว +15

      இதன் கறி மிக சுவையாக இருக்கும்..........😆😁😆😆😆😁

    • @arunv3390
      @arunv3390 3 ปีที่แล้ว +5

      @@krishnanvgood9526 ama 😋😋

    • @suhananooorna8684
      @suhananooorna8684 3 ปีที่แล้ว +3

      Super ma

    • @mpandi2864
      @mpandi2864 3 ปีที่แล้ว +2

      Lusu

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 ปีที่แล้ว +4

      ஆ...கவிதை.....சூப்பரா சொன்னீங்க 🙏🏼🙏🏼

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 ปีที่แล้ว +113

    உடல் நலனில் அக்கறை உள்ள நெருப்புக் கோழி. காலையில் ரன்னிங் போய் உடற்பயிற்சி செய்கிறது....👍👍😍

  • @laxmanviews6422
    @laxmanviews6422 3 ปีที่แล้ว +93

    மனிதர்கள்ட்ட‌ இருந்து நெருப்பு கோழிய காப்பாத்த நெருப்புக்கோழிக்கு ஐடியா கொடுங்க மேடம்

  • @annachi_007
    @annachi_007 3 ปีที่แล้ว +160

    நாங்க எதுக்கு டா அதை அடிக்கணும் 😂😂😂😂

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 3 ปีที่แล้ว +99

    அதை ஏன் தாக்க வேண்டும்... அதை அதன் வழியே விட்டு விட்டால் போதும்...

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 ปีที่แล้ว

      இல்லை அண்ணா , சில time நெருப்புகோழி மனிதரை தாக்கும்

    • @sridharr2025
      @sridharr2025 3 ปีที่แล้ว

      Indha mattamana channel kitendhu nalla vishayam eapdi kadaikum ?

    • @dharshikabk1839
      @dharshikabk1839 3 ปีที่แล้ว

      Sometimes neruppu kozhi thaakum bro...

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 3 ปีที่แล้ว +16

    நான் பாட்டுக்கு சிவனேன்னுதான்டா போய்கிட்டு இருந்தேன்.
    தற்காப்புன்னு சொல்லி என்னை தாக்க சொல்லி தர்றீங்களே நியாயமாடா
    (க) பாலி .

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly 3 ปีที่แล้ว +323

    வடிவேலு காமெடியில் வருவதுபோல போலீஸ் ட்ரெய்னிங்கில் கூட யாரும் இந்த ஓட்டம் ஓடல எண்ண ஓட்டம்

  • @SivaTalkies007
    @SivaTalkies007 3 ปีที่แล้ว +86

    😂😂😂😂😂எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம் மார்க்கெட்டுனு கூட பார்க்கல அப்டி ஒரு ஓட்டம் அந்த ஓட்டத்த போலீஸ் training ல கூட இன்னும் எவனும் ஓடல 😂😂😂😂😂😂😂

    • @Poovizhi1806
      @Poovizhi1806 3 ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @SivaTalkies007
      @SivaTalkies007 3 ปีที่แล้ว

      @@Poovizhi1806 enna siripu Unaku 😁

    • @BalaKrishnan-vi8fm
      @BalaKrishnan-vi8fm 3 ปีที่แล้ว

      அருமையான காமெடி...

    • @SivaTalkies007
      @SivaTalkies007 3 ปีที่แล้ว

      @@BalaKrishnan-vi8fm mm ama😁

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 ปีที่แล้ว

      😀😀😀😀🙏🏼🙏🏼🙏🏼👍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +185

    போலி உன் கண்ணுலதான் இதெல்லாம் படுது சுப்பர் 💐💐💐

    • @vvvvv5304
      @vvvvv5304 3 ปีที่แล้ว +1

      🤣 🤣 🤣 🤣

    • @electricandelectronicknowl3704
      @electricandelectronicknowl3704 3 ปีที่แล้ว +1

