பச்சை தமிழனாகவே மாறிய பஞ்சாபி சிங் : Insta Fame Aman Jot Singh Interview | Tamil Singh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 132

  • @mohamedkassim1656
    @mohamedkassim1656 6 วันที่ผ่านมา +46

    கற்றுக்கொண்டு தமிழ் பேசுரா மாதிரி தெரியவில்லை ரொம்ப அழகா பேசுகிறிங்க வாழ்த்துக்கள்

    • @samir3983
      @samir3983 2 วันที่ผ่านมา

      Yes இங்கே பிறந்து வளர்ந்த தான் இந்த மாதிரி பேச முடியும்

    • @samir3983
      @samir3983 2 วันที่ผ่านมา +1

      I think he spent 15 to 20 years In Tamilnadu That's why he speak fluently

  • @SukumaranSukumar-ls8cg
    @SukumaranSukumar-ls8cg 8 วันที่ผ่านมา +62

    பஞ்சாபி வேசம்போட்ட G.v, பிரகாஷ் மாதிரி இருக் கார்
    இந்த. தம்பி ,வாழ்க🎉

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 วันที่ผ่านมา +39

    இவ்வளவு அழகாக தமிழில் பேசுவதற்கு வாழ்த்துகள் தம்பி . இங்கே நீ தமிழனா அவர் தமிழனா என்று கேட்பவர்கள். இந்த தமிழ் பேசும் பஞ்சாப் சிங்கத்தோட ஒருதடவை பொற்கோவிலுக்கு போய்ட்டு வாங்க அப்பவாவது மனிதம்ன்னா என்னன்னு தெரியுதான்னு பார்ப்போம்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 6 วันที่ผ่านมา

      தம்பி தெலுங்கா... தமிழினத்திற்கு உண்மையிலேயே உண்மையாய் இருந்தால் தமிழர்தான்..

  • @k.v.22-61
    @k.v.22-61 7 วันที่ผ่านมา +22

    நீங்கள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

  • @Anbazhagan-iv4jk
    @Anbazhagan-iv4jk 21 ชั่วโมงที่ผ่านมา +1

    சிங்கதமிழன்டா நீ நீடூடி வாழ்க ❤❤❤❤

  • @krishnaraoramdev9975
    @krishnaraoramdev9975 7 วันที่ผ่านมา +14

    Super interview ,flow of Tamil is good, All the best

  • @truthalwayswinss
    @truthalwayswinss 3 วันที่ผ่านมา +3

    அருமையான சாதனை, தமிழுக்கும் அமுதென்று பெயர். ❤

  • @SivarajValter
    @SivarajValter 7 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் சகோதரா
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @As9999-ms
    @As9999-ms 7 วันที่ผ่านมา +31

    எந்த சூழ்நிலையிலும் உங்களது தலைப்பாகையை கழட்டாதீர் அது உங்களது மத இன அடையாளம், நமது அடையாளத்தை இழக்க கூடாது

  • @tamildharma
    @tamildharma 2 วันที่ผ่านมา +1

    நீங்க மாறு வேஷம் போட்டு இருக்க தமிழன் தானே 😍, You are unbelievable Amanjot Singh - you are really very talented. Each district in Tamilnadu speaks different dialect/slang of Tamil, you are speaking exactly with same Tamil dialect like some village people speaks. Even I cannot speak like Coimbatore, Madurai, Sivagangai slangs of Tamil, they are very difficult for me and for any normal Tamil speakers from Chennai. You nailed it bro 🤩🥰. Keep Growing💐.

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 7 วันที่ผ่านมา +20

    Singh கத்தமிழன் 👍

    • @babudhakshina8311
      @babudhakshina8311 6 วันที่ผ่านมา +1

      அருமை,அருமை! "சிங்"கத்தமிழன்...❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 7 วันที่ผ่านมา +22

    வாழ்த்துக்கள், உங்கள் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுங்கள்

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 6 วันที่ผ่านมา +3

      உன்னுடைய புள்ள பையனை தமிழ் பள்ளிக்கூடங்களில் படிக்க படிக்கவை தமிழ் சொல்லிக் கொடு😮😮😮😮😀😀😀👍👍👍👍👍👍👍

  • @Ganapathy-j9j
    @Ganapathy-j9j 5 วันที่ผ่านมา +2

    Tamil language is always blessing you brother. You are not Punjabi. You are a original Tamilan. Tamil people are always liking you. You are a relative of Tamil people. Tamil people are always loving the Punjab people. Thinking of Tamil people and the Punjab people are same. All lndia people and the world people are always relatives to the Tamil people. You are always living in my heart. Thanks to your video.

