@@bytpokornykareem8897 here in African countries Indian Gujarati own many company ...I have just seen 4 to 5 Pakistan company ..but Indian companies more than 1500 companies all are Gujarati..many tamilians working with them.
காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக - சில பிராமணர்கள் ஆதரவாகப் பதிவிடுவதும் அண்ணாமலையை விமர்சிப்பதும் மூடத்தனத்தின் உச்சம்! ஒரு பிராமணனாக மட்டும் அல்ல ஒரு சாதாரண மனிதனாகவே நான் அண்ணாமலை பின் நிற்கிறேன். பிராமணன் என்பது பிறப்பால் ஏற்படும் அடையாளம் - நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது அல்ல - நான் விரும்பியோ விரும்பாமலோ அது என் மீது விதிப்பயனாய் விழுந்த அடையாளம்! பிராமணன் என்ற சாதி அடையாளம் என்னால் தவிர்க்க இயலாமல் என் பிறப்போடு ஒட்டியது. அது மிக உசத்தி என்று நான் கொண்டாடவும் மாட்டேன் - அல்லது இந்த திராவிடியாள்களின் வசைக்காக வெட்கித் தலைகுனியவும் மாட்டேன். ஆனால் இந்த பரந்த பாரத தேசத்தின் - அதன் ஒரு அங்கமான தமிழ்மண்ணின் மதிப்பு வாய்ந்த தொன்மைமிக்க மேன்மைகளை உள்வாங்கி - வாழ்வை அதன்படி அமைத்துக் கொள்வதாக "ஹிந்துத்வா" என்ற பரந்த மனிதநேயப் பார்வையை நான் தழுவ வேண்டுமா? அல்லது பிறப்பால், என் கைப்பிடியில் இல்லாமல், விதியின் ஏற்பாட்டில் அமைந்த பிறப்பு என்னும் அது வழங்கிய அடையாளத்தை பிரதானமாக்கி - என்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு.... என் சாதிக்காரன், சாதிக்காரி மீது எவன் நடவடிக்கை எடுத்தாலும் அவன் என் எதிரி என்ற குறுகிய வட்டத்துக்குள் போய் விழ நான் தயாரில்லை! பிராமணன் என்பது பிறப்பால் எனக்கு ஏற்பட்ட அடையாளமாக இருக்கலாம். ஆனால் ஹிந்துத்வா, பாஜக, மோடி, அண்ணாமலை - இந்த ஆதரவு நிலைப்பாடு எல்லாம் அறிவுகொண்டு யோசித்து... இந்த தேசம் உய்ய வேண்டுமானால் இதுதான் வழி என்று நான் எனது அறிவும் மனமும் கூறியதற்கேற்ப தேர்ந்தெடுத்தவை! இந்த ஹிந்துத்வா என்ற நிலையில், H.ராஜா, இல.கணேசன், L. முருகன், அண்ணாமலை, ஜெஸ்ஸி முரளிதரன், திரௌபதி முர்மு, ராம்நாத் கோயிந்த், வேலூர் இப்ராஹிம்... எல்லாரும் எனக்கு ஒன்றுதான் - சமம்தான்! காயத்ரி ரகுராம்களோ, இன்னும் அவரைப் போன்ற எவருமோ இந்தப் பட்டியலில் எங்குமே பொருந்த மாட்டார்கள்! அப்படித்தான் பிறப்பால் பிராமண குலத்தில் பிறக்க நேர்ந்து - ஆனால் சிந்தனையால், இன்றைய நிலையில் இதுவே சரி என்று கொண்ட கோட்பாட்டின்பால் அண்ணாமலை பக்கம் நான் நிற்கிறேன் - பல பிராமண சமூக நண்பர்கள் நிற்கிறார்கள். என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட உத்தரப் பிரதேச ரவுடி - விகாஸ் துபே கூட பிராமணர்தான்! போட்டுத் தள்ளிய யோகி ஆதித்யநாத் பிராமணரல்ல! உத்தர பிரதேசத்தின் ஒரு OBC வகுப்பினர்! ஆனால் அத்தனை பிராமணர்களும் யோகி