Why People believe GodMen? Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra
    drvsj.com
    / vsjithendra

ความคิดเห็น • 188

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc 4 ปีที่แล้ว +22

    நித்யானந்தா படத்தை பார்த்தவுடன் காணொலி வேற மாதிரி இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லை இது தான் உங்கள் பார்வையில் நல்ல தகவல். மற்ற தகவல் சொல்ல நிறைய சேனல் இருக்கு

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 4 ปีที่แล้ว +10

    ரொம்ப பொலைட்டான, தெளிவான பேச்சு.. வாழ்த்துகள் மருத்துவர். ஒரு ஆட்டுக்கு அல்லது மாட்டுக்கு.. ஆகாரம் கொடுத்தா உங்க கர்ம வினை மாறிடுமா..?? இது மாதிரியான விஷயங்களை நம்பாதீங்கன்னு சொல்றீங்க... ஆனா அதற்குப் பின்னால் உள்ள ஆழமான அறிவியலைப் புரிந்துகொள்ளத் தவறீட்டீங்க...

  • @imroosalm3621
    @imroosalm3621 4 ปีที่แล้ว +5

    சிறப்பான உரை.. நாம் எப்படி சொல்லி எச்சரிக்கை விடுத்தாலும் ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்..

  • @sukumarramadoss3361
    @sukumarramadoss3361 4 ปีที่แล้ว +65

    ஜோதிடம், ஜாதகம் பற்றி உங்கள் கருத்து என்ன sir?

    • @astroariva
      @astroariva 4 ปีที่แล้ว +2

      சோதிடர்களில் பலர் உண்டு, ஆனால் , எங்களைப்போன்றோர் டாக்டர் போல் அறிவுரை கூறுபவர்கள், இறைவன் பிச்சை தருபவன் அல்ல...

    • @sukumarramadoss3361
      @sukumarramadoss3361 4 ปีที่แล้ว +4

      @@astroariva Sir, கடைசி வரி புரியவில்லை.

    • @girubhakart7107
      @girubhakart7107 4 ปีที่แล้ว +3

      @@sukumarramadoss3361 enakkum😂😂😂

    • @RakeshRakesh-wz1zo
      @RakeshRakesh-wz1zo 4 ปีที่แล้ว +4

      Its All Fake Bro Only For Business 💯💯💯💢

    • @girubhakart7107
      @girubhakart7107 4 ปีที่แล้ว

      @@RakeshRakesh-wz1zo aama bro

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 ปีที่แล้ว +5

    அருமை..சிறப்பு.. வாழ்த்துக்கள்..உங்களைவிட நான் இருபது வயதாவது முதியவனாக இருப்பேன்.. ஆனால் உங்களை நான் மிகவும் வியந்து பார்ப்பவன்.. பலருக்கு உங்களை அறிமுகம் செய்தும் வைத்தவன்..ஓரளவுக்கு உங்கள் மீது பொறாமைப்படுமளவு உங்களை வியப்பவன்..காரணம் நீங்கள் எப்போதும் நீங்கள் படித்த அறிவியல் குறித்த பார்வையிலேயே எக்கருத்தையும் முன்வைப்பதால்.. ஆனால் இன்று திடீரென கர்மா மீது நம்பிக்கை உள்ளதென போகிறபோக்கில் சொல்லிவிட்டீர்..இன்று பேசிய இதே லாஜிக்கோடு கர்மா இருக்கிறதென நிறுவும் ஒரு விடியோ எதிர்பார்க்கிறேன்..அப்படி ஒரு வீடியோ வெளியிடமுடியாத நிலையில்..லாஜிக் பார்க்காமல் சாமியாரை நம்புவதிலும் நீங்கள் தலையிட்டு கருத்துச் சொல்லும் உரிமை இல்லை என்றே நினைக்கிறேன்..உங்களிடமிருந்து கர்மா குறித்த ஒரு தனிப்பட்ட கருத்து வீடியோவுக்குப் பிறகு இது குறித்து நாம் பேசுவோம்..மீண்டும் உங்களுக்கு வாழ்த்தும் நன்றியும்..உங்களின் படிப்பறிவு எவருக்கும் கிடைத்துவிட முடியும்.. ஆனால் அதை பொதுமக்களுக்கு இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லும் திறனும் மனமும் எளிதாக எவருக்கும் அமையாது..உங்கள் மீதான வியப்பு குறையாமல் தான் இந்தச் சுட்டும்..உங்களை நேரில் சந்திக்க ஆர்வமும் உண்டு..பாராட்டத்தான்..சென்னையில் ஏதாவது ஒரு பொது நிகழ்வில்..காலம் அமைந்தால் மகிழ்வேன்..

