52 )அன்னக்கிளி-இளையராஜா-கண்ணதாசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 164

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 4 ปีที่แล้ว +21

    இசை கடவுள் இசைஞானியை தமிழ் திரையுலகிற்கு பரிசாக கொடுத்த பஞ்சு அருணாசலம் ஐயாவை என்றும் தமிழ் இசை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். என்றும் இசைஞானியின் இசை ரசிகன்

  • @kannadhasanproductionsbyan4271
    @kannadhasanproductionsbyan4271  4 ปีที่แล้ว +8

    Thanks to all the brothers and sistshareders who have their valuable comments and wishes.. I am blessed.. Thanks a million

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 4 ปีที่แล้ว +71

    1980 லில் இரண்டாம் வகுப்பு டிக்கெட் 2 அல்லது 2.50 மட்டுமே, அன்னைக்கு எங்க அப்பாவுக்கு 600 ரூபா சம்பளம். மாசம் ரெண்டு படம் குடும்பத்தோட பார்ப்போம். நல்லதோ கெட்டதோ ரெண்டு படம் உறுதி, அப்போ கூட காசு படு பெரிய கவலை இல்லை. இன்னைக்கு ஒரு படத்துக்கு கொராஞ்சது ரெண்டு ஆயிரம் செலவு ஆகுது. போயிட்டு வந்தாலும் ஒரே மாசத்துல சுன் டிவி ல போடரான். அந்த காலத்துல ஒரு படம் பாத்துட்டு வந்தா ஒரு வாரம் அந்த படங்கள் மனசில்பிருக்கும். இப்போ படம் பாத்துட்டு வீட்டுக்கு வரதுக்கு உள்ளேயே ஒரு சீனும் மனசுல நிக்க மாடெங்குது. படமும் கன்றாவியா இருக்கு. 1980-2000 ரசிகர்களுக்கு ஒரு பொற்காலம்.

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    வெளிவராத பல செய்திகள் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
    அருமை. மகிழ்ச்சி. நமது பாராட்டுதல்கள் உரித்தாவதாக.

  • @ashrafmursalin3371
    @ashrafmursalin3371 4 ปีที่แล้ว +18

    நீங்க சிலாகித்து கூறுவதை பார்க்கும்போது நாங்களும் உங்களுடன் அந்த அன்னக்கிளி பட ஷூட்டிங்கில் கூட இருந்தது போல ஒரு பிம்பம் தோன்றுகின்றது, நன்றி துரை sir. உங்களுக்கும் இசைஞானி போலவே அன்னக்கிளி முதல் படம் என்பது கூடுதல் சிறப்பு

  • @மதுரைகண்ணதாசன்
    @மதுரைகண்ணதாசன் 4 ปีที่แล้ว +22

    சுவையான செய்திகள்! கவிஞருடன் இளையராஜா கேட்க ஆவலாகஉள்ளேன்!

  • @sakvelpal
    @sakvelpal 4 ปีที่แล้ว +17

    2 ஆம் பகுதி மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பு கவியரசு ரசிகன். நன்றி அண்ணன் துரை அவர்களே. 🙏

  • @manis6582
    @manis6582 4 ปีที่แล้ว +9

    Sir..my heartfelt thanks to you for sharing your experiences with our beloved Maestro Ilayaraja Sir. I live and breathe his music.. He is my healer.. no doubt, we proudly call him always as 'God of Music'. Ilayaraja Sir has kept our heart lightened up always and will continue to do so.. Without him, nothing in this world for us..!! Thank you again..!

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 ปีที่แล้ว +2

    சரளமான பேச்சு! சுவாரசியமான சம்பவங்கள்! தெளிவான மொழி! நல்வாழ்த்துகள்!! அடுத்த பாகத்தை அன்புடன் எதிர்பார்க்கும்...

  • @jayasreerajaram6000
    @jayasreerajaram6000 4 ปีที่แล้ว +19

    பேச்சின் இடையே தாங்கள் ஸ்ருதி மாறாமல் பாடுவது மிகவும் அருமை சார்.. வணக்கங்கள்... என்றும் கவிஞரின் பாடலைக்கேட்கும் ரசிகன் நான்...

