Full Video : Pariyerum Perumal Review Meet | Ameer, Ram, Vetrimaaran, Bharathiraja, Mari Selvaraj
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- பரியேறும் பெருமாள் - மதிப்பாய்வு
வரவேற்புரை : திருமுருகன்
சிறப்புரை :
ராம்
வெற்றிமாறன்
வ.கௌதமன்
அமீர்
வாழ்த்துரை :
பாரதிராஜா
ஏற்புரை : மாரி செல்வராஜ்
நன்றியுரை : சுரேசு
#PariyerumPerumal
#PaRanjith
#MariSelvaraj
இன்று தான் நான் இந்த வீடியோவை பார்க்கிறேன்.
இது போல ஒரு மன உளைச்சலுக்கும் , உணர்ச்சி கொந்தளிப்புக் கும் சொந்தமான ஒரு பெண். அன்று இளமை வேகத்தில் இந்த சாதி கட்டமைப்பை மாற்றிவிடலாம் என்று எண்ணி அந்த எல்லையை கடந்து சூழலுக்குள் மாட்டிக் கொண்டு மாய்ந்து போனேன்.
திரு. மாரி செல்வராஜ்
அதே உணர்வு, வேகம், அதே வலி கொண்ட ஆண் மகன் , பொறுமையும், தெளிவும் நற்சிந்தனை, நல்ல நட்பு,சான்றோர்கள்
உடன் இருப்பு, கதாநாயகனை இருந்த இருப்பிடத்தில் இருந்து வெற்றி கொள்ள செய்தது
அருமையிலும் அருமை.
அது ஒரு கதை அல்ல, நிஜம் என்று சொல்லி
எல்லோருக்குள்ளும் இருந்த அந்த வலியை
வெளி கொணர்ந்த உன்னத படைப்பு. ஒரு கதையை காணொளி ஆக் குவதை விட, தன்னை தானே முன்னிறுத்தி இது நிழல் அல்ல நிஜம் என்று
வாழ்வியல் வழியாக கொண்டு சென்ற படைப்பு
மகத்தானது.
வெற்றிபெற்றது. சத்தியம்.
சத்தியம் தன் பாதையில் சருகுவதிலை. உண்மை ஒருநாளும் உடைந்து போகாது. மேடு பள்ளம் இருக்கும், உடைக்க முற்படும்போது வலி இருக்கும், கடந்துசெல்பவர்களால் மிதிபடும்பொது தன்மானஉணர்வு குன்றிபோகும் ஆனால் அது தன் தன்மை மாறாமல் இருக்கும்.
அதுதான் நீ
நீ சத்தியம்
❤❤❤❤❤
வாழ்க வளமுடன்
நண்பர்களே பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டவர்கள், தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று இங்கு மனிதராய் பிறந்தவர்களில் யாருமே இல்லை. உண்மையில் மனிதர்களை இனம் பிரித்த புனிதர்களுக்கான சாவுமணி இந்த திரைப்படம். மனிதர்கள் மனிதர்களாக மட்டுமே மதிக்கப்படும் வரையில் இத்திரைப்படம் மனித மூளைக்குள் அவனை திருத்தும் மருந்தை ஏற்றிக்கொண்டே இருக்கும் வல்லமையுடையது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் பல மழைகளைப் பொழிந்து தரிசு நிலங்களை செழிக்கச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏🏻
BHRTHY RJA , AMIR , RAM , VETRI MARAN
- GOOD DETILS - PARYERUM PERUMAL - SUPR HIT FLM - AL TIME MY FAVOURITE FLM
உள்ளங்களுக்கு மட்டும் மகிழ்வை தந்த தமிழ் சினிமாக்களில், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்த "பரியேறும் பெருமாள்" மனதில் ஏறிவிட்டான்,,,,,,,,,,,, Simply Beautiful script
Mariselvaraj ❤🔥
Ram is greatest director in the great world i think god will give him more energy to work in the great world
Mari selvaraj a genuine genius, thanx for coming oh man karnan was more impact full than Pariyerum perumal master class some don't understand the movie completely another master class from him 💓🔥
Mari selvaraj anna evalo nalla film kudutha ungalukku romba nandri. Entha mathiri nalla film engaluku meendum tharanum. Thank you anna.
