பூ மற்றும் காய் எடுக்கவைக்கும் | Flowers and fruit setting | plant growth regulators | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #PGRs #Plantgrowthregulators #agriculture #horticulture #tnau
    Vivasaya pokkisham group link👇
    t.me/+6beyOZTM...

ความคิดเห็น • 306

  • @duraisamy.r3965
    @duraisamy.r3965 2 ปีที่แล้ว +18

    அக்ரி சார் உங்கள் ஆலோசனைகள் உன்மையிலேயே எனக்கு பயன்படுகிறது! பாராட்டுக்கள்!!!!

  • @VKC_EDIT
    @VKC_EDIT ปีที่แล้ว +5

    இது போன்ற channel தேடிக் கொண்டு இருந்தேன். கிடைத்துவிட்டது.
    நன்றி
    தங்களின் மொத்த விழியத்தையும் காணவேண்டும்

  • @elangofarmerelangofarmer8969
    @elangofarmerelangofarmer8969 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் தங்களுடைய இந்த பதிவு எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கிறது ஐயா

  • @rajamohan8106
    @rajamohan8106 ปีที่แล้ว +1

    Super.. அருமை.. சரியான தெளிவான துல்லியமான விளக்கம்... நன்றி..

  • @Saro-hb4xb
    @Saro-hb4xb 6 หลายเดือนก่อน

    Thank you very much sir, very important useful information.

  • @lakshmanant8148
    @lakshmanant8148 2 ปีที่แล้ว +2

    Super brother. Valzha valamudan

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 ปีที่แล้ว +1

    🌹🌹 மிகவும் பயனுள்ள தகவல் இதயமே நன்றிகள் பல வாழ்த்துக்கள் 🙏🌹🌹

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 2 ปีที่แล้ว +2

    நல்லது... ரொம்ப மகிழ்ச்சி.. நன்றி

  • @sivak.s4248
    @sivak.s4248 2 ปีที่แล้ว +3

    சம்பங்கி போயிருக்கான் தெளிப்பு மருந்து பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @aswinsoorya2387
    @aswinsoorya2387 2 ปีที่แล้ว +4

    சார் மல்லிகை பூ குளிர் மற்றும் மழை காலங்களில் அதிகம் பூப்பதற்கும் மற்றும். அதிக எடை வருவதற்கும் என்ன மருந்து எந்த விகிதத்தில் கொடுக்கலாம்.

  • @sridhar8959
    @sridhar8959 2 ปีที่แล้ว +1

    வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துகள் சார்.......

  • @kandhasamyp5613
    @kandhasamyp5613 ปีที่แล้ว +1

    Sir very good information.keep it up for benefit of farmers

  • @gokulraj2244
    @gokulraj2244 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. வாழ்க விவசாயி

  • @karunakaruna4704
    @karunakaruna4704 2 ปีที่แล้ว +3

    Sir super and what tonic for black gram to improve flowering

  • @velmurugan1571
    @velmurugan1571 2 ปีที่แล้ว +3

    Very useful video sir, 👍

  • @prabhakaran2378
    @prabhakaran2378 2 ปีที่แล้ว +2

    Thank you sir for sharing the most useful information.

  • @GOBI-ju7sc
    @GOBI-ju7sc 2 ปีที่แล้ว +1

    அண்ணன் சூப்பர் ஆலோசனை

  • @muralimurugasamy1389
    @muralimurugasamy1389 2 ปีที่แล้ว +2

    Tradecorp Quickon excellent for fruit settings and flower settings

  • @prabakaranelango3160
    @prabakaranelango3160 2 ปีที่แล้ว +2

    முந்திரி மரத்திர்க்கு அடிக்க கூடிய மருந்து மற்றும் டானிக் பற்றிய வீடியோ போஸ்ட் பண்ணுங்க

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ போட்டுருக்கேன்...

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 ปีที่แล้ว +1

    Arumai arumai sago

  • @jayaKumar-ki5cl
    @jayaKumar-ki5cl หลายเดือนก่อน

    Double tonic is best for small onion

  • @sheebaelizabeth4054
    @sheebaelizabeth4054 วันที่ผ่านมา

    Sir முருங்கை மரம் குட்சி வைத்து 1 வருடம் ஆகிற்து. இலகள் கொஞ்சம் வரும். அந்த சமயத்தில் கம்பளி பூச்சி புழு சாப்பிட்டு போய் விடுகிறது. என்ன மருந்து கொடுக்கலாம் sir.

