Medical Shop தொடங்குவது எப்படி? Dr.G.Bakthavathsalam Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #medicalshop #pharmacy #pharmacybusiness #ettamil
    Medical Shop தொடங்குவது எப்படி? Dr.G.Bakthavathsalam Interview
    Economic times Tamil TH-cam channel Link
    / @ettamil
    chat.whatsapp....
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil Channel-ஐ Subscribe செய்துகொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 83

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 หลายเดือนก่อน

    அய்யா
    உங்கள் தகவலுக்கு நன்றி

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 ปีที่แล้ว +7

    ரத்தப் பரிசோதனை ஆய்வகம் தொடங்குவது எப்படி என்கின்ற ஒரு வீடியோவினை பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🙏

    • @aravindraj4652
      @aravindraj4652 หลายเดือนก่อน

      Not profitable
      Can take franchisee like a bioline thyro care and etc
      But individual opening is loss in this market strategy

  • @dr.p.murugesan4732
    @dr.p.murugesan4732 ปีที่แล้ว +3

    Nice conversation. Very useful

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 หลายเดือนก่อน +2

    Medical Shops தொடங்குவது லாபகரமானது இல்லை. அம்மா மருந்தகம், அப்பல்லோ பார்மஸி 15% தள்ளுபடி, மெட்பிளஸ் 20% தள்ளுபடி தருகின்றனர். எப்படி சம்பாதிக்க முடியும்??

  • @themusichub4865
    @themusichub4865 ปีที่แล้ว +3

    Thank u sir. Truly informative👍

  • @rmohanpharmacist49
    @rmohanpharmacist49 ปีที่แล้ว +1

    வன்மையாக கண்டிக்கிறோம்
    TAMMS

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb หลายเดือนก่อน

    சத்தியமா யாரும் மெடிக்கல் ஷாப் தொடங்காதீங்க
    எல்லா Dr. ம் உள்ள கடை வசசி இருக்காங்க

  • @thepchidabaram
    @thepchidabaram 7 หลายเดือนก่อน

    Ask him how to start a IT company corporate hospital he s more talented

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 4 หลายเดือนก่อน +2

    நனறிடாக்டர்

  • @madhuandi8864
    @madhuandi8864 ปีที่แล้ว

    D Pharmacy 2yr, B Pharmacy 4yr course

  • @sankark2137
    @sankark2137 หลายเดือนก่อน

    Haff msg fake

  • @wealth8859
    @wealth8859 ปีที่แล้ว +28

    D.Pharma course duration is 2 years ; B.Pharma course duration is 4 years

  • @chinnasamys5983
    @chinnasamys5983 2 หลายเดือนก่อน +4

    Sir first unga hospital pharmacy la rate kammi pannunga 1 meropheam inj 1.5 gm 2600rs sale pannarenga unga purchase rate per piace 250 rs kulla varum ...nallava peasarenga athan neenga owner irrukenga nangaa yallam unga hospital ku customer a irrukom .... service pathi neenga peasarenga

  • @gurubalaji2288
    @gurubalaji2288 ปีที่แล้ว +9

    Good information, but ideally Pharmacist can give more details about Pharmacy shop, sir has told Air condition is optional but A/C is mandatory for a pharmacy

  • @zameeralmahmood5182
    @zameeralmahmood5182 หลายเดือนก่อน +1

    ஒரு‌ மருந்தாளுநராக இதை ஏற்றுக் கொள்ள முடியாது வன்மையான கண்டனங்கள்

  • @SenthilKumar-mp8ck
    @SenthilKumar-mp8ck ปีที่แล้ว +5

    B.pharm is four years course
    Pharm.D doctor of pharmacy is 6 years course
    D.Pharm is 2 years course

  • @ak.venkatesan7909
    @ak.venkatesan7909 ปีที่แล้ว +6

    Mr ET tamil you have to take interview for pharmacy person not Dr and Diploma pharmacy course is 2 years
    B.pharma is 4 years course
    Pharm d is 5 years course
    Today in Tamilnadu 70 % medical shop has run by non pharmacy person and pharmacy person are working there

  • @dr.g.p.srikamatchiofficial9916
    @dr.g.p.srikamatchiofficial9916 3 หลายเดือนก่อน +2

    Pharmacy is a good business because i am d.pharmacy i having 3 own pharmacy

    • @manimalar88
      @manimalar88 หลายเดือนก่อน

      Yandha oorla vaichurukenga

  • @SenthilKumar-kj3fo
    @SenthilKumar-kj3fo ปีที่แล้ว +32

    நீங்கள் pharmacy படித்தவர்களிடம் இதை பற்றி பேட்டி எடுக்க வேண்டும், வெளி நாட்டில் pharmacy படித்தவர்கள் மட்டுமே medicine கொடுக்க வேண்டும் மருத்துவர்கள் என்ன நோய் என்று எழுதுவார்கள் அல்லது generics மருந்தை எழுதுவார்கள்

