சீமானை சீண்டும் திருமுருகன் காந்தி? | Nerukku Ner | Sathiyam Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. சீமானை சீண்டும் திருமுருகன் காந்தி?
    #NerukkuNer #Sathiyamtv #ThirumuruganGandhi #Dmk
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

ความคิดเห็น • 528

  • @Faizal1710
    @Faizal1710 ปีที่แล้ว +23

    தமிழக மக்களின் நலனுக்காக போராடும் உண்மையான போராளி திருமுருகன் காந்தி அவர்கள்

  • @marimuthuk3000
    @marimuthuk3000 ปีที่แล้ว +8

    முக்தார் அவர்களே நீங்கள் தான் உண்மையான நெறியாளர்,திருமுருகன் காந்தி அவர்கள் இருவரும் அருமையாக நாட்டு நிலமையை வெளிப்படுத்தினார்கள். நன்று நன்று நன்றி

  • @satheeshkumar5243
    @satheeshkumar5243 2 ปีที่แล้ว +11

    அண்ணன் திருமுருகன் காந்தி & முக்தார் அவர்களின் விவாத போட்டி சிறப்பு சத்தியம் TVக்கு நன்றி.

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      இந்த இருவரையும் நம்பி எவ்வளவபேர்தான் வருவார்கள் இதெல்லாம் தேவையில்லாத குழப்பவாதிகள்

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      கருமம்

  • @leninwins
    @leninwins ปีที่แล้ว +5

    சிறப்பான விளக்கம் தோழர். முக்தார் அண்ணா பேட்டியளிக்க அழைத்தமைக்கு நன்றி.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 2 ปีที่แล้ว +65

    திருமுருகன் காந்தி ஆரோக்கியம் பெற வேண்டும் சாப்பாட்டில் விஷம் துரோகிகள் அழிய வேண்டும்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว +4

    அருமை திருமுருகன் காந்தி

  • @samugapuratchi2363
    @samugapuratchi2363 2 ปีที่แล้ว +45

    வாழ்நாள் போராளி தோழர் திருமுருகன் காந்தி.... உங்களுடன் என்றும் பயணிப்போம்

    • @mohan-vf2cj
      @mohan-vf2cj 2 ปีที่แล้ว +3

      Thirumurugan better than seeman

    • @spsampathkumar502
      @spsampathkumar502 ปีที่แล้ว +1

      என்னென்னமோ நீங்கள் சொல்லித்தான் தெரியுது

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      குழப்பவாதி ஒரு பயனும் இல்லை

  • @sasivignesh1855
    @sasivignesh1855 2 ปีที่แล้ว +35

    அருமையான மற்றும் தெளிவான பேச்சு திருமுருகன் காந்தி 👏👏🔥🔥

  • @selvakumarang2395
    @selvakumarang2395 2 ปีที่แล้ว +18

    மிகவும் நல்ல தகவல்கள்
    மிகவும் சிறப்பு

  • @mkmegan16658
    @mkmegan16658 2 ปีที่แล้ว +15

    ஸ்டாலின் மற்றும் தீராவிட நலன் விரும்பி...

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว +1

      இரூவரும்தான்

  • @Simon_Sebastian_Yakobu
    @Simon_Sebastian_Yakobu ปีที่แล้ว +2

    தெரு முருகன் வாந்தி.

  • @gm-oe3uz
    @gm-oe3uz ปีที่แล้ว +3

    தி மு க வின் அண்ணன் பணி தொடரட்டும்..

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 ปีที่แล้ว +31

    பரவாயில்லை ஜெயில் வார்டன் அவர்கள் நல்ல இதயம் படைத்தவர்
    நல்ல இதயங்களை நேசிப்பவர்
    நாட்டுப்பற்று மிக்கவர் தமிழ்ப்பற்று மிக்கவர் என்று உரக்கச் சொல்லலாம்
    வாழ்க! அவரது புகழ்.

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      முன்னால் நானும் நம்பினேன்‌... இவரெல்லாம் நம்பி மக்களுக்காக சீமான் பக்கம் நிற்காவிட்டாலும் மக்களை தேவையில்லாமல் திசைதிருப்பக்கூடாது

    • @arumugamm4076
      @arumugamm4076 ปีที่แล้ว

      !

