திமுககாரனே நீட்டை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூன்று வருடமாக அப்பன், மகன், அமைச்சரவை கூட்டத்தாலாயே இது வரை ஒரு மயிறையும் புடுங்கமுடியவில்லை, விஜய்ஜோஸப் என்னத்தை வந்து புடுங்கபோறான் என்று தெரியவில்லை. இவனுங்களுக்கெல்லாம் அறிவு இருந்தால் இப்படிப்பட்ட மேடைபோட்டு முட்டாள்தனமான வாக்கு கொடுக்கமாட்டார்கள்.
மேல்நிலை கல்வியில், இயற்பியல், வேதியல், உயிரியல்,கணிதவியல் பயிலும் மாணவர்களிடம் கருத்து கணிப்பை எடுங்கள். அவர்கள் நீட் வேண்டும் என்கிறார்களா? வேண்டாம் என்கிறார்களா? அரசியல் வாதிகளிக்கும், இதற்கு சம்பந்தமில்லாதவர்களுக்கும் என்ன வேலை? ஏனென்றால், நாளை அந்த மாணவர்கள் தான் மருத்துவர்கள் ஆக போகிறவர்கள்.
கூத்தாடிகள் என்று பொதுவாக சொல்லகூடாது. காமராஜர் ஆட்சிக்கு பின் MGR ஆட்சி நன்றாகத்தான் இருந்தது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. லஞ்ச லாவண்யம் இல்லை. விலைவாசி கட்டுக்குள் இருந்தது.
ஐயா எங்கள் ஊரில். ஒரு ஏழை எளிய குடும்பத்தில் இருந்து ஒரு பெண் பிள்ளை. தேர்வு எழுதி வெற்றி பெற்று. மருத்துவராக படித்துக் கொண்டிருக்கிறார். நான்காவது ஆண்டாக. அந்தப் பெண்ணின் தந்தை. லோடு வேன் டிரைவராக பணிபுரிகிறார். தின தின கூலி தான். இந்த குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகளாக உள்ளனர். கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்கள் பட்ட துயரம் கொஞ்சம் மஞ்சம் அல்ல. நீட் தேர்வு இல்லை என்றால் இந்த பெண் இப்போது மருத்துவராக வந்தே இருக்க முடியாது. பணம் இருப்பவர்கள் 40 லட்சம் . 50 லட்சம் செலவு செய்து படிக்கின்றனர். இப்போது தெரிகிறதா நீட் தேர்வின் நிலை ஏழை எளிய அறிவு நிறைந்த பிள்ளைகள். மருத்துவராக முடியும் என்று.
எழுதிக் கொடுத்ததை கஸ்டப்பட்டு படிக்கிறார். கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே நீட் உட்பட எந்த பரீட்சையிலும் வெற்றி பெற முடியும் இதை யாராவது விரும்புவார்களா நீட் வேண்டாம் என்றால் அணைவரும் கை தட்டுவார்கள் கிருஸ்தவ மிஷினரி திமுக திமுகவின் பி டீம் ஜோசப் விஜய் சைமன் செபாஸ்டின் வாழ்க வளர்க திராவிடம். தமிழ் தமிழ்மக்கள் தலைவிதிப்படி நடக்கட்டும் படிக்கவோ உழைக்கவோ முன்னேறவோ முயற்சி செய் என்று அறிவுரை வழங்க. தமிழ் மக்களை நேசிப்பவரகள் மட்டுமே முன்வருவர்
எவன் சொன்னாலும் சரி , எவன் சொல்லாவிட்டாலும் சரி என் தேசம் பாரத தேசம் மற்றும் அரசு - சரி என்று சொல்பவர்கள் சரி என்று பதிவிடவும் தேசம் தான் முதல் Nation First
அது எப்படிப்பா அகில இந்தியாவுக்கு சரியாக படும் நீட் தேர்வு தமிழகத்துக்கு மட்டும் சரியாக தெரியவில்லை ??? நீட்டால் திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவ சீட் கிடைப்பது பிடிக்க வில்லையா??? இங்கு எல்லாம் அரசியல்.
