விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு ! - திவால் ஆகும் நிலையில் இலங்கை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @_thamaan_1991
    @_thamaan_1991 2 ปีที่แล้ว +186

    பல தமிழ்ப் பெண்களின் சாபம் ..... இருந்தும் தற்போது நம் தமிழர்களும் துன்பப்படுகின்றனர் ......

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 ปีที่แล้ว +194

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

    • @Saravanan-gv3lw
      @Saravanan-gv3lw 2 ปีที่แล้ว +3

      Neenga வேற level Anna

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 ปีที่แล้ว +2

      ஆமா அண்ணா நீங்க வேற லெவல்..

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 ปีที่แล้ว +1

      இல்ல அண்ணா நீங்க வேற வேற லெவல்

    • @fathimanuha8208
      @fathimanuha8208 2 ปีที่แล้ว

      Pathikkappadurathu Tamilargalum thaan

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 ปีที่แล้ว +1212

    சீனாக்காரனுக்கு ஆதரவு தந்த நாடுகளில்
    முதலில் பாகிஸ்தானில் பஞ்சம்..
    அடுத்து ஆப்கானிஸ்தானில் பஞ்சம்..
    இப்போது இலங்கை..

    • @agoogleuser6452
      @agoogleuser6452 2 ปีที่แล้ว +45

      இந்தியாவில் எத்தனை ஏழை மக்கள் ஒரு வேளை உணவுக்கு தவிக்கின்றனர். அதனை பற்றியும் பேசுங்கள்

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 ปีที่แล้ว +119

      @@agoogleuser6452
      இந்திய மக்களை கேவலமாகவும்
      சைனாகாரனுக்கு ஆதரவாகவும் கமெண்ட் போடுகிறாய் என்றால்
      நிச்சயம் சீன விசுவாசி தான்..

    • @sriramkrish1759
      @sriramkrish1759 2 ปีที่แล้ว +17

      @@m.thiyagarajantga3675 china evlo chinnadhaa irundhaalum indha Dravida group's oom... nanbare

    • @srm5909
      @srm5909 2 ปีที่แล้ว +93

      இந்தியாவில் இன்று நியாயமான முறையில் உழைக்க தெரிந்த யாரும் உணவின்றி இருக்க வாய்ப்பில்லை.

    • @vishwaramya7022
      @vishwaramya7022 2 ปีที่แล้ว

      G had

  • @kalaikalai1334
    @kalaikalai1334 2 ปีที่แล้ว +77

    அப்பாவி தமிழ் மக்களை கொன்ற பாவம்தான் அதற்கான இறைவன் கொடுக்கும் தண்டனை அனைத்து உயிர்களும் சமம் என்று நினைக்க வேண்டும்

    • @fathimanuha8208
      @fathimanuha8208 2 ปีที่แล้ว

      Tamilarkalum sernthu thaan kastappaduraangq

  • @aravind270
    @aravind270 2 ปีที่แล้ว +18

    என் தாய் நாடு தெய்வம் 🙏😢....இந்தியாவை இந்த நேரத்தில் நினைத்து இரண்டு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் இந்தியத்தாயே...

  • @actorsubash5965
    @actorsubash5965 2 ปีที่แล้ว +795

    ஈழத்தமிழர்களுக்கு துரோகம் நினைத்தால் வந்த விளைவுதான் இது இனிமேதான் இலங்கைக்கு ஆண்டவனின் ஆட்டம் ஆரம்பம்

    • @achchuakshayan1672
      @achchuakshayan1672 2 ปีที่แล้ว +58

      ஆம் நண்பா, ஆனால் ஈழத் தமிழர்களும் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் 😔. From Sri Lanka 😔

    • @yathushan5888
      @yathushan5888 2 ปีที่แล้ว +22

      Kastapadurathu sinhala makkal mattum alla tamil makkalum thaan

    • @achchuakshayan1672
      @achchuakshayan1672 2 ปีที่แล้ว +4

      @@yathushan5888 ya, absolutely true

    • @learnchessintamil3686
      @learnchessintamil3686 2 ปีที่แล้ว +5

      Ipdiye pesunga pa,inga indian tamil um irukathe theriyatha TN peoples

    • @professorsiva8014
      @professorsiva8014 2 ปีที่แล้ว +7

      Indian Government needs to take an immediate and effective action to attach Srilanka With Our India Limit. This is an exact Chance and Time for Indian Government to Solve all the Issues. Ex. Indira ( India ) Formula has to be implemented now.

  • @greenapple583
    @greenapple583 2 ปีที่แล้ว +411

    ராஜபக்சே ஆட்சியால் தான் இந்த கடன்தொல்லை.

    • @rh9724
      @rh9724 2 ปีที่แล้ว +6

      Oru airport kaga china ta 190million Dollar kadan vaangi avan sontha oorula kattunan... Ipo antha airport ku oru kaka kooda varathu ila😴

    • @rh9724
      @rh9724 2 ปีที่แล้ว +3

      Analysts apove Rajapakshe ku padichu padichu sonnanga national airport andha fund la develop pannalam... Selfish paya avan sontha oorula pudhu airport katrenu solli ipdi naasamakitu poitan💯

    • @greenapple583
      @greenapple583 2 ปีที่แล้ว +2

      @@rh9724ராஜபக்ஷே அவன் சுய சந்தோசத்துக்கு ஒரு நாட்டையே கடனுக்கு விதுட்டான்.