    • @santhoshvlog3755
      @santhoshvlog3755 4 ปีที่แล้ว +1

      Im also expect karma videos from jithendra vlog

  • @nallathambi9465
    @nallathambi9465 3 ปีที่แล้ว

    மனிதனின் பேராசை, பயம், அறியாமை இவைதான் கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு மூல காரணம்.
    உங்களுடைய விளக்கம் முரண்பாடாக உள்ளது. இதுபோன்ற இரண்டாம் கெட்டான் நிலைப்பாடு மூடநம்பிக்கை வாதிகளை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும்.

  • @karthikeyan4420
    @karthikeyan4420 4 ปีที่แล้ว +17

    You are real Psychologist!.

  • @ChemistryCutAndShort235Marks
    @ChemistryCutAndShort235Marks 4 ปีที่แล้ว +1

    துடுப்பை 🚣போடு ஐ..லேசா!
    கடலைத்🏊 தாண்டுனா கைலாசா!
    பக்தர்களின் உல்லாசா !💃🕺
    நித்திய ஆனந்தமே ஜல்சா!🥰
    திருச்செங்கோடு சீனு

  • @mrg3336
    @mrg3336 4 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள். நன்றி. இவையே மக்களுக்கான சேவை. மீண்டும் வாழ்த்துக்கள்.

  • @kph667
    @kph667 4 ปีที่แล้ว +21

    நீங்கள் சொல்கிற கருத்துக்கள் *உண்மை* ... அதை தயங்கி.. தயங்கி.. சொல்கிறீர்கள், தைரியமாக உரக்க சொல்லுங்கள்... உதாரணமாக , நான் அப்படி சொல்ல வரல.. இப்படி சொல்ல வரல.. ஏன் இந்த தயக்கம்.. உண்மை என்று உங்களுக்கு "உண்மையாகவே" தெரிந்தால் அதை போல்டா சூப்பரா எனர்ஜி யா அழகா பெர்பாமஸ் பண்ணுங்க.. உலகம் *உங்களை ரசிக்கும்*. நீங்கள் புரிந்தது உங்களுக்கு சரி என்று தோன்றும்.. ஆனால் அது எங்களுக்கு சரியாக இருக்குமா என்று யோசிக்கும் போது உங்களுக்கு பதட்டம் வருகிறது... ஒன்றுமே தெரியாதவர்கள் you dude ல் தைரியமாக பேசும்போது நீங்கள் அதை விட மகிழ்ச்சியாகவும்.. தைரியமாகவும் வெளிப்படையாகவும் உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள்.. இதை செய்யாதீர்கள்.. அதை செய்யாதீர்கள் என்று கூறுவது இல்லாமல் *இதை செய்தால் நன்றாக இருக்கும்... * என்று எங்களுக்கு தைரியமாக வழி காட்டுங்கள்... *துணிச்சலான நன்றிகள் பல*...