அண்ணாமலை அவர்கள் பேசுவது 100/100 உண்மை. E எனக்கு தெரிந்து தற்போதைய தலைவர்களில் உண்மை பேசும் தலைவர்கள் என்று எடுத்து கொண்டால் EPS & அண்ணாமலை இருவர் மட்டுமே.
நமது தமிழக மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். நல்ல புத்திசாலிகளும் கூட. எங்கேயோ லேசா சுணக்கம் இருக்கிறது. அந்த சுணக்கத்தை போக்க நிறைய ஊக்கப் படுத்தும் வகுப்புகள் தேவை.
வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா அவர்கள் நன்றி.நடிகர் விஜய் போன்ற தலைவர்களை மக்கள் புறந்தள்ளி வைக்க வேண்டும் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கணவாக மற்ற துடிக்கும் விஜய்
மத்தியமாக நடந்தால் மத்திய அரசு போறவஞ்சனையாக நடந்தால் ஒன்றிய அரசுதான் யூனியன் கவர்மெண்ட் என்று தானே கெசட்டில் இருக்கு மோடிய மோடின்னு தான் சொல்ல முடியும் கேடு இன்னும் சொல்ல முடியாது
நிழல் படத்திற்கும் நிஜம் படத்திற்கும் வித்தியாசம் அதிகம் திரு. விஜய் அவர்களே. பிஜேபி ஆட்சி நிஜப்பட அரசியல். இங்கு எங்கும் சமரசம் கிடையாது. மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே பிஜேபியின் நோக்கம். வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்.
Mr. Vijay my sisters daughter got admission only because of neet. She studied well and got admission. See any one who is working hard can be success. If neet is removed only who has money will go for medical.
ஹிந்தி தெரிந்ததால்தான் முரசொலி மாறன் மத்திய அமைச்சர் ஆனார் என்று கலைஞர் கூறினார். ஆனால் மக்கள் கற்பனை ஹிந்தி படித்து விடக்கூடாது என்று வஞ்சகர்கள் பேசி வருகிறார்கள்.
உயிர் காக்கும் தொழிலான மருத்துவராக வேண்டும் என்றால் கஷ்டப் பட்டுதான் ஆக வேண்டும். சர்வசாதாரணமாக சேர முடிந்தால் அப்புறம் மருத்துவர்களை நம்பி வைத்தியம் பண்ணிக் கொள்ள முடியுமா
@@ganesan3453 திராவிட, கொத்தடிமை, கொள்ளை அடிக்கும் கட்சி, வாரிசு அரசியல் கட்சி , காவேரி என்ன ஆச்சு, கட்சதீவு என்ன ஆச்சு, நீட் எதிர்ப்பு, காவேரி நதி நீர் இணைப்பு எதிர்ப்பு, விலைவாசி குறைப்பு இது போல் எதுவும் செய்யாத கட்சியில் நீங்கள் உள்ளது தான் தவறு திரு அண்ணாமலை அவர்கள் நன்றாக படித்தவர் - அவருக்கு தெரியும் எந்த அரசியல் கட்சி நாட்டிற்கு நல்லது செய்யும் என்று
வாழ்த்துக்கள் அண்ணாமலை
எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு 🎉🎉
நீட்.யரும்ஒழிக்கமுடிக்யாதுநீட்ஒழித்தால்வசதிபட்டவர்களுக்குதான்லாபம்ஏழைகளுக்குஅல்ல
எத்தனை தலைவர்கள் வந்தாலும் அன்னாமலை போல் தெளிவாகவும் துல்லியமாகவும் தைரியமாக பேசமுடியாது அன்னாமலை சிறந்த மக்கள் நாயகன்.
😅😅😅annamalaiyar nalla vaaila Vada sutuvar unkal unnamalai
86😅😊😊😊 ❤l
😊ⁿq
@@Nivetha-k2u
Excellent annamalai sir . Your points are always remarkable.