  • @rajaramrider9003
    @rajaramrider9003 7 วันที่ผ่านมา +7

    Very good my dear boy vazha valmudan by Rajaram

  • @venkatasamy3586
    @venkatasamy3586 6 วันที่ผ่านมา +4

    பஞ்சாபி சிங் மை சன் 👍👍👍 நல்லா பண்ணு எதிர்பார்க்கிறேன்

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 วันที่ผ่านมา +1

    சிங்கத்தம்பி நீவாழ்க நிலம் உள்ளளவும் வாழ்க

  • @grajendran4821
    @grajendran4821 6 วันที่ผ่านมา +4

    அருமை வாழ்த்துக்கள்!

  • @Soosai-
    @Soosai- 7 วันที่ผ่านมา +8

    செம்ம 👌🏻👌🏻👌🏻

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 7 วันที่ผ่านมา +5

    This guy is hugely talented 🎉🎉

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 5 วันที่ผ่านมา +3

    மென் மேலும் வளர்க
    எம் பஞ்சாபித்தமிழா.

  • @muruganc249
    @muruganc249 5 วันที่ผ่านมา +4

    அருமை சிங்...தமிழ்

  • @As9999-ms
    @As9999-ms 7 วันที่ผ่านมา +4

    யாரோ தமிழனுக்கு பஞ்சாபி வேஷம் போட்டுள்ளனர்.❤😅

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 10 วันที่ผ่านมา +5

    Superb bro..All the best 🙏

  • @arvindhans3449
    @arvindhans3449 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அற்புதம் பஞ்சாபி தமிழரே 👍👍👍🌹🌹🌹👍👍👍

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 6 วันที่ผ่านมา +3

    அருமை டா தம்பி ❤❤🎉🎉🎉

  • @rajanthangiah2089
    @rajanthangiah2089 5 วันที่ผ่านมา +2

    பஞ்சாப் சிங், வாழ்த்துக்கள். உங்க பிள்ளைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுங்கள், திருக்குறள் படியுங்கள் தம்பி.

  • @karthiktamil4778
    @karthiktamil4778 6 วันที่ผ่านมา +1

    Super ♥️ congregation சிங்

  • @suthagara721
    @suthagara721 6 วันที่ผ่านมา +4

    அருமை 👌

  • @mohanvms
    @mohanvms 3 วันที่ผ่านมา

    Have seen him very often in Dhaksha apartments, CBE. He’s a nice person, humble and a good dancer too. Wish you a great future dude. Hope to you see you soon in big screen ❤

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 9 วันที่ผ่านมา +3

    பாராட்டுக்கள். 🙂.

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 6 วันที่ผ่านมา +8

    நீங்கள் வடநாட்டு பங்காளி

  • @sekarcanada
    @sekarcanada 7 วันที่ผ่านมา +3

    Just sounds like a native Tamilian speaking Tamil

    • @adithya67
      @adithya67 7 วันที่ผ่านมา

      Yes , he is talking like a madras tamilian..

  • @dls8410
    @dls8410 8 วันที่ผ่านมา +9

    Pakka tamil slang 🎉🎉🎉🎉

  • @arokidossulagan5385
    @arokidossulagan5385 6 วันที่ผ่านมา +1

    Well done.Keep it up.Go ahead.

  • @babumanickam8411
    @babumanickam8411 7 วันที่ผ่านมา +3

    Congratulations 👏

  • @jafarkuwaitkuwait6505
    @jafarkuwaitkuwait6505 3 วันที่ผ่านมา

    Yean, iniya Tamizh panjabi, simma kural thambiya vazhthuhkkal, vazha valamudan, nalamudan.....

  • @vikashmj375
    @vikashmj375 6 วันที่ผ่านมา +1

    அழகு தமிழ்.அருமை சகோ

  • @rajendramr9094
    @rajendramr9094 7 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் தம்பி🎉

  • @jayaramans1442
    @jayaramans1442 8 วันที่ผ่านมา +2

    Nice shri amanjot singh. Excellent.
    Wish you good luck and great success. I can teach you to read and write all tamil letters in an hour. I did my 5000 kms cycling from Delhi to Leh to trivandrum. I have cycled from Delhi to Pathankot 5 tomes staying in every gurudwara. through punjab I can come to coimbatore for teaching you tamil writing or you can meet me at chennai when I you visit for your work.
    I have subscribed 2nd floor, liked and shared as per your request.

