Did he say how much lakhs of crores of inflated defense weapons Modi is signing these days.....India will have to pay it back for next 100 years....once our debt goes unmanageable in few years, everything will backfire.....
Wait. Without knowing anything don't spread fake and useless news to people. Modi is not a super Man, of course the government looks for the country's development. But the Modi government completely gives everything to the corporate. This is also a business and profit to the corporate. All our tax and GST money going to corporate pockets. It's not great news to India.
அருமை. நீங்களாவது இதெல்லாம் பேசுவதற்கு ஒரு உண்மையான இந்தியானாக உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிறிக்குறேன். நன்றி தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
மிக ஆவலுடன் எதிர்பார்த்த தகவல் இது..நம் நாட்டின் பெருமை மெய்சிலிர்க்க வைக்கிறது... வாழ்க மோடி தலைமையில் புதிய இந்தியா.. இந்த தகவல் அளித்ததற்க்கு நன்றி விக்கி
இதற்கு காரணம் நம் தமிழ்நாட்டில் நடகும் அரசியல் தான் காரணம்... இப்பொழுது இந்தியாவில் நடப்பதை சொன்னால் இங்கு அவர்களால் வெல்ல முடியாது.... இங்குள்ள செய்தி ஊடகங்களும் கட்சி சார்பாக நடக்கிறது.. இதை மாற்ற வேண்டும் அண்ணா..
@JeanClaude-bi8bl ok upi over 75 years of congress rule why america and european countries do not share the engine,but today america and europe share technology why?
@JeanClaude-bi8blRussia Ella thinks namakku Taranum nu ella athu avanga viruppam China Russia Ukraine war la support pannuringa Ana nama direct a nama support panala Ella ya appadi tan ellam
@JeanClaude-bi8bltharanumnu avasiyam irka ila katayamah war vntha russia ku supportah China erangum but namala athu mudiyathu neutral apudiye China Atha vachi Indiava attack pna antha technology ah russia indirectah kuda indiaku share pniduvnga epud defense pnlamnu !! America pinadi betray pna history ah inum marakala marakuvummatom
@@HariPrakashrrm6 neenga ellam maattu moothiram neraya kudinga appavachum arivu valarudhanu pakalam. Innumada modi ji modi ji nu koovuringa. Modi is already doing privatization and more profitable business for ambani adhani. You should think about some basic knowledge, I hope you get cured sooner ☺️
நன்றி விக்கி தங்களின் ஊடகத்தின் வாயிலாக இந்த செய்தியை எங்களுக்கு கொடுத்ததுக்கு ஒரு இந்தியனாக கர்வமும் பெருமிதமும் கொள்கிறேன்................. உங்கள் சேனல் மென்மேலும் ஊடகத்தின் உச்சத்தை அடைய வேண்டும் உலக தமிழர்களின் மொத்த நான் மதிப்பையும் உங்கள் சேனல் அனைத்தும் பெறவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுகிறேன்........நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே ........ வாழ்க பாரதம் வெல்க பாரத திருநாடு வாழ்க மோதி ஜீ...................
மோடியின் பிரச்சாகராக, மிக சிறப்பாக செயல்பட்ட விக்கிக்கு வாழ்த்துகள். எப்படியோ அனைத்து டெக்னாலஜியும் விரைவில் அதானியின் கைக்கு மாறிவிடும் வழக்கம் போல இந்திய மக்களுக்கு வரியும், பாரத் மாதாகி ஜே!! என்ற கோஷமும் கிடைக்கும் பாரத் மாதாகி ஜே
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். தமிழக ஊடகங்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேச விரும்பவில்லை. அவை மத்திய அரசா ஒன்றிய அரசா என்பதில் ஆர்வம் காட்டுகின்றன.இதைப் பற்றி கலந்துரையாடல் நடத்துகின்றன. இதுவா நாட்டிற்கு முக்கியம் ???. பிரதமர் ஆனாலும் முதல்வர் ஆனாலும் அவர்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் மற்றும் வெறுப்பு இருக்கும், ஆனால் நாடு என்று வரும் போது அனைவரும் ஒருமித்த குரலில் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இந்தப் பொறுப்பு மக்களை விட அதிகமாக இருக்க வேண்டும். இஸ்ரேல் வளர்ந்து வருகிறது என்றால் பத்திரிகையில் நாட்டைப் பற்றிய நல்ல செய்தி மட்டுமே முதல் பக்கம் இருக்கும். தேவையற்ற செய்திகள் கடைசிப் பக்கத்தில் தான் இருக்கும். இங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு,மத மற்றும் சாதிக் கலவரம் ,இலஞ்ச செய்திகள் தலைப்பு செய்தி ஆக உள்ளன. நாடு குறித்த நல்ல செய்தி சிறு கட்டத்துக்குள் படிக்க முடியாத முறையில் வெளியாகின்றன. தொலைக்காட்சி Breaking news க்கும் இதே நிலை தான் . இந்திய மக்களிடையே நாடு என்ற எண்ணம் முதலிலும், மதம் என்ற எண்ணம் பின்னரும் உள்ளதால் வளர்கிறோம். பாகிஸ்தான் நாட்டில் மதம் என்பது முதலிலும் நாடு என்பது பின்னரும் இருப்பதால் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. தற்போதைய நிலையில் நம் மக்களின் மனதில் முதலில் அரசியல், இரண்டாவது மதம், நாடு கடைசி என்ற நிலைக்குத் தள்ளாமல் இருக்க ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும்.