  • @krishnansimla7749
    @krishnansimla7749 2 ปีที่แล้ว +877

    தமிழர்களை கொன்ற பாவம் சும்மா விடாது

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 2 ปีที่แล้ว +76

      அங்கே கஷ்டபடுவது தமிழர்களும் சேர்ந்துதான்

    • @loganaick386
      @loganaick386 2 ปีที่แล้ว +6

      India vuku vanthu vedunga

    • @rexmotha1317
      @rexmotha1317 2 ปีที่แล้ว +6

      WHO KILLED RAJIV GHANDHI

    • @musicmind6313
      @musicmind6313 2 ปีที่แล้ว +14

      Srilanka la tamil makkalum irukkaga

    • @arunpanayaan1873
      @arunpanayaan1873 2 ปีที่แล้ว +18

      இலங்கையில் ஜாப்னா மட்டகளப்பு வவுனியா போன்ற பகுதிகளில் தமிழர்கள்தான்

  • @vijayansankar3276
    @vijayansankar3276 2 ปีที่แล้ว +44

    பிரபாகரன் இருக்கும் பொழுது, போர் நடக்கும் பொழுது இந்த வறுமை இல்லை

  • @gavaskaractiva6527
    @gavaskaractiva6527 2 ปีที่แล้ว +4

    பல ஆயிரம் உயிர்களின் சாபம் 100% உன்மை

  • @sakthiimman
    @sakthiimman 2 ปีที่แล้ว +1179

    இந்த நிலைக்கு சீனாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு

    • @mohamed_ilham
      @mohamed_ilham 2 ปีที่แล้ว +64

      China + Rajapaksha Family

    • @srm5909
      @srm5909 2 ปีที่แล้ว +30

      சீனாவின் பொருளாதாரமும் இந்த நிலைக்கு வரும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

    • @sankarganash1443
      @sankarganash1443 2 ปีที่แล้ว +12

      உண்மை

    • @kamatchichinnasamy9999
      @kamatchichinnasamy9999 2 ปีที่แล้ว +11

      Yes

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +16

      100 சதவீதம் சைனா தான் காரணம்.

  • @greenapple583
    @greenapple583 2 ปีที่แล้ว +267

    இலங்கை நாட்டை ராஜபக்ஷே சீனாவிடம் கொடுத்து விட்டார்.

    • @nirosubi4916
      @nirosubi4916 2 ปีที่แล้ว +4

      Yes

    • @jagannathanp7064
      @jagannathanp7064 2 ปีที่แล้ว +1

      Absolutely correct

    • @true519
      @true519 2 ปีที่แล้ว +1

      Rajapaksha family enga naata withu anda sallia makkalukku kuduthalum paraw illai ana awan sonda selawukkaga ubayogikkiran.
      Sri lankala sothu madippu wida kadan adigam.innaikki sri lanka edutha loan Rs 18 00 000 kodikki mel irikku ana anda alaw sri lankawa withale kedeikadu.idukku karanam ellarum kallwan.

  • @thinknewtamil9599
    @thinknewtamil9599 2 ปีที่แล้ว +37

    பன்ன பாவத்திற்கு பயன் கிடைத்துள்ளது

  • @veeravel8221
    @veeravel8221 2 ปีที่แล้ว +243

    தமிழ் கூறும் நல்லுலகத்தை அழித்துவிட்டு இந்த பூமியில் எவனும் வாழ்ந்திட இயலாது... முழுமையாக தமிழும் தமிழரும் அழியும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று அகிலமே அழியும்.... தமிழ் கடவுள் முருகனே துணை...

  • @BruceAli1
    @BruceAli1 2 ปีที่แล้ว +6

    அவனுங்க பண்ண பாவத்துக்கு இன்னும் பெரிய தண்டனை கிடைக்க வேண்டும் இறைவா🙏

  • @Vajrayudham
    @Vajrayudham 2 ปีที่แล้ว +156

    செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா கர்ணா..அதுபோல்
    உள்ளது இலங்கை சினாவோடு சேர்ந்த கொடுமையின் நிலைமை...

  • @hussainbasha6393
    @hussainbasha6393 2 ปีที่แล้ว +872

    ஒரு இடத்தில், இறைவனின் கோபம் இறங்கினால், அங்குள்ள நல்லவர்களையும் சேர்ந்தது அது பாதிக்கிறது. 😭

    • @sp-sg3mt
      @sp-sg3mt 2 ปีที่แล้ว +16

      பயப்படாதே நல்லவர்கள் காப்பாற்ற படுவார்கள்.

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 ปีที่แล้ว +10

      @@sp-sg3mt சுவனம் செல்வார்கள்..ஆமீன்

    • @selvaperumal7364
      @selvaperumal7364 2 ปีที่แล้ว +9

      ஒரு நாட்டுள ஒறு மகான் இறுந்தாலும் அவனுக்காக மழை‌ பேய்யும்

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 ปีที่แล้ว +16

      Where did this God vanish when lakhs of innocent Tamil people were killed mercilessly.?

    • @stayalive8865
      @stayalive8865 2 ปีที่แล้ว +5

      Iraivan kopam alla. Ellam china vin thanthiram....

  • @balasundaramr7424
    @balasundaramr7424 2 ปีที่แล้ว +82

    இந்த நிலையில் ,
    1. இலங்கைத் தமிழரின்
    வாழ்விடங்களை பறித்துக் கொண்டு ,
    2. விவசாயம் , வியா பாரம் , தொழில் வாய்ப்பு களை பறித்துக் கொண்டு ,
    3. தமிழர் பகுதியில் இருந்து வரும் ராணுவத் தினரின் ( சிங்களவரின் ) தயவை எதிர் நோக்கி தமிழர் இருக்கும் இழிவான நிலையில் ,
    4. இலங்கைத் தமிழ ருக்கு எதிரான ராணுவத் தின் அத்து மீறல்கள் குறித்து , சர்வ தேச விசார ணைக் குழு விசாரிக்க முழு அதிகாரம் வழங்கப்படாத நிலையில் ,
    5. இலங்கை மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராக சீனா வுடன் கை கோர்த் துள்ள நிலையில் ,
    இந்திய அரசும் ,
    தமிழக மீனவர்களும் இலங்கைக்காக உணவுப் பொருட்களை நேரிடை யாகவோ மறைமுகமாக வோ ( மேற்கூறப்பட்ட விஷ யங்களில் நல் முடிவு எட்டப் படாமல் ) உதவி செய்தல்
    * ,இந்தியாவுக்கு நல்லது அல்ல.

