Bangladesh Issue | Sheikh Hasina -வை காக்கும் "கருடன்கள்"...Ajit Doval பக்கா திட்டம்| Oneindia Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Let me explain with nandhini | bangladesh issue tamil
    டெல்லியில் தங்கி இருக்கும் ஷேக் ஹசீனாவை இந்தியாவின் சிறப்பு படை பிரிவு ஒன்று காத்துகொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் அவர் அங்கே இருப்பார்.. இந்திய அரசின் திட்டங்கள் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
    bangladesh issue tamil
    #bangladesh
    #sheikhhasina
    #bangladeshissuetamil
    #DefenceWithNandhini
    #OneindiaTamil
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial
    ~ED.71~HT.71~CA.37~PR.54~

ความคิดเห็น • 88

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n หลายเดือนก่อน +19

    வந்தவர்களை வாழவைத்த இந்தியா. - வெளிநாட்டில் இருந்து வந்தவன் தான். நல்ல சுதந்திரமாக வாழ்தான்❤

    • @shiningstone6771
      @shiningstone6771 หลายเดือนก่อน

      இங்க பல பேரு வறுமை இருக்காங்க, அவங்களுக்கு சாப்பாடு போடுறதை விட்டுட்டு வெளிநாட்டு காரர்களுக்கு சாப்பாடு போடுது இந்தியா அரசாங்கம்.
      இவளை முதலில் வெளியே துரத்தணும்.

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 หลายเดือนก่อน +6

    நம்மிடம் அடைக்கலம் வந்தவர்களை நாம்தான் பாதுக்காக்க வேண்டும்.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 หลายเดือนก่อน +8

    மத பேதம் ஏதும் இல்லாமல் நட்புக்கும் நீட்டி உதவி செய்யும் இந்தியாவின் பாஜக அரசு & மோடிஜி team.. Great 👍

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 หลายเดือนก่อน +22

    அவர் நமது சகோதரி...

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 หลายเดือนก่อน +6

    சகோதரி உங்க உச்சரிப்பு அருமை 🎉

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d หลายเดือนก่อน +21

    ஒரு இஸ்லாமிய பிரதமருக்கு புகலிடம் தர இஸ்லாமிய நாடுகளே மறுக்கிறது... அந்த அளவிற்கு அவனுக அமைதி மார்க்கம் 😂😂😂

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน +2

      அகதிகளுக்கே கொடுக்கவில்லை. ஆபத்தானவருக்கா கொடுப்பார்கள்.

    • @niranjalagopi2215
      @niranjalagopi2215 หลายเดือนก่อน

      Kuppa markam oora emaththurawangal thaan thulukkangal. Kaduwul perai solli kolai seiyuurawanga kuttram seiyuradhu than ewangal

  • @robertantony5873
    @robertantony5873 หลายเดือนก่อน +7

    Dear sister. Good evening. Sheik Hasheena is good. Welcome. You are safe in India.

  • @jaizjaigopee7254
    @jaizjaigopee7254 หลายเดือนก่อน +12

    INDIA ALWAYS INDIA 🙏🙏🙏🙏🙏

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 หลายเดือนก่อน +8

    She is our beloved sister.

  • @ranjithranjith9726
    @ranjithranjith9726 หลายเดือนก่อน +7

    I love India ❤

  • @vijayaraghavanchinathambi7068
    @vijayaraghavanchinathambi7068 หลายเดือนก่อน +2

    உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி சகோதரி !

  • @BhaskerM-ts8jk
    @BhaskerM-ts8jk หลายเดือนก่อน +3

    அன்பு சகோதரி ஷேக்ஹஸீனா நம் நாட்டிலேயே இருக்கட்டும் அவருக்கு வேண்டிய அனைத்து ஆதரவும் நாம் கொடுக்க வேண்டும் மீண்டும் வங்கதேசம் ஆட்சி பொறுப்பில் வருவார் அல்லது வங்கதேசம் மீண்டும் ஒரு சோமாலியாவாக மாறும்

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் அக்கா

  • @niranjalagopi2215
    @niranjalagopi2215 หลายเดือนก่อน +2

    India must protect Shiek Hasina

  • @thirunavukkarasu1804
    @thirunavukkarasu1804 หลายเดือนก่อน +2

    Thanks 👌

  • @ramalingam1262
    @ramalingam1262 หลายเดือนก่อน +3

    நட்பிற்காக உயிரை
    தியாகம் செய்யும் நாடு இந்தியா.