நா விவரம் அறிந்த வரையில், அக்பர் ஆட்சியில் இந்தியாவின் பொற்காலம் என அறிந்தேன் அதன் பிறகு மோடி ஆட்சியில் தான் இந்தியாவின் பொற்காலமாக உள்ளது, எனக்கு பெருமையாகவும் உள்ளது.
அருமை விக்கி. வாழ்த்துக்கள்.இரு தரப்பு ஒப்பந்தங்களில் அவர்கள் நமக்கு செய்த நல்ல விஷயங்களை கூறினீர்கள். பதிலுக்கு நாம் என்ன செய்தோம் என்று சொல்லவில்லையே.(சோழியன் குடுமி சும்மா ஆடாதில்லையா விக்கி)
ஐயா உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதமான விளக்கங்கள் இன்ஜின் தயாரிப்பு பேட்டன் கைகளை பற்றி மிக விவரமாக எழுத்துக் கூறினீர்கள் இது போன்ற விவரங்கள் தமிழ் பொக்கிஷம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்
Bro, I accept our respect is high among the globe. When developed countries agreed to share technology It is understood that they are advanced than what they are sharing. Indian talents need to embraced and encouraged to be pioneer in all the technology. This is our wish.
Yes pure Indian invention Vara vidamaaa panrathuku. IPA naaama qlty product release pannuna kooda sollikvaaanka. Like maaapla Ivar tha ana avar potrka satta ennathunu
@JeanClaude-bi8bl No country will share their technology for free China is sharing their tech so Russia also sharing If India share anything with Russia it might create global political problems. You have to look from different angle கடிவாளம் போட்ட குதிரை போல் இருக்காதே
உங்களுக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் எங்களுடன் பகிருங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் தமிழக இளைஞர்களின் ஒரு அறிவு பெட்டகம் நீங்க நன்றி விக்கி வாழ்க வளமுடன்
ஆஹா மிக மிக நல்ல தகவல்கள் மெய்சிலிரக்க வைத்தது நம்பிரதமரின் செயல்பாடு ஆனால் இங்குள்ள நாதாரிகளோ பாராட்டாவிட்டாலும், பிதட்ராமல் இருந்தாலே போதும் மேலும் தொழில்நுட்ப சம்மந்தமாக விரிவாக கூறியமைக்கு நன்றி வாழ்த்துகள்.ஜெய்ஹிந்த்
நல்ல செய்தி! ஆனால் யாரும் சும்மா எதையும் செய்ய மாட்டார்கள், மறுபலன் ஒன்றை எதிர் பார்த்தே செய்வார்கள். அந்த மறுபலனையும் நன்கறிந்து பதிவிடவும். எதிரி ஒரு பலனைத் தருகிறான் என்பதால் நண்பனை மறந்து விட கூடாது. ரஷ்யாவும் இந்தியாவும் இனைந்து பிரமோஸ் போன்ற பல பாதுகாப்பு மேம்பாடுகளை செய்துள்ளதை மறவாதீர்கள்.
