Pariyerum Perumal Review - Tamil Talkies
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Download AC Serwing App here :
Android :play.google.co...
iPhone : itunes.apple.c...
Donate to SARANALAYAM CHARITABLE TRUST to plant trees -
saranalayamchar...
Twitter - / tamiltalkies
Facebook - / tamiltalkiesdotnet
Web - www.TheTamilTal...
ஹீரோவோட அப்பா கேரக்டர், உலக சினிமாவிலேயே புதுசு....
உண்மை தான்.👌👌👌👍👍👍👍👏👏👏👏
Ji antha character na live la pathururuken avar gay
Na whine shop la pathen Tirunelveli kokkirakulam bar lw
@@iyyaduraimanikandan1716 yow avar boy than ya 😊
குறை சொல்ல முடியாத படம். நல்ல விமர்சனம்👍
எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
சாதி மதங்களை கடந்து இந்த படத்தை பாருங்கள்
புளுசட்டை மாறனுக்கு நன்றி
Tirunelveli poolu poda fool
திருநெல்வேலி இல்லை அவர் தூத்துக்குடி
@@madhant2066 நீங்க கதறங்க அதுதான் எங்களுக்கு வேனும்
Padma Nathan
Sathi matham kadnthu vetri pera vaiyungal nu solitu yen oorkaga pesikringa......tamil padam ya....tamilan mothala.....athan nama gethu......sorry if have told any wrong
1. Pariyerum Perumal
2. Merkku Thodarchi malai
3. Raatchasan
Audience pls do support these kind of movies...
Yen
Why
@@toptechtamil3003 They r the hope for good movies in TN. And maintain the dignity of Tamil film industry ❤
True
Aruvi yenga d
This guy gives 100% honest reviews for all the movies. He don't care about big heroes, Directors or budget. All the critics given by him are straight forward.
True
தல அனேகமா உங்க நக்கலுக்கு தப்பிச்ச முதல் படம்னு நினைக்குறேன்👍👍👌
Merku thodarchi malai movie kuda nala iruku nu than sonaru...padam hit aachu
@@bmjproduction3611 ena da sunni... ipo ena avaru thappa soltaru nu avara kilikra...
@@bmjproduction3611 deiii otha... aalu pundaya da nee... unaya sillati thanama moonjiyae katama comment sanda podravan ila nan... oru appan ku nee piranthu iruntha un details podra sunni... un veetku vanthu adikran... potta punda... vaai punda lam kilinjurum
@@bmjproduction3611 போடா சுண்ணியை உம்பி
MEESAYA MURUKKU was also commented as great....
வாழ்வியல் நடைமுறையினை கண்முன் நிறுத்திய ஓரே திரைப்படம்....
நன்றி இயக்குநர் மாரி செல்வராஜ்...🙏🙏🙏
அய்யா பச்சை சட்டை...முதல் முறையா உங்கள திட்டாமா இருக்கேன்.. ஆனா ஒரு நல்ல படத்துக்கு சரியான விமர்சனம் கொடுத்துள்ளிர்கள்...இப்போதுதான் உங்களது ஏக்கம் தென்படுகிறது...நாங்க கூட என்னடா எல்லா படத்தையும் மனுஷன் வருத்தெடுக்கிறான் என நினைத்தோம்.. நல்ல கதைக்களத்தை தாங்கள் பாராட்ட தவறியதில்லை..வாழ்த்துக்கள்.
*blue sattai
Supera soniga ji
D
Hey adhu blue sattai than thovaikama pachaya mariduchu
True ji
ஐயா உங்க வாய்ல இருந்து இந்த மாதிரி ஒரு கருத்தைக் கேட்பது நான் எதிர்பார்க்கவே இல்லை வாழ்க வாழ்க
யார் யார் கர்ணன் படம் வந்த பிறகு இந்த review பாக்கரிங்க
,😅😅😅,
Me
Me😎
In meee ❤️❤️
Me
This is where BlueSattai stands out.. He appreciates the good movies very well and upholds them !!!
