Saranam Ayyappa Full Movie Part 11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 512

  • @maruthum.k6489
    @maruthum.k6489 2 ปีที่แล้ว +144

    ஐய்யப்பா நீ இருப்பது உண்மை. நான் கண்ணறகண்டுவிட்டேன்.
    சத்தியமான தெய்வமே சரணம் ஐய்யப்பா

  • @rabinsonrabi224
    @rabinsonrabi224 2 ปีที่แล้ว +72

    ஐயப்பா நானும் உம் திருமுகம்
    ஆசைப்படுகிறேன் நான் ஒரு கிறிஸ்டின் உம் திருமுகமும் உம் ஆலயத்திற்கு வருவதற்கு நான் ஆசைப்படுகிறேன்

    • @RajsekarRaj-d5p
      @RajsekarRaj-d5p 2 หลายเดือนก่อน +2

      வாங்க ஐய்யப்பா

    • @Thiru-e5u
      @Thiru-e5u 2 หลายเดือนก่อน +3

      Saami thaaralamma pogalam enga oorla oruthar கிறிஸ்டின் thaa avar 13 years Sabari மலைக்கு vanthurukaaru

    • @ThalaveriyanDhaneshkumar6518
      @ThalaveriyanDhaneshkumar6518 หลายเดือนก่อน

      Neenga Aasapatinga Antha Ayyapane ungala kuttituvanthuruvaru

  • @sashaairconsystem5524
    @sashaairconsystem5524 3 ปีที่แล้ว +641

    ஐயப்பா .....நானும் உன் திருமுகம் காண .....ஏங்கித் தவிக்கின்றேன் .....வரும் வருடமாவது ...இந்தப் பாவியை ....உன் ஆலயத்திற்கு அழைக்க ...... வேண்டுகிறேன் .......

    • @kltn9315
      @kltn9315 3 ปีที่แล้ว +21

      Vanga sami...

    • @sarathkumar2834
      @sarathkumar2834 3 ปีที่แล้ว +27

      கண்டிப்பாக அடுத்த ஆண்டு நீங்கள் போவீர்கள் நான் ஐயப்பன் ஸ்வாமியை வேண்டி கொள்கிறேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kdkkabilan4858
      @kdkkabilan4858 2 ปีที่แล้ว +15

      சாமி நானும் ... 13 இயர் ஆ ஆசை பட்டேன் ... ஆனா. போன இயர் தான் ஐயப்பன் கூப்பிட்டார் ...

    • @NishaNisha-lm4oe
      @NishaNisha-lm4oe 2 ปีที่แล้ว +2

      P

    • @VinothKumar-gn7tl
      @VinothKumar-gn7tl 2 ปีที่แล้ว +6

      Vaarungal indha varudam Sabarimalai

  • @saravanansaravanan6643
    @saravanansaravanan6643 2 ปีที่แล้ว +13

    ஐயப்பா நான் உண் திருவடி காண காத்திருக்கிறேன் எப்போது உணைக்கான என்னை அனுமதிப் பாய் ஐயப்பா..........

  • @krishnatailoring8445
    @krishnatailoring8445 2 ปีที่แล้ว +36

    ஐயப்பா என்னால நிம்மதியா வாழ முடியல. எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க. என்ன கை வீட்டிடாதீங்க 🙏😭😭

    • @Tharunv2566
      @Tharunv2566 2 หลายเดือนก่อน

      Already கைவிட்டதால் தானே நிம்மதியாக வாழமுடியாம கஷ்டபடுறீங்க.... நல்ல வழி எப்படி காட்டுவார்? 😕😕

    • @selvis9024
      @selvis9024 2 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும் காத்திருக்கவும் சாமி