I love u annamali
கமல் தான் விஜய்
விஜய் தான் கமல் மக்கள் நீதி மய்யம் ம்
தவெக வும் ஒண்ணுதான்
மையம் 2 ஆம் பாகம்.
திமுககாரனே நீட்டை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூன்று வருடமாக அப்பன், மகன், அமைச்சரவை கூட்டத்தாலாயே இது வரை ஒரு மயிறையும் புடுங்கமுடியவில்லை, விஜய்ஜோஸப் என்னத்தை வந்து புடுங்கபோறான் என்று தெரியவில்லை. இவனுங்களுக்கெல்லாம் அறிவு இருந்தால் இப்படிப்பட்ட மேடைபோட்டு முட்டாள்தனமான வாக்கு கொடுக்கமாட்டார்கள்.
Annamalai valthuhal sir
BJP 🎉
அண்ணாமலைஜி வாழ்க வாழ்க பாஜக🏆🏆🏆🏆🏆 ஜெய் ஹிந்த்.
தம்பி விஜய் அரசியல் புரிதல் இல்லை மக்களின் புரிதலும் இல்லை அறிவாலய வாசலில் கமலுக்கு அடுத்து வேரன்ன சொல்ல......😂😂😂😂😂😂
மேல்நிலை கல்வியில், இயற்பியல், வேதியல், உயிரியல்,கணிதவியல் பயிலும் மாணவர்களிடம் கருத்து கணிப்பை எடுங்கள். அவர்கள் நீட் வேண்டும் என்கிறார்களா? வேண்டாம் என்கிறார்களா? அரசியல் வாதிகளிக்கும், இதற்கு சம்பந்தமில்லாதவர்களுக்கும் என்ன வேலை? ஏனென்றால், நாளை அந்த மாணவர்கள் தான் மருத்துவர்கள் ஆக போகிறவர்கள்.
மருத்துவ படிப்பே வேணாம்னு போறாங்க தமிழ் நாட்டுல அவ்ளோ கடுமை ஆனால் வடக்குல அவ்ளோ முறைகேடு ஆனால் யாரும் கண்டுக்களை அப்போ அது யாருக்கானா தேர்வு
ஜோசப் விஜய்க்கு திராவிட அரசியல் தவிர வேற வழி இல்லை
இவன்.. அடுத்து
கமல்லில்.அன்பு.
தம்பி.அடுத்து.
கோபால..புறா
வாசலில்.நிர்க்க
நல்.வாழ்தூக்ள்..
சரியாக சொன்னீர்கள் ஐயா
எங்கள் தலைவர் அண்ணாமலையிடம் போய் கத்துகிட்டு வாடா நடிகனே
கூத்தாடிகள் அரசியலுக்கு வரலனால நாடு நல்லா இருக்கும்.அதுதான் தீர்வு
செத்த செயலலிதா இருந்தப்ப ஊம்பிட்டு இருந்தியா
கூத்தாடிகள் என்று பொதுவாக சொல்லகூடாது. காமராஜர் ஆட்சிக்கு பின் MGR ஆட்சி நன்றாகத்தான் இருந்தது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. லஞ்ச லாவண்யம் இல்லை. விலைவாசி கட்டுக்குள் இருந்தது.
❤❤ in@@aanandaanandaanand1417
See
வாழ்க அண்ணாமலை! வளர்க உங்கள் புகழ்! வெற்றி உங்கள் பக்கமே!
நீட் தேர்வு என்பது தனியாக ஒரு பாடம் அல்ல விஜய் சார் புரிந்து கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள் தலைவர் அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dubakur fellow vijay😢
ஐயா எங்கள் ஊரில். ஒரு ஏழை எளிய குடும்பத்தில் இருந்து ஒரு பெண் பிள்ளை.
தேர்வு எழுதி வெற்றி பெற்று.
மருத்துவராக படித்துக் கொண்டிருக்கிறார். நான்காவது ஆண்டாக.