He is one person who wants our cinema to reach greater heights
Saran Raj apa dheeran Aram la negative review sonnan apa athu ellam nalla illaya
shain kumar dai olunga poi paruda dheeran commercial iruku athanala sumara iruku sonnan and Aram commercial eduthurukalam apadinu antha nai rendu padathuku mathi mathi pesuchu...ithula pesanum peasramo...dai avan first reviews panula avan katha solran atha purinjokongaa
U r right bro..
Ratchasan review paath enak gaand aach
மனிதநேயமுள்ளவர்களுக்கும், சாதிவெறியற்றவர்களுக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்…
கண்டிப்பா...தேவேந்திரன்
Matha veri also
மதவெறி பிடித்த உன்னை போன்றது. கூறுவது நியாமா
@@sivakumar3427 சொல்ற நீதான்'டா மதவெறி பிடித்தவன்…
@@sivakumar3427 Naanga onnum Hindu makkal Muslim makkal nu pesa kedayathu. Enga cell phone ah Check panni paathale athu paathiku Mela Hindu frds number thaan irukkum. Madha veri pudichathu unga Arjun sambath, H.raja, Subramaniya Swamy and Modi thaan. Naanga illa.
இவர் பாராட்டிய முதல் படம் இதுதான் என எண்ணுகிறேன். 👍
Niraya iruku boss...
Unmai review bro ...... padathai padamaga parka ila ivar ....
Visaranai , iruthi sutru,
anandan mani vadachennai
kaththi movie bro
தமிழ்திரையுலகின் அற்புதமான திரைப்படம் இது,,,,,, ரஞ்சித் மற்றும் கலைக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
பரியேறும் பெருமாள் வாகை சூட வேண்டிய காவியம் 😍
really good movies and a nice review
Direct Mari Raj
Director Mari raj
Must watch movies for all humanity people's 👍
Who is watching this review after one year of pariyerum perumal...october 2019👍🏻
Mee
Me
Me
Me
Me...
ஐயா நான் படம் பார்த்துவிட்டேன் இருந்தாலும் உங்களது விமர்சனத்திற்காக தான் காத்திருந்தேன் எனக்கு படம் ரொம்ப புடிச்சது இருந்தாலும் நீங்க இந்தப் படத்துக்கு விமர்சனம் எப்படி பண்றீங்கன்னு பார்க்கணும்னு ரொம்ப ஆவலா இருந்தேன் உண்மையை உரக்கச் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா👌👌👌👌👌👌👌👌👌👌
boopalan boopalan இவர் ௭ன்றுமே நல்ல படங்௧ளை பாரட்ட தவறுவதில்லை
boopalan boopalan nalla movie
உன் வாயில இருந்து நல்ல படம்னு வந்தாலே படம் ஹிட்டுதான் யா மாறா....
Inga nala padangaluku theatre setup tha kidaikka maten thu. Merkku thodarchi malai padam niraya per ku vandhathea theriyala.
maha dev 500th like😄🤗
Hit blockblaster
First dislike
மாமன்னன் படம் வந்த பிறகு, யார் வந்து இதை பாக்குறீங்க ❤
Maamannane 2 naal munnadi tha vandhuchu nee ennaya 2 vaarathukku munnadiye cmt pannirukka...
😅😅
😅😅
😅😅
🖐️
I am from Kerala
wonderful movie ......
excellent .......
Film super ആണോ..???
ഏത് Genre ആണ്
@cedar dev കണ്ടു ബ്രോ ! 👍
Super Script 👌
💯കിടു Film...
