இளமை முதல் முதுமை வரை மாறாத அழகு. மலர்ந்த முகம். திறமையான நடிப்பு. கருப்பு வெள்ளை டிவியில் உங்கள் நாடகங்கள் சூப்பர். இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க.
சின்ன வயதில் செவ்வாய் கிழமை நாடகங்களில் ராஜசேகர்சாரை பார்ப்போம் நான் ராஜசேகர்சாரை நேரில் பார்த்திருக்கேன் செம்ம அழகாக இருப்பார் இவர் குரலும் சூப்பரா இருக்கும்
என்கணவர் சந்திரசேகரன் உடன் மின்வாரியத்தில் பணியாற்றியவர் திரு.ராஜசேகர்,மிகவும் மென்மையானவர் அவரின் பேட்டி கேட்டது மகிழ்ச்சியாக இருக்கு இருவரும் நீண்ட காலம் நன்றாக இருக்கனும்
Thilagam amma as one harsh dialogue role in old movie.Namakke kovam varum.Sir,krishnadasi serial sema acting.True lovable couple.Anchored very well,pesa vittu kekaranga.
Wonder actor Rajasekhar sir. Ivaru music paithiyama DD la oru drama va illa serial a , I don't remember adhula semmaya nadichirupparu. It was in my school days.
Very happy to see ur interview sir, unga nadippu voice culture is unforgettable. Moreover 80,s to 90 s only entertainment is seeing drama in DD 1 and 2.Banumathi madam T. S. Aanandhi Madam lam We cant forget. Amazing. Sir.
திலகம் அம்மா நல்ல மேம்பட்ட நடிகை... புதுமை பெண் படத்தில் ரேவதியின் மாமியார் பாத்திரம் அருமையாக செய்திருப்பார்.. இந்த பேட்டியில் (ராஜ )சேகர் சார் அவங்கள பேச விடாமல் இவரே பேசி போரடிக்க வச்சிட்டாரு !!😮
Agree with positive comments, cent percent true, to the positve points who have commented already. God bless u sir. Nalla vizhayam pathu dan naanga mould anom in those school days and college days. Ganniyam kattu padu. Great great.
Fantastic interview. Mr. Rajasekar is mentioning that Nr. T.N. seshadri is his mentor for stage dramas. I think he is the father of famous stage play writer Merina (T.N.Sridhar)...
அதென்ன குடும்பத்துக்காக உழைத்தேன் அதனால் வயதாகி திருமணம் முடிப்பது?,குழந்தைகள் உணாடா? உங்களை உழைத்து போடசாசொல்லிவிட்டு உங்கள் குடுமாபத்தினர்கள் உட்கார்ந்தே சாப்பிடாடார்களா? வேலைக்கே போகவில்லையா?எதையும் ஒரு லிமிட் வேண்டும் குடும்பத்தினர்களுக்கும் போருப்பு வைண்டும்.உஙாகள் சொந்த விசயம்தான் இருந்தாலும் சொல்லத்தோன்றியது அதனால் இந்த பதிவு
Puthumai pen movie la amma revathi mam mother in law-va acting kalakala irukum ubti oru modulation.. Puthumai thambathigal mattumallthu. 2k kits soldranga parnga avaragaluku role model.. God blessed both..
பொதிகையில் உங்கள் நாடகம் அனைத்தும் பாத்திருக்கிறேன்... வாழ்க வளமுடன்..
நன்றி கல்யாணி
சிறுவயதில் இவரின் நாடகம் அதிகம் டிவியில் பார்த்திருக்கேன் மிகவும் பிடிக்கும்
Gemini ganesan madhiriye irupar😊
இளமை முதல் முதுமை வரை மாறாத அழகு. மலர்ந்த முகம். திறமையான நடிப்பு. கருப்பு வெள்ளை டிவியில் உங்கள் நாடகங்கள் சூப்பர். இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க.
சின்ன வயதில் செவ்வாய் கிழமை நாடகங்களில் ராஜசேகர்சாரை பார்ப்போம் நான் ராஜசேகர்சாரை நேரில் பார்த்திருக்கேன் செம்ம அழகாக இருப்பார் இவர் குரலும் சூப்பரா இருக்கும்
ஐயா அவர்கள் கிருஷ்ணதாசி சீரியலில் அருமையாக நடித்திருப்பார்
புரிந்து கொள்வதற்க்குப்பெயர் தான் உண்மையான காதல்,,மற்றதெல்லாம் சுய நலம், பொய்,ஏமாற்று,,நான் வாழ்வில் உணர்ந்த 1000 % உண்மை❤
இந்தக் கால இளையதலைமுறை திரையுலகில் இவர்கள் ஜொலிக்கும் நட்சத்திர ங்கள்.....இவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.....
