நீங்க சொல்ற கணக்கு எல்லாம் சரி. ஆனால் நீங்க சொல்லும் விலை 100% தர வெள்ளி விலை. ஆனால் கடையில் அப்படி தரம் இருக்காது 100% pure la கொலுசு தயாரிக்கவும் முடியாது.. ஆனால் கடையில் 100% pure விலை தான் போடுவாங்க . சில kadayil மட்ட தர வெள்ளியை 100% pure nu solli sale panuvanga.. பெரிய கடைகளை தவிர்ப்பது நல்லது.. quality check pani vaangunga. 100% pure rate poadarathal la than செய் கூலி சேதாரம் இல்லை என்று சொல்லி யாமாற்று வார்கள்
நல்ல தகவல்...நன்றி சகோ...வாழ்க வளமுடன்...
Thank u anna
அருமையான விளக்கம் அண்ணா,
Maximum evvalo percentage wastage poduvaanga brother??
Very good information sir
Board rate plus making charge Ithu eppadi kanaku poduvathu vivarama sollunga
நல்ல விளக்கம் ஆனாலும் 10 கிராமுக்கு 1கிராம் கழிவு இன்னும் விளக்கமா சொல்லுங்க அண்ணா
Silver epdi pathu vanguvathu sir konja solunga
Pure rate ku eppadi vanga mutiyu,,?
Anna pazhaiya kolusu 241 kiran irunthichi 11000 rubaikki eduthukittanga 2 jodi kolusu 2 kodi motham 241 irunthichi yemanthupoittenanu konjam sollunga anna
அதை கணக்கிட முடியாது. தங்கத்தை போன்று வெள்ளி நகைகள் all mark கிடையாது. ஒவ்வொரு kadaikkum oru தரம் வேறு படும். அது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்
Anna banglour refinary silver rewiew😊
Super thank you
நீங்க சொல்ற கணக்கு எல்லாம் சரி. ஆனால் நீங்க சொல்லும் விலை 100% தர வெள்ளி விலை. ஆனால் கடையில் அப்படி தரம் இருக்காது 100% pure la கொலுசு தயாரிக்கவும் முடியாது.. ஆனால் கடையில் 100% pure விலை தான் போடுவாங்க . சில kadayil மட்ட தர வெள்ளியை 100% pure nu solli sale panuvanga.. பெரிய கடைகளை தவிர்ப்பது நல்லது.. quality check pani vaangunga. 100% pure rate poadarathal la than செய் கூலி சேதாரம் இல்லை என்று சொல்லி யாமாற்று வார்கள்
Veli tharam nu onnu irukula bro
Super
Yean kaapuku 110 rs poduranga 80 rs thana potannum
10 கிராமுக்கு 1 கிராம் கழிவு, 115 கிராம் 10 கிராம் மைனஸ் 105 கிராம் இந்தக் கழிவு எப்படி கால்குலேட் எக்ஸ்பிளைன் plsesse
100 gramku 10 gram minus panirukanga.kuthumathipa actual 11 gram minus aairukanum.therinja kadai so 10 gram minus panirukanga.
11.5 தான் எடுக்கணும் இவர் பொதுவான கணக்கை சொல்கிறார்
115/10 = 11.5
Ok
Please voice sound increase
கள் எடை எப்படி கணக்கு போடுவது
Karat la than stone weight poduvanga..1 karat is 200 milli