மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் புதிய வீட்டில் நீகளும் உங்கள் குடும்பத்துடன் இன்பம் சூழ்க நீடூழி வாழ்க. இப்படிக்கு மலேசியாவில் வசிக்கும் உங்கள் அண்ணா. 🎉
என் அன்பு தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️ அன்பு நிறைந்த சொந்த பந்தங்கள் ... இதை போல எப்போதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் ❤️❤️🙏 அழகு குட்டி தேவதைக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்..
கருப்பு தங்கத்தற்க்கு நீ எப்போதும் நல்லா இருக்கனும் தங்கம் .உன் குடும்பத்தோடு சீரும் சிரப்போடும் நீ நல்லா இருப்ப டி தங்கம் ஆண்டவன் கிருபையால் நீங்க நல்லா இருப்படா தங்கம்
எல்லாம் புகழும் இறைவனுக்கே. வாழ்த்துக்கள் நிஷா வீடு அழகாக இருக்கு உன் சிரித்த முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் கவலை மறந்து போயிடும். வாழ்க வளமுடன் 🙌🙌💐💐💗
வாழ்த்துக்கள் அக்கா... 💐💐💐💐💐💐உங்க நல்ல மனசுக்கு கடவுள் எப்பவும் உங்களுடன் துணை இருப்பார் இதுபோல் நீங்கள் மென்மேலும் வளரவேண்டும்... God bless you.. 🙏🙏உங்கள மாதிரியே உங்க குடும்பமும் உங்கள் கனவு இல்லாமும் ரொம்ப அழகா இருக்கு.... 👌👌👌👌👍👍👍👍
you are so welcoming and humble. I felt like catching a flight from Australia and celebrating it with you all. Your sister-in-law is so beautiful as well. So are you all. May God Bless your house with an abundance of happiness and joy. உங்கள் அழகான மகள்களின் அழைப்புக்கு நன்றி. நான் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திப்பேன்.
எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் தனக்கு என்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்று அல்லாஹ் அந்த ஆசையை உங்களுக்கு நிறைவேற்றி தந்துவிட்டாள் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே அதேபோல் சொந்த வீடு இல்லாதவர்கள் அவர்களும் சொந்த வீடு கட்டி தன்னுடைய சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அல்லாஹ் அந்த பாக்கியத்தை கொடுக்கட்டும் அருள் புரியட்டும் ஆமீன் ஆமீன்
இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வளமுடன் வாழ்துகிரோம் என் பொண்ணுக்கு உங்கலரஒம்பபஇடஇக்கும் எங்களுக்கும் தான் 😄😆😁வாழ்துவதர்க்குமதம் ஒரு தடையில்லை வாழ்கவளமுடன் இன்ஷாஅல்லாஹ் 🌻🌻🌺🌺🌺🥀🥀💐💐🙏🙏🙏👏👏👏🤩
வாழ்த்துக்கள் நிஷா sis. ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது உங்களுடைய இந்த happiness எப்பவுமே உங்க குடும்பத்தோடு நிலைச்சி இருக்க வேண்டி வாழ்த்துகிறோம்💐💐💐💐💐💕💕💕💕💖💖💖💖💖💕
எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் நிஷா மாமா இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் உண்ணும் இதைவிட பலமடங்கு மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
Unga patta per jakkuboy thaana enga annanoda class met neenga Nina Mohamed college aranthaangi kattumaavady ganeshthaan enga Annan unga valarchi super akka very good
யா அல்லா கூடிய விரைவில் என் இடத்தில் வீடு கட்டி குடியேற கூடியபாக்கியத்தை தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
Nangalum duva seirom Insha Allah sekiram veedu Kati pal kayicuvinga Allah podhumanavan
நாங்களும் சீக்கிரம் சொந்த வீடு கட்ட அருள் புரிவாய் யா அல்லாஹ்
Aameen
Aameen
Insha allah
இன்ஷா அல்லாஹ் நாளை நானும் என் கணவரும் உம்ரா செய்ய போகப் போகிறோம் எனக்கு குழந்தை இல்லை எங்களுக்காகவும் துவா செய்யுங்கள்
Ameen
Inshallah
Inshaa allah
மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் புதிய வீட்டில் நீகளும் உங்கள் குடும்பத்துடன் இன்பம் சூழ்க நீடூழி வாழ்க.