@cedar dev Setyamm broo 😔😪
Kidu movie
IAM from Mars nice movie
1st time i watched blue sattai review with smile
Me too bro
இதுவரை தங்களின் எத்தனையோ விமர்சனங்களை பார்த்துள்ளேன்...ஆனால் இப்படி ஒரு பாராட்டை எந்த திரைப்படத்திற்கும் வழங்கி பார்த்தது இல்லை...👍👍
ஊங்கள் விமர்சனம் காத்துகொண்டிருந்தேன் அருமையாக சொன்னிங்க நன்றி நான் படம் முதல் காட்சி பார்த்து விட்டேன் அருமையான திரைபடம்💪💪💪
Director maniratnam ஓட அசிஸ்டண்ட் டைரக்டர்கள் ப்ளூ சட்ட மாறன் ஐ தேடிக்கிட்டு இருக்காய்ங்களாம்.....
அதோட korean காரன் ஏன் தன்னோட new world பட trailerஇக்கு இவ்ளோ நாள் கழிச்சு திடீர் இன்னு view அதிகமா வருது இன்னு தெரியாம குழம்பி போய் இருக்காங்க...
இவ்வளவு ரணகளத்திலையும் ஒய்யாரம review போடுறீங்க பாருங்க அங்க நிக்குறிங்க.....
Maniratnam assistant director tedurara ? Plz answer me
அவங்க blue சட்ட மாறன் ஐ தேடுறாய்ங்களாம்
Sema bro...
One line la konjum tanglish sollungu ji..
If what I understood u mean to say the new world director is wondering why suddenly his trailer is having a reach now after all these years .. is it what u have said . If yes . Semma😂😂 kumaran
@@st-fh1mr yes bro absolutely.. the korean guys have no idea why suddenly new world movie trailer's views are booming
Anybody after vaazhai
Tamil film industry is miles ahead of others.. your themes, narratives, craft.. excellent. So very happy for you guys - from Kerala
மாறன் அவர்களை முதல் முறையாக வாழ்துகிறேன்...நடுநிலைமையான பார்வை
1980's la intha mathiri padangal vanthathu.. Koreyava LA ninnu pochi
Fst time positive command
நீ ஒருத்தன் தான்யா சரிய சொல்ட்ர....
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....
Ennathaayaa sollavara
@@mhdbadsh6944 Adhaana... vera video Ku poda nenacha comment aah irukumo?...
indha naaya neenga thooki vechi pesurathunala than Ivan ella padathaium Kora sollitu thirituran
@@Pradeepkumar-ib4cy என்ன bro செம்படிக்காம உண்மைய சொல்ராறு... ccv மத்தவங்க review பாருங்க... உண்ம புரியும்... சரியோ தப்போ உண்மைய பேசுரவங்கள ஆதரிங்க...
600th like 😁
This year second good review by blue satta maran
1.merkku thodarchi malai
2.pariyerum perumal
Vikram vedha
Oru kuppai kathai
U-turn
Kaththi review paruga
Ungalukku vera vela ye illaya
நான் வேற வீடியோ எதாவது press பண்ணிட்டேனா?. இந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு பேசதெரியும்னு எனக்கு இப்பதான் தெரியுது
🤣🤣🤣🤣
Ture brother
Tamil films are beautiful..96,ratchakan, pariyrum perusal,vadachennai
Lots of love from kerala 😍😍😍.
Keep..it
தலைவா உன் CCV(Korea remake) review பார்த்து மத்த reviewers சொத்து இருப்பாங்க
இயக்குநரின் முதம் படம் என்பதை நினைவூட்டுகிறேன் ..
இன்றைய காலகட்டத்தில் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது இத்திரைப்படம் 💝👌
அருமையான விமர்சனம்.....ஆனால் உண்மை என்னவோ பருவம் வரும் வயது வரை சாதி மதங்கள் தெரிவதில்லை ஆனால் பருவம் கடந்த பின்பு போதிக்கப்படுகிறது...நம் நண்பர்களால், ஆசிரியர்கள்,பெற்றோர்களால் மட்டுமே இந்நிலையை மாற்ற முடியும்....அருமையான விமர்சனம் sir
உண்மை நண்பா..