அந்தப் பெண்ணின் தந்தை. லோடு வேன் டிரைவராக பணிபுரிகிறார். தின தின கூலி தான்.
இந்த குடும்பத்தில் மூன்று
பெண் பிள்ளைகளாக உள்ளனர்.
கிறிஸ்துவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர்கள் பட்ட துயரம் கொஞ்சம் மஞ்சம் அல்ல.
நீட் தேர்வு இல்லை என்றால் இந்த பெண் இப்போது மருத்துவராக வந்தே இருக்க முடியாது.
பணம் இருப்பவர்கள் 40 லட்சம்
. 50 லட்சம் செலவு செய்து படிக்கின்றனர்.
இப்போது தெரிகிறதா நீட் தேர்வின் நிலை ஏழை எளிய அறிவு நிறைந்த பிள்ளைகள். மருத்துவராக முடியும் என்று.
நீட் தேர்வால்
ஏழைகள் பாதிக்கப்படவில்லை!ஜெய்ஹிந்த்!
.
அப்புறம் அனிதா இறந்தது எதனால
நீட்டுக்கு முன் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லையா?@@SiththarthanSitharth
Muddal க்கு NeetThavaiyellai
பிஜேபி மட்டும் தான் தமிழகம் பாரதம் உருப்பட வழி!
ஜோசப் நீ ஒரு மடையனா.கொஞ்சம்கூட சொந்த புத்தியில்லையா.நீட்டை எவனாலயும் நீக்கமுடியாது.நீயெல்லாம் ஜீரோ அண்ணாமலைதான் இனி.உனக்கெல்லாம் வேலையில்லை..
தம்பி அண்ணாமலை நீங்க இந்த ஜோசப்கெல்லாம் பதில்சொல்லி உங்க தரத்தை தாழ்த்திக்கொள்ளவேண்டாமே.மூடர்களும் முட்டாள்களும் விரைவில் காணாமல்போய்டுவானுக.
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஜி 🙏
Annamalai ❤❤❤❤❤
மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தலைவர்
நீட் வேண்டும்
உன்னோட பையன் எங்கடா படிக்கிறான்?
கேட்டீர்களே நல்ல செருப்பால் அடிக்கிற மாதிரி
பள்ளிக்குப் போகாதவனிடம் பள்ளியில் என்ன சொல்லி கொடுத்தார் என்று கேட்டால் எப்படி இருக்கும் பதிலோ அப்படித்தான் விஜய் ஓட பதில்
நீ பேசறதெல்லாம் சினிமா டயலாக் தான்டா
நடிகர் அறிய வேண்டியது ஏராளம். அரசியல் பயணம் இவருக்கு எளிதல்ல.
எழுதிக் கொடுத்ததை
கஸ்டப்பட்டு படிக்கிறார்.
கஷ்டப்பட்டு படித்தால்
மட்டுமே நீட் உட்பட
எந்த பரீட்சையிலும்
வெற்றி பெற முடியும்
இதை யாராவது விரும்புவார்களா
நீட் வேண்டாம் என்றால் அணைவரும்
கை தட்டுவார்கள்
கிருஸ்தவ மிஷினரி
திமுக
திமுகவின் பி டீம் ஜோசப் விஜய்
சைமன் செபாஸ்டின்
வாழ்க வளர்க திராவிடம்.
தமிழ் தமிழ்மக்கள்
தலைவிதிப்படி நடக்கட்டும்
படிக்கவோ உழைக்கவோ
முன்னேறவோ
முயற்சி செய் என்று அறிவுரை வழங்க. தமிழ் மக்களை நேசிப்பவரகள் மட்டுமே
முன்வருவர்
தமிழ்மக்களேஉணவீர்அடுத்தகள்ளன்ஜோசப்விஜய்
அரசியல்வாதிகளின்காலேஜ் ஹாஸ்பிடல் வைத்து கொள்ளை அடிக்கப்பட்டு கொண்டு இருப்பது இவருக்கு தெரியாதா.
