S.Rajasekar | Mother Artist Fame Ex Husband | Vaazhkai Payanam | @News mix tv |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 127

  • @subathraedwin9642
    @subathraedwin9642 10 หลายเดือนก่อน +20

    இது ஒரு பொன் மாலைப்பொழுது..வானமகள் நாணுகிறாள்........ மறக்க முடியாத பாடல்....அருமை...கலைப்பயணம்... மறக்க முடியாதவை...🎉

  • @akrasrahmatullahrahmatulla3969
    @akrasrahmatullahrahmatulla3969 10 หลายเดือนก่อน +35

    மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் இருந்து மறையாத எங்கள் மதிப்பிற்குரிய நாயகர் திரு நிழல்கள் ராஜசேகர் அவரின் நினைவூட்டல்கள் மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน +3

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @DilanDiron-f3y
    @DilanDiron-f3y 10 หลายเดือนก่อน +44

    பொன் மாலை பொழுதே என்ற பாடலில் அருமை ❤❤

  • @manivannan8114
    @manivannan8114 10 หลายเดือนก่อน +6

    அற்புதமான மாபெரும் மா மனிதன் சிறந்த நாயகன் மறக்க முடியாத ராஜசேகர்

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 10 หลายเดือนก่อน +53

    நடிகை சரண்யா அவர்களின் கணவர் பொன்வண்ணன் என்று தான் நினைத்து இருந்தேன்.. இவர் தான் அவரின் முன்னாள் கணவர் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்

  • @abdulbros271
    @abdulbros271 10 หลายเดือนก่อน +22

    பாராட்டுக்கள் sir..
    எந்த ஒரு கலைத்துறை நபர்களை பற்றி பதிவு செய்தாலும், அவர்களின் நல்ல பக்கங்களை மட்டும் பதிவிட்டு எங்கள் மனங்களை கொள்ளை கொண்டு விடுகிறீர்கள். வாழ்க வளமுடன்..

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน +5

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 10 หลายเดือนก่อน

      தங்கள் பதிவிற்கு நன்றி என்றும் உங்கள் குரல் ❤️❤️🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      @saraswathyjeno2092 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @minklynn1925
    @minklynn1925 10 หลายเดือนก่อน +14

    ராஜசேகர் எனக்கு பிடித்த நடிகர். இறுதியாக மாரடைப்பால் இறந்த செய்தி வேதனையடையச் செய்தது

  • @v.rajendran7297
    @v.rajendran7297 10 หลายเดือนก่อน +12

    நடிகர் ராஜசேகர் அவர்கள் நல்ல குணச்சித்திர நடிகர் இவரை திரைப்படத்தில் விட சின்ன திரையில் சரவணமீனாட்சி தொடரில் இவரின் நடிப்பு நன்றாக இருக்கும் இவரின் மனைவி சிரம‌படுகிறார் என்று கேள்வி பட்டவுடன் மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது எனினும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 16:01

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 10 หลายเดือนก่อน +4

    So emotional and informative clip.
    Beautiful presentation,good work keep it up!!!

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      Thanks!...

  • @sureashsharma5186
    @sureashsharma5186 9 หลายเดือนก่อน +1

    Good

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 10 หลายเดือนก่อน +14

    இந்நேரம் கொடை வள்ளல் மக்கள் திலகம் mgr இருந்திருந்தால் இப்படி இந்த வீட்டு கடனையெல்லாம் விட்டு வைப்பரா தாராம்மாவை கஷ்டப்பட வைப்பாரா எல்லாத்தையும் அவரே முன் நின்று கொடுத்து உதவி காப்பாற்றி இருப்பார்

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 10 หลายเดือนก่อน +14

    இது ஒரு பொன் மாலை பொழுது 🎉👌.
    ராஜசேகர் 🎉

  • @johnsekar9479
    @johnsekar9479 10 หลายเดือนก่อน +6

    திறமைக்கு அழிவில்லை...👍...