    • @Tharunv2566
      @Tharunv2566 2 หลายเดือนก่อน

      @@selvis9024 நல்லது எதுவும் நடக்காது 💯, Don't wait

    • @Ite_me_blue_boy
      @Ite_me_blue_boy 2 หลายเดือนก่อน

      Payapadathe Ayyappan kuda eruppar un Nampigai veen pogathu

  • @thalapathichannel612
    @thalapathichannel612 หลายเดือนก่อน +5

    உடம்பு சிலிர்க்கின்றது 🙏😢சாமியே சரணம் ஐயப்பா

  • @ayyappan.m2222
    @ayyappan.m2222 2 ปีที่แล้ว +10

    நானும் உன் திருமுகத்தை காண ஏங்கும் பக்தன் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா

  • @mpravin8410
    @mpravin8410 ปีที่แล้ว +44

    இந்த 2023 ஆம் வருடம் எனக்கு ஐயப்பனை காணும் பாக்கியத்தை அருளினான் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr 2 ปีที่แล้ว +39

    ஐய்யப்பன் எனக்கு பிடித்த தெய்வம் இந்த வருஷம் உன்னை பார்க்க வாரேன் ஐய்யப்பா

  • @periyasamy8640
    @periyasamy8640 3 ปีที่แล้ว +22

    என் ஐயனின் சொதனையே சோதனை என் சபரி யாத்திரையில் சில சோதனைகளை கண்டுள்ளேன் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @hariharang5094
    @hariharang5094 2 ปีที่แล้ว +22

    அருமையான பாடல் ஜேசுதாஸ் அய்யாவின் கந்தர்வ காண குயில் குரலில்

  • @ganeshpapitha7145
    @ganeshpapitha7145 หลายเดือนก่อน +2

    ஐயப்பா நான் தப்பு பன்னிட்டு வந்தன்னு போன வருஷம் எனக்கு தரிசனம் தரல 😔இந்த வருடம் கடுமையான விரதம் இருந்து வருகிறேன் உன்னை காண 🙏🏼🙏🏼🙏🏼 சுவாமியே சரணம் ஐயப்பா

  • @BalambigaiBalambigai-st5vn
    @BalambigaiBalambigai-st5vn ปีที่แล้ว +4

    ஐயப்பா.... என் மன குறைகளை நீங்க தான் தீர்க்க வேண்டும் சாமி😭..... ஐயனே, தர்மசாஸ்தா, அன்னதான பிரபுவே, சாமியே சரணம் ஐயப்பா'......🙏🙏🙏🙏🙏🙏

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 3 ปีที่แล้ว +9

    என் உயிர் ஐய்யப்பா நம் அம்மா அப்பா ஓம் சக்தி பராசக்தி சிவசக்தி நோய் தீரும் நல்லதே நடக்கும் கோவிந்தா கோவிந்தா வள்ளி தெய்வானை முருகா விநாயகா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் ஐய்யப்பா எழுந்து வா பாபா

  • @instareels7186
    @instareels7186 3 ปีที่แล้ว +51

    அடுத்த வருடம் ஆவது என்னை உன் ஆலையத்திர்க்கு அலையுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @RamRaj-rs7go
      @RamRaj-rs7go 3 ปีที่แล้ว +5

      கன்டிப்பாஅழைப்பருகண்கன்டதெய்வம்சாமி

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 2 ปีที่แล้ว +1

      Gunapooshanam good night baby

  • @kingkumaresan5037
    @kingkumaresan5037 2 ปีที่แล้ว +20

    ஹரி ஓம் சுவாமியே...... சரணம் அய்யப்பா.....🙏🙏🙏🙏🙏🙏

  • @faisalahamed9767
    @faisalahamed9767 5 ปีที่แล้ว +168

    காக்கும் கருணை கடவுள்... ஏழைகளின் பங்காளன்... எங்கள் சாமி சற்குரு நாதர் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...

