Pariyerum Perumal review by Prashanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • www.tredyfoods.com - Best traditional sweets and snacks.
    Review about recently released movie Pariyerum Perumal which has Kathir , Anandhi , Yogi Babu many others palying lead role and it was and directed by Mari Selvaraj and produced by Pa.Ranjith.
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.9K

  • @rswisdom3135
    @rswisdom3135 6 ปีที่แล้ว +600

    Prashanth...உங்கள் மேல் பெரிய மரியாதையே வருகிறது...இந்த review திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது...hats offf

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 6 ปีที่แล้ว +221

    இதுதான் இதுவரை நீங்கள் செய்த விமர்சனத்திலேயே சிறந்தது👏👏👏💐💐💐

  • @srshkmr801
    @srshkmr801 6 ปีที่แล้ว +398

    மனசாட்சியோடு விமர்சனம் பண்ணதுக்கு மிக்க நன்றி 👌👌👌

  • @balasubramaniyan.k
    @balasubramaniyan.k 6 ปีที่แล้ว +1114

    நாட்டில் 70 சதவீதம் இந்த படத்தில் வரும் யோகிபாபு மாதிரி ஆளுதான்.... என்னையும் சேர்த்து என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 6 ปีที่แล้ว +12

      99%

    • @balasubramaniyan.k
      @balasubramaniyan.k 6 ปีที่แล้ว +6

      irukkalam bro

    • @atheist86
      @atheist86 6 ปีที่แล้ว +37

      சக மனுசன, மனுசனா பாக்க பெருமை பட ஒன்னும் இல்லை சகோதரர். நான் சாதி பாக்குறது இல்லனு சொல்றது பெருமை படவேண்டிய விஷயமா இருக்குறதே தப்பு..அது சாதாரண மனித இயல்பா மாறனும்

    • @balasubramaniyan.k
      @balasubramaniyan.k 6 ปีที่แล้ว +5

      @@atheist86 அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை நன்பா ஒரே சமூகமாக மாறினால் மாறும் இல்லையெனில் எப்படி மாற்றம் வரும் அரசு சாதி சான்றிதழ் கேட்காமல் வருமானச் சான்றிதழ் மட்டுமே கேட்கும் நிலை வரவேண்டும்

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy 6 ปีที่แล้ว +3

      Ippa metro cities la irukra periya jathi prachanai 2 than onnu panakara jathi innonu yezhai jathi. Youthayum sethuthan. Kaadhal padathla vara sandhya mari ponnungalam ipa suthama illa ellarum vasathiyayum, azhagayum, pugazhayum than virumburanga. Illaathavangala mathikarthey illa. Ithu lam azhiya innum ethanai nootrandu aahumo... 🙁😦

  • @crizyfxtube
    @crizyfxtube 6 ปีที่แล้ว +200

    அருமை பிரசாந்த்!!!
    தங்கள் விமர்சனத்திலேயே மிகுந்த அறிவுசார் விமர்சனம் இது!
    இதில் நீங்கள் முன்வைத்திருக்கும் சமூகப்பார்வை எதார்த்தமானது மற்றும் பாராட்டுதற்குரியது!
    இயக்குநரின் வலியை பிரதிபலித்து, ஒரு படம் அதிகம் சம்பாதித்தால்தான் வெற்றிப்படம் என்றில்லை, ஆரோக்கியமான முரண்பாட்டை ஏற்படுத்தினாலும் அது வெற்றிப் படம்தான் என்று புதுஇலக்கணம் சொல்லி இருக்கின்றீர்!
    வாழ்த்துகள்!

