விளக்கு கடைக்கு தோழியுடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มี.ค. 2024
  • மதுரையை நினைத்தாலே மனம் குளிருதம்மா
    சதுரை ஆடிடுவாள் மீனாட்சி சங்கீதம் பாடிடுவாள்
    பச்சை நிறத்தழகி மீனாட்சி
    பவளக் கொடி இவளே
    இச்சை பேரரசி மீனாட்சி
    இதய பெருந் தெய்வம்
    மோகன புன்னகையோ மீனாட்சி மீனாட்சி
    மூக்குத்தி ஒளி அழகோ
    ஆகம பெண்ணிவளே மீனாட்சி
    அனந்த ரூபிணியாம்
    சித்திரப் பேரழகி மீனாட்சி
    சிரிக்கும் முத்தழகி
    முத்திரை அலங்காரி மீனாட்சி
    முத்தமிழ் சிங்காரி
    வைகை நதியினிலே வளைகள் குலுங்கிடவே
    கைகள் விளையாட மீனாட்சி கானம் இசைத்திடுவாள்
    இதயம் இவள் வீடு மீனாட்சி
    இல்லம் பெருங்கோவில்
    உதயம் பூபாளம் உலக மோகனமாம்
    சங்கப் பலகையிலே சதிராடும் ராணி இவள்
    மங்கல பேரழகி மீனாட்சி
    மதுரை மீனாட்சி
    மதுரை மீனாட்சி
    மதுரை மீனாட்சி

ความคิดเห็น • 24

  • @DuraisethuDuraisethu-ig4wq

    வாராகிமீனாட்ச்சிசூப்பர்❤❤🎉

  • @sharmi0810

    மீனாட்சி அன்னையின் மீது அழகான பாடலுடன் திவ்வியமான பூஜை அனுபவமும் காணக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி

  • @thulsirammohan8193

    Beautiful song ,super lyrics 👌👌💐💐

  • @selvakumarrajakumar2921

    Om Om Om varahi Amma potri. Super Beautiful song 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @jeevanramtr7148

    அருமையான பாடல்

  • @deepadeepavathy3498

    Super ka நானும் உங்க கூட விளக்கு கடைக்கு வந்து இருக்கேன் அப்ப Sun Tv ரத்னா அவர்களும் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி , வாராகி அம்மன் மற்றும் பாலாம்பிகை பார்த்தது என் பாக்கியம் ராஜி அக்கா super romba நன்றி மீண்டும் எனக்கு இந்த பாக்கியம் கிடைக்க ஆசை படுறேன் நந்தினி அக்கா கு நன்றி ❤

  • @umamaheswarib3187

    My love nandhini

  • @nalinikesavan7319

    எங்க வீட்ல உள்ள எல்லா விக்ரகங்களும் விளக்கு கடையில் தான் வாங்கியது

  • @maheshwaran7429

    Suganya as usual lovely song 🙏🏻

  • @maheshwaran7429

    Thank you Nandhini sister for recording my wife Suganya singing 🎉

  • @srividhyasethuraman5689
    @srividhyasethuraman5689 วันที่ผ่านมา

    Where is the shop?

  • @vasanthaavenkateshkumar8422

    Sunday shop s there

  • @ramayeesubramanaian7884

    Kadai ella,athu Kovil.nalla vibe.enn amma vetukku pona feel erunthathu.

  • @vasusri3675

    can u give me the name of golu painter

  • @franzberger8420

    WHAT SHE SAYS IS BEYOND NONSENSE .. NO VARAHI IS TRUE OR REAL OR REALITY ... I CHALLAGE HER TO PROOVE THAT A IMAGINARY VARAHI IS TRUE ... WHICHEVER NEEDS A PUJA DISQUALIFIES AS A GOD ...