பக்கம் நின்றார்களே தவிர - "பிராமணர்" என்பதற்காக விகாஸ் துபேவுக்கு அனுதாபம் காட்டிவிடவில்லை! கருத்தியல் ரீதியான துஷ்டத்தனம் காயத்ரி ரகுராம் செய்வது - அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்த "யோகி". எனது ஆதரவு "யோகி" களுக்குதானே தவிர "விகாஸ் துபே" களுக்கு அல்ல! அண்ணாமலையை ஆதரிப்போம்! தேசியத்தை தமிழகத்தில் வளர்த்தெடுப்போம்! பிராமணப் பெண்கள் திமுகவில் இருப்பது புதிதல்ல - நடிகை குமாரி சச்சுவின் அக்கா மாடிலட்சுமி, சென்னை மாநகர மேயர் பதவி சாதி வாரியாக சுழற்சி முறையில் வழங்கப்பட்டபோது "பிராமண" மேயராக இருந்த திமுகவின் காமாட்சி ஜெயராமன் - போன்று திமுகவுக்கு "பார்ப்பனத்திகளின்" சகவாசம் ஏற்கனவே இருந்துள்ளது! மாடி லட்சுமி போல இன்னொரு பீடி லட்சுமியாக காயத்ரி ரகுராமும் போய்ச் சேர்ந்து நெருப்புக் குச்சி போல நன்றாக உரசித் தீக்கனல் பறக்க அரசியல் செய்யட்டும் - நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை! ஆனால் எமது தலைவன் - காலம் கண்டெடுத்துக் களமாட அனுப்பிய இளைஞன் - திராவிடத் துச்சாதனர்களை வீழ்ந்த வந்த அர்ஜுனன் - அண்ணாமலைதான்! Murali Seetharaman
வாழ்க்கை ஒரு வட்டம் 🔥🔥👌🏻பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியை தன்னுடன் இணைக்க வேண்டும் என போராடும் பொழுது, அங்கு இருக்கும் மக்கள் இந்தியாவில் இணைய போராடுகின்றனர்....🔥🔥
Allowing all muslims from pok will be dangerous to India. We should bring the uniform civil law. Forced conversions to be reversed to the mother religion
@@vegetasan8052 they were forced to convert or killed you have seen in Kashmir Pandit's. The developed countries are struggling by giving citizenship to Muslims because they don't follow the rules of the country. They have there own. Rules of Muslim: "IF YOUR MINORITY IN A COUNTRY GET THE MAXIMUM BENEFIT FROM THEM" " IF YOUR MAJORITY THEN DESTROY THE MINORITIES"
@@wisdomfinancial1248 i am curious... so when a bad person converts into any other religiion they will become good and their character will change.. is that right bro?
வினை விதைத்தவன் வினையை தான் அறுவடை செய்வான் என்பது எவ்வளவு உண்மை என்று பாகிஸ்தானை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும் 🇮🇳🇷🇺URAAA 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்....மீண்டும் தர்மமே வெல்லும்.... இந்தியா எப்படி இருந்தாலும் உதவி செய்யும்...❣️ நாம் எதிர்ப்பது தீவிரவாதத்தை மட்டுமே....🔥
இதயத்தை கனக்கச் செய்யும் காரியங்களாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு இன்னும் புத்தி வரவில்லை எனும்போது வேதனையாகத்துன் இருக்கிறது. விக்கியின் பணி தொடரட்டும்.