    • @arumugamm4076
      @arumugamm4076 ปีที่แล้ว

      .

  • @thomasxavierraj405
    @thomasxavierraj405 11 หลายเดือนก่อน +1

    Tamilnadu people living together and they will give a fitting reply to this culprits.

  • @user-nb6fn5pj3v
    @user-nb6fn5pj3v 2 ปีที่แล้ว +4

    ஏழு பேர வெளியவிட்டுட்டு அவர தான் தூக்கி உள்ள போடனும் 🤣🤣🤣

    • @saravanakumar5517
      @saravanakumar5517 2 ปีที่แล้ว

      ராஜீவ் காந்தி யுடன் இறந்த பலரும் தமிழர் தானே...அதை பற்றி பேசுவது இல்லை யே ஏன்

  • @poongundransivaraman3735
    @poongundransivaraman3735 ปีที่แล้ว +3

    சமீபத்தில் இந்து மக்களிடம் ஏற்பட்டிருக்கக் கூடிய விழிப்புணர்வு இவர்களை தூங்கவிடாமல் செய்கிறது இவர்களின் வியாபாரத்துக்கு இடையூறாக இருக்கிறது

  • @sivaramanmahadevan3523
    @sivaramanmahadevan3523 ปีที่แล้ว +2

    இன்னும் எவ்வளவுதான் மக்களை முட்டாளாக்கி உங்கள் காலத்தை ஒட்டுவீங்கலோ அத நல்லா செய்ங்க ,இன்னும் உங்களை நம்புரவங்களும் இந்த நாட்ல இருக்கதானே செய்றாங்க

  • @revingtonchandru2468
    @revingtonchandru2468 2 ปีที่แล้ว +6

    திருமுருகன் காந்தி அண்ணன் மேல் மிகப்பெரிய அன்பும் மரியாதையும் எனக்கு எப்போதும் உண்டு, அதேவேளையில் விமர்சிக்கவும் நான் தயங்குவது இல்லை, இந்த இருபது நிமிட நேர்காணலில் என்னுடைய கேள்வி, இந்திய அமைச்சரவையில் பட்டியலின மக்களின் அரசியல் பங்கீடு பற்றிய கவலை கொள்ளும் அண்ணன் திருமுருகன் காந்தி அவர்கள், தமிழக அமைச்சரவை பற்றி பேசாத கடந்து செல்வது ஏன்? இந்தக் கேள்வி எழுப்பாத நெறியாளர் இன் உள்நோக்கம் என்ன?

    • @rajendrank5635
      @rajendrank5635 2 ปีที่แล้ว

      Thiru murugan gandhi vetripera valzthukal

  • @arunnath7262
    @arunnath7262 ปีที่แล้ว +2

    தெலுங்கனாக இருந்தாலும். தமிழ்த்தேசியம் பேசி தெலுங்கன் ஆட்சியை மீண்டும் நிறுவ நினைத்தார். காலமும் தமிழ்த்தேசியமும் தக்க பாடம் கற்ப்பித்துவிட்டது. இனியாவது திருந்தட்டும்.
    பிழைக்க வந்த தமிழகத்தை திசைதிருப்ப முயற்ச்சி செய்யாம வந்தமா சாப்டமானு போனால் நல்லது. இது எங்க தமிழ்மண் நாங்க பாத்துக்குவோம். நன்றி. 😊

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      இந்த ரெண்டுபயலுகளையும் காரித்துப்பனும்

  • @jackrosekiliyanur5756
    @jackrosekiliyanur5756 ปีที่แล้ว +2

    Thirumurugan ganthi...Mass speech brother

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 ปีที่แล้ว +19

    Mr. Thirumurugan long live with happy. Please take care your health.

  • @hagamtbasha9820
    @hagamtbasha9820 2 ปีที่แล้ว +4

    Thirumurugan Gandhi sir true speech

    • @sukumarant5255
      @sukumarant5255 2 ปีที่แล้ว +1

      Appadiae 😆😀😀😀😀😀😃😄

    • @dhandapanibani5214
      @dhandapanibani5214 2 ปีที่แล้ว +1

      திமுக சொம்பு

  • @sukumars6123
    @sukumars6123 2 ปีที่แล้ว +81

    தைரியமாகவும் விளக்கமாகவும் எப்போதும் பேசும் தோழர் திருமுருகன் காந்தி 🎉

    • @thevyprinters9382
      @thevyprinters9382 2 ปีที่แล้ว +5

      இவர் தமிழருக்காக மூர்க்கமாக போராடி முன்னேறும் தமிழ் தேசியவாதிகள் அவதூறு கருத்துக்களை சொல்லி எதிராளிகளுக்கு துணை போனவர்.

