Medina-வில் எங்களுக்கு நடந்த அதிசயம்❤️ | Mecca To மதீனா Travel ✨| Karuppu Roja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 770

  • @azeesaadazeesaad2634
    @azeesaadazeesaad2634 ปีที่แล้ว +6

    இது சுற்றுலா தலமல்ல பயபக்தியுடன் என்னேறமும் இறைவனை நினைவு கூர்ந்து பாவமன்னிப்பு கேட்கின்ற நேரத்தை வீணடித்து விட்டீர்கள் வணக்கம் இறைவனுக்கு மட்டுமே மனிதர்களுக்கு இல்லை என்பது கூட தெரியவில்லை சகோதரிக்கு ஏற்றுக் கொள்ள இறைவனிடம் துஆ செய்வோம்

  • @malikraja8574
    @malikraja8574 ปีที่แล้ว +22

    புனிதா இடத்துக்கு போய் இருக்கா வந்து ஹரமான செயலில் 'ஈடுப்பட இருக்கனும்
    அல்லாத்தான் உனக்கு ஹிதாயத்தை தருனும்🤲

  • @mohamedsajith1176
    @mohamedsajith1176 ปีที่แล้ว +7

    நிஷா சிஸ்டர்
    நாங்க உங்களுக்காக துஆ செய்றோம்
    நீங்க ஹிஜாபை பேனனும் னு
    அல்லாஹ் உங்களுக்கு
    ஹிஜாப் அனியும் ஆசையைத்
    தந்தருள்வானாக ஆமீன்

    • @malikraja8574
      @malikraja8574 ปีที่แล้ว

      இன்ஷா அல்லா🤲

  • @nazuliyafarook7306
    @nazuliyafarook7306 ปีที่แล้ว +104

    Assalamu alaikkum
    அன்புள்ள சகோதரிக்கு நீங்கள் அந்தப் புனிதமான இடத்திற்கு சென்று வந்திருக்கின்றீர்கள். இதன் பிறகும் நிச்சயமாக உங்களுடைய இறைப்பயணம் தொடர வேண்டும். ஒரு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து உங்களுடைய தலையையும் நெஞ்சையும் மறைத்துக் கொள்ளவும். எங்களுடைய முகம், மணிக்கட்டு வரை கை இவை தவிர எமது அனைத்து உறுப்புகளும் அவுரத். இதன் பிறகு ஒரு அழகான இஸ்லாமிய ஆடையில் உங்களைப் பார்க்க விரும்புகின்றோம். இறுதியாக நீங்கள் கூந்தலை திறந்து விட்டிருப்பதை பார்க்க மிகவும் கவலையாக இருந்தது. அல்லாஹ் மேலும் உங்களுக்கு தெளிவான பாதையை தந்தருள்வானாக ஆமீன்

    • @askanihar932
      @askanihar932 ปีที่แล้ว +2

      Yes

    • @sarinoos-0677
      @sarinoos-0677 ปีที่แล้ว +4

      இவரைப் போன்றவர்கள் பிரபல்யமடையும் நோக்கில் தான் இத்தகைய அமல்களைச் செய்ய முற்படுகிறார்கள்..அல்லாஹ் யாவையும் அறிந்தவன்..இத்தகையவர்களை அல்லாஹ் தான் திருத்த வேண்டும்.

    • @nazuliyafarook7306
      @nazuliyafarook7306 ปีที่แล้ว +5

      @@sarinoos-0677
      நிச்சயமாக அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டும்.

    • @NasreenFathima-x4n
      @NasreenFathima-x4n 10 หลายเดือนก่อน +1

      Aameen

    • @Nazeera-ye8yk
      @Nazeera-ye8yk 6 หลายเดือนก่อน

      நீஇதை செய்து மதிணமக்கா பேரது அல்லாஹ் ௨னக்கு கிடைத்தற்துஓரு வரம் இதை ​@@sarinoos-0677அல்லாவைமரந்து நடக்காத