      yanudaya video kojam paruga pudicha support panuga please🙏,,,,

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 ปีที่แล้ว +1

      @@electricandelectronicknowl3704 ok

    • @akshayabharath535
      @akshayabharath535 3 ปีที่แล้ว +16

      போலி இல்ல ப்ரோ பாலி😂😂😂

    • @rajeswarims2746
      @rajeswarims2746 3 ปีที่แล้ว

      @@akshayabharath535 hahaa

  • @veerakumaran1571
    @veerakumaran1571 3 ปีที่แล้ว +7

    கோழி; திவாளி வந்துடு டா ஓடிடு சிக்குனா சிக்கன் குறுமாதான் 😂😂😂😂

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 3 ปีที่แล้ว +26

    நான் எதுக்கு நெருப்பு கோழி இருக்கும் இடத்திற்கு போறேன் 🤣எனக்கும் அதுக்கும் ரெம்ப தூரம் 🤣🤣🤣

    • @dharshikabk1839
      @dharshikabk1839 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikac1569
    @karthikac1569 3 ปีที่แล้ว +67

    Nerupubkozhi be like : adeii.. ennada Carla poringa enna Vida slow ah poringa 😂😂ithula petrol vera podringaa😐 🤣silly guys

    • @kavyapavithra1234
      @kavyapavithra1234 3 ปีที่แล้ว +2

      😂🤣

    • @fayasm976
      @fayasm976 3 ปีที่แล้ว +1

      Haha 😄🤣

    • @fayasm976
      @fayasm976 3 ปีที่แล้ว +2

      ஒருவேளை கடன் கொடுத்தவனை பார்த்து ஓடியிருக்குமோ

    • @anithashree6666
      @anithashree6666 3 ปีที่แล้ว +2

      @@fayasm976 ஆஹா

    • @anithashree6666
      @anithashree6666 3 ปีที่แล้ว +1

      Nice

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +98

    குதிரை சவாரி பண்ற மாதிரி
    நெருப்பு கோழி சவாரி பண்ணாலாம்..பெட்ரோல் செலவாவது மிச்சம் 😃😃😃

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 3 ปีที่แล้ว +2

      உண்மை தான் சில நாடுகளில் அதில் சவாரி செய்வார்கள்

    • @harishraj8927
      @harishraj8927 3 ปีที่แล้ว +7

      நம்முடைய சுயநலத்திற்காக எந்த ஒரு உயிரையும் துன்புறுத்த கூடாது 😏😇 அதனை அடிமையாக்க நமக்கு உரிமை இல்லை 😑

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 3 ปีที่แล้ว

      SAVARI..PANNALAM...AANAA..PAKISTAN..POOGANUM..READY..YAA..

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +1

      @@harishraj8927 ithu Enna puthusa ? Kaalam kaalama atha thana manushan panran! Oru day ya start panrapa nama kudikira pasumpaal namakaha kadavul padachatha Enna? Than kuttikaha pasu madiyil surakum paala nama yemathi kudikirom!

    • @YouKnowMe961
      @YouKnowMe961 3 ปีที่แล้ว

      @@andril0019 மாற்றத்த உங்களிடமிருந்து முதலில் ஆரம்பிக்கலாம் இல்ல?

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 3 ปีที่แล้ว +10

    நெருப்பு கோழி (வடிவேலு):-
    செருப்பு எங்க... காணோமே... அது எத்தனை கிலோமீட்டர்க்கு அந்தால கெடக்கோ

    • @dharshikabk1839
      @dharshikabk1839 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @udhayakumar1184
    @udhayakumar1184 3 ปีที่แล้ว +34

    நாங்க ஏன்டா நெருப்புகோழிய தாக்கனும்.

  • @mounteverest3139
    @mounteverest3139 3 ปีที่แล้ว +10

    நெருப்பு கோழி mind voice :தெய்வமே புயல் வேகத்தில போக்கிட்டு இருக்கேன் குறுக்க ஏதும் மணல் லாரி வந்திரக்கூடாதுர ஆண்டவா 🤒🤒

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 ปีที่แล้ว +104

    பாகிஸ்தான்ல நல்லா ஓடுர நெருப்புகோலிக்கு விலை அதிகம்.......1மணிநேரத்தில் 80 km கடக்கவேண்டும்.........

  • @bikedoubtstamil
    @bikedoubtstamil 3 ปีที่แล้ว +2

    எதோ..சோல்ல வந்தீங்க!! எங்கயோ முடிச்சுட்டீங்க...
    அந்த கோழி எங்கடா போச்சு?