    • @elangovanelango6496
      @elangovanelango6496 2 ปีที่แล้ว +5

      @@skk5405 இப்ப ரொம்பசுதந்திரமாக வாழ்கிறீர்களோ தமிழைதான்ஆட்சிமொழியாகவச்சிருக்காங்களே அதோடு திருப்தியாஇருந்திரருக்கலாமேஎதுக்குசண்டைபோட்டுசெத்தீங்க சொந்தநாட்டிலேயே அனாதையாவாழுற நீயாரைப்பாத்து அகதிஎன்கிறாய்இனம் மொழிஎன எவ்வளவு வேறுபட்டாலும் நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம் சங்கிகள்ஆண்டபோதிலும்

  • @ravinet391
    @ravinet391 2 ปีที่แล้ว +151

    சப்ப மூக்கனை நம்பியதால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் இலங்கை வாழ் மக்கள்

  • @jeganprabu5050
    @jeganprabu5050 2 ปีที่แล้ว +8

    அரசு அன்று கொன்றது தெய்வம் இன்று கொல்கிறது

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 ปีที่แล้ว +385

    எங்க தமிழ் மக்களுக்கு நீங்க பண்ண பாவத்க்கு அனுபவிக்கனும்

    • @karanUBG
      @karanUBG 2 ปีที่แล้ว +13

      உண்மை tha bro 💯

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +37

      Ada bro.. Srilanka la innum tamil people irukanga🙄 Avanga kasta paduranga...

    • @PrtMac__28
      @PrtMac__28 2 ปีที่แล้ว +18

      Bro naangalum seanthu than bro kasta padurom 😔😔

    • @mavillasivaraman7041
      @mavillasivaraman7041 2 ปีที่แล้ว +4

      என்ன ஆடம் போட்டான் க

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +6

      @@PrtMac__28 iduku oraee vazhi dan.. Srilanka ah va India oda state akuradu dan..!! But 370 madri pottu land, resource belong to srilanka people.. and Amendment 13 auto implement as they become Indian state.
      Adharkaana time varum.. parpom😇

  • @Travelbites386
    @Travelbites386 2 ปีที่แล้ว +437

    டிராகன் முழுங்கிவிட்டது முழுமையாக . அதுதான் உண்மை. நீங்கள் சொல்வது அனைத்து உண்மையில்லை.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 ปีที่แล้ว +216

    சரித்திர நாயகன் பிரபாகரன்......
    மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்....

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 2 ปีที่แล้ว +6

    என்னுயிர் தலைவர் இருந்திருந்தால் இப்படி சீன வை நெருங்க வெற்றிருக்க மாட்டார்

  • @helosollungalen4916
    @helosollungalen4916 2 ปีที่แล้ว +2

    தமிழர்களுக்கு பிற நாடுகளின் உதவியோடு கொன்று குவித்தீர்களே!!! இப்போ பிறநாடுகளோடு சேர்ந்து பசியில் வீழ்கிறீர்களே!!!!

  • @siva2076
    @siva2076 2 ปีที่แล้ว +98

    ராஜபக்சே ஆட்சி யை பற்றி மக்களுக்கு இப்பவாவுது புத்தி வரும் 😡😡😡

  • @karthikesan8456
    @karthikesan8456 2 ปีที่แล้ว +4

    தமிழர்களை கொன்று குவித்த இலங்கை சிங்களன் சாகட்டும்

  • @siva2076
    @siva2076 2 ปีที่แล้ว +245

    சிரிக்க தோனுது ஆனால் அங்கு இன்னும் தமிழர்கள் இருக்காங்கனு பாக்குற 😑😑😑

    • @siva2076
      @siva2076 2 ปีที่แล้ว +8

      @TikTik Shorts வினை பயனை அறுக்கிறார்கள்

    • @siva2076
      @siva2076 2 ปีที่แล้ว +12

      @TikTik Shorts அவர்கள் தமிழர்களை ஒதுக்குகீறார்கள்

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว +11

      @TikTik Shorts உண்மை ... இலங்கை மண்ணுக்கு கடைசி மூச்சு வரை விஸ்வாசமாக இருந்த மாபெரும் பொராளி மேதகு பிரபாகரன் அவர்களை சூழ்ச்சியால் விழ்தியதற்கு நடக்கும் வினை ... இல்லை என்று எம் கதவின் முன் வந்து நின்றால் எங்கள் தமிழ் நாடு எம் தமிழ் சொந்தங்களை காக்கும் ... சிங்களவர்களையும் சேர்த்து தான் ....

    • @kithinvimal153
      @kithinvimal153 2 ปีที่แล้ว +2

      @TikTik Shorts un Kannu munnadi un ammavayo illai akka , Thangai matrum manaiviyai karpazhithal theryium......naanga en sirikkiromnu.....

    • @kithinvimal153
      @kithinvimal153 2 ปีที่แล้ว +1

      @TikTik Shorts illa kerlavula irukken....

  • @SathishKumar-px4xy
    @SathishKumar-px4xy 2 ปีที่แล้ว +1

    அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததின் விளைவு
    பாவத்தின் சம்பளம்..............

  • @jeyachandran5781
    @jeyachandran5781 2 ปีที่แล้ว +129

    இலங்கையை பற்றி பேசும் தமிழக ஊடகங்கள் தமிழகத்தில் நிலவும் விலைவாசி உயர்வை பற்றி ஏன் பேசமறுக்கின்றனர்.

    • @gurustalwart
      @gurustalwart 2 ปีที่แล้ว +13

      Inga vidayal bro. Unmaiya sonna arivalayathula irrundhu cutting pogadhu

    • @tharakaraamk.j.8153
      @tharakaraamk.j.8153 2 ปีที่แล้ว +4

      @@gurustalwart
      கரெக்ட்
      கட்டிங் போகாது
      கேபிளை"கட்" பன்னிடுவாங்கபு

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 2 ปีที่แล้ว

      @@tharakaraamk.j.8153 🤣

  • @shankarbcf2280
    @shankarbcf2280 2 ปีที่แล้ว +16

    அவன் செய்த பாவம் அவனை தொடரும்

  • @p.r9809
    @p.r9809 2 ปีที่แล้ว +25

    அண்ணனும் தம்பியும் நல்லாட்சி நடத்தி வருகின்றனர் போல....!

