57 ) எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து எழுதிய முருகன் பற்றிய 10 நிமிடப் பாடல்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • வருவான் வடிவேலன் படத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சி..வியப்பானதும் கூட

ความคิดเห็น • 132

  • @Shahulhameed-ix4cb
    @Shahulhameed-ix4cb 4 ปีที่แล้ว +22

    மீண்டும் ஒருமுறை கண்ணதாசன் பிறக்க வேண்டும் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @kumart1249
    @kumart1249 4 ปีที่แล้ว +14

    அருமை ஐயா. கவிஞரின் பக்தி மணம் கமழும் பாடல். கவிஞரின் பாடல்களால் முருகனுக்கே பெருமை. இதேபோல் "மருதமலை மாமனியே " பாடலும், முருகனின் கீரிடத்தில் மற்றுமொரு முத்து.

  • @shrishri265
    @shrishri265 4 ปีที่แล้ว +5

    தமிழகத்தின் பொற்காலம் அந்த 70 கள். உண்மையிலேயே நல்ல இசை நல்ல தமிழ் பாடல்கள் கேட்டு வளர்ந்த அதிர்ஷ்ட சாலிகள் நாங்கள்தான்.

  • @velchamy6212
    @velchamy6212 4 ปีที่แล้ว +9

    பக்தி எல்லாம் தரும்! மக்கள் வாழ வரம் தரும் கந்தனுக்கு அரோகரா!
    கண்ணதாசன் புகழ் வாழ்க ! 'கந்தசஷ்டி கவசம் ' வீடுதோறும் எழுச்சியுடன் பாடப்படும் தற்காலத்தில் தேவையான டைமிங் பதிவு.நன்றி அண்ணா !(அண்ணாதுரை சார்.)

  • @tamilentertainment7637
    @tamilentertainment7637 3 ปีที่แล้ว

    உங்களின் குரல் கேட்கும் போது அப்பாவின் குரல் கேட்பது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க கவிஞர் புகழ்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +7

    அற்புதம் கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு இணை யாரும் இல்லை

  • @maheshphotographer8258
    @maheshphotographer8258 4 ปีที่แล้ว +10

    Sir I am living in karnataka before I dont know about kavingar after I heard is lyrics in so many movies after I am very much like ,him after K know about kavingar he is legend poet in tamil , thanku very much sir in karnatak so many youths are like even today they like is lyrics I observing So many placess in karnataka this sir .

  • @6667subra
    @6667subra 4 ปีที่แล้ว +4

    “பத்துமலை முத்துக் குமரன்” பாடல் முருகன் பாடல்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற பாடலாகவும் மலேசிய மண்ணிற்கு கிடைத்த மாணிக்க பொக்கிஷமாகவும் என்றென்றும் கருதப்படும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. அய்யனுக்கு நன்றி🙏🏻

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +6

    இந்த பாடல் பற்றிய செய்திகளுக்கு நன்றி அற்புதமான வரிகள் வாழ்க கவிஞர் புகழ்

  • @senthilnathan7858
    @senthilnathan7858 4 ปีที่แล้ว +3

    கவியரசர் தமிழ் மக்களை வாழ வைக்கும் மலேசிய மண்ணுக்கு அளித்த மரியாதை..நன்றி ஐயா.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 ปีที่แล้ว +15

    ஆறு பாடகர்கள் ஆறுமுகனை, கவியரசர் பாடலை பாடியுள்ளார்கள், நாற்பது வருடங்களுக்கு பிறகும் கூட பரவசம் அடைய செய்கிறது. அதுதான் கவியரசர் மெல்லிசை மன்னர் கூட்டணியின் மேன்மையை உணர்த்துகிறது

  • @sakthivelpalaniappan3964
    @sakthivelpalaniappan3964 4 ปีที่แล้ว +17

    Batu caves in Malaysia..... Still the same with the Chinese devotion for lord muruga. Thanks for sharing his highness lord kaviarasu ஸ்ரீ. Kannadasan the eternal and infinite of tamil poetry. God bless his family. I wish his highness fame of The legacy will continue with his family.