  • @hosuroffice1034
    @hosuroffice1034 4 ปีที่แล้ว +3

    அந்த ஊர் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த அழகான காணொளி மிகச்சிறப்பு . நான் பார்த்த வரையில் மிகப் புதிய உத்தி . நன்றி ....

  • @anandamuraliarumugam5608
    @anandamuraliarumugam5608 4 ปีที่แล้ว +11

    The only man who thrown a lot of wisdom by his words, it's always overwhelming and soul drenching lyrics by an immortal man. He is only One who had transformed his experience into evergreen immortal songs. What an impact he had left to the generation. His great works has to passed on to our next generations. He left us soon with a great legacy.
    Keep the good work by sharing his memories and stories. I love you the way you mix the humour through nuances.

  • @bhavesh2j2
    @bhavesh2j2 4 ปีที่แล้ว +2

    Simply amazing sir. உங்கள் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    Arputhamana thakaval nalla arumaiyana vilakkam vaazhththukkal 💐🙏

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 4 ปีที่แล้ว +10

    பழைய நினைவுகளை மன நிறைவாக வழங்குகின்றீர்கள்.
    மகிழ்ச்சி

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +2

    Super sir.
    Excellent narration and supporting videos.congrats!

  • @Mba54
    @Mba54 4 ปีที่แล้ว +11

    It is like reading a thriller novel. Excellent narration. Good memory of lyrics and songs. Great Mr. Durai Sir.

    • @gallapettisingaram5792
      @gallapettisingaram5792 3 ปีที่แล้ว

      Exactly.. He is a very good narrator. I feel like a character in his stories.

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +11

    உங்களுக்கும் எங்களுக்கும் மலரும் நினைவுகள் அருமை

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 ปีที่แล้ว

    அருமை அண்ணாதுரை சார்.
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்!
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mailtombn
    @mailtombn 4 ปีที่แล้ว +8

    Eagerly waiting for second part. Interesting to know the first film exp of the musical genius from you

  • @kandhaYasho
    @kandhaYasho ปีที่แล้ว

    கிராமத்து கதை அதற்கு தகுந்த கிராமத்து இசை கிராமத்து மக்களைப்போன்ற பெயர்கள் நகரத்தில் வாழ்பவர்களுக்கு கிராமத்தை பார்ப்பது பான்ற உணர்வு கிராமத்தவர்களுக்கு தங்கள் வாழ்க்கையையே காண்பது போன்ற உணர்வு இவைகள்தான் படத்தின் வெற்றிக்கான காரணங்கள்

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว

    Heartily enjoyed your narration of the making of Annakili Joint working of your Father Panchu Sir and IlayaRaja A K 👌✌👍

  • @solai1963
    @solai1963 4 ปีที่แล้ว +3

    அருமையாக இருந்தது,
    ஒருவர் மேல் மற்றொருவர் வைத்த நம்பிக்கை, அந்த நம்பிக்கை வீண்போகாமல் வெற்றியடைந்தது..
    இவற்றையெல்லாம் அறியும் போது வியப்பாக இருக்கிறது,
    அந்த நிகழ்வுகளை நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் அதனினும் சிறப்பாக இருந்தது.. நன்றி.
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...

  • @balasubramanian288
    @balasubramanian288 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா. என்னே ஒரு அனுபவம். அப்பா..... நீங்க சொல்ல சொல்ல ஒரு சினிமா பார்க்கிற ஃபீலிங். சூப்பர் அய்யா. ,🙏🙏🙏

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 ปีที่แล้ว +4

    The greatest raja sir

  • @rameshduraisamy
    @rameshduraisamy 4 ปีที่แล้ว +3

    Super Sir, Interesting narration & I wish you to continue all your beautiful memories. History will always be nourishing.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 ปีที่แล้ว +2

    தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் அய்யா. நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்.

  • @ravivasudevan7273
    @ravivasudevan7273 4 ปีที่แล้ว +9

    மிகவும் சிறப்பாக இருக்கிறது,

  • @zakariabpsalizak5164
    @zakariabpsalizak5164 3 ปีที่แล้ว

    Arumai arumai annadhurai anna annakkili thirai isai vimarsanam thodarattum pagam 2

  • @subranithish3598
    @subranithish3598 4 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு.சூப்பர்.