  • @senthilKumar-ny9wr
    @senthilKumar-ny9wr 2 ปีที่แล้ว +68

    என் தாய் தொப்பல் கொடியை அறுத்த அவர்களுக்கு இது சிறிய தண்டனையே...😠

    • @sdcombo365
      @sdcombo365 2 ปีที่แล้ว

      Srilankalayum neraya tamil makkal irukkanga singalavargala adhigam kashtapaduradhu naangadha

    • @raghulraghul5167
      @raghulraghul5167 2 ปีที่แล้ว

      Sariya sonninga yen anbu thambi

  • @jayabalan6536
    @jayabalan6536 2 ปีที่แล้ว +5

    பல்லாயிர கணக்கான அப்பாவி தமிழர் களை கொன்று குவித்ததற்கு கடவுள் தரும் தன்டனை.

  • @bg-jy3mt
    @bg-jy3mt 2 ปีที่แล้ว +1

    நாம் நல்ல நிலைமையில் இருக்கிறோம்.. கடவுளுக்கு நன்றி 🙏

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 2 ปีที่แล้ว +8

    எல்லாம் தமிழகத்தின் சாபம்!!

  • @prakashprakashramalingam4064
    @prakashprakashramalingam4064 2 ปีที่แล้ว +21

    முற்பகல் செய்யேன் பிற்பகல் ....என் மக்கள் பட்ட கஷ்டத்தை உலக நாடுகள் கேட்டகமறந்தன.. கடவுள் கேட்கேறன்

  • @rameshking4843
    @rameshking4843 2 ปีที่แล้ว +26

    நான் இலங்கையில் இருக்கின்றேன் இங்கே வாழ்வதே பெரும் போராட்டமாக இருக்கு

    • @balasundaramr7424
      @balasundaramr7424 2 ปีที่แล้ว +3

      புத்த பிட்சுக்களின் துர் போதனைகளை செவி மடுத்து , அதன்படி ,
      அனைத்து மக்களையும் சமமாய் கருதாமல் , சமமாய் நடத்தாமல் ,
      இலங்கை அரசு செல்வ தால் தான் பாகுபாடு காட் டாத சிங்கள வருக்கும் பெருந் துன்பம்.

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 ปีที่แล้ว

      @@balasundaramr7424 anga parpanarkalin athikam inga pothu palasena

    • @balasundaramr7424
      @balasundaramr7424 2 ปีที่แล้ว

      @@ilanthiraiyantamilan2048 இங்கு இந்தியாவிலே ,
      சமூக பொருளாதார அளவில் ,
      தாழ்த்தி வைக்கப்பட்ட வர்களுக்கும் ,
      பிற்பட்டவர்களாய் இருக்க வைக்கப் பட்டவர் களுக்கும் ,
      கல்வியிலும் , வேலை வாய்ப்புகளிலும் , இட ஒதுக் கீடும் ,
      அரசு நிர்வாகத்தில் பங் கேற்பும் உள்ளதால் ,
      அவர்கள் ஓர் அளவு முன்னேற ஆரம்பித்து உள்ளனர்.,
      இதனை அந்த பிரா மணர்களும் ( அவர்களுள் படித்தோர் ) ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
      முக்கியமாக தமிழ் நாட்டில் அரசியல் விரும் புவோர் , பிராமணர் களுக்கு முதன்மை இடம் அளிப்பதில்லை.
      எனவே , இங்கு அவ்வ ளவு மோசம் இல்லை நண் பரே !
      புத்த பிட்சுக்களை அரசியல் ஆலோசனை களில் கிட்ட சேர்ப்பதில்லை என்பதால் ,
      சீனாவிலும் , ஜப்பா னிலும் இலங்கை அளவு மோசம் இல்லை.

  • @நலமுடன்வாழ்-ள8ன
    @நலமுடன்வாழ்-ள8ன 2 ปีที่แล้ว +30

    தமிழகம் நம் தமிழர்களை அரவணைக்க வேண்டும்... தமிழக முதல்வர் இதற்கு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lotusfamily8304
    @lotusfamily8304 2 ปีที่แล้ว

    நீங்கள் தமிழர்களுக்கு செய்த பாவம்

  • @mohanabi9046
    @mohanabi9046 2 ปีที่แล้ว +12

    தெய்வம் நின்று கொல்லும்

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว +28

    சேர்க்கை சரி இல்லை என்றால் இப்படித்தான் ஆகும்

  • @silmiyasilmiya2649
    @silmiyasilmiya2649 2 ปีที่แล้ว +69

    ஆயுதத்தால் கொன்றது போதாது என்று வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் என்ன செய்ய இறைவன் நமக்கு துணை

    • @loganaick386
      @loganaick386 2 ปีที่แล้ว

      India vuku vanthu vedungal

    • @sureshsingam5123
      @sureshsingam5123 2 ปีที่แล้ว +1

      @@loganaick386 Avanga india ku varrathu irukkattum. ninga eppo Andhra ku poga poringa

  • @rajendranbunk2677
    @rajendranbunk2677 2 ปีที่แล้ว +3

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் 💯

  • @dannybrucethalapathy7040
    @dannybrucethalapathy7040 2 ปีที่แล้ว

    நீ செய்த பாவம் உனை வீழ்த்தும்

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy 2 ปีที่แล้ว +62

    தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இன்று அனுபவித்து கொண்டிருக்கிறது இருந்தாலும் மனிதநேயத்துடன் வருத்தப்பட வேண்டிய விஷயம்

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 ปีที่แล้ว +4

      அனுபவிப்பது இலங்கை தமிழரும் சேர்ந்து தானே.

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว +1

      @@maheswaranmethulan4375 இல்லை என்று எம் கதவின் முன் வந்து நின்றால் இலங்கை தமிழர்களை எங்கள் தமிழ்நாடு காக்கும் ... சிங்களவர்களையும் சேர்த்து தான்...