    • @kingofgaming5388
      @kingofgaming5388 2 ปีที่แล้ว +3

      Saranam iyappa

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 2 ปีที่แล้ว

      Gunapooshanam music group movie supr movie cool supr good morning

    • @ManiMani-qd2kd
      @ManiMani-qd2kd ปีที่แล้ว

      ​@@gunapooshanamgunapooshanam5637ழபழபழழபழபபவபழழழழழபபபபழபழபழழழழழபழபபசபளபபழபபப

  • @sivaramakrishnan8278
    @sivaramakrishnan8278 ปีที่แล้ว +4

    என் கண்ணீர் வந்துவிட்டது இந்த பதிவை பார்த்ததற்கு 😢😢😢😢😢😢😢

  • @mgionee8657
    @mgionee8657 5 ปีที่แล้ว +31

    என்னை வாழவைக்கும் கடவுள் என் அய்யப்பன்
    சுவாமி சரணம் ஐயப்பன்

  • @Karthick-g8760
    @Karthick-g8760 2 หลายเดือนก่อน +1

    சாமி உங்க அம்மா என்ன பாக்கணும்னு ஆசைப்படுறேன் சாமி உங்க அம்மாவை நேர்ல பார்க்கலாமா சாமி நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என்கூட நிக்கறது உங்க அம்மா தான் குலசை முத்தாரம்மன் சாமி

  • @gkarthikkarthikg7744
    @gkarthikkarthikg7744 4 ปีที่แล้ว +74

    கண் கண்ட தெய்வம்.கலியுக வரதன் என் ஐயன். சுவாமியே சரணம் ஐயப்பா என்றும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keshavanm4664
    @keshavanm4664 4 ปีที่แล้ว +15

    மெய்சிலிர்த்து . real God iyyapan

  • @Thiyakarajan-q6f
    @Thiyakarajan-q6f หลายเดือนก่อน +1

    எனக்கு விவரம் தெரிந்து முதலில் கேட்ட சாமி பாடல் வசனம் சாமியே சரணம் ஐயப்பா தான்

  • @iapple429
    @iapple429 2 หลายเดือนก่อน +1

    ஐயப்பா என்னால நிம்மதியா வாழ முடியல. எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க உன்னைய நம்பிட்டு இருக்கேன் என்னை கைவிடாதீர்கள்🙇🙌🙏😥😢🙇🙌

  • @tamiltsathrian5182
    @tamiltsathrian5182 2 ปีที่แล้ว +3

    Guru saamy illathavarkaluku antha ayyane Guru saamy 🙏🙏🙏🙏

  • @MugileshM
    @MugileshM 2 หลายเดือนก่อน +2

    அப்பா ஐயப்பா என் தொழில் வளர்ச்சி அடைய அருள் புரியும் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா

  • @MurugananthamMuruganantham-w6s
    @MurugananthamMuruganantham-w6s หลายเดือนก่อน

    சாமியே சரணம் ஐயப்பா நானும் இப்படி தான் சாமி 19வருடம் சபரிமலை யாத்திரை போறேன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் தேதி போறேன் கடன் வாங்கி தான் போறேன் சாமி சபரிமலை அய்யப்பன் என் கஷ்டத்தை போக்க வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @MANIKANDAN-ds5gd
    @MANIKANDAN-ds5gd 2 ปีที่แล้ว +3

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா அண்ண தான பிரபுவே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq 2 ปีที่แล้ว +2

    சுவாமி சரணம். இன்று தேதி 16-10-2022 கண்டிப்பாக நீங்கள் இந்த வருட மகரஜோதி மமுடிவதற்குள் சுவாமி ஐயப்பன் உங்களை அழைப்பர் அலைத்தவுடன் இந்த தளத்தில் மறு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பதிவு அனைவருக்கும் சமர்ப்பணம். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @srinivasan27117
    @srinivasan27117 2 ปีที่แล้ว +25