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df หลายเดือนก่อน +7

    பிரிட்டன்ஒருபிச்சைக்காரநாடுபெட்டிபெட்டியாய்பணம்கொண்டுவருபவர்களுக்குத்தான்அடைக்கலம்கொடுக்கும்உதாரணம்விஜய்மல்லையா

  • @aravindhandwriting
    @aravindhandwriting หลายเดือนก่อน +4

    அருமையான பதிவுகள்

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 หลายเดือนก่อน +4

    It has become a habitual action by US whenever it faces elections. Both Democatic Party and Republic Party are good at creating turmoil in Gulf and Asian countries.

  • @sridharannarayanan526
    @sridharannarayanan526 หลายเดือนก่อน +1

    We should extend support to Hasina, since she is our trust worthy friend

  • @prabakaranj1437
    @prabakaranj1437 หลายเดือนก่อน +2

    speech with accuracy and sweet voice

  • @huptap
    @huptap หลายเดือนก่อน +2

    India must support

  • @Venkatprasad-k3w
    @Venkatprasad-k3w หลายเดือนก่อน +5

    Modiji is god Rahul and group is rakshas

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz หลายเดือนก่อน +1

    Dear sister you are welcomr by our country

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நிறைவான விளக்கம்.தெளிவான உச்சரிப்பு.

  • @Rajendranarumgam
    @Rajendranarumgam หลายเดือนก่อน +2

    You're the sweetest things that has ever happened to me 🎉💙🖤💞

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd หลายเดือนก่อน +1

    நன்றி நந்தினி 🙏🤩😍😍😍😍❤️❤️❤️❤️❤️

  • @ramum9599
    @ramum9599 หลายเดือนก่อน +2

    ராணுவம் பங்ளாவில் என்ன செய்யுது !! போலிசும்,ராணுவமும் சேர்ந்து அமைதி காக்க முடியாதா !!??🎉🎉❤❤

  • @jagadeesan5939
    @jagadeesan5939 หลายเดือนก่อน +1

    Ok🎉

  • @jayalakshmivaikuntam4418
    @jayalakshmivaikuntam4418 หลายเดือนก่อน +1

    It is a lesson for rulling party of in India.

  • @pichaimanipichaimani6653
    @pichaimanipichaimani6653 หลายเดือนก่อน

    நம்பி வந்தவர்களை காப்பது நமது கடமை

  • @mahamahesmalarmargabandu3278
    @mahamahesmalarmargabandu3278 หลายเดือนก่อน +1

    How do you know all these secret ma.

  • @harsharathnam7623
    @harsharathnam7623 หลายเดือนก่อน +1

    The Indian government has to streamline this issue immediately...

  • @ravindranaveeramali502
    @ravindranaveeramali502 หลายเดือนก่อน +1

    Its ok ,india should let her stay for long time .

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj หลายเดือนก่อน +1

    அந்த‌அம்மையாருக்கு
    அடைக்கலம்குடுத்தேஆகனும்.அவர்கல்வேரநாட்டுக்குபோகதேவைஇல்லை

  • @chandrug5900
    @chandrug5900 หลายเดือนก่อน +1

    Nice tamil u speep madam

  • @ManiKandan-tu3fk
    @ManiKandan-tu3fk หลายเดือนก่อน +1

    அமெரிக்க போக வாய்ப்பு இல்லை இந்த பிரச்னைக்கு காரணமே அமெரிக்கா தான்

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz หลายเดือนก่อน +1

    இந்த சம்பவங்களை காங் குட்ட நி பார்க்கவேண்டும்

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr หลายเดือนก่อน +2

    Andha நாட்டின் tthalaivarai irudavarukkey indha nilaimaiya?

  • @TheExpedition35
    @TheExpedition35 หลายเดือนก่อน +1

    பங்களா இனி குடிசை ஆக போகிறது

  • @danieljsph1984
    @danieljsph1984 หลายเดือนก่อน +2

    Like nawaz Sherif she will come back, day wud come

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 หลายเดือนก่อน +1

  • @kanikkutty8184
    @kanikkutty8184 หลายเดือนก่อน +2

    Akks❤

  • @user-wv3vz2qn7v
    @user-wv3vz2qn7v หลายเดือนก่อน +1

    அப்படியா ஏதாச்சும் தெரியுமா

  • @balasubramani5688
    @balasubramani5688 หลายเดือนก่อน +3

    Nida nala pambu kothutu padutha pacha pambu kothutu

  • @madhumadhan8360
    @madhumadhan8360 หลายเดือนก่อน +1

    இதுவே சேக் ஹசீனா இந்தியாவுக்கு எதிராக நடந்திருந்தால் உடனே லண்டனில் சேக் ஹசீனாவுக்கு இடம் கிடைத்திருக்கும்

  • @baskikaran9609
    @baskikaran9609 หลายเดือนก่อน +1

    Why india is not safe?

