ilayaraja 75 | PSG | | இளையராஜா| agaram | Thangamari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 122

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว +12

    இசை மேதை. இசை சாம்ராஜ்யம் அய்யா இளையராஜா. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் இசைக்கு கோடி கணக்கில் ரசிகர் இருப்பார்கள். அதில் நானும் ஒருவன்.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว

      💕💕💕💕💕👌👌👌👌

  • @ThePremanand711
    @ThePremanand711 2 ปีที่แล้ว +1

    Isai yagni should be given a Noble for music. As he is such a mystic, a sufi saint, a philosopher of music/sound/vibrations

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 5 ปีที่แล้ว +37

    இளையராஜாவின் பாடல்கள் பிரபலமான பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும் அளவுக்கு இயக்குனர்கள் அதை திறம்பட சிலர் படமாக்கி இருக்கமாட்டார்கள்...ஆனாலும் எல்லா படங்களுக்கும் சின்சியரா இசை அமைத்து இருப்பார் இளையராஜா சார். அதனால்தான் பாடல்கள் என்றும் மனதில் நிற்கின்றன

  • @calvinbanet920
    @calvinbanet920 2 ปีที่แล้ว +1

    King of the indian music directors ilaiyaraja sir world best composer🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balachandranarul3046
    @balachandranarul3046 5 ปีที่แล้ว +63

    இசைஞானி தன்னை எப்பொழுதும் திறமை வாய்ந்தவர் என்று ஒப்புக்கொள்ள மாட்டார். அதனால் தான் அவர் ஒரு ஞானி இசைஞானி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @agaramtv
      @agaramtv  5 ปีที่แล้ว +4

      சத்திய வார்த்தை....

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 5 ปีที่แล้ว +32

    எவ்வளவு அருமையான விளக்கம் ஐயா.ஞானி என்று மே இசைஞானி தான்.. இனசயின் பிரம்மதேவன். எங்கள் ராகதேவன்.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🙏

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 ปีที่แล้ว +10

    ஐயா உங்களை போல இன்னும் ஒருவனும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை. 🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 5 ปีที่แล้ว +26

    இவ்வளவு இசையும் பாடல்களையும் இனிமையாக கொடுத்த எங்கள் இசைஞானி பல்லாண்டு காலம் வாழ்ந்து இன்னும் நிறைய பாடல்களையும் இசையும் கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @krislal9878
    @krislal9878 5 ปีที่แล้ว +17

    If you are shouting, IF you are Angry , IF you are fighting , No problem iyya. You are God. Music God. God selected you are a correct person to give happy to people. You are a legend. Thanks sir for your service e to us.

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 ปีที่แล้ว +2

    Scarcely shall future generations believe such a genius composer walked on 🌏🌍🌎 . 😭.fan raja rishi

  • @pusshkaran
    @pusshkaran 4 ปีที่แล้ว +12

    Subjecta..Situationaa..lucky guy got once in a life time opportunity 44:04 to 45:14, Cool Raaja Sir 45:15 - 46:09, Magic starts inside Raaja sir 46:14 to 46:27..less than 10 seconds magic comes out, just for us to enjoy. Lucky guy ran out of words 47:11, Music king added words to his creation 47:32 - 48:16 just to entertain the crowd.
    No Words can praise him..Isai Mazhai namma Raaja Sir.

  • @baluayyappan8344
    @baluayyappan8344 5 ปีที่แล้ว +18

    சூப்பர் வாழ்த்துக்கள் நல்ல தே செய்வோம் நல்லதே நடக்கும்

  • @subramanianrs3008
    @subramanianrs3008 2 ปีที่แล้ว

    இந்த இசைகருவியை உருவாக்கியவர் பொன்னையா ஆச்சாரி என்று சொன்னீர்கள் மிக்க நன்றி ஜெய் விஸ்வகர்மா

  • @கவிஞர்ரவிதாசன்
    @கவிஞர்ரவிதாசன் 3 ปีที่แล้ว +2

    இசைஞானி ஒருவர்தான்.
    அவர்தான் இளையராஜா

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 ปีที่แล้ว +2

    மகான் இசை மகான் இசை கடவுள் இறைவனின் அற்புத படைப்பு இசை ஞானி!!!

