அம்மா நான் மனசார சொல்கிறேன் உங்களை என்னா குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன் நான் இந்த மன்னில்மறைவதற்குல் ஒரே ஒரு முறை மட்டும் உங்களை சந்தித்து உங்களிடம் ஆசி பெற வேண்டும்
கோபத்தால் மாபெரும் உறவே இழந்த மகாபாவி ஆகி தினந்தோறும் வருந்துகிறேன் வேதனைபடுகிறேன் கோபத்தால் உறவு இழக்க நேரிடும் என்னுடைய அனுபவம் போன பிறகு திருத்திவிட்டேன் தயவுசெய்து யாரும் கோபம் படாதீர்கள் தேச மங்கையர்கரசி பதிவை பார்த்தாலே சந்தோசமும் கிடைக்கும் மனநிம்மதியும் கிடைக்கும் நன்றி வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
மிக்க நன்றி அம்மா இப்பதிவிற்கு.. கோபத்தினால் குடும்ப வாழ்க்கையில் மிக அதிக அளவில் மனநிம்மதி இன்றி தவித்து வருகிறேன் சமீப நாட்களாக அமைதியாக வே இருக்கிறேன் தெளிவு கிடைக்கும் 🎉🎉
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் என் மாமாவிடம் அதீத கோபத்துடன் பேசிவிட்டேன். அதற்கு வருத்தப்பட்டு அழுது மன்னிப்பு கேட்டேன். அப்பொழுது நான் நினைத்தேன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி யாரேனும் சொல்வார்களா? என்று.... மிக்க நன்றி அம்மா
கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா காலையில் எழுந்ததும் வேலை அதிகம் மாலை நேரத்தில் வேலை அதிகம் ஏன் என்றால் பால் கறக்கணும் தீனி போடணும் தவிடு காட்டனும் அதற்கு நேரம் இரண்டு மணி நேரம் ஆகும் அம்மா
புத்தர் மாறி வாழ முடியாது அம்மா 💯 நாம்ப அமைதியா இருந்தா பேசுறவங்க ஆட்டம் அதிகமாக இருக்கும் நாம்ப பதில் பேசுனா மட்டும் தா இந்த உலகத்துல நிம்மதியா வாழ முடியும் 😐 ரெண்டு குழந்தை இருக்கு தொள்ள தாங்க முடியாமல் கோவம் வரும் வீட்ல 😂
மிகவும் மனம் பலவீனமான உள்ள நிலையில் தங்களால் இன்று தங்கள் கருத்துக்களை அறிய நான் கேட்டேன். உங்கள் அறிவுறுத்தல்கள் மூலம் அழகான மிகவும் தெளிவாக உள்ளேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அம்மா உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறவேண்டும். மேலும் உங்களிடம் ஒரு சில மணி நேரம் பேச வேண்டும் அம்மா. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன் அம்மா
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
Adeyen your student Amma, very proud and thankful to say this Amma. Very true experience after attending Dhyanam Class Amma. 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
அம்மா நீங்க குருவின் குருவே சிவபெருமான் சொல்வார்கள் அடியார்க்கெல்லாம் அடியார் அவர் என அந்த மாதிரி மா நீங்க என் சொல்லி வாழ்த்துவேன் அம்மா என் பிறப்பிற்கும் வரை நீங்கதானம்மா என் முதல்ல் முதல் குரு என் வம்சமே தலை வணங்குகிறது அம்மா உங்களுக்கு நன்றி நன்றி அம்மா அம்மா உங்க வாயால கந்தபுராணம் கேட்கணுமா
