இந்த மருந்தின் பலன்கள் என்ன என்பது தெரிந்தால் நீங்கள் ஏமாற மாட்டிங்க | agricultural chemicals
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- #agriculturalchemicals #vivasayapokkisham #agriculture #chemicals #farming #fertilizers #tamil #agrirajesh #lambdacyclothrin #chlotpyrifos #cypermethrin #propanophas
எலுமிச்சை செடி பூச்சி தாக்குதல் மற்றும் நோய் மருந்து பற்றிய வீடியோ போடுங்க
Uram pathi video podunga sir
வணக்கம் அண்ணா 🥰
வருகின்ற சம்பா பருவத்திர்க்கான உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை மருந்துகள் பற்றிய புதிய காணொளி வேண்டும்
Super brother
Anna paddy 25-30 day akuthu enna number complex podalam kuda neem cake podalama
12 71 விதைநெல் பத்தி போடுங்க அண்ணா
Dkc maize review podunga bro
சம்பா பருவத்திற்கான குண்டு மற்றும் சன்ன நெல் சொல்லுங்க அண்னா
Adt 59 paddy full details sollunga bro...
Anna cybermethrin20ec+sulphur aramba nilai ilai pen matrum saaru urijum poochi kadichi saapidum poochi nalla result irukuma anna
Use fipronil 5% gives good result mix with thiamethxam
Adt 59 paddy details sollunga bro
விரைவில்...
குண்டு நெல் வயது 110 நாட்கள்
முருங்கைமரத்தில் கொழுந்து வரும்போது புழுக்கள் தின்று விடுகிறது 4நாட்களில்1முறை one two &என்கவுன்டர் தெளித்தும் கட்டுப்பாடு இல்லை ples replay
Synthetic na sir
இயற்கையில் உள்ளதை மனிதனால் செயற்கையாக உருவாக்குவது
எள் செடி 30நாள் ஆகுது கருப்புபூழு பச்சை புழு 🐛இருக்கு என்ன மருந்து அடிக்கலாம்
Cartap hydrochloride 75% gives better results only available in dhanuka company
கொஞ்சம் சத்தமா பேசுங்க காதுல விழல
முதல் தெளிப்பு மருந்தில் இதில் ஏதாவது ஒன்றினை தேர்தெடுத்து தெளிக்கலாமா உதாரணம்
குலோரிபைபாஸ்
Sp தயாமெத்தாசம்
கார்பன்டாசியம்+மேங்கோஜிம்
19-19_19
சைபர்மெத்திலின்
SP தயாமெத்தாசம்
கார்பன்டாசியம்+மேங்கோஜிம்
19-19-19 இதுபோன்று
தெளிக்கலாம்
Sir vaban 8 ulundhu 40 days aachi ennum flower varala DAP+ boron spray paniten flower varanum na enna marunthu spray pannum reply please sir ur contact number please
Fantac15ml/10lit+planofix-10ml/10lit
Super bro