பாகிஸ்தானின் இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம். சுத்தமாக தொழில் வளர்ச்சி கிடையாது. பெரும்பாலான மக்களுக்கு படிப்பறிவு கிடையாது. எந்த வெளிநாட்டு தொழிற்ச்சாலைகளையும் அல்லது உள்நாட்டு தொழிற்ச்சாலைகளும் அமைக்க எந்த முயற்சியும் அரசோ அல்லது மக்களோ விரும்பவில்லை. பலவகையான தீவிரவாத குழுக்களை வளர்த்து அதை காட்டி அமெரிக்காவிடம் வருடா வருடம் ஒரு பெரும்தொகையை வாங்கி வந்தது. அதை டிரம்ப் வந்ததும் நிறுத்தினார். அது ஒரு பெரிய பொருளாதார அடி. இந்தியாவில் இந்திரா காங்கிரஸ் இருக்கும் வரைக்கும் இந்தியாவின் உதவியையும் மிரட்டி வாங்கி வந்தார்கள். ஒரு படி மேலே சென்று இந்தியா கரன்சியை அச்சிடும் மெஷினை வாங்கி, பல்லாயிரம் கோடிக்கணக்கான இந்திய பணத்தை அச்சிட்டு சொகுசாக வாழ்ந்து வந்தார்கள். இந்தியாவின், முக்கியமாக மோடி அவர்களின் பணமதிப்பிழக்க நடவடிக்கை காரணமாக அவர்களின் கரன்சி மொத்தமாக மதிப்பிழந்தது. அதைவிட பாக்கிஸ்தான் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளின் லஞ்சம், நிர்வாக சீர்கேடு. அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை, தெளிவின்மை. மதவெறி கும்பலின் பிடியில் உள்கட்டமைப்பு. மற்றும் பெண்களை வெறும் போக பொருளாக மட்டுமே கருதும் ஒரு பிற்போக்கு மனப்பான்மை. மற்றும் பலகாரணங்களால்தான் இந்த நிலை. இன்னமும் மோசமாக போகும். அதன் பெயர் கர்மா.
சிறப்பான பதிவு விக்கி!.. பிரித்து ஆளும் கொள்கைகளை பயன்படுத்திய ஆங்கிலேயரின் திட்டம் இன்று நமது உதிரங்கள் சிரமப்பட காரணம்..இந்தியாவுடன் இணைய விரும்பும் நமது சகோதர சகோதரிகளை அன்புடன் வரவேற்போம்... வெல்க தமிழ்!!வாழ்க பாரதம் !!!!
காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக - சில பிராமணர்கள் ஆதரவாகப் பதிவிடுவதும் அண்ணாமலையை விமர்சிப்பதும் மூடத்தனத்தின் உச்சம்! ஒரு பிராமணனாக மட்டும் அல்ல ஒரு சாதாரண மனிதனாகவே நான் அண்ணாமலை பின் நிற்கிறேன். பிராமணன் என்பது பிறப்பால் ஏற்படும் அடையாளம் - நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது அல்ல - நான் விரும்பியோ விரும்பாமலோ அது என் மீது விதிப்பயனாய் விழுந்த அடையாளம்! பிராமணன் என்ற சாதி அடையாளம் என்னால் தவிர்க்க இயலாமல் என் பிறப்போடு ஒட்டியது. அது மிக உசத்தி என்று நான் கொண்டாடவும் மாட்டேன் - அல்லது இந்த திராவிடியாள்களின் வசைக்காக வெட்கித் தலைகுனியவும் மாட்டேன். ஆனால் இந்த பரந்த பாரத தேசத்தின் - அதன் ஒரு அங்கமான தமிழ்மண்ணின் மதிப்பு வாய்ந்த தொன்மைமிக்க மேன்மைகளை உள்வாங்கி - வாழ்வை அதன்படி அமைத்துக் கொள்வதாக "ஹிந்துத்வா" என்ற பரந்த மனிதநேயப் பார்வையை நான் தழுவ வேண்டுமா? அல்லது பிறப்பால், என் கைப்பிடியில் இல்லாமல், விதியின் ஏற்பாட்டில் அமைந்த பிறப்பு என்னும் அது வழங்கிய அடையாளத்தை பிரதானமாக்கி - என்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு.... என் சாதிக்காரன், சாதிக்காரி மீது எவன் நடவடிக்கை எடுத்தாலும் அவன் என் எதிரி என்ற குறுகிய வட்டத்துக்குள் போய் விழ நான் தயாரில்லை! பிராமணன் என்பது பிறப்பால் எனக்கு ஏற்பட்ட அடையாளமாக இருக்கலாம். ஆனால் ஹிந்துத்வா, பாஜக, மோடி, அண்ணாமலை - இந்த ஆதரவு நிலைப்பாடு எல்லாம் அறிவுகொண்டு யோசித்து... இந்த தேசம் உய்ய வேண்டுமானால் இதுதான் வழி என்று நான் எனது அறிவும் மனமும் கூறியதற்கேற்ப தேர்ந்தெடுத்தவை! இந்த ஹிந்துத்வா என்ற நிலையில், H.