  • @manoharank6901
    @manoharank6901 2 หลายเดือนก่อน

    அருமை

  • @dhanasekarramasamy626
    @dhanasekarramasamy626 2 ปีที่แล้ว +4

    முந்திரிகாய்ப்பு திறன் அதிகரிக்க எப்படி பாராமரிக்க வேண்டும்.

  • @muthuraj7732
    @muthuraj7732 2 ปีที่แล้ว +1

    Useful information thank you

  • @JaiprakkashManickam
    @JaiprakkashManickam 2 หลายเดือนก่อน

    Ayya vanakkam neengala kuriya cardamom ku payanpaduthalama.. thankalin alosanaiku kathirukuren

  • @palanip7785
    @palanip7785 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

    • @kathiravang3781
      @kathiravang3781 2 ปีที่แล้ว +1

      Good Information vaalthukkal Anna

  • @chitraveluthangavelu4278
    @chitraveluthangavelu4278 24 วันที่ผ่านมา

    Vellari sedikku tonic sollunga

  • @msabari8391
    @msabari8391 7 หลายเดือนก่อน

    வணக்கம் சார் அவரைகாய் அதிகம் பூப்பதற்கும் என்ன மருந்து எந்த விகிதத்தில் கொடுக்கலாம் சார்

  • @kscomdis5859
    @kscomdis5859 6 ชั่วโมงที่ผ่านมา

    Malai varum poothu payanpaduthulam sir

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 2 หลายเดือนก่อน

    Isabion இந்த மருந்து Fungicide கூட கலந்து அடிக்கலாமா சார்

  • @sennal999
    @sennal999 2 ปีที่แล้ว +10

    ஸ்பிக் எம்பவர் அடிங்க. ஹுமிக் ஆசிட், புல்விக் ஆசிட், அமினோ ஆசிட் கலந்தது. விலை ரொம்ப குறைவு. கால் லிட்டர் 200 ரூபாய் தான்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +2

      Wast

    • @karuppasamy407
      @karuppasamy407 10 หลายเดือนก่อน

      புரோ பருத்திக்கு அடிக்கலாமா

  • @uramesh934
    @uramesh934 9 หลายเดือนก่อน

    Super humic with boron best

  • @vsuresh4758
    @vsuresh4758 ปีที่แล้ว +1

    விட்டில் வளர்க்கும் சப்போட்டாகாய் பிடிக்க எந்த டானிக் கொடுக்கலாம் ப்ளீஸ் replay
    பின் குறிப்பு டானிக்கை மரட்டிற்கு வேரில் உற்ற வேண்டுமா
    கிளைகளில் தெளிக்க வேண்டுமா

  • @saranyam8998
    @saranyam8998 3 หลายเดือนก่อน

    Bro epdi use pannanum.. naa etha Banana kku use pannanum. konjam sollunga bro..

  • @sjain2031
    @sjain2031 2 ปีที่แล้ว +4

    Vital Energy and Fruit energy are based on Patented Metalosate technology that helps in rapid absorption of minerals (Calcium and Boron) in plant system. Excellent results for flower setting, fruit development and fruit quality.

    • @sathishkumarm.t4071
      @sathishkumarm.t4071 2 ปีที่แล้ว

      Fruit energy also flowers booster sir???

    • @vellalarvivasayam2066
      @vellalarvivasayam2066 2 ปีที่แล้ว

      வணக்கம் எங்கள் வாழை தோட்டத்தில் 1700 கதிளி ரக வாழை நடவு செய்துள்ளோம் அதில் இப்போது 15 தார் இனிவிட்டது இந்த சமயத்தில் PGP பயன்படுத்தினால் ஏகலும் ஈன செய்ய முடியுமா

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 2 ปีที่แล้ว +2

    Naan. Fantak pulus. Use. Panna_ran. Pakka result.........

  • @smp.pandiyan.agriculture752
    @smp.pandiyan.agriculture752 2 ปีที่แล้ว

    Sir ...அருமையான விளக்கம்.
    மருந்து கடைக்கு போன கண்டது கொடுத்து ஏமாத்துராங்க.
    ஆமணக்கு செடிக்கு நல்லா பூ எடுக்க எந்த மருந்து அடிக்கலாம்...
    உங்கள் தொடர்பு எண் கிடைக்குமாங்க?

  • @ragothragu2144
    @ragothragu2144 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் வாழைக்காய் ஊர இதில் எது சிறந்த டானிக் என்று சொல்லுங்கள் நன்றி சார்

  • @arasanfarms3306
    @arasanfarms3306 2 ปีที่แล้ว +1

    கத்தரிக்கு சிறந்த டானிக்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      Vital energy and fruit energy

    • @raghum9702
      @raghum9702 6 หลายเดือนก่อน

      Onion ku entha tonic kudukalam

  • @jai0505
    @jai0505 2 ปีที่แล้ว +1

    Which one you recommend for Jasmine plant?