நீட் இருக்கும் போது சம்பாதிக்க முடியுமா
மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
எவன் சொன்னாலும் சரி , எவன் சொல்லாவிட்டாலும் சரி
என் தேசம் பாரத தேசம் மற்றும் அரசு - சரி என்று சொல்பவர்கள் சரி என்று பதிவிடவும்
தேசம் தான் முதல்
Nation First
ஒன்றிய அரசு என்றால் இவருக்கு அர்த்தம் தெரியுமா.
DMK என்னும் பன்றியோட சேர்ந்த விஜய் என்னும் கத்துக்குட்டியும்...... 🙄🙄🙄
Pee.தின்னும்
சினிமாவில் ஹீரோவாக இருந்தாலும் பொது அறிவு சீறோ.
😂😂😂
இவர் மட்டும் ஹீரோ அல்ல.
இரண்டாம் புலிகேசி போல் இரண்டாம் கமல்.
பத்தாவது படித்தால் புரியும் தம்பி
அது எப்படிப்பா அகில இந்தியாவுக்கு சரியாக படும் நீட் தேர்வு தமிழகத்துக்கு மட்டும் சரியாக தெரியவில்லை ???
நீட்டால் திறமையுள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவ சீட் கிடைப்பது பிடிக்க வில்லையா???
இங்கு எல்லாம் அரசியல்.
Annamalai is great 😃
முதலில் தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து நடிகர் பின்னாடி போகாதீங்க
போவோரெல்லாம்
போகட்டும்
தமிழனை ஆள
திராவிடம் இன்னுமே
கொடுத்து வைத்திருக்கும் போல
தெரிகிறது
முதல்ல நீ யாருடா
Vijay don’t speak like dmk supporter for Neet
First who is the minister Announced?@@manickamjoseph4800
இளைஞர்கள் படம் பார்ப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அவன்கள் பின்னாடியே செல்லாதீர்கள். இந்த ஜோசப்பு விஜய் மாநில அரசிடம் வெள்ளையறிக்கை கேட்பானா?
கேட்டானா அவன்சொத்துபிழைக்குமா
அண்ணாமலை அவர்கள் பேசுவது 100/100 உண்மை. E எனக்கு தெரிந்து தற்போதைய தலைவர்களில் உண்மை பேசும் தலைவர்கள் என்று எடுத்து கொண்டால் EPS & அண்ணாமலை இருவர் மட்டுமே.
இந்த நடிகர் விஜய் ,தி.மு.க என்ற திருட்டில் முன்னேறிய களவாணிகளின் B team என்பதை அவர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார்,
Sis🎉
அண்ணாமலை ஜீ அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நண்பர்களின் தயவால் பிழைப்பு நடத்தும் அண்ணாமலைக்கு என்னத்த சொல்ல... நண்பர்களின் தயவு பணதளவில் இருக்கட்டும்...😂
@aanandaanandaanand141 அப்படியா, எப்படி இந்த அளவுக்கு உண்மையை பேசுகிறீர்கள்
முதலில் உண்மையை சொல்லுங்கள்
நீடை எதிர்க்காமல் அரசு பள்ளியில் நீட் எலவச பேற்சி கொடுக்கலாமே.
நமது தமிழக மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்.
நல்ல புத்திசாலிகளும் கூட. எங்கேயோ லேசா சுணக்கம் இருக்கிறது. அந்த சுணக்கத்தை போக்க நிறைய ஊக்கப் படுத்தும் வகுப்புகள் தேவை.
நமது தமிழக மாணவர்கள் அவ்வளவு திறமையற்றவர்களா?
என்ன
தமிழக மக்களின் ஆதரவு அண்ணன் அண்ணாமலைக்கே!
வாழ்த்துக்கள் அண்ணாமலை அண்ணா அவர்கள் நன்றி.நடிகர் விஜய் போன்ற தலைவர்களை மக்கள் புறந்தள்ளி வைக்க வேண்டும் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கணவாக மற்ற துடிக்கும் விஜய்
இவரும் நீட் பற்றி அரசியல் பண்ணுவது சரியில்லை
இந்த அனிதா இறந்த போது வாய் திறக்காத விஜய் இன்று வாய் சவாடால் விடுவது நடிப்பு.
