மீண்டுமொரு முறை பொம்மைகளின் தரிசனமும் அவற்றைப் பற்றி உற்சாகம் கலந்த உங்கள் குரலில் விளக்கமும் கிட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் தெரிவுகள் பிரமாதம். இந்தப் பதிவில் ஒவ்வொரு பொம்மையையும் அருகில் கண்டு ரசித்த உணர்வு கிடைத்தது
Hi - Could you please share where did you get the childhood dolls at the end of the video? " bala ganesh, bala krishnar, bala murugar and bala aanjaneyar" . Thanks
Akka Successfully completed our Navarathri Festival with the blessings of Ambaal...You are a great inspiration to all golu lovers like me..Hats off to your dedication and efforts towards Navarathri from beginning to end.... Each n every concepts and all bommais are unique...And we are Eagerly awaiting for Navarathri Festival to come soon na akka...No words thanks alot for your efforts akka🙏🙏
Yes ma this year I had good satisfaction of giving whole package of videos about Navaratri covering many informative useful vlogs very very satisfying thank you so much for knowing the efforts behind all videos ma 😊
நீங்கள் அடுத்த முறை மனோன்மணி தேவி சிலை வாங்குங்கள் அம்மா .அனைத்து கோவில் சிவன் சன்னதிகளில் மிகவும் ரகசியமாக இருப்பார்கள்.மதுரை சொக்கநாதர் சன்னதியில் கூட இருக்கிறார். நீங்கள் அடுத்த முறை மதுரை சென்றால் நிச்சயம் கவனியுங்கள் அம்மா
பொம்மை உடையவில்லை அதனுடைய பீடம் ஈரப்பதத்தில் நைந்திருந்தது ஒவ்வொரு வருடமும் நவராத்திரியில் அந்த சிலையை பூஜை அறையில் வைப்பேன் மிகுந்த ராசியான ராஜசியாமளா அதனால் வழக்கம்போல வைத்தேன் கவலை வேண்டாம் மீனாட்சியின் அடிமை நான் அவளருளாலே அவள் தாள் வணங்கி நடத்தப்பட்ட பூஜை அவளே வழிகாட்டுவாள் அனைத்துக்கும் நன்றி 🙏
அந்த ராசியான பொம்மையை வைங்க மேடம் . உங்களுடைய அழகான விதவிதமான கலைநுணுக்கமான பொம்மைகள் மாதிரி இந்த சியாமளா தேவியும் இருந்தால் உங்கள் கொலுவுக்கு மேலும் அழகு கூட்டும் மேடம் . அடுத்த கொலுக்கு புதுசியாமளாதேவி வாங்குங்க மேடம் . மீனாட்சி யின் அருள் நிச்சயம் உங்க ளுக்கு உண்டு . கொலுவுக்கு நீங்கள் தரும் முக்கியத்தும் ஆச்சிரியம் அளிக்கிறது
காண இரு கண்கள் போதாது அனைத்தும் அருமை அருமை அருமை
nandri
Romba nalla iruthuthu Ella swamyum veetukkey vanthathu Pol irunthathu
kanagathara sothira and aiwarshwarer bommai vaangi veinga ma
மீண்டுமொரு முறை பொம்மைகளின் தரிசனமும் அவற்றைப் பற்றி உற்சாகம் கலந்த உங்கள் குரலில் விளக்கமும் கிட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் தெரிவுகள் பிரமாதம். இந்தப் பதிவில் ஒவ்வொரு பொம்மையையும் அருகில் கண்டு ரசித்த உணர்வு கிடைத்தது
மகிழ்ச்சி மா ❤️
om naduvil mugar irupafupol mugar
sikkal murugar silai vaangi veinga ma
Mam ..enakku eka pada moorthy idol venum .yenga vaangalam madam..pls
மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி- (விரஜாபீடம்) உ.பி
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்
பச்சையம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் குறித்து எண்ணற்ற கதைகள் கூறப்படுகின்றன.