  • @rethvi3533
    @rethvi3533 ปีที่แล้ว +2

    Bro arali poo cheti and poo adhikama varadhuku enna marundhu name sollunka

  • @vijivijendran6264
    @vijivijendran6264 7 หลายเดือนก่อน

    Groundnutkku poo and kaaipudikka enna tonic adikkalam?

  • @senthilraj9345
    @senthilraj9345 2 ปีที่แล้ว +1

    Sir, malli sediku fantac plus udan movento energy + thaimethoxam serthu adikalama.pls suggest.

  • @ww-hy1cw
    @ww-hy1cw ปีที่แล้ว

    Katherikkai colour vara ennamarunthu kodukanum sir

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @villagehelpline3004
    @villagehelpline3004 2 ปีที่แล้ว +1

    Nagarjuna ATONIK பலன் பற்றி விளக்கம் செல்லுங்கள் நான் நிங்கள் குறிய மருந்து கேட்டேன் இதை கொடுத்தார் இரண்டு ஒன்று என்று கூறினார்

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @kpkavin55
    @kpkavin55 2 ปีที่แล้ว +1

    செவ்வாழை மற்றும் நேந்திரன் தார் எடை கூட என்ன உரம் கொடுக்க வேண்டும்... நண்பரே.‌

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Fruit energy - 25ml/tank

    • @kpkavin55
      @kpkavin55 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham fruit energy bio fertiliser or chemical fertilizers...
      அனைத்து கடைகளிலும் கிடைக்குமா? நண்பரே

  • @kumarijagan8628
    @kumarijagan8628 2 ปีที่แล้ว +1

    தேயிலை செடிக்கு இலை உரம் என்ன மருந்து யூஸ் பண்ணலாம் என்று சொல்லுங்கள்

  • @ww-hy1cw
    @ww-hy1cw ปีที่แล้ว

    2,4 use very good

  • @sivasiva3058
    @sivasiva3058 2 ปีที่แล้ว +1

    Super 🎉🎉🎉🎉🎉👍👍👍👍

  • @nivaskumar4813
    @nivaskumar4813 2 ปีที่แล้ว +3

    Humic acid பற்றி விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் sir. ரசாயன உரங்களகலோடு பயன்படுத்ததாலாம Sir.

    • @kumarijagan8628
      @kumarijagan8628 2 ปีที่แล้ว

      நீங்க சொல்லு ம் மருந்து டீ காபி செடி க் கு பயன் படுத்தலா மா சொல்லுங்க

    • @cholarajan373
      @cholarajan373 2 ปีที่แล้ว

      Sir nel nadavu ku use pannalama

  • @rsramesh4331
    @rsramesh4331 ปีที่แล้ว +1

    1 லிட்டர் நீரில் மீன் அமிலம் எத்தனை ML பயன்படுத்த வேண்டும் அளவு

  • @raguvidhya2670
    @raguvidhya2670 4 หลายเดือนก่อน

    Anna intha marunthukalai maamaratythukku adikkalaama

  • @anbarasananbu5673
    @anbarasananbu5673 2 ปีที่แล้ว +1

    அண்ணா சின்ன வெங்காயத்துக்கு கலர் வர அப்பறம் காய் பெருசாக சிறந்த டானிக் சொல்லுங்க அத எப்போ பயன்படுத்துவது...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Fruit energy - 25ml/tank

    • @karupusamykarupusamy5325
      @karupusamykarupusamy5325 6 ชั่วโมงที่ผ่านมา

      Humi plus Boron 16 லிட்டர் டேங்க் என்ன்ளவு

  • @ashwinraj.k2279
    @ashwinraj.k2279 2 ปีที่แล้ว +1

    Vital energy and isobion good result....

    • @Imman3589
      @Imman3589 2 ปีที่แล้ว +1

      Which plant

    • @ashwinraj.k2279
      @ashwinraj.k2279 2 ปีที่แล้ว

      @@Imman3589 பச்சை பயறு....