அண்ணா உண்மையாக நீங்கள் கூறுவதற்கு முன் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்தியாவிற்கு இவ்வளவு பயன்களும் மாபெரும் வெற்றிகளும் பெருமைகளும் கிடைத்திருக்கிறது எனக்கு தெரியாது வேறு எந்த செய்தி தாள்கள் தொலைகாட்சி வலையொலிகள் கூட இதை பற்றி பேசவில்லை நீங்கள் தான் இந்த அளவிற்கு ஆழமாகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நான் ஒரு TP Troop என்பதில் இன்று பெருமிதம் கொள்கிறேன் இந்த காணொளியின் 2 ஆம் பாகத்தை நான் எதிர்பார்க்கிறேன் அண்ணா❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நம்ம நாட்டின் பிரதமர் அமெரிக்க, பிரான்ஸ், நாடுகளிடம் ஏற்படுத்தியுள்ள திட்டங்களின் மூலமாக இந்தியா வளரும் என்பதை விட நாம் பெருமை அடைகிறோம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹👌
கெட்டதை பகிரும் தமிழ் ஊடகங்கள் ஏன் நல்லதை பகிர முன் வரவில்லை நாம் தமிழர்களாக இருந்தாலும் இந்தியர்கள் என்பதை மறந்து விட கூடாது தமிழ் பொக்கிஷம் விக்கி கூறுவது அனைத்தும் 100% உண்மை i ❤india
Vanakkam Anna. I am an Upsc Aspirant. Your videos are enlightening my Knowledge and please put the videos about these notable Current Affairs continously. I need your views on UCC. Thanks Anna ✨🙏
அன்பான BE விஞ்ஞானிகளே உங்களுக்கான இனிப்பான செய்தி இது என்றால் மிகையில்லை,இனி நம்நாட்டிலேயே உங்கள் அறிவின் தேவை, தேவைபடுகிறது பயன்படுத்துங்கள் இந்தியாவின் வருங்காலமே உங்கள் கையில்,( இன்றைய தகவலெல்லாம் நெஞ்யுர செய்தன சில்வண்டு வாழ்த்துகள்.) உண்மையில் உன்உழைப்பு மிக அற்புதம்.
I am proud of my Country. Let us achieve one by one and we will be irreplaceable by anyone. Also since we are building new engine definitely there will be new job offers. Please let us know about where they can apply it will be helpful for all of our brothers.
தங்களின் தேசப்பற்று உண்மையில் போற்றத்தக்கது. கோடான கோடி நன்றி!🙏 எனினும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தரும் சலுகைக்கு பின்னால் TRAP இருக்குமோ என பயமாகதான் இருக்கிறது. இவனுங்ககிட்ட கொஞ்சம் சூதாகமாக இருப்பது நல்லது என்பது என் கருத்து. இந்தியாவின் அசுர வளர்ச்சி, மற்றும் பொது உடைமை கொள்கைக்கு, உலகம் பணிகிறது என்பதே உண்மை.
VIKI BRO Hat's off Vera level information. Our media are utter waste even single media won't cover this achievements. But u cover this. I stop seeing all sun ,Zee, Vijay , k, ..... etc. One & only your channel because very informative and more knowledge.
அருமையான பதிவு நீங்கள் கூறுவது உண்மை தான் இன்று பல மக்கள் பாரத மாதாவை மறந்து விட்டார்கள் தெற்க்கு வடக்கு என்ற பாகுபாடு அரசியலாக்கப்பட்டு விட்டன. கல்விச் சாலைகளில் கூட நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது இல்லை. இது மிகவும கவலையானது. இந்தியா வாழ்க ! பாரத மாதா வாழ்க !
அருமையான பதிவு. இந்தியாவில் மீண்டும் விடிவெள்ளி பிறந்து விட்டது. இந்தியா ஏழைநாடு, பாம்பாட்டி தேசம் என்ற உலக நாட்டின் கூற்றை தவிடுபொடியாக்கி விட்டது.உங்கள் இந்த காணொளி பார்த்ததும் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. வாழ்க பரந்து விரிந்த பாரத தேசம்😂😂😂👍👍
@@rsarunbe2572 - Nan poi solve panrathu na , Aparam ethuku bro government iruku .. Yaravathu ungala Mari ena Mari aluga vanthu solve pannatum nu vedikai pakkava ..
தமிழ் ஊடகங்கள் மறைக்கும் இந்திய அரசின் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய தங்களின் கடமை உணர்வைப் பாராட்டுகிறேன்.
Bro ரொம்ப பேருக்கு தெரிய வாய்ப்பில்லை கிராமம் பட்டி தொட்டி எல்லாம் sun tv தான் அக்ரிமிச்சிருக்கு
@@redtiger8052yes
Did he say how much lakhs of crores of inflated defense weapons Modi is signing these days.....India will have to pay it back for next 100 years....once our debt goes unmanageable in few years, everything will backfire.....
Rsb media will not say anything like this
Wait. Without knowing anything don't spread fake and useless news to people. Modi is not a super Man, of course the government looks for the country's development. But the Modi government completely gives everything to the corporate. This is also a business and profit to the corporate. All our tax and GST money going to corporate pockets. It's not great news to India.
நமது தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்தாததை வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுக்களும் நன்றியும்.
அருமை. நீங்களாவது இதெல்லாம் பேசுவதற்கு ஒரு உண்மையான இந்தியானாக உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிறிக்குறேன். நன்றி தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
நீங்கள் நமது பாரத நாட்டின் பொக்கிஷம். வாழ்க.
@JeanClaude-bi8blDai. Intha news tavura Vera ilai ya.