  • @aikon1532
    @aikon1532 3 ปีที่แล้ว +19

    காட்டிற்குள் மனித வாகனங்கள் நடமாட்டம். நெருப்புக் கோழி போன்ற விலங்குகள் பதற்றம். நியூஸ் ஏன் இப்படி இருக்க கூடாது.

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 3 ปีที่แล้ว +1

      Bro 😅😅 ostrich only belongs to African continent. Pakistanla la ostrich valaradhu. Adhu yaaro pet ah valathadha irukkalaam.

  • @siva-nf9cn
    @siva-nf9cn 3 ปีที่แล้ว +6

    புயல். வேகத்துல போய்ட்டு இருக்க குறுக்க யாரும் வந்துடாதீங்க😂🤣😂😂😂🤣😂🤣🤪🤪

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +37

    ஆனாலும் பாலிமர் உனக்கு கெத்து அதிகம் தான்..ஒரு பறவையை எப்படி எல்லாம் தாக்கலாம் அப்படின்னு சொல்றியே இதன் Blue cross பார்த்தா என்னவாகும் 😜

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 ปีที่แล้ว +1

      அதான்னே 🤔🤔🤔🙏🏼🙏🏼🙏🏼

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว

      @@kiramaththukathaikal 🙏🙏

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 3 ปีที่แล้ว

      இது வெளிநாட்டு பறவை ஆகையால் நம்மள ஒன்னும் பண்ண மாட்டானுங்க.அதே நம்ம பச்ச கிளி யா இருந்தா ஜெயில் தண்டனை உண்டு.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 3 ปีที่แล้ว +11

    கொய்யாள எல்லாரும் வண்டியில் ஓடுரிங்க நானும் எனது 2 காலில் ஓடுகிறேன் பார்😂என்ன மாதிரி எல்லாரும் 2 காலில் ஓடினால் பெட்ரோல் டிசல் யாரும் வாங்கும் அதுவா தானா விலை குறைந்து விடும்😂என்ன பார்த்து கத்துக்கோனு சொல்வது😂🤣

  • @abiammu965
    @abiammu965 3 ปีที่แล้ว +13

    சிவகாமி: .இந்தக் கோழி ரோட்ல ஓரத்துக்கு இந்த சந்தியா தான் காரணம்

    • @dharshikabk1839
      @dharshikabk1839 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @csath123
    @csath123 3 ปีที่แล้ว +7

    நாங்க ஏன் டா நெருப்புகோழி கிட்ட ஓரண்ட இழுக்க போறோம் 😂

  • @NAVEENKUMAR-rn7jm
    @NAVEENKUMAR-rn7jm 3 ปีที่แล้ว +10

    நெருப்பு கோழியின் வேகத்திற்கு இணையாக ஓடி video எடுத்த வேல்ராஜ் 😁😁😁

  • @c.s..2209
    @c.s..2209 3 ปีที่แล้ว +16

    அழகான ஓட்டம் 🥰🥰🥰

  • @tnsubwooferbox7029
    @tnsubwooferbox7029 3 ปีที่แล้ว +15

    யோய் பாலிமர் நீ வேற லெவல் யா😂😂😂 செய்தியை காமெடி யாகுறதுல உன் அடிச்சுகிறதுள வேற யாரும் கிடையாது

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 11 หลายเดือนก่อน +1

    😂😂 அடேய், எனக்கு ஒரு அடைக்கலம் தாங்கடா 😂

  • @gunasekaran5319
    @gunasekaran5319 ปีที่แล้ว +1

    ஜிராசிக் பார்க் டயனோசர் படம் ஞாபகம் தான் வருது🤔😂. இதுக்கு பெட்ரோல் டீசல் செலவு இல்லை 🤔😂🤣

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 3 ปีที่แล้ว +2

    TNCSC திருவாரூர் வேலைவாய்ப்பு 2021. எழுத்தர், உதவுபவர், காவலர் வேலை. 8th, 12th, Degree படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது. தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 2021.