ராஜா, இல.கணேசன், L. முருகன், அண்ணாமலை, ஜெஸ்ஸி முரளிதரன், திரௌபதி முர்மு, ராம்நாத் கோயிந்த், வேலூர் இப்ராஹிம்... எல்லாரும் எனக்கு ஒன்றுதான் - சமம்தான்! காயத்ரி ரகுராம்களோ, இன்னும் அவரைப் போன்ற எவருமோ இந்தப் பட்டியலில் எங்குமே பொருந்த மாட்டார்கள்! அப்படித்தான் பிறப்பால் பிராமண குலத்தில் பிறக்க நேர்ந்து - ஆனால் சிந்தனையால், இன்றைய நிலையில் இதுவே சரி என்று கொண்ட கோட்பாட்டின்பால் அண்ணாமலை பக்கம் நான் நிற்கிறேன் - பல பிராமண சமூக நண்பர்கள் நிற்கிறார்கள். என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட உத்தரப் பிரதேச ரவுடி - விகாஸ் துபே கூட பிராமணர்தான்! போட்டுத் தள்ளிய யோகி ஆதித்யநாத் பிராமணரல்ல! உத்தர பிரதேசத்தின் ஒரு OBC வகுப்பினர்! ஆனால் அத்தனை பிராமணர்களும் யோகி பக்கம் நின்றார்களே தவிர - "பிராமணர்" என்பதற்காக விகாஸ் துபேவுக்கு அனுதாபம் காட்டிவிடவில்லை! கருத்தியல் ரீதியான துஷ்டத்தனம் காயத்ரி ரகுராம் செய்வது - அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்த "யோகி". எனது ஆதரவு "யோகி" களுக்குதானே தவிர "விகாஸ் துபே" களுக்கு அல்ல! அண்ணாமலையை ஆதரிப்போம்! தேசியத்தை தமிழகத்தில் வளர்த்தெடுப்போம்! பிராமணப் பெண்கள் திமுகவில் இருப்பது புதிதல்ல - நடிகை குமாரி சச்சுவின் அக்கா மாடிலட்சுமி, சென்னை மாநகர மேயர் பதவி சாதி வாரியாக சுழற்சி முறையில் வழங்கப்பட்டபோது "பிராமண" மேயராக இருந்த திமுகவின் காமாட்சி ஜெயராமன் - போன்று திமுகவுக்கு "பார்ப்பனத்திகளின்" சகவாசம் ஏற்கனவே இருந்துள்ளது! மாடி லட்சுமி போல இன்னொரு பீடி லட்சுமியாக காயத்ரி ரகுராமும் போய்ச் சேர்ந்து நெருப்புக் குச்சி போல நன்றாக உரசித் தீக்கனல் பறக்க அரசியல் செய்யட்டும் - நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை! ஆனால் எமது தலைவன் - காலம் கண்டெடுத்துக் களமாட அனுப்பிய இளைஞன் - திராவிடத் துச்சாதனர்களை வீழ்ந்த வந்த அர்ஜுனன் - அண்ணாமலைதான்! Murali Seetharaman
@@20020saravanan கோதுமை மாவுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் பாகிஸ்தானியர், அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை பாரதத்தில் நடந்தபோது, ஐயகோ, வரிசையில் நிற்க வைத்து விட்டாரே மோடி என்று ஒப்பாரி வைத்தவர்களே கேளுங்கள், அன்று ஒரு சில தினங்கள் நீ வரிசையில் நின்றிருக்காவிட்டால், இன்று இந்த பாகிஸ்தானியரை போல் குற்றுயிராக உணவுக்கு போராடும் உன் குழந்தைக்காக வரிசையில் நின்றிருப்பாய், மோடி ஜி தன் கட்சிக்கு என்ன நன்மை என்று பார்ப்பவர் இல்லை, எதிர்காலத்தில் நமது தாய்பாரதத்திற்கு என்ன நன்மை வரும் என்று சிந்திப்பவர் அதனால்தான், உலக தலைவர்களே வியந்து போற்றும் உன்னத தலைவராக விளங்குகிறார். கோபாலபுர குடும்ப கொத்தடிமைகளே இனியாவது திருந்துங்கள்.