  • @AntonLewise
    @AntonLewise 6 ปีที่แล้ว +56

    Excellent Bro.. Nowadays your reviews are Awesome..Hats off

  • @mikekannan7880
    @mikekannan7880 6 ปีที่แล้ว +1613

    என்னோட கல்லூரி காலங்களில நானும் உயர் சாதி என்ற ஆணவத்தில் தாழ்ந்த சாதியை எகத்தாளமா பாத்திருக்கேன் அடுத்து தோழர் திவ்யபாரதியோட கக்கூஸ் ஆவணப்படம் பாத்தப்பா என் ஆணவம் அழிச்சு செருப்பால அடிச்ச மாரி இருந்தது இன்னைக்கு மற்றுமொரு செருப்படி மாரி செல்வராஜிடமிருந்து .......❤❤❤❤❤❤❤

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 6 ปีที่แล้ว +407

    கதிர் ஆனந்தியோட அப்பாகிட்ட சொல்ரா மாதிரி ஒரு வசனம் "நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நாங்க நாயா இருக்கனுமுன்னு நீங்க நினைக்கிற வரைக்கும் இது மாறாது"

  • @maduraithangam6479
    @maduraithangam6479 6 ปีที่แล้ว +212

    அருமை அண்ணே👌👌
    அர்ஜுன் ரெட்டி படத்துக்கு 100 மார்க் குடுத்தபோ தப்பா நெனச்சேன் ஆனா இப்ப தமிழ் படத்துக்கு 100 மார்க் குடுக்குறப்ப இதுலயே தெரியுது உங்களோட தரம்👌😍💝💝💝
    நல்ல படத்த ஆதரிச்சதுக்கு நன்றி அண்ணே🙏🙏🙏🙏🙏

  • @ashokravichandran385
    @ashokravichandran385 6 ปีที่แล้ว +170

    தம்பி, உங்களது விமர்சனமும் , சமூக பார்வையும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. ஒரு மனிதனாகவும் உங்களுக்குள் முதிர்ச்சி தெரிகிறது. வாழ்த்துக்கள் ...!

  • @tiktikyarrathu5175
    @tiktikyarrathu5175 6 ปีที่แล้ว +124

    உணர்வுபூர்வமான ஒரு விமர்சனம் நன்றி அண்ணா 👏👏👌👌

  • @senthilkumarsethu4450
    @senthilkumarsethu4450 6 ปีที่แล้ว +58

    நல்ல தெளிவான விமர்சனம். நன்றி பிரசாந்த். இந்தமாதிரி பெரிய நட்சத்திரம் இல்லாத நல்ல படங்களை தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள்..

  • @karthikvetrimaran1530
    @karthikvetrimaran1530 6 ปีที่แล้ว +68

    சூப்பர்ணா...இது ரஞ்சித்திற்கோ...அல்லது மாரி செல்வத்திற்கோ கிடைத்த வெற்றி அல்ல....இது ஒரு சமூகத்தின் விடிவு!

  • @syedmalim
    @syedmalim 6 ปีที่แล้ว +18

    I have lost my sleep since I saw it last night.. I can connect my real incident in this film.. Thanks prashanth for soulful review..

  • @naveenharry7208
    @naveenharry7208 6 ปีที่แล้ว +62

    Padathoda kadhaiyaa sollamaa,but at the same time adhu solla vara message azhagha convey pantinga bro...sema review...nalaikey poi endha padatha paakara.. unkaaga bro....❤️❤️❤️

  • @haroonamjanmohamed8261
    @haroonamjanmohamed8261 6 ปีที่แล้ว +325

    உங்கள் விமர்சனத்தில் முதலிடம் இந்த பதிப்பிற்கே...

  • @VarunCherub
    @VarunCherub 6 ปีที่แล้ว +268

    பரியேரும் பெருமாள் படக்குழுவிற்கு கரண் அண்ணா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் மேலும் இப்படம் ஆஸ்கார்...பிலிம்பேர்...விஜய் அவாட்ஸ் போன்ற விருதுகள் பெற வாழ்த்துக்கள்

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 6 ปีที่แล้ว +79

    உங்கள் விமா்சனம பெறுமைக்குறியது வாழ்த்துககள் ௭லலோரையும் மதிப்போம் வாழ்க தமிழ் வளா்க இந்தியா ஒழிக ஜாதி,மதம்🙏💜💜💜

    • @azhagarnallan4893
      @azhagarnallan4893 6 ปีที่แล้ว +1

      நன்றி...🙏

    • @azhagarnallan4893
      @azhagarnallan4893 6 ปีที่แล้ว +1

      அனைவருக்கும் நன்றி...💜🙏

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    ஒரு நல்ல படத்தை மேலும் நல்ல படமாக காட்டுகிறது உங்களுடைய review

  • @selvabalaji9413
    @selvabalaji9413 6 ปีที่แล้ว +52

    Just now watched the film bro...
    Ur 100 out of 100 worth it...
    Am happy now for tamil cinema is going to be vera level....