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 ปีที่แล้ว +6

      @@onetrueindian1 30 வருசமா அகதியா இருக்காங்களே. அவங்களா காக்காம போச்சே

    • @seethaperi
      @seethaperi 2 ปีที่แล้ว +1

      Naaliku thunaipona indiavum anubavikkum. Athan nadakapoguthu. Illangai Tamilargala konnathuku indiaku nandri therivicha rajabachaiyaa marakamudiumaa?

    • @davidappollo5087
      @davidappollo5087 2 ปีที่แล้ว +1

      What goes around comes around...no mercy for Srilanka!!! God forbid the nation soaked in innocent blood of Thamizhs!!!

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 2 ปีที่แล้ว +7

    மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு

  • @gowtham3911
    @gowtham3911 2 ปีที่แล้ว +9

    சீனா விஷயத்தில் மோடி எவ்ளோலோ பரவாயில்லை 😍😍😎

  • @balakrishnana7929
    @balakrishnana7929 2 ปีที่แล้ว +7

    அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பார்கள் தமிழ் இனத்துக்கு செய்த கொடுமைகளை இன்று இலங்கை அனுபவிக்கிரது

  • @jebaregin2723
    @jebaregin2723 2 ปีที่แล้ว

    இறைவன் இலங்கை மக்களை நிச்சயம் கப்பற்றுவார்..

  • @fistanzindabad8099
    @fistanzindabad8099 2 ปีที่แล้ว +116

    Congratulations Rajapaksa family you have succeeded 👍🏼

    • @Siva-lk2gj
      @Siva-lk2gj 2 ปีที่แล้ว +13

      Thirumavalavan friend bro avaru thittadhinga.

    • @TV-tz5hi
      @TV-tz5hi 2 ปีที่แล้ว

      @@Siva-lk2gj yes

  • @VijayKumar-vi3mc
    @VijayKumar-vi3mc 2 ปีที่แล้ว +254

    கச்சத்தீவை இந்தியாவிடம் விற்றுவிட்டு நிலமையை சமாளிக்க சொல்லுங்கள்

    • @jushwinking5415
      @jushwinking5415 2 ปีที่แล้ว +11

      Yes

    • @ashokrajendran9398
      @ashokrajendran9398 2 ปีที่แล้ว +8

      That's correct

    • @srvmsrvm6794
      @srvmsrvm6794 2 ปีที่แล้ว +5

      😀

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +38

      இலங்கையையே சீனாவிடம் விற்றுவிட்டதால் கச்சத்தீவை விற்கும் உரிமை அவர்களுக்கில்லை.

    • @denurjansaththyakumar4602
      @denurjansaththyakumar4602 2 ปีที่แล้ว +3

      Entha nilamayilum athu nadakathu athu srilankan tamil people's odathu atha epadi india ku kodukka mudium

  • @SpDharshan
    @SpDharshan 2 ปีที่แล้ว +13

    இலங்கையில் 15 நாட்கள் தங்கினேன் எல்லா பொருட்களும் அதிகமான விலை ஒரு ஆப்பிள் 200 ருபாய் மெரன்டா பாட்டில் 260 ருபாய்

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 ปีที่แล้ว

    பல தமிழர்களை கொன்று குவித்த நாடு....சும்மா விடுமா அந்த பாவம்.....

  • @sibgathullahm2795
    @sibgathullahm2795 2 ปีที่แล้ว +8

    இந்நிலை மாறி மீண்டு வர இறைவனிடம் வேண்டுகிறோம்
    -தமிழர்கள்

  • @sudhaguru9853
    @sudhaguru9853 2 ปีที่แล้ว +19

    இது தான் கார்ப்பரேட் எதிர்ப்பின் விளைவு நாம் அனைவரும் கார்ப்பரேட் அடிமையாக்கும் அரசியல் வாதிகள்

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 2 ปีที่แล้ว +61

    உணவு தானியங்கள் காய்கறிகள் ஒரு நாட்டுக்கு முக்கியம்

  • @euginhenry435
    @euginhenry435 2 ปีที่แล้ว +12

    ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சி செய்த லட்சணம் ..

  • @murthyc3516
    @murthyc3516 2 ปีที่แล้ว +11

    தமிழர்களின் வயிற்றெரிச்சல் இலங்கையை பாழாக்கிக் கொண்டிருக்கிறது

  • @readyrace4135
    @readyrace4135 2 ปีที่แล้ว +6

    i am sri lankan tamilan this is true news guys paruppu 1kg 245/- today rate

  • @nithuking9173
    @nithuking9173 2 ปีที่แล้ว +11

    நான் ஒரு இலங்கை தமிழன் ரொம்ப கஸ்டப்படுத்துராங்க சார் .

    • @ajayajanthan5739
      @ajayajanthan5739 2 ปีที่แล้ว +3

      நானும் இலங்கையன் தான்,
      நிலமை நிச்சயம் மாறும்.

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 ปีที่แล้ว

      @@ajayajanthan5739 epadi marum adsi maranum

  • @tamilstatusvideos3851
    @tamilstatusvideos3851 2 ปีที่แล้ว +25

    உன்மை ஏன் இங்கு பொறந்தோம் என்டு இருக்கு..உயர் கல்வியை கூட கைவிடும் அழவுக்கு நாங்க இருக்கோம்..இதற்கு காரனம் முறையர்ற ஆட்ச்சி..

