செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன செய்யும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Edited by VideoGuru:videoguru.page...

ความคิดเห็น • 30

  • @aanaa4631
    @aanaa4631 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் 💯 உண்மை அனைத்தும் நடந்தது.. நல்ல கனிப்பு

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 หลายเดือนก่อน

    #செவ்வாய் ❤️* - ஆண்னைக் குறிக்கும் கிரகம். #சுக்கிரன் 💚* - பெண்ணைக் குறிக்கும் கிரகம். இரண்டும் இணைந்தால் குற்றம் என்று கூறுவதுதான் #ஜோதிடவிதி* என்றால், #திருமணம் 💘*, #காதல் 💞* என்பது எல்லாம் பெரும் குற்றம் ஆயிற்றே 🤨* ! உங்கள் #ஜோதிடவிதி* அடிப்படையில் ஜாதகரீதியாய் நானும் ஒரு குற்றவாளிதான். ஆனால் #திருமணம் 💘* செய்து கொள்ளாத, #காதலில் 💞* தோற்றுப்போன ஒரு குற்றவாளி !!!,...

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 ปีที่แล้ว +1

    Pls send video on sukran putuan

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 11 หลายเดือนก่อน

    உண்மையை
    உரக்கச் சொல்லி
    உள்ளீர்கள்.
    உணர்ந்தவர்கள்
    உளர்

  • @Starstar-yj9qo
    @Starstar-yj9qo ปีที่แล้ว

    சூப்பர் கருத்து 🙏

    • @Starstar-yj9qo
      @Starstar-yj9qo ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை 👌

  • @haasanselva5601
    @haasanselva5601 7 หลายเดือนก่อน

    Madam nan mesha lagnam .kadakathil sevvay ,sukran inaivu yepdi irukkum madam pls sollunga

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  7 หลายเดือนก่อน

      The marriage life will be a problematic one and some other health issues will occurs

  • @amudhasurya820
    @amudhasurya820 ปีที่แล้ว

    Super mam 100% Fact enakku meenathil சுக்ரன் செவ்வாய் கன்னி லக்னம் சிம்மம் rasi my dob 26/02/1983 என்னோட லைப் நல்லா poittirukku but கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது அது nivarthi ஆக oru valli sollungal plz Thank you so much.....

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  ปีที่แล้ว

      வெள்ளிக்கிழமை அசைவம் தவிர்த்து சனிக்கிழமை குளிகை நேரத்தில் கடனை திருப்பி செலுத்த தொடங்குங்கள் அம்மா உக்ர தெய்வமான காளி அல்லது துர்க்கை க்கு கடனை திருப்பி செலுத்த வேண்டிக்கொண்டு வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள் அம்மா நல்லதே நடக்கும் ஜாதகம் பார்க்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் 9597241895

  • @SarvanKumar-iy5ng
    @SarvanKumar-iy5ng ปีที่แล้ว +1

    AMMMA YANATHU RAASI KADAKAM NATCHATHARAM POOSAM BRITH 12 10 63 YAN JATHAGAM THIL 4 IL SUKKARAN SEVAI IRUKUTHU N

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  ปีที่แล้ว

      காதல் திருமணம் அல்லது இரு தார மணம் அமையும் வாய்ப்பு உள்ளது ஏனெனில் சுக்கிரன் வீடு காதலை கொடுப்பார்

  • @kulasai-muththarammai
    @kulasai-muththarammai 8 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் 5இல்(மேஷத்தில் )செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை எப்படி இருக்கும்?

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  8 หลายเดือนก่อน

      தொழில் சிறப்பு உண்டு திருமணம் சில இன்னல் உண்டு

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

    In meenam sukran utcham so sukran palan irukum

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 9 หลายเดือนก่อน

    மேஷம் - செவ்வாய் ஆட்சி
    கும்பம் - உச்சம்... தவறு @1.13

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  9 หลายเดือนก่อน

      மேஷம் விருச்சிகம்
      செவ்வாய் ஆட்சி பெறும் இடம்
      மகரம் செவ்வாய் உச்சம்
      கடகம் செவ்வாய் நீசம்

  • @tamilselvishanmugam-xd1mk
    @tamilselvishanmugam-xd1mk ปีที่แล้ว

    Vanakkam Mam DOB 26.6.1996 in erode Time 4.35 P.m Male Thirumanam eppothu Mam

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 11 หลายเดือนก่อน

    லக்கணம் புள்ளி
    எப்படி இருந்தால்
    சிறப்பு.
    பாதகாதிபதி சாரம்
    பெற்று
    பாதகாதிபதி
    மறைந்தால்....
    அல்லது
    ஆட்சி உச்சம்
    கேந்திரம்
    திரிகோணம்
    இரண்டு
    பதினொன்றில்
    இருந்தால்
    எந்த மாதிரி பலன் கிடைக்கும்
    நன்றி நற்பவி நற்பவி நற்பவி

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  11 หลายเดือนก่อน

      இது பொருட்டு நான் விரைவில் காணொலி கொடுக்கிறேன் நன்றி நண்பரே

  • @barunkkumar9562
    @barunkkumar9562 ปีที่แล้ว

    அம்மா நான் தனுசு ராசி, விருச்சிக லக்னம், dob - 24/08/1996, time 12:45 pm எனக்கு மிதுன ராசியில் புனர் பூசம் 3ம் பாதத்தில் செவ்வாய் புனர் பூசம் 1ம் பாதத்தில் சுக்கிரன் இணைந்து இருக்கிறார்கள். தனுசு ராசியில் குரு சந்திரன் இணைந்து செவ்வாய் சுக்கிரனை பார்க்கிறார்கள். கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு, நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் திருமணத்தில் தடை இருக்கு, அந்த பெண் வீட்டில் சம்மதிக்க மாட்டிக்காங்க அம்மா

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  ปีที่แล้ว

      மதிப்பிற்குரிய தம்பி
      நீங்கள் வெள்ளிக்கிழமை அசைவம் தவிர்க்கவும்
      கிருத்திகை அல்லது ஷஷ்டி
      அன்று முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள் அல்லது செவ்வாய் /சனி இரண்டில் ஏதாவது ஒரு நாளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள் ஜாதகம் பார்க்க விரும்பினால் 9597241895 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி

    • @revathipalanisamy12
      @revathipalanisamy12  ปีที่แล้ว

      முதல் காதலாக இருப்பின் காதல் தோல்வி ஏற்படும்

    • @barunkkumar9562
      @barunkkumar9562 ปีที่แล้ว

      @@revathipalanisamy12 நன்றி அம்மா

  • @msuresh83
    @msuresh83 8 หลายเดือนก่อน

    katagathil sevvai neecham

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

    You are wrong