Correct Nithi
@@ganeshpandian2662
🙄🙄🙄🙄🙄
You are rite
ராம் எனும் பெரும் கலைஞன்
The fact that the movie was celebrated across tamil audiences shows that we have evolved beyond caste silos atleast in cities and I wish the same trend takes over in villages as well . Hats off to Mari Selvaraj and Ranjith for this fantastic movie in tamil industry . One humble request please take movies about other social issues as well .
we only celebrate it but won't implement it in real life
Pa ranjith always talk about women empowerment , importance of education for marginalized communities . I don't think there are any other topics which are more important than these and still other directors and producers are not making films on Casteism ....pa ranjith should keep doing whatever he is doing
Such a healthy connect they seem to have amongst themselves. Heartwarming.
Gowthaman sir real speech., super
Ameer speech 👍
எனக்கென்னமோ அமீர் மிக வெளிப்படையாக சரியாக பேசியுள்ளார். 👍
Enadhu RAJINI thakkapattara 😂😂
Sema movie best Ever seen such a good movie must watch heart melted
All speech Best. All people same
Amier sir super speech
Semma padam I love that film
Nanrigal marii❤️❤️❤️
Only Education can break Jaa🔥
அமீர் அண்ணா செம்ம 💪💪🙏🙏
Myfavarate director vetri. Sirrrrsalutesir
There is always the space to learn , Ignorance can exist in a moment, but staying in ignorance that is purely privileged, Ameer if u don’t know about cast oppression there is so much written by Ambedkar , Periyar and jotiba Phule all of that is accessible, you being ignorant is not an excuse, it’s a privilege.
மா.செ - தெளிவான சிந்தனை
Ameer is a legend. Respect!!!!
முதலாவதாக மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்த படத்த அவர்கள் பொத்தி பொத்தி ஒரு குழந்தையை கருவில் சுமக்கும் தாய் மாதிரிதான் வளர்த்து அதை வெளியிட்டு இருக்காங்க படத்தை பார்க்கும் போது அந்த வலியை உணர்ந்தவன் இல் நானும் ஒருவன் என்ற இயக்குனர் கௌதம் அவர்கள் சொன்ன மாதிரி அதாவது என்னுடைய உடலில் எனக்கு ஒரு வியாதி அதனால் மருத்துவர் கிட்ட சொல்லணும் அவரு அதை சரியா புரிஞ்சுகிட்டு எனக்கு வைத்தியம் பார்க்கணும் அப்போ தான் எனக்கான மருத்துவம் சரியான முறையில் கிடைக்கும் இதைத்தான் மாரி செல்வராஜ் அவர்கள் எளிமையான மக்களுக்கும் புரியிற மாதிரி தெளிவா சொல்லி இருக்காங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பு மாத்தணும் அதுல முற்றிலும் நம்முடைய பண்பாடும் வரலாறும் உண்மையானதாக இருக்க வேண்டும் இதை வலியுறுத்தி ஒரு படம் நீங்க வெற்றி அடைய செய்தீர்கள் நா உங்கள தலை சிறந்த இயக்குனராக நான் பார்ப்பேன் இதுவரைக்கும் அப்படி ஒரு படம் வரவில்லை அடுத்ததாக நீங்க ஒரு படம் பண்ணனும் அது காதலை பத்தி அதாவது காதல் என்பது காமத்தை நாகரீகமான முறையில் கையாளக்கூடிய கருவி காதலும் அன்பும் ஒன்று இல்லை என்பதை உறுதிபட இளைஞர்கள் சமுதாயத்தில் எடுத்துரைக்க வேண்டும் காதலும் அன்பும் ஒன்று என்றால் திருவள்ளுவர் ஏன் காமத்துப்பாலை எழுதினார் ஏன் அன்பு என்னும் அதிகாரத்தில் காதலை கூறவில்லை என்பது பற்றி சிந்தியுங்கள்
Vetrimaran speech 8:10 ...