அம்மா நான் மனசார சொல்கிறேன் உங்களை என்னா குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன் நான் இந்த மன்னில்மறைவதற்குல் ஒரே ஒரு முறை மட்டும் உங்களை சந்தித்து உங்களிடம் ஆசி பெற வேண்டும்
Enakum ammave romba romba pdikum sis ungalukku Amma aasi kidaika vaazhthukal engalukum ammavai parka vaippu kidaikumanu edhir paarkirom
❤
🙏🙏🙏🙏🙏
Amma enakku pudikkum amma
🙏 enakkum kuru ninga tha amma🙏 unkalai ennakku romba pidukkum amma. Nandri amma
கோபத்தால் மாபெரும் உறவே இழந்த மகாபாவி ஆகி தினந்தோறும் வருந்துகிறேன் வேதனைபடுகிறேன் கோபத்தால் உறவு இழக்க நேரிடும் என்னுடைய அனுபவம் போன பிறகு திருத்திவிட்டேன் தயவுசெய்து யாரும் கோபம் படாதீர்கள் தேச மங்கையர்கரசி பதிவை பார்த்தாலே சந்தோசமும் கிடைக்கும் மனநிம்மதியும் கிடைக்கும் நன்றி வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
சிவராத்திரி பற்றிய பதிவிற்க்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றோம் அம்மா😊😍🙏🙏🤗
எனக்கு தேவையான நேரத்தில் இந்த பதிவு வந்தது சந்தோஷம் அம்மா
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
தகுந்த நேரத்தில் சரியான எனக்கான பதிவு, நன்றி அம்மா ❤😊
பல நேரங்களில் உங்கள் பேச்சு மனதிற்கு அமைதியும் தெளிவும் ஏற்படுகிறது நன்றி சகோதரி 😊
மனம் கஷ்டத்தோட இருந்தேன் ஆறுதலாக இருந்தது
கடவுளே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது அம்மா.கண்டிப்பாக கடைபிடிப்பேன்.மிக்க நன்றி 😊😊😊
வணக்கத்திற்குரிய அம்மாவிற்கு எனக்கு சரியான நேரத்தில் சரியான பதிவு தந்ததிற்கு நன்றி அம்மா.❤
அருமை சகோதரி, உடனேயே இன்று இருந்து நான் கடை பிடிக்கிறறேன், நன்றி 🙏🙏🙏🙏🌹
😢 அம்மா வணக்கம்.என்வாழ்க்கையின் வழிகாட்டி யாக இருக்கிரிர்கள் நன்றி அம்மா.
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
அம்மா என்னால சின்ன வயசுல இருந்தே கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடில.. இனிமேல் இருக்க முயற்சி செய்கிறேன்.. 🙏
நீங்கள் சொன்ன பதிவு நன்றாக இருந்து இனிமேல் கோவப்படமாட்டேன் அம்மா ❤️❤️🙏🙏
அம்மா இன்றிலிருந்து கடைபிடிக்கிறேன் நீங்கள் கூறுவது என் அம்மா பேசுவது போல் இருந்தது மிகவும் நன்றி
எல்லாம் இறைவன் திருவடி உண்மை நிலை அம்மா ஓம் சக்தி ஓம் நமசிவாய மகிழ்ந்து
மிக்க நன்றி அம்மா இப்பதிவிற்கு.. கோபத்தினால் குடும்ப வாழ்க்கையில் மிக அதிக அளவில் மனநிம்மதி இன்றி தவித்து வருகிறேன் சமீப நாட்களாக அமைதியாக வே இருக்கிறேன் தெளிவு கிடைக்கும் 🎉🎉
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் என் மாமாவிடம் அதீத கோபத்துடன் பேசிவிட்டேன்.
அதற்கு வருத்தப்பட்டு அழுது மன்னிப்பு கேட்டேன்.
அப்பொழுது நான் நினைத்தேன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி யாரேனும் சொல்வார்களா? என்று....
