ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Irukkankudi mariamman temple | இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பயணம் | Tamil Paadhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ส.ค. 2024
  • For more details : tamilpaadhai.com
    -------------------------------------------------------------------------
    My dear friends, If you want to support us via
    Paypal - www.paypal.me/kathirvel1K
    -------------------------------------------------------------------------
    Thanks for supporting us
    Stay connected :)
    Follow me on,
    Facebook - / tamilpaadhai1
    Instagram -
    / tamilpaadhai
    Website - tamilpaadhai.com
    Irukkankudi Mariamman temple Explained
    Google Map :
    Irukkangudi Mariyamman Temple
    Irukkankudi, Tamil Nadu 626202
    maps.app.goo.gl/RTF8YAJS6zyB6...
    Subscribe ArikkanLight :
    / arikkanlight
    Instagram: / arikkanlight
    Subscribe Kandathum Kanbathum:
    / @tamilnavigator
    Instagram: / kandathum_kanbathum
    Subscribe Maipparai temple:
    / maipparaitemples
    Instagram: / maipparai_
    Chapters:
    0:00 - Intro
    0:56 - Irukkankudi History
    2:36 - Mariamman Temple History
    3:47 - Temple System
    5:16 - Temple worship & Festival
    6:09 - Climax - Arikkanlight
    7:36 - Bloopers
    #IrukkankudiMariammanKovil #இருக்கன்குடிமாரியம்மன்
    #Irukkankudi
    #IrukkankudiMariamman

ความคิดเห็น • 114

  • @TamilPaadhai
    @TamilPaadhai  3 ปีที่แล้ว +15

    ❤🙏😍வணக்கம் விருதுநகர் மக்களே😍❤🙏

  • @muniswaran735
    @muniswaran735 2 ปีที่แล้ว +9

    எல்லா மக்களும் சந்தோசமா இருக்கணும் இருக்கங்குடி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🔥

  • @kurinjithaalam1634
    @kurinjithaalam1634 2 ปีที่แล้ว +7

    பேசும் தெய்வம் என் தாய் ஈராத்துக் காரி இருக்கண்குடி மாரி

  • @ArikkanLight
    @ArikkanLight 3 ปีที่แล้ว +11

    கோவில் பற்றி சிறப்புக்கள்,வரலாறு உங்கள் பாணியில் தெரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி சகோதரா😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
    தங்களின் வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ....💗

  • @MSKKING-gb1ht
    @MSKKING-gb1ht ปีที่แล้ว +3

    ஸ்ரீ இருக்கன்குடி மாரி தாயே போற்றி 🙏🏻🥹

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 3 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி ஆதிபராசக்தி ஶ்ரீ இருக்கன்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி போற்றி போற்றி போற்றி வாழ்க வாழ்க துணை

  • @kasthuri6187
    @kasthuri6187 3 ปีที่แล้ว +4

    En kula thaivam 🙏🙏🙏 super pro

  • @muniasamymuniasamy6793
    @muniasamymuniasamy6793 7 หลายเดือนก่อน +1

    இன்று (24.12.23) எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து காலை 10.00 மணி அளவில் இருக்கண்குடி மாரியம்மன் கோவில் சென்று தாயை வணங்கும் பாக்கியம் கிடைத்தது.
    மிக்க மகிழ்ச்சி...
    அன்னையின் பரிபூரண அருள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...
    ஓம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி...

  • @nagendran6718
    @nagendran6718 3 ปีที่แล้ว +4

    அறியப்படாத தகவல்களுக்கு நன்றி...

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว

      👍👍👍👍 நன்றி...

  • @ajithkumart542
    @ajithkumart542 3 ปีที่แล้ว +3

    Super brother❤️

  • @suseelavishal3225
    @suseelavishal3225 8 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகள் உடம்பில் சிறு பாதிப்பு உள்ளது அதை சீக்கிரமாக குணமாக்கி தருமாறு வேண்டுகிறேன்

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @vinothkumar5957
    @vinothkumar5957 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோ👍🏻
    என்னால் வரமுடியாத சூழல் 🙏🏻

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว +1

      அடுத்த சந்திப்பில் சந்திப்போம் சகோ...

    • @vinothkumar5957
      @vinothkumar5957 3 ปีที่แล้ว

      @@TamilPaadhai 👍🏻☺️

  • @seetharam5271
    @seetharam5271 ปีที่แล้ว +2

    Yennai pertaval enkula irukkan kudi mariamman 🕉️🙏🙏🙏

  • @TamilTemples
    @TamilTemples 3 ปีที่แล้ว +3

    உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி👍💯

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว

      காணொளி எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க....

