மரக்கறிகளின் திடீர் விலை உயர்வு | Today Vegetable Price | Jaffna suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • சந்தை மரக்கறிகளின் விலைவாசி உயர்வு | Today Vegetable Price | Jaffna suthan
    வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை தம்புள்ளை என்ற பிரதேசத்தில் இருக்கும் மரக்கறி சந்தை ஒன்றிற்கு சென்று அங்கு இருக்கும் விலைவாசி பற்றி காணொளியாக பதிவு செய்துள்ளேன் .
    நன்றி
    Hello Everyone, i’m Jaffna Suthan from jaffna sri lanka.
    in this video, i captured the dambulla vegetable market which market is sri lanka’s largest market hub for every district in sri lanka.
    Thanks 🙏
    #jaffnasuthan
    #யாழ்ப்பாணம்
    #vegetableprice
    #srilanka2022
    #2022
    #travelvlog
    #vlog
    #jaffnamarket
    #jaffnavlog
    #srilanka
    #jaffnayoutubers
    #tamilvlog
    #travelvlog2022
    #யாழ்ப்பாணம்
    #jaffnayoutubers

ความคิดเห็น • 127

  • @trip360withraaj
    @trip360withraaj 2 ปีที่แล้ว +13

    தமிழ் நாட்டிலிருந்து காண்கிறோம். நேரில் பார்த்தது போல் திருப்தி..👌🔥💥

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி🙏

  • @manimaaran4683
    @manimaaran4683 2 ปีที่แล้ว +11

    உங்க சரியோக்கு💕 நான் ரசிகன் from தமிழ்நாடு🤝

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @arulsampu2107
    @arulsampu2107 2 ปีที่แล้ว +17

    இலங்கை தமிழுக்காகவும் சுதன் காகவும் தமிழ் நாட்டிலிருந்து காணொளியை பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @mohamedfaisal8615
    @mohamedfaisal8615 2 ปีที่แล้ว +3

    Big market super video 👍

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +6

    மட்டக்களப்புல இருந்து பாக்கன் அண்ணா👍

  • @ckarthiksky
    @ckarthiksky 2 ปีที่แล้ว +2

    அற்புதமான காணொளி நன்றிகள்......

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 ปีที่แล้ว +1

    தம்புள்ளை சந்தை காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். பதிவிற்கு மிக்க நன்றி.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @Journey_Of_Nitharsh
    @Journey_Of_Nitharsh 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் சுதன் வாழ்த்துக்கள் சுவிஸ் நாட்டில் இருந்து 🇨🇭

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 2 ปีที่แล้ว

    Super suthan sir

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 2 ปีที่แล้ว +2

    அருமை தம்பி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @minutehistorytraveler426
    @minutehistorytraveler426 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @alameen4123
    @alameen4123 2 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு 👍😊

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @thamilankumar6061
    @thamilankumar6061 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவடா தம்பி சுதன் வாழ்த்துக்கள்

  • @jovanravi8570
    @jovanravi8570 2 ปีที่แล้ว +3

    👌👌👌👏👏 Toronto Canada. Thanks Suthan.

  • @rsraman3273
    @rsraman3273 2 ปีที่แล้ว +2

    நன்றி் சுதன்் Corona..பெறும் தொற்றிலும்,,,காய். கனி. உற்பத்ததி. நன்றாக உள்ளது்
    சந்தை,,,மிகவும். தூய்மையாய். உள்ளது. சிங்கள. நண்பர்கள் நட்புடன். பழகுவது மகிழ்ச்சியாக
    உள்ளது்

  • @destnychild
    @destnychild 2 ปีที่แล้ว +2

    I really wanna see this market for years. Now, because of you, atlast I saw the wonderful dambulla market. Thank you suthan bro .
    Diffrent videos and different approach to the people. That's your speciality. You're completely different from other youtubers in jaffna. Keep your uniqueness intact. Never loose it. ❤️ 👍

  • @destnychild
    @destnychild 2 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍 👍 👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @aaastudio6587
    @aaastudio6587 2 ปีที่แล้ว +2