    • @jayanthi4828
      @jayanthi4828 4 ปีที่แล้ว +1

      Fantastically Presented

    • @umarajanjothi6228
      @umarajanjothi6228 4 ปีที่แล้ว +1

      இன்றளவும் தமிழ் திரைப்படப் பாடல்களில் நீண்ட நேரம் ஒலிக்கும் பாடல் இதுதான். கண்ணதாசன் புகழ் ஓங்குக.

    • @alagappanchidambaram3611
      @alagappanchidambaram3611 4 ปีที่แล้ว

      Thank you sir

    • @prabaaol
      @prabaaol 4 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 ปีที่แล้ว +18

    அவர் பிறவி கவிஞர் .ஓர் அதிசய அவதாரமே.

  • @thisaiyettumtamil
    @thisaiyettumtamil 4 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் என்ற ஆளுமையின் முழு பரிணாமத்தையும் உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன் சார்.உங்கள் தந்தையின் கவிதைகளை படிக்கும் போது மனது மகுடி கேட்ட பாம்பு போல் மயங்குகிறது.

  • @naviinbalan5717
    @naviinbalan5717 4 ปีที่แล้ว +5

    Sir thanks a lot 🙏 ..I watch this song and I was cry 😢 ...frm malaysia

  • @68tnj
    @68tnj 4 ปีที่แล้ว +10

    I remember having watched this film in my school days back in 1978-79. I never considered Thai Poosam as a big festival until I came to Singapore.Here it is a big festival here and Malaysia. I have gone Batu Caves, KL atleast 10 times in the last 12 years.I never miss to see the Kavadi procession every year here in Singapore. Even this year with some restrictions the kavadi procession took place. some Chinese also participate in Kavadi and Alahu . This year I went to Dhandayuthapni temple where a special Pooja is held one week before Thai Poosam. I want to see this Film on YT when I get free time

    • @saikrisbhai
      @saikrisbhai 4 ปีที่แล้ว

      Yes bro . It’s a public holiday Long time back . Now it was not after 60 years ago . Many followers in Chinese community

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 4 ปีที่แล้ว +4

    Very nice 👌 super kannadasan endrendrum enn ninaivil 🥧🥧🎄🎄

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 4 ปีที่แล้ว +2

    உங்க உச்சரிப்பு நடிப்பு ஆஹா மகன் தந்தைக்கு ஆற்றும்...
    வாழ்த்துக்கள்

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 ปีที่แล้ว +5

    What a classic song ! What a beautiful video! What an interesting imitation of a character called Ponnan ! What a powerful memory power ! Wonderful, sir !

  • @vanathitr5022
    @vanathitr5022 4 ปีที่แล้ว +9

    Vanakkam Anna. I am vanathi Thirunavukkarasus daughter vanathi from pdkt. Your memories and the way you tell it is awesome. Your videos are really good. I saw my dads photo with your dad and mom. In one of your videos. Really great. Tell one incident with my dad also. Now I love this program very much.

  • @krishnasamy2001
    @krishnasamy2001 4 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் அய்யா அவர்கள் வாழ்ந்த வீடு, அறை ஆகியவற்றை ஒரு வீடியோ பதிவாக போட வேண்டும் வேண்டுகோள் !!!!!!!!!!!!!

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +9

    முருகன் பற்றிய 10 நிமிடப் பாடல்..எடுக்கப்பட்ட படம் பாத்து எழுதியது EPS-57 - அருமை சார். நீங்களும் அற்புதமாக பாடுகிறீர்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Kannadhasan Productions by Annadurai Kannadhasan

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 4 ปีที่แล้ว +5

    புதுமையான அருமையான தகவல்

  • @prabaaol
    @prabaaol 4 ปีที่แล้ว

    🙏👣ஓம் முருகா சரணம்👣🙏 கவிஞர் கண்ணதாசன் ஐயா சரணம்🌺🌺🙏

  • @srinivasan5932
    @srinivasan5932 4 ปีที่แล้ว +15

    சரவண பொய்கையில் நீராடி என்ற முருக பெருமானை பற்றிய பாடல் காலத்தை கடந்து நிற்கும். அவ்வளவு அற்புதமான வரிகள். கவிஞரின் புகழ் வாழ்க.