  • @johnbrittop6990
    @johnbrittop6990 2 ปีที่แล้ว

    அய்யா இசை கடவுளே வணங்குகிறேன் அருமையான பேச்சு போரசிரியராக என்ன அருமையான இசை வார்த்தை வெளிவரும் குரல் வளம்பற்றி தெளிவான விளக்கம் நன்றி இசை வித்தே

  • @donofcdm2262
    @donofcdm2262 4 ปีที่แล้ว +6

    இசை கடவுள் இசை கடவுள்

  • @akilavijay832
    @akilavijay832 2 ปีที่แล้ว

    ஐயா அவர்கள் அனுபவம் அவருடைய கற்பித்தல் மாணவர்களுக்கு மிகப்பெரிய கிடைப்பதற்கரிய பொக்கிஷம்.

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 ปีที่แล้ว +1

    Illayaraja sir means simply dictionary for music There are many composer in various states in India and all over the World . He can compose music in various languages But no one can reach his place. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.

  • @alageshanjayaraman8864
    @alageshanjayaraman8864 5 ปีที่แล้ว +44

    அருமையான பேச்சு, ஐயா அவர்கள் வாழவேண்டும் பல்லாண்டுகாலம்.

  • @dvchandrasekar
    @dvchandrasekar 4 ปีที่แล้ว +2

    Bobby Fischer lived Chess and Ilayaraja lived music 24/7. That is why they like a few others reached the pinnacle in their fields. People easily forget this.

  • @anandamayill4841
    @anandamayill4841 3 ปีที่แล้ว +1

    நீ வாழும் காலத்தில் வாழ்வது பெறுமை
    பேச்சு அமுதம்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 ปีที่แล้ว +1

    என்ன தவம் செய்தாய் ! இசையே உன் வசம் இசைந்திட. ஆசிர்வதிக்க வேண்டும் .

  • @kannanav5990
    @kannanav5990 2 ปีที่แล้ว

    Very very humour person maestro ilaiyaraja

  • @antonybhaskar
    @antonybhaskar 4 ปีที่แล้ว +6

    You are a legend sir....

  • @user-ll8ct1ew8r
    @user-ll8ct1ew8r 3 ปีที่แล้ว +1

    ONE AND ONLY MAESTRO 🙏14:50..ITHU ENDLESS”....🔥❤️👌👍😍🙏

  • @natarajanrenganathan6235
    @natarajanrenganathan6235 5 ปีที่แล้ว +14

    You are always amazing
    Evergreen Star🙏🏻

    • @agaramtv
      @agaramtv  5 ปีที่แล้ว +1

      ராஜா ராஜாதான்

  • @ajithkumar3067
    @ajithkumar3067 4 ปีที่แล้ว +1

    Glad that the respected oldman has given space to Raja sir and sat beside with a distance.

  • @subramaniansuresh3322
    @subramaniansuresh3322 5 ปีที่แล้ว +7

    Super

  • @chakkaravarthychakkaravart9668
    @chakkaravarthychakkaravart9668 5 ปีที่แล้ว +8

    Yen anbinum melana ilaiyaraja aiiyaa avargaluku...ivv ulagil 1000 kodi ila...palayiram kodi kuduthu paakarathuku thirupathi ezhumalaiyan undu...aanal engal vaazhvil inba thunbangal ellavatrukum ilaiyaraja endrey oru theivam...ithu ondrey pothum...ivv ulagirgu neegal ondrey pothum...endrum intha ulaga makkaluku ungaludaiya arputhamana sevaigal...vendum...vendum...vendum..............