!!!!
Exactly bro.
Unmai nanba
Correct bro...
Thank you MARAN Sir for giving Honest review about movies. Keep up the good work. Because of you I went to theatre to watch Pariyerum Perumal. Your reviews are brutally honest at the same time witty. Brings laughter and smiles. Looking forward more and more reviews from you. I am already a huge fan of yours. Watching your reviews is informative and entertaining.
இப்படி ஒரு அழகிய படைப்பை படைத்த மாரிசெல்வராஜ் அண்ணனுக்கு நன்றி❤️🥰
ஊருக்குள்ள 100 விமர்சகர்கள் இருந்தாலும் நீ மட்டும் தான் மாறா நல்ல படத்த சரியா பாராட்டி பேசுர....அதே மாதிரி படத்தோட கதையை ஆட்டய போட்டு எடுத்தா நாக்க புடுங்குர மாதிரி கேள்வி கேக்குற மீதி விமர்சகர்கள் பயப்படும் போது உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு தில்லு??.....உனக்கு வரும் மிரட்டலாம் எப்படியா டீல் பன்னுர அதுக்கு ஒரு விடியோ போடுயா......
Waiting
Korea padathaiyo.... Oreo padathaiyo😂
@@Bala_Gurubhai Athu Oriya da... Orissa nu Oru state irukathe maranthuteengale da... Kalingathubarani
Who is here after Vaazhai ..
இவர் பாராட்டியும் முதல் படம் இதுதான் என்பது விட அவர் பார்வையில் நல்ல படம் இந்த படம் மட்டும்தான் உண்மையை உரக்கச் சொல்வோம் வாழ்த்துக்கள் அண்ணா
Very wonderful comments✔✔✔
நேர்மையான விமர்சனம்.. வாழ்த்துக்கள் @Tamil Talkies
நல்ல படம் எடுத்தா நல்லாதான் விமர்சனம் செய்கிறார்.
அந்த கொரியா படம்னு சொன்னது மணிரத்னம் படம் செக்க சிவந்த வானம் அதானே😃😜
Athae than I watched the Korean movie ..pakka copy dudeeeee
True 😂
Aadhavan Sir antha Korean film name sollunga... Could you please let me know the plot of the film Chekka Sivantha Vaanam. Loose ****thi matiri pesa koodathu
@@ArunKumar-gf9yk தோழரே டிரெய்லர் share செய்து உள்ளேன் படத்தை பார்த்து விட்டு யார் லூசு koothi என்பதை நீங்களே முடிவு எடுத்து கொள்ளுங்கள்😂😂😂👍👍
Padathoda basic plot ennanu ungalukku therincha inneram therinchirukum loose Koothi nu...
இதுதான்யா மாறன் சாரோட கெத்து... இந்தமாரி நல்லபடம் எடுத்தால் அவரு நல்லா ரிவ்யூ பண்ணுவாறு,,. அதவிட்டுட்டு அவர் எல்லா படத்தயும் கழுவி ஊத்தராறுனு சொன்னா நாயமா... டைரக்டர்கள் நல்ல நல்ல கதையவச்சு படம் எடுத்தாலே போதும்.