  • @vellalarvivasayam2066
    @vellalarvivasayam2066 2 ปีที่แล้ว +2

    வணக்கம் எங்கள் வாழை தோட்டத்தில் 1700 கதிளி ரக வாழை நடவு செய்துள்ளோம் அதில் இப்போது 15 தார் இனிவிட்டது இந்த சமயத்தில் PGP பயன்படுத்தினால் ஏகலும் ஈன செய்ய முடியுமா

  • @michaelancreation8455
    @michaelancreation8455 2 ปีที่แล้ว +1

    கணகாம்பர செடி வளர்ச்சி இல்லாமல் இருக்கு என்ன உரம் மருந்து போடலாம் சொல்லுங்க please 🙏

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir

  • @manalthottam
    @manalthottam 2 ปีที่แล้ว +5

    முருங்கை மரம் நல்லா பூ நிக்கணும் அப்படினா எந்த டானிக் கொடுக்கலாம் நண்பரே நானும் விவசாயி யூடியூப் சேனல்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      இதுல எந்த டானிக் வேணாலும் அடிக்கலாம்...

    • @manalthottam
      @manalthottam 2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @Anand_07_8
    @Anand_07_8 2 ปีที่แล้ว +1

    Cotton crop square setting which tonic will choose bro

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Planofix - 5ml/tank,
      Boron - 25gm/t.

    • @rithishvinoth4883
      @rithishvinoth4883 2 ปีที่แล้ว +1

      @@vivasayapokkisham bro button rose ku entha maathiri uram podanum

    • @rithishvinoth4883
      @rithishvinoth4883 2 ปีที่แล้ว +1

      Button rose ku entha tonic adikanum

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 2 ปีที่แล้ว

    Please post about the marigold flower fertiliser also.

  • @gk3929
    @gk3929 2 ปีที่แล้ว +1

    Ambition fantac 6year use pandr ambition tonic Vera leavel

    • @thangamanokaran
      @thangamanokaran 2 ปีที่แล้ว

      Paruthiku enna adikalam

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 8 หลายเดือนก่อน

      மிளகாய் செடிக்கு அடிக்கலாமா

  • @sksakram281
    @sksakram281 2 ปีที่แล้ว +4

    கடலைக்கு எந்த டானிக் கொடுக்கலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      60நாளைக்கு மேல் fruit energy கொடுங்க...

  • @dhanahari8888
    @dhanahari8888 8 หลายเดือนก่อน

    Sir இந்த மருந்தின் இரசாயன பூச்சிக்கொள்ளி மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்தலாமா

  • @dharma7474
    @dharma7474 ปีที่แล้ว

    Fruit enargy yudan punnakku karaisal serkkalama sir

  • @rajaa5053
    @rajaa5053 2 ปีที่แล้ว +2

    Geolife இந்த கம்பெனி பத்தி விடியே பொடுங்க

  • @veluchamykr3988
    @veluchamykr3988 6 หลายเดือนก่อน

    செடி முருங்கை க்கு சிறந்த டானிக்...

  • @Kkmurugaraj
    @Kkmurugaraj 7 หลายเดือนก่อน

    மீன் அமிலம் கூட Thaiyamethaxim கலந்து உபயோகிக்கலாமா ?

  • @manickamraja5556
    @manickamraja5556 2 ปีที่แล้ว +1

    Entha tonic grundnut ku besotted sollunga

  • @chinnakaruppannagarajan3218
    @chinnakaruppannagarajan3218 6 หลายเดือนก่อน

    நெற் பயிர்க்கு பயன்படுத்தலாமா

  • @asibichakkaravarthi4117
    @asibichakkaravarthi4117 ปีที่แล้ว

    Brother cn + mean amilam 250 ml + 250grm yenthana lit water ku

  • @shinchanarmy6178
    @shinchanarmy6178 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @kalyanamkalyanam738
    @kalyanamkalyanam738 2 ปีที่แล้ว +3

    ரோஜா செடிக்கு கொடுக்கலாமா

  • @விவசாயி-ம3ட
    @விவசாயி-ம3ட 2 ปีที่แล้ว +1

    Watermelon virus ku marunthu sollunga

  • @manikandante955
    @manikandante955 2 ปีที่แล้ว +2

    Bro மிளகு செடி அதிக அளவு தலைச்சல் பூ மற்றும் காய் பிடிக்க உதிராமல் இருக்க காய் வெயிட் கூட எந்த டானிக் அடிக்க வேண்டும்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Vital energy தெளித்து 7நாள் கழித்து fruit energy தெளிக்கவும்...