  • @parthibanchellamuthu3724
    @parthibanchellamuthu3724 3 ปีที่แล้ว +11

    HamAm soap ad la நடிக்க training எடுக்குது அச்சமில்லை அச்சமில்லை ஓடு🤣🤣🤣

  • @ruban4328
    @ruban4328 2 ปีที่แล้ว +1

    Adhu paavam adhuku enna theriyum...🥺 theriyama vandhuta yaarum apdi pannadhinga ...mudinja alavuku ungala kaapathikomga🥺

  • @marimuthu_a
    @marimuthu_a 3 ปีที่แล้ว +13

    Eppadi attack பண்ணனும் நு சொல்லாதீங்க. எப்படி எஸ்கேப் ஆகனும் மட்டும் சொல்லுங்க.

  • @kaniv2395
    @kaniv2395 3 ปีที่แล้ว +4

    ஏம்மா சும்மா ஊர் சுத்தி பாக்க வந்தது ஒரு குத்தம்னா எப்படிதாயி சும்மாபோரவன சொரிஞ்சிவிடுதமாதிரி என்னய அங்க பாத்து அடி இங்க பாத்து அடின்னு சொல்லி குடுக்கியே நீயெல்லா யாரும்மா எங்க இருந்து வர்ங்கீங்க இந்த உலகத்திலே உங்ககூட குப்பகொட்றதுக்குள்ளே உசுரு போய்ரும் போல நல்லா இருங்க இப்படிக்கு ஊர் சுத்திபாக்க வந்த கோழியின் நன்பன் கோவிந்தசாமி😟😟

  • @mohamedameen7269
    @mohamedameen7269 3 ปีที่แล้ว +15

    நெருப்புக்கோழியே கறிக்காக சாலையில் துரதிய வேல்ராஜ் கைது😂

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +8

    நெருப்புக் கோழியின் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தது அதன் விரல்கள் கத்தியைப் போன்று கூர்மையானது நம்மை தாக்கினால் மரணம் தான்

  • @mounteverest3139
    @mounteverest3139 3 ปีที่แล้ว +3

    வேல்ராஜை கண்டதும் நெருப்பு கோழி தலை தெறித்து ஓட்டம் 🤭🤭🤭😄🤗🤗🤗

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 ปีที่แล้ว

    காண கண்கொள்ளா காட்சி விலங்குகளும் நாமும் ஒன்றாக வாழும் நிலை வந்தால் அதுவே சொர்க்கத்தின் உச்சம்

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +9

    நெருப்புக்கோழி மைண்ட் வாய்ஸ்: நாம இவ்வளவு வேகமா ஓடியும் நம்மள ஒருத்தன் ஓவர்டேக் பண்ணிட்டானே

    • @dsg19oct
      @dsg19oct 3 ปีที่แล้ว +1

      அவர் தான் வேல்ராஜ்.

  • @anbuanbu6132
    @anbuanbu6132 3 ปีที่แล้ว +4

    My mind voice..... இதுதென்ன நான் ஓடுனேன் பாரு ஓட்டம். 😁😁😁😁 எங்க அம்மா என்னை அடிக்க வரும் போது 🏃🏃🏃🏃🏃🏃😁😁😁😁😁😁😁😁😁

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 3 ปีที่แล้ว +3

    இத வளர்த்தவர் சொல்லியிருக்காரு:வான்கோழி பிரியாணி சாப்பிட்டு போரடிச்சுப்போச்சு!புதுசா நெருப்புக்கோழி பிரியாணி டிரை பண்ணலாம்னு இருக்கேன்.இதக்கேட்டுட்டுதான் இந்த ஓட்டம் ஓடுது இது!