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 ปีที่แล้ว +9

    மலைக்கோவிலா இருந்தாலென்ன
    அலைவீசும் திருச்செந்தூரலென்ன
    மாயோன் மருகன் முருகன் பாடல்
    காவடிக்கும் பாவடித்த கவி பாடல்
    பத்து மலை முருகனுக்கும் பாடல்
    தித்திக்கும் தமிழ் முருகன் பாடல்
    கடல் கடந்து வாழும் தமிழர்க்கு-கவி
    தைப்பூச திருவிழாவிற்கு எழுதிய
    பாடல் கேட்கும் தோறும் இனிக்கும்

  • @musicreverbs8015
    @musicreverbs8015 4 ปีที่แล้ว +3

    சகோதரர் அண்ணாதுரை !தாங்கள் சொல்ல வரும் நிகழ்வை நயம்பட உரைப்பதுடன் , பாவத்துடன் சேர்த்து சொல்லும் உங்கள் திறமை அபாரம் ! நடிகராக ,பாடகராக , வலம் வர வேண்டியவர் நீங்கள் ! பொன்னன் :- சந்தோஷமான வாழ்க்கையின் முடிவிலும் ஒரு சோகத்தை சொல்லி அவருக்காக வருத்தப்படும் , உங்கள் குடும்பத்தினரின் , வேண்டுதலோடு அவர் (பொன்னன்) எங்கிருந்தாலும் "கடவுள்"நன்றாக வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன் !காரணம் ,, அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல வில்லை "கவிஞர்"என்ற தெய்வம் வாழ்ந்த "கோவி்லிலிருந்து " வெளியே சென்றுள்ளார் ! எனவே பொன்னனுக்கு தெய்வம் என்றுமே கூட இருந்து துணை புரியும் ! நன்றி !

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +1

    Super.... incomparable poet kannadaasan...now he is in heaven ...om murugaaaa..

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 4 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க திகட்டாமல் மீண்டும் ஆர்வமாக கேட்க தூண்டும் பாடல் முதல் வரி பத்து மலை என்பது மலேசியாவில் இருப்பது தெரியாததால் அதிகமா யாரும் கவனிக்கவில்லை.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว

    You brought kannadasan alive. Thanks.

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 4 ปีที่แล้ว +12

    தினமும் இந்த பாடல் இரவு கேட்டு தூங்குவேன் விடியோ பாடல் பார்ப்பது அருமையா இருக்கும்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 ปีที่แล้ว +3

    கண்ணதாசக் கவியே மீண்டும் பிறந்து வா வா, உந்தன் கவிச் செல்வம் இன்றி ஏழைகளாய் வாடுகின்றோம்.

  • @vinupradeep9296
    @vinupradeep9296 4 ปีที่แล้ว +1

    Your expressions are ultimate.. replayed and watched your expressions plenty..