  • @jamalmuddassir9297
    @jamalmuddassir9297 ปีที่แล้ว +8

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிஹப்பெரிய வாய்பை இந்த புனிதமான இடத்தை உங்களுக்கு காட்டி இருக்கிறான் இதை பயன்படுத்தி உங்கள் வாழ்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள் ஹிஜா போடும் இறை சிந்தனையோடும் இருங்கள் இன்ஷாஅல்லாஹ் ❤️

  • @rabiya2033
    @rabiya2033 ปีที่แล้ว +17

    பர்தா வை இன்ஷா அல்லாஹ் மவுத்துவரைகடைபிடிங்காசிஸ்டர்

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +84

    அம்மாவின் சந்தோஷத்திற்காக எது வேணாலும் செய்யலாம் அக்கா..வாழ்க வளமுடன்...

  • @irfanbabu1118
    @irfanbabu1118 ปีที่แล้ว +302

    அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக்ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்🤲🤲🤲🕋🕋🕋

  • @sibirkhan4695
    @sibirkhan4695 ปีที่แล้ว +143

    எல்லா புகழும் இறைவனுக்கே🤲🏻🥺🤲🏻

    • @al-iqraonlinequranclasses5490
      @al-iqraonlinequranclasses5490 ปีที่แล้ว

      Please wear hijaab. It's compulsion for every Muslimah and quit your media profession which is haraam. Umrah is non obligatory but hijaab n halaal in our income is obligation. Any doubts in Islam pls ask.

  • @mohamedsathamhussain959
    @mohamedsathamhussain959 ปีที่แล้ว +11

    வீடியோவின் கடைசியில் உங்களை துன்யா மிகைத்து விட்டதை நினைத்து மிகவும் வருந்துகிறேன் நீங்கள் செய்த புனித பயணத்தின் பொருட்டால் அல்லாஹ் எக்காலத்திலும் உங்களை வெட்க உணர்வுகளுடன் வாழ வைப்பானாக

    • @TulipTulip-u6m
      @TulipTulip-u6m 11 หลายเดือนก่อน

      Intha naai avuthudum endu enaku video parka muthale therium

  • @mdjeelanmdjeelan6880
    @mdjeelanmdjeelan6880 ปีที่แล้ว +5

    நீங்க ஹிஜாப்லே ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா உங்க பயண வீடியோ எங்களையும் உணர்ச்சிவசப்பட வெச்சிரிச்சி அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை கொடுப்பாயாக ஆமின்

  • @halimaarbskitchen746
    @halimaarbskitchen746 ปีที่แล้ว +5

    எல்லோருக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் அல்ஹம்துலில்லாஹி 🌹🌹🌹🌹💖💖💖

  • @asminabdeen1476
    @asminabdeen1476 ปีที่แล้ว +13

    தயவுசெய்து நமது மார்கம் புனிதமானது. புனிதமான இடத்தில் ஒழுக்கமாக நடந்கொள்ள கற்றுக்கொள்.

  • @riswan592
    @riswan592 ปีที่แล้ว +45

    யா அல்லாஹ் சாலிஹான குழந்தை பாக்கியம் தந்தருள்வாயாக ஆமீன் insha allah dua saiga🤲

    • @asiyabeevi6903
      @asiyabeevi6903 ปีที่แล้ว +3

      Ameen enakum dua seinga

    • @riswan592
      @riswan592 ปีที่แล้ว

      @@asiyabeevi6903 insha Allah

    • @shahuljeni7559
      @shahuljeni7559 ปีที่แล้ว

      Ameen

    • @nafeelarmaan3898
      @nafeelarmaan3898 ปีที่แล้ว +2

      எனக்கும் குழந்தை பிறக்க வேண்டும் அதுவும் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று துவா செய்யுங்கள் ஆமின்

    • @TulipTulip-u6m
      @TulipTulip-u6m 11 หลายเดือนก่อน

      Allah ta tholuthu dhua seiga. 4n le dhua keka solli Allah sollala.

  • @mubajezminTV
    @mubajezminTV ปีที่แล้ว +9

    அன்பாளனே யா அல்லாஹ்! நிஷா அக்காவுக்கு உன்னுடைய நூர் எனும் ஒளியை மனதில் உதிக்கச் செய்து இஸ்லாத்துக்காக அவர்களை பயன்படுத்தி ஈருலகிலும் மேன்மையடையச் செய் ரஹ்மானே!