    • @sukumarant5255
      @sukumarant5255 2 ปีที่แล้ว +4

      Dravidia sangi Evan

    • @mohan-vf2cj
      @mohan-vf2cj 2 ปีที่แล้ว +3

      @@sukumarant5255 sangi seeman

    • @h.7411
      @h.7411 2 ปีที่แล้ว +3

      @@sukumarant5255 தூக்கில் தொங்கு

  • @premyuvan5041
    @premyuvan5041 2 ปีที่แล้ว +3

    Great 👍

  • @vignesh6465
    @vignesh6465 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 ปีที่แล้ว +2

    சிறப்பான பேட்டி. பல விஷயங்கள் அறிவு பூர்வமாக விவாதிக்கப்பட்டன. ஆட்சி மசாலா தமிழன், ஆனால் இந்து அல்ல. ஆகவே பிஜேபி அதை முடக்க நினைக்கிறது, என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். சிந்திக்க வேண்டும்.

  • @syedali6828
    @syedali6828 หลายเดือนก่อน

    Super🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @zahirhussains5816
    @zahirhussains5816 ปีที่แล้ว +1

    செம்ம பதில் தோழர்

  • @hariharan-wy4md
    @hariharan-wy4md 2 ปีที่แล้ว +10

    Thirumurugan gandhi is dravidian stock.....

  • @sundarsundar5327
    @sundarsundar5327 2 ปีที่แล้ว +6

    அண்ணன் உங்கள் தோழர்களுக்கு நம்ம ஊர் சரக்கு வாங்கி குடுக்காதிங்க .உங்கள் கூட இருந்த பொது செயலாளர்தான் இதை சொன்னார்

  • @arun8210
    @arun8210 2 ปีที่แล้ว +8

    திருமுருகன் காந்தி என்ன ரா ஏஜொன்டா அவரிடம் சொன்று ரஜுவ்காந்தியை யார் கொன்றார் என்று கோட்கிறிர்கள்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 ปีที่แล้ว +1

      தொிந்தவன் என்பதால் கேட்டு இருக்கலாம்

    • @nithyachinna9692
      @nithyachinna9692 ปีที่แล้ว

      தமிழ் தேசியம் பேசுவதால்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 ปีที่แล้ว

      @@nithyachinna9692 தமிழ் கா்நாடக கேரள ஆந்திர தெலுங்கானா பாண்டிச்சோி மாநிலமே தவிர தேசியம் ஆகாது. மோடி ஐய்யா வாழக. அரசன் அண்ணாமலை வாழக. ஜெய்ஹிந்த்

  • @d33nuk
    @d33nuk ปีที่แล้ว +20

    மக்கள் நலன் விரும்பி, அண்ணன் திரு முருகன் காந்தி அவர்கள் உடல் ஆரோக்கியம் பெற்று நீண்ட காலம் வாழ கடவுளிடம் பிராத்திக்கிறேன் ...
    மக்களுக்காக போராடியது போதும் ..
    இந்த சுயநல சாக்கடை அரசியல்வாதிகளிடம் மோதியதும் போதும் .
    உடம்பை கவனித்து கொண்டு நிம்மதியாக வாழுங்கள் சகோதரரே ..

  • @usainthamizhan9487
    @usainthamizhan9487 2 ปีที่แล้ว +24

    சீமானை சீண்டும் சத்தியம் தொலைக்காட்சியின் செய்தியாளர் முக்தார் அஹ்மத்?
    என்று தலைப்பை மாற்று!! பாவம் அந்த வைகோவின் தம்பியை ஏன் குறுக்கே இழுத்து விடுற?!