    • @mechanicalrk
      @mechanicalrk 4 ปีที่แล้ว

      Ena pana bro. Avar konja nimathiya irukatume

    • @sakthy1000
      @sakthy1000 4 ปีที่แล้ว +1

      Moolaakkaran

    • @lingamlingam5196
      @lingamlingam5196 4 ปีที่แล้ว

      Konjam nalla paarunga ... keela adikadi paapanga

    • @kuttychutty2917
      @kuttychutty2917 4 ปีที่แล้ว

      Well said

  • @subashsankar8019
    @subashsankar8019 4 ปีที่แล้ว +7

    I recommend you to read, "Use Less God
    " by Avit Bansal and "The Future of an Illusion" by Freud in case if you haven't read them. Freud's book explores the notion of god from a psychoanalytical perspective, while Bansal's book is quite basic from an evolutionary perspective. I am sure both the theories could be applied to Godmen as well. Bansal's book might appear militant but it does not have a problem with the concept of 'agree to disagree'.

  • @thennarasuarasu6539
    @thennarasuarasu6539 4 ปีที่แล้ว +1

    unga video neriya vishayatha theliu paduthukerathu........ rmp clear ha iruku......... elarukum purium vaigail.......... thank you................

  • @sureshsiva5895
    @sureshsiva5895 3 ปีที่แล้ว

    பகுத்தறிவாளர் ஜித்தேந்ரா வாழ்க

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 4 ปีที่แล้ว +3

    அருமை sir... கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்க...?

  • @arockiamwilson3446
    @arockiamwilson3446 4 ปีที่แล้ว +1

    Super sir. Aana Kadavul irukirar

  • @subash.d5840
    @subash.d5840 4 ปีที่แล้ว +1

    You're Absolutely Right View well Said 🤨Super Dr.Jithendra Bro 👌👏 Neenga Sollum bothu Visual ah ve Paartha Oru feel

  • @99sports3
    @99sports3 4 ปีที่แล้ว +1

    Wow super தெளிவான கருத்து நன்றி

  • @sivaramanr8256
    @sivaramanr8256 4 ปีที่แล้ว +7

    Sir gud morning
    Ennaku thappunu therinchu athava na seira
    How to come out of this situation?
    Waiting for your answer 😊

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 4 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @sujindev518
    @sujindev518 4 ปีที่แล้ว +2

    Tq

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 4 ปีที่แล้ว

    Very good analysis of God men. My impression that they are also professional in what they are doing. Spirituality and God are only instruments for them This applies to the biggest and smallest Swamiji s

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว +1

    Sage advice.thank you for sharing this wonderful information

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +5

    முதன் முறையாக உங்கள் காணொளியில் நையாண்டியின் நெடியையும், கடுகளவு கர்வத்தையும், தெளிவில் தேய்வையும் உணர்ந்தேன்...
    இந்த காணொளியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்..
    தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பை தெள்ள தெளிவாக சொல்லி இருக்கலாம்..
    ஆனால்,
    காணொளி பத்தரை நிமிடங்கள் நீண்டு விட்டது..

    • @rajkumarrr9980
      @rajkumarrr9980 4 ปีที่แล้ว

      ௮ப்படி ஏதும் ௭௩்களு௧்கு தெரியவில்லை. ௨௩்௧ள் பதிவை ( மனதை) சரி பார்க்கவும்
      T. Balamurugan.

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 ปีที่แล้ว +1

      @@rajkumarrr9980 உங்களுக்கு தெரிகிறதா என்று நான் கேட்கவில்லையே,
      எனக்கு தோன்றியதை நான் பதிவிட்டேன்..
      நான், முனைவர் ஜி என்ற தனிநபரை விமர்சிக்க வில்லை..
      அவரின் கருத்துக்கு என் கருத்தை பதிவிட்டேன்.. இது கருத்துரிமைக்கு உட்பட்டது தான்..
      விமர்சனமே கூடாது என்பது சர்வதிகார போக்கு...

  • @sumathrak1857
    @sumathrak1857 11 วันที่ผ่านมา

    Excellent brother

  • @Nothing-fx6bk
    @Nothing-fx6bk 4 ปีที่แล้ว +1

    Super sir intha video usefull ah eruku

  • @divakar8589
    @divakar8589 4 ปีที่แล้ว +2

    Unga vlog vera level ....different approach and eppati valrathu oru ideas iruku ...itha atutha level school students kondu poka ninaikiringala bro.... Yena mark Ku kaka suicide panrathu, veetu piranchanai kaka padipa nippaturathu, illa theeya palangaluku addict avurathu...ithallam psychology nala control pannalam bro...next goal vanthu every students studied syllabus psychology broo...ithu Ku unga video payan patuthalam .. bro....think panni parunga ,illa oru school approach panni parunga bro...