  • @srk8360
    @srk8360 4 ปีที่แล้ว +4

    மலையரசிஅம்மன்.தந்த.கவியரசர்..
    நன்றி.. நன்றி..சகோ...🙏🙏🙏🙏🙏

  • @ramamirthamsepperumal7570
    @ramamirthamsepperumal7570 4 ปีที่แล้ว +2

    அருமை. வாழ்த்துகள்

  • @tjdelhibabu9727
    @tjdelhibabu9727 4 ปีที่แล้ว

    மாகதேவிவசனம்பற்றி
    அதில்பதிவிடவேண்டியதைஇதில்பதிவிடுகிறேன்
    நான் 10 வயதிலிருந்து
    காமராஜ் பக்தன் பிறகு அப்பாவந்துசேர்ந்தவுடன்
    அவருடைய வெறியன்
    எல்லாகூட்டங்களுக்கும்
    செல்வேன் விவசாயிகளபோரட்டத்தின்காரணமாக ஒரு பெரிய ஊர்வலம் காமாராசர்த
    லமையில்தேனாம்பேட்டை
    காங்கிரஸ்மைதானத்திலிருந்துகிளம்பும்முன்தொண்டர்கள்நடுவில்ஒருமரத்தின்கீழ்அமர்ந்துஅப்பாபேச அவருக்கு கைவிலி
    என் எதிரில்அமர்ந்ந என்னைஅழைத்துபக்கத்தில்அமர்துஎன்தோல்மீதுஅவர்கைவைத்துபேசினார் அன்றுஅவர்பேசிவேகம்
    அந்தநடை உங்களிடம்
    கண்டுமறுமுறைஅவரைநேரில்உயிருடன்பார்த்ததுபோல் இருந்தது வாழ்க நீங்கள் பல ஆண்டு
    அவர்புகழ்ஓங்கவே என
    அன்புஅஞ்சல்தஞ்சைதாசன் நன்றி வணக்கம்

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 4 ปีที่แล้ว +2

    Hats off to the great poet !!🙏🙏

  • @arulball7129
    @arulball7129 4 ปีที่แล้ว +2

    Thank you very much God bless you 🙏😍

  • @sridharsk2802
    @sridharsk2802 4 ปีที่แล้ว +2

    Marvelous... Exselant... Thankyou sir..!

  • @IndraMaha84
    @IndraMaha84 4 ปีที่แล้ว +2

    The most favourite Dinive song...LR Iswary ma lyric I always become emotion... Most spirit songs

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @rangajagannathan910
    @rangajagannathan910 4 ปีที่แล้ว +2

    Stunning by great kannadasan🙏🙏

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว +3

    Om Vadivelu Muruga!

  • @drkmuthukumar
    @drkmuthukumar 4 ปีที่แล้ว +1

    வார்த்தைகள் இல்லை புகழ🙏🙏🙏
    வணங்கி நிற்கிறேன்🙏🙏🙏

  • @user-ed8bz6od1y
    @user-ed8bz6od1y 4 ปีที่แล้ว +1

    வாழீய கவியரசர்!! 🙏🙏

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 4 ปีที่แล้ว +3

    கவிஞர் 💚

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 ปีที่แล้ว +3

    Super

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 ปีที่แล้ว +2

    Expecting your next upload.very nice.

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 4 ปีที่แล้ว

    Super sir kavingar is great

  • @sugumark7297
    @sugumark7297 4 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ஆச்சர்யம் தான் எங்களுக்கு

  • @oppoy3349
    @oppoy3349 4 ปีที่แล้ว +1

    Kavignar Kanadhasan sir great soul. Salute.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +3

    அற்புதம்

  • @rajah123
    @rajah123 4 ปีที่แล้ว +4

    Thanks brother Duari for sharing this amazing never been revealed background story on the making of the songs for the varuvan vadivelan. Its a super hit movie in singapore, malaysia and tamil nadu that time. God bless you to continue your great service in sharing all this info. thank you sir

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 ปีที่แล้ว

    அருமை. நன்றி

  • @saravanankumar190
    @saravanankumar190 4 ปีที่แล้ว +2

    Thank you Sir

  • @kumarj9881
    @kumarj9881 4 ปีที่แล้ว +1

    அருமை.

  • @LenovoA-hd2br
    @LenovoA-hd2br 4 ปีที่แล้ว +3

    Enrum badalkettal kannirvarum unnarchiburvamana badal nanri sagothara

  • @gopinathan3540
    @gopinathan3540 4 ปีที่แล้ว +2

    Super sar Unum neriya viedos podunga

  • @2qsmarthome776
    @2qsmarthome776 4 ปีที่แล้ว +2

    Super cute

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +1

    Arumai ❤🙏⚘

  • @gbalachandran166
    @gbalachandran166 4 ปีที่แล้ว +1

    All time great

  • @arunraj8144
    @arunraj8144 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @bhuvanandrannair9596
    @bhuvanandrannair9596 4 ปีที่แล้ว +1

    Awesome 🙏

  • @muthub2640
    @muthub2640 4 ปีที่แล้ว +1

    கவிஞரின் மனம் மென்மையானது

  • @murugesantharurkrishnan1539
    @murugesantharurkrishnan1539 4 ปีที่แล้ว +1

    நகரத்தார் மக்களின் தைபூசபழனி பாதயாத்திரை குன்னக்குடியிலிருந்து அது வேள்விபயனம்..நான் தொடர்ந்து 6வருடம் அனுபவித்தவன்.பழனி ஆண்டவனுக்கு அரோகரா.