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 ปีที่แล้ว +7

    மிகவும் ரசித்தேன் அய்யா ❤️ ❤️ அருமை ❤️ ❤️ ❤️

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 4 ปีที่แล้ว +2

    சொல்லால் பொருளால் எழுத்தால் கவிதையால்
    தன் மனதிற்கு தோன்றியதை
    நல்ல சமுதாய கருத்தாகவும்
    விழிப்புணர்வாகவும்
    காதல் காவியங்களாகவும்
    தாலாட்டகவும் ஒப்பாரியாகவும்
    போன்ற எண்ணற்ற பாடல் படைப்புகளை
    படைத்த கவி தாயின் மூத்தமகன்
    காவிய தாயின் இளைய மகன்
    கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏

  • @r.s.ganesanmohan9437
    @r.s.ganesanmohan9437 4 ปีที่แล้ว +2

    Music Super Star Ilaiyaraaja

  • @suriyaraajan.3926
    @suriyaraajan.3926 4 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமாக உள்ளது.கவிஞர் உறையாடுவதை போலவே கண்மூடி கேட்டேன்.மீசையை எடுத்துவிடுங்கள் சார்.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 4 ปีที่แล้ว +4

    Suuuuuuuuuper 🤘🤘🤘 suuuuuuuuuper sir

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 4 ปีที่แล้ว +1

    Aiyya! Paisa selavillamal enghal anaivaraiyum Thenghumarahada gramaththirkku ungaludan kootti sendratharkku nandri!

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 4 ปีที่แล้ว +6

    அய்யா - வணக்கம் - கவிஞர் அவர்களுக்கு ஜோதிடம் சம்பந்தமான - ஆச்சர்யமான நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் எங்களுக்காக பதிவிடுங்களேன் ... ப்ளிஸ்

  • @dillibabu8652
    @dillibabu8652 4 ปีที่แล้ว +2

    Nalla pathivu.Athigamaga pagiravum (kannathasa ,ilayaraja)

  • @somusundaram8029
    @somusundaram8029 4 ปีที่แล้ว +5

    கவிஞர் சரஸ்வதியின் அமசம் இதை சொன்னது நானல்ல வாலி

  • @madraslabel
    @madraslabel 4 ปีที่แล้ว +2

    சூப்பர்........... இளையராஜா மற்றும் கண்ணதாசன் ஐயா பற்றிய இன்னும் நிறைய தகவல்களை கூறுங்கள் ஐயா.....

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +5

    Nice narration compressed with core aspects of Annakkili film. Good

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 4 ปีที่แล้ว

    Kamban veettu kattu thariyum kavi paadum. Thangalidamum kavith thuvam ungal pechchil kaangiren. Kannadhasan endra kavignar kkagave avar kudumbaththaiyum avar sambandhap pattavargalaiyum madhi kkiren.

  • @rk9140
    @rk9140 4 ปีที่แล้ว +2

    Super!!!! What an excellent narration. You have proven again that content is king..your addition of old pictures and video of location is a great idea

  • @muthub2640
    @muthub2640 4 ปีที่แล้ว +2

    அருமை செல்லும் விதம்

  • @savingstheivanai1956
    @savingstheivanai1956 4 ปีที่แล้ว +5

    I'm Theivanai Rajpandian from *SAVINGS theivanai* TH-cam channel
    அழகிய, படபடவென , அருவிபோல் கொட்டிய பழைய நினைவுகள்,very interesting video
    வாழ்த்துக்கள்😁 👌👌👍👍

  • @ravishankardevnarayan3618
    @ravishankardevnarayan3618 4 ปีที่แล้ว +4

    Sir, really enjoying your narration in every episode, very interesting. Wish you many more success in this new venture, God bless

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว +2

    தெற்கு மராட்டா கிராமத்தை பார்ப்பது போலிருந்தது தங்கள் வர்ணனை. மேலும் தொடரவும்

  • @scsangaran
    @scsangaran 4 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வுமிக்க நன்றி. சில challenges களை நீங்கள் கூறுவது எங்கு அது ஒரு குறையாக தோற்றமளித்திடுமோ என்று மிக கவனத்துடன் மிகவும் மான்பாக பேசி என்னை வெகுவாக கலக்கின்றீர்.