அவர்களை சேர்த்தால் அடுத்த பாக் நாம் தான் ..மதவெறி மட்டுமே ஏற்றப்பட்ட கூட்டமாக பரிதாபமாக உள்ளனர் .திருமணம்,நிறைய குழந்தைகள் பெற்றால் உலகை பிடித்து விடலாம் என்று கனவு கண்டால் இதுவே முடிவு
நல்லபதிவு சற்றே வருந்ததக்க பதிவு பாகிஸ்தானைபொருத்தவரை ஆடசியாளர்களும்,ராணுவமும் கூட்டாளிகள் அவர்கள்நாட்டை வழிநடத்துவதே இந்திய எதிர்ப்ப என்ற ஒன்றைவைத்துதான் அது எழுபது ஆண்டுகாலம் ஓடிவிட்டது இப்போது முடியவில்லை வினைவிதைத்தவன் வினையறுப்பான் என்பது இவர்களுக்குபொருந்தும் நன்றி
இளைஞர்களே உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !!!🙏 தற்பொழுது இந்தியாவிற்கு எதிரிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து எல்லாரும் உலக அரசுகளை கவனியுங்கள்... ⚔️ எல்லோரும் நாட்டுப்பற்றுடன் இருக்காதீர்கள் பாரத நாட்டின் மீது வெறிகொண்டு இருங்கள் ⚔️🇮🇳 ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் பாரத் மாதா கி ஜெய் என முழங்க வேண்டும் 💥. "நாடு என் உயிருக்கு சமம்,, உயிர் என் மயிருக்கு சமம் ⚔️😈💯 " என உறுதிமொழி கொள்வோம் !!!!
நிச்சயமான நிதர்சனமான உண்மை நண்பரே. இருந்தாலும் நமது இளைஞர்கள் இன்று போதை, மது, சினிமா போன்ற தவறான கலாச்சார சீரழிவுகளிலிருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பது தற்போது மிக முக்கியமான சமுதாய பணியாகும். நன்றி! ஜெய்ஹிந்த்
நமது நாட்டை பற்றிய தவறான, கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுகின்றவர்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்களிடம் கேட்டு அல்லது நேரில் பார்த்த பின்பு பேசட்டும், அவனவன் நமது நாட்டின் அருமை, பெருமை தெரியாமல் வந்த பிறகு தான் உடலாலும், உணர்வினாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு, வாழ்கிறார்கள் என்பது தெரியும். நன்றி.வாழ்க வளமுடன். 👍
திரு தமிழ் பொக்கிஷம் சேனல் அவர்களுக்கு அருமையான பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள் அற்புதமாக பாகிஸ்தானைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் நிறைய பதிவில் சொல்லி இருக்கிறீர்கள் திவாலாக போகிறது என்று இன்னும் ஒரு மாசம் ஒரு வாரம் தான் தாங்கும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் ஆகவே பாகிஸ்தான் வினையை விதைத்தது அதற்குண்டான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது தீவிரவாதம் தான் நம்மளுக்கு நம்பர் ஒன்னு அது காட்டிக்கொண்டது நமக்கு மிகப்பெரிய தொல்லைகளை கொடுத்தது இப்பொழுது வாழ வழியில்லாமல் தவிக்கிற அளவுக்கு இறைவன் கொண்டு வந்து விட்டுவிட்டார் அந்த அல்லாஹ்வுக்கே தெரியும் இவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று ஆகவே தண்டனை நிச்சயம் இந்தியாவோடு இணைவது உறுதி கத்தியின்றி ரத்தமின்றி மக்கள் புரட்சியிலே இந்தியாவைக் கூப்பிட்டு பேசும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை பாரத் மாதா கி ஜே வந்து வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
தழிழ்மக்கள்வாழ்க்கை தறத்தைஉயர்த்து மோடி அவர்களே எங்கள் புண்படுத்தாதீர்கள் இந்தியன் அனைவரும் பாரததேசமிதுஇது மகமையை மற அனைத்துமாநிலமும் இந்தியாதான் இந்தியர்கள் என் உனவாய்க❤ ❤❤❤
எந்த காலத்திலும் பாகிஸ்தானின் எந்த பகுதியையும் இந்தியாவுடன் சேர்ப்பது மிகவும் ஆபத்தான செயல். அவர்களை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் நட்பு நாடாக உருவாக்கி உதவி செய்யலாம்.