  • @shameembanu497
    @shameembanu497 ปีที่แล้ว +701

    புனிதமான இடத்திற்கு சென்று விட்டு வந்திருகிறீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.இனி உங்களுடைய கலைப் பயணதை விட்டு விட்டு , ஹிஜாபுடன் அல்லாஹ்வுடைய பாதையில் பயணியுங்கள் சகோதரி

  • @mohammedkarimullah5327
    @mohammedkarimullah5327 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் மிக்க மகிழ்ச்சி. வீடியோவுக்கு நன்றி. இன் ஷா அல்லாஹ் உங்கள் இறை பயணம் நன்கு நடைபெற எங்கள் வாழ்த்துக்கள். அல்ஹம்துலில்லா நம் எல்லோருக்கும் ஹஜ் மற்றும் உம்ரா நல்லபடியாக நிறைவேற்ற அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.

  • @rahmanrahman2025
    @rahmanrahman2025 ปีที่แล้ว

    நிஷா நீங்க மற்றவர்களை சிரிக்க வைப்பது மிகவும் அழஹாஹா உள்ளது தயவு செய்து ஹிஜாப் அணியுங்கள் நம் மார்க்கம் இஸ்லாம்

  • @asmiyaparveenjawahar6490
    @asmiyaparveenjawahar6490 ปีที่แล้ว +258

    எந்த மேக்கப்பிலும் இல்லாத ஓரு ஒளியும் அழகும் இந்த ஹிஜாபுடன் தங்களை காணும் போது உள்ளது ஏன் இதைத் தொடர்ந்து பேன கூடாது சகோதரி நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஒன்றை தவிர்த்து ஒன்றை மட்டும் தொடரலாமே ஹிஜாபுடன் சாதித்தவரு பலர் உண்டு

    • @AbdulRahman-si1yv
      @AbdulRahman-si1yv ปีที่แล้ว +6

      Don't.say.vanakkam.say.Assalamu.Aalaikum.jazakallah

    • @malikraja8574
      @malikraja8574 ปีที่แล้ว +6

      தோழி பர்வின் சரியான பதிவு போட்டிர்கள்
      அல்லாத்தான் இவர்க்குற.ஹிதாயத்தை கொடுக்கனும்🤲

    • @mohamedsathamhussain959
      @mohamedsathamhussain959 ปีที่แล้ว

      Masha allah

  • @seyedalifathima
    @seyedalifathima ปีที่แล้ว +11

    இனி மேல் மீடியா பக்கம் போகவேண்டாம் அல்லாஹ் நன்மை தருவான்

  • @mohamedpagulul9299
    @mohamedpagulul9299 ปีที่แล้ว +2

    அல்லாஹ் யா அல்லாஹ் நாங்கள் குடும்பத்துடன் ஹஜ் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை கூடிய விரைவில் தந்து அருள்புரி யா அல்லாஹ் அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @thaitamil3875
    @thaitamil3875 ปีที่แล้ว +68

    Very clean and neat pure holy place. Allah bless all.

  • @laffirnisha3790
    @laffirnisha3790 ปีที่แล้ว +6

    அல்லாஹ் வுடைய இடத்தில் இப்படி எல்லாம் சலிப்பு அடையகூடாது உம்மா

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 ปีที่แล้ว +12

    சபரி மாலா எந்த இடத்திற்கு போனாலும் அதில் ஒரு வரலாறை சொல்லாமல் இருந்ததே இல்லை. பாத்திமா. சபரிமாலா. எல்லாபுகழும் அல்லாவுக்கே.

    • @alwayszr9346
      @alwayszr9346 ปีที่แล้ว +1

      Avanga enga? Iva enga?rendu perukkum malai alavu difference.