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 ปีที่แล้ว

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 2 ปีที่แล้ว

    Great wisdom! 👍🏻

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏👏🔥🔥🔥😍😍👌🙏🙏🙏
    உங்களுக்குத் தான் நான்
    இசைஞானி
    எனக்கு நான் இசைஞானியே
    இல்லை காமெடி
    அப்பா சாமி என்ன? இது 🙏🙏🤩
    ராமானுஜர் பூஜ்ஜியத்தை நான்
    கண்டுபிடிக்கல என்று சொல்வதுப்
    போன்று உள்ளது உங்கள் கூற்று🔥
    சாமி இவரை என்னவென்று
    சொல்வது யோவ் நீ ஞானியும்
    இல்லை சாமியும் இல்லை என்
    உயிர் போயா ம்💋💋💋💋💋😭
    👑👋👋👋👋👏👏👏👏🤩🤩👍

  • @kumarsamy4003
    @kumarsamy4003 5 ปีที่แล้ว +15

    Engal isai mannan epoluthum engaluku vendum vazha valamudan

  • @kumarvelu6692
    @kumarvelu6692 5 ปีที่แล้ว +30

    அய்யா அவர்கள்.சித்தர் அவதாரம் .தான்

    • @agaramtv
      @agaramtv  5 ปีที่แล้ว +1

      👍

    • @agaramtv
      @agaramtv  5 ปีที่แล้ว +1

      முகாமுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்....

    • @Sankara.sankara
      @Sankara.sankara 4 ปีที่แล้ว

      @@agaramtv
      Enge

  • @subus7263
    @subus7263 3 ปีที่แล้ว

    he is God. he brings so much happiness to all

  • @hangtuah9589
    @hangtuah9589 5 ปีที่แล้ว +11

    Amazing evergreen songs in moganam 👏👏

  • @nathans8726
    @nathans8726 5 ปีที่แล้ว +11

    54:10 to 55:10 raja sir mentioned his friendship. Its true.

  • @redchillis7943
    @redchillis7943 5 ปีที่แล้ว +4

    Sema

  • @karuppiahkumar8218
    @karuppiahkumar8218 4 ปีที่แล้ว +1

    Congratulations sir god bless you always

  • @SaravananSaravanan-yg5vo
    @SaravananSaravanan-yg5vo 5 ปีที่แล้ว +5

    Super songs

  • @songster_seenu
    @songster_seenu 2 ปีที่แล้ว

    Very nice

  • @PhotokaaranDhas
    @PhotokaaranDhas 5 ปีที่แล้ว +12

    Excellent

    • @agaramtv
      @agaramtv  5 ปีที่แล้ว

      Thanks Sir

  • @redsking722
    @redsking722 3 ปีที่แล้ว

    Raja sir Legend forever 👏👌👍

  • @uaravinth6804
    @uaravinth6804 2 ปีที่แล้ว

    Thalaiva

  • @nadanathass.p.muthuarumuga5338
    @nadanathass.p.muthuarumuga5338 5 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் இறைவன் அருள்வனக.

  • @thinkpositive5725
    @thinkpositive5725 4 ปีที่แล้ว +1

    God of MUSIC 🔥🔥🔥🔥💚💚

  • @e.s.mohanashri
    @e.s.mohanashri 7 หลายเดือนก่อน +1

    Agaran ❤🎉 machan

  • @kaverij6128
    @kaverij6128 5 ปีที่แล้ว +9

    Literally my cellphone slipped from my hand while listening kannan or kaikulandai song because I felt sleepy

  • @maleemalee2539
    @maleemalee2539 2 ปีที่แล้ว

    WORLD INDIAN ONLY 1 TOP INTERNATIONAL BORN SCIENTIST. NO OTHERS COMPARED O PARR. CURE LOVE KIND DOCTOR TO

  • @parthi1585
    @parthi1585 5 ปีที่แล้ว +15

    Best wishes the person who got a fresh tune from Raaja sir :)

  • @LightNSoundStudiosTamil
    @LightNSoundStudiosTamil 2 ปีที่แล้ว

    Love the answer from Maestro for the question at 48:27. 🙏

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 4 ปีที่แล้ว +3

    God of Music incarnation in human form .What else can i say Aiyaa ?