  • @kaluguparvai
    @kaluguparvai ปีที่แล้ว +1

    அருமையான காணொளி

    • @TamilPaadhai
      @TamilPaadhai  ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @prabapriya6550
    @prabapriya6550 3 ปีที่แล้ว +3

    இருக்கன்குடி எங்கள் குல தெய்வம் 😁🙏🙏🙏 உங்கள் விடியோக்கு நன்றி

  • @tamilnavigator
    @tamilnavigator 3 ปีที่แล้ว +2

    super anna 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @5-minutecraft608
    @5-minutecraft608 2 ปีที่แล้ว +2

    Well explained. ....Good

  • @user-sp7gr8fh7u
    @user-sp7gr8fh7u 3 ปีที่แล้ว +2

    தலைவா சூப்பர்

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

  • @narmathanarmatha5031
    @narmathanarmatha5031 2 ปีที่แล้ว +2

    I like ur music 👌

  • @anithaanitha7872
    @anithaanitha7872 ปีที่แล้ว +2

    Super

  • @TamilTemples
    @TamilTemples 3 ปีที่แล้ว +2

    காணொளி மிக மிக அருமை👌Bloopers😁

  • @Sureshkalimuthu-qs2sg
    @Sureshkalimuthu-qs2sg หลายเดือนก่อน +1

    🔱🔱🔱🔱

  • @chellamani2514
    @chellamani2514 2 ปีที่แล้ว +2

    Ava engaludaya thaai . Avala pathi peasuna peasikitta pogalam ava engaludaiya ista theivam . Naangalum virdhunagar maavatam thaan

  • @bavishav.k6634
    @bavishav.k6634 2 ปีที่แล้ว +3

    Mariyamma yenaku nimathiya thanka yenaku kulanthai bakiyam thanka

    • @TamilPaadhai
      @TamilPaadhai  2 ปีที่แล้ว

      Nallathu nadakum

    • @bhaviskitchen2121
      @bhaviskitchen2121 2 ปีที่แล้ว

      Kovil la poyi thottil vangi potu, manasu fulla pray panitu vanga.. Definitely you will get a child..

  • @rajmahesh6997
    @rajmahesh6997 2 ปีที่แล้ว +2

    Ennore Kadai name and store coimbatore

  • @amirtharose7320
    @amirtharose7320 2 ปีที่แล้ว +1

    Thank

  • @tarunajay5250
    @tarunajay5250 3 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 3 ปีที่แล้ว +3

    Om sakthi para sakthi

  • @shanmugalakshmilakshmi3436
    @shanmugalakshmilakshmi3436 3 ปีที่แล้ว +2

    Irukan kudi Mari Amman thunai🙏🙏

  • @soundaryarajkumar7267
    @soundaryarajkumar7267 ปีที่แล้ว

    Anna one doubt na intha kovilla tha naanga venduthal veshirukkom karumpu thottil nu. But now I'm 2nd prgnt ah irukn 4th mnth running la irukku . So intha tme la venduthal veikkalaama na knjm therinja sollunka na plsss Kovil contact iruntha share panringla anna plss

  • @manimegalai4869
    @manimegalai4869 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @rajagopal765
    @rajagopal765 2 ปีที่แล้ว +3

    B.Arumugam.

  • @krishnaswamy9610
    @krishnaswamy9610 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dy1wj9cn4c
    @user-dy1wj9cn4c 3 ปีที่แล้ว +2

    தலைவர் வாழ்க பல்லாண்டு

  • @manij6414
    @manij6414 2 ปีที่แล้ว +1

    Ammma🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrakala5102
    @chandrakala5102 2 ปีที่แล้ว +1

    Amma thaye

  • @cutelove7544
    @cutelove7544 3 ปีที่แล้ว +4

    நானும் இருக்கண்குடிதான் Bro

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว

      நல்லது... இருக்கன்குடி மக்களுக்கு காணொளியை பகிரவும்.

    • @looser_official_blospm5191
      @looser_official_blospm5191 ปีที่แล้ว

      Thala ungatta onnu kekkalama

  • @gowthamakash3131
    @gowthamakash3131 2 ปีที่แล้ว +2

    trichy sammayapuram

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว +3

    எங்கள் இஷ்ட தெய்வம்.

