விவேகானந்தரின் வாழ்க்கை / Dr.C.K.Nandagopalan
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
நன்றி அய்யா 🙏🏾❤️
Super sir
We are following America
America following India
தாங்கள் மருத்துவம் மருந்து சார்ந்த பேச்சு சிறப்பு
ஆன்மீகம் பேசலாம் ஆனால் தாங்கள் அனுபவிக்காத பேசுவது
நல்லதில்லை
போகாத ஊருக்கு முகவரி சொல்வதுபோல் தாங்கள்
சொல்வது
மருந்து வாங்கி பயன் அடைந்ததால் சொல்கிறேன்
நன்றி
விவேகானந்தரே இறைவன் இப்படித்தான் இருக்கிறது அதை நான் பார்த்தேன் அதை அடைவதற்கு இதான் வழி
என்று எங்கும் சொன்னதாக நான் படிக்கவில்லை ஞானதீபம் படித்ததால் சொல்கிறேன்
He is a realized Master. True one wont say he is realized.
@@chinnu3861 நான் அவரிடம் மருந்துவாங்க சென்றபோது
எனக்கு வயிறு பிரச்சனை
2015ல் இருந்து இருக்கிறது என்றுதான் சொன்னேன்
அதுக்கு அவர் யோவ் என்று திட்டினார் எத்தனை வருடமா எனக்கு இருக்கு என்று புரியவைக்க பார்த்தேன் சுடுசுடுவென எரிந்து விழுந்தார்
பிறகு எங்க ஊரிலிருந்து ஒருவரை IBS பிரச்சனைக்காக அவரிடம் போங்கள் என்று முகவரி கொடுத்து அனுப்பினேன்
மருந்து வாங்காமலேயே திரும்பி வந்து விட்டார் காரணம் சுடு சுடு என்று பேசியதால் 500 பீஸ் வீனா போனது அவருக்கு
இன்று வரைக்கும் சில மருந்துகள் அவரிடம் வாங்கிகொண்டு தான் இருக்கிறோம் சஞ்சீவி அற்புத மருந்து மாற்று கருத்து இல்லை
அவர் ஆன்மீகம் பேசலாம் ஆனால் அவர் இறைவனை உணர்ந்தவர் இல்லை
இறைவனுக்கும் தெய்வத்திற்கும் வேறுபாடே தெரியாதவர்
40 நாளுக்குள் குண்டலினி எழுப்பக்கூடிய குருநாதர் இருக்கிறார் அப்படி குண்டலினி எழும்பி பல வருடங்கள் தியானம் செய்து வருபவர்களின் அனுபவங்கள் எனக்கு தெரியும்
அதனால் தைரியமாக சொல்கிறேன் இவருக்கு ஆன்மீகம் தெரியாது
Dr,Ckn tell the real fact nowadays generation goals. Money is everything. They don't realise what is most important for their life.Health is Wealth
வளமுடன் வாழ்க வளர்க.....
Hello my Appa 💯true❤❤❤❤❤❤
ஐயா Great ஐயா
Best speech ever heard Doctor boldly brings back the reality. Unrefutable fact
Today update Super Boos ❤❤🙏
Thank you for history.of vivegananthar ckn sir amirtha akka
Reading any spiritual books of anyone including swami vivekananda will not lead us to spiritual goal until we practice daily the way.A book remains a book till it never be practice. SWAMI VIVEKANANDA
உணர்ந்தேன் அய்யா நன்றி
Ask sir to talk about sunscreen
Thank you sir totally agree with everything you said.