பார்வதி சிவபெருமானின் இடதுபுறத்தில் இடம்பெற பச்சையம்மனாக சிவபூசை செய்தாள்
inda ella amman bommaigalum ungal veetil veinga maa
ungal veetil paathi erkkanavae irukkum maa ana ella ambalum ungal illam enum kovilil irukka vendum endu oru aasai
12 jothir lingamum vaangi veinga ma
karbarakshambigai ammanaiyum vaangi veinga maa
nichayama kidaikkumbothu vanthudaren nandri Sakthi peedangal patri sonnatharku 😍
vanguvom nandri 😍
Irukku ennidam 😍
guruvayur krishnar bommai ullada ma madura krishnar bommai ullada ma
8 thik deivagal
veda moorthygal silai vaangi veinga ma
karnan sikai vaangi veinga maa
அருமையான கொலு உலா வாழ்த்துக்கள்🎉6000பொம்மைகள்60000பொம்மைகளாக பெருக வாழ்த்துக்கள்🎉❤
மிக்க நன்றி ❤️
Mam anathema very beautiful one pice. Rs all very quiet parkka Kan kodok vendum ennavo
Thank you so much
Yungalukku pidikkada bommai edhachum irukka sollunga mam paapom i think ellame ungalukku pidikkum ellaraiyum ungalukku pidikkum...❤
😀😀😀 💯 unmai bommai endrale uyir anaivarayum nesikkiren ❤️💯
WOW SUPERB SISTER NANDHINI'S VIBES SISTER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏
Hi - Could you please share where did you get the childhood dolls at the end of the video? " bala ganesh, bala krishnar, bala murugar and bala aanjaneyar" . Thanks
WOW SUPERB SISTER NANDHINI'S VIBES THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
விஸ்வகர்மா பொம்மை where you bought?
chitragupthan silai ungalidam ullada ma…
Karaikal Ammaiyar, Vallalar idols irukka maam
Vallalar I am having karaikal Ammayar not sure whether available on market or not
All collection are very super nandhu amma . And Tq for doing varahi theam for me i am so happy to see that video love u so much nandhu amma❤❤❤
Such an enormous number of dolls with loads of beauty,, looks like a heaven on earth,,
Watching this video tenth or twelfth time i guess 😂😂😂,,
Akka Successfully completed our Navarathri Festival with the blessings of Ambaal...You are a great inspiration to all golu lovers like me..Hats off to your dedication and efforts towards Navarathri from beginning to end.... Each n every concepts and all bommais are unique...And we are Eagerly awaiting for Navarathri Festival to come soon na akka...No words thanks alot for your efforts akka🙏🙏
Yes ma this year I had good satisfaction of giving whole package of videos about Navaratri covering many informative useful vlogs very very satisfying thank you so much for knowing the efforts behind all videos ma 😊
Mam, Can you please tell where you bought this Ravi varma's Saraswati devi statue?
From bommachatram triplicane 9840152806
Thank you so much for your's kind reply.
Pillaiyar kuliyal set where you buy medam
from sivasankari kanchipuram +91 6383-266250
Tq
❤👌👌👋
All Golu pommai Arumai super collection video Arumai valga valamudan Nandini sster first comment
Thank you so much
Super very. nice collections
Mam Angalamman / Banashankari amman / shenbagavalli amman enge vangina details. Sorry for disturbing again
Fantastic Sister Superb 👌👌👌👌👌
Thank you so much
Hello Nandini Madam, am looking for paper mesh Mahabharata and Ramayana set. Pointers on the best place which is reasonably priced is much appreciated
Sairam...where did u get santhana mariamman...and Alankara Lakshmi dolls ma....
Both from Rajesh golu dolls Kanchipuram +91 95002 95410
Thank u ma ...hope Devi takes me to that place to come home for my next golu....
@nandini vibes where did you get that seeru mariaman and ranganatgar
From Kanchipuram Sivasankari +91 6383-266250
Ma’am also please upload golu dolls packing videos too need tips for wraping paper mesh and clay dolls !
