1973 வாலிபனின் அசுர பிரவேசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 23

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad หลายเดือนก่อน +2

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்...... தகவல் தந்தஉங்களுக்குநன்றிகள்....srilanka......

  • @user-lt6ep6vx7f
    @user-lt6ep6vx7f หลายเดือนก่อน +4

    All time History blockbuster movie ulagam S valiban ..👍

  • @smdilli716
    @smdilli716 11 วันที่ผ่านมา

    mgr🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahenderanm570
    @mahenderanm570 หลายเดือนก่อน +2

    Industrial hit

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 หลายเดือนก่อน +2

    ஒரு சிலர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மட்டம் தட்டுவதாக பதிவு செய்து ஆனந்தப் பட்டுள்ளார்கள் .படம் வந்து 50வருடம் கடந்து விட்டது.அதன் வசூல் விபரம் அனைவரும் அறிந்ததே.இப்போது அதனை குறை சொல்ல வேண்டும் என்றால் யார் நம்புவார்கள்? அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இதையெல்லாம் சிந்தித்து பதிவு செய்திடவேண்டும்.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 หลายเดือนก่อน

      திருமலை நந்தகோபால் எங்கள் யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் வர என்னகாரணம் அதையும் யோசியுங்கள் நண்பா. இந்த வலை தளம்
      தரும் தரவுகள் mgr புகழ் பாடுவதை விட எங்களை வம்புக்கு இழுப்பதில் குறி,இதை காணும் போது இரு திலகங்கள் போட்டியிட்ட காலத்தில் வெளியான திரை உலகம் , துரை ராஜ் வெளியிட்ட பத்திரிகை நினைவு வருகிறது,சுண்டான் பதில்கள் என்ற போர்வையில் கேவலமாக பதிவிடுவது அதன் வேலை,சிவாஜி நடிப்பை நீங்கள் விமர்சிப்பது உங்கள் உரிமை,அதை மருப்பது எங்கள் உரிமை,உலகம் சுற்றும் வாலிபன் மட்டும் அல்ல எம்ஜிஆர் வசூல் சாதனை
      படங்கள் பற்றியும் என் போல் பலரும் அறிவோம்,ஆனால் ஒன்றுக்கு ஒன்று வந்த இடை வெளி உங்கள் ரசிகர்கள் பார்ப்பது இல்லை,சிவாஜி படம் இலங்கையில் ஓடினால்
      கூட இழுப்பு mgr பட வசூல் மட்டும் சிறப்பு என்றால் என்ன செய்வது,ஒரே மாதம் வந்த இரு படம் உரிமைக்குரல்,சிரித்து வாழ வேண்டும் வெற்றி படமாம்,என் மகன், வாணி ராணி ஒரே அரங்கில் மட்டும் ஓடியதாம்.சிரித்து வாழ வேண்டும்,நினைத்ததை முடிப்பவன் எத்தனை அரங்கில் ஓடியது,இந்த மேதாவி தனக்கு சாதகமாக இருந்தால் பதில் தருவது பாதகமாக இருந்தால் கடந்து போவது இது வழக்கம்,ஒன்றை சொல்ல வேண்டும் கூடிய வரை அறை உலக கிறுக்கன் துரை ராஜ போல் மட்டமாக பேசுவது இல்லை என்ற வகையில் பாராட்டலாம்.mgr, சிவாஜி எப்படி இருந்தார்கள் என்பது இல்லை வழக்கு,mgr ரசிகர்கள் ,அதுவும் சிவாஜியை மட்டம் தட்டும் வயிற்றெரிச்சல் பேர் வழிகள் மட்டுமே எங்கள் எதிரிகள், எனவே
      மதிப்பவரை மதிப்போம்,இவர் சொல்வது எல்லாம் உண்மை என்று சொன்னால் நாங்கள் என்ன சொல்வது,mgr ரசிகர்களுக்காக அவர் எழுதி பதிவிடுகிரார், தவறுகள், build-up கள் வரும்போது நாங்கள் வருவது இயற்க்கை.வெறுப்பு எங்களுக்கு இல்லை,எதிர்ப்பு மட்டுமே,அதுவும் நியாயம் உள்ள போது ,விட்டு விடுவோமா,எனவே எதிரிகள் ஜாக்கிரதை மக்கள் திலகம் ரசிக நண்பரே.ஜெய் ஹிந்த்.

  • @arunachalamv2256
    @arunachalamv2256 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉

  • @mdb81755
    @mdb81755 หลายเดือนก่อน +1

    சண்டை காட்சிகள்

  • @khajakuthbuddin5461
    @khajakuthbuddin5461 หลายเดือนก่อน +1

    PURATCHI THALAIVAR VAZGHA

  • @ShanmugavelRaja
    @ShanmugavelRaja หลายเดือนก่อน +1

    Podapoda

  • @RameshRamesh-ed7ri
    @RameshRamesh-ed7ri หลายเดือนก่อน +1

    உலகம் சுற்றும் வாலிபன் கதையே இல்லை. பாடல்கள் இயற்கை காட்சிகள்
    இல்லை என்றால் படம் டப்பாதான்
    இந்தப் படத்தின் 80% வெற்றி மெல்லிசை மன்னருக்கு தான்
    20% வெற்றி படத்துக்கு
    எத்தனை உலகம் சுற்றும் வாலிப ன்
    வந்தாலும் கௌரவம் படத்திற்கு ஈடாகாது
    தாடி வெச்சா ஒரு எம்ஜிஆர்
    தாடி இல்லாட்டி வேறு எம்ஜிஆர்
    இதுதான் எம்ஜிஆரின்
    இரட்டை வேட நடிப்பு
    ஆயிரம் வித்தியாசங்களை காட்டுவதில் நடிகர் திலகத்தின் இரட்டை வேட நடிப்பு
    நீ என்னதான் புளுகு விட்டாலும் என்றைக்குமே சிவாஜி சிவாஜிதான் அவருக்கு ஈடு எவருமில்லை

    • @sabithasankar54
      @sabithasankar54  หลายเดือนก่อน

      பாரீஸ்டர் ரஜினிகாந்த் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு காது இரண்டும் அவுட்டாகியிருக்குமே. கத்தியே காலி பண்ணியிருப்பாரே

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 หลายเดือนก่อน

      ​@@sabithasankar54ஏண்டா நீ தவளைக் குரலில் அறுப் பதை விடவா?

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 หลายเดือนก่อน

      ​@@vinayagamoorthisivagami337 exactly told

    • @mdb81755
      @mdb81755 หลายเดือนก่อน

      தாடி... விந்நாநி என்bhadhal

    • @gajanharshini7245
      @gajanharshini7245 หลายเดือนก่อน

      Mokka padam ulagam suttrum valiban (PAKKA KILAVAN) .MSV SUPER.