    அருமைடா தம்பி, வாழ்த்துக்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @langesveny
    @langesveny 2 ปีที่แล้ว +2

    Super anna From Germany

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +2

    Sudhan 🗣 and visual always excellent 🔥🔥

  • @saravanakumar-fx6bw
    @saravanakumar-fx6bw 2 ปีที่แล้ว +1

    விரைவில் 1M Subscribers அடைய வாழ்த்துக்கள்🎉🎊 சுதன்

  • @anfasmohamed_AR
    @anfasmohamed_AR 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சுதன் அண்ணா... 😊
    வாழ்த்துக்கள் 👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว +1

    Amazing

  • @tamilboy7059
    @tamilboy7059 2 ปีที่แล้ว +2

    தம்புள்ளை சந்தை super bro 😁😁😁...

  • @priyangakamal265
    @priyangakamal265 2 ปีที่แล้ว +2

    நல்ல காணொளி சுதன் 👍

  • @pillaivj7063
    @pillaivj7063 2 ปีที่แล้ว

    Good place

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 ปีที่แล้ว +2

    Super 👌 👍

  • @gameboy5807
    @gameboy5807 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை
    தம்புள்ள தம்புள்ள தான் 👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @dream2wayvlogs
    @dream2wayvlogs 2 ปีที่แล้ว +2

    அருமை சுதன் Bro 🍫🌱

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @shribala726
    @shribala726 2 ปีที่แล้ว

    Super thambi

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +3

    Hi Anna super 👍👍👍👍👌👌👌👌👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 ปีที่แล้ว

    SUPER THAMPI CONGRATULATIONS USEFUL INFORMATION"S THANK-YOU CONGRATULATIONS THAMPI.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +1

    Super Bro👌

  • @mathyt220
    @mathyt220 2 ปีที่แล้ว

    Hi suthan
    Chankanai market
    Pannatharippu market
    Full video podunga

  • @arumugamk8959
    @arumugamk8959 2 ปีที่แล้ว +1

    இலங்கை மக்களை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. மனிதனுக்கு தேவை முதல உணவு மற்றதல்லாம் அப்புறம். சிங்கப்பூர் அதிபர் நாம் இலங்கையை போன்று பொருளாதாரதத்தில் முன்னேற. வேண்டும் என்று ஓரு காலத்தில் சொல்லி இருக்கிறார். அப்படி இருந்த இலங்கை இன்று பொருளாதார த்தில் வீழ்ந்தை நினைக்கும் போது வேதனையா உள்ளது. மக்களை ஆண்டவன் தான் காப்பாத்த வேண்டும்

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว

    Good
    Thanks

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว

    Thanks for the video.

  • @nazaratourism
    @nazaratourism 2 ปีที่แล้ว +3

    👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +1

    Nice to see you😊After despite the...💖👍

  • @rajasothi107
    @rajasothi107 2 ปีที่แล้ว +1

    சிங்களம் வடிவா கதைக்கிறிங்க 👌👌👌👌

    • @tsiva4398
      @tsiva4398 2 ปีที่แล้ว

      හරියට සිංහල දන්නව වගේ

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +3

    👍🏻

  • @rohith2406
    @rohith2406 2 ปีที่แล้ว

    puthu yal devi train pathi video podunga anna

  • @nanthk9233
    @nanthk9233 2 ปีที่แล้ว

    சுதன் 👍👍👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @CeylongEnesh
    @CeylongEnesh 2 ปีที่แล้ว

    சின்ன கரக்‌ஷன் சுதன். தம்புள்ளை மாத்தளை மாவட்டத்துக்குரியது.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 ปีที่แล้ว

    Suthan, you're taking many risks, to give us good videos'. always keep safe. நல்ல தரமான வீடியோ. I think this market is for wholesale business.