  • @senthiln4158
    @senthiln4158 4 ปีที่แล้ว +2

    ISAI KADAVUL ILAIYARAJA AYYA

  • @arvinthsrus
    @arvinthsrus 4 ปีที่แล้ว +3

    Annakili Assistant Director - nice climax..

  • @kaladharan.vkaladharan3510
    @kaladharan.vkaladharan3510 4 ปีที่แล้ว +1

    Annadurai sir very very thank full congratulations for ur remembering

  • @prkrish54
    @prkrish54 4 ปีที่แล้ว +1

    Arampathilum mudivelum iyavin padal varekal arumai 🙏

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +2

    திரு அண்ணதுரை அண்ணாச்சி வணக்கம்

  • @balukavi8468
    @balukavi8468 4 ปีที่แล้ว +3

    ஐயா, நீங்கள் கூரும் அத்த ணையும் தேன் போல இனிமை ராகதேவனின் ராகங்களின் அனுபவங்களை உங்களிடம் நிரைய எதிர் பார்க்கிறோம் அய்யா.

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணாதுரை அண்ணா அற்புதம்

  • @thulasiraman5976
    @thulasiraman5976 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 ปีที่แล้ว

    Hat's off Anna durai kannadasan sir congratulations 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️👍

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 ปีที่แล้ว +1

    Sir you are a good narrator. I enjoy well.

  • @ananthaprasath
    @ananthaprasath 4 ปีที่แล้ว +24

    கடவுளின் பிள்ளைகள் கவிஞர் ஐயா இளையராஜா ❤️❤️❤️❤️❤️

  • @inbarasu
    @inbarasu 4 ปีที่แล้ว +2

    Wonderful,Thiru.Anna Durai, Sir.
    Best Wishes,M.A.Inbarasu.

  • @ezhiltnagar7180
    @ezhiltnagar7180 4 ปีที่แล้ว +2

    Thanks Annadurai bro for adding in between sequences like song and place Dhengumarahatta 👍🤗

  • @manibharathy4369
    @manibharathy4369 3 ปีที่แล้ว

    முடிவும் முதலும் ஒன்றுதான் முற்றிலும் ஏற்பது இன்பம்தான் சொல்வதும் கேட்பதும் நினைவுதான் நடப்பதும் இன்றும் உழைப்புதான்

  • @raj1234kumar1
    @raj1234kumar1 4 ปีที่แล้ว +2

    ஆஹா... அருமையான பகிர்வு. நன்றி.💐💐💐💐💐

  • @vsrn3434
    @vsrn3434 3 ปีที่แล้ว +1

    LR.ஈஸ்வரி பாடுவதாக இருந்த பாடல் S.ஜானகி பாடினார்...ஏனெனில் LR ஈஸ்வரி அவர்கள் தன்னை சரியாக மதிக்க வில்லை என இளையராஜா ன் குற்றசாட்டு

  • @mayankashyam3905
    @mayankashyam3905 3 ปีที่แล้ว

    Arumai Aiyaaa

  • @mohankrishna7592
    @mohankrishna7592 4 ปีที่แล้ว +1

    Vallthukkal. Long live

  • @vp774
    @vp774 4 ปีที่แล้ว +2

    கடவுள் தனக்கு பக்கத்திலே அமர்ந்து கவிஞரை பாடல் எழுத அழைத்துக்கொண்டாரோ உலகம் உள்ளவரை கவிஞர் ஐயாவின் பாடலும் அவர் புகழும் வாழும்🙏

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 4 ปีที่แล้ว +1

    அய்யா! "நீயே என்றும் உனக்கு நிகரானவன் " என்ற பாடலை யாரை மனதில் கொண்டு அப்பா எழுதினார்கள்.