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 4 ปีที่แล้ว +1

    பிரதர் சூப்பர்... ஐயாவின்.... நினைவுகள் அற்புதம்.. உங்கள் குரலும் நன்றாக இருக்கு நீங்க பாட முயற்சி செய்யலாமே

  • @rpkjeayakumar8932
    @rpkjeayakumar8932 2 ปีที่แล้ว

    கவிஞர் இறைவன் அருள் பெற்றவர் உண்மை உண்மை உண்மை
    RP கண்ணன் ஜெயகுமார்

  • @nand.kumar.durganikumar7501
    @nand.kumar.durganikumar7501 3 ปีที่แล้ว

    HATS OFF TO that legend 🙏🙏🙏

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 4 ปีที่แล้ว +1

    Semma

  • @UmaDevi-hs3be
    @UmaDevi-hs3be 4 ปีที่แล้ว +2

    Sir,
    MSV Sir has discussed this composing in detail in his fan's association. It i is available in TH-cam. I have sent this link to Isaikkavi sir on June24,2019.

  • @smani4357
    @smani4357 4 ปีที่แล้ว +1

    பொன்னார்...செம்மீன்.கனமும் இனிமையும் ஐயா ஒரு வேடந்தாங்கல்.....மூண்றாம்பால் .மூண்றாம் கண்??? 1980ல் நாம்சிலர் மும்பாயில் கலாட்டாபன்னுவார்கள் காசு கேட்பார்கள் எங்களைக்கண்டால் ஒதிங்கிப்போவார்கள்.எப்படியானபணபு.வேறுமொழி "நாடு"விருத்தாளிகள்.ஐயாஎன்னேகுணம்.முருகா!!!கத்தன் பாடலுக்கும் நன்றிஅன்பரே.( கண்னில்படுமா இருட்டில்இருப்பவர்கு)

    • @gowrishankar5535
      @gowrishankar5535 4 ปีที่แล้ว

      achacho pavam ponnar yenga irukka ro teriyavilliye

  • @jaykarai9710
    @jaykarai9710 4 ปีที่แล้ว +2

    Very sad that Ponnan disappeared. What's more sad is not one soul took that further extra step to find out if he was safe knowing he was kidnapped. May be influential people like your family's request for help with police department could have helped. May her soul rest in peace.

  • @appavi1068
    @appavi1068 4 ปีที่แล้ว +1

    ஆகா
    என் எழுத்திறைவா...
    என்னப்னுக்காய்
    நீ யுருக நானுங்கூட உருகிறேனய்யா...

  • @sankarnarayanan1586
    @sankarnarayanan1586 4 ปีที่แล้ว +1

    Pray Lord Muruga to shower prosperity to you and your family members

  • @nandharaja9860
    @nandharaja9860 4 ปีที่แล้ว +1

    கவிதை வரிகளைக் கேட்கும் போது கவிஞரின் குரலாகவே கேட்கிறது.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว

    👍🙏

  • @selvaa_official_2627
    @selvaa_official_2627 4 ปีที่แล้ว +5

    Kannadasan 🙏🙏🙏

  • @rams5474
    @rams5474 4 ปีที่แล้ว

    Ketkum podhum parkkum podhum kanneer aaragap perugiyadhu! Avar pughaz needoozhi Vazhga!

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 4 ปีที่แล้ว

    Super sir❤

  • @restoranbharathi4377
    @restoranbharathi4377 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @TheVsreeram
    @TheVsreeram 4 ปีที่แล้ว +3

    Can u told about kunakudi vaithyanathan and kanadasan combination song marudhamalai

    • @Abc13223
      @Abc13223 4 ปีที่แล้ว

      Check previous post, he has already shared it.

