இது சராசரி தமிழ் படமல்ல... தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, தமிழ் இயக்குனர்களுக்கும் இத்திரைப்படம் பாடம். இதுவல்லவா திரைப்படம். அருமை... இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
சாதியை பற்றி பேச நாம் தயங்கி தயங்கி நிற்க நிற்க அது வேர் ஊன்றி கொண்ட தான் இருக்கும்... அதில் முக்கியமாக இங்கு நான் பல நாட்களாக கவனித்ததில் இங்கு சாதியத்துக்கு எதிராக உரக்க பேசுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே... இந்த நிலை மாற்ற பட வேண்டும்,மாற்றம் வர வேண்டும்... அதற்கு அதனை பொது வெளியில் பேச வேண்டும் அதை எல்லா சாதி மக்களும் பேச வேண்டும்... தாழ்த்தப்பட்ட ஒருவர் பேசினால் அது அவன் சொந்த கஷ்டமாக பார்க்கப்படும், அதே அதனை பாதிக்கபாடாத இன்னொரு மனிதன் பேசும்போதே அது பொது பிரச்சினை என்று பார்க்கபடும்... ஆகவே பொதுவெளியில் சாதிய கொடுமை பேசுவோம், அதற்கான ஆரோக்கியமான விவாதம் செய்வோம்,,சாதி உணர்விலிருந்து வெளிவருவோம்... சாதியை ஒழிப்போம்...
கஷ்ட படவரனோட வலி அது படறவனுக்கு தான் தெரியும் நீங்க மேலே இருந்து என்ன வேணாலும் சொல்லலாம் ஆனா சொல்ற யாராலும் ஒரு வார்த்தைக்கு கூட நான் SC னு சொல்ல முடியாது
தற்போது இருக்கும் சமூக சூழ்நிலை இதுவே. இதை அற்புதமாக திரையில் காட்டியும் சொல்லியும் இருக்கிறார். இதுபோன்ற படங்கள் எத்தனை வந்தாலும் இந்த சமூகம் மாறுமா எண்பது.? இதை பார்த்து ஒருவர் திருந்தினாளும் வெற்றிதான். இயக்குனர் மாரிசெல்வராஜிக்கு நன்றி.
Director ram filmoda hero is story only..santhosh narayanan podama oru puthu music director potrunthalum intha padam hit than...songs lam onnum illa film la vara Antha 2 songs um storyku thevailla
please tamilrockers don't put this film in internet we will go and in theaters🙏🙏🙏
Awesome movie everybody should watch. It has its worth
இது சராசரி தமிழ் படமல்ல... தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, தமிழ் இயக்குனர்களுக்கும் இத்திரைப்படம் பாடம். இதுவல்லவா திரைப்படம். அருமை... இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
கற்பி புரட்சிசெய் ஒன்று சேர்.ஜெய் பீம்.
jai bheem sago
சாதியை பற்றி பேச நாம் தயங்கி தயங்கி நிற்க நிற்க அது வேர் ஊன்றி கொண்ட தான் இருக்கும்...
அதில் முக்கியமாக இங்கு நான் பல நாட்களாக கவனித்ததில் இங்கு சாதியத்துக்கு எதிராக உரக்க பேசுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே...
இந்த நிலை மாற்ற பட வேண்டும்,மாற்றம் வர வேண்டும்... அதற்கு அதனை பொது வெளியில் பேச வேண்டும் அதை எல்லா சாதி மக்களும் பேச வேண்டும்...
தாழ்த்தப்பட்ட ஒருவர் பேசினால் அது அவன் சொந்த கஷ்டமாக பார்க்கப்படும், அதே அதனை பாதிக்கபாடாத இன்னொரு மனிதன் பேசும்போதே அது பொது பிரச்சினை என்று பார்க்கபடும்...
ஆகவே பொதுவெளியில் சாதிய கொடுமை பேசுவோம், அதற்கான ஆரோக்கியமான விவாதம் செய்வோம்,,சாதி உணர்விலிருந்து வெளிவருவோம்... சாதியை ஒழிப்போம்...
100% true..
well said
Yes bro well said.
congratulation நீலம் production
கஷ்ட படவரனோட வலி அது படறவனுக்கு தான் தெரியும் நீங்க மேலே இருந்து என்ன வேணாலும் சொல்லலாம் ஆனா சொல்ற யாராலும் ஒரு வார்த்தைக்கு கூட நான் SC னு சொல்ல முடியாது
தற்போது இருக்கும் சமூக சூழ்நிலை
இதுவே. இதை அற்புதமாக திரையில்
காட்டியும் சொல்லியும் இருக்கிறார்.
இதுபோன்ற படங்கள் எத்தனை வந்தாலும் இந்த சமூகம் மாறுமா எண்பது.? இதை பார்த்து ஒருவர் திருந்தினாளும் வெற்றிதான். இயக்குனர் மாரிசெல்வராஜிக்கு நன்றி.
5:06 arivu in back of vikki
super bro
Super padam...yogi babu comedy and character dialoug super.
Excellent!
Congratulations for the team.....
Awesome movie....Everyone should watch this film
First class movie anaivarum parkkavendum
Thanks
இந்த படத்த பத்தி எவனும் பேசமாட்டான் யானா இது ஜாதி படம் னு சொல்லிட்டு ஒரு கூட்டம் வரும்
Vera movie
ரஞ்சித் ஜாதி வெறியை தூண்டிடருன்னு ஒரு கூட்டம் வரும்
Director ram filmoda hero is story only..santhosh narayanan podama oru puthu music director potrunthalum intha padam hit than...songs lam onnum illa film la vara Antha 2 songs um storyku thevailla