  • @Mp3Storytime
    @Mp3Storytime 3 ปีที่แล้ว +4

    நெருப்புக் கோழி - எடுத்தேன் பாரு ஓட்டம், ரோடுனு கூட நா பாக்கலயே 🤣

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 ปีที่แล้ว +9

    உசேன் போல்டு ரேஞ்சுக்கு ஓடுது பயபுள்ள😆😆😆😆

  • @prakashsaravanan418
    @prakashsaravanan418 3 ปีที่แล้ว +20

    வேற ஒண்ணும் இல்லை டைனோசர் மறுபடியும் வரப்போறதுக்கு அரிகுறி தான்😁

  • @e.roshan9802
    @e.roshan9802 3 ปีที่แล้ว +2

    🙏😍அருமை அழகான ஓட்டம் 🤩🙏🏼

  • @tvasanth4116
    @tvasanth4116 3 ปีที่แล้ว +1

    Vadivelu mind voice👌👌👌👌👌

  • @mohanapriya3232
    @mohanapriya3232 3 ปีที่แล้ว +16

    ஓட ஓட தூரம் குறையல🤣🤣

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 3 ปีที่แล้ว

    வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021, 10th, 12th, Or Any Degree விண்ணப்பிக்கலாம் . டாக்ஸ் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் வேலை வாய்ப்பு உள்ளன . அஞ்சல் (Post)மூலமாக விண்ணப்பிக்கலாம்.

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 3 ปีที่แล้ว

    இல்லம் தேடி கல்வி திட்டம் வேலை வாய்ப்பு 2021|பகுதி நேரமாகவும் வேலை பார்க்கலாம். முழு நேரமாகவும் வேலை பார்க்கலாம். You Can Work Full Time Or You Can Work Part Time. 17 வயது முதல் விண்ணப்பிக்கலாம். No Exam | No Fees, illam Thedi Kalvi Thittam 2021.

  • @mdbl9566
    @mdbl9566 3 ปีที่แล้ว +2

    அட அதுக்கும் சாலைல ஜாக்கிங் போகனும்னு ஆசை இருக்கும்ல😜😜

    • @n.rajraj1492
      @n.rajraj1492 3 ปีที่แล้ว

      நீங்கள் தான் அதுக்கு, மாஸ்டர்னு சொன்னாங்க...

  • @tamilpatru
    @tamilpatru 3 ปีที่แล้ว +4

    Yesterday tha paathutu vanthen 😍😍

  • @thiyagaprabhu234
    @thiyagaprabhu234 3 ปีที่แล้ว +1

    Yenna da Ethu final touch la kola pandrathuku idea Kudukura mathere iruku unga news

  • @suganyanarayana1528
    @suganyanarayana1528 3 ปีที่แล้ว +2

    எலி‌, கரடி, மாடு, இப்போது நெருப்பு கோழி அடுத்து என்ன வர போகுதோ 😁

  • @anbeshivam6749
    @anbeshivam6749 3 ปีที่แล้ว +16

    யாரா அவன் முரட்டு ஆளா ஓடிட்டு இருக்கான் ....

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 ปีที่แล้ว +2

    இது மேல் உட்க்கார்ந்து பிராயணம் செய்ய ஆர்வமாக உள்ளது 😁

    • @Poovizhi1806
      @Poovizhi1806 3 ปีที่แล้ว +1

      Irukum irukum 😂

    • @HairResearchTamil
      @HairResearchTamil 3 ปีที่แล้ว +1

      @@Poovizhi1806 யாரு மா நீ 😂

    • @Poovizhi1806
      @Poovizhi1806 3 ปีที่แล้ว +1

      @@HairResearchTamil Solliyea aganuma 😅

    • @HairResearchTamil
      @HairResearchTamil 3 ปีที่แล้ว

      @@Poovizhi1806 yes 🤔

  • @sathamhussain8948
    @sathamhussain8948 3 ปีที่แล้ว +2

    நெருப்பு கோழி 🔥
    ரன்னிங் கோழி🏃

  • @eswharvignesh232
    @eswharvignesh232 3 ปีที่แล้ว +1

    Nanga yan da nerupukolikitta sanda podaporom tamilnadu la yathuda nerupukoli. Oru vaela irukumo

  • @Revsrocks
    @Revsrocks 3 ปีที่แล้ว +4

    அது பாட்டுக்கு சிவனேனு ஓடுது அதைப் போட்டுத் தள்ளுவதற்கு வழி கூறுகிறது இந்த பக்கி.👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sriram36
    @sriram36 3 ปีที่แล้ว

    Lahoraa ithu, paarthaa Bengaluru maathiri irukku.. Green Auto, Metro Train, Subway road, Over Bridge, road side rendum greenish......