  • @badboy9441
    @badboy9441 4 ปีที่แล้ว +5

    நண்பா திருவள்ளூர் மனதை உங்களால் ஆய்வு செய்ய முடியுமா..Becuse he is very difficult to understand man. Please..Just identity what kind of person he is.. Please..

  • @dhivacreation6048
    @dhivacreation6048 4 ปีที่แล้ว +2

    Super sir ..😉

  • @sujimadhi
    @sujimadhi 4 ปีที่แล้ว +5

    In Temple, Why people are behaving as if God entered into them .. what is the psychology behind that..

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 ปีที่แล้ว +3

    Doctor நீங்கள் தான் ஒரு முறை psychology course workshop la , psychology subject first இந்தியா la தான் உருவாக்கி இருக்கிறது என்று கூறினர்கள்...

  • @sundhararaja1429
    @sundhararaja1429 4 ปีที่แล้ว +3

    Psychology padikka tamil books ethavathu suggest panna mudiyuma

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว

    மக்களுக்கு அவசியமான கருத்து. மிக்க நன்றி டாக்டர்.

  • @energeticvibes3668
    @energeticvibes3668 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 ปีที่แล้ว +1

    Superb sir explained well🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🙏

  • @vignesha665
    @vignesha665 4 ปีที่แล้ว +2

    Romba thanks sir
    It will be helpful for me

  • @mathivannan3583
    @mathivannan3583 4 ปีที่แล้ว

    நன்றி

  • @SureshKumar-wh4wf
    @SureshKumar-wh4wf 4 ปีที่แล้ว +1

    Please explain about chanakya in your view....

  • @thiyaguproe
    @thiyaguproe 4 ปีที่แล้ว

    Hi... Can u talk about how to stop comparing ourself with others, interms of salary (money), power and health? This comparison sometime make us stress and reduce our productivity...though I know this reality my mind keep comparing us with others...So ur phychological thoughts would be useful...

  • @dhineshs888
    @dhineshs888 4 ปีที่แล้ว +2

    Good

  • @ramyaramesh6398
    @ramyaramesh6398 4 ปีที่แล้ว

    Wow I like your speech Dr
    Thanks u

  • @sureshsiva5895
    @sureshsiva5895 3 ปีที่แล้ว

    32 வயதுக்குப் பிறகுதான் குழந்தைகளை கொஞ்ச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகியது ஏன்? எனக்கு குழந்தைகள் பிறந்த பிறகும் கூட வேறொருவரின் குழந்தைகளை கொஞ்சிய தில்லை பத்து வருடங்களுக்கு முன்பு

  • @Math360AviditySenthilMurugan
    @Math360AviditySenthilMurugan 4 ปีที่แล้ว +1

    Super.. I love that you what you told about *GOD*.

  • @hamz4183
    @hamz4183 4 ปีที่แล้ว +1

    God pathi unga prospective pesunga sir...

  • @raavana2125
    @raavana2125 4 ปีที่แล้ว +12

    Boss antha MLM video enga. . Ethuku remove panninga

  • @mageshgk5631
    @mageshgk5631 4 ปีที่แล้ว

    I am watching your video from long time yours video all are mind blowing....
    Is that any relationship with food what we take gives thought??????
    Please make one video of it.

  • @aishwaryarangaraj7835
    @aishwaryarangaraj7835 2 ปีที่แล้ว

    please talk about the astrology and horoscope....

  • @palanivelk8829
    @palanivelk8829 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @thekingoflion8125
    @thekingoflion8125 3 ปีที่แล้ว

    3number lotry pathe soluga sir

  • @kuttychutty2917
    @kuttychutty2917 4 ปีที่แล้ว +1

    Super

  • @adlydivina8510
    @adlydivina8510 4 ปีที่แล้ว

    Super bro.