  • @Baranigowtham
    @Baranigowtham 6 ปีที่แล้ว +69

    First time ungalukku cmt panran..sprr movie ..unga review parthavathu 4 per antha movie ku pogattum...neenga nijamave movie parthuttu unmaiya review solringa nu ipo thonuthu...intha mathiri nalla padangala unga muliyama neraiya per pappanga tq anna..

  • @Lonewolf2217-g3j
    @Lonewolf2217-g3j 6 ปีที่แล้ว +132

    தயவு செய்து பட குழுவை நேர்காணல் எடுங்கள் பிரசாந்த்

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 6 ปีที่แล้ว +63

    இது படம் இல்ல பாடம்.... அருமை... அருமை.... கண்டிப்பா தேசிய விருது பெரும்... நன்றி... ரஞ்சித் அண்ணா @ மாரி அண்ணா டீம்.....

  • @vaithilingam2079
    @vaithilingam2079 6 ปีที่แล้ว +67

    உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் இந்த படத்துக்கான உங்கள் விமர்சனம் அருமை வாழ்த்துக்கள்

  • @sasiprabhu6292
    @sasiprabhu6292 6 ปีที่แล้ว +196

    உங்களோட நிறைய விமர்சனங்களை பார்த்திருக்கிறேன்... முதல் முறையாக comment போடனும்னு தோன்றியது... செம review இத விட best review கொடுக்க முடியாது... Super...

    • @praveenjp2364
      @praveenjp2364 6 ปีที่แล้ว +2

      Yes.. First time I'm commenting to this video!

    • @josh-pp9kr
      @josh-pp9kr 6 ปีที่แล้ว +1

      bro naanum muthal muraiya like potrukken

    • @praveenjp2364
      @praveenjp2364 6 ปีที่แล้ว +2

      Heart touching review from every reviewers!

    • @saravanankumaraguru1220
      @saravanankumaraguru1220 6 ปีที่แล้ว +1

      Yes naanum 1st comment panra Thanks for prompting this movie

    • @perfecttricks8843
      @perfecttricks8843 6 ปีที่แล้ว +1

      Very nice

  • @venkateshsubramanian8313
    @venkateshsubramanian8313 6 ปีที่แล้ว +22

    I didn't believe caste exist much in city but when I can't see theater casting this movie.. I felt so ashamed...
    Ranjith is so brave to fight back, I give my full support to you and your thoughts on all low community people...

  • @prabathalabathy1640
    @prabathalabathy1640 6 ปีที่แล้ว +484

    இந்தப் படம் திரைக்கு வர முக்கிய காரணம் நீலம் ப்ரொடக்ஷன் இல்லையென்றால் வேறு யாரும் இதை தயாரிக்க முடியாது.........

  • @rk-sj2fb
    @rk-sj2fb 6 ปีที่แล้ว +90

    For the past 3yrs I didn't watch a single movie... For the first time unga review pathutu theatre poi Intha movie Pathen.... Such a good movie...everyone should watch ....!!

  • @ramkumarm884
    @ramkumarm884 6 ปีที่แล้ว +79

    Hats off Prashanth. Your review too has gone next level.

  • @sudharsananganapathy
    @sudharsananganapathy 6 ปีที่แล้ว +62

    Best review till date, Prashanth!