    என்னை எனக்கு உணர்த்திய என் ஐயனே சரணம்...
    🌹🙏🌹

  • @sarkaraipandian2803
    @sarkaraipandian2803 2 ปีที่แล้ว +2

    Ayyapa yen sogatha thirthu vainga உங்களுக்கே தெரியும் நா எதுக்காக சோகமா இருக்கேன் என்று உண்மையில் ரொம்ப க்கஸ்டமா இருக்கு

  • @SelvamSelvam-zq4yg
    @SelvamSelvam-zq4yg 2 ปีที่แล้ว +3

    Sawamiye🙏 sarnam🌷ayyappa🙏
    Sawamiye 🙏sarnam🌷 ayyappa🙏
    Sawamiye 🙏sarnam🌷 ayyappa🙏
    🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷⚘⚘⚘⚘

  • @mohanmohann5200
    @mohanmohann5200 ปีที่แล้ว +2

    நான் முதல் முறையாக மாழை போடும் போது உண் திருவிளையாட்டை நான் பார்த்தேன் எனக்கு ரொம்பவே ஆச்சரியம் ஆயிருச்சி😅

  • @jeyaprakash7250
    @jeyaprakash7250 2 หลายเดือนก่อน

    ஐயப்பன் எங்கள் வீட்டுக்கு வருவான் என்று விரதம் இருந்து மாலை அணிந்து இருக்கிறேன் சீக்கிரம் வா ஐயப்பா

  • @sriponniyammancomputers4578
    @sriponniyammancomputers4578 3 หลายเดือนก่อน +1

    நானும் 4 வருடம் ஆசைப் பட்டேன் இந்த வருடம் தான் என் ஐய்யன் வாய்ப்பு தந்துள்ளார் 2024

    • @binupt249
      @binupt249 2 หลายเดือนก่อน

      🙏🙏

  • @sidhasr5955
    @sidhasr5955 3 ปีที่แล้ว +2

    எம் குல தெய்வமே 🙏🙏🙏

  • @rockstrool4892
    @rockstrool4892 2 ปีที่แล้ว +1

    🔥🔥🤗 aiyappa un magimai yo magimai

  • @madasamy3358
    @madasamy3358 ปีที่แล้ว +9

    ஐயா அடுத்தா வருடம் ஆவது உன் அழையத்தில் இந்தே பவியா என்னை அழைத்து கேல் என் ஐயாப்பா

  • @srinivasanranganathan1212
    @srinivasanranganathan1212 3 ปีที่แล้ว +4

    En kula deivame Saranam Ayyappa 🙏🙏🙏

  • @arasumani5969
    @arasumani5969 5 ปีที่แล้ว +39

    குருவின் குருவே சரணம் ஐய்யப்பா

  • @dkdragongaming1579
    @dkdragongaming1579 3 ปีที่แล้ว +6

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏👍👍

  • @suryaananth8793
    @suryaananth8793 4 ปีที่แล้ว +4

    உணர்ச்சி மிகுந்த காட்சி திக்கட்டவர்கு தெய்வம் துணை சாமி சரணம் ஐயப்பா சரணம்.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 2 หลายเดือนก่อน +7

    Anyone after reels

  • @Manik-eg7xs
    @Manik-eg7xs 3 หลายเดือนก่อน

    ஓம் சாமியே.......... சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 நான் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை யம்மை மன்னித்து என்ன என் உயிர் இருக்கும் வரை காத்தருள‌ வேண்டும் ஐயப்பா ஓம் சாமியே..........எ சரணம் ஐயப்பா

  • @periyasamyperiyasamy2271
    @periyasamyperiyasamy2271 5 ปีที่แล้ว +7

    கலியுக கடவுள் என் ஐயப்பன்

  • @കൈലാസ്നായർ
    @കൈലാസ്നായർ 2 หลายเดือนก่อน +1

    🕉️സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏🙏

  • @saravanakumar-th2dz
    @saravanakumar-th2dz 2 หลายเดือนก่อน +1

    Evergreen Ayappan childhood Tamil 🎥 movie..play on raj tv

  • @Kalai12345g
    @Kalai12345g 4 ปีที่แล้ว +7

    சரணம் ஐயப்பா ஓம் சாந்தி

  • @kishorekishoreravichandran9436
    @kishorekishoreravichandran9436 2 ปีที่แล้ว +4