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @simbukowshi1179
    @simbukowshi1179 5 ปีที่แล้ว +5

    இசை கடவுள்

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP 5 ปีที่แล้ว +1

    Just 85 dislikers ah...ithu kuraivana ennikai...ithai vida pala niraya anganigal irukirargale...avargalum vegu viraivil menjanum adaindhu raja isaiyil pudiya ulagai kaana vazhthukkal... Varaverpugal

  • @idhayaa.1627
    @idhayaa.1627 4 ปีที่แล้ว

    I love u sar

  • @ManiVaas
    @ManiVaas 5 ปีที่แล้ว +4

    Any PSG CAS alumi here, watching this show ?

  • @esaiesai18
    @esaiesai18 3 ปีที่แล้ว

    ❤🙏

  • @alagudural.alaguduy4736
    @alagudural.alaguduy4736 4 ปีที่แล้ว +2

    Esai excellent

  • @aerointsuresh5849
    @aerointsuresh5849 4 ปีที่แล้ว

    Ungal thiramai & paadal mattum pidikkum

  • @nandhadigitalstudio3417
    @nandhadigitalstudio3417 5 ปีที่แล้ว +14

    kalaivanien thava budalvar

  • @karthickshiva4215
    @karthickshiva4215 3 ปีที่แล้ว

    45:17 Spot on composing! This could be a hit song!

  • @siamakrrishnanramesh4250
    @siamakrrishnanramesh4250 4 ปีที่แล้ว

    RAAAAAAAJAAAAASAAAAAAAR.....DAAAAA

  • @milanchezhian8446
    @milanchezhian8446 5 ปีที่แล้ว +8

    🙏

  • @pmcpattaleesamusiconlinecl2506
    @pmcpattaleesamusiconlinecl2506 2 ปีที่แล้ว

    Carnatic music kathukalena intha allavuku vanthiruka mudiyathu.orambo orambo range ku than irunthirukum.

  • @kkraorao3981
    @kkraorao3981 4 ปีที่แล้ว

    Please give ilayaraja sirs talk english translation on scrolling

  • @sweetmemories3407
    @sweetmemories3407 5 ปีที่แล้ว +8

    Raja RASIGAN

  • @stevenmark2272
    @stevenmark2272 5 ปีที่แล้ว +6

    36.00 suprb

  • @jeminielectronics5252
    @jeminielectronics5252 4 ปีที่แล้ว +9

    இசைஞானியை பற்றி தவறாக பேச வேண்டாம் அவ்வளவு சாதனைகளை முதலில் படித்து பார்த்து பேசுங்கள் சாதாரணம் அல்ல

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว

      💕💕💕💕💕💕

    • @s.m.k2838
      @s.m.k2838 2 ปีที่แล้ว

      இசைஞானி காலத்தில் அவருக்கு சரியான போட்டியாளர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான் அவர்கள் சாதனை படைத்தார் என்று பீற்றுகிறிர்கள். அவர் யாரும் இல்லாத காட்டில்தான் ராஜா.உண்மையான சாதனையாளராக இருந்திருந்தாள் after 80's எங்கே போனார்கள் உங்கள் இசை கடவுள்.

  • @kalimuthu2912
    @kalimuthu2912 5 ปีที่แล้ว +5

    Thanks chnal

  • @ThisisANTO
    @ThisisANTO 2 ปีที่แล้ว

    Y is Mr U1 not able to sing like this man

  • @vaalarivan_p
    @vaalarivan_p 2 ปีที่แล้ว +1

    32:00

  • @thirumavalavan7910
    @thirumavalavan7910 4 ปีที่แล้ว +1

    U1 veriyan

  • @vengateshpanna7914
    @vengateshpanna7914 5 ปีที่แล้ว +7

    Raaja kaiya vetcha athu ranga ponathu illa

  • @maleemalee2539
    @maleemalee2539 2 ปีที่แล้ว

    35mm mov fil

  • @ssS-ti2uz
    @ssS-ti2uz 5 ปีที่แล้ว +3

    Vaa

  • @selvaranihari5328
    @selvaranihari5328 4 ปีที่แล้ว +2

    Ovvoru varthaiyum sathiyam

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 4 ปีที่แล้ว

    neenga nani illa athukkum mela theivamae..