  • @premanathanv8568
    @premanathanv8568 10 หลายเดือนก่อน +3

    மிகவும் மகிழ்ச்சிங்க நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு சூப்பர்ங்க 👍🤝👏 மிகவும் புகழ் பெற வேண்டியவர் ❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน +1

      நன்றி!...

  • @artsc55
    @artsc55 10 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா 🙏🏾💐 அருமை இனிமையான பாடல்.. திறமையான கலைஞர் 🌹 தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி எவ்வளவோ கலைஞர் களுக்கு ♀️♂️ சந்தர்பம் தரவில்லை.
    இவருக்கும் . சந்தோஷம் இவர்கள் தொகுப்பு அருமை. படங்கள் பார்க்கனும்
    வாழ்து 🙏🏾💐
    கலைசெல்வி

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 9 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னதை கேட்டு மனம் கனத்து போனது😢😢😢😢😢😢😢😢😢

  • @VeluAdmk-lz1ck
    @VeluAdmk-lz1ck 8 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சின்ன பூ மெல்ல பேசு மனசுக்குள் மத்தாப்பு பாறவைகள் பலவிதம் பலபடங்கள்

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 10 หลายเดือนก่อน +22

    இவர் அனாதை போல் இறந்தார், பாவம் யாரும் மரணத்திற்கு கூட வரவில்லை 😭😭😭😭

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 10 หลายเดือนก่อน +1

      😢😢😢😢

    • @Nandhinikolam-uk6ln
      @Nandhinikolam-uk6ln 10 หลายเดือนก่อน

      பணம் தான் காரணம் அவருக்கு குடி பழக்கம் இருந்தது அதனால் டைவஸ் குழந்தை யும் இல்ல

  • @thegoldencity4986
    @thegoldencity4986 10 หลายเดือนก่อน +2

    Super பொன் மாலை பொழுது பாடல் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் குளிர்ந்து பொன் பொருள் சேர்க்காமல் கடைசியில் சொந்த வீடு கனவு அவரது துணைவியார் பட்ட துயரம் நெஞ்சம் பதைக்கிறது சினிமா உலகம் வாழவைக்கும் வாழ்வை கேள்விக்குறி யார்க்கும் ?

  • @TheMilumon
    @TheMilumon 10 หลายเดือนก่อน +2

    Sir...ivar - sharanya Thirumana Riception photo nan paathirukke.. oru cinema magazinile.. ungakude mail id kodungo.. i will send......that photo..

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 10 หลายเดือนก่อน +4

    மனதில் நின்ற இயக்குனர்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 10 หลายเดือนก่อน +2

    Ayya .He is such a quiet talented actor.I also knew that he was Saranya's first husband.😮Who can forget his walk and song Oru ponn malai pozhudhu???
    Om Shanthi 🕉🕉

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      Thanks!..

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 10 หลายเดือนก่อน +2

    தென்றல் சீரியலில் நடித்திருப்பார்

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 10 หลายเดือนก่อน

      வள்ளி தொடரிலும்‌ வில்லனாக நடித்தார்

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 10 หลายเดือนก่อน

      @@thamizhkeeri4300 அப்படியா நான் பார்க்கவில்லை.

  • @prasadmuthukumar3658
    @prasadmuthukumar3658 10 หลายเดือนก่อน +3

    Thanks sir.

  • @Kanishka-b7g
    @Kanishka-b7g 10 หลายเดือนก่อน +3

    Chinna poovae mella pesu heroine patri sollunga

  • @shivu-w8i
    @shivu-w8i 10 หลายเดือนก่อน +5

    உழைக்கதெரிந்த பலருக்கு பிழைக்கதெரியவில்லை அடியவனும் சிவசிவா

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 10 หลายเดือนก่อน +6

    இது எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் சார்

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 10 หลายเดือนก่อน +2

    உண்மைதான் நண்பரே

  • @VaniRamasamy-l9x
    @VaniRamasamy-l9x 10 หลายเดือนก่อน +3

    Yes Saranya first husband.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 10 หลายเดือนก่อน +6