மிக்க நன்றி அம்மா
ரொம்ப அருமையான வழிமுறைகள். ஓம் முருகா
உங்களை நேரில் பாக்கணும் ஒருமுறையாவது..❤
கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா காலையில் எழுந்ததும் வேலை அதிகம் மாலை நேரத்தில் வேலை அதிகம் ஏன் என்றால் பால் கறக்கணும் தீனி போடணும் தவிடு காட்டனும் அதற்கு நேரம் இரண்டு மணி நேரம் ஆகும் அம்மா
அம்மா நான் உங்களிடம் ஆசிர்வாதம் பெற ஆசைப்படுகிறேன் அதற்கான வழி
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐
ஓம் ஷாந்தி
அன்பே சிவம் ஆத்ம நமஷ்காரம்
அவசியமான அருமையான பதிவு
மிக்க நன்றி ம்மா
வாழ்க வளர்க
ஓம் ஷாந்தி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முருகா முருகா முருகா முருகா ❤
அம்மா,
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
காலை வணக்கம் அம்மா... இந்த மாதிரி பொதுப் பதிவிற்காக நன்றி ❤
புத்தர் மாறி வாழ முடியாது அம்மா 💯 நாம்ப அமைதியா இருந்தா பேசுறவங்க ஆட்டம் அதிகமாக இருக்கும் நாம்ப பதில் பேசுனா மட்டும் தா இந்த உலகத்துல நிம்மதியா வாழ முடியும் 😐 ரெண்டு குழந்தை இருக்கு தொள்ள தாங்க முடியாமல் கோவம் வரும் வீட்ல 😂
ஓம் ஸ்ரீ மஹாலஷ்மியை நமஹ 🌷🌷🌷🌷🌷🙏🙏
காலை வணக்கம் குருமாதா🙏🙏
கோபத்தை கட்டுபடுத்த எளிய முறையில் டிப்ஸ் சொன்னிங்க பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி குருமாதா🙏🙏
அம்மா ரொம்ப நன்றிம்மா கண்டிப்பா கோபம் படாமல் இருக்கிறேன் அம்மா உங்களுக்கு என் பணிவான நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
L
என் வாழ்க்கை உங்கள் வழிநடத்தில் நல்லபடியாக செல்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏
Lady superstar mam neenga❤
அம்மா ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு
ஓம் நமோ லஷ்மி நாராயணா
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
மிக்க நன்றி அம்மா ஒரு முறைவாது உங்களை நேரில் சந்திக்கணும் நன்றி வாழ்க வளமுடன்
Vanakam amma,yesterday tha romba feel panitu irunthenma ungal pathivu migavum aarythalaga iruku ama..god nera vanthu sonamari iruku ...😊
ஓம் சிவ சக்தி
இன்றளவும் நான் கடைபிடிக்காத விடயம் என்றே சொல்லுவேன், இனிமேல் இதை மாற்ற முயற்சி மற்றும் பயிற்சி செய்கிறேன் அம்மா வாழ்த்துக்கள் 👌 நன்றி 🙏 வணக்கம் 🙏
மிகவும் மனம் பலவீனமான உள்ள நிலையில் தங்களால் இன்று தங்கள் கருத்துக்களை அறிய நான் கேட்டேன். உங்கள்
அறிவுறுத்தல்கள் மூலம் அழகான மிகவும் தெளிவாக உள்ளேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நன்றி சகோதரி .பல நேரங்களில் உங்கள் பேச்சு மனதிற்கு அமைதியும் தெளிவும் தருகிறது. 😊
❤மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
Rombha Thanks Ma.....Na Kandippa Ninga Sonna pola Iruppean....🙏
அம்மா Nandri Amma🙏🙏
அம்மா உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறவேண்டும். மேலும் உங்களிடம் ஒரு சில மணி நேரம் பேச வேண்டும் அம்மா. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன் அம்மா
நன்றி குருவே 🙏
அம்மா மிக்க அருமையான பதிவு நன்றிகள் அம்மா ❤
மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏❤ அருமையான பதிவு❤❤❤❤
அம்மா உங்களை பார்த்து ஆசி பெற வேண்டும் அம்மா
மிக மிக அருமையாக சொன்னீர்கள் தெளிவான விளக்கம் அருமை அற்புதம்
Amma good morning uggalai yanakku rampayoum pidikgum vallga valmudan🙏🙏🙏
Amma ninka pesuratha kettale mind rompa relaxaa irukku ma dailyum ethavathu pathivu potukite irunka Amma❤
அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.