    • @senthilkumar-mv8is
      @senthilkumar-mv8is 2 ปีที่แล้ว +2

      சோ வின் அடிவருடி சீமானை நம்பி யாரும் ஏமாந்துவிடக்கூடாதுனுதான்

    • @parathani8593
      @parathani8593 2 ปีที่แล้ว +3

      சீமான் என்ற வெறுங்கரண்டி சட்டையை பிச்சுகிட்டு தெருவில ஓடும் காலம் வெகுதொலைவில்இல்லை

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 2 ปีที่แล้ว +6

      @@parathani8593 வெறும் சட்டையை பிய்த்து கொண்டு ஊடகத்துக்கு முன்பே ஓடி வந்த துண்டு சீட்டு யாரென்று தாங்கள் அறியாதவர் இல்லை. Remember that நான்காம் பகுத்தறிவு, that மூன்றாம் ஜிம்பாடி சாகச கலைஞர் !?😂

    • @janacksunjanacksun1765
      @janacksunjanacksun1765 2 ปีที่แล้ว +4

      @@GuruGuruGuru3 மொரட்டு குத்தால்லா இருக்கு ஆத்தீ 😂🤣🤣🤣😂

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว

      KGF version for mukthaar: naan patthu perta sadharanama kelvi kettu sathyam media reporter anavan akalada , naan kelvi kettu padhil solla mudiyama thadumaari thikaicha athunai peraiyum meeri sathyam news reporter anavanda..

  • @narayanamurthi951
    @narayanamurthi951 2 ปีที่แล้ว +2

    டேனியல் காந்தி முதலிவ் தமிழ்நாட்டு பரச்சனையை பேசட்டும் சத்தியமா லாக்அப் டெத் ஐ சொல்லவே இல்லை

  • @alawrence5665
    @alawrence5665 2 ปีที่แล้ว +21

    Excellent Interview and Excellent Answers. Thanks Thirumurugan.

  • @front5334
    @front5334 2 ปีที่แล้ว +16

    The real fighter hats off don't worry man God is with you 👍

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 ปีที่แล้ว +3

    திருமுருகன் காந்தி விசயங்களை தெளிவாக விளக்கக்கூடியவர்.

    • @ahamedali1869
      @ahamedali1869 ปีที่แล้ว +1

      Tirumurugan Gandhi
      PTR
      Ayya Maruthaiyan
      All are Tamil people well wishers

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 ปีที่แล้ว +7

    NTK always correct way

  • @mylifemyarmy7187
    @mylifemyarmy7187 2 ปีที่แล้ว +3

    Super sir 🙏🙏🙏🙏🙏

  • @gm-oe3uz
    @gm-oe3uz ปีที่แล้ว +1

    தி மு க வின் அண்ணன் பணி தொடரும்..

  • @chandran4319
    @chandran4319 2 ปีที่แล้ว +5

    தமிழ்நாடு வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா🔱

  • @narayanamurthi951
    @narayanamurthi951 2 ปีที่แล้ว +2

    உங்களை போன்றோர்தான் இன்றும் இலங்கை அவஸ்தைபட்டு கோண்டே இருக்கிறாரகள்

  • @francis1987fs
    @francis1987fs 2 ปีที่แล้ว +2

    பச்சோந்தி

  • @fazarudeen89
    @fazarudeen89 2 ปีที่แล้ว +13

    பாத்து பள்ளு படாம
    திமுக மீது விமர்சனம் ஒன்று கூட இல்லை

  • @sundarfamily8671
    @sundarfamily8671 ปีที่แล้ว

    முக்த்தார் ஆராம்ப வரவேற்பில் மட்டும் தான் அன்பு இருக்கிறது :)

  • @le...le...6488
    @le...le...6488 2 ปีที่แล้ว +31

    கேள்விகளுக்கு சிறப்பான பதில் கொடுத்த திரு முருகன் காந்திக்கு வாழ்த்துக்கள் ...👍💐

    • @thevyprinters9382
      @thevyprinters9382 2 ปีที่แล้ว +1

      இவர் தமிழருக்காக மூர்க்கமாக போராடி முன்னேறும் தமிழ் தேசியவாதிகள் அவதூறு கருத்துக்களை சொல்லி எதிராளிகளுக்கு துணை போனவர்.

