தவறுக்கு மன்னிக்கவும்... 120gm க்கு 90% இல்லை 90gm அளவு Tricyclozole மருந்து உள்ளது, 120gm க்கு 84% இல்லை 84gm அளவு Tricyclozole உள்ளது. இதை அடுத்த பதிவிடுகிறேன் 3:24
WG vs WP. WG. --எல்லா வகையிலும் சிறந்தது. No dust - safe for operators. Easy mixing . Easy spreading on leaf surface No pollution. Less re entry period in pandal crops(பாகல்,பீர்கன்).
தவறுக்கு மன்னிக்கவும்...
120gm க்கு 90% இல்லை 90gm அளவு Tricyclozole மருந்து உள்ளது,
120gm க்கு 84% இல்லை 84gm அளவு Tricyclozole உள்ளது. இதை அடுத்த பதிவிடுகிறேன் 3:24
உங்களிடம்..நிறைய....பிளஸ்...பாய்ட்....உள்ளது....உங்கள்...கணித...அறிவியல்...எமக்கு..(விவசாயியகிய)...தேவையில்லாதவை....நன்றி
பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா.
தென்னைமரத்திறகு குரும்பைஉதிர்வதை தடுக்கும் டானிக் வேரில் கட்டுவதற்கு சொல்லுங்க சார்
அருமை அருமை யான தகவல்
குருத்து பூச்சி சேதம் தவிர்க்க குருணை வடிவில் கோரஜனை ஆரம்ப கால நெற்பயிர் பயன்படுத்தலாமா?
பயனுள்ள தகவல் தரும் நண்பருக்கு பணிவான வணக்கம்
WG vs WP.
WG. --எல்லா வகையிலும் சிறந்தது.
No dust - safe for operators.
Easy mixing .
Easy spreading on leaf surface
No pollution.
Less re entry period in pandal crops(பாகல்,பீர்கன்).
Adt51 105 நாள் பயிறு திரும்பவும் இலை சுருட்டு புழு இருக்கு என்ன மருந்து அடிக்கலாம்
Sir. Sumal onion high hight solutions for fertilicer ..day40 above
Super info thanks
Bro chinna vengayam kulai noikku marunthu konjam sollunga bro....
அண்ணா என் வயலில் நெல் பயிர்கள் ஏற்ற இறக்கமாக இருக்கிறது எல்லாம் ஒரே நிலைக்கு வர என்ன செய்யலாம் என்ன உரம் கொடுக்கலாம்
Co 51 paddy naduvai 2 vathu uram enna podavendum anna
Anna 40 day akkuthu
நன்றி சார்..... எங்கள் பகுதியில் galeleo sensa பயன்படுத்துகிறார்கள் அதை பற்றி கூறுங்கள் சார் நன்றி
சார் நெல்லுக்கு மருந்து அடித்து எத்தனை நாட்கள் கழித்து உரம் கொடுக்கலாம்
சார் BPT நெல் ரகத்தில் நோய் தாக்கம் இல்லையென்றால் இரண்டாவது மருந்தாக carbondasim+ mangoseb மற்றும் hexaconozole கலந்து கொடுக்கலாமா.
நண்பா பேச்சு ஒலி கொஞ்சம் தெளிவு வேண்டும்
கடைசி மருந்து பற்றி ஒரு வீடியோ. நன்றி
அண்ணா ADT 54 நெல் இரண்டாவது மருந்து என்ன அடிக்கலாம் .இலை சுருட்டு புழு & இலை குலை நோய் அறிகுறி தெரியுது.
குலை நோய் அறிகுறி எப்படி இருக்கும். நானும் போட்டுருக்கேன்
வேர் அழுகல் நோய் வருது
நன்றி
Super bro thanyou
120 gm. ல் 90 gm அந்த கெமிக்கல் எடை தானே. ..சார்
எடை அல்ல மருந்தின் அளவு (தன்மை)
,🙏🙏🙏