Unga Azhaippu - உங்க அழைப்பு / Benny joshua

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்
    உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே
    துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்
    உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே
    எஜமானனே என் எஜமானனே
    என்னை அழைத்த எஜமானனே
    எஜமானனே என் எஜமானனே
    என்றும் நடத்தும் எஜமானனே

ความคิดเห็น • 7