  • @subscribeme8365
    @subscribeme8365 2 ปีที่แล้ว +10

    நெறியாளர் கேள்வியே சரி இல்லை

    • @muralitamil9116
      @muralitamil9116 2 ปีที่แล้ว +2

      தம்பி அது அவரோட style

    • @subscribeme8365
      @subscribeme8365 2 ปีที่แล้ว

      @@muralitamil9116 கிருக்குத்தனமா கேள்வியெல்லாம்
      உங்களுக்கு styleஆ தெரியுதாண்ணே?

  • @sheelu2003
    @sheelu2003 2 ปีที่แล้ว +12

    Mr. TG - please take care of your health 👍

    • @Selva-gx4jf
      @Selva-gx4jf ปีที่แล้ว

      2 Israel speach paru Tamila usar

    • @adamidk581
      @adamidk581 ปีที่แล้ว

      @@Selva-gx4jf what do you mean ?

  • @marymeldaosman172
    @marymeldaosman172 2 ปีที่แล้ว +17

    இவர் எங்கே எங்கே போயிற்று
    வருகிறார். ஒன்றுமே புரியல்லை ..

  • @leninsamy3856
    @leninsamy3856 2 ปีที่แล้ว +22

    திராவிட திருடர்கள்...

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 2 ปีที่แล้ว +2

    மிக நல்ல நிகழ்ச்சி மேலும் தொடர வேண்டும் நன்றி வணக்கம்

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +35

    அண்ணன் திரு.முருகன் காந்தி
    பேச்சு சூப்பர்.

    • @spsampathkumar502
      @spsampathkumar502 ปีที่แล้ว

      நானும் முதலில் இருந்தேன்

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 2 ปีที่แล้ว +31

    மக்களுக்கான உண்மையான களப்போராளி தோழர் திருமுருகன் காந்தி, வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடரட்டும் .

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +7

      யாரு இவனா வைகோ வின் திராவிடத்தின் கை ஆள்....நீங்கள் தமிழனாக இருந்தால் வலது சாரி தமிழ் தேசியம் என்று உங்களை இவன் முத்திரை குத்துவான்.....இல்லை இதை புரிந்து கொண்டு பேச வேண்டும்

    • @omprakashar9038
      @omprakashar9038 2 ปีที่แล้ว +3

      Thirumurugan Gandhi No1 Pradu
      Dhesathikku Ethirakapesum Anniya
      Kaikuli Alakaka Poisolvathe Tholil🏴‍☠️

    • @thevyprinters9382
      @thevyprinters9382 2 ปีที่แล้ว +4

      இவர் தமிழருக்காக மூர்க்கமாக போராடி முன்னேறும் தமிழ் தேசியவாதிகள் அவதூறு கருத்துக்களை சொல்லி எதிராளிகளுக்கு துணை போனவர்.

    • @gokulram3129
      @gokulram3129 2 ปีที่แล้ว +2

      @@thevyprinters9382 டேய் யார்ரா நீ.. பொறுக்கிப்பயலே.. சிங்கள கைக்கூலி.. எவ்ளோ நாள் இதே வேலைய செய்வ

    • @sukumarant5255
      @sukumarant5255 2 ปีที่แล้ว +1

      @@gokulram3129 true true true

  • @tnshield-corporategovernan2028
    @tnshield-corporategovernan2028 2 ปีที่แล้ว +20

    கடைசியாக பேசியது அற்புதமான வார்த்தைகள் குறு சிறு விவசாயம் த்தையும் தேசிய சிறு விவசாயம் நலனை பேசும் காந்தி தற்போதைய அற்புதமான தமிழ் வணிகன்

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      அவன் தமிழன் இல்லை

  • @jasnib2160
    @jasnib2160 2 ปีที่แล้ว +77

    அண்ணன் திருமுருகன் காந்தி காகவே எத்தனை லைக் போட்டாலும் தவறில்லை....

    • @t.m.saravanakumar1223
      @t.m.saravanakumar1223 ปีที่แล้ว +2

      யாரா இருந்தாலும் ஒரு லைக் மேல போட முடியாது..