    • @loganaick386
      @loganaick386 2 ปีที่แล้ว +2

      India vuku vanthu vedunga

    • @VibeVerse_Vision
      @VibeVerse_Vision 2 ปีที่แล้ว

      Unmaithaan 😢

    • @sdcombo365
      @sdcombo365 2 ปีที่แล้ว

      Adhukkana selavu laks kanakkula varum apdi vandhalum sondha naatula naanga agadhiya irukkanum Indea engalukku kudiyurimai tharadhu

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 2 ปีที่แล้ว +7

    தமிழர்களுக்கு எதிராக செயல் பட்டால்...இதே கதி தான்.....தமிழர்களுக்கு எதிரான வருத்தை பரப்பும் இந்த டிவி காரணுக்கும் இதே நிலை தான்

  • @tharumalingampunniyamoorth4409
    @tharumalingampunniyamoorth4409 2 ปีที่แล้ว +35

    என்ன நடந்தாலும் அது என் நாடு நீங்கள் செய்தது துரேகம் சீனா உங்களுக்கு நல்ல பாடம் கற்று தரும்

  • @kamalitravelschennai9777
    @kamalitravelschennai9777 2 ปีที่แล้ว

    தமிழர்களின் சாபம் துடிக்கத் துடிக்கக் கொன்ற தமிழர்களின் சாபம்

  • @raghulmathan4588
    @raghulmathan4588 2 ปีที่แล้ว +19

    எங்கள் உடன்பிறவா சகோதர சகோதரிகளை எப்படியெல்லாம் கொடூர சித்ரவதை செய்து கொன்றுயிருப்பீர்கள், அனுபவிங்கள்...
    யாராயினும் செய்த பாவத்திற்கு தண்டனை உண்டு...

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 ปีที่แล้ว +28

    தமிழனின் சாபம் இப்போது புரிகிறதா.

  • @sathudhinakaran2167
    @sathudhinakaran2167 2 ปีที่แล้ว +26

    ஜாதி, மதம், இனத்தை முன் வைத்து அரசியல் செய்யும் எந்த நாட்டிற்கும் இந்த நிலை தான் என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம். அதிவிரைவில் இந்தியாவும் இந்த நிலையை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว +2

      Sathu dinakaran India nallatha irukku ne ippadiye katharittu ituda kirukku kooo

    • @IVT_JiyavulhakJ__
      @IVT_JiyavulhakJ__ 2 ปีที่แล้ว +1

      💯

    • @Visha054
      @Visha054 2 ปีที่แล้ว +1

      Congress rule Ella avanga erundhaa china kitta poi mandi potturpangaa..Sri Lanka mari.

    • @sathudhinakaran2167
      @sathudhinakaran2167 2 ปีที่แล้ว

      @@sakashaki7965 அட சங்கி இப்படித்தான் அன்று தேசத்தின் நிலை பற்றி பிரபாகரன் சொல்லும் போது பைத்தியக்காரன் என சொன்னாங்க சிங்களப் பையலுக அதையே நீயும் சொல்ற. பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உள்ள கடன் பின்பு உள்ள கடன் எவ்வளவு என்பதை கூகுலில் தேடி பாரு. கடவுள் பக்தி வேண்டுமே தவிர மதவெறி இருக்க கூடாது. தலைக்கு மேல வெள்ளம் போன பின்பு கத்தி கதறி பிரயோஜனம் இல்லை ராசா எல்லாவற்றையும் பார்த்து ஆராய்ந்து பகுத்தறிவோடு செயல்படு.

    • @sathudhinakaran2167
      @sathudhinakaran2167 2 ปีที่แล้ว

      @@sankarsankar5986 அடேங்கப்பா உன் தாயின் வளர்ப்பு அருமை நல்லா பேசுற தம்பி. "தாயை போல பிள்ளை" என்பார்கள் ஒருவேளை உன் தாயும் இப்படி தான் பேசுவார்களோ. வாழ்க வளமுடன்.

  • @nagaraja8620
    @nagaraja8620 2 ปีที่แล้ว +2

    விரைவில் இந்தியாவின் நிலையும் இது போல் தான் மாற போகுது.

  • @jagadeesh1767
    @jagadeesh1767 2 ปีที่แล้ว

    உங்கள் நிலைமைய போக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 2 ปีที่แล้ว +21

    எங்க தமிழர்களை சுட்டு கொண்டேன்கள் டா அந்த பாவம் உங்களை சும்மா விடாது டா

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 ปีที่แล้ว +7

    அப்போ அங்கே உள்ள என் தமிழ் இன மக்களின் நிலைமை

  • @santhoshkumarkumar7224
    @santhoshkumarkumar7224 2 ปีที่แล้ว +158

    130 கோடி இந்தியார்கள் உள்ள நாடு எந்த உணவு மருந்து நிதி பிரச்சினை இல்லாமல் நகர்கிறது

    • @Teamkong343
      @Teamkong343 2 ปีที่แล้ว +20

      இங்கயே விலைவாசி அதிகம் போவியா காமெடி பன்னிகிட்டு

    • @jeevabalasanmugam3911
      @jeevabalasanmugam3911 2 ปีที่แล้ว +4

      ஆட்சி லட்சனம் அப்படி இருக்கு பாஸ்

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว +25

      கவலையே படாதீர்கள்.விரைவில் நம் நாட்டையும் இதை விட மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடுவார்கள் நமது மங்கீபாத் ஆட்சியாளர்கள்.

    • @sivarish8713
      @sivarish8713 2 ปีที่แล้ว +18

      @@krishnamurthyks1602 நடக்காது டா

    • @billairajamaas3313
      @billairajamaas3313 2 ปีที่แล้ว +31

      காரணம் நமது பிரதமர் மோடிஜின் சிறப்பான ஆளுமை தான் எதுத்தவன் பணிந்து போகும் நிலைமைய் உருவாக்கி இருக்கு,

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 ปีที่แล้ว +2

    அங்கு சிந்திய தமிழ் இன மக்களின் இரத்தம் அப்படி.....சும்மா விடுமா அந்த பாவம்....

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 ปีที่แล้ว

    Super 👏nalla thakaval thanthirkal nighal sollvathu anatthum unmai 😢😢😢🙏🙏🙏🙏

  • @yuviraj4155
    @yuviraj4155 2 ปีที่แล้ว +20

    தமிழர்களுக்குச் செய்தப் பாவத்தின் விளைவு

  • @palaniprabha55
    @palaniprabha55 2 ปีที่แล้ว +74

    அடுத்து சினாவின் உதவியால் தான் இந்த நாடு முன்னேறும் ஏனெனில் இவை அவர்களின் ஆட்டம்

    • @Explore-world-
      @Explore-world- 2 ปีที่แล้ว +5

      Correct! They will give big loan to capture Sri lanka

    • @reganjoans
      @reganjoans 2 ปีที่แล้ว

      @@Explore-world- No srilanka pawned itself to win a war against LTTE.