என் மனதுக்குள் இவ்வளவு நாளாக இருந்த குமுறலை வெளி காட்டியதற்கு நன்றி விக்கி 🙏🙏🙏 மலேசியாவில் பிறந்து வளர்ந்த நான் ஓர் இந்தியனாய் பெருமை கொள்கிறேன் 💪💪💪
Hey, are you educated? Do you think India is developing as malasiya? Or China?
India takes another 100 years to develop
@@ThiyaguOfficialyes it is
@@ThiyaguOfficialare you educated? India is 5th largest economy in the world
@@ThiyaguOfficialivlonaala nammala aatchi senja aaluga apdi... ippotha munneritu irukom...inum konja varusathula yellam maarum...
நான் 90's இல் பிறந்தவன், நான் சிறுயதில் இருந்து கேப்டன் படங்களை வளர்ந்தவன் , என்னுடய நாட்டு பற்றுக்கு காரணம் கேப்டன் தான், வாழ்க கேப்டன் 🙏🙏🙏
❤❤
🎉❤
மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
இன்றைய ஊடகங்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது தமிழ் பொக்கிஷம் 👍👍👍
இதொல்லாம் நம் இந்தியாவில் நடக்கும் போது சந்தோஷம். ஆனா மக்கள் கட்டும் வரியும் குறையவில்லை
உண்மையை உரக்க கூறினீர்கள் விக்கி அண்ணா இன்றைய ஊடகங்களை பற்றிய உங்களுடைய கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது
@JeanClaude-bi8bl❤❤❤❤❤
Sanghi
உண்மையா இந்தியா வின் நிலை சிறப்பாக இருப்பதாக உலகம் முழுவதும் புரிந்து கொள்ள உழைத்த அனைவருக்கும் ஒரு வணக்கம்
மிக ஆவலுடன் எதிர்பார்த்த தகவல் இது..நம் நாட்டின் பெருமை மெய்சிலிர்க்க வைக்கிறது... வாழ்க மோடி தலைமையில் புதிய இந்தியா.. இந்த தகவல் அளித்ததற்க்கு நன்றி விக்கி
❤️ இந்தியா வளர்ச்சி ❤️ யாராலும் தடுக்க முடியாது ❤️
@JeanClaude-bi8blVera level reply❤❤❤❤
இதற்கு காரணம் நம் தமிழ்நாட்டில் நடகும் அரசியல் தான் காரணம்... இப்பொழுது இந்தியாவில் நடப்பதை சொன்னால் இங்கு அவர்களால் வெல்ல முடியாது.... இங்குள்ள செய்தி ஊடகங்களும் கட்சி சார்பாக நடக்கிறது.. இதை மாற்ற வேண்டும் அண்ணா..
Modi, The Pride of India!❤
@JeanClaude-bi8bl ok upi over 75 years of congress rule why america and european countries do not share the engine,but today america and europe share technology why?
@JeanClaude-bi8bl even soviet union is the close ally of india why over 75 years of congress rule soviet do not share the technology
@JeanClaude-bi8bl "india russia joint fighter agreement 2022" do you remember or forgot
சகோதரா பிரமருக்கு கிடைத்த மாபெரும் வெற்ரி வாழ்த்துகள் !
I❤️மை இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வாழ்க இந்தியா. இந்தியாவினுடைய அரசியல் கொள்கைதான் அனைத்து வெற்றிக்கும் காரணம்👌🇮🇳
Part 2 of this video is a Must!
Its a disgrace that Our Tamil Media is failing to explain these concepts
Yes bro
I'm also waiting
True
Nama media Dmk ku sombu tuki tuki😅
Ok , TN over took UP and Karnataka to become Indias leading electronics exporter after DMK came to power, did Vicky every spoke about that?
நான் இந்தியாவில் பிறந்ததற்கு மிகவும் பெருமைப் படுகிறேன் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மிகவும் பெருமைப் பட வேண்டியது இந்த தருணம்
Proud to be an Indian.
Proud Indian Namo.
Proud of having as PM for our Bharath.
@JeanClaude-bi8bl😂😂😂 yow yaarula ne Ella comments Ku copy paste paint adikkura😂
@JeanClaude-bi8bl Inga vandhu urutturadhukku pesama PM office lah ye kekkalame 🤣
@JeanClaude-bi8blarakoraya yellathaium therinjutu vanthu pesarathu...
@JeanClaude-bi8blRussia Ella thinks namakku Taranum nu ella athu avanga viruppam China Russia Ukraine war la support pannuringa Ana nama direct a nama support panala Ella ya appadi tan ellam
@rockerzzz...353 wt bothers u bro,
Mangii bro
Modi Ji is not going for vacation he just strengthening our nations future with every foot step at foreign soil.
Bravo Modi Ji & their team.