    • @Mdfaizul555
      @Mdfaizul555 ปีที่แล้ว

      @@t.m.saravanakumar1223 😂😂😂😂

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu ปีที่แล้ว

      Like like nu comments la pottukitte iru

    • @rajinirajan2341
      @rajinirajan2341 ปีที่แล้ว

      குறை கூற முடியுமா திகாந்தி அவர்களின் அரசியல் கொள்கை யை.... தமிழக மக்கள் இவருக்கு பெரும் ஆதரவு தெரிவித்து... போற்ற வேண்டும்.

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      எதுக்கு தொடர்ந்து தமிழ்மக்களை குழப்பவா

  • @thevyprinters9382
    @thevyprinters9382 2 ปีที่แล้ว +15

    சிறை மீண்டு கர்ஜிக்க இவர் என்ன சீமானா?

    • @Sri-wg3ne
      @Sri-wg3ne 2 ปีที่แล้ว +2

      Yaar Seeman?

    • @Mahesh61190
      @Mahesh61190 2 ปีที่แล้ว +2

      எது சைமன் கர்ஜிச்சானா?

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว

      Seeman is king of lier

  • @poongundransivaraman3735
    @poongundransivaraman3735 ปีที่แล้ว +2

    அன்பு கூர்ந்து இவர்களின் முதல் முகத்திரையை கிழித்து விடுங்கள் முக்தார் அது உங்களின் கடமை

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      முக்தாரின் முகத்திரையும் கிழியனும்

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 ปีที่แล้ว +24

    திருமுருகன் காந்தி அவர்கள் ஒரு நேரத்தில் மக்களின் செல்வாக்கு பெற்ற ஒரு மாமனிதராக சிறந்து விளங்குவார் என்பதில் சந்தேகமில்லை
    வாழ்க! திருமுருகன் காந்தி வளர்க ! அவரது தொண்டுள்ளம்.

  • @victors498
    @victors498 2 ปีที่แล้ว +7

    Superp sir 👍👍👍

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 ปีที่แล้ว

    உங்களை பற்றிய செய்தி
    வந்துகொண்டிருந்தால்
    நல்ல அரசு என்று பார்க்கக்கூடாது.

  • @ismanali1
    @ismanali1 ปีที่แล้ว

    👌💐💐💐💐👌👌💐

  • @op.kingpvs.rajesh2884
    @op.kingpvs.rajesh2884 2 ปีที่แล้ว +13

    திருமுறுகன்காந்தி நல்ல மனிதர்

  • @antonmanuelpillai686
    @antonmanuelpillai686 2 ปีที่แล้ว +8

    இதை விட கொடுரமாக சாட்டை தம்பிக்கு நடக்கும்.தி௫ட்டு திராவிடம் சனியன் சுடலை ஆட்சி.ஒளிக.

  • @Ramsay8850
    @Ramsay8850 2 ปีที่แล้ว +1

    முள்ளம்பன்றி முள் சிதறுவதை ப்போன்று நெறியாளர் வார்த்தை களைச் சிதறுகிறார்

  • @samraj9892
    @samraj9892 2 ปีที่แล้ว +33

    திரு முருகன் காந்தி மிக சிறந்த ஒரு தலைவர், அவர் நினைத்தால் வசதியாக வாழ பல வழிகள் உள்ளன, இந்த சிறையில் சித்திர வதைகள் வாழ்க்கை தேவையே இருக்காது.

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 2 ปีที่แล้ว +1

    ரேஷன் கடையே இருக்க கூடாது

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +51

    சிரித்துக்கொண்டே செருப்பால் அடிக்கும் கேள்வி கேட்கும் திறன் முக்தாருக்கே உரிய பாணி. நக்கலாக கேள்வி கேட்டு பதிலை போட்டு வாங்கும் முக்தாரின் அணுகுமுறை அருமை

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      கருமம்

  • @ccpchannel.
    @ccpchannel. 2 ปีที่แล้ว +4

    சீமான் மீது வண்மம்

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      இந்த இருவரின் நோக்கமும் அதுதான்

  • @Aazhi2023
    @Aazhi2023 2 ปีที่แล้ว +7

    இதில் எங்கே சீமானை சீண்டினார்?

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 2 ปีที่แล้ว +3

      Rajiv Gandhi ய கொன்றது நாங்கதான் என்று சொல்ற B டீம் ஆமைப்பயலை உள்ளே வச்சிட்டு...பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுதலை செய்ய ட்டும்..என்று சொன்னாரே!