இப்படிக்கு மலேசியாவில் வசிக்கும் உங்கள் அண்ணா. 🎉
மனமார்ந்த வாழ்த்துக்கள் நானும் ஒருநாள் வீடுகட்டி பால் காய்ச்சுவேன்🙏❤️🙏❤️🙏
நானும் 🙏🙏
@@hemamalini9793 வாழ்த்துக்கள்
@@chezhiyansuganya409 நிஷாமா உன்னோட. ஹிஜாப் எங்கமா
@@jesirjesir6777 நீங்களாம் யூடுப் பக்கம் வரலாமா...
Inshallah
நிஷா நல்ல விதமாக வீடு கட்டியது போல் அல்லா, நாங்களும் சொந்தமான வீடு வாங்கி குடியேறவும் அல்லாவிடம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்🙏.
இன்ஷாஅல்லாஹ், எங்களுக்கும் வீடு கட்ட பிளான் வராச்சுட்டோம், சீக்கிரம் கட்டிருவோம் 🤲🤲🤲🤲
Masha allah
நீ சாவை துவா செய்ய சொல்லுங்கா உடனோகபூல் ஆகிவிடும்
ஹலால சம்பாரித்து சாப்பிடுகிறார் மார்க்கத்தை கரைத்து குடித்தவர் உடன். துவா கபுலு . ஆகும்
மாஷா அல்லா நிஷா அக்கா இந்த வீட்ல நீங்க ரொம்ப குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும் ♥️
என் அன்பு தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️ அன்பு நிறைந்த சொந்த பந்தங்கள் ... இதை போல எப்போதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் ❤️❤️🙏 அழகு குட்டி தேவதைக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்..
கடவுள் எங்களுக்கும் இப்படி ஒரு பாக்கியத்தை கொடுக்க வேண்டும்
நிஷா வாழ்த்துக்கள். கூடிய விரைவில் நாங்களும் வீடு கட்ட போறோம். இறைவன் அருள் புரிவார். நிச்சயமாக.
நாங்களும் இறைவரருளால் விரைவில் சொந்தவீட்டில் வாழ்வோம்.
நிசா.துவா செய்தாள் கபுழு ஆகும் இஸ்லாம் முறைப்படி வாழ்கிறார்கள்
ஹலால் ஹரம் மை பேனி நடக்கிறார்கள்😂
மாஷாஅல்லாஹ் உங்களது வாழ்க்கையின் லட்சியம் எல்லாம் நிறை வேற அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன் ✨️
கருப்பு ரோஜா என்றும் வாடாத
ரோஜா வாழ்த்துக்கள்...நிஷா..
🙌🙌🙌
புதுமனைபுகும்.சகோதரி. நிஷாஅவர்களே.வாழ்த்துக்கள். கருப்புரோஜாஎன்றாலும். நம்தமிழர்கலின்கலர்.கருப்புதான். வெகுளி.எதார்த்தபேச்சு.வஞ்சகமில்லா.குணம்.இதைத்தான்.ஆண்டவன்.விரும்புகிறான்.இன்னும்மென்மேலும்வளர.வாழ்த்துகிறேன்.
உங்கள் கனவுகள் எல்லாமே நிறைவேற அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் அக்கா 🥰🥰🥰 அல்லாஹ் எல்லாவற்றையும் பாதுகாப்பானாக
அப்படியே அஜித். விஜய்.சூர்யா. சிம்பு.விஜய் சேதுபதி. இவர்கள் கூடா கதநாயி கிய நடிக்கா.து வா செய்யுங்கள்😂
நிஷா குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்🎉🎊👍வீடு சூப்பர் 🙏💕
.
, எல்லாருடைய கனவுமே வீடு கட்டுறது தான் அக்கா வாழ்த்துக்கள் இன்ஷாஅல்லாஹ் நாங்களும் மிக விரைவில் வீடு கட்டணும் எங்களுக்காகவும் துஆ செய்ங்க
மார்க்கம் தெரிந்து இஸ்லாம் முறைப்படி வாழ்கிறார் அவர் துவா செய்தால் உடன் அல்லா ஏற்றுக்கொள்வான்😂😂😂
முதல் முறையாக நான் பார்த்தேன் ரசித்தேன். சந்தோஷமாக இருக்கனும் சொந்த வீட்டில் 🏡 வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
அல்லாஹ் பாதுகாக்கனும்...... உங்களுக்கான துஆ வை நீங்கள் கேளுங்கள்.... பாதிஹா மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயம்.... (பித்அத்) ...