Jaihind.
@JeanClaude-bi8bltharanumnu avasiyam irka ila katayamah war vntha russia ku supportah China erangum but namala athu mudiyathu neutral apudiye China Atha vachi Indiava attack pna antha technology ah russia indirectah kuda indiaku share pniduvnga epud defense pnlamnu !! America pinadi betray pna history ah inum marakala marakuvummatom
@JeanClaude-bi8blne yen unoda original account la vandhu comment panna kudathu?
@JeanClaude-bi8bl background knowledge ah... Apdi enna background knowledge???
Vicky thappa sonna... Nee unmai ennanu sollu, atha vitutu samandhame ilama pesitu iruka
@JeanClaude-bi8bl yethu yellam chat layum copy paste pandrathaaa...?
Ne podra information google pannale varume...
@@HariPrakashrrm6 neenga ellam maattu moothiram neraya kudinga appavachum arivu valarudhanu pakalam. Innumada modi ji modi ji nu koovuringa. Modi is already doing privatization and more profitable business for ambani adhani. You should think about some basic knowledge, I hope you get cured sooner ☺️
Proud to be Indian 🇮🇳 ❤
தயவு செய்து இந்தியர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும். தமிழக ஊடகத்துறையின் லைசன்ஸை நீக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
Kandippa
I love India 🇮🇳 and it's unity
நல்ல செய்தியை நல்லவர்கள் சொல்ல வேண்டும் ... அதை நாங்களும் கேட்க வேண்டும் வாழ்த்துக்கள் விக்கி....இந்தியனாக பெருமை கொள்கிறேன்
இவ்வளவு பெரிய ஒப்பந்தமா 🇮🇳🇮🇳🇮🇳இதை ஒரு ஊடகங்கள் கூட சொல்லவில்லையே. விக்கி உங்களின் விளக்கம் தேச பக்தி கொண்டது 🙏🙏🙏🙏
நன்றி விக்கி தங்களின் ஊடகத்தின் வாயிலாக இந்த செய்தியை எங்களுக்கு கொடுத்ததுக்கு ஒரு இந்தியனாக கர்வமும் பெருமிதமும் கொள்கிறேன்.................
உங்கள் சேனல் மென்மேலும் ஊடகத்தின் உச்சத்தை அடைய வேண்டும் உலக தமிழர்களின் மொத்த நான் மதிப்பையும் உங்கள் சேனல் அனைத்தும் பெறவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுகிறேன்........நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே ........ வாழ்க பாரதம் வெல்க பாரத திருநாடு வாழ்க மோதி ஜீ...................
உங்கள் விளக்கம் மிகவும் தெல்ல தெளிவாக இருக்கிறது
தொடரட்டும் உங்கள் பணி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
மோடியின் பிரச்சாகராக, மிக சிறப்பாக செயல்பட்ட விக்கிக்கு வாழ்த்துகள்.
எப்படியோ அனைத்து டெக்னாலஜியும் விரைவில் அதானியின் கைக்கு மாறிவிடும்
வழக்கம் போல இந்திய மக்களுக்கு வரியும், பாரத் மாதாகி ஜே!! என்ற கோஷமும் கிடைக்கும்
பாரத் மாதாகி ஜே
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். தமிழக ஊடகங்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேச விரும்பவில்லை. அவை மத்திய அரசா ஒன்றிய அரசா என்பதில் ஆர்வம் காட்டுகின்றன.இதைப் பற்றி கலந்துரையாடல் நடத்துகின்றன. இதுவா நாட்டிற்கு முக்கியம் ???.
பிரதமர் ஆனாலும் முதல்வர் ஆனாலும் அவர்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் மற்றும் வெறுப்பு இருக்கும், ஆனால் நாடு என்று வரும் போது அனைவரும் ஒருமித்த குரலில் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இந்தப் பொறுப்பு மக்களை விட அதிகமாக இருக்க வேண்டும்.
இஸ்ரேல் வளர்ந்து வருகிறது என்றால் பத்திரிகையில் நாட்டைப் பற்றிய நல்ல செய்தி மட்டுமே முதல் பக்கம் இருக்கும். தேவையற்ற செய்திகள் கடைசிப் பக்கத்தில் தான் இருக்கும். இங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு,மத மற்றும் சாதிக் கலவரம் ,இலஞ்ச செய்திகள் தலைப்பு செய்தி ஆக உள்ளன. நாடு குறித்த நல்ல செய்தி சிறு கட்டத்துக்குள் படிக்க முடியாத முறையில் வெளியாகின்றன. தொலைக்காட்சி Breaking news க்கும் இதே நிலை தான் .