  • @gowthamgowtham-ur9ep
    @gowthamgowtham-ur9ep 6 ปีที่แล้ว +59

    கண்டிப்பாக ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் ..
    பரியேறும் பெருமாள் 💝💝💝

  • @hellbangalore
    @hellbangalore 6 ปีที่แล้ว +81

    100/100 score ...must watch

  • @harisubramanian6756
    @harisubramanian6756 6 ปีที่แล้ว +75

    Super review prashanth sir....IAM a great fan of u sir...neenga 100 varsham vaazhanum sir...ungala maari nallavanga Tamil Nadu ku thevai sir

  • @praveenmahalingam7241
    @praveenmahalingam7241 6 ปีที่แล้ว +23

    Thanks for your review...Watched this film in theatre...As you said exactly same mesaage i percieved...heart is full of pain while returning from theatre...Must watch film

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 6 ปีที่แล้ว +66

    Antha director Ku enga oor than .. tuticorin Tirunelveli❤❤😍

  • @thuglife4253
    @thuglife4253 6 ปีที่แล้ว +16

    Boss unga review ketkum podhe goosebumps vandhuduchu.... Hats off to u for this sensational review.. one of your best review.. best wishes.. God bless 🤗🤗🤗

  • @sudhanflexsudhanflex
    @sudhanflexsudhanflex 6 ปีที่แล้ว +78

    உணர்வுபூர்வமான ஒரு விமர்சனம் நன்றி அண்ணா

  • @kanimugilan3685
    @kanimugilan3685 6 ปีที่แล้ว +44

    Proud to Tamil cinema best movie..

  • @paulrajs8686
    @paulrajs8686 6 ปีที่แล้ว +8

    இப்படி ஒரு படத்தை தயாரித்த பா. ரஞ்சித் அவர்களுக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் திரைப்பட குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரு. பிரசாந்த் உங்களுடைய தைரியமான விமர்சனத்திற்கும் தாங்கள் கொடுத்த மதிப்பெண்களுக்கும் பாராட்டுக்கள். என் இதயம்கனிந்த நன்றிகள்.

  • @marivelu7242
    @marivelu7242 6 ปีที่แล้ว +76

    நீங்கள் சொல்லும் போது கண்ணீர் வருகிறது.

  • @jayamthiru
    @jayamthiru 6 ปีที่แล้ว +29

    Ipo recent time la neenga panrathu elame correct.ana review Anna...atha unga review trending la vanthuduthu... keep it up Anna..All the best 👍👍

  • @paulraj4178
    @paulraj4178 6 ปีที่แล้ว +17

    செம review இத விட best review கொடுக்க முடியாது hats off

  • @aakashnaveen9320
    @aakashnaveen9320 6 ปีที่แล้ว +231

    ஒருவரின் படைப்பை எப்படி எடுத்துரைக்க வேண்டும் என உங்களிடம் ஒரு சிலர் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @vimalkumare3242
    @vimalkumare3242 6 ปีที่แล้ว +248

    அந்த 15% ஆட்க்கள் எல்லாரும் theatre owners ah இருக்கங்க போல அதான் எந்த theatres லயும் படம் பொடல.

    • @bestbrandbestprice1016
      @bestbrandbestprice1016 6 ปีที่แล้ว +11

      Salem, namakkal, dharmapuri and krishnagiri districts major theaters controlled by dhramapuri syndicate group only.... remaining theatres are release other movies.... if u ask them... they will simply say... these kind of movies we won't get revenue (even though the movie get good marks by reviewers) ..... and our area audience won't like these kind of movies... they will be always looking for masala, dubbing and sex movies.... these people should understand climate of current tamil cinema... please try to release these kind of movies in more theatres....

    • @venkysan507
      @venkysan507 6 ปีที่แล้ว +3

      Vimal Kumar E super ma correct ha sonna

    • @rajadurai5002
      @rajadurai5002 6 ปีที่แล้ว +2

      ஆமா

    • @Raj-he8gd
      @Raj-he8gd 6 ปีที่แล้ว +1

      Vimal Kumar E screen increase agite iruku

    • @vjrajesh8267
      @vjrajesh8267 6 ปีที่แล้ว +1

      Even though we say Ipolam Yar jaathi pakuraanga.......!