வணக்கம் விக்கி அவர்களே உங்களுடைய பதிவு chat ctp பதிவை தமிழ் டக்கில் நேற்று தான் பதிவு செய்தார்கள் நீங்கள் அட்வான்ஸ் ஆக விளக்கமாக விளக்கமாகவும் இருந்தது உங்களுடைய அட்வான்ஸ் செய்திகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
நவாஸ் உங்கள் மக்கள்கலைபற்றி கவலை படாதீரகள் பண்டுயைவாங்கி தீவிரவாதிக்கு செலவு செய்யுங்கள் மக்கலைக்குபுல்லு கொடடுங்கள் நவாஸ்நன்றி நன்றி தறியன் என்றும் கூறரலாம்❤❤❤❤
ஒரு சிலர் மட்டும் ... நாட்டின் பெயரை பாரதம் என்கிறார்களே...நாட்டின் பெயர் அது தானா.? அருமையான பதிவு அணு ஆயுதம் இல்லாத நாடு .. தீவிரவாதிகள் இல்லாத நாடு என்றால் ... கண்டுக்காம என்ன நடந்தாலும் வேடிக்கை கூட பார்க்கலாம் .. பாகிஸ்தானின் நிலை உலகத்துக்கே ஆபத்து
This video is the confident of our people. Each and every words reflects emotions and courage. Just by hearing this every person feel happy and proud about our country.
Your vision is so clear, no one could explain things like u do! Pakistan should've invested in food & development.. it's pathetic to see people fighting for wheat in the streets!
விக்கி, உங்கள் பதிவு, செய்தி, உழைப்பு அனைத்துக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி சதவீதம் மற்றும் பண மதிப்பு பற்றி பதிவு வேண்டும். படிப்பு கட்டமைப்பு, தற்போது அன்னிய நாட்டில் தொழில் புரிவோர் சதவீதம் அதிகரிப்பு பற்றி பதிவு வேண்டும். மன்னிக்கவும் உங்கள் பதிவு அனைத்தும் பார்ப்பேன். வாழ்த்துக்கள்
I like very much and proud of your dedication, involvement and honesty Vicky bro. As a Indian I am addicted to your TH-cam channel which you are sharing good things towards cultivating good society. Jai Hind
Part1: th-cam.com/video/BWww7j27DC8/w-d-xo.html
Vanga Personala Pesalam
Instagram: instagram.com/tamilpokkisham/
Twitter: twitter.com/vickneswarang
Facebook Page : facebook.com/iamPokkisham/
Telegram: t.me/tamilpokkisham
வணக்கம் ஐயா, பாகிஸ்தான் சவூதி அரேபியாவிடம் இருந்து 7 பில்லியன் டாலர்களை எதிர்பார்க்கிறது, 3 பில்லியன் டாலர் அல்ல
Pppp
Pppp
Jai Modi sarkaar and Jai Modi Aiya
நன்றி விக்கி
வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தான் தெரியும் இந்தியாவின் அருமை. நான் நைஜீரியா இருந்து இதை கூறுகிறேன்.
நான் US லிருந்து.
@@kaiserkaiser1721 they respects you??
@@bytpokornykareem8897 Yes, Indians are respected.
@@bytpokornykareem8897 here in African countries Indian Gujarati own many company ...I have just seen 4 to 5 Pakistan company ..but Indian companies more than 1500 companies all are Gujarati..many tamilians working with them.
காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக - சில பிராமணர்கள் ஆதரவாகப் பதிவிடுவதும் அண்ணாமலையை விமர்சிப்பதும் மூடத்தனத்தின் உச்சம்!
ஒரு பிராமணனாக மட்டும் அல்ல ஒரு சாதாரண மனிதனாகவே நான் அண்ணாமலை பின் நிற்கிறேன்.
பிராமணன் என்பது பிறப்பால் ஏற்படும் அடையாளம் - நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது அல்ல - நான் விரும்பியோ விரும்பாமலோ அது என் மீது விதிப்பயனாய் விழுந்த அடையாளம்! பிராமணன் என்ற சாதி அடையாளம் என்னால் தவிர்க்க இயலாமல் என் பிறப்போடு ஒட்டியது.
அது மிக உசத்தி என்று நான் கொண்டாடவும் மாட்டேன் - அல்லது இந்த திராவிடியாள்களின் வசைக்காக வெட்கித் தலைகுனியவும் மாட்டேன்.
ஆனால் இந்த பரந்த பாரத தேசத்தின் - அதன் ஒரு அங்கமான தமிழ்மண்ணின் மதிப்பு வாய்ந்த தொன்மைமிக்க மேன்மைகளை உள்வாங்கி - வாழ்வை அதன்படி அமைத்துக் கொள்வதாக "ஹிந்துத்வா" என்ற பரந்த மனிதநேயப் பார்வையை நான் தழுவ வேண்டுமா?
அல்லது பிறப்பால், என் கைப்பிடியில் இல்லாமல், விதியின் ஏற்பாட்டில் அமைந்த பிறப்பு என்னும் அது வழங்கிய அடையாளத்தை பிரதானமாக்கி - என்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு....
என் சாதிக்காரன், சாதிக்காரி மீது எவன் நடவடிக்கை எடுத்தாலும் அவன் என் எதிரி என்ற குறுகிய வட்டத்துக்குள் போய் விழ நான் தயாரில்லை!
பிராமணன் என்பது பிறப்பால் எனக்கு ஏற்பட்ட அடையாளமாக இருக்கலாம்.
ஆனால் ஹிந்துத்வா, பாஜக, மோடி, அண்ணாமலை - இந்த ஆதரவு நிலைப்பாடு எல்லாம் அறிவுகொண்டு யோசித்து...
இந்த தேசம் உய்ய வேண்டுமானால் இதுதான் வழி என்று நான் எனது அறிவும் மனமும் கூறியதற்கேற்ப தேர்ந்தெடுத்தவை!
இந்த ஹிந்துத்வா என்ற நிலையில், H.ராஜா, இல.கணேசன், L. முருகன், அண்ணாமலை, ஜெஸ்ஸி முரளிதரன், திரௌபதி முர்மு, ராம்நாத் கோயிந்த், வேலூர் இப்ராஹிம்... எல்லாரும் எனக்கு ஒன்றுதான் - சமம்தான்!
காயத்ரி ரகுராம்களோ, இன்னும் அவரைப் போன்ற எவருமோ இந்தப் பட்டியலில் எங்குமே பொருந்த மாட்டார்கள்! அப்படித்தான் பிறப்பால் பிராமண குலத்தில் பிறக்க நேர்ந்து - ஆனால் சிந்தனையால், இன்றைய நிலையில் இதுவே சரி என்று கொண்ட கோட்பாட்டின்பால் அண்ணாமலை பக்கம் நான் நிற்கிறேன் - பல பிராமண சமூக நண்பர்கள் நிற்கிறார்கள்.
என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட உத்தரப் பிரதேச ரவுடி - விகாஸ் துபே கூட பிராமணர்தான்! போட்டுத் தள்ளிய யோகி ஆதித்யநாத் பிராமணரல்ல! உத்தர பிரதேசத்தின் ஒரு OBC வகுப்பினர்!
ஆனால் அத்தனை பிராமணர்களும் யோகி பக்கம் நின்றார்களே தவிர - "பிராமணர்" என்பதற்காக விகாஸ் துபேவுக்கு அனுதாபம் காட்டிவிடவில்லை!