Saree romba nanna iruku Sister 👌👌
Thank you so much
@@NandhiniVibes meroon colour saree enga vanginel sister
pachai amman bommai vaangi veinga ma
😍
Hello mam, All bommai golus very very interesting
அருமை 😍😍😍👌👌🙏
Sapthashringi _ purchase place mam
Nandhini amma
இந்த வருடம் நவராத்திரி வெகு விரைவாக நாட்கள் சென்றது போல உள்ளது எனக்கு, உங்களுக்கு?
Nikkara pillaiyar, hanuman and sitting postures of rishis r really excellent. Rest r also very good. Good and wonderful job.
mam this years collection is very
extraordinary i love tbem all tq
i ennoy your navaratri show v much tq god bless you and your
family mrs mohan usa
Price sollunga mam
Collections enga kidaikkumnu oru reference video every year the price changes so sorry
Excellent sister
As always , excellent and ur blessed 🙏❤️
Where will get mundakali anman
mam your collection is a "pokkisham" tq mrs mohan usa tq
th-cam.com/video/7nyF0_OZj8k/w-d-xo.htmlsi=HMKMsyVWKDLon-BH
aishwaryishwarer bommai vaangi veinga ma
murugar bommaigal konjam adigama veinga ma
🙏
Thirumullaivoyal masla maheshwara Kovil
🙏🙏🙏
Give details amman doll fame Rajesh sir mam. TIA
Rajesh +91 95002 95410
Mr Rajesh +91 95002 95410
Thank you sister
நீங்கள் அடுத்த முறை மனோன்மணி தேவி சிலை வாங்குங்கள் அம்மா .அனைத்து கோவில் சிவன் சன்னதிகளில் மிகவும் ரகசியமாக இருப்பார்கள்.மதுரை சொக்கநாதர் சன்னதியில் கூட இருக்கிறார். நீங்கள் அடுத்த முறை மதுரை சென்றால் நிச்சயம் கவனியுங்கள் அம்மா
I think you didn't have surna akarshana bairavar
ashta bairavar i have 🙏
Mam give contact address of Mrs. Sivashankari doll maker
Sivasankari +91 6383-266250
@@NandhiniVibes thank you for your response
இவ்வளவு அழகான பொம்மைகள் வாங்கி இருக்கீங்க . பூஜை பண்ணியது உடைந்த பொம்மை தயவு செய்து அடுத்த வருடம் அதை மாற்றுங்கள் .
பொம்மை உடையவில்லை அதனுடைய பீடம் ஈரப்பதத்தில் நைந்திருந்தது ஒவ்வொரு வருடமும் நவராத்திரியில் அந்த சிலையை பூஜை அறையில் வைப்பேன் மிகுந்த ராசியான ராஜசியாமளா அதனால் வழக்கம்போல வைத்தேன் கவலை வேண்டாம் மீனாட்சியின் அடிமை நான் அவளருளாலே அவள் தாள் வணங்கி நடத்தப்பட்ட பூஜை அவளே வழிகாட்டுவாள் அனைத்துக்கும் நன்றி 🙏
அந்த ராசியான பொம்மையை வைங்க மேடம் . உங்களுடைய அழகான விதவிதமான கலைநுணுக்கமான பொம்மைகள் மாதிரி இந்த சியாமளா தேவியும் இருந்தால் உங்கள் கொலுவுக்கு மேலும் அழகு கூட்டும் மேடம் . அடுத்த கொலுக்கு புதுசியாமளாதேவி வாங்குங்க மேடம் . மீனாட்சி யின் அருள் நிச்சயம் உங்க ளுக்கு உண்டு . கொலுவுக்கு நீங்கள் தரும் முக்கியத்தும் ஆச்சிரியம் அளிக்கிறது
மனிதன் உடம்பில் உடல் உறுப்புகள் ஏதேனும் பழுது அடைந்தால்... Fracture
.. ஆனால்... மாற்றுவோமா??? அதே போல்தான் எங்களுக்கு எங்கள் பொம்மைகள்... தோழரே!!!
pachai amman bommai vaangi veinga ma
Nichayama vangaren