  • @munisaravanan7630
    @munisaravanan7630 6 ปีที่แล้ว +38

    One of the best review from u sir..
    I think After the aruvi movie u gave a 💯 mark to this movie.
    Super sir..
    I wish all your success.
    surely u get more subscribers and u becomes a one of best movie review legend in you tube channel.

  • @dlight_studios
    @dlight_studios 6 ปีที่แล้ว +11

    I got tears when Hero's father get harassed by those college students. This film worth watching just watch it in theatres.

  • @balas92
    @balas92 6 ปีที่แล้ว +37

    மாற்றம் ஒன்றுதான் இவுலகில் மாறாதது.. உங்கள் review கூட நல்ல மாற்றம்..

  • @vivekprabu8092
    @vivekprabu8092 6 ปีที่แล้ว +145

    "மனிதம் பேசும் நேரம்" படம் மூலம் வந்ததற்கு மாரி செல்வராஜ் அவர்களை மனதால் தூக்கி கொண்டாடும் நேரம் ... மனம் மாற்றம் வரும்.. இனிமேல் எண்போல் அனைவரும்

    • @sasi4313
      @sasi4313 6 ปีที่แล้ว +1

      vivek prabu super. .

    • @sasi4313
      @sasi4313 6 ปีที่แล้ว

      Excellent review prasanth. .

  • @alexkantony
    @alexkantony 6 ปีที่แล้ว +27

    you have matured....I can feel it....pls maintain it and pass it to others for humanity sake...thanks a lot na

  • @kumarparamasivam1701
    @kumarparamasivam1701 6 ปีที่แล้ว +3

    மிக தரமான படம்👍; பல காட்சிகளில் கை தட்டல் நம்மையரியாமலே வரும்👏. சில காட்சிகளில் கை தட்ட முடியாமல் படத்தில் மூழ்கியதும் உண்டு👀👀. "மனிதனில் ஏன் இத்தனை மடத்தன பாகுபாடு"! அன்பு செய் மனிதா💚💛

  • @yuvas1308
    @yuvas1308 6 ปีที่แล้ว +38

    Honest review bro.. First time comment and like for u

  • @janakiraman161
    @janakiraman161 6 ปีที่แล้ว +8

    Wow..first time I am commenting in TH-cam... wonderful bro..hats off nice and honest review...This shows how honest and good human being you are..keep it up...my best wishes to padiyerum perumal team..

  • @kalaikumarp1102
    @kalaikumarp1102 6 ปีที่แล้ว +181

    அய்யா நீங்க பேசுறத கேக்கும்போதே புல்லரிக்குது... படத்த பாத்தே ஆகணும்னு ஒரு வெறி வருதுயா!

  • @jothirammohanj
    @jothirammohanj 6 ปีที่แล้ว +9

    Did you notice there was a jasmine flower(girl) in between two tea glasses... that last scene is a master stroke.. good review..

  • @Nature_and_Humanity
    @Nature_and_Humanity 6 ปีที่แล้ว +7

    நல்ல படத்திற்கு நல்ல கருத்து சொல்வதோடு மட்டுமல்லாமல், உங்களால் முடிந்த நல்ல கருததுக்களையும் சொல்லியதற்கு நன்றி.. நல்ல நோக்கம் வெல்லும்.. வாழ்த்துக்கள்் ..

  • @ajithps8609
    @ajithps8609 6 ปีที่แล้ว +7

    one of the topest and geniune review recent time
    tamil cinema going to next level
    96
    pariyerum perumal
    ratchasan, wht a movies
    from kerala

  • @gobivathana8468
    @gobivathana8468 6 ปีที่แล้ว +56

    நல்ல ரசிகன்யா நீ.
    முதல் விமர்சனம் இந்தப்படத்துக்கு செய்திருக்கனும் .
    Don't lose yourself in Mass Cinema .