பா.ரஞ்சித் & சந்தோஷ், மாரி, கதிர்,ஆனந்தி,யோகிபாபு,லிங்கேஷ் மற்றும் பரியேறும் பெருமாள் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள், பா.ரஞ்சிதா & சந்தோஷ் நாராயணன் காம்போ வேற லெவல், தமிழகத்தில் தலைசிறந்த படைப்பு படம் தேசிய விருது பெரும்.... செம ....நன்றி.... நன்றி.... பா. ரஞ்சித்,மாரி, டீம், மணிரத்னம் படம் வெளியாகும் அதே நாளில் மாரி செல்வராஜ் படமும் வெளியாகி, மணிரத்னம் படத்தை விடவும் சிறப்பாக மாரியின் படம் பேசப்படுவது தமிழ்த் திரையில் நிகழ்ந்துள்ள மகத்தான மாற்றம்!,,,,,,,,US
என்னது ரஞ்சிதாவும் சந்தோஷும் நல்ல காம்போவா??? என்னடா சொல்ற😂😂
ஆம் தோழர் ஆனால் வியபார ரீதியாகவும் தியேட்டர் உரிமையளர்களின் சாதிவெறியும் படத்தை அனேக மக்களிடம் கொண்டுசெல்ல தடையாய் மாறியது
Vaazhai padam paarthutu yaarlaam inta vantheenga
Good is good ... bad is bad.... that is my bloody blue sattai. ....
V
😂🤣
Kudi
மிக சிறந்த விமர்சனம்
இது போன்ற தரமான தயாரித்த அண்ணா ரஞ்சித்துக்கும், இதை இயக்கிய மாரி செல்வராஜ்க்கும் வாழ்த்துகள்
இந்த திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள் 😍😍😍
H
உங்கள் விமர்சனம் எப்பொழுதும் உண்மையை தான் சொல்லி வருகிறது.. மிக்க மகிழ்ச்சி தோழா😍🙏
யோவ் !! படமே பாக்க வேணாம்யா !! உன் review பாத்த சந்தோசம் போதும் ! 😂
ஆகா சிறந்த படம் அல்ல பாடம்...
💪
கதை சொல்ல மறந்திட்டாரே
தலைவா நீ கெத்து தியேட்டருக்கு போகச்சொல்லி சொல்லாம சொல்றிங்க
Ivaroda positive review kagave padam pakanum polaya 🤔
ithaye than nanum ninachen
Yes...👍
Good review
Hai
Nanum evaroda review Kaha tha padame pathean
Thala Malaysia la iruthu your video ku thaan Marana waiting 😎😎😎
Mahathir Mohamed were r u in malaysia
Tamil android mobile Earnings penang
Waiting over
I am a diehard fan for your style of reviews and your slang Anne. 👌🏾👏🏾from the UK.
ஐயா #blueசட்ட நீங்களா !!!!
உலக சினிமாவில் முதல் முறையாக #bluesatta இடமிருந்து தப்பித்த ஒரே #தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.
நன்றிங்க
மாறன் அண்ணா உங்க விமர்சனம் மிக நேர்மையாக உள்ளது.....உங்கள் மீதுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்தி விட்டீர்கள்...ஒரு நல்ல படத்திற்கு நல்ல விமர்சனம் தந்த உங்களின் நேர்மையை வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா.....படக்குழுவினர்கள் அனைவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது...வாழ்க வாழ்க
Ji... vaanga... bore adichuche nu I was watching all your old videos, right from first video (without video pesirupeenga) Billa 2 review, viswaroopam, thalaiva, thalaiva problem nu ella video vum paathutu irundhen. Surprising ah indha notification vandhuchu!!
Haha
I've done the same when it's really boring
Singam 2, kanthasaami,vedi, thangamagan nu review paru
#shroovw😎
Me too
Blue shirt jaathi pasathula ranjith produce pannuna padathukku positive review. What a shame
எப்பா சாமி night 3:45 க்கு rewie பார்த்தேன் வயித்தல பால வாத்த பா. இப்பவாச்சும் உன் வாயில நல்ல படமுன்னு வந்துச்சே
HAHAHA sema bro
Negative விமர்சனங்களை அழுத்தமாக வைக்கிற நீங்க.. பாராட்டுகளையும் கொஞ்சம் அழுத்தமாய் வைக்கலாம்..
evalo azhutham venum boss.