என்கணவர் சந்திரசேகரன் உடன் மின்வாரியத்தில் பணியாற்றியவர் திரு.ராஜசேகர்,மிகவும் மென்மையானவர் அவரின் பேட்டி கேட்டது மகிழ்ச்சியாக இருக்கு இருவரும் நீண்ட காலம் நன்றாக இருக்கனும்
ராஜசேகர் நடிப்பு அருமையாக இருக்கும் இருவரும் வாழ்கவளமுடன்
முதுமையிலும் இளமை காதல் அறிவு சுறுசறுப்பு தெளிவு சூப்பர் வாழ்க வளமுடன்
சூப்பர் காதல் சூப்பர் ஜோடி பல்லாண்டு வாழ வாழ்த்துக் கள் இந்த காலத்தில் இப்படி 20 ..வருடம் யாரும் காத்து இருக்கமாட்டார்கள்
நான் 13 வருடம் காத்திருந்தேன்
True love a erundha yara erundhalum kathukitu erupanga eppo ulla yellaraiyum appadi sollida mudiysthu oru silar nalla loversum erukanga
@@J.Usha.1976
Great sister....💐💐
Thilagam amma as one harsh dialogue role in old movie.Namakke kovam varum.Sir,krishnadasi serial sema acting.True lovable couple.Anchored very well,pesa vittu kekaranga.
இவுங்க காதல் வாழ்க்கை கேக்கும் போது கண் கலங்குது இப்படியும் சில மனிதர்கள்
அந்த காலத்து மனிதர்கள் ... அதனால் தான்...
Both are extraordinary actors.God bless them with good health
Wow v.r thilagam super ma,pudumaipen la pandian amma ungalai romba pidikkum
Wonder actor Rajasekhar sir. Ivaru music paithiyama DD la oru drama va illa serial a , I don't remember adhula semmaya nadichirupparu. It was in my school days.
I remember the serial, he will also miss his close friend's wedding because he was listening to music in the temple.
Very happy to see ur interview sir, unga nadippu voice culture is unforgettable. Moreover 80,s to 90 s only entertainment is seeing drama in DD 1 and 2.Banumathi madam T. S. Aanandhi Madam lam We cant forget. Amazing. Sir.
Extremely talented artists both of them❤❤... me a huge fan of Rajasekhar Sirr... v happy to see ur interview Sir ..
Mind blowing,I like the acting of both,God Bless this couple for a long and happy togetherness
புரிதல் உடைய தம்பதிகள் என்றால் இவர்கள் தான். வாழ்த்துக்கள்!
திலகம் அம்மா நல்ல மேம்பட்ட நடிகை... புதுமை பெண் படத்தில் ரேவதியின் மாமியார் பாத்திரம் அருமையாக செய்திருப்பார்.. இந்த பேட்டியில் (ராஜ )சேகர் சார் அவங்கள பேச விடாமல் இவரே பேசி போரடிக்க வச்சிட்டாரு !!😮
avar katru thrgsm amma mann thega gunam
அந்த 7 நாட்கள் படத்தில் அம்பிகா வின் அம்மா வேடத்தில் சூப்பராக நடித்திருப்பார்
Ivanga super actors.. mukiyama ivaru serials ellam nalla irukum,nalla act pannuvaru... lovely couple 💫..ivlo yrs wait panni marriage panni irukanga...beautiful
Agree with positive comments, cent percent true, to the positve points who have commented already. God bless u sir. Nalla vizhayam pathu dan naanga mould anom in those school days and college days. Ganniyam kattu padu. Great great.
எனக்கு பிடித்த நடிகர்
Very happy to see Raja sekar sir
மிகவும் அருமை அருமை அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Enakku romba pidikkum evanga acting DD Ia sir serial pathirukiren
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Fantastic interview. Mr. Rajasekar is mentioning that Nr. T.N. seshadri is his mentor for stage dramas. I think he is the father of famous stage play writer Merina (T.N.Sridhar)...
During 80 drama very talented person We used to watch tv on Tuesdays 👍
முழுமை பெற்ற காதல் என்றால் முதுமையிலும் காதல் வரும்.
Thilaga amma my mom friend, very good lovely kindhearted women. ❤
சூப்பர்.காதலுக்கு வயது தடையில்லை. சம வயது ஒத்திருத்தல் அவசியம் வாழ்த்துக்கள்.