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 8 หลายเดือนก่อน

      மிளகாய் நல்லா காய் கைக்க என்ன மருந்து அடிக்கணும்

  • @senthilg8251
    @senthilg8251 7 หลายเดือนก่อน

    பருத்தி பயிருக்கு எந்த காலத்தில் விட்டாள் எனர்ஜி கொடுக்க வேண்டும்

  • @krishnastamiltech3866
    @krishnastamiltech3866 2 ปีที่แล้ว +1

    மல்லிகை பூ நன்றாக எடுக்க நல்ல மருந்து சொல்லுங்க

  • @suryara1553
    @suryara1553 2 ปีที่แล้ว +1

    Bro pls tell about micronutrients

  • @tamil.8545
    @tamil.8545 2 ปีที่แล้ว +1

    Pachaparu full details poodunga pls

  • @vijivijendran6264
    @vijivijendran6264 ปีที่แล้ว

    Kadalai chedikku sollunga bro

  • @arunkumarmani1201
    @arunkumarmani1201 2 ปีที่แล้ว +2

    பப்பாளி (un shape ) சரியான வடிவத்தில் இல்லாமல் வருகிறது.
    கரடுமுரடான வடிவத்தில் இருக்கிறது.
    என்ன செய்வது

  • @mania5324
    @mania5324 ปีที่แล้ว +1

    Ethai nellukku payan paduthalama

  • @DeepaDeepa-ut1dv
    @DeepaDeepa-ut1dv 2 ปีที่แล้ว +1

    Milagai sediku use pannalama bro

  • @meena6757
    @meena6757 10 หลายเดือนก่อน

    , good sir

  • @thirumalaithiru1874
    @thirumalaithiru1874 9 หลายเดือนก่อน

    வாழை காய் ஊற சிறந்த டானிக் இதில் சிறந்தது எது சார்

  • @ww-hy1cw
    @ww-hy1cw ปีที่แล้ว

    100ml 300 rs vanginen. Ethu matum taniya adikalama

  • @mohanrajliththiksharma8974
    @mohanrajliththiksharma8974 ปีที่แล้ว

    Sir exsodus review kodunga sir

  • @prakashperumal933
    @prakashperumal933 ปีที่แล้ว

    தர்பூசணி சாகுபடியில் பூ எடுக்கும்போது எந்த மருந்து அடிக்கல sir

  • @g.p-s.k.r6426
    @g.p-s.k.r6426 ปีที่แล้ว

    Tomato ku poo edukka best tonic bro

  • @karthip4711
    @karthip4711 2 ปีที่แล้ว

    🧛‍♂️மல்லி செடியில் செம்பேனை ஒழிப்பது எப்படி துளிர் அதிகம் வைக்க என்ன மருந்து அடிப்பது

  • @organicfarming1905
    @organicfarming1905 2 ปีที่แล้ว +1

    சம்பங்கில் பூச்சி தொல்லை இருக்கு அதற்கு மருந்து சொல்லுங்க ஐயா....
    மாவு பூச்சி மற்றும் பூக்களில் புழு இதற்கு மருந்து சொல்லுங்க ஐயா..

  • @nagarajannagarajan5446
    @nagarajannagarajan5446 ปีที่แล้ว

    Sir jack fruit ill poo varalai kannu vaithu 7 yeara agivittathu ippo maramagi nandraga ullathu aanal poo varalai nalla tonic sollunga sir pls

  • @karthikeee-k7b
    @karthikeee-k7b ปีที่แล้ว +1

    Cardamom ku kudukkalama

  • @Elansugan
    @Elansugan 2 ปีที่แล้ว +1

    Thanks anna

    • @MuthuKumar-y8t9c
      @MuthuKumar-y8t9c 9 หลายเดือนก่อน

      Co 51 kku poo pudikka enna marunhu adikka vendu

  • @parthiban51643
    @parthiban51643 2 ปีที่แล้ว +1

    எனக்கு எலுமிச்சை செடிகளுக்கு பூ பிஞ்சு கள் பிடிக்க மருந்து சொல்லுங்கள்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போரோன் + அமினோ

    • @parthiban51643
      @parthiban51643 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham ok bro thank you

  • @kumaresangomathi6000
    @kumaresangomathi6000 2 ปีที่แล้ว +1

    Makka solathukum adikkalma intha tonic

  • @dhanasekarramasamy626
    @dhanasekarramasamy626 2 ปีที่แล้ว +1

    முந்திரி மரத்திற்க்கு குடுக்கலாமா?

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf ปีที่แล้ว +1

    Cultar syngenta use pannalam ah onion ku

    • @ajithAgri11
      @ajithAgri11 5 หลายเดือนก่อน +1

      Use pannala anne good results after 45days use pannum pothu erapatham erukkanum

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 5 หลายเดือนก่อน +1

      @@ajithAgri11 after 45 days one time use panna pothum ah??? Enna usage athanala