Ithukum Mela ennatha vaika
Yo sakala romba alutham kodutha odanjidum ya😃😃😃jus kidding... தீபக் பாலகணபதி
Avane vera vali ilama stomach burning la pesitu iruken ninga Vera en boss...
Ungal vimmarsanam excellant
இந்த reviw மட்டுமே 5த் டைம் பாக்கம்
6th tym ..🖐🖐🖐
நான் தினந்தோரும் பார்க்கிறேனே!!!!!!
First time in blue sattai history he praised a movie and encourages to watch in theatre...👏💞
Night 3.30 Ku review va .? But I'm watching
Vivekam review parunga
இது போன்ற படங்களுக்கு ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு ஷோ தான் தர்றாங்க,அதுவும் சில தியேட்டர்ல நைட் ஷோ மட்டுமே. அப்புறம் எப்படி மக்கள் பரவலா பார்க்குறது, ரீச் ஆவுறது!? நல்ல தரமான படங்களை தியேட்டர்காரங்க ஆதரிக்கனும்.
Nanum athan sonna theatre manager kitta
Inaiku sila theatres la timings change panirkaanga all shows housefull
Meme potu neraya publicity kudunga intha film ku plsss
Sanjana Vijayakumar theatre la indha movie.Ku sariyana shows kodukkala ..
@Aasha mugil intha mari sambantham ilama pesathinga ninga unga velaya pathutu ponga
Naa already meme potan sissy..!
@Aasha mugil dei una madhrri alunglakagadhab indha Padam mala kadharu
@@harishkumaar5034 thnx 😁👍
Who is watching in 2021❤️❤️
இதுவரை நான் பார்த்த உங்கள் Movie review-ல் இப்போது தான் முதல் முறையாக திரைப்படத்தை புகழ்ந்து உள்ளீர். நன்றி... தொடர்ந்து இது போன்ற படங்களை வரவேற்றுங்கள்...
Don't have Tamil font.. so writing comment in English...... its not enough if say "A milestone in TamilCinema... " it is much more than that... Worth worth worth worth worth worth watching... Hats off to the entire team ... Felt like 'why the film came to climax earlier', even though it is a lengthy movie... I wonder chennai people applaused in theatre after the climax.. the movie should be joined in the queue of extraordinary Tamil movies like Katradhu Tamil,Kutram Kadithal, Kakka Muttai,Aadhalaal Kaadhal Seiveer, Joker,Tharamani,Merku Thodarchi Malai... Really feel proud to have these kind of Tamil film makers here... 👌👌👌👌
@ Jose Morphin >>> You don't need tamil font. There are many ways to type tamil. Go here, type, then cut & paste it wherever you want. www.google.com/intl/ta/inputtools/try/
@@thamizharans நன்றி
@@rickyr1355 நன்றி
சார் நீங்கலா என்னால நம்பவே முடியல சூப்பர் சார் ரொம்ப நன்றி
Houseful shows now blockbuster after ur review 👌👌
உங்கள் சேவை எங்களுக்கு தேவை....தொடரட்டும் உங்கள் பாதை..... அவ்வழியே நாங்கள் பயணிக்கிறோம்
After the long years of u...We royal salute..To u...எப்பொருள் யார் யார் வாயின் கேட்பினும்....????!!!💐💐💐
நல்ல படங்களை என்றுமே நீங்கள் உற்சாகப்படுத்துகி ரீர்கள் ரொம்ப மகிழ்ச்சி
# பரியேறும் பெருமாள்
நாம் தற்கொலை என்று நினைத்து கடந்து செல்லும் ஒவ்வொன்றும் கொலைகள் என்று காட்டியிருக்கும் படம்.
இங்கு அனைவரும் சமம் என்று அழகாய்ச் சொன்ன படம்
நன்றி இயக்குனர்# மாரி செல்வராஜ் அவர்களுக்கும்
# பா ரஞ்சித் அவர்களுக்கும்
Honest reviews, thank you.