  • @bamaaish5779
    @bamaaish5779 4 วันที่ผ่านมา

    Congratulations brother. 🎉🎉❤❤

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 5 วันที่ผ่านมา

    Enathan irundhalum punjabi epdi tamil people aaga mudiyum.
    But his acting skills are amazing❤

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d 6 วันที่ผ่านมา +2

    அருமை அருமை சூப்பர்

  • @NavaratnamKarthigesu
    @NavaratnamKarthigesu 7 วันที่ผ่านมา +1

    Congratulations brother

  • @kanisadevi7724
    @kanisadevi7724 5 วันที่ผ่านมา

    ❤❤❤❤வாழ்த்துக்கள் உறவே

  • @varshibaloo2746
    @varshibaloo2746 7 วันที่ผ่านมา

    Super panjabi ❤ Mr. Aman jodh singh..

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 3 วันที่ผ่านมา

    Excellent Excellent 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 4 วันที่ผ่านมา

    Congratulations 👏🎉 to you my dear son for your kindness 💓 and talking Tamil fluently being a punjabi Punjabi at Hariyana lndia. Excellent 👌 dialogues with actions in certain Tamil films you have played well . Really l appreciate your wonderful acting with Tamil fluently shows your interest in learning Tamil easily within 3 months my dear son. God bless you all of your family dear my son 🎉🎉🎉❤❤❤🙏💎💎❤❤👏👏👏💝💝💝💝🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🐦🐦🐦🌹🌹🌹🌹👍👍👍👍🌍🌍💎💎💎💎💎

  • @ramasamietti5620
    @ramasamietti5620 6 วันที่ผ่านมา +1

    வாழ்க வளர்க உயர்க

  • @bastiananthony3392
    @bastiananthony3392 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்!

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 6 วันที่ผ่านมา +1

    மிக்க மகிழ்ச்சி

  • @manojkumarsenthilkumar141
    @manojkumarsenthilkumar141 5 วันที่ผ่านมา

    🔥🔥🔥🗿 he's tamil fluency

  • @RahamathFareeth
    @RahamathFareeth 2 วันที่ผ่านมา

    Super nanba .kamal nanban

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 วันที่ผ่านมา

    Seeman is the best🎉🎉🎉🎉

  • @shalomministrytvindia512
    @shalomministrytvindia512 2 วันที่ผ่านมา

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 INDIAN TAMIL LIVE 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 8 วันที่ผ่านมา +2

    Bro panjathandrem movie Kamal sir 5 language seen video action pannuga

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 7 วันที่ผ่านมา

    Arumai Singh ayya vaalthukal

  • @mathanravanan9971
    @mathanravanan9971 6 วันที่ผ่านมา +1

    Super sardarji 🎉🎉🎉🎉

  • @ThirumalD-mn3uv
    @ThirumalD-mn3uv 5 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் நண்பா.

  • @ravindran5817
    @ravindran5817 7 วันที่ผ่านมา +2

    Good.

  • @maheswari4195
    @maheswari4195 9 วันที่ผ่านมา +1

    Great❤

  • @RedRoseYouTubechannel
    @RedRoseYouTubechannel 7 วันที่ผ่านมา +1

    👌 Super 💯 super 👏 excellent 👍 brother 👌💯👏👍

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 23 ชั่วโมงที่ผ่านมา

    Singh is king 🤩💪🏾💪🏾💪🏾🫡🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @Veeraragavan513
    @Veeraragavan513 6 วันที่ผ่านมา +1

    தமிழ் நாடு பொன்னுங்க வட நாட்டு பொண்ணுங்க மாறிட்டு வராங்க பஞ்சாபிகளும் தமிழர்களாக மாறிவராங்க இப்படியே போனால் தமிழ் பொன்னுங்களை பஞ்சாப்பில் தான் தேடனும் தமிழ் நாட்டில் இருக்காது மற்றும் பஞ்சாப் நாட்டு பெயரை தமிழ் நாடு என்றும் தமிழ் நாடு பெயரை வட நாடு என்றும் மாத்திக்கலாம் போலயே, எது எப்படியோ என் தமிழ் மொழியை மற்றும் தமிழ் நாகரிகம் இந்த நாவலந்தேயத்தில் பாதுகாக்க பட்டால் சரி. 😂😂😂😂😂😂

  • @FathihaIlyas
    @FathihaIlyas 4 วันที่ผ่านมา

    Superb thambi

  • @gopalakrishnanramasamy42
    @gopalakrishnanramasamy42 3 วันที่ผ่านมา +1

    All kamal fans assemble here…❤

  • @Soosai-
    @Soosai- 7 วันที่ผ่านมา +1

    Super 👍🏻♥️🙏🏻

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 7 วันที่ผ่านมา +1

    Super

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 6 วันที่ผ่านมา

    Singh is King !!

  • @kizhavan
    @kizhavan 2 วันที่ผ่านมา +1

    I'm pure tamil dhiraavidiyan I love sick religion . Sing is king .