  • @pks1644
    @pks1644 4 ปีที่แล้ว

    நன்றி நண்பா

  • @HappyLife-qg3ds
    @HappyLife-qg3ds 4 ปีที่แล้ว

    Clear explanation about it. Awesome bro

  • @palanim3198
    @palanim3198 3 ปีที่แล้ว

    Matti kondal enna seivathu

  • @priyanrock679
    @priyanrock679 4 ปีที่แล้ว +1

    Kadavul engindra maayai irukkura varaikkum poli saamiyarkal pududupudusa molachukuttethan irupanga

  • @Totalywaste-365days
    @Totalywaste-365days 3 ปีที่แล้ว

    Actually my mom and father good advice not telling I ve been thinking about this much longer

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 4 ปีที่แล้ว

    Sir I would like to add one more point,
    Now a days none of the people having good relationship with each other (family, friends, relatives) and got frustrated and looking for peace of mind, these god mans attracting them.
    Nit hi has more than 2000 ladies devotees, I hope these women's may not expect to improvement financial....
    They may expect other need(like physiological safety, emotional safety).
    If you think my point is valid, please consider to addressing this too in your future video.

  • @vadivelk8892
    @vadivelk8892 4 ปีที่แล้ว

    Thank you very much Sir for this videos puplised

  • @sureshsiva5895
    @sureshsiva5895 3 ปีที่แล้ว

    குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு ஒளிப்பதிவுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @diladilani4107
    @diladilani4107 3 ปีที่แล้ว

    Useful information bro. Thanks.

  • @mathumaithevamanoharan1892
    @mathumaithevamanoharan1892 4 ปีที่แล้ว

    Then what is the best way to go into spirituality sir?

  • @nirmalkumar59
    @nirmalkumar59 4 ปีที่แล้ว

    I believe all this have some kind of Persuasion Techniques.
    Dale Carnegie, in the book "How to Win friends & Influence Others" discuss some of the techniques. If we see other Spiritual Gurus like Osho, Sadhguru & Assaanji, they have mastered these techniques.....
    In my opinion, we can just listen to their thoughts/opinion/concepts and put into practice if it's necessary and beneficial to us. Other than that, glorifying them as they are the Messenger of God, is a blind move.
    Watched the Movie Psycho, and in the beginning of the movie, there's a quote by psychologist Abraham Maslow. Forget the exact verse, but it has something to do with "Jonah Complex".

  • @thennaimaram9816
    @thennaimaram9816 4 ปีที่แล้ว +1

    Couples without child gift are most used by this logic..

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 4 ปีที่แล้ว +2

    Jesus, shiva, Buddha, Krishna, Rama, Vivekananda, Ramana, Sai Baba, they was god man's before but now they all god's

  • @senthilks4058
    @senthilks4058 4 ปีที่แล้ว

    We have insurance agents , chit agents,loan agents but certainly we don't need an agent to seek our creator . All our sidhars including writer Balakumaran says god is in our hearts so we have seek inner god not these conmen

  • @vincenta1329
    @vincenta1329 4 ปีที่แล้ว +1

    Real words

  • @radhikam8357
    @radhikam8357 4 ปีที่แล้ว +2

    Nice speech sir👌👌👌👌👌

  • @meenarajkumar1671
    @meenarajkumar1671 4 ปีที่แล้ว +1

    Nalla solreenga

  • @abdulazgeesk23
    @abdulazgeesk23 4 ปีที่แล้ว +1

    Nanri
    Sir ungaluku kadavul nambikkai iruka

  • @mohankumarpauparapatti7751
    @mohankumarpauparapatti7751 4 ปีที่แล้ว +1

    எனக்கு கடவுல் மேல பெருசா நம்பிக்கையில்ல...ஆனா கர்மாவ நம்புரேன் ,
    இதுசரியி?
    கர்மா வேலைசெய்யுமா?
    கர்மாவ நீங்க உங்க பார்வையில எப்படி பார்கிரீங்க?