Superb sir correct sir. God bless
Super
வைத்தியரே நீங்கள் சொன்னது உண்மைதான் சில ஆசைகள் அடங்கிவிடும் ஆனால் சில ஆசைகள் அடங்காது அது என்ன மண் ஆசை பொருளாசை பெண் ஆசை அதுதான் நீங்கள் சொன்னது சரி ஒரு பொருளை வாங்கினால் அதன் மேல் ஆசை ஒரு குறிப்பிட்ட நாளில் குறைந்து விடும் ஆனால் அடங்காத ஆசை ஒன்று இருக்கிறது அதுதான் உடலுறவு இச்சை அதுஅடங்காது திரும்பத் திரும்ப கேட்கும் விவேகானந்தர் சிறுவயதில் இறந்தஅதற்குக் காரணம் சொல்கிறார்கள் காமத்தை அடக்க நினைத்ததால் தான் இறந்தார் என்று சொல்கிறார்கள் இது உண்மையா என்று சமய சொற்பொழிவு ஆற்றுபவர் பேசுகிறார் இது உண்மையா வைத்தியரே சொல்லுங்கள்
Poi
விந்துவை அடக்க தேவையில்லை உடலில் விந்து உற்பத்தியை தடுக்க முடியும் இச்சைகளை அடக்க தேவையில்லை ஐஞ்சுவைகளை உணவில் குறைக்கும் பொழுது இச்சைகளும் அடங்கி விடும் ... உப்பில்லாத பச்சரிசி பொங்கல் ஒரு நேரம் மட்டும் கால் வயிறு சாப்பிட வேண்டும் அவ்வளவுதான் ...சில உலோக உப்புக்களை உணவில் சேர்த்து கொடுத்தால் மூளை நரம்புகள் வெடிக்க வாய்ப்பு உள்ளது இது உடனடியாக நடக்கும் விவேகானந்தருக்கு சிறுநீரக பிரச்சனை நீண்டகாலமாக இருந்திருந்தால் மட்டுமே தியானத்தின் போது மூளை நரம்பு வெடிக்கும் எனவே கிருத்தவ மிஷனரிகள் பல சாமியார்கள் ஆன்மீக வாதிகளை போட்டது போல விவேகானந்தரையும் போட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது
Poi. Vajbai 90+ abdul kalam 80+ modi 70+ innum Irukkirar. innum ethanaiyo per irukkiraargal innum vaalgiraargal.
Elame poi avraudaya irapum marmam avarum secret society control iruntharu kadaisiya avanga potuthalitanga
May b masterbating
ஐயா பஸ்பம் செந்தூரம் சுண்ணம் விதைகளைப் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு செய்தி சொல்லவும்
Hi Amirtha and doctor
U always rock Sir
Super 💯 sir
❤❤❤❤❤
14:39 *Fact*
10:52 💯💯💯
விவேகானந்தர் இன்றும் கன்னியாகுமரி கடலில் தான் நீரோடு கலந்து இருக்கிறார்.என்று ஒருவர் சொல்ல கேள்விப்பட்டேன்.
Sir pl talk about varicocele.
First 3.33 sec waste of time. Time is gold.
💯💯👌👌🙏🙏
ஏண்டா...ஏவன்..எண்ணாசாதின்னுள்ள.என் உள்ளம்..துய்மைஇரூக்கீரதா....இதுவேநீஜம்
Amrita mam and Sir can you speak about intermittent explosive disorder how to get resolved with this
10:57 *Inflation*
Tamil grammer mistake.. In thumb nail
I know mayamma sannadhi i am in salem.
All meterial has the property of destroying. Eppo humans intha purinjikrangalo appo they will come out from the meterial oriented life
13:25 😂😂😂
தன்னை சூழ்ந்தது அறிதல் _ரொம்ப பெரிய வார்த்தை
Time travel kandupuduchi thirumbavum palaya 80,90s valkaiku pogidanum sir, ippa iruka valkai முட்டாள்களின் உலகம்
இரண்டு கிரவுண்டு கார்னர் பிளாட்டு அடையாறில் உள்ள தாங்கள் எட்டுபேரில் ஆறு பேர் தவிர்த்த இரண்டுபேரில் ஒருவரா .
🙏👋👋👋👋👋👋
l🙏🙏💯
*ஐயா விவேகானந்தா Freemason என்று கேள்வி பட்டேன்*
Yes
@@shamdevi1778 *Hmm*
ஆன்மீகம் என்பது பெரும்பாலும் பொருளாதாரத்தில் தங்கியுள்ளது ஏற்றுக்கொள்கிறீர்களா.
இல்லை
நேர்மையற்று சிலரால் தேங்கியுள்ளது ஆன்மீகம்
ஐயா வைத்திய தொழில் சரியில்லை யா...
avan 2 pondathi vechirukan en pondathi apdi sonnalum paravalaye
😂🙏🙏💯💯👌👌
39age
Time pass speech... Time waste
🙏🙏💯💯
❤
🙏🙏💯👌
❤