தெளிவான பார்வை
Yes 💐👌
What a speech Ameer hats off enoda thought ah apudye solidunka
Namma focus fullave vetrimaran mela than
I'm watching 20202
Epdi kumaru 20202 laa paakura
Gay thayoli
@@fatalviper2190 🔥kundi eriyudho unaku 😂😂😂😂😂
@@shane8760 en da vantu monthu paka poria/mendal thaile mathiri comment adichikitu
@@fatalviper2190 illa unna potu kundi adika 😂😂
extraordinary movie
பரியேறும் பெருமாள்-மறக்கவும் மறுக்கவும் முடியாத காவியம்
Pariyerum Perumal super meha good movie
Came for Vetrimaran's intellectual talk ..
அமீர் பயங்கர உளறல். அருமையான படம், இவருக்கு இந்த படம் புரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது ...
S amir ku eco ranjith meethu so intha speech
Ego bro ,,,,,, ameer is seeman group ,,,, once on stage ranjith argued with ameer abt y r u cheating people in the name of tamilan ,,, its all only caste based here .......
@@kaala1240 neegalaa thiruthaveamaatiga da..
Ranjith is immature. Ameer is a legend. You will not understand what he is trying to say.
apaa intha video Fulla pakkala 38:03
👏👏👏👏👏👏👏
My life line this movie
Super feeling movie
Seems movie🙏🙏🙏
ameer speech super
Ameer and barathi raja are so matured. Legend for a reason.
கௌதமன் super speech
Mari sir super super super
Being human
💂 salute 🔥🙏
51:55 supperb
Super
56:32
Yet to watch.
8:38 inoru script tha karnan pola
What is kaatchi ?
scene
@@vikramtr7224 dir mari selvaraj says they run a website called kaatchi. Do u found them ? I am unable to. So , if u find that share the link.
5:28 vaadivaasal
ammer than 38:03 sariya solle irukkanga athuku aparm vanthu Seman support Apadi Ippadi comments vaaruthu.
Oru samugam pathi theriyathu solle thane Arambam panaga.
Maari Selvaraj Oru meeting solle iruppanga muslim Pathi eanaku kojam than therium anga veedu Eppadi irukkum, v2laa irukka palakkam valakkam Eppadi irukkum theriyathu solle iruppanga athu onum thappu ilaya.
13:43
Super Sir
Corona time
First time hearing. Base on a person name they find caste!!!??? Seriously!!??
Obviously here they I'll find caste by everything 😂
Ameer misleading.... This movie base objective is to have some discussion in society...!!!
Vetrimaran's analogy was nothing but of a foolish lunatic's. This movie should be celebrated as a liberal tamil cinema. Don't brand it.
30 : 30 மோகன் ஜி....😂😂😂
Mogan G illa mairu G
அண்ணன் மாரி செல்வராஜ் மிகவும் அருமை..
Hmmm, how others are speaking and this guy ameer is speaking ? I don’t know how he is even a director to begin with. Bad minded person.
Periyar Oru Telunga Naay (porambokku)
Kadavul avaru
Sadhiya vachi Govt Velaikku ponga
Ok sir neenga solllittinnga😀
பரியேறும் பெருமாள் தலீத் சினிமா தான்...
உங்கள் புரிதல் தவறு தோழா
@@kittu007 Boss, நான் சொல்லல director தான் சொன்னாரு...
@@BalaAdhithakarikaalan very very ?
தலித்துக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை வெளிப்படையாக வெளிப்படுத்தும் படம்..அருமை வாழ்த்துக்கள் ..
Yes but still peruma pesurathukum vala vidunga ithu vendam nu solurathukum vithiyasam iruku
This movie was a good one but the buildup and hype of reviewers is just exxageration
சகோ சாதாரண சினிமாவிற்கும் குறியீடு சினிமாவிற்கு வேற்றுமைகள் அதிகம்,
இந்த சினிமாவை விமசகர்கள் கொண்டாட காரணமும் அதுவே...
Bro art film lam parka oru rasanai venum commercial masala padam pakuravungalukalam athu puriyathu
போடா போடா