  • @rajalakshmip6909
    @rajalakshmip6909 3 ปีที่แล้ว +1

    Vadivelu solradupola naan enda nadurathrila sudukaatukku pogaporen enakku thayathu venada adupola nerupukozhi kitta namba enda pogaporom 😀😀

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 3 ปีที่แล้ว

    No Exam | No Fees, illam Thedi Kalvi Thittam 2021|Volunteer Job|New Tamilnadu Government Job 2021, இல்லம் தேடி கல்வி திட்டம் வேலை வாய்ப்பு 2021, Minimum 17 Years Can Apply. 17 வயது முதல் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரமாகவும் வேலை பார்க்கலாம். முழு நேரமாகவும் வேலை பார்க்கலாம். You Can Work Full Time Or You Can Work Part Time.

  • @RadhisKitchen20
    @RadhisKitchen20 3 ปีที่แล้ว

    Dialogue suprb 🤣😅😅

  • @raja.06
    @raja.06 3 ปีที่แล้ว

    பாக்கி மாமா பிரியாணி போட பாத்துருப்பான்... அது தான் ஓடிருச்சு போல...! 😂😂

  • @rainbowrainbow3842
    @rainbowrainbow3842 3 ปีที่แล้ว +1

    இதெல்லாம் விட best
    Bank la இத காட்டி லோன் வாங்கலாம்😁😁😁

  • @arnold5845
    @arnold5845 3 ปีที่แล้ว +5

    புயல் வேகம் இல்லை அது எப்பவும் அப்படி தான் ஓடும் பக்கி 😂😂😂🤣🤣🤣🤭🤭🤭

  • @SuryaKumar-ue3kn
    @SuryaKumar-ue3kn 3 ปีที่แล้ว +1

    🥚🥚முட்டை போடா இடம் இல்லாமா ஓடிக்கிட்டு இருக்கா 😂😂😂

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 3 ปีที่แล้ว

    காமெடி பீஸ் இது 👌

  • @phuvana6567
    @phuvana6567 3 ปีที่แล้ว

    நாங்க ஏன்டா நடுசாமத்துல சுடுகாட்டுக்கு போக போறோம்...... 🤣🤣🤣🤣🤣

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 3 ปีที่แล้ว

    இறைவனுடைய படைப்புகளை வைத்து தான் இறைவனை அறிய முடியும் ஏனென்றால் இறைவனை யாரும் இந்த உலகில் யாரும் பார்த்தது இல்லை. பார்க்காத கடவுளுக்கு எப்படி உருவம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  • @pandakutty6682
    @pandakutty6682 3 ปีที่แล้ว +10

    🙄🤣🤣🤣🤣.....nu bulletu bandi ke vachuthapa tungu tungu tungu .....🤭🤭🤭🤭🤭

  • @thalashinchan4679
    @thalashinchan4679 3 ปีที่แล้ว +15

    Welcome to the Great Discovery பாலிமர் 🐕🙈🐻🐹🦄🐢🐍🐁🐅🐘🐖🐿️🐒🐧🦃🦅🐓

  • @sajithb19
    @sajithb19 3 ปีที่แล้ว

    Ivinga news ah kalathula theda maatranunga.... internet la theduranunga

  • @karthickn4488
    @karthickn4488 3 ปีที่แล้ว

    Ipadiku Nerupu koliyai kelvi kettu tension paduthy roattil odavitta ungal polimer news velraj 😂😂

  • @chinnachamyt6470
    @chinnachamyt6470 3 ปีที่แล้ว +3

    நீ எங்க போரயோ அங்கதன்.....🤣🤣🤣ம் போதும் போதும் விளக்கம் ரொம்ப பெருசா போகுது

  • @elaavfelaa2033
    @elaavfelaa2033 3 ปีที่แล้ว +5

    ஹெட்லைன்ஸ் போட உங்களை தட்டிக்க எவனும் இல்லை டா பாலிமர் 😂😂😂

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 3 ปีที่แล้ว

    நெருப்பு கோழி ரோட்டில் ஓடுதோ இல்லையோ, ஆனால் செய்தியாளர்கள் பேசும் விதம்தான் வித்தியாசமா பார்க்க தோனுது🙄🙄😄