👏👏👏 semma padam semma review . GENUINENESS SPEAKS LIKE ANYTHING IN THIS MOVIE SHOT BY SHOT.
I'm this video watching 2024
தலைவா ஓப்பனிங்கே நல்ல படம் எல்லோரும் போய் பாருங்கன்னு சொல்லிட்டியே , கண்டிப்பா இது நல்ல படமாத்தான் இருக்கும்
தங்க மீன்கள் அப்புறம் இந்த படத்துக்குதா....நீங்கள் நல்ல விமர்சனம் சொல்லி இருக்கிறீர்கள்..... நான் பார்த்துவிட்டேன்....🙏🙏🙏
உங்க review பாத்துட்டு தான் படத்துக்கு போகனும்னு இருந்தேன். நான் இன்னைக்கு தியேட்டர் போயிட்டு பாக்குறேன்.
I finished watching this film now..... fantastic direction ...good story screen play...cinematography editing 👌👌...what more I can say about a good film
Best wishes From kerala
After Vaazhai ❤
மிக அருமையான படம் .. இனிமேல் யாராவது நீ எந்த ஆளுனு கேட்கவே வெட்கபடும் அளவுக்கு அவர்களுக்கு பதில் சொல்லனும
அஆஙான்
Aahaan
அப்படி யா..
டேய் நாங்க யாருனு கேக்க மாட்டோம் அது தேவையும் இல்லை நீ என்ன தான் படிச்சாலும் உன்கிட்ட ஒரு நிமிஷம் பேசினா போதும்
எங்கலுக்கு தெறிஞ்சிடும்..
Adhi Adhi A A A Aahan
Adhi Adhi A A A தெறிந்து என்னடா பன்ன போற ?
நேர்மையான விமர்சனம் !!! super sir.. best review for Best Movie.. Thanks to Director Mari Selvaraj and all actors...அற்புதமான திரைப்படம் sir...
Amazing screen play!!! it seems the story is real and its happening in south. People whoever walk with cast please give up that .... lets live as human beings and make the difference from others.
One word " Excellent movie"
one of the best movies conceived in tamil...love from kerala😚😚😚
வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி....
பாராட்டுகள்.... நன்றி....
லட்சகணக்குள காசு கொடுத்து வாங்கி அந்த கதையையும். பிளாப் ஆக்கி விட்டுறுவானுக்.
இவருடைய review ரொம்ப நேர்மையாக இருக்கின்றது ...
No dislikes.. wonderful 👍
Technically sound, stunning visuals, engrossing screenplay and captivating characterization makes this movie a true milestone in Tamil movie. Undoubtedly Mari Selvaraj is a rare gem.
தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்று சொன்னால் அது மிகையாகாது.. அப்படி ஒரு அருமையான திரைப்படம்..வாழ்த்துக்கள்
அருமையான திரைப்படம்💎❤🙂
உண்மையான விமர்சனம் இந்த படத்துக்கு தான் சரியாக சொன்னார்
Wantbto share the following.
Pariyerum Perumal' just got released today in Kuala Lumpur.
Just returning after watching this movie.
Noticed a strange thing, at the end of the Movie entire audience stood up and clapped.
Very entertaining and soulful. Not an art movie or boring. Do not miss it.
Only problem is it is 18+ rated here in KL and is strictly followed. So we could not go with kids.
Pls convey this to Maari Selvaraj some how.
Positive review first time paakkurenda unga channel la
பெரிய விஷயம் மாறன் சார் வாயால படம் பாராட்டு வாங்குரது.......super
Who after karnan release
Drop a like
If he said Good Movie & must watch in theatre means THE MOVIE IS EXTREMELY GOOD. Thanks Mr. Maran.
Maran sir superb review world record pannitenga 1 St time true ah pesitenga thank you so much....
thumps up from kerala 👍🏻👍🏻 what a brilliant movie .. climax shot with black tea and milk tea 🔥🔥