மிகவும் அருமையான காட்சிகள் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு நகைச்சுவை கலந்த விருந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
கருப்பு தங்கத்தற்க்கு நீ எப்போதும் நல்லா இருக்கனும் தங்கம் .உன் குடும்பத்தோடு சீரும் சிரப்போடும் நீ நல்லா இருப்ப டி தங்கம் ஆண்டவன் கிருபையால் நீங்க நல்லா இருப்படா தங்கம்
I like ur husband pose with his mother.. so innocent and cute pose.. thats called love..🥰🥰 Its shows how he loves his mother...🥰 Love u anna..😍
அக்கா நாங்களும் வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் இன்ஷா அல்லா எங்களுக்கு துவா செய்யுங்க 👍
என்னுடைய வாழ்த்துக்கள் நிஷா மாஷா அல்லா வீடு ரொம்ப நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் நிஷா நாங்களும் வீடுகட்டிகொண்டு இருக்கிறோம் என்னவோ நாங்களே பால் காய்ச்சும் பங்ஷன்போல் சந்தோஷமாக இருந்தது எங்கள வீட்டுவேலை சீக்கிரமாக முடியவேண்டும்என்று அனைவரும் துவா செய்யுங்கள்
எல்லாம் புகழும் இறைவனுக்கே.
வாழ்த்துக்கள் நிஷா வீடு அழகாக இருக்கு உன் சிரித்த முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
என் கவலை மறந்து போயிடும்.
வாழ்க வளமுடன் 🙌🙌💐💐💗
Nisha நீங்களும் உங்கள் குடும்பத்திளரும் Safa குட்டி சகல நலத்துடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மனமார்ந்த வாழ்த்துகள்
நிஷா..
உங்கள் உழைப்பிற்கு கிடைத்த
வெற்றி..
congrats niha akka
Lights on pana odane .enaku rombo santhoshama irunduchu.karupu Roja karupu thangam da.😘 love you Nisha akka.
விடா முயற்சி பலன் தெரிகிறது. வாழ்த்துக்கள் அக்கா
Nisha Vijay tv ku vanthu money earn pani Veedu kattita and you tube la money sambiruchu Veedu katranga super
இதயங்கனிந்த இனிய புதுவீடு பாய்பொங்கும்வாழ்த்துக்கள் .நாங்களும் புது வீடு கட்டி பால்காய்க்க அல்லாஹ் உதவி புரியட்டும் ஆமென்
Ameen
Çóñgúratulatíón My lovely Daúghter Ñísha Allah bless yôu
Congratulations Nisha Akka 💞🥳 இன்னும் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் 🎉🥳🥰
நிஷாஅக்கா வீட்டுலே முன்னாடி கருப்புரோஜா சிம்பில் முன்னாடிசெவுத்துலேவெய்யுங்கே சூப்பராஇருக்கும் வீடுசூப்பர்அக்கா
May Allah bless ur family with loads of happiness, peace n wealth
வாழ்த்துக்கள் அக்கா... 💐💐💐💐💐💐உங்க நல்ல மனசுக்கு கடவுள் எப்பவும் உங்களுடன் துணை இருப்பார் இதுபோல் நீங்கள் மென்மேலும் வளரவேண்டும்... God bless you.. 🙏🙏உங்கள மாதிரியே உங்க குடும்பமும் உங்கள் கனவு இல்லாமும் ரொம்ப அழகா இருக்கு.... 👌👌👌👌👍👍👍👍
புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்
Actually Nisha ungla nenacha oru muslima romba perumaya irukku vazhthukkal
you are so welcoming and humble. I felt like catching a flight from Australia and celebrating it with you all. Your sister-in-law is so beautiful as well. So are you all. May God Bless your house with an abundance of happiness and joy. உங்கள் அழகான மகள்களின் அழைப்புக்கு நன்றி. நான் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திப்பேன்.