  • @redmiNote-bp6us
    @redmiNote-bp6us 3 ปีที่แล้ว

    🤣 Today பாலி started with கோழி 🤣

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 3 ปีที่แล้ว

    நெருப்பு கோழிகளிடம் இருந்து நாம் தப்பிக சிறந்த முறையில் பயிற்சி கற்று தரப்படும். விபரங்களுக்கு அனுகவும் செல்வராஜ் பாலிமர் செய்திகள்🤣🤣🤣🤣🤣😅😎🤑🤑☹🤑💥💥💥💥💥💥💣💣💣💣

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal 3 ปีที่แล้ว +7

    ஜூமாஞ்சி கேம்ல இருந்து வந்திருக்குமோ?🧐

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 3 ปีที่แล้ว

    Fishery Survey of India Chennai Job 2021|Netmender and Fitter Job, இந்திய மீன்வள ஆய்வு சென்னை வேலை வாய்ப்பு, 10-ஆம் வகுப்பு படித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம், 10th Std Can Apply For This Job, Salary 18000 to 63200.

  • @gregoryeliyas1521
    @gregoryeliyas1521 3 ปีที่แล้ว +2

    News is good . But Thaakkuvatha ? 👎

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 3 ปีที่แล้ว +1

    பள்ளி குழந்தைகள்க்கு நல்ல வாகணம்மாக பயண்படுத்தலாம் போல.

  • @karthikkeyans1642
    @karthikkeyans1642 3 ปีที่แล้ว

    This is News Channel or discovery channel?

  • @TamilmominSG
    @TamilmominSG 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @nainamohamed1904
    @nainamohamed1904 3 ปีที่แล้ว

    நியூஸ் ஓகே..... ஆனா ஒரு உயிர் அ எப்படி தாக்கணும்னு சொல்லி கொடுக்குறது ரொம்ப ஓவர்.... அது தான் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு... இதுல அனிமேஷன் வேற....

  • @pinkycorn5745
    @pinkycorn5745 3 ปีที่แล้ว

    First intro podunga apro news ah sollunga.. apotha interesting ah irukkum guys.. 🥴

  • @Luddy-o5l
    @Luddy-o5l 3 ปีที่แล้ว

    Dai kattula irunthu eppudi vanthuchu atha pudichu forest vittangala nu sollunga daw

  • @kavaskararun7794
    @kavaskararun7794 3 ปีที่แล้ว

    Enga oorala parupukozhaali paranthiduchu . Vanthu video eduga plz😄😄😄😄

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 3 ปีที่แล้ว +1

    நல்ல ஓட்ட பந்தயம் 👌

  • @jeevaganesan4848
    @jeevaganesan4848 3 ปีที่แล้ว

    💢Adei Polimer paithiyangala!!! Enga veetu kozhi kooda enga oor road la kurukkula oduthu vandi Varumbothu .. konjam vanthu vedio eduthu unga channel la potukonga ...

  • @starmedia5902
    @starmedia5902 3 ปีที่แล้ว

    நல்ல விலக்கம் அக்கா 😁😁😁🐓🐓🐓

  • @gokulshidhu7226
    @gokulshidhu7226 3 ปีที่แล้ว

    That ostrich: எடுத்தேம் பாரு ஓட்டம்...

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 ปีที่แล้ว +8

    நல்ல வேளை யாரையும் தாக்கவில்லை 🙏

  • @duraiezhilan2571
    @duraiezhilan2571 3 ปีที่แล้ว

    வயிற்றுப்போக்கு காரணமாக , கால்நடை மருத்துவரைப்பார்க்க ஓடிய கோயி....பாலிமர் விரைவு செய்திகள்.

  • @ajithvelu2244
    @ajithvelu2244 3 ปีที่แล้ว +10

    யோவ் பாலி ரொம்ப குசும்பு... 😂😂😂😂

  • @truelovekavi1732
    @truelovekavi1732 3 ปีที่แล้ว +1

    Mission is more views more money this is true and fact

  • @umamaheswari8805
    @umamaheswari8805 3 ปีที่แล้ว +1

    I like the comments in this channel 😃