Joseph vijay fruad kara paya, Dubakur westfelo
Mass Annamalai Anna
Vote for Annamalai
இது தான் அண்ணாமலை சரியான பதில்
மத்திய அரசு என்று சொல்லமாட்டாராமா ஜோசப் நீட் பற்றி அறிந்து பின் பேசவும்
இவரல்லாம் அரசியலுக்கு தேவையா .சினிமாவைவிட அதிகம் சம்பாதிக்கக்கூடிய சொர்க்க பூமி என்று நன்றாக அறிந்திருக்கிறார்.ஒழிக ஒழிக.உமது அரசியல் பயணம்.
மத்தியமாக நடந்தால் மத்திய அரசு போறவஞ்சனையாக நடந்தால் ஒன்றிய அரசுதான் யூனியன் கவர்மெண்ட் என்று தானே கெசட்டில் இருக்கு மோடிய மோடின்னு தான் சொல்ல முடியும் கேடு இன்னும் சொல்ல முடியாது
Athai annamalai idam pooi soolu 😂@@IbraHim-ej5lq
ஜோ சப்பி. போய் ஒன்றிக்க உலக்க மாதிரி
இனிமே நடிகர் கூப்பிடாதீங்க காமெடின்னு கூப்பிடுங்க வேற
ManamGettaJhosap🏴👽😎🐼😩💯🏴☠️🐺
நிழல் படத்திற்கும் நிஜம் படத்திற்கும் வித்தியாசம் அதிகம் திரு. விஜய் அவர்களே. பிஜேபி ஆட்சி நிஜப்பட அரசியல். இங்கு எங்கும் சமரசம் கிடையாது. மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே பிஜேபியின் நோக்கம். வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்.
Annamalai is well educated man. Best of luck brother ❤
பாத்தீங்கன்னா... பாத்தீங்ஙன்னா... திரும்பவும் பாத்தீங்கன்னா
அப்போதான் நம்ம மெடிக்கல் காலேஜ் எல்லாம் கொள்ள அடிக்கலாம்!
இப்ப தான் தெரியது இவனுக்கு மருத்துவ கல்லூரி நடத்தும் மந்திரிகளிடம் இவன் பங்குதாராக இருப்பார் என்று மக்கள் சந்தேக படுகிறார்கள்
Mr. Vijay my sisters daughter got admission only because of neet. She studied well and got admission. See any one who is working hard can be success. If neet is removed only who has money will go for medical.
❤ Jai Hind ⚔️🇮🇳 Vande Matharam Swaraj Bharat 🇮🇳 Great Hindustan 🚩🕉️🛺🙏 Namaskar GuRu ji 🙏
அண்ணாமலையார் பிஜேபி
Vijay also showing same political way. No use of him.
திரு விஜய் அவர்கள் நீட்டை பட்டி அந்த அளவுக்கு படிக்கவில்லை. நீட் வரும் முன்னாடி பல கொடி unofficial donation இருந்தது.
❤❤BJB ❤❤❤
Sivaji sir kamal sir, sarath sir have failed in politics. What Annamalai sir said is 100% true..
சினிமாவோட நிறுத்திக்கடா இந்த வசனத்த
அண்ணாமலை சார் சூப்பர்❤
JH⚔️🇮🇳🙏 அன்பு விஜய் அண்ணா நீ சிவனேன்னு ஏதோ பத்து படத்துல நடிச்சிட்டு போயிரு... வாங்க மக்களே ரஃபேல் விமானம் அனைவரும் ஓட்டலாம்!???
ஹிந்தி தெரிந்ததால்தான் முரசொலி மாறன் மத்திய அமைச்சர் ஆனார் என்று கலைஞர் கூறினார். ஆனால் மக்கள் கற்பனை ஹிந்தி படித்து விடக்கூடாது என்று வஞ்சகர்கள் பேசி வருகிறார்கள்.