    I'm also waiting for you Ayyappa 💞 💞🙏🙏

  • @gowthamgowtham5189
    @gowthamgowtham5189 5 ปีที่แล้ว +7

    My real god iyyappan

  • @kingpugazh5531
    @kingpugazh5531 ปีที่แล้ว +2

    சுவாமியே சரணம் ஐயப்பா❤

  • @-ellamarputhame
    @-ellamarputhame 5 ปีที่แล้ว +77

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    • @EBMRNishaR
      @EBMRNishaR 5 ปีที่แล้ว +1

      Samy saranam

  • @arishgeth1362
    @arishgeth1362 7 ปีที่แล้ว +29

    சரணம் ஐயப்பன்

  • @pradeepsrinivasan2212
    @pradeepsrinivasan2212 4 ปีที่แล้ว +6

    Swamiye Saranam Ayyappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😁

  • @umavaithiya8695
    @umavaithiya8695 5 ปีที่แล้ว +13

    Swamyaaaaaaa saram iyyappaaaa

  • @sk_surya602
    @sk_surya602 3 ปีที่แล้ว +16

    சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @MtloverM
    @MtloverM ปีที่แล้ว

    ஏழை பங்காளனே சரணம் ஐயப்பா.. 🎉🎉🎉

  • @suganyasuganya2046
    @suganyasuganya2046 3 ปีที่แล้ว +12

    Om sawmiye saranam iyyappa suganya gnanaprakash manametaivarai poi en kalyanam nennupochi nennupona en kalyanam therumpuom en purushon kuta natakanum nampikaiyotu kathirukiren appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravananc1687
      @saravananc1687 3 ปีที่แล้ว

      Kandippa nadakum

    • @suthan5057
      @suthan5057 3 ปีที่แล้ว

      Sami saranam 🙏 kandippa nadakkum sami saranam

    • @VMK_KAALI
      @VMK_KAALI 3 ปีที่แล้ว

      Swamiye saranam ayyappa🙏 Kandipaga nadakkum.. Neengal muraiyitta 42 naatkalukkul nalla seithi varum.. Ayyappaa

    • @ageisjustanumber40
      @ageisjustanumber40 3 ปีที่แล้ว

      Ayyapan Kandippa kaapatjuvaaat

    • @sathishkumar-zx3re
      @sathishkumar-zx3re 3 ปีที่แล้ว

      Kandipa nadakum swamy aiyapan yepaume nambunavangala kai vida mataru.. Swamiye saranam aiyapa🙏🙏🙏🙏

  • @sharmilak9370
    @sharmilak9370 2 ปีที่แล้ว

    ஐய்யப்பா என் பில்லைக்கு வலிப்பு நோய் வராமல் தடுக்க வேண்டும் பெசனம் நடகனம் பர்கனம் எனக்கு கிட்னி கல் கரையனம் கனையத்தில் உல்ல பிரச்சனை திரனம் கருப்பயில் உல்ல கட்டி கரையனம் அப்பா ஒரு நாள் உங்களை எப்படியவது பர்கனம் உங்கல் கேவில்லுக்கு வரனம் அசையக இருக்குதுப்ப என் பிரச்சனை திர ஓரு நல்வாழி கட்டுப🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @sarulkumar1728
    @sarulkumar1728 5 ปีที่แล้ว +32

    ஓம் சாமியோ சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் ஐயப்பா திருச்சிற்றம்பலம்

  • @muthukkesavanmuthukkesavan3974
    @muthukkesavanmuthukkesavan3974 4 ปีที่แล้ว +3

    ஓம் ஐய்யப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஓம்

  • @sathishjallikattuveriyansa7169
    @sathishjallikattuveriyansa7169 5 ปีที่แล้ว +16