தில் படத்தில் விக்ரமின் அப்பா வாக நடித்தார்
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார் கலா உங்களை வணங்குகிறேன் அருமை யான காதல்
God bless couples
V j kalyani, I am Physics Ravi Sir, your interview was super! Congratulations
I was searching him.thank u very much.
Very nice couple. Very good actors. God bless🙏🙏❤
Superb actor 😮😮😮😮😮
Thilagam Amma super actress Many of her movies I have seen Very happy to see them now Wonderful interview
Please tell me the movies
Kuzhandayum deivamum, ( PA to Bus owner Alamelu) Pudumaippen( Revathis mother-in-law) , karuppu panam are samples only
There was another contemporary actress,known as Ramanathilakam,who became lyricist Vali's wife.
சின்ன சிவக்குமார் மாதிரி இருப்பார்
So chweet both 😊 lovable couples❤
Sir medam.rentu porum wife &husbend nu epothan therum video interview eduthavan galu ku thanks
தில் படத்துல விக்ரம் அப்பா
Anchor truly superb job
அருமை.!அருமை! ❤
Veryniceactorhasbandandwife❤🎉
Nalla actor
வாழ்த்துக்கள் 👍
Namaskaram , Vazhga Valamudan
Great couple ❤
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்று றஉம் அன்புடன் தங்கள் மலர்
God bless them 🎉
Super actor 👏
அதென்ன குடும்பத்துக்காக உழைத்தேன் அதனால் வயதாகி திருமணம் முடிப்பது?,குழந்தைகள் உணாடா?
உங்களை உழைத்து போடசாசொல்லிவிட்டு உங்கள் குடுமாபத்தினர்கள் உட்கார்ந்தே சாப்பிடாடார்களா? வேலைக்கே போகவில்லையா?எதையும் ஒரு லிமிட் வேண்டும் குடும்பத்தினர்களுக்கும் போருப்பு வைண்டும்.உஙாகள் சொந்த விசயம்தான் இருந்தாலும் சொல்லத்தோன்றியது அதனால் இந்த பதிவு
உங்களின் ஆதங்கம் புரிகிறது.
Most actors worked for their family & their families used them. Very common 30 40 years ago.
Super l am waiting next 👌
Arumai. ❤❤❤
Namaskarams/ Long Live Best Wishes to Both
Really❤❤
Super ❤
❤❤❤krishnathasi serial la last ta parthen
Senior artist ellaraum petti edunga,,,, please
Loveable 👫 couples
வரமான interview
Nice couple let them be happy for ever
Krishnadasi serial best acting
Super thatha super patty
Nice to see the couple.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super 🎉🎉🎉🎉🎉
Good old memories
எதற்காக
Real coupla??
Nice couples
சின்னவர் என்றால் யாருங்க? எனக்கு புரியவில்லை.
எம்ஜிஆர்🔥🔥
Anchor is good
Actress geetha interview please
U didn't mention W Ramaswami
அவரை பற்றி இங்கு கூட சொல்லலாம்
புதுமை பெண் movie மாமியார் இவங்க தானே.
I saw him once in a pillaiyar koil in mylapore
Evanga pillaigal patri sollavey eilla
குடும்பத்துகாக உழைத்ததுயாருக்குபுரியபோகிறது
தமிழில் பேசினால் படிக்காத எங்லுக்கும் புரியும்.
It’s better speak in tamil.
All will understand
Kavita Anjali serial la dhanya ku father ,good acting with saveeta anand
இவர் அந்தம்மாவை விட இளமையா இருக்காரு
Romba mukkiyam.
@@chands5402 முக்கியம் இல்லை தான்...
Puthumai pen movie la amma revathi mam mother in law-va acting kalakala irukum ubti oru modulation.. Puthumai thambathigal mattumallthu. 2k kits soldranga parnga avaragaluku role model.. God blessed both..
Yes pudumai pen mamiyar character my mamiyar.amma performance super
Krishnadasi
வாழ்த்த வயதில்லை வனகுகேரன் p.v. mohaneswaran rts tneb
வணக்கம்
🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Old acted srikanth sir mathiri erupar evar
மதுரையில யூனியன் மீட்டிங்ல பார்த்திருக்கிறேன்
Dhill movie la Nala act panirparu
இவர் எந்த ஆபிஸில் வேலை பார்த்தார்?
EB office
@@Kanan-w5iஎன்னது EB ஆ
Bhagya Lakshmi old Ramamurthy
Niraiya drama pathu irruken
Eve n though iam junior to you by best wishes your junior staff p v mohaneswaran those days I cannot forget with you once again by wishrs
Ivangala pathi inaiku terinjikiten