  • @gprabuprabu6636
    @gprabuprabu6636 6 ปีที่แล้ว +14

    சூப்பர் நல்ல பதிவு நண்பரே 100க்க்கு 100 அருமை அற்புதம் தயவு செய்து அனைவரும் பாருங்கள் தியேட்டரில் டைரக்டர் மாரிச்செல்வத்துக்கு நன்றிகள் கோடானகோடி 👌👌👌👌👏👏👏👍👍👍

  • @saravananperumal9836
    @saravananperumal9836 6 ปีที่แล้ว +50

    நேர்மையான விமர்சனம் நன்றி அண்ணா

  • @jerishjerish8428
    @jerishjerish8428 6 ปีที่แล้ว +25

    Bro back to form, super review, hats off

  • @sugumass6805
    @sugumass6805 6 ปีที่แล้ว +38

    Genuine review bro🔥 thanks 4 helping these films by Ur review

  • @mutharasua6555
    @mutharasua6555 6 ปีที่แล้ว +37

    சூப்பர் ஜீ உங்கள் ரிவீவ் எல்லோரும் இந்த படத்தை பாருங்க 👍

    • @harirajendran1000
      @harirajendran1000 6 ปีที่แล้ว

      உங்களை போல் சமூக அக்கறை உள்ளவர்கள், சூப்பர், ஜீ என்ற சொற்களை இனிவரும் காலங்களில் தவிர்த்தால் நன்று, இதுவும் ஆபத்தானதே மொழியை அழித்துவிடும், அதற்கு பதிலாக அருமை அண்ணா என்று எழுதிப்பாருங்கள், சொல்லிப்பாருங்கள், தமிழின் இனிமை தெரியும்

  • @gurukarthik9345
    @gurukarthik9345 6 ปีที่แล้ว +35

    Paaaaah chance ah illa vera level movie. kudutha kaasuku 100 madangu worth.

  • @Charles-ly3hs
    @Charles-ly3hs 6 ปีที่แล้ว +22

    நல்ல பதிவு. சிறு வருத்தம் , தயாரிப்பு / தயாரிப்பாளர் பற்றி ஒரு சொல் கூட இல்லை.

  • @herbalinfusionsdaily
    @herbalinfusionsdaily 6 ปีที่แล้ว +23

    Wow I'm going to watch this movie definitely 😍 thanks for the review.

  • @coin1108
    @coin1108 6 ปีที่แล้ว +22

    உங்களது சினிமா பார்வை அருமை அண்ணா

  • @mani2.o111
    @mani2.o111 6 ปีที่แล้ว +12

    முதல் முறையாக உங்க videokku like போட்டுருக்கேன்

  • @manikandanp1532
    @manikandanp1532 6 ปีที่แล้ว +9

    எவன் ஒருவன் அடுத்தவன் பொன், பெண், மண் , மனைவி மேலே ஆசைப்படாமல் இருக்கின்றானோ அவனே உலகில் மிக உயர்ந்தவன்.....

    • @Lang.316
      @Lang.316 หลายเดือนก่อน

      Aduthavan ulaipil vala asaipadubavan ...😅

  • @subashdefy9853
    @subashdefy9853 6 ปีที่แล้ว +12

    There is always a lots of limelight ppl from other district but now u made cbe to proud....Ji ur black thunder , auto wala, belt man video itself is a example.....

  • @muniyarajneelamegam1076
    @muniyarajneelamegam1076 6 ปีที่แล้ว +5

    I saw lot of ur reviews but now only I like to subscribe ur channel. Seriously best review.