, நல்ல பதிவு அம்மா நன்றி. அம்மா வாழ்க வளமுடன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
Adeyen your student Amma, very proud and thankful to say this Amma. Very true experience after attending Dhyanam Class Amma. 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
nandri amma🙏🙏🙏
Amma love you so much ❤❤❤❤. thanks for this video
Amma kandippa neenga solra mari, kandippa seirama. Romba nadri ma🙏
Correct ma...ennakku athikama kovam varuthuu.....
Excellent information amma It's very useful for me hereafter I should follow it ma
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு
அம்மா மஹா சிவராத்திரி விரதம் பற்றி போடுங்க மா
உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏
நன்றி அருமையான பதிவு அம்மா நான் தென்காசி மாவட்டம் 🎉
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
நன்றி அம்மா சிவ புராணம் விளக்க பதிவு போடுங்க அம்மா
மிட்க நன்றி அம்மா 🙏
உண்மை தான் அம்மா
வணக்கம் சகோதரி 🙏🙏 நம்மை மீறிய வரும் கோபம் சில மன கஷ்டம் அதற்கு ஒரு மருந்து அமைதி தியானம்
Amma shivaratri pooja video podunga maa
அம்மா சிவாயநம🙏
Romba Nandri Amma Solla varthaigal Illai Amma❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
Thank you amma, here after I will be follow your words
அம்மா என் கணவர் ரொம்ப கோவப்படுறார் அப்போது எனக்கும் கோபம் வருகிறது அந்த சமயம் அதிலிருந்து எப்படி கோபத்தை குறைப்பது என்று சொல்லுங்கள் அம்மா
அம்மா வணக்கம் 🙏🙏🙏
ஒம் நமசிவாய
கோபத்தால் நான் மிகப்பெரிய உறவை இழந்து விட்டேன் அம்மா 😭😭😭🙏🙏🙏
My prayers to get back the relationship and the person
சிவன் ராத்திரி பற்றிய பதிவிற்கான காத்து இருக்கிறோம்
அக்கா ரொம்ப நன்றி.
Thank u Amma ♥️
Guruvea saranam 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
Nandri amma
Om sakthi❤
Nandri Amma yenakana padhivu ..Amma indha padhivu
Fact ma, Nammalukku niraiya work irukku .Thanks ma intha pathivukku.
சமூக நீதிக்கான கோபம் 😊 எனக்கு வரும்
Romba thanks very usefull tips
I will follow this tips
Thank you very much
Shriram jayam
Thank you so much amma your advice are mymind relief 🙏🙏🙏🙏
அம்மா அபிராமி அந்தாதி 96 வது பாடல் விளக்கம் தா ருங்கள் அம்மா விரைவில் ஆவழுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறோம் அம்மா அடுத்த பாடல் கேட்க
அம்மா நீங்க குருவின் குருவே சிவபெருமான் சொல்வார்கள் அடியார்க்கெல்லாம் அடியார் அவர் என அந்த மாதிரி மா நீங்க என் சொல்லி வாழ்த்துவேன் அம்மா என் பிறப்பிற்கும் வரை நீங்கதானம்மா என் முதல்ல் முதல் குரு என் வம்சமே தலை வணங்குகிறது அம்மா உங்களுக்கு நன்றி நன்றி அம்மா அம்மா உங்க வாயால கந்தபுராணம் கேட்கணுமா
Amma 😢😢😢 romba thanks ma enala kovam control panavey muduyaradu ila nanum inda 4 vesayam follow panra
❤amma i love you ungala enaku romba pitikuma.❤❤❤😍😍😍😍
🙏🏻நன்றி அம்மா 🙏🏻
தாய் தந்தை, பெரியவர், குரு மார்களுக்கு பாத்த பூஜை செய்யும் வழிமுறை.? ஸ்லோகம்,? Do's & Don't
பற்றிய பதிவு கொடுங்கள் அம்மா🙏😊.
துரோகம் செய்பவர்கள் நினைத்து வாழ பிடிக்கவே இல்லை அம்மா.
அம்மா 🙏🙏🙏