  • @kumard6451
    @kumard6451 4 ปีที่แล้ว

    48:33 - aaai..jingidi

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 5 ปีที่แล้ว +3

    Where

    • @agaramtv
      @agaramtv  5 ปีที่แล้ว

      கோவையில்

  • @maleemalee2539
    @maleemalee2539 2 ปีที่แล้ว

    DONT NEED TO ROB STEAL SWINDLE OTHERS MONEY.???.
    MONEY WELL CARNT DRY LORD ILLIA EVERY BREATH IS MONEY. CLEAN PARENTS GAVE BIRTH I IN THE WORLD.

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme 4 ปีที่แล้ว +3

    This lady is irritating sitting next to isaignani.....she has no manners.....and common sense at all

    • @vasaben10tamil21
      @vasaben10tamil21 3 ปีที่แล้ว

      Sense ila pola athuku

    • @samuelchandrasekhar918
      @samuelchandrasekhar918 2 ปีที่แล้ว

      Wat is she doing???

    • @dreamscomestrueforme
      @dreamscomestrueforme 2 ปีที่แล้ว +1

      @@samuelchandrasekhar918 nothing...just watching his face...thats why....while playing music if someone sitting unnecessarily very close, it will be difficult to play......

  • @aghalyaah
    @aghalyaah 5 ปีที่แล้ว +4

    He got tired.. pity

  • @thanasekarthambusamyrkdigi8738
    @thanasekarthambusamyrkdigi8738 4 ปีที่แล้ว

    Than isai muzhuvathilum pizhai iruku enbathai ivarpol Yar otrukolvar

  • @s.m.k2838
    @s.m.k2838 2 ปีที่แล้ว

    இசைஞானி காலத்தில் அவருக்கு சரியான போட்டியாளர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான் அவர்கள் சாதனை படைத்தார் என்று பீற்றுகிறிர்கள். அவர் யாரும் இல்லாத காட்டில்தான் ராஜா.உண்மையான சாதனையாளராக இருந்திருந்தாள் after 80's எங்கே போனார்கள் உங்கள் இசை கடவுள்.எந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் ஒரு காலகட்டம்தான் புரிந்து கொள்ளுங்கள்.

    • @gopiveerasamy9861
      @gopiveerasamy9861 2 ปีที่แล้ว +1

      Are you mad?

    • @s.m.k2838
      @s.m.k2838 2 ปีที่แล้ว

      @@gopiveerasamy9861 you are மென்டல்

  • @msmleoraj1980
    @msmleoraj1980 5 ปีที่แล้ว +1

    Idhu illayaraja 75 ah ??? Fradu.

    • @agaramtv
      @agaramtv  5 ปีที่แล้ว +2

      இளையராஜா 75 தான் கோவை கல்லூரியில் நடந்த விழா

  • @aruteen
    @aruteen 5 ปีที่แล้ว +2

    Thayavu senji pakathula ukanthutu JALDRA thatatheenga..Irritating

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 5 ปีที่แล้ว +3

    Greedy raja

    • @GreyBlackD
      @GreyBlackD 5 ปีที่แล้ว +4

      nee enna? periya vaari vallalaa?

    • @s.ganesh9475
      @s.ganesh9475 5 ปีที่แล้ว +3

      எப்ப கிரீடி? எதில் கிரீடி?

    • @ukarunkumarebenezer4101
      @ukarunkumarebenezer4101 5 ปีที่แล้ว +3

      How he is greedy tell me Mr

    • @moulidharanlvvidyadharanll3368
      @moulidharanlvvidyadharanll3368 4 ปีที่แล้ว

      Poda pundai

    • @jeminielectronics5252
      @jeminielectronics5252 4 ปีที่แล้ว +1

      ராஜா சார் வெறும் இசைஞானி கிடையாது திசை விஞ்ஞானி