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

    • @Sakthi-qv4mu
      @Sakthi-qv4mu 9 หลายเดือนก่อน +4

      It's right bro in India there is no basic recognition and basic respect on pharmacist

    • @Ranjithinfo
      @Ranjithinfo 9 หลายเดือนก่อน

      Right

    • @raidenshogunsimp9415
      @raidenshogunsimp9415 5 หลายเดือนก่อน

      Neenga solra mari panravanga doctor of pharmacy bro (pharm.d) pharmacist b.pharm,d.pharm just doctor oda prescription ku medicine dispense panna mudiyum

    • @Rajaraja63422
      @Rajaraja63422 หลายเดือนก่อน

      Exactly correct bro

  • @abunathi711
    @abunathi711 ปีที่แล้ว +4

    D.pharm 2 yrs accademic and 100 days internship

  • @vinoth5372
    @vinoth5372 ปีที่แล้ว +3

    Sir enga entha medical shop la um pharmacist eila yaru yaro work panraga adhalam kandukama eiruka this one major mistake apram strict ah eirukaganu solringa yathavathu problem vanthadha antha kavanukuraga varama thaduka matranga yapdi neega strict nu solringa eivalo pesuringa unga hospital yathana peru eirukaga pharmacist ah eirukaga

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

  • @rmohanpharmacist49
    @rmohanpharmacist49 ปีที่แล้ว +13

    Dr ஐயா உங்க தொழிலில் கவனம் செலுத்துங்க
    எங்க வேலைய நாங்க பார்த்துகிறோம்

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

  • @rkmurthi7870
    @rkmurthi7870 ปีที่แล้ว +6

    Dr's hand write patient fate super Doctor!!!!!

  • @rajasekar4858
    @rajasekar4858 ปีที่แล้ว +6

    d.pharmacy - 2 year course

  • @sarul2687
    @sarul2687 หลายเดือนก่อน

    After 10 years only apollo medicals 😅😅😅😅. D farm student only can do labour job

  • @KrishnaB-r3y
    @KrishnaB-r3y 2 หลายเดือนก่อน +1

    I suffered a stroke. Went to GKNM gospital. Diagnosed high cholesterol, BP. When discharged no prescription for BP and Cholestrol. Then went back to the same hospital/ doctor, she then prescribed. 2) i had athlete's foot. Went to dermatologist, continued for 3 months no result. Went to a pharmacist who recommended an ointment, gor cured in 15 days😛

  • @mohanapriyan2961
    @mohanapriyan2961 8 หลายเดือนก่อน +2

    B. Pharm 4years sir
    Phatm. D 6years sir

  • @balapani570pani2
    @balapani570pani2 หลายเดือนก่อน

    அறிவுகொளுந்தெ......எவ்வளவு பெரிய டாக்டர்.....அவரிடம் வியாதியை பற்றி கேட்கவேண்டிய கேள்விகலை கேட்கவும்......

  • @sreenivasanmookkan8063
    @sreenivasanmookkan8063 ปีที่แล้ว +2

    ஹோமியோபதி மருந்தகம் துவங்குவது எப்படி பதிவு செய்யுங்கள்

  • @vasanths3654
    @vasanths3654 ปีที่แล้ว +2

    ஒரு பார்மசிஸ்ட் அல்லது மருந்து கட்டுப்பாடு துறை அதிகாரிகளிடம் பேட்டி எடுத்து போடுங்க.. கொஞ்சம் யார்கிட்ட கேக்கணும் னு தெரிஞ்சு செய்ங்க.. இங்க இதை படிச்சுட்டு லச்சகணக்கில் இருக்கோம்

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

    • @HOMECHEFSHOW
      @HOMECHEFSHOW หลายเดือนก่อน

      Yes exactly u are right.....oru pharmacy run pnravanga kita ketrukalaam

    • @HOMECHEFSHOW
      @HOMECHEFSHOW หลายเดือนก่อน

      This is basic info for pharmacists

  • @velavaneanime6453
    @velavaneanime6453 หลายเดือนก่อน +1

    Thank you sir your advice is not a doctor's advice it is a father's advice God bless you❤