    • @sridharansri7812
      @sridharansri7812 2 ปีที่แล้ว

      @@reganjoans
      meendum oru uththama. wena bro. niraiya makkalai ilanthitom. inium athu wena.

    • @reganjoans
      @reganjoans 2 ปีที่แล้ว

      @@sridharansri7812 No war is needed, How did Jews got their territory with shear money and then through scientific breakthroughs. Tamils Need to be very carefull, singaleaches will definetly arm Tamils to fight chinese. Tamils shouldn't be dump as they were before, time to carve out our territory from both cherilanka and the nearby union!!!

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 2 ปีที่แล้ว +103

    கோலாகல ஸ்ரீநிவாசன் சாரின் யூ டியூப் செய்தியை நல்லா காப்பி பேஸ்ட் பண்ணியிருக்க, தந்தி டிவி

  • @lalithkumar777
    @lalithkumar777 2 ปีที่แล้ว +1

    இதை விட மகிச்சியான செய்தியை நான் இன்று கேக்கவில்லை 🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌

  • @farhanmohamath6314
    @farhanmohamath6314 2 ปีที่แล้ว +1

    0:2:47 Thailand?

  • @tamilmkr1
    @tamilmkr1 2 ปีที่แล้ว +20

    தமிழ் ஈழம் கொடுங்கடா
    இலங்கை, ஈழம் ரெண்டும் மலேசியா, சிங்கப்பூர் போல் மாத்தி காட்டுவார்கள் தமிழர்கள் 👍

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 2 ปีที่แล้ว

      எதற்கு மலேசியாவில் தமிழர்கள் இருப்பதை போலவா மலேசிய இஸ்லாமிய நாடா மாறி பல வருடங்கள் ஆகுது நிறைய முஸ்லிம் கட்டுப்பாடுகள் மற்றும் இன வேறுபாடு parkapaduthu கஷ்டபட்டு நாட்ட முந்நேதுன தமிழன் பிச்சை எடுகுறான் உக்கந்து sooru தின்ன முஸ்லிம் அரசு,தொழில் வேலை செய்ரான் நாளைக்கு இதே தான் ஈழதுளையும் நடகும் எங்கேயும் yeenaa thamizhanodda ரததுளையே அடிமைத்தனம் ஊரி போய் இருக்கு என்னைக்குமே அவன் சுய தொழில் செய்வோம் அப்படினு யோசிக்கவே மாட்டான்

    • @gopinathgopinath9071
      @gopinathgopinath9071 2 ปีที่แล้ว

      Apa tamilnadhu apdi tha irukka

  • @Madraswala
    @Madraswala 2 ปีที่แล้ว +290

    இலவச கலாசாரத்தை துவங்கிய கழகங்களினாலும் தமிழ் நாடு அந்த நிலைக்குதான் போய் கொண்டிருக்கிறது.

    • @shanthi.s7155
      @shanthi.s7155 2 ปีที่แล้ว +6

      Correct

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 2 ปีที่แล้ว +24

      Tamil Nadu is much better in all parameters when compared with UP, Bihar, MP etc.
      In UP people had to leave the bodies of their relatives in Ganges and in many Northern Indian states thousands died for to the lack of oxygen in hospitals.
      Are Dravidian parties responsible for this?

    • @thebanchakkaravarthy7741
      @thebanchakkaravarthy7741 2 ปีที่แล้ว +23

      Nee patha. Tamilnadu number 1 state in medical and education. Unga U.P 29

    • @vinothd6985
      @vinothd6985 2 ปีที่แล้ว +9

      S, true thirutupasaga 🔥 முகககககக thuuuuuu 👊🤪😀😂🤣

    • @stuart_little8551
      @stuart_little8551 2 ปีที่แล้ว +9

      Dai manguni GDP la matha state aha vita tamilnatu thanda athigama kutukuthu sonna payale therinchutu vanthu pesanum nee soltrathu admk government rule pannu pothu

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran9445 2 ปีที่แล้ว +25

    எம் தலைவர் பிரபாகரன் இருக்கும் வரை, சீனாவை உள்ளே வரவிடவில்லை 😡😡😡இப்போது சீனாவின் பிடியில் இலங்கை 😡

  • @judexavier4864
    @judexavier4864 2 ปีที่แล้ว

    ஆனந்தமான செய்தி. மிக்க மகிழ்ச்சி

  • @richardmelrose8945
    @richardmelrose8945 2 ปีที่แล้ว +19

    I’m a Sri Lankan each every citizens not satisfied and disappointed of this government ☹️🇱🇰

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +59

    தமிழர்களை கொடூரமாக கொன்றுகுவித்ததின் விளைவு இதுதான்.அனுபவி ராஜா அனுபவி.

    • @shanmugasundarams7285
      @shanmugasundarams7285 2 ปีที่แล้ว

      அனுபவிப்பது மக்கள் பாவம்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +2

      @@shanmugasundarams7285 கொலையாளி ராஜபக்க்ஷேவை தேர்ந்தெடுத்ததும் மக்கள்தானே.

    • @sebastianvillavarayar9438
      @sebastianvillavarayar9438 2 ปีที่แล้ว

      @@elumalaimunisamy3295 majority matters eh bro , nanga asapatavai illa 😥😥😥😥

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 ปีที่แล้ว

      @@elumalaimunisamy3295 singala makaldan terindethsnga inavathatha kakidan adsiya pidichanga

  • @2000stalin
    @2000stalin 2 ปีที่แล้ว +17

    மீன் விற்று பிழைக்கலாமே இலங்கை அரசு?

  • @pandithurai2856
    @pandithurai2856 2 ปีที่แล้ว +8

    ஒருவேளை உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். நாங்கள் இருக்கிறோம் கை கொடுக்க.🤝

  • @balaaraja5408
    @balaaraja5408 2 ปีที่แล้ว +2

    பெட்ரோல்..உணவு மற்றும் சரக்கு பரிமாற்றதுக்கு முக்கியமானது...எனவே பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதே சிறந்தது...