    • @TulipTulip-u6m
      @TulipTulip-u6m 11 หลายเดือนก่อน

      Ival youtube video podrathukaha oru trip mari poitu vanthikal

  • @jayalakshmivijayakumar9018
    @jayalakshmivijayakumar9018 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நிஷா, மெக்கா, மதீனாவை Share செய்ததற்கு நன்றி

  • @beebeem.saibana1651
    @beebeem.saibana1651 ปีที่แล้ว +3

    நிஷா என்னோட அன்பான வேண்டுகோள்நீங்க எங்க போனாலும் தலையில ஷால் போடுங்க இன்ஷாஅல்லாஹ்அல்லாஹ் உங்களுக்குஇன்னும் இன்னும் அதிக் பரக்கத் செய்வானாக ஆமீன்

  • @ishulal3013
    @ishulal3013 ปีที่แล้ว +5

    Assalamu alaikum warah அக்கா உங்கள் வீடியோவில் 🕋 பாத்து நா அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தேன் எனக்கு நார்மல் டெலிவரி ஆக வேண்டும் ஒரு பெண் குழந்தை இருப்பதால் ஆண் குழந்தை வேண்டும் என்று அல்லாஹ் போதுமானவன் என் துவாவை கபுல் செய்து கொடுத்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ். எனக்கு நார்மல் டெலிவரி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

  • @eeeeee3265
    @eeeeee3265 ปีที่แล้ว +8

    ஹிஜாப் அழகா இருக்கு இப்படியேஇருங்க

  • @parimalal7274
    @parimalal7274 ปีที่แล้ว +6

    அம்மாவின் சந்தோஷ்சம் முக்கியம்

  • @mohammedarzath8945
    @mohammedarzath8945 ปีที่แล้ว +1

    உங்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க துஆ செய்க Sister

  • @Userpdkt1974
    @Userpdkt1974 ปีที่แล้ว +2

    சகோதரி சபரிமாலாவும்‌ 3 முறை சென்று வந்துள்ளார்கள்.அந்த வீடியோவை பாருங்கள்.அவர்களுடைய தக்வாவிற்கும் தங்களுடைய தக்வாவிற்கும் உள்ள வித்தியாசத்தை.

  • @sajath3108
    @sajath3108 ปีที่แล้ว +6

    Maa sha Allah. You are very blessed by Allah to perform Umrah with Mother. Alhamdhulillah

  • @almasalmas6976
    @almasalmas6976 ปีที่แล้ว +3

    Unga mamiyaraiyum kutitu Poi erukalame ennavo Insha allah ellam valla iraivaney engalukum unvittel kal pathiya vaipu thanthu arul porivayanagha.. ❤

  • @salihakamal4985
    @salihakamal4985 ปีที่แล้ว +2

    மதினா அமைதிக் காக்க வேண்டிய இடம் இந்த ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கவும். இப்படி சிரிப்பு தவிர்க்கவும். அமல் செய்வதை தவிர மற்ற அனைத்தும் நடக்கின்றது. சுப்ஹானல்லாஹ் அல்லாஹ்வின் அன்பை பெற முயற்சி செய்து மறுமை க்கான சேமிப்பை தேடவும்.

  • @arshiyaaffiyaayaan8193
    @arshiyaaffiyaayaan8193 ปีที่แล้ว +4

    No time to make dua for yourself Nisha sister because you were right to make a video how can you make dua for others

  • @Fashionqueen-bd6fr
    @Fashionqueen-bd6fr 7 หลายเดือนก่อน

    Sis intha video paakkurappo enaku romba santhoshama irukku and naanga poana memories ellam nyabagam varuthu insha allah dua seyyunga ellarum Makkah madina ku povanum nu

  • @subbulakshmisrinivasan8846
    @subbulakshmisrinivasan8846 ปีที่แล้ว +28

    Really ,it is a blessing for us to see this ,,To get Gods blessings thank you Nisha

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 ปีที่แล้ว +1

    🙏🙏 பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கு. நானும் வந்தது போன்று உணர்வு.