  • @rajasekar4858
    @rajasekar4858 ปีที่แล้ว +6

    B.pharmacy - 4 years

  • @padmanabbanramasamy8240
    @padmanabbanramasamy8240 2 หลายเดือนก่อน +1

    Dr GP Bakthavachalam is living Legend. Sir is God. to us. ❤Dr A R P

  • @tamilan454
    @tamilan454 4 หลายเดือนก่อน +2

    பாதிக்கு மேல் தவறு

  • @hari5524
    @hari5524 ปีที่แล้ว +1

    Hello doctor d.pharm 2yrs and 3 month training nee la oru doctor yaaa

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 หลายเดือนก่อน

    Now a days all Doctor keeping medical shop in side the clinic so no prescription from doctor
    Medical shop is sinking now because of doctor General practicener keeping shop in side

  • @madmax8052
    @madmax8052 ปีที่แล้ว +3

    Blood test centre and diagnosis business pathi solunga

  • @sriambikamedical3790
    @sriambikamedical3790 หลายเดือนก่อน

    டாக்டர் வியாபாரி என்று சொன்னது சரியே

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 ปีที่แล้ว +3

    Very useful messages 👌🙏

  • @SenthilKumar-mp8ck
    @SenthilKumar-mp8ck ปีที่แล้ว +3

    Useful information.

  • @ahamedkhanshahulhameed248
    @ahamedkhanshahulhameed248 หลายเดือนก่อน

    He is expert in his profession, but he is zero knowledge about pharmacy and Pharma academics(From his speech)

    • @muthukumararajachidambaram9638
      @muthukumararajachidambaram9638 หลายเดือนก่อน

      Somehow he is telling the Truth.
      Regarding his explanation on curriculum is wrong. D. Pharm 2 years, B.Pharm 4 years but he said 1 year and 3 years.
      He is senior man but ok.

  • @pavithrasundharam-to2zr
    @pavithrasundharam-to2zr 5 หลายเดือนก่อน +1

    D.pharm is 2 years

  • @venkateshrajar1812
    @venkateshrajar1812 5 หลายเดือนก่อน

    Living Gods, who got the heart to appreciate other homeopathy medicines that gives goodness to the society

  • @thatheyu2883
    @thatheyu2883 ปีที่แล้ว +2

    Maximum information is not correct

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

  • @SathikMohideen-ke3jo
    @SathikMohideen-ke3jo หลายเดือนก่อน

    Select the right person to take interview.

  • @jafferalikm6529
    @jafferalikm6529 ปีที่แล้ว +4

    Bpharm 4 years
    Dpharm 2 years
    Pharmd 6 years …

  • @priyahariharan
    @priyahariharan 5 หลายเดือนก่อน

    Amazing Tips to start Pharmacy by the doctor. Thank u

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 หลายเดือนก่อน

    Diploma 2years not one year

  • @vivekvalli3929
    @vivekvalli3929 10 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢

  • @Aditya_tara_1116
    @Aditya_tara_1116 4 หลายเดือนก่อน

    Sir BSC nursing complete pannitu .... Pharmacy start pannalama sir

  • @davidrajamani3172
    @davidrajamani3172 หลายเดือนก่อน

    Good

  • @BALAJIR-o4g
    @BALAJIR-o4g ปีที่แล้ว

    Great speaker, let the speaker deliver mover content

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 2 หลายเดือนก่อน +3

    அரசு மருத்துவரகில் இருந்து தனியார் மருத்துவர் வரை... இன்று கிளினிக்கிலேயே மருந்த வியாபாரம் செய்கிறார்கள்.
    மருந்து கடை தொழில் மிகவும் கேள்விக்குறியான நிலையில் சென்று கொண்டிருக்கிறது இதில் இறங்கி பார்த்தால் தான்... அதன் அபாயம் புரியும்.... இன்றைய காலகட்டத்தில் மருந்து கடை தொழில் என்பது கிணற்றில் கயிற்றில் கல்லை கட்டி இறங்குவதற்கு சமம் 🙏🙏🙏

  • @mukesh.R
    @mukesh.R ปีที่แล้ว +3

    Given info is not correct

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

  • @ajithkumar-lg3dh
    @ajithkumar-lg3dh ปีที่แล้ว

    Valuable sir Thank you...

  • @raifoodtamil2407
    @raifoodtamil2407 ปีที่แล้ว

    Super

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 ปีที่แล้ว

    Thanks sir

    • @Toneypharmatamil
      @Toneypharmatamil ปีที่แล้ว

      youtube.com/@Toneypharmatamil?si=hcR0gHQnutqPgGOH

  • @beawarefriends8630
    @beawarefriends8630 หลายเดือนก่อน

    First of all, choose the right person by profession before interview
    👎👎

  • @mohamedyusuf3713
    @mohamedyusuf3713 7 หลายเดือนก่อน

    How to call you sir