மாஷா அல்லாகுடும்பத்தோடு சந்தோஷமா இருக்க நாங்களும் துவாசெய்றோம்
🎉🎉🎉🎉🎉superb ka ethu mathiri epavum happiieeeee uh irukaaaa na pray panikra
எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் தனக்கு என்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்று அல்லாஹ் அந்த ஆசையை உங்களுக்கு நிறைவேற்றி தந்துவிட்டாள் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே அதேபோல் சொந்த வீடு இல்லாதவர்கள் அவர்களும் சொந்த வீடு கட்டி தன்னுடைய சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அல்லாஹ் அந்த பாக்கியத்தை கொடுக்கட்டும் அருள் புரியட்டும் ஆமீன் ஆமீன்
Nice house
Masha Allah.
Allah has blessed for ur hard work.
Stay blessed
Mam romba santhoshama iruku. .......yenaku ungala romba pudikum. .....athunala ungaluku onu solanum ......Comedy ya pesarathu yela nerathulayum serivarathu. ....pala nerangala pala pethuku kastama irukalam. ....neega velayatuku solarengala illa manasula apadi nenaikarengala nu. ....life vera santhoshama irukanum but rarumanasayum sangada paduthama irukanum. ........
What a supportive family 😍 very happy about you❣️all the best akka
மாஷா அல்லாஹ் எல்லாம் புகழும் இரைவனுக்கே அஸ்ஸலாமு அலைக்கும் நிஷா அக்கா
💐💐💐nisha akka yepovum ninga nala erupinga antha andavan ungala kai vida mataru yepodhum epudiye funnn a erunga love u so much 💐💐💐💐💐💐💐💐💐💐
Congratulations 🎊 Unga thambi wife is looks pretty.
nisha.neegal.puthu.veetu.katerkergal.neegal.antha.home.mel.santhosham.magavum.god.asievathathotu.ungal.family.vazhnum..god.bless.you..
வாழ்த்துக்கள் நிஷா அக்கா
Nisha akka kudumbuthoda sandhosama irukinga celebrate peethal konjam kuda illa akka... Apram andha yellow and blue saree romba romba alaga irukanga akka ...
Felt very happy seeing this video, God bless all happiness to this family..
Yanakku 56 age ma ana ovnnai yanakku romba pedeikkum ma God bless you and your family ma valthukkal
வாழ்த்துகள் 🎊 நீஷாக்கா
Alhamdulillah.... Ellam super... Nisha shawl pootu mathavanga madhiri irundhirundha... Innum sirappa irundhirukkum... Solla ponaa alagum koodirukkum
இனிய வாழ்த்துக்கள் நிஷா, மிக்க மகிழ்ச்சி😀♥️எல்லாம் இனிதாக நடைபெற என்றும் இறைவன் உங்களுக்கு துணைபுரிவார்
Mashaallah...nanum ippa than veedu katta start pannirukom...neenda naal kanau...engalukum dhuva pannunga...
அக்கா உங்கள பார்த்தது ஒரு தனி சந்தோஷம்
Congrats nisha akka and your families ❤️❤️❤️❤️
இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வளமுடன் வாழ்துகிரோம் என் பொண்ணுக்கு உங்கலரஒம்பபஇடஇக்கும் எங்களுக்கும் தான் 😄😆😁வாழ்துவதர்க்குமதம் ஒரு தடையில்லை வாழ்கவளமுடன் இன்ஷாஅல்லாஹ் 🌻🌻🌺🌺🌺🥀🥀💐💐🙏🙏🙏👏👏👏🤩
வாழ்த்துகள் நிஷா அக்கா 💕💕💕💕
கணவன் மனைவி இருவரும் குழந்தைகள் புது மனையில் வாழ்க பல்லாண்டு 🙌🙌🙌
I Sha Allah, may Allah give you and your family long members long and healthy life Nisha akka, and best wishes for ur new house.... MASHA ALLAH
வாழ்த்துக்கள் நிஷா sis. ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது உங்களுடைய இந்த happiness எப்பவுமே உங்க குடும்பத்தோடு நிலைச்சி இருக்க வேண்டி வாழ்த்துகிறோம்💐💐💐💐💐💕💕💕💕💖💖💖💖💖💕
வாழ்த்துக்கள் நிஷா இந்த சந்தோஷம் என்றும் இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் 12/10 M Block அம்மா
Congratulations 🎉👏 proud of you. Stay blessed.