  • @Explorewithpukal
    @Explorewithpukal ปีที่แล้ว +1

    All the best Thiru

  • @Explorewithpukal
    @Explorewithpukal ปีที่แล้ว

    Very nice

  • @MiMi-tq6ce
    @MiMi-tq6ce 2 ปีที่แล้ว +7

    Velvan vevasae. Ntk

  • @santhosh20071993
    @santhosh20071993 ปีที่แล้ว +1

    DANIEL DANIEL DANIEL

  • @samugapuratchi2363
    @samugapuratchi2363 2 ปีที่แล้ว +31

    May17🖤🖤 என்றும் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மக்களின் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்...

    • @Krishkptm
      @Krishkptm 2 ปีที่แล้ว

      ஆமாண்டா இவன் பசுத்தோல் போர்த்திய புலி,பிஜேபி எங்கடா மதம் maathuraanga, இந்துமததுக்கு அது தேவையும் இல்ல, கிறிஸ்டியன் minority adhanaala மாத்துறாங்க,முதல்ல நீ தமிழன் இல்லடா, டேய் வழக்கு போட்டுட்டு காலைல ஜெயிலு இக்கு போய் evening tea சாப்பிட்டு வர்றதில்லட,உன் பின்னணி இயில திமுக இருக்கரதனாள நீ என்ன ஜெயில்ல செக்கு இழுக்குறியாய்

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      அப்படிஒன்றும் தெரியவில்லையே..... குழப்பவாதிகள்

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 ปีที่แล้ว +1

    NTK

  • @padmaja132
    @padmaja132 2 ปีที่แล้ว +3

    பிரபாகரன் குற்றம் செய்ய வில்லை என்று சொல்லவில்லை. ஏழு பேரையும் நிரபராதிகள் என்றும் கூற வில்லை.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 ปีที่แล้ว +1

      காவல்துறை உயரதிகாரி "சித்ரவதை செய்துதான் தவறாக வாக்குமூலம் வாங்கினோம்" என்று தன்னிலை விளக்கம் அளித்ததைவிடவா உங்கள் கருத்து வலுவானது.

  • @rajanarumugam7395
    @rajanarumugam7395 2 ปีที่แล้ว +2

    தமிழ்த்தேசியப் போராளி திருமுருகன் காந்தி.

  • @alagirimunuswamy6024
    @alagirimunuswamy6024 2 ปีที่แล้ว +1

    தங்களைப் போன்ற நெறியாளர் பேட்டி எடுப்ப்தை தவிர்த்து கொள்வதே அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

    • @srimba8852
      @srimba8852 ปีที่แล้ว

      இருவரும் மக்களை குழப்பிவிடுபவர்கள்தான் தமிழர்களுக்கு நல்லது செய்யவேண்டுமா சீமானோடு நிற்கனும் இல்லையா அமைதியாக ஓரமாக நிற்கனும்

  • @sikkandermohamed6694
    @sikkandermohamed6694 ปีที่แล้ว

    Good

  • @loguloganathanm.s7191
    @loguloganathanm.s7191 2 ปีที่แล้ว +21

    இவர் போன்ற தலைவர்கள் நிறையப்பேர் தேவை.

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 ปีที่แล้ว +1

    ஆர் எஸ் எஸ் என்ற தேசபக்தி இயக்கத்தை கொச்சைப்படுத்தாதே மிஸ்டர் காந்தி

  • @gandhan
    @gandhan ปีที่แล้ว +1

    Well disciplined aim , informative speech from Mr.Tirumurugan Gandhi.

  • @kaleeswaran9850
    @kaleeswaran9850 ปีที่แล้ว

    Super

  • @stanleykpraisethelordgodal6047
    @stanleykpraisethelordgodal6047 2 ปีที่แล้ว +8

    Wishing you speedy recovery & good strong health to Mr. TMG

  • @aresharesh4590
    @aresharesh4590 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @GeorgeRobinsonChandraKasan3264
    @GeorgeRobinsonChandraKasan3264 ปีที่แล้ว

    திருமுருகன் காந்தி எல்லாம் எங்களை ஆதரித்து பேசும் அளவுக்கு நாங்கள் கீழ் மக்கள் ஆனோம்.