  • @ravibuttercitysrv4858
    @ravibuttercitysrv4858 2 ปีที่แล้ว +1

    👌

  • @kailasprabu5164
    @kailasprabu5164 2 ปีที่แล้ว

    I love you suthan

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 ปีที่แล้ว

    வாவ் அருமையான பதிவு நண்பா நீங்களும் இணையுங்கள்

  • @Ludu692
    @Ludu692 2 ปีที่แล้ว

    This is due to organic crop laws... passed by the government

  • @nila-moon1863
    @nila-moon1863 2 ปีที่แล้ว +2

    ❤️👍

  • @parvinmasud1252
    @parvinmasud1252 2 ปีที่แล้ว

    👍👌👌👌👍

  • @testingvscrafts9617
    @testingvscrafts9617 2 ปีที่แล้ว +1

    100 k subscribers reach

  • @rajasothi107
    @rajasothi107 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @subramanisandhakoundar9678
    @subramanisandhakoundar9678 2 ปีที่แล้ว

    தமிழ் நாடு

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 2 ปีที่แล้ว

    வத்தாளங் கிழங்கு தெரியாதா சுதன்..

  • @rumaruma-tn3yd
    @rumaruma-tn3yd 2 ปีที่แล้ว +1

    India vango anna, we are waiting 🙏

  • @mylosttime7707
    @mylosttime7707 2 ปีที่แล้ว +2

    ஈழத் தமிழர்களே எல்லோரும் தமிழ் நாடு வாங்க

    • @pathmasethu5017
      @pathmasethu5017 2 ปีที่แล้ว +2

      நன்றி. எமக்கு என்று ஒருத்தன். மகிழ்ச்சி.

    • @jummystick
      @jummystick 2 ปีที่แล้ว

      வந்து அப்புறம்?. ஏற்கனவே வந்தவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிமுகாம்களில். எங்கும் செல்லமுடியாத நிலை. நாங்களுமா?. ஐயோ சாமி!.

    • @mylosttime7707
      @mylosttime7707 2 ปีที่แล้ว

      @@jummystick tn government help panranga avunguluku neenga vera country irunthalum tamilzarakal than sariya

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @vigneshvinuvicky1571
    @vigneshvinuvicky1571 2 ปีที่แล้ว

    Hii bro im frm india

  • @rithushanpiragas3433
    @rithushanpiragas3433 2 ปีที่แล้ว +1

    First nan

  • @kanthakadampa8798
    @kanthakadampa8798 2 ปีที่แล้ว

    Avar poosanikkai villa 107 endru sonnavar

  • @manakankulandaivel6277
    @manakankulandaivel6277 2 ปีที่แล้ว +1

    இலங்கை முழுவதையும் பார்வையிட வேண்டுமானால் சிங்களம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 2 ปีที่แล้ว

      He is having the courage to go with the manageable knowledge. One day he will be fluent in sinhala too. Please make sure you learn English too. Because this is useful for international.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏

  • @kala1819
    @kala1819 2 ปีที่แล้ว

    மரக்கரி பார்க்க அழகா இருக்கு வாங்க முடியாது ரொம்ப விலை ஜாஸ்தி

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 ปีที่แล้ว +1

    தமிழ் தேசிய அரசியல்வாதிகள் யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்திற்காக சண்ட போட்டினம், தற்போதைய நிலை என்ன? முந்தைய வட மாகாணசபை ஆட்சி போல மௌனிச்சிட்டாங்களா😀

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +1

    You even noticed a monkey on the wire. You're super👍💖

  • @tamilzilla8460
    @tamilzilla8460 2 ปีที่แล้ว

    nee enga sari nalla vaangapora

  • @next6559
    @next6559 2 ปีที่แล้ว

    දැන් ලංකව ඉවරයි ..බඩුමිල වැඩි ..රාජපක්ෂලට මනාප දීලා දැන් විදවනවා හිගාකනවා ලංකවෙ මිනිස්සු

  • @djcreation6274
    @djcreation6274 2 ปีที่แล้ว

    Dei mokka video da

  • @manakankulandaivel6277
    @manakankulandaivel6277 2 ปีที่แล้ว +1

    Suthan. bera lebel Santhai

  • @sathananthuk8449
    @sathananthuk8449 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +2

    Hi Anna super 👍👍👍👍👌👌👌👌👌

  • @editjoke
    @editjoke 2 ปีที่แล้ว +1

    👍💟

  • @kaleembaigmohammed1141
    @kaleembaigmohammed1141 2 ปีที่แล้ว

    Super 👌