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว

    ஐயோ பாவம் அந்த மக்கள் 🙏🙏🙏

  • @mdexcelpro8495
    @mdexcelpro8495 2 ปีที่แล้ว +3

    எதிர் வரும் காலங்களில் இந்தியாவின் நிலைப்பாடு இது போல் ஆகிவிடுமோ?

  • @kesavang4515
    @kesavang4515 2 ปีที่แล้ว +32

    விரைவிலேயை மொத்த இலங்கையையுமே சீனாக்காரன் சாசனம் எழுதிவிடுவான் .கூடாரத்துக்குள் ஒட்டத்தின் தலையை நுழைக்க இடம் கொடுத்த கதையாகிவிட்டது!

    • @premdhayal1798
      @premdhayal1798 2 ปีที่แล้ว

      Edharku orae theervu ilangai sikkim ay pol thannai India vudan inaiththu kollvadhae aagum! India meendum meendum kadanai ilangaikku koduththu adhai kaappaatra koodaathu! Adhu China kaaranukku saadhagamaai mudiyum!

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +12

    நீதி இல்லை என்றால் நிதியும் இல்லை

  • @melchizedekj1831
    @melchizedekj1831 2 ปีที่แล้ว

    மக்கள் சுயநலமில்லாமல் பகிர்ந்து வாழ்தால் வாழலாம். சுயநலம் விடாதே.

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 2 ปีที่แล้ว

    இந்த சிங்களன் படும் அவஸ்தையை காண கண் கோடி வேண்டும்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 ปีที่แล้ว +33

    நம் நாடு எவ்வளவோ பரவால்ல? 😌😌😌😌😌

    • @jaffnatamil292
      @jaffnatamil292 2 ปีที่แล้ว

      Thalaiva oru time srilanka vanthidu itha sollunga ippa oru 3 montha a than ipdi inga vanthu paarunga

    • @sabari_eesan
      @sabari_eesan 2 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம் கொடுத்து மது சினிமா கேளிக்கை சாராயத்திற்கு அடிமையாக்கி வேலை செய்யாமல் சோம்பேறியாக்கி கொண்டு இருக்கிறார்கள் திராவிட கட்சிகள் ..
      தமிழ்நாட்டிற்கு 4 இலட்சம் கோடி கடன் இருக்கிறது.. எவனுக்காவது இது தெரியுமா? இதெல்லாம் யாரு கட்டுவா ? கடன் வாங்கி இலவசம் திட்டங்களை செயல்படுத்தினால் போதுமா ?
      தமிழ்நாடு அரசிற்கு ஆண்டு வருமானம் 1 இலட்சம் கோடி ஆனால் செலவு மொத்தம் 2 இலட்சம் கோடி
      இதில் மக்களை குடிக்க வைத்து சாராயத்தின் மூலம் வருமானம் 40ஆயிரம் கோடி இதுதான் திராவிட கட்சிகள் ஆட்சிசெய்யும் திறமையா? உடனே மற்ற வட இந்தியா மாநிலங்களை ஒப்பிடுவது ..
      முதலில் தமிழ்நாட்டில் அரசின் வருமானம் செலவு எதிர்கால திட்டங்கள் பற்றி சிந்தித்து பாருங்கள் இலங்கை போல தான் ஆகும். இலங்கை மொத்த கடன் 1.5 இலட்சம் கோடி தான் நினைவு இருக்கட்டும் தமிழ்நாடு கடன் 4 இலட்சம் கோடி நினைவு இருக்கட்டும்
      மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கான பணத்தை அரசியல் வாதிகள் அரசு பணியாளர்கள் கொள்ளையடிக்கிறார்கள்
      தமிழ்நாட்டிற்கு
      இப்படியே போனால் மக்களின் மீது தான் வரிகள் கூடுதலாக கட்டி வேண்டியதாக இருக்கும்..
      அனைத்து வேலைகளுக்கும் இப்போது இந்திகாரர்ககள் வந்து விட்டார்கள்.. குறைந்த ஊதியம் கூடுதலான வேலை உழைப்பவர்கள் தான் முன்னேறுவார்கள்
      ஏதோ தமிழ்நாடு மக்கள் ஐரோப்பிய நாட்டு மக்கள் போல நினைத்து கொண்டு இருக்கிறார்கள்
      இப்படி போனால் தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் தான் பெரும்பான்மை ஆவார்கள் உரிமைகள் பறிப்போகும் எச்சரிக்கை

    • @vikramvicky3311
      @vikramvicky3311 2 ปีที่แล้ว

      @@jaffnatamil292 Yen Sri Lanka Europe aah Maariducha
      .......Neengalum Thamizhnadu vanthu paarunga.... We r only developed in Indian Union

    • @jaffnatamil292
      @jaffnatamil292 2 ปีที่แล้ว

      @@vikramvicky3311 thalava naa apdi sollala inga perisa vanmurai ipa ilapa unga news a parka payama than irukku naa irukkirathu than srilanga aana india rompa pidikum

  • @mukilg2418
    @mukilg2418 2 ปีที่แล้ว +25

    இலங்கையில் பொருளாதார முதுகெலும்பாக தேயிலை ஏற்றுமதியே சாரும் இந்தியவம்சவழிதமிழர்களுக்கு செய்ததுரகம் இன்று அனுவித்து கொண்டு உள்ளனர்

  • @subramaniyanpillairajagopa1780
    @subramaniyanpillairajagopa1780 2 ปีที่แล้ว +18

    இப்போதாவது இந்தியாவின் உதவியை நாடினால் எதிர்காலம் மாறும். சனி(சீனா) கொடுக்கும். அதே சனி அழிச்சிடும்.

  • @hemanthdev7270
    @hemanthdev7270 2 ปีที่แล้ว

    Royal salute to தமிழ் பொக்கிஷம் channel

  • @sanjeewsana2069
    @sanjeewsana2069 2 ปีที่แล้ว +1

    மலையக மக்கள் ஒரு வேலை தான் சாப்பிடுகிறோம்......