Vote for bjp
உன் பையன் எங்கே படிக்க வைக்கிறா ய் ? தவறு உன் மேல் இல்லை ரசிகர்கள் மேல் உள்ளது உளறாதே
இதற்கு தான் தமிழன் ஆட்சி நடைபெற வேண்டும்
நாட்டின் தீர்கபட வேண்டிய பிரச்சினை பல இருக்கின்றன
??????????????
Vijai ne oru losu
ஜெய் பிஜேபி சர்கார்!
இருக்கிற பேரை கெடுதுதிட்டு அம்போனு போப்போறாறு
👍👍👍👍👍👍
அய்யோ பாவம் விஜய் அவரது அரசியல் கணக்கு நேர் செய்யப்படும்
எத்தனையோ பேர் ஹீரோவா நடிச்சு அரசியல்ல ஜீரோ ஆகி போயிட்டாங்க அதுவும் நீ ஒன்னு
ஒன்றியம் புது கண்டுபிடிப்பு. தமிழகம் பஞ்சாயத்து ஒன்றியமா 😂😂😂😂😂
Super super
Anamali sir Your right
நீட் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் விஜய் பேசுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது.
Annamalai sir please don't worry about Vijay sir speech.
அண்ணா மலைமாஸ்❤
Annamalai jiiiiiii🎉🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️
உயிர் காக்கும் தொழிலான மருத்துவராக வேண்டும் என்றால் கஷ்டப் பட்டுதான் ஆக வேண்டும். சர்வசாதாரணமாக சேர முடிந்தால் அப்புறம் மருத்துவர்களை நம்பி வைத்தியம் பண்ணிக் கொள்ள முடியுமா
பனங்கொடுத்து மருத்துவம் படித்தவர்களுக்கு சரியாக டயகனைஸ் மன்னவனே தெரியவில்லை.
I'm TAMILAN i support ANNAMALAI
வீட்டு என்ன என்று படித்துவிட்டு பேசு சினிமா வேறு அரசியல் வேறு
Annamalai ji super
அண்ணாமலை அறிவாளி நிச்சயம் அறிவாளி.எங்கள் வாக்கு❤அண்ணாமவைக்கு மட்டும்தான்.நடிகர்களுக்கு அல்ல.
அறிவாளி தான் ஆனால் தற்குறி கட்சியில் இருக்கிறாரே
😂
@@ganesan3453
திராவிட, கொத்தடிமை, கொள்ளை அடிக்கும் கட்சி, வாரிசு அரசியல் கட்சி , காவேரி என்ன ஆச்சு, கட்சதீவு என்ன ஆச்சு, நீட் எதிர்ப்பு, காவேரி நதி நீர் இணைப்பு எதிர்ப்பு, விலைவாசி குறைப்பு இது போல் எதுவும் செய்யாத கட்சியில் நீங்கள் உள்ளது தான் தவறு
திரு அண்ணாமலை அவர்கள் நன்றாக படித்தவர் - அவருக்கு தெரியும் எந்த அரசியல் கட்சி நாட்டிற்கு நல்லது செய்யும் என்று
❤❤🎉🎉🎉🎉super reply
அண்ணாமலை தம்பி கேட்பது மாதிரி 'வெள்ளை அறிக்கை, டேட்டா தரவுகள்' எல்லாம் "நீட் வேண்டாம்" என்று அரசியல் செய்பவர்களுக்கு புரியுமா???
Thanks sir Annamalai ips
Useless fellow Vijay. He is bad actor too. Sorry for Tamil Nadu people who hero worship these idiots who divide people for political gain.
Annamalai great
டே பெறும் போக்கு விஜய் தப்பு நீ பேசுற தம்பி
நீட் வேண்டும்❤❤❤❤❤
அவனே ஒரு நடிகன் . அவன் படித்து ஒரு நல்ல போஸ்ட்ல இருந்த அவனுக்கு படிப்பப்பத்தி தெரியும் நடிகனுக்கு என தெரிஉம்
Super annamalai sir