  • @magizhini8776
    @magizhini8776 8 วันที่ผ่านมา +1

    Super bro

  • @prakashmiranda554
    @prakashmiranda554 10 วันที่ผ่านมา +3

    GONGRAJULATION🙏🇮🇳
    🎥👍👍👍👍👍💝

  • @MalarMoorthi
    @MalarMoorthi 4 วันที่ผ่านมา

    Hoooooo hoooooo hoooooo
    ❤❤❤❤❤❤❤❤❤we are
    Indians,,,ungga,,darban,,neengga
    Edukkaatheengga,,ungga,
    paarambhariyam,,athai,,
    yaarukkggaagavum,,,izakka
    Kuudaathu🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑

  • @CaesarT973
    @CaesarT973 7 วันที่ผ่านมา +1

    Vanakam 🦚🌳🕉️☸️🙏🏿

  • @ezhilanashokkumarkumar9756
    @ezhilanashokkumarkumar9756 5 วันที่ผ่านมา

    Super bro❤

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 7 วันที่ผ่านมา +1

    Super 🤝🤝🤝🤝

  • @sivagnanam5803
    @sivagnanam5803 6 วันที่ผ่านมา +1

    இங்குள்ள சில கேடுகெட்ட தமிழனைவிட சிங்கம் நன்றாகவே தமிழ் பேசுகிறார்... உண்மையிலேயே வேற்று மொழிக்காரர்தானா? என்று சந்தேகம் வருகிறது...

  • @padma8115
    @padma8115 4 วันที่ผ่านมา

    super ❤

  • @cicilignatius4122
    @cicilignatius4122 4 วันที่ผ่านมา

    கிரந் பற்றி தமிழில் வீடியோ போடவும்

  • @Trendzmeadia
    @Trendzmeadia 6 วันที่ผ่านมา

    vera level🎉🎉🎉

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 4 วันที่ผ่านมา

    எங்க தமிழ் பையன் டா

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 8 วันที่ผ่านมา +1

    Varuga❤

  • @danasekaransekaran6577
    @danasekaransekaran6577 6 วันที่ผ่านมา +1

    👌👌👌

  • @சத்தியமூர்த்திவெங்கிடுசாமி

    அடித்த bigg boss க்கு ஒருவர் கிடைத்துவிட்டார்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 8 วันที่ผ่านมา +2

    👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻🙌

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 3 วันที่ผ่านมา

    No No you don't remove durban superb

  • @PetchimuthuArun
    @PetchimuthuArun 6 วันที่ผ่านมา

    Mj
    😊😊😊😊

  • @navaneethshankar1
    @navaneethshankar1 5 วันที่ผ่านมา

    Roomba nalla pesuringa brother.please check salangai oli kamal hassan sir acting. Viswaroobam first 20mins kamal sir movie

  • @vasusello4067
    @vasusello4067 5 วันที่ผ่านมา

    Good

  • @ganeshankamaleswaran6306
    @ganeshankamaleswaran6306 7 วันที่ผ่านมา

    ❤ sadarrji

  • @jayakumarjk4617
    @jayakumarjk4617 6 วันที่ผ่านมา +1

  • @honestnedunchezhian3618
    @honestnedunchezhian3618 7 วันที่ผ่านมา

    Super bro (sardar ji)

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 วันที่ผ่านมา

    ஆங்கிலத்தில் பட்டையை கிளப்பும் சுந்தர் பிச்சை என்ற தமிழன்.

  • @baskarannavaneethan9113
    @baskarannavaneethan9113 7 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤👌🙏👋

  • @davidcecil9536
    @davidcecil9536 6 วันที่ผ่านมา

    Super சிங்

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 7 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abdulishak9997
    @abdulishak9997 6 วันที่ผ่านมา +5

    நமது ஆளுநர் இவரைப் போன்று தமிழ் பேசிவிட்டு தமிழர்களைப் பற்றி குறை நிறைகளை சுட்டிக் காட்டலாம்

  • @ItsOurLife143
    @ItsOurLife143 6 วันที่ผ่านมา +1

    👏👏👏👏👏💚👏👏👏👏👏

  • @mohanmohan3142
    @mohanmohan3142 วันที่ผ่านมา

    என் தமிழ் அலகு வேர ஒரு மோழிகாரருக்கு அவர் நாவில் தமிழ் சரியாக உச்சரிக்கும் பொழுது என்தாய் தமிழ்இன்னும் அழகு தமிழ் வாழ்க வாழ்க வலமுடன்

  • @user-io8st9fu5g
    @user-io8st9fu5g 6 วันที่ผ่านมา +1

    He is not real Punjabi, He is Namma Aalu.

  • @rajendramr9094
    @rajendramr9094 6 วันที่ผ่านมา

    ❤❤❤