    நடிகர் ராஜசேகர் மறைவு துயரம் !(கமல்ஹாசன் நடித்த காக்கிசட்டை பட இயக்குனர் சுமார் 30 ஆண்டுகள் முன்பு மறைந்த இயக்குனர் ராஜ சேகர்தான் சரண்யாவின் ex கணவர் என நினைத்திருந்தேன் !)தங்களின் விமர்சனம் இதனை தெளிவாக்கியது ! நன்றி🙏

  • @sholivg
    @sholivg 10 หลายเดือนก่อน +1

    Thanks sir 🇨🇦

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 10 หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் இந்த. சேனல் மூலம் மக்கள் மனம் கவர்ந்த. நாயகர்கள் என்ன ஆனார்கள் என்று அறிய உதவிய. உங்களுக்கு நன்றிகள் பல

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @AmuthaMurugasen
    @AmuthaMurugasen 9 หลายเดือนก่อน

    Saravanan Meenakshi super tatha

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 10 หลายเดือนก่อน +7

    கலையுலகில் கொண்டாடத் தவறவில்லை கடைசிவரை சின்னத்திரையில் நடித்துக் கொண்டே தான் இருந்தார். ஆர் சுந்தர ராஜன் , ஏ
    வெங்கடேஷ் , .ரமேஷ்கன்னா , செந்தில் நாதன் , மனோஜ்குமார் , பாரதி ராஜா கூட எல்லோருமே கடைசியில் நடிக்கத் தானே வந்துள்ளனர்.திரைக்குப் பின்னால் இருப்பவர்களை விட நடிகர்கள் தான் மக்களுக்கு நெருக்கமாக முடியும்.

  • @selvakumar2033
    @selvakumar2033 10 หลายเดือนก่อน +1

    Chinna poove Mella pesu padam Robert - Rajasekhar edutha padama, enaku epavtan terinjukitan

  • @isakki68
    @isakki68 10 หลายเดือนก่อน +1

    Excellent information.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      Thanks!...

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 10 หลายเดือนก่อน +2

    என்னவாழ்க்கைபோங்கவீடுபணம்நிரந்தமில்லைஎன்றுகூறினாலும்இருக்கஒருவீடுஎன்பதுஅத்தியாவசியம்இவரின்உடன்பிறப்புகள்கூடஉதவமாட்டார்கள்இவரின்இறப்பிற்குபின்மனைவிஒருyoutubeல்பேசும்போதுஎனக்குகண்ணீரேவந்துவிட்டதுதாராஅம்மாநலமுடன்வாழவாழ்த்துக்கள்

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 10 หลายเดือนก่อน

    Madhuri ranjani ilavarisi pattri vudeo podavum.nandri vazthukal.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      தாங்கள் குறிப்பிட்ட மூவரின் வாழ்க்கைப் பயணம் ஏற்கனவே வெளியாகியுள்ளது! நன்றி!..

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 10 หลายเดือนก่อน +2

    அருமை‌ அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน +1

      நன்றி! நன்றி!...

  • @v.5029
    @v.5029 9 หลายเดือนก่อน +1

    பணம் இருப்பவனுக்கும் நிம்மதி இல்லை. பணம் இல்லாதவனுக்கும் நிம்மதி இல்லை.

  • @mathaven8963
    @mathaven8963 10 หลายเดือนก่อน +7

    சரியான குடிகாரன்,சரண்யா mam great escape

  • @tamil4648
    @tamil4648 10 หลายเดือนก่อน

    Nandu nayagan suresh pathi soluga

  • @velmaster2010
    @velmaster2010 10 หลายเดือนก่อน +1

    He was a very talented cinematographer, director and actor. May his soul rest in peace.

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 10 หลายเดือนก่อน +3

    Some two years back Rajasekars wife in an interview had requested the T. N. Govt to help financial Assistance for that house. To my opinion that Cinema people also like ordinary persons only. They earn money and fame only on public money. If they didn't save anything that is their mistake only. For everything they expect the govt for their rescue. There are so many poor people expecting govt. So many schemes have tobe finished for public.