    மேள் சிலிக்கிறது 🙏🙏🙏ஜய்யப்பா💪💪

    • @selvamurugan5417
      @selvamurugan5417 4 ปีที่แล้ว

      கண் கலங்க வைத்த video

  • @duraisamy_.
    @duraisamy_. ปีที่แล้ว +1

    உந்தன் திருமுகத்தை காண ஒருமுறையேனும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் எத்தனை முறை முயற்சி எடுத்தாலும் முடியவே இல்லை

  • @SathishSathish-c6y
    @SathishSathish-c6y 2 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉 இது தான் உண்மை 🎉🎉🎉🎉

  • @moorthyram5823
    @moorthyram5823 4 ปีที่แล้ว +5

    சூப்பர்

  • @sreerees3949
    @sreerees3949 5 ปีที่แล้ว +34

    സ്വാമി ശരണം 🙏🙏🙏

    • @MrsAudiosAndVideos
      @MrsAudiosAndVideos 2 ปีที่แล้ว +1

      🙏🧡സ്വാമിയെ ❤ശരണമയ്യപ്പാ🧡🙏

    • @GopiS-fj1dw
      @GopiS-fj1dw ปีที่แล้ว

      ​@@MrsAudiosAndVideos❤😂❤🎉😢😮😅❤❤❤❤❤❤❤|

  • @பரமாத்மாஆத்மாசங்கமாம்
    @பரமாத்மாஆத்மாசங்கமாம் 2 หลายเดือนก่อน

    🙏🇲🇰 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் 🇲🇰🙏

  • @ladybird8854
    @ladybird8854 5 ปีที่แล้ว +9

    OM SWAMIYEH SARANAM AYYAPPA

  • @arunvijay1077
    @arunvijay1077 5 ปีที่แล้ว +10

    Yellam yen ayyappan🙏🙏🙏🙏🙏

  • @ammaappa2857
    @ammaappa2857 2 ปีที่แล้ว +10

    எல்லாம் ஐயனின் செயல்
    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @Mr_Niresh_Editz
    @Mr_Niresh_Editz 2 หลายเดือนก่อน

    ஐய்யப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்குனும்🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @ramadass9341
    @ramadass9341 ปีที่แล้ว

    அய்யப்பா நா 15 வருஷமா உண்ண பாக்கனும்னு தவிக்கிற என்ன எப்போ உன் கோவிலுக்கு அழைப்ப...அடுத்த வருடம்மது என்ன உன் சன்னதிக்கு கூப்பிட்டு கொண்டு வர வேண்டும் ❤

  • @sudalaimuthu3092
    @sudalaimuthu3092 5 ปีที่แล้ว +12

    Hari om swamya saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkiappankonar1899
    @esakkiappankonar1899 ปีที่แล้ว +1

    ஐயப்பன் ஏழை பங்காளன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @venkyjaa7736
    @venkyjaa7736 5 ปีที่แล้ว +13

    Pularithu vitathu . Kan lam kalangidichu swamiye saranam iyyapa

  • @fireboys1768
    @fireboys1768 2 หลายเดือนก่อน

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️♥️🙏❤️♥️🙏❤️♥️🙏🙏🙏🙏

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 ปีที่แล้ว +3

    நிறைய குருசாமி இந்த மாதிரி தான் பன்றாங்க இதனால்தான் அய்யப்பன் புனிதம் கெடுகிறது

  • @kannank5460
    @kannank5460 3 หลายเดือนก่อน

    அவலம் பிடித்த குருசாமி களுக்கு இது ஒரு பாடம் படம் 😂😂😂😂😂❤❤❤❤❤

  • @vijaishree370
    @vijaishree370 4 ปีที่แล้ว +7

    Om swamy saranam ayyappa 🕉

  • @SenthilKumar-j7u
    @SenthilKumar-j7u 2 หลายเดือนก่อน

    இவர் நலமே என் நலமுடன் தான் சாமி இந்த

  • @சத்திஷ்சதீஷ்
    @சத்திஷ்சதீஷ் 3 หลายเดือนก่อน

    ஐயப்பா எனக்கு நல்ல வழிகாட்டு எனது மனக்குறைகளை நீக்குங்கள்.