  • @tharshanasha
    @tharshanasha ปีที่แล้ว +2

    Koduttu vachingga Nisha....🙏👌
    Ningga intha video eduttu poddathukku romba Nanri....yenna intha mhattiri punitamhaana idattukku phogatavangga Itha paakkalam.😊👌👌👌🥰liket

  • @bareerabegum5410
    @bareerabegum5410 ปีที่แล้ว +5

    Assalamu alaikum nisha .. அல்லாஹ் நாடியவற்களுக்குத்தான் இப்படி உம்ரா & செய்யும் பாக்கியம் கிடைக்கும் அது உங்களுக்கு கிடைத்து இருக்கு அதுவும் அம்மாவின் ஆசை நிறைவேற்ற நீங்கள் எடுத்த முயற்ச்சி அல்ஹம்துலில்லாஹ் ...ஒவ்வொருவருக்கும் கால சூல்நிலைகளில் அவர்களுக்குல் மாறும் நிலைமையும் உண்டு அல்லாஹ் உதவியால் உங்களுக்குள்லேயும் மாற்றம் வரும் னு நினைத்தேன் ஹிஜாப் இனி தலைதுணியை தவறவிடாமல் இருந்தால் நல்லதா இருக்குமே னு நினைத்த எனக்கு ஆண்கள் முன்னிலைவில் ஹிஜாப் இல்லாமல் பேசுவதை கண்டு மனவேதனை அடைந்தேன் அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஹிதாயத்தைக கொடுக்க போதுமானவன் ...

  • @rasuldeen7151
    @rasuldeen7151 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ பார்த்ததும் நேர்ல பாத்த மாதிரி சந்தோசமா இருக்கு நாங்களும் உம்ரா செய்ய துவா செய்கிறோம்

  • @Habeeba_sultan
    @Habeeba_sultan ปีที่แล้ว +26

    Video super ma, may Allah bless you always and give us the gift to visit Mecca and Madinah for Umrah again & again

  • @reshmaa6906
    @reshmaa6906 ปีที่แล้ว +7

    Ellaru kayum dua seiga. Mashallah ennagalum umraa seya allha arulpuriyanum

  • @akshitha.s9747
    @akshitha.s9747 ปีที่แล้ว

    Masha Allah periya bakkiyam seithu irukka veandum insha Allah ellarukkum kidaikka veandum aameen

  • @கார்த்திக்கார்த்திக்-ற2ல

    எங்களுக்கு இதைபார்த்தல மகிழ்ச்சி

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 ปีที่แล้ว

    அம்மா சூப்பர் வேர் லெவல் அம்மா 👍👍👍👍

  • @zarinfathimazarin5072
    @zarinfathimazarin5072 ปีที่แล้ว +2

    அல்ஹ்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமின்
    சகோதரி அல்லாஹ் உங்களுக்கு மாபெரும் நன்மையை நாடி இருக்கான்
    கலை பயணத்தை தவிர்த்து இறை வழியில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 ปีที่แล้ว +8

    Super place engalukum poi pakkanum pola irukula.

  • @fathimazumaira934
    @fathimazumaira934 ปีที่แล้ว +1

    Ma sha Allah sister... Inda paakkiyatha Allah ellarkum kudukanum.. egalkum umra seiyanum endu asa iriki azu success aaha ellarum dua senji kogo and nan ogala oru akkawa nenachi solran ini nega ogada life la neraya achieve pannanum but Ellam islamiya wali murayhala pinpatri nadakanum Akka.. soo ini Enna show n TV programmes la kooda ungala hijab aninji awrath maracha oru islamiya penna parka asa padran Akka.. nan selrazula Enna sari pile irunda mannichchi kogo Akka.. any way we love u a lot Akka.. best of luck for Ur new path....

  • @shameemaalim2431
    @shameemaalim2431 ปีที่แล้ว +2

    இனிமேலும் நல்லபடியாக மாறுவீர்கள் என நினைக்கிறேன்

  • @bathurunisha6509
    @bathurunisha6509 ปีที่แล้ว +1

    Alhamdhulillah ..... In sha Allah yenota family kum in tha vaaippu kudu yaa Allah 🤲🏻🤲🏻🤲🏻

  • @saaikanna7445
    @saaikanna7445 ปีที่แล้ว +1

    Super sis God bless you, showing good video

  • @vadivukkarasis2554
    @vadivukkarasis2554 ปีที่แล้ว +15

    Love you Nisha kaaaaaaa...😘😘😘😘😘 Video romba Nalla irunthuchuuuuuu

  • @fasila09arif72
    @fasila09arif72 ปีที่แล้ว +1

    Masha allah ...ungaluku epdi oru arumayana vaaipu allah thanthurukan alhamdulilah ...ana umra panitu variga epdi thalaila kuda shawl ilama erukigale akka