இந்திய மக்களிடையே நாடு என்ற எண்ணம் முதலிலும், மதம் என்ற எண்ணம் பின்னரும் உள்ளதால் வளர்கிறோம். பாகிஸ்தான் நாட்டில் மதம் என்பது முதலிலும் நாடு என்பது பின்னரும் இருப்பதால் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது.
தற்போதைய நிலையில் நம் மக்களின் மனதில் முதலில் அரசியல், இரண்டாவது மதம், நாடு கடைசி என்ற நிலைக்குத் தள்ளாமல் இருக்க ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும்.
நா விவரம் அறிந்த வரையில், அக்பர் ஆட்சியில் இந்தியாவின் பொற்காலம் என அறிந்தேன் அதன் பிறகு மோடி ஆட்சியில் தான் இந்தியாவின் பொற்காலமாக உள்ளது, எனக்கு பெருமையாகவும் உள்ளது.
😂😂😂
@@Tonystark_YNWA 🐪🐪🐪
I think that you would better go to physiatrist 😢😢😢😢!!!
@JeanClaude-bi8blVicky is Pure Sanki Brother! You can’t expect True News!!!
@JeanClaude-bi8bl lusu China kitaum share panula avanu reverse engineering panitan athunal atha s400 1 tha koduthanuga and bjp pathi positive side irukula atha pesuna unnaku enna da eriudu paavadi
வாழ்க பாரதம் ❤️🙏🙏
எளிமையாக புரியும் படியாக விஷயங்களை
எடுத்துரைக்கும்
விக்கி அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏 ❤❤
I m proud abt ur dedication Vikki.. U serve us even u ill.. ❤️❤️❤️
அருமை விக்கி. வாழ்த்துக்கள்.இரு தரப்பு ஒப்பந்தங்களில் அவர்கள் நமக்கு செய்த நல்ல விஷயங்களை கூறினீர்கள். பதிலுக்கு நாம் என்ன செய்தோம் என்று சொல்லவில்லையே.(சோழியன் குடுமி சும்மா ஆடாதில்லையா விக்கி)
இந்தியா கூடிய விரைவில் வல்லரசாக வளர்ந்துவிடும்.
மிகச்சிறப்பான செய்திகள் வாழ்த்துக்கள் JAIHIND
இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் 😌🔥🔥🔥🇮🇳😎
இந்த வீடியோ கா தான் எத்தனை நாளாக காத்திருந்தேன் வேற்றுமைகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்
உங்கள் தகவலுக்கு நன்றி
இதை ஓவ்ரு தமியனும் தெரிந்துகொள்ள வேண்டும்.
மோடி அரசின் இந்த சாதனைகள்
அருமையான விளக்கம் விக்கி... இது போன்ற உண்மைகளை தொடர்ந்து எடுத்துக் கூறுங்கள்.. மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
உங்கள் சேனல் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மக்களிடம் அள்ளித் தெளிக்கும் ஒரு பொக்கிஷம் வாழ்க பாரதம் வளர்க தமிழ்
Super 💞 brother ❤️ விக்கி
உண்மையின் உரைகள் 🎉 தமிழ் பொக்கிஷம் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🙏🙏🙏🇮🇳👌👌👌🙏🙏🇮🇳
கண்கள் இப்போ நல்லாருக்கு வீக்கி ப்ரோ Get complete well soon 🔜👍👍👍
ஐயா உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதமான விளக்கங்கள் இன்ஜின் தயாரிப்பு பேட்டன் கைகளை பற்றி மிக விவரமாக எழுத்துக் கூறினீர்கள் இது போன்ற விவரங்கள் தமிழ் பொக்கிஷம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்
யார் APPLICATION ம் 🙆தேவையில்ல👌 விக்கி👍🇮🇳 தொடர்க உன் தேசிய 🇮🇳🔥சேவைகள்🙏 மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இந்த திட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மிகவும் இருக்கிறது
Bro, I accept our respect is high among the globe. When developed countries agreed to share technology It is understood that they are advanced than what they are sharing.
Indian talents need to embraced and encouraged to be pioneer in all the technology. This is our wish.
Yes pure Indian invention Vara vidamaaa panrathuku. IPA naaama qlty product release pannuna kooda sollikvaaanka. Like maaapla Ivar tha ana avar potrka satta ennathunu
No one will share anything latest. We have to develop from what we get.
Love from Malaysia! Nalla pathivu! Valga India! Valga TamilNadu
Modi saying ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் 😮😮
@JeanClaude-bi8bl No country will share their technology for free
China is sharing their tech so Russia also sharing
If India share anything with Russia it might create global political problems.
You have to look from different angle கடிவாளம் போட்ட குதிரை போல் இருக்காதே
@JeanClaude-bi8blso what?