  • @HariHaran-me2se
    @HariHaran-me2se 4 ปีที่แล้ว +1

    Super thala

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 4 ปีที่แล้ว +1

    Well presented

  • @statusbank1976
    @statusbank1976 4 ปีที่แล้ว +1

    Thanks you

  • @vijaym2297
    @vijaym2297 4 ปีที่แล้ว +1

    Sir mindla reprogram panni ungala businessla success pana vaikirom soli consultancy neraiya iruku youtubela video poduranga ithu unmaiya? . Apdi mind reprogram panamudiyuma?

  • @mail2sanram
    @mail2sanram 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @KarthickKarthick-zm2ow
    @KarthickKarthick-zm2ow 4 ปีที่แล้ว

    Thank you.

  • @jpbags_maduri_official
    @jpbags_maduri_official 4 ปีที่แล้ว

    Super anna

  • @jayaveld124
    @jayaveld124 4 ปีที่แล้ว +1

    Good explanation

  • @ilaprince11
    @ilaprince11 4 ปีที่แล้ว +1

    Nalla neram ketta neram in jodhidam.. thoughts?

  • @gamingtamila9577
    @gamingtamila9577 4 ปีที่แล้ว +2

    Nice

  • @vidhyasc7011
    @vidhyasc7011 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @dijiviji
    @dijiviji 4 ปีที่แล้ว

    Well said sir

  • @tamileniyan9811
    @tamileniyan9811 4 ปีที่แล้ว +1

    One side love pathi slunga sir🙏🙏❤❤

  • @venkatesuchinnadurai7567
    @venkatesuchinnadurai7567 4 ปีที่แล้ว

    100% you right always, salute to you sir

  • @r.sumanraj2225
    @r.sumanraj2225 3 ปีที่แล้ว

    Super.

  • @vanieJ333
    @vanieJ333 4 ปีที่แล้ว

    Great analysis..Well said..👋👋👋

  • @aravindaru4628
    @aravindaru4628 4 ปีที่แล้ว +3

    Wow...400 likes ...0 dislike... Super

  • @Madhra2k24
    @Madhra2k24 4 ปีที่แล้ว +2

    Same feelings bro

  • @energeticvibes3668
    @energeticvibes3668 4 ปีที่แล้ว +1

    May you made the video regards of benefits of Gratitude Anna please it have definitely help to all of your subscriber to become as positive thoughts only Anna
    I hope that you have definitely accept my request anna
    Thanks a lot anna

  • @pks1644
    @pks1644 4 ปีที่แล้ว +3

    சார் கர்மா பத்தி சொல்லுங்க

  • @yousufsahib6690
    @yousufsahib6690 4 ปีที่แล้ว

    Nice speech...

  • @user-tl5cn9qy4j
    @user-tl5cn9qy4j 4 ปีที่แล้ว +3

    கருமா என்றால் என்ன.? அது எப்பிடி நம் வாழ்கையில் workout ஆகுது சொல்லுங்க.???

  • @palanim3198
    @palanim3198 3 ปีที่แล้ว

    Super comment

  • @fidelwinz324
    @fidelwinz324 4 ปีที่แล้ว +1

    Well said

  • @yzbtpoochchiyamygu7527
    @yzbtpoochchiyamygu7527 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @SivaKumar-re4up
    @SivaKumar-re4up 4 ปีที่แล้ว +1

    How to solve problem between mother and wife

  • @surendiransurendiran8009
    @surendiransurendiran8009 4 ปีที่แล้ว +1

    Neega comments ku reply pannave mattegala

  • @shankarsalesforceseries5196
    @shankarsalesforceseries5196 4 ปีที่แล้ว +1

    Super 👏👏👏

  • @rameshshakthi7385
    @rameshshakthi7385 4 ปีที่แล้ว

    super sir thanks for the information sir

  • @mahendrana9467
    @mahendrana9467 4 ปีที่แล้ว

    Thanks Dr

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว

    Thanks Bro