  • @samraj9892
    @samraj9892 2 ปีที่แล้ว +16

    இவருக்கு இத்தனை தொந்தரவுகள் கொடுத்த அரசு, இவரை விட மோசமாக பேசும் சீமான் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்.

    • @Mahesh61190
      @Mahesh61190 2 ปีที่แล้ว +1

      சைமன் கூச்சபடாம ஜால்ரா அடிச்சுருவான்

    • @mbdAli
      @mbdAli ปีที่แล้ว

      சீமான் சங்கி உறவுதான்

    • @mahizhanmovies2664
      @mahizhanmovies2664 ปีที่แล้ว

      மோடியின் தூதுவன்
      சீமான்

  • @Rockcreaters
    @Rockcreaters ปีที่แล้ว +1

    I support thirumugan gandhi

  • @Ellaalan2005
    @Ellaalan2005 2 ปีที่แล้ว +14

    திராவிட காந்தியை நான் அடிப்பது போல அடிப்பேன்... நீ வலிப்பது போலவே நடி...
    By,
    திராவிட சத்தியம் சேனல்

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 ปีที่แล้ว

    Arumai Mr. Thirumurugan Gandhi , entha oru pathatramo , thimiro , sathamo illamal nithanamagavum , romba thelivagavum , makkalukku puriyumpadiyum pesiya Tholar avargalukku nenjarntha nantrigalum vathukalum , super Tholare 🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 ปีที่แล้ว +8

    DMK and BJP are same Sangi

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +1

      அந்த dmk க்கு செம்பு இவன் அப்ப இவனை என்ன வென்று சொல்வது ஒப்புக்கு நல்லவன் போல பேசுவான்

  • @selvakumarang2395
    @selvakumarang2395 2 ปีที่แล้ว +19

    மக்கள் சேவகர் திருமுருகன் காந்தி அவர்களை நேர்காணல் நடத்தியதற்கு நன்றி

  • @narayanamurthi951
    @narayanamurthi951 2 ปีที่แล้ว +1

    நல்ல வேலை இந்த முகங்களை பார்கக வேண்டாம் என காந்தி யை

  • @jaykannan63
    @jaykannan63 ปีที่แล้ว

    Next, Please interview Writer Maaridas.

  • @subramaniamv6280
    @subramaniamv6280 ปีที่แล้ว +1

    Is he the fake Gandhi? Seeing him first time.

  • @kulamdewrajah8460
    @kulamdewrajah8460 ปีที่แล้ว

    Naan Katholiken..aanaal thamilan

  • @noormohamed649
    @noormohamed649 2 ปีที่แล้ว +5

    திராவிட திருமுருகன் பூனை மே17 இயக்கம் செத்துப் போய்விட்டது

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 2 ปีที่แล้ว +15

    Second Interview in a row Today... Good one

    • @senthilkumar9157
      @senthilkumar9157 2 ปีที่แล้ว

      அல்லேலூயா திருமுருகன் காந்தி அவர்கலே பெரியார் மட்டும் தாடி வச்சி இல்ல இயேசப்பா கூட தாடி இருக்கு பெரியார் தாடி பின்னாடி ஒளிய வேண்டாம் தைரியமா இயேசப்பா தாடி பின்னாடி ஒளிந்து கொள்ளுங்கள்

  • @srajeshkumar6565
    @srajeshkumar6565 2 ปีที่แล้ว

    so sad

  • @neelanneelan4289
    @neelanneelan4289 2 ปีที่แล้ว +26

    தெளிவான பதிலை ஆரோக்கியமான விவாதமாக மாற்றியிருக்கிறார் அண்ணன் திருமுருகன் காந்தி .. வாழ்த்துக்கள்

    • @thevyprinters9382
      @thevyprinters9382 2 ปีที่แล้ว +1

      இவர் தமிழருக்காக மூர்க்கமாக போராடி முன்னேறும் தமிழ் தேசியவாதிகள் அவதூறு கருத்துக்களை சொல்லி எதிராளிகளுக்கு துணை போனவர்.

    • @sukumarant5255
      @sukumarant5255 2 ปีที่แล้ว +1

      Ayyo 😀😁😃😆

    • @yuvarajhsuper6528
      @yuvarajhsuper6528 2 ปีที่แล้ว +2

      போடா சு...