உங்களுக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும் எங்களுடன் பகிருங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் தமிழக இளைஞர்களின் ஒரு அறிவு பெட்டகம் நீங்க நன்றி விக்கி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு திரு விக்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍🤝🤝🤝🤝👌👌👌👌
பெருமை மிகு france 🎉🎉🎉 நன்றி ஐயா 🎉🎉🎉🙏👌👌👌🙏🙏🙏🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉
Please include this kind of Agenda as any of our country men will know about the new development❤
அருமையான யாரும் சொல்லாத விசயங்கள்... நன்றி விக்கி 😊❤
So proud I am an Indian. Jaihind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Ungalai parthal romba perumai ya iruku namathu India Mel ivela pasam.
JAI HIND 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
I’m proud Indian 💪👍🙏💕
ஆஹா மிக மிக நல்ல தகவல்கள் மெய்சிலிரக்க வைத்தது நம்பிரதமரின் செயல்பாடு ஆனால் இங்குள்ள நாதாரிகளோ பாராட்டாவிட்டாலும், பிதட்ராமல் இருந்தாலே போதும் மேலும் தொழில்நுட்ப சம்மந்தமாக விரிவாக கூறியமைக்கு நன்றி வாழ்த்துகள்.ஜெய்ஹிந்த்
மி௧வும் தேவயான பதிவு டி பி ட்ரூப்பில் இணைந்திருப்பதில் ஒரு இந்தியனா௧ நான் பெருமிதம் ௧ொள்௧ிறேன் ......
நன்றி வி௧்௧ி ௮ண்ணா......❤❤❤❤❤❤
Into கொல Mass eh...💥💥💥
Editing uh மெரட்டுது அண்ணா...😍😍😍
அண்ணா இரண்டாவது வீடியோ வேண்டும் 🙏🙏🙏 செமையாக இருந்தது part 2 venum 😮😮😮
மிகவும் அருமை விக்கி அவர்களுக்கு இளைய தலைமுறைக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சந்தோஷம்
நல்ல செய்தி! ஆனால் யாரும் சும்மா எதையும் செய்ய மாட்டார்கள், மறுபலன் ஒன்றை எதிர் பார்த்தே செய்வார்கள். அந்த மறுபலனையும் நன்கறிந்து பதிவிடவும்.
எதிரி ஒரு பலனைத் தருகிறான் என்பதால் நண்பனை மறந்து விட கூடாது. ரஷ்யாவும் இந்தியாவும் இனைந்து பிரமோஸ் போன்ற பல பாதுகாப்பு மேம்பாடுகளை செய்துள்ளதை மறவாதீர்கள்.
இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவு கொடுக்க கூடாது இதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது . யுத்தம் முடிவடைந்தவுடன் அவர்கள் அடித்து விரட்டி விடுவார்கள்😂
உண்மையை உரைத்தமைக்கு நன்றிகள்...மேலும் தொடர்க...🎉
Awesome Research.. haven't heard such kind of details before.. Thanks!
விக்கி விரும்பி செய்யும் தொழில் என்ன ஆர்வம் பாருங்கள். சிறப்பு மகிழ்ச்சி வாழ்க ஆர்வத்துடன்
Thank you Vicky for sharing such Awesome information 😇🙏🕉️
அருமையான பதிவு.ஜெய்ஹிந்த்
Nice work 👍
வாழ்த்துக்கள் டதிரு விக்கி
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
Hope DRDO doesn't make time delays for these upcoming project as it has always been , jai hind 🇮🇳
Yenna nogama nombi.....GE414.
I m not a bjp supporter. But what you told about the geopolitical fact is true. India telling a strong MSG to world.
அண்ணா உண்மையாக நீங்கள் கூறுவதற்கு முன் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்தியாவிற்கு இவ்வளவு பயன்களும் மாபெரும் வெற்றிகளும் பெருமைகளும் கிடைத்திருக்கிறது எனக்கு தெரியாது வேறு எந்த செய்தி தாள்கள் தொலைகாட்சி வலையொலிகள் கூட இதை பற்றி பேசவில்லை நீங்கள் தான் இந்த அளவிற்கு ஆழமாகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நான் ஒரு TP Troop என்பதில் இன்று பெருமிதம் கொள்கிறேன் இந்த காணொளியின் 2 ஆம் பாகத்தை நான் எதிர்பார்க்கிறேன் அண்ணா❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thanks Vicky for highlighting this to Tamil people's. We are not getting this information anywhere in our media.
Dude every tamil channel spoke about this engine deal and drone deal just stop it
நம்ம நாட்டின் பிரதமர் அமெரிக்க, பிரான்ஸ், நாடுகளிடம் ஏற்படுத்தியுள்ள திட்டங்களின் மூலமாக இந்தியா வளரும் என்பதை விட நாம் பெருமை அடைகிறோம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹👌
Vicky editing is so good it’s bringing goosebumps when we speak about our country India.