  • @arockiaraj4558
    @arockiaraj4558 2 ปีที่แล้ว +4

    இலுப்பெண்ணெய் . இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. இதற்காகவே திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது.
    இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது இலுப்பை எண்ணெய்தான். முன்பு பெரும்பாலான சிவாலயங்களில் இதனால் தான் தீபமேற்றப்பட்டது. இலுப்பெண்ணெய்யை ஆலயங்களின் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் காரியங்கள் வெற்றிபெறும் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே இதனை விடச் சிறந்த எண்ணெய் பூலோகத்தில் இல்லையென்றே கூறப்படுகிறது.பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பெண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் குறித்த குடும்பத்திற்குக் கிட்டும். இதேபோல் இங்கு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், பல்வேறு தோஷங்களும் நீங்கும்.

    • @TamilPaadhai
      @TamilPaadhai  2 ปีที่แล้ว

      தகவலுக்கு மிக்க நன்றி....

  • @Aarthi-l1r
    @Aarthi-l1r 12 วันที่ผ่านมา +1

    Natham மாரியம்மன் கோவில் ga anne

  • @srajisr5405
    @srajisr5405 2 ปีที่แล้ว +1

    Pro entha mavattam pro atha sollunga

  • @shanmugapriya7905
    @shanmugapriya7905 2 ปีที่แล้ว +1

    எங்க அம்மா

  • @pac885
    @pac885 3 ปีที่แล้ว +3

    sir neenga infant jesus college la work pannirukingala. na unga student kalidaash unga name..... mathematics yeduthinga.....2012-2016

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว +1

      Ama thambi work pannean

    • @pac885
      @pac885 3 ปีที่แล้ว +1

      super sir sema maass வாழ்த்துக்கள்

    • @TamilPaadhai
      @TamilPaadhai  3 ปีที่แล้ว +1

      Thambi ennoda insta id la conduct pannupa.

  • @Samyuktha1626
    @Samyuktha1626 3 ปีที่แล้ว +1

    En kula theivam

  • @amanjula4239
    @amanjula4239 2 ปีที่แล้ว +1

    சீக்கிரம் கல்யாணம் ஆக என்ன செய்யனும் pls யாராவது சொல்லுங்க pls... கோவில் பற்றி தெரின்ச்வங்க கொஞ்சம் சொல்லுங்க pls

    • @TamilPaadhai
      @TamilPaadhai  2 ปีที่แล้ว

      நல்லது நடக்கும்..

    • @ManiKandan-oj5no
      @ManiKandan-oj5no 2 ปีที่แล้ว

      மஞ்சள் திரியில் தீபமேற்றி வழிப்பட்டு வர திருமண பாக்கியம் கிடைக்கும்

  • @gopigk5263
    @gopigk5263 2 ปีที่แล้ว +2

    நாங்க விருதுநகர் மாவட்டம் அண்ணா

    • @TamilPaadhai
      @TamilPaadhai  2 ปีที่แล้ว +1

      நானும் தான் 👍

    • @flashback8506
      @flashback8506 ปีที่แล้ว

      @@TamilPaadhai நான் தேனி மாவட்டம் Bro

    • @flashback8506
      @flashback8506 ปีที่แล้ว

      Theni mavattam

  • @chellamani2514
    @chellamani2514 2 ปีที่แล้ว +1

    Avaluda bakthan naan

  • @kumarsuresh2932
    @kumarsuresh2932 2 ปีที่แล้ว +1

    Ellarum nalam pera vandum

  • @thilagawatiwati208
    @thilagawatiwati208 2 หลายเดือนก่อน +1

    Aranmanai4 partudu vanten

  • @BalaMurugan-ys4bl
    @BalaMurugan-ys4bl 3 ปีที่แล้ว +2

    7.14 சம்பவம்....,😂😂🤣

  • @Thalada21
    @Thalada21 2 ปีที่แล้ว +2

    இந்த கோவில் எந்த சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டடு

    • @TamilPaadhai
      @TamilPaadhai  2 ปีที่แล้ว +1

      Thriyathu

    • @ManiKandan-oj5no
      @ManiKandan-oj5no 2 ปีที่แล้ว +2

      என்றும் பாண்டியநாட்டு தேவேந்திர குல வேளாளர் களுக்கே பாத்தியப்பட்டது இங்கு முதல் மரியாதையும் இவர்களுக்கே

    • @NarayananSamy-di3ly
      @NarayananSamy-di3ly ปีที่แล้ว

      Madapayle samuthayam Enna poda

  • @anandkumar-kt6ht
    @anandkumar-kt6ht 7 หลายเดือนก่อน

    Po Anna

  • @chandiranchandiran3733
    @chandiranchandiran3733 8 หลายเดือนก่อน

    This wrong

  • @banupriyav1262
    @banupriyav1262 3 ปีที่แล้ว +2

    Super bro