மலையாள மொழி தமிழில் இருந்து உருவானது. அதனால் மலையாளிகளுக்கு தமிழ் மீது தனி அன்பு உண்டு. ஆனால் மற்ற மொழி பேசுபவர்களுக்கு மலையாளத்தில் பேசுவது பெரிய பிரச்சனை. சுஹாசினி, கீதா, ஷோபனா போன்ற நடிகைகள் பல மலையாள படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இன்றும் அந்த மொழி அவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் இங்கே, நீங்கள் ஐயப்பா, மலையாளத்தை சரியாக உச்சரித்தீர்கள்... Hats Off Ayyappaa
'Pokkiri Raja' ( போக்கிரி ராஜா) மம்முட்டி மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்த ஒரு அருமையான மசாலா படம். இதில் மம்முட்டி மதுரையில் பிரபலமான ஒரு தாதாவாக அதுவும் மலையாள பின்புலம் கொண்ட தமிழ்நாட்டில் வளர்ந்த தாதாவாக கலக்கியிருப்பார் அவரோட அறிமுக பாடலே இந்த படத்தில் " ராஜா எங்க தங்க ராஜா... ஆங்கிலமும் பேசுவாரு செந்தமிழும் பேசுவாரு மலையாள தாய் மொழியாம் எங்க தங்க ராஜா" ன்னு தமிழ்ல மிக அழகான ஒரு பாடலோட தான் ஆரம்பிக்கும்.
Neenga oru song miss pannitte , 'manasukkulla enthan manasukkulla ' - intha song superb romantic song , Kerala boy and Tamil girl combo varum , malayalam Tamil lyrics randume varum , superb aha irukkum , next time poddubingala, plzzzz
In Malayalam movies, Tamil songs have correct lyrics and they speak Tamil well, but in Tamil movies, it is not correct Malayalam, Malayalam is not spoken well.😕😢
Next you can compare how Malayalam dialogues are used in Tamil movies and how Tamil dialogues are used in Malayalam. Even there you can feel this difference
In Malayalam movies, neraya hindi songs tamil songs English songs ellam nalla eduppanga. Sila padangalila punjabi songs, telugu songs, bengali songs kooda irukk. Aana tamil padangalila kevalama than Malayalam songs irukkum. Example Manasilayo and Ente statu keralamano
Excellent video. Expecting Part 2 soon... Really goosebumps after watch Chandramukhi original... All the best for next Part ❤❤❤
மலையாள மொழி தமிழில் இருந்து உருவானது. அதனால் மலையாளிகளுக்கு தமிழ் மீது தனி அன்பு உண்டு. ஆனால் மற்ற மொழி பேசுபவர்களுக்கு மலையாளத்தில் பேசுவது பெரிய பிரச்சனை. சுஹாசினி, கீதா, ஷோபனா போன்ற நடிகைகள் பல மலையாள படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இன்றும் அந்த மொழி அவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் இங்கே, நீங்கள் ஐயப்பா, மலையாளத்தை சரியாக உச்சரித்தீர்கள்... Hats Off Ayyappaa
1:26 fact bro... மலையாள படத்துல தமிழ் பாட்டுலாம் வரிகள் நல்லாருக்கும்..
Malayathila Tamil padalkal romba arumaya poduvanga
0:53 Thank you bro❤ Nice video...we need part 2 bro
My fav song oru morai vanthu parthaya❤
Bro but u missed the best ones
1.andhanaalil andhi neram (movie-pattam pole)
2.pesipokuthu (1971 beyond borders)
ANTHA NALIL IS A MASTERPIECE
@achievehigh9405 yes❤️
My Favourite songs Premam movie songs ❤
'Pokkiri Raja' ( போக்கிரி ராஜா)
மம்முட்டி மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்த ஒரு அருமையான மசாலா படம்.
இதில் மம்முட்டி மதுரையில் பிரபலமான ஒரு தாதாவாக அதுவும் மலையாள பின்புலம் கொண்ட தமிழ்நாட்டில் வளர்ந்த தாதாவாக கலக்கியிருப்பார்
அவரோட அறிமுக பாடலே இந்த படத்தில்
" ராஜா எங்க தங்க ராஜா...