  • @m.kasali4117
    @m.kasali4117 10 หลายเดือนก่อน +62

    இவர் சரண் யாவின் முன்னால் கணவர் என்பது உண்மைதானா நான் இதுவரை வதந்தி என்று நினைத்தேன்

  • @mohanavalli8865
    @mohanavalli8865 10 หลายเดือนก่อน

    ஐயா நடிகை கோகிலா பற்றி சொல்லுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      விரைவில்!...

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf 10 หลายเดือนก่อน

    Baby Raji அவர்களை பற்றி பதிவு போடுங்கள் ஐயா, நன்றி.🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      Baby Raji Biography:
      th-cam.com/video/NcqAmveV4iY/w-d-xo.html
      கண்டு மகிழவும்! நன்றி!..

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf 10 หลายเดือนก่อน

      @@Newsmixtv
      நன்றி🙏🙏

  • @seevalenbabuji7503
    @seevalenbabuji7503 10 หลายเดือนก่อน +1

    ஏதோ ஒரு டிவி சீரியலில் ஒரு நீளமான கத்தியுடன் killer ஆக பார்த்த ஞாபகம்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 10 หลายเดือนก่อน

    R S ayahvin kavalaiyana pathiu thoguthu valagiya news mix tv thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      நன்றி!...

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 10 หลายเดือนก่อน

    What is rajashekar mother tongue please .

    • @rubyamalraj7132
      @rubyamalraj7132 10 หลายเดือนก่อน

      தெலுங்கு!

  • @KumarM-g9c
    @KumarM-g9c 10 หลายเดือนก่อน

    நன்றிங்க என்தமிழ்ஆசானே

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      நன்றிங்க எம் தமிழ் ஈர்ப்பு அன்பரே!...

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 10 หลายเดือนก่อน +1

  • @tamilmanikarthikeyan5533
    @tamilmanikarthikeyan5533 10 หลายเดือนก่อน +2

    நடிகர் 'டக்' சிவராமன் அவர்களைப்பற்றி பதிவிடுங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      விரைவில்!...

  • @shakthichannal132
    @shakthichannal132 10 หลายเดือนก่อน +1

    பாவப்பட்ட நடிகர் 😭😭😭

  • @Siva-c7v
    @Siva-c7v 9 หลายเดือนก่อน +1

    👍👍👍👍😭😭😭😭😭😭😭😭😭😭👍👍👍👍

  • @maragathakani7319
    @maragathakani7319 10 หลายเดือนก่อน +2

    Pillaigal patri solla villaiye

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน +1

      இல்லை!..

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 หลายเดือนก่อน

    He died as poor😢😢😢😢😢😢

  • @gsathyu
    @gsathyu 10 หลายเดือนก่อน +5

    உங்கள் சேனலை நான் மிகவும் விரும்புவதற்கு காரணம் நீங்கள் எப்போதும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை மிக கண்ணியமான முறையில் வழங்குகிறீர்கள் என்பதே. இருப்பினும், இந்த குறிப்பிட்ட தலைப்பை தவிர்த்திருக்கலாம். "நடிகை சரண்யாவின் முன்னாள் கணவர்" என்பது யாருக்கும் அறிமுகம் ஆகக் கூடாது. அவர் ஒரு நடிகராக தனது சொந்த அடையாளத்தைக் கொண்டிருந்தார் மற்றும் அவர்களின் திருமணம் குறுகிய காலமாக இருந்தது மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. சரண்யா அவர்கள் வேறொருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கிறார், வளர்ந்த குழந்தைகளும் இருக்கிராற்கள். இந்த தலைப்பு சரியாகத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน +5