  • @Raman-i6f
    @Raman-i6f หลายเดือนก่อน +1

    Your hair style is beutui mam

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 หลายเดือนก่อน +1

    Yellam manusan , Paavathin sambalam. ……….?

  • @SarthoJoseph-l3t
    @SarthoJoseph-l3t หลายเดือนก่อน +1

    வெண் மேகத்தை பார்த்து பூமி ஆ... னு வாய பொளந்து மேலே பாத்துசாம் தாகத்திற்கு தண்ணி ஊத்துவாளான்னு

  • @ksshan2810
    @ksshan2810 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Amutha-q9f
    @Amutha-q9f หลายเดือนก่อน +1

    Indiavudan nalla natpaga pazhagiya vanga pirathamar

  • @baskarbaskar.p9224
    @baskarbaskar.p9224 หลายเดือนก่อน +1

    ரஸ்யாவுக்கு போகலாம்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 หลายเดือนก่อน +1

    Jogendra Nath Mandal யோகேந்திர நாத் மண்டல் என்பவர் பெங்கால் பிரிக்கப் பட்ட போது ....தற்போதய பங்களாதேஷ்.... ஏரியாவில் இருந்தார். Scheduled Caste. Dr. அம்பேத்கார் போன்று அறிவாளி. ஆனால் நடைமுறை மத இன பாகுபாடு விவரம் புரியாமல் மற்றவர் சொல்லியும் கேட்காமல் பாகிஸ்தான் பிரிந்த போது பாக் சென்று பின்னாளில் அங்கே அந்த நாட்டின் முதல் சட்ட அமைச்சர் ஆனார். இங்கு இந்தியாவில் அம்பேத்கார் நம் நாட்டின் முதல் சட்ட அமைச்சர். பின்னர் க்ளைமாக்ஸ். யோகேந்திர நாத் மண்டலை அங்கே அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போட ஆட்கள் வந்து விட்டனர். ஊழல் விஷயம் ஏதும் இல்லை. பாகிஸ்தானில் இருந்து தப்பி 1950 ல் இங்கே கல்கத்தா வந்து ஒரு அகதி போல் இருந்து கல்கத்தாவில் இறந்தார். காலக் கொடுமை.??!! வெப்சைட் பார்க்கவும்.

  • @bibinraj5942
    @bibinraj5942 หลายเดือนก่อน +1

    Hai queat white rose🥰🥰🥰🥰

  • @sivakumarv7737
    @sivakumarv7737 หลายเดือนก่อน +1

    Haseena kakkappada vendum.

  • @babakool1059
    @babakool1059 หลายเดือนก่อน +1

    Too many repetition...😢

  • @rosan36
    @rosan36 หลายเดือนก่อน +1

    India vatum Bangladesh hindou 🕉 makkalai India vil islamijarkal vaalum pakuthikalil kudiamartetha veendum

  • @subramaniyadevarkarthikeyan
    @subramaniyadevarkarthikeyan หลายเดือนก่อน +1

    51516

  • @sm3895
    @sm3895 หลายเดือนก่อน +2

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா...நீங்க சொல்றது போல...டெல்லியில இல்லை. திண்டுக்கல் மாவட்டம் கோமணாம்பட்டியில்
    பாதுகாப்பாக இருக்காங்களாம்....ஏம்மா இது ஒரு செய்தியா ? அவங்களே
    ரகசியமாக இருக்கும்போது ....அங்க இருக்காங்களா...இங்க இருக்காங்களான்னு தேவையற்ற அலசல் தேவையற்றது. எதுக்கும் அந்த
    அம்மா வேற நாட்டுக்கு புறப்படும் முன் உன்னிடம் இந்திய அரசோ...அந்த
    அம்மாவோ சொல்வாங்க...ரொம்ப குழப்பிக்காமல் போய் நிம்மதியாக தூங்கு.

  • @mayilvaagana
    @mayilvaagana หลายเดือนก่อน +2

    குந்தாணி

  • @ganeshrajapandiankarunakar2651
    @ganeshrajapandiankarunakar2651 หลายเดือนก่อน +1

    ❤❤