  • @ilayarajaparaiyar8171
    @ilayarajaparaiyar8171 6 ปีที่แล้ว +118

    Pa.Ranjith fans like...
    One more 💪💪புரட்சி இயக்குனர். மாரி செல்வராஜ் 🤝🤝🤝 வாழ்க வளமுடன்..
    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரம் கௌதமபுரி தெற்கு... Pa.Ranjith fans club 💐💐💐

  • @thinkpositive5725
    @thinkpositive5725 6 ปีที่แล้ว +3

    Unga review pathu padathuku ponen . Really 100/100 than.. Very good Quality movie .. Best movie of Kollywood

  • @vignesharul3193
    @vignesharul3193 6 ปีที่แล้ว +94

    மாற முயற்சி செய்யாத நண்பா..... இந்த சமூகத்தில் நீ மாறி ஆகவே வேண்டும்..... ஜாதிகள் இல்லாத ஒரு புதிய தமிழ்நாடு நாம் தான் உற்பத்தி செய்ய வேண்டும்...... ஜாதி பார்க்கும் அனைவரும் இந்த படத்தை பார்த்து மாறுங்கள்....

    • @Ramesh-ui9gz
      @Ramesh-ui9gz 6 ปีที่แล้ว

      Apa saluga kudukatha nipatunga

    • @kumaravelm6563
      @kumaravelm6563 6 ปีที่แล้ว

      Unga salugai ungaluku vendama.....

    • @danygodwin8487
      @danygodwin8487 6 ปีที่แล้ว

      Broo...first rendu comment paarunga...ellaarum samam nnu irukkura tamilnadu saathiyam nnu innum nambureengalaaa...ithu namma saabam bro...maaraathu..🙏

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy 6 ปีที่แล้ว

      Ippa metro cities la irukra periya jathi prachanai 2 than onnu panakara jathi innonu yezhai jathi. Periyavanga matum illa Youthayum sethuthan. Kaadhal padathla vara sandhya mari ponnulam ipa suthama kidayathu ellarum vasathiyayum, azhagayum, pugazhayum than virumburanga. Illaathavangala mathikarthey illa. Ithu lam maara innum ethana nootrandu aahumo... 🙁😦

  • @porchelviramachandran4524
    @porchelviramachandran4524 6 ปีที่แล้ว

    அற்புதமான அருமையான நடுநிலையான விமரிசனம் தம்பி பிரசாந்த்! Hats off!

  • @santhakumart5330
    @santhakumart5330 6 ปีที่แล้ว +23

    What a honest review prashanth. Keep it up!

  • @akumars795
    @akumars795 4 ปีที่แล้ว +1

    watching in November 2020.. review kettalae goosebumps aaguthu !!

  • @hussainmaraicar2309
    @hussainmaraicar2309 6 ปีที่แล้ว +25

    Honestly sema prashanth..touching review

  • @vinayakpandi5967
    @vinayakpandi5967 6 ปีที่แล้ว

    Prashanth Anna...I had lot of work this week....But your 100 marks ensured I watch this film at any cost. Please continue your good work.

  • @jeganathanr14
    @jeganathanr14 6 ปีที่แล้ว +17

    Hats off bro,,, antha 10, 15 pera soningalea.. Avanuga thaa karanam.. Mathavanga ona vaala nenacha kuda ivanuga vida matranga..

  • @ervinoth1
    @ervinoth1 6 ปีที่แล้ว +3

    The only reviewer i respect. Your are for true mad cinema lovers

  • @italiandiary
    @italiandiary 6 ปีที่แล้ว +173

    குண்டு பையா சூப்பர் விமர்சனம்

  • @thinkpositive5725
    @thinkpositive5725 6 ปีที่แล้ว +4

    Best Review of All time.. Hatts off Bro.. Thanks for your way of Watching About Untouchability & Equity. Love you lots bro..💙💙💙💙💙

  • @dindiguljp8699
    @dindiguljp8699 6 ปีที่แล้ว +67

    தங்கள் படத்துக்கு அப்புறம் 100 மார்க் கொடுத்த முதல் தமிழ் படம்

    • @sornavelpandian5861
      @sornavelpandian5861 6 ปีที่แล้ว +5

      Aruvi padathuku he gave 100marks

    • @ganeshoptg46082
      @ganeshoptg46082 6 ปีที่แล้ว +3

      அருவி படத்துக்கு 100/100 குடுத்தார், அத மறந்துடீங்களே.