      வணக்கம்!
      இது மறைந்த ராஜசேகர் அவர்களின் வாழ்க்கைப் பயணம்! எனவேதான், அவர் வாழ்வில் கடந்து வந்த நிகழ்வுகளை குறிப்பிட்டாக வேண்டிய அடிப்படையில் மட்டும் குறிப்பிட்டோம் தவிர வேறு எந்த நோக்கத்திலும் அல்ல! அதுமட்டுமின்றி, இல்லாத ஒன்றைக் கூறி அதை செய்தியாக்குவது முற்றிலும் தவறு! அதுபோல் எங்கும் குறிப்பிடவில்லை!
      மேலும் அவர்களின் திருமண பந்தம் பற்றி மிக கண்ணியமாகவே பதிவிட்டுள்ளோம்!
      நாங்கள் குறிப்பிடாமல் இருந்தால், ஏனைய ரசிகர்கள் அனைவரும் ஏன்!? குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்பி இருப்பதுடன் அவரவர் பாணியில் இந்நிகழ்வை வெளிப்படுத்தி இருப்பார்கள்! ஆகவேதான் இங்கே குறிப்பிட வேண்டியதாயிற்று! நன்றி!

    • @gsathyu
      @gsathyu 10 หลายเดือนก่อน +3

      @@Newsmixtv விளக்கத்திற்கு நன்றி. வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது தெளிவாகிறது. இருப்பினும், அதை ஒரு தலைப்பாக வைத்ததை தவிர்த்திருக்கலாம், ஏனென்றால் அதுதான் அனைவரும் பார்க்கும் முதல் விஷயமாக உள்ளது. மற்றபடி காணொளியில் அவர் வாழ்க்கை பயணத்தின் அங்கமாக அதை குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      @gsathyu தலைப்பு மாற்றப்பட்டுள்ளது! நன்றி!..

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 10 หลายเดือนก่อน +1

    Painfull ones

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 8 หลายเดือนก่อน

    Ivar death Chennai la heart Sergery Panum pothu irunthapa ipo 6 years mela agitu

  • @chithradurai4464
    @chithradurai4464 10 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gunasekaran3084
    @gunasekaran3084 9 หลายเดือนก่อน

    One who direct kaahasan's kakki sattai is same Rajasekar or some other raja qekar

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 10 หลายเดือนก่อน

    இவர்களுக்கு ஒருமகனும் உண்டு

  • @abdulsamihun
    @abdulsamihun 10 หลายเดือนก่อน

    Sudagar.avaripatri.pathivedaum

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน +1

      ஏற்கனவே வெளியாகி உள்ளது! நன்றி!...

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 10 หลายเดือนก่อน +1

    சீக்ரம் வாழ்கை யை முடித்துக்கொண்டார்! வசதிவந்த போது சேர்த்து வைத்திருக்க வேண்டும்! ஏமாளி!

  • @AmmuAmmu-so1qg
    @AmmuAmmu-so1qg 10 หลายเดือนก่อน +1

    Unamyava nambha mudila Saranya 1st husband nu BT avanga endha interview la Koda mention pannla bt sathaya serial rombhu pidikum enaku

  • @jagathisjagathisan1793
    @jagathisjagathisan1793 9 หลายเดือนก่อน

    saranya 1 purusan ana ava pathni vesam podura

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 10 หลายเดือนก่อน

    Sedentary..raaja.seakarum.chirstuvarcal.chirstuva.muraippadi...tirumanam.saidu.piragu.piridanar.adan.piragu..ponvannan.andr.direxternal.tournament.sadly.condenser.hindu.missiles..

  • @selvakumar2033
    @selvakumar2033 10 หลายเดือนก่อน

    Actor Raja, neriya character role act pannunar, Sathyaraj kuda Vedam pudithu, Sathyaraj Magan act pannunar avar vazkai payanam irunda podunga

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      ஏற்கனவே வெளியாகியுள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!..

  • @mkannan1200
    @mkannan1200 10 หลายเดือนก่อน

    Friend rafert..?

    • @Newsmixtv
      @Newsmixtv  10 หลายเดือนก่อน

      ராபர்ட் மறைந்து விட்டார்!..

  • @prakashrao8077
    @prakashrao8077 10 หลายเดือนก่อน

    To each his own This man has no charisma or star appeal. He made a wrong choice of choosing acting as a career