  • @beautifullife6221
    @beautifullife6221 ปีที่แล้ว +2

    Masha Allah..
    Perum pakiyam..Akka .Amma .
    Engalkahwum dua sainga .
    Engalkum.indha pakiyam kidaika..
    From srilanka

  • @arunakingsly2078
    @arunakingsly2078 ปีที่แล้ว +1

    As you honor your mother the lord will surely bless you and your children

  • @seyedalifathima7908
    @seyedalifathima7908 ปีที่แล้ว +13

    ஹிஜாபுடன்அழகிய இஸ்லாமிய பெண்ணாக இருந்தீங்க.கடைசியில் ஏன் ஃபர்தாவை கழட்டிடீங்க.தலையில் ஹிஜாபும் இல்லை ரெம்ப வருத்தப்பட்டேன்

    • @syedmohamed5828
      @syedmohamed5828 ปีที่แล้ว +2

      Athu perumaiku Umar poi irruku Allah kaha pola TH-cam channel kaha poi irruku Allah tha pathukanum😞

  • @rafinenasreen-yz5jh
    @rafinenasreen-yz5jh ปีที่แล้ว

    sister rommba rommba santhosama erukku athuum amma kuda veraleval sister nagalum kudummathudan. hajj seiya dua seiga ma. pls

  • @rizwanarizwana3652
    @rizwanarizwana3652 ปีที่แล้ว +3

    Neega makkah madhina va kattinadu nangga pooi patta madiri oru feel vandissi akka romba romba Thanks
    Srilanka 🇱🇰🇱🇰

    • @riyasbanu8882
      @riyasbanu8882 ปีที่แล้ว

      Neega makkah madhina va kattinadu nangga pooi patta madiri oru feel vandissi sister romba romba thankS

    • @mohammadhirfan399
      @mohammadhirfan399 ปีที่แล้ว

      Unmaya allah indha pakkiyam ellam makkalukum arul purivanaha ameen ya rabb engalukum indha pakiyam kidaikanum

  • @syedalifathima356
    @syedalifathima356 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் பயனம் அலகாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்

  • @salomisalomi6296
    @salomisalomi6296 ปีที่แล้ว

    Sweet akka tq for show the places god bless you who ever helped you

  • @beautyqueen2189
    @beautyqueen2189 ปีที่แล้ว +17

    Mashallah and Alhamdulillah❣️

  • @madeenamuballiha2788
    @madeenamuballiha2788 ปีที่แล้ว

    Assalamualaikkum
    Punitha meccavayum madinavayum saw avargalin roula shareefayum ungal valiyaga nangal kana uthavi seithan Alhamdhulillah
    Ini neengal kalai payanathai vittu endrima Hijabudan allah virumbiya pennaga vaznthu maranikkum bakkyathai kettu dua seigiren

  • @nidiary4688
    @nidiary4688 ปีที่แล้ว +1

    Assalamu alaikum,umrah pandrathu namma pavath a vittutu oru puthu vazhkaiya vazha arambikkanum nu nenaikkanum ana umrah mudinja uda ne duppata va eduthittenga ,Abaya vum kalati tinga Allah reham seiyanum

  • @shaikmahaboobbasha8524
    @shaikmahaboobbasha8524 ปีที่แล้ว +24

    Masha Allah
    Pray for all humans

  • @bmz8018
    @bmz8018 ปีที่แล้ว +2

    எல்லா இடங்களிலும் இந்த ஒரு துஆவை அதிகமாக கேளுங்க சகோதரி அதுவே உங்க வாழ்க்கைக்கு போதுமானது.
    *"இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்*"