  • @vigneshraja9492
    @vigneshraja9492 6 ปีที่แล้ว +3

    Well said bro.... It must be send for international film festival bcoz its nearly equal to visaranai 😊
    1 st day theatre empty
    But sunday and today housefull shows 😍😍

  • @MissionwithMadhan
    @MissionwithMadhan 6 ปีที่แล้ว +40

    Kaathitu saavunga 👍gud review bro

  • @karunakarankopikanth9512
    @karunakarankopikanth9512 6 ปีที่แล้ว +40

    Naanum unga reviewku 💯 thaaran🙂☺️

  • @marimuthu-uw4qf
    @marimuthu-uw4qf 2 ปีที่แล้ว +2

    சம்பந்தப்பட்ட ஆட்கள் பார்த்தால் கண்டிப்பாக வெட்கித் தலை குனிந்து அழுவார்.... அருமை...

  • @tabrezkhaiser9189
    @tabrezkhaiser9189 6 ปีที่แล้ว +16

    I always Watch movies after Ur review genuine reviewer

  • @HariHaran-be1lz
    @HariHaran-be1lz 6 ปีที่แล้ว +1

    one of the greatest movie, must needed for the society. Please treat humanity before your Community. Big salute to an entire team. Wonderful Director

  • @balu1191
    @balu1191 6 ปีที่แล้ว +17

    Hats off sir...vry bold review frm ur side...i really salute u sir...this reality shld b taken to each and everyone ...let d equality spreadsssss.... Please trt evryone equally ana humble request frm my side...

  • @chinnanjiruthamizhan9232
    @chinnanjiruthamizhan9232 6 ปีที่แล้ว

    Very honest review bro.. hats off. Movie parkum pothey yenudaya school and college days than nyabagam varuthu. Antha 60yrs villlan mathiri thanjavur suthi neraya irunthanga.. innum entha etra thalvu neraya gramangal la iruku.. Unmaya ulla mathiriye Sona Mari selvaraj Ku great salute😎.. nam makkal jathi Peru pinadi podra varaikum and area Peru vechi thaniya othukura varaikum entha samugam marathu...

  • @vigneshvikki1386
    @vigneshvikki1386 6 ปีที่แล้ว +5

    100 mark after Aruvi.... 😍😍😍😍😍😍Iam going to watch

  • @coimbatorespecial7494
    @coimbatorespecial7494 6 ปีที่แล้ว +3

    Prasanth anna thanks for Your valuable review ...You is main power of cinima.
    .

  • @mahalakshmi-nh3hm
    @mahalakshmi-nh3hm 6 ปีที่แล้ว +82

    Neenga supera review pannuringa
    Comparing blue sattai maran
    Keep it up

    • @DubaiTamizhan
      @DubaiTamizhan 6 ปีที่แล้ว

      th-cam.com/video/beHX7oYITdk/w-d-xo.html

  • @thivybala
    @thivybala 6 ปีที่แล้ว +2

    And mr. prashanth really appreciate ur review and ur honesty for ur situation in ur community

  • @balajim6353
    @balajim6353 6 ปีที่แล้ว +72

    Omg is this first time 100/100??😱

  • @kanishravinth3949
    @kanishravinth3949 2 ปีที่แล้ว

    Na entha film pathalum.Antha film pakurathkum before illa after unga review kandipa papen.Ethukuna neenga antha film la ulla positive and negative rendume solreenga. Super keep going.Best film criticiser.👌

  • @akilan1981
    @akilan1981 6 ปีที่แล้ว +11

    சமூக மாற்றம் கலைத்துறையில் இருந்தே தொடங்கும்... வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ்.. தயாரிப்பாளர் பா.ரஞ்சித்

  • @titusthavamani6521
    @titusthavamani6521 5 ปีที่แล้ว

    அருமையான விமர்சனம் by Bro. Prashanth.... வாழ்த்துக்கள்

  • @vivekprabu8092
    @vivekprabu8092 6 ปีที่แล้ว +42

    உனக்கென்று ஒரு தனி பாணி .... இதில் நான் கண்டேன்.........நிச்சயம் உண்மை....