  • @selvaa_official_2627
    @selvaa_official_2627 4 ปีที่แล้ว +7

    Thannigaratra manidhar 🙏🙏🙏🙏🙏

  • @thirugnanam6108
    @thirugnanam6108 4 ปีที่แล้ว +1

    கவிஞர் தீர்க்கதரிசி. வருங்காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் கடவுளாகிய முருகனுக்கு இழுக்கு ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்து ," பத்துமலை குடி கொண்டு விட்டான்,எங்கள் பரம்பரை காத்திட நின்றுவிட்டான்" என்ற வரிகளை 41 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்.

  • @timeloop3184
    @timeloop3184 4 ปีที่แล้ว +7

    கண்ணதாசன் அய்யா அவர்கள் வாழ்ந்த வீடு, அறை ஆகியவற்றை ஒரு வீடியோ பதிவாக போட வேண்டும் வேண்டுகோள் அய்யா

    • @senthilnathan7858
      @senthilnathan7858 4 ปีที่แล้ว +2

      ஏற்கனவே ரேவதி அக்கா போட்டிருக்காங்களே...'ரேவதி சண்முகம்' தேடிப் பாருங்க..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +2

    🎹MSV..🎷💕🏅
    🎵KAVI..🎼💕🏅

  • @mgrajan3995
    @mgrajan3995 4 ปีที่แล้ว +7

    பிரமிப்பாக உள்ளது !

  • @selvaa_official_2627
    @selvaa_official_2627 4 ปีที่แล้ว +4

    Sir
    murugan songsla
    varuvaandi tharuvandi
    Thiruchendhuril por purindhu
    Indha sngs pathi solunga
    N krishna gaanam
    Please sir please
    Nandriyudan virumbum neyar viruppam🙏

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 3 ปีที่แล้ว +1

    நல்லவேளை பெங்களூர் ரமணியம்மா பெயரை கடைசியில் சொன்னீர்கள்.

  • @veerasuresh3907
    @veerasuresh3907 4 ปีที่แล้ว +1

    karakudi 🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏

  • @sridhartv4543
    @sridhartv4543 4 ปีที่แล้ว +2

    The biggest asset of kavignar is his gifted ability and accloads has not given him any head weight, after his paramapadam, came a song writer who can't be remembered unless his songs got tremendous effect on the composing aspect of Isaignani, imagine the person whom I have not mentioned had he got kavignar ability, that is the reason kavignar is nirandharamanavar

  • @premakumari3801
    @premakumari3801 4 ปีที่แล้ว +2

    Sir,vishnu sahasranamathai Padilla iyaladavarukku Parvathi devi irraindhu Isanidam,Sri Rama Rama ramesh petradhupol engalukku kannadasan Arulinar.

  • @kannan-jr2jz
    @kannan-jr2jz 4 ปีที่แล้ว +1

    Sir mgr in ullum puramum book by kannadasan yenga kidaikum nu sollunga to buy

  • @raamadevan6457
    @raamadevan6457 3 ปีที่แล้ว

    Kavingar the great legend

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 ปีที่แล้ว +1

    நல்லது ஐயா மு தணிகை பம்மல்

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 ปีที่แล้ว +4

    என்னண்ணே லொக்கேசன் மாறி மொட்ட மாடிக்கு வந்துட்டீங்க, இதுவும் நல்லாதான் இருக்கு.

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 ปีที่แล้ว +2

    Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 4 ปีที่แล้ว +1

    From Malaysia 🇲🇾 With Love

  • @ravisundaram3431
    @ravisundaram3431 4 ปีที่แล้ว +3

    அந்த பொன்னன் கூட்டிட்டு போனது நிஜமாவே அவங்க சொந்த காரங்க மாதிரி தெரியல. பாவம் அவர். எந்த கும்பல் கிட்ட அடிமை பட்டு என்ன பாடு பட்டாரோ ...

  • @vengatesan.p9357
    @vengatesan.p9357 4 ปีที่แล้ว +3

    Second view❤

  • @sridhartv4543
    @sridhartv4543 4 ปีที่แล้ว

    Kavignar has the blessings of saraswthi and hyagreevar in such a case he is unstoppable as long as he lived which is proved by his last song he wrote for Isaignani namaste