  • @safanasathik6107
    @safanasathik6107 ปีที่แล้ว +6

    அக்கா... தலையில் shawl போடுங்க....அதபோடு‌ இருங்க... inshaa allah

  • @sirvathfasilaj.m.s2817
    @sirvathfasilaj.m.s2817 ปีที่แล้ว

    In shaa Allah dua seinga. Nanagalum haji seiya... In shaa Allah.. 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @katharbatcha6027
    @katharbatcha6027 ปีที่แล้ว +10

    ஐந்து நேரத் தொழுகையைக் கடைப் பிடியுங்கள்

    • @malikraja8574
      @malikraja8574 ปีที่แล้ว +2

      காதர்பாய் அல்லாத்தான் ஹிதயத்தை கொடுக்கனும்🤲

    • @firerace6736
      @firerace6736 ปีที่แล้ว +2

      அஸ்ஸலாமு அலைக்கும்

    • @Narutokaka525
      @Narutokaka525 ปีที่แล้ว +1

      Hi

  • @sandhyamatcha7321
    @sandhyamatcha7321 ปีที่แล้ว +18

    Too happy to see ur Divine place,masha allah

  • @riFaiYAS
    @riFaiYAS ปีที่แล้ว

    Ivlo nanmaigal senju... kadasila pena koodiya Andha hijab ooda vishiyathula thavuru panreengaley Akka.... umrah seiradhu namma senja paavathalam Allah kitta mannipu ketu avanoda karunaiya adaiya than Akka...indha vaaipu ethanai peruku ilama pogudhu...yen naanum adhula oruthi than...Deen ooda vishiyathula alachiyama irukadhinga Akka.. Insha allah...Allah Naam anaivaraiyum paadhu kaapanaaga... insha allah aameen aameen Yaa rabbil aalameen

  • @aamifaizu2510
    @aamifaizu2510 ปีที่แล้ว

    Akka umra panirkinga Masha allah...inimela hijabudan erungal...bcoz anniya aangaluku thalaimudiyai kaata koodadhu...
    Anyway I like ur mom..Masha allah

  • @raihanaabdulhak9212
    @raihanaabdulhak9212 ปีที่แล้ว +4

    Thank u very much for this vlog... I can feel the spirit...😭🥲Insha Allah may Allah grant us his blessings to cum there.....

  • @rajanisha8891
    @rajanisha8891 ปีที่แล้ว +81

    Ya Allah engluku salihana kulandhibakiyam tharuvayaha😭😭😭 ellarum enakaga Dua seinga 🤲🤲

    • @mohamedarafath6150
      @mohamedarafath6150 ปีที่แล้ว +6

      Aameen yenkum dua sainge Sis rabbi hablee minesaaliheen

    • @sf7528
      @sf7528 ปีที่แล้ว +2

      Aameen

    • @anisibu7536
      @anisibu7536 ปีที่แล้ว +2

      Aameen

    • @mathinafaizalf7889
      @mathinafaizalf7889 ปีที่แล้ว +3

      Insha Allah 🤲🤲🤲 Unga hajathai eraivan Kabul akkuvan

    • @rajanisha8891
      @rajanisha8891 ปีที่แล้ว +1

      @@mohamedarafath6150 kandipa seiren sis 🤲

  • @barakathnisha8783
    @barakathnisha8783 ปีที่แล้ว

    Nisha hijabil neengal miga alagaga ullergal nammai padaitha iraivan anniya aangalin munbu ithaiye virumbugiran iraivan ungalukku arul seiyattum

  • @sirajahamod6857
    @sirajahamod6857 ปีที่แล้ว

    Masha Allah Allah ATHIK AFAIK you r family

  • @vijayarani4479
    @vijayarani4479 ปีที่แล้ว +2

    Hi iam viji I am so happy when I watching your video.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நிஷா

  • @firdousejahan9688
    @firdousejahan9688 ปีที่แล้ว

    A sweet and humble request Nisha Sister, Umrah and Hajj pilgrimage is a God gift. Allah subhanahu tala gave you that.. Alhamdulillah... Neenga pardha podalanaalum ok, aana punidamana mecca and madina ku poitu vanduirukkeenga adharkagavadhu.. Allahukkahga scarf aniyalame....

  • @bhavanaruchitha2897
    @bhavanaruchitha2897 ปีที่แล้ว +1

    Super video we people don't get a chance of visiting but you have done it.