கெட்டதை பகிரும் தமிழ் ஊடகங்கள் ஏன் நல்லதை பகிர முன் வரவில்லை நாம் தமிழர்களாக இருந்தாலும் இந்தியர்கள் என்பதை மறந்து விட கூடாது தமிழ் பொக்கிஷம் விக்கி கூறுவது அனைத்தும் 100% உண்மை i ❤india
Goosebumps india
நன்றியும், வாழ்த்தும்.
India is getting it's long due share of respect from the international arena.
Let us all work together for world peace ...proud of India.
Well said buddy 😊
It's because of US China fight.
நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்... நன்றி அண்ணா... இன்னும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்....
Vanakkam Anna. I am an Upsc Aspirant. Your videos are enlightening my Knowledge and please put the videos about these notable Current Affairs continously. I need your views on UCC. Thanks Anna ✨🙏
அன்பான BE விஞ்ஞானிகளே உங்களுக்கான இனிப்பான செய்தி இது என்றால் மிகையில்லை,இனி நம்நாட்டிலேயே உங்கள் அறிவின் தேவை, தேவைபடுகிறது பயன்படுத்துங்கள் இந்தியாவின் வருங்காலமே உங்கள் கையில்,( இன்றைய தகவலெல்லாம் நெஞ்யுர செய்தன சில்வண்டு வாழ்த்துகள்.) உண்மையில் உன்உழைப்பு மிக அற்புதம்.
Well done Vicky Sir 👍🏻
Excellent leadership
Proud to be an Indian
I am proud of my Country. Let us achieve one by one and we will be irreplaceable by anyone. Also since we are building new engine definitely there will be new job offers. Please let us know about where they can apply it will be helpful for all of our brothers.
தங்களின் தேசப்பற்று உண்மையில் போற்றத்தக்கது. கோடான கோடி நன்றி!🙏
எனினும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தரும் சலுகைக்கு பின்னால் TRAP இருக்குமோ என பயமாகதான் இருக்கிறது.
இவனுங்ககிட்ட கொஞ்சம் சூதாகமாக இருப்பது நல்லது என்பது என் கருத்து.
இந்தியாவின் அசுர வளர்ச்சி, மற்றும் பொது உடைமை கொள்கைக்கு, உலகம் பணிகிறது என்பதே உண்மை.
Excellent news of Bharath achievement ❤❤❤❤
🙏வாழ்க பிரதமர் 💐
ஓங்குக புகழ் உலகமெங்கும் 💐
இந்தியனாக மிக பெருமையாக உள்ளது.
VIKI BRO Hat's off Vera level information.
Our media are utter waste even single media won't cover this achievements.
But u cover this.
I stop seeing all sun ,Zee, Vijay , k, ..... etc. One & only your channel because very informative and more knowledge.
அருமையான பதிவு
நீங்கள் கூறுவது உண்மை தான் இன்று பல மக்கள் பாரத மாதாவை மறந்து விட்டார்கள்
தெற்க்கு வடக்கு என்ற பாகுபாடு அரசியலாக்கப்பட்டு விட்டன. கல்விச் சாலைகளில் கூட நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது இல்லை. இது மிகவும
கவலையானது.
இந்தியா வாழ்க !
பாரத மாதா வாழ்க !
அருமையான பதிவு. இந்தியாவில் மீண்டும் விடிவெள்ளி பிறந்து விட்டது. இந்தியா ஏழைநாடு, பாம்பாட்டி தேசம் என்ற உலக நாட்டின் கூற்றை தவிடுபொடியாக்கி விட்டது.உங்கள் இந்த காணொளி பார்த்ததும் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. வாழ்க பரந்து விரிந்த பாரத தேசம்😂😂😂👍👍
I think! People like you should go keelpakkam!!!
சூப்பர் சூப்பர் நல்ல செய்தி உங்கள்விடியோசூப்பரநன்றி
வெளிநாட்டு விஷயங்களில் கவனம் செலுத்தும் முன்.. எங்கள் சொந்த பூமியாக இருக்கும் மணிப்பூருக்குச் செல்லுமாறு மோடியைக் கேட்டுக் கொள்கிறேன் 😢
Neengale poi settle pannunga bro
@@rsarunbe2572 - Nan poi solve panrathu na , Aparam ethuku bro government iruku .. Yaravathu ungala Mari ena Mari aluga vanthu solve pannatum nu vedikai pakkava ..
வாழ்க பாரதம்🌺வந்தே மாதரம்🌺 ஜெய் ஹிந்த்🌺
Bro yeppo bjp candidate ta நிக்குறிங்க .....
Arumai👍👍👍👍💯🇮🇳