  • @natarajannatarajan9276
    @natarajannatarajan9276 4 ปีที่แล้ว +2

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது சுவாமியே சரணம் ஐயப்பா

  • @seethaes187
    @seethaes187 หลายเดือนก่อน

    ஐயா கருணைகடவளே கண்கொணட தெய்வம் நீ

  • @BhakyaLakshmi8690
    @BhakyaLakshmi8690 2 หลายเดือนก่อน

    ஐயப்பா.எனக்கும்.உங்கள.பாக்கனும்ணு.ஆசையா.இருக்கு.சாமி

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 2 หลายเดือนก่อน

    Om shree Jai iyappa🌎😘❤❤🥰✨🙏⭐

  • @poondimurugumurugu2806
    @poondimurugumurugu2806 2 หลายเดือนก่อน

    நாணும் உன் திருமுகத்தை எப்ப காட்டுவேன் ஐயப்பா

  • @sivalingamsiva9775
    @sivalingamsiva9775 ปีที่แล้ว

    ஓம் சாமியே ஐயப்பன் 😭😭😭😭🙏

  • @sivalingamsiva9775
    @sivalingamsiva9775 ปีที่แล้ว

    எனக்கு ஐயப்பா சாமி வலி விடுங்க 😭😭😭😭😭

  • @MyGovindaraj
    @MyGovindaraj 3 ปีที่แล้ว +1

    சரணம் ayyappa..... Super acting

    • @PonrajDurai
      @PonrajDurai 2 ปีที่แล้ว

      OM SARANAM IYYAPPA

  • @senthilkumar6037
    @senthilkumar6037 2 ปีที่แล้ว

    நானு தான் ஆசை படுகிறோன் ஆனால் ஐயப்பன் மனசு இரங்கவில்லை

  • @veerapandi1249
    @veerapandi1249 2 ปีที่แล้ว

    ஐய்யப்பா உன்ன காண 5வருடம் ஏங்குரேன் இந்த வருடம் காத்து இருக்கேன் அழைக்கனும்

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 ปีที่แล้ว +1

    சாமியே சரணம் ஐயப்பன் நல்ல அறிவுரை ஐயப்பன் வடிவில் வந்து தவறு செய்தவர் திருந்தி விட்டார் இதை பார்க்கும் அனைவரும் ஒரு பாடம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @brcreation705
    @brcreation705 4 ปีที่แล้ว +3

    சாமியே சரணம் 🙏🙏🙏

  • @lakshmanan9896
    @lakshmanan9896 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏ஐயப்பனா நம்புனா போதும்

  • @சபரிஆண்டவர்
    @சபரிஆண்டவர் 2 ปีที่แล้ว +4

    sami saranam ayyappa ayyappan karunai amirtham pol enikum kovam earimalai pol vedikkum ❤💚💚💚💙💙

  • @raolakshmi4302
    @raolakshmi4302 5 ปีที่แล้ว +5

    Swami saranam ayyappa God is great

  • @punithapunitha7400
    @punithapunitha7400 2 หลายเดือนก่อน

    Ayyappa
    My husband malai
    Podu
    Un thrisanam parka
    Un arul
    Vandum
    En
    Pillaikal life
    Nala
    irukavandm
    iyyappa🙏

  • @vijaishree370
    @vijaishree370 5 ปีที่แล้ว +14

    En swamy iyyappan

  • @vaithiyanathanramalingam7655
    @vaithiyanathanramalingam7655 5 ปีที่แล้ว +35

    சாமி சரணம் ஐயப்பன்