நிஷா அக்கா ரொம்ப இயல்பா இருக்கீங்க
Congratulations. May allah gives all success in ur life.😍😍
Intha veetinh santhosathuku first ella karanam nisha nisha in perunthanmai and hard work
Alhamthulillah congrats Nisha Akka always be happy with your family 🎉🎉🎉
சுப்பார் அக்கா நீங்க நல்லா இருக்கு னும் உங்களை ரொம்ப பிடிக்கும். என் பெயர் ரஞ்சிதா.👏👏👏👏👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️
Congrats Nisha ma and family 💐May Allah bless you more and more success 🤲
Nan Trichy dhanuga ka... Kandippa ungala nerla vandhu pakurenuga ... வாழ்த்துகள் அக்கா... ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்ற...
Masha Allah 🎉🎉🎉 congrats Nisha sister
Thalaila shawl poattu irukkum poathu yeavalavu azhaga irukku.shawl LA koaada olunga poadaama irukkurathu naagarigam illa .
Humour runs in your family❤.
Colorrojavaaaerukku.....கருப்பு ரோஜா எங்க
மாமியார் கிட்ட போட்ட counter avoid பண்ணியிருக்கலாம் (ஒரு பைத்தியத்த பெத்து கொடுத்திருக்கம்மா)
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பேச்சு
Congrats Nisha akka.....be Happy and have lots of happiness in your life ❤️❤️❤️
Naanga hindu ungalukku naanga irukkirome all the best intha maathiri graha pravesham paarthathilla supper .🤔🤩
Happy for Nisha ❤ keep going Nisha 🎉💐🌻🪷
This is not house. It's purely ur hard work nisha
Congratulations Nisha & family.. Stay blessed ❤🎉🎉
Ennaikum sandhosama irunga akka,noyindri vaala valthukal
மாஷா அல்லாஹ் 💖 வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு பரகத்செய்வான்
Congratulations Nisha and family
Congress
Ennakum sondha veedu aasai iruku but ennaku yarum illa ennoda hardly work la kandipa kattuvean
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நிஷா அக்கா கனவு நிறைவேறுகிறது வாழ்த்துக்கள் அக்கா 👏👏👏
Alhamdrillah kandippaga needa ayul odum niratha parakathodum valvayaga nisha akka .....ameen nangalaum insha allah veedu kattanum...athuku allah arul purivanagga ameen ameen... ya rabbal alameen....
Congratulations Nisha Sister 😍😍😍😍
Engalukum veedu katttum kanavu niraivera dua seiyavum, enaku 3 pen pillagalukum nangal kodukka vendumena anaivarum dua seiyavum aameen aameen aameen...
Masha allah Nisha Akka thalayila thuni podaum neenga innum alaha theriyiriyei
Congratulations 🎉 Akka. Hearty wishes for you and your family.
Mother in law too support akka I really like ur sportiveness
ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
தம்பி அந்தா ஹஜ்ஜிரத் காசுக்கா. கூவுகிறார் நீங்கள் அதற்க்கு ஆமீன் என்கிறீர்கள்
அந்தாபாத்திஹாவை மார்க்கம் தெரிந்தவர்களிடம் காட்டுங்கள். புரியும்
நவ்து பில்லா😂😢😮
பட்டிமன்றத்தில்பஜாரியாகஇருக்கிறாரேஎன்றுகவலையடைவேன்ஆனால்வீட்டுவிழாவில்வாவ்!இனிமையானஉபசரிப்பு!கனிவானகவனிப்பு!வாழ்த்துக்கள்!!🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻
May allah bless ur family 🤲
எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் நிஷா மாமா இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் உண்ணும் இதைவிட பலமடங்கு மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
Akka and Anna congratulations ♥️♥️♥️♥️♥️♥️
Unga patta per jakkuboy thaana enga annanoda class met neenga Nina Mohamed college aranthaangi kattumaavady ganeshthaan enga Annan unga valarchi super akka very good