ஆங்கிலமும் பேசுவாரு
செந்தமிழும் பேசுவாரு
மலையாள தாய் மொழியாம் எங்க தங்க ராஜா" ன்னு தமிழ்ல மிக அழகான ஒரு பாடலோட தான் ஆரம்பிக்கும்.
Karutha Penney song my husband favourite song ❤
Neenga oru song miss pannitte , 'manasukkulla enthan manasukkulla ' - intha song superb romantic song , Kerala boy and Tamil girl combo varum , malayalam Tamil lyrics randume varum , superb aha irukkum , next time poddubingala, plzzzz
Thumbi vaa in Malayalam and tamil sangathin padatha balu Mahendra favorite song
என்னோட கூட பிறந்தவன் டா அவன். இப்படிக்கு தமிழன்...
Telugu version podu bro
Ungaloda malayala ucharippu supera irukku bro
90s game video paathutu vanthu inga cmnt pandren bro . Vera level.. beautiful memories athellaam. Thanks to you❤
Yen apdi
@allrounderayyappan athula comment section off pannirukkeenga
@@Anu_Anu8.2 ippo on Pannitten bro enakke therla off pannadhu
@@allrounderayyappan innum offla than bro irukku
Super video content
7:57 maanadu movie heroine's father
Adupuliattamla karuppana kannazhagi song
🎉🎉🎉
Bro Malayalam movie ya Tamil dubbed panna movies enna movies nu video podunga
7:12 என்னது கண்ணதாசனா?😮1993 இந்த படம் வாரத்துக்கு முன்னாடியே கண்ணதாசன் மரணித்து விட்டார்😢 பின்ன எப்பிடி?🤔
That song was credited to Kannadhasan only but not sure if some of his old lyric was reused or not.
In Malayalam movies, Tamil songs have correct lyrics and they speak Tamil well, but in Tamil movies, it is not correct Malayalam, Malayalam is not spoken well.😕😢
Part2🥰🥰
Super 💖💖💖
Thank you! Cheers!
Mulla movie song kattoda kattoda mundasa😊😊😊
Next you can compare how Malayalam dialogues are used in Tamil movies and how Tamil dialogues are used in Malayalam. Even there you can feel this difference
1.04 correct sonnath malayalam movie yil tamil song supera pannuvom but kerala makkal tamil correcta pronunciation pannuvom from Kerala ❤❤
ஹிந்தி படத்தில் வரும் தமிழ் பாடல் வரிகள் தேடி போடுங்க தம்பி
Lucifer movie fight scene songs
Telugu movie in Tamil song please bro
Mammutty movie fantam song mattupongal maasam superaa irukkum
🎶❤⭐️👌"
Oru nimisam malayala channel ah click panitomo nu bayanthuten😄😄😄
Yebdi Iruku namma malayalam 😂
Nala iruku bro
I wrote an article (in English) about how Tamil and Malayalam films represent the other. But every online site declined to publish them.
Bro kammath and kammath la oru song irukku .
Even Tamil dialogues will be used properly in Malayalam unlike how Malayalam is used in Tamil movies
Lucifer movie song🔥
In Malayalam movies, neraya hindi songs tamil songs English songs ellam nalla eduppanga.
Sila padangalila punjabi songs, telugu songs, bengali songs kooda irukk. Aana tamil padangalila kevalama than Malayalam songs irukkum. Example Manasilayo and Ente statu keralamano
Well said. really ture..
பாண்டி படை மலையாள மூவிஸ்
There won't be cringe lyrics when using Tamil songs in Malayalam.
keerthichakra movie song
Puthooram channel content copy ah
தமிழ் படத்தில் மலையாள பாடல்கள் மற்றும் மொழிகள் கேவலமா இருக்குது இல்ல?
Even though the Tamil is good, the tunes are not so good to listen repeatedly.😮
Oo ne pesiyathu malayalama😂😂😂😂😂😂😂😂
😁
லடிக்கி பாட்டு 😀
Malayalam pesatha plz kayyedhuthu kumpidrean
Why Bro ?
romba arumaiya pesitrukku payyan.. ha ha ha
@@kumarsajilesh7778 🤣🤣🤣🤣🤣
Pesurathu thappilla bro... But atha nakkala delivery panrathu than. Malayalalikala ilivu paduthura mathiri irukku bro..👍🏼@@allrounderayyappan
Dei rendum nalla than irukum poda
ladki ladki song a vida better a iruku athukaga ithellam nalla irukunu sollathinga da