    • @sakthivelg2192
      @sakthivelg2192 4 ปีที่แล้ว +1

      சிவ பெருமான் அவர்கள்

  • @sridhartv4543
    @sridhartv4543 4 ปีที่แล้ว +4

    Hearing this it takes me to my younger days reminiscent, thank you Anna kavignar avargale

  • @NPSi
    @NPSi 4 ปีที่แล้ว +2

    Sir konjum songs play panege. Thanks 🙏

  • @karthikku7634
    @karthikku7634 4 ปีที่แล้ว +5

    Super sir

  • @rajeeshts985
    @rajeeshts985 4 ปีที่แล้ว +1

    Super sharp memory bro

  • @p.v.perumalvaradhan4861
    @p.v.perumalvaradhan4861 4 ปีที่แล้ว +1

    Annadurain aarvalan kannadaasanin kaadhalan annaduraikannadhaasanin aadharvaalan all the best

  • @mathi1960
    @mathi1960 4 ปีที่แล้ว +7

    அருமை அண்ணா.மதி சென்னை.99

  • @vijayakumar1824
    @vijayakumar1824 4 ปีที่แล้ว +5

    "மாதா, பிதா, கவிஞர் (குரு).......தெய்வம்"..

  • @slchandrusan4623
    @slchandrusan4623 4 ปีที่แล้ว +1

    Super sir 💐💐💐💐

  • @krishsana8587
    @krishsana8587 4 ปีที่แล้ว +5

    Fine 👌

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @yogeshwarans502
    @yogeshwarans502 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @adimulam46
    @adimulam46 4 ปีที่แล้ว +2

    Superb.

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 4 ปีที่แล้ว +1

    Alzhgana Tamil utcharipu anna

  • @prabhakaran5378
    @prabhakaran5378 4 ปีที่แล้ว +2

    ஒரு ௧ோப்பையிலே என் குடியிருப்பு பாடல் பத்தி சொல்லுங்க

  • @varatharajan607
    @varatharajan607 4 ปีที่แล้ว +5

    Kaviyarasar is Great 👍

  • @தமிழ்கோபி
    @தமிழ்கோபி 4 ปีที่แล้ว

    அருமை...அண்ணா... நினைவுகள் பசுமையானது...

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 ปีที่แล้ว +2

    Good info news

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 4 ปีที่แล้ว +1

    Happy to know the background stpry

  • @cskchandru6627
    @cskchandru6627 4 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ஐயா எழுதியதில் உங்களுக்கு பிடித்த வரிகளை பற்றி கூறுங்கள் Sir 🖤

  • @ushadesikan8450
    @ushadesikan8450 4 ปีที่แล้ว +2

    S I saw the movie ist week I also thought the picture is failure from second week it raises again I saw the movie on 25th week also amazing sucess .Patti thotiyallam indha pattu dhan

  • @arulball7129
    @arulball7129 4 ปีที่แล้ว +3

    Super still waiting 👍🙏

  • @thambidurai7483
    @thambidurai7483 3 ปีที่แล้ว

    Excellent

  • @venkatacharitr7657
    @venkatacharitr7657 4 ปีที่แล้ว +2

    Super durai sir

  • @subramanibalu7589
    @subramanibalu7589 3 ปีที่แล้ว

    Very interesting Sir

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 ปีที่แล้ว +2

    Kannadosanum MR radhavirkkum Ulla relationship patri sollunga

  • @tambaramimmanuelimmanuel6273
    @tambaramimmanuelimmanuel6273 4 ปีที่แล้ว +1

    Please show kannadhasan used things

  • @rajas4722
    @rajas4722 4 ปีที่แล้ว +4

    Super

  • @saravananmas8796
    @saravananmas8796 2 ปีที่แล้ว

    சார் அருமை நன்றி

  • @ramsuman5398
    @ramsuman5398 4 หลายเดือนก่อน

    Super❤

  • @ramamoorthi4597
    @ramamoorthi4597 4 ปีที่แล้ว +2

    1976.is.Annakili.year.

  • @ezhilarasan6652
    @ezhilarasan6652 4 ปีที่แล้ว +2

    Arputhamana pathivu

  • @ramanathannathan186
    @ramanathannathan186 4 ปีที่แล้ว +3

    Super Anna