  • @dhanishs8518
    @dhanishs8518 ปีที่แล้ว +1

    Assalamualaikum aapa,na conceive ah iruken,nalla padiya baby porakanum nu thoova kelunga..🤲🤲🤲🤲

  • @rajeswaris5571
    @rajeswaris5571 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நிஷா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் ปีที่แล้ว +2

    பர்மிட் கேக்கவில்லை
    வெள்ளிக்கிழமை உம்ரா
    போனேன் ஜித்தாவிலிருந்து

  • @nazeerbabu3264
    @nazeerbabu3264 ปีที่แล้ว +2

    My dream is my mother take in going to makka inshallah duwa for me sister plz plz

  • @yousufz2780
    @yousufz2780 ปีที่แล้ว +2

    ☀️🤲🏼Allah Akbar Algamthulillah

  • @sugunas9673
    @sugunas9673 ปีที่แล้ว

    Punithama entha edathay kanbitha tharku miga miga nandri alaha arul tharu Varaga nisaviku nandri

  • @abuthakirrasik51
    @abuthakirrasik51 ปีที่แล้ว +7

    Masha Allah seriously Nisha akka sola words ila allah pothumanavan

  • @keytojannah6674
    @keytojannah6674 ปีที่แล้ว

    Kalai payanatha vidunga plzzzz... Dhawa payanatha start panunga

  • @nasimgamestamil9253
    @nasimgamestamil9253 ปีที่แล้ว +2

    Masha Allah Masha Allah

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 ปีที่แล้ว +1

    Really, I am lucky to see,thank you

  • @jaferjafer1202
    @jaferjafer1202 ปีที่แล้ว

    😊😊😊🤗🤗🤗 துவா செய்யுங்க அக்கா

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 ปีที่แล้ว +2

    இந்த சங்கையான இடத்தில் போய் நம்மை தூய்மை படுத்தியபின்னர். இந்த கண்ணியத்தை பேணி பாதுகாக்க்கவேண்டும். இந்த நையாண்டித்தனமான பேச்சு திறையில் முகம் காட்டி நம்மை விளம்பரம்பண்ணக் கூடாது. நாம் கண்ணியமான இஸ்லாமியராக. பிறந்ததுக்கே நாம் வாழ் நாளெல்லாம். ஸஜ்தா செய்து நன்றி சொல்லவேண்டும். அப்ப நாம் காணும் அத்தாட்சிக்கும் நமக்கு தந்த நிஹ்மத்துக்கும் நன்றி சொல்லெவே நேரம் காலம் போதாது. நைய்யாண்டி சிரிப்புகள் வேண்டாம்.

  • @safeenasadiq467
    @safeenasadiq467 ปีที่แล้ว

    Yeanghala koum prayer seygha sis.🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @arumugaprakash6035
    @arumugaprakash6035 ปีที่แล้ว +3

    Unga video va la naanga mecca madina parthutom ka ❤️

  • @itsourvib
    @itsourvib ปีที่แล้ว +1

    Mashallah but Nisha neega konjam hijabaa maintain pannirukkalaam because neega umrah finish pannirikiga adhu evlooo periya vishayamnu ungalukku theriuuu

  • @Shaira-i9e
    @Shaira-i9e ปีที่แล้ว +1

    Udambellam silirkudhu ...ya Allah engalukkum indha bakiyathai tharuvayaga aamen

  • @ruskyafra4808
    @ruskyafra4808 ปีที่แล้ว +5

    Masha Allah happy to see you... May you life be more successful... Our dream place to go

  • @affafthanish5775
    @affafthanish5775 ปีที่แล้ว +2

    Allah than naadiyavarhaluku maddumai hidayath kodupaan.
    Sis neenga eppavumai iravan valiyel pananikavandum hijabudan insaah allah

  • @sathamsatham1053
    @sathamsatham1053 ปีที่แล้ว +2

    Masha allah nice video 🕋🛐🤲

  • @jaleelmohamed1272
    @jaleelmohamed1272 ปีที่แล้ว

    Nisha akka romba santhosam unga kuda naangalum umra payanam chaithom alhamdulillla.