கருத்தியல் ரீதியான துஷ்டத்தனம் காயத்ரி ரகுராம் செய்வது - அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்த "யோகி".
எனது ஆதரவு "யோகி" களுக்குதானே தவிர "விகாஸ் துபே" களுக்கு அல்ல!
அண்ணாமலையை ஆதரிப்போம்! தேசியத்தை தமிழகத்தில் வளர்த்தெடுப்போம்!
பிராமணப் பெண்கள் திமுகவில் இருப்பது புதிதல்ல - நடிகை குமாரி சச்சுவின் அக்கா மாடிலட்சுமி,
சென்னை மாநகர மேயர் பதவி சாதி வாரியாக சுழற்சி முறையில் வழங்கப்பட்டபோது "பிராமண" மேயராக இருந்த திமுகவின் காமாட்சி ஜெயராமன் - போன்று திமுகவுக்கு "பார்ப்பனத்திகளின்" சகவாசம் ஏற்கனவே இருந்துள்ளது!
மாடி லட்சுமி போல இன்னொரு பீடி லட்சுமியாக காயத்ரி ரகுராமும் போய்ச் சேர்ந்து நெருப்புக் குச்சி போல நன்றாக உரசித் தீக்கனல் பறக்க அரசியல் செய்யட்டும் - நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை!
ஆனால் எமது தலைவன் - காலம் கண்டெடுத்துக் களமாட அனுப்பிய இளைஞன் - திராவிடத் துச்சாதனர்களை வீழ்ந்த வந்த அர்ஜுனன் - அண்ணாமலைதான்!
Murali Seetharaman
இந்தியா உலகத்தின் குரு 🚩🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩
கெடுவான் கேடு நினைப்பான்கத்தியை தூக்கியவனுக்கு கத்தியால் மரணம்
வாழ்க்கை ஒரு வட்டம் 🔥🔥👌🏻பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியை தன்னுடன் இணைக்க வேண்டும் என போராடும் பொழுது, அங்கு இருக்கும் மக்கள் இந்தியாவில் இணைய போராடுகின்றனர்....🔥🔥
Allowing all muslims from pok will be dangerous to India. We should bring the uniform civil law. Forced conversions to be reversed to the mother religion
@@wisdomfinancial1248 so when they convert its called forced but when you say reversed its voluntary.. isnt it
@@vegetasan8052 they were forced to convert or killed you have seen in Kashmir Pandit's.
The developed countries are struggling by giving citizenship to Muslims because they don't follow the rules of the country. They have there own. Rules of Muslim: "IF YOUR MINORITY IN A COUNTRY GET THE MAXIMUM BENEFIT FROM THEM" " IF YOUR MAJORITY THEN DESTROY THE MINORITIES"
@@wisdomfinancial1248 i am curious... so when a bad person converts into any other religiion they will become good and their character will change.. is that right bro?
@@vegetasan8052 Force Panni Revert pannalam But Thriumba Poi Muslim aagi Nammala Adikka Mattanga Appadin Gradhukkku Enna Uthira Vadham
பாக்கிஸ்தானிலும்,ஆஃகானிஸ்தான், இலங்கை, சீனா போன்ற நாடுகளில் வாழ்ந்தால்தான் பாரதம் ஒரு சொர்க்கம் என்பது புரியும்.
👌👌🏅🏅💐💐🙏
Mainly in muslims in India need to know
@@karthickeyan1955 u said 100correct but our Indian peaceful community 🐍🐍🐍
உண்மை
Inga iruka neriya peru paada kastam anga illa
வினை விதைத்தவன் வினையை தான் அறுவடை செய்வான் என்பது எவ்வளவு உண்மை என்று பாகிஸ்தானை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும் 🇮🇳🇷🇺URAAA 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
❤❤❤
நிலையான ஆட்சி தரும் பாரத புதல்வர் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு. வாழ்த்துக்கள்.
இத்தனை வருடங்களில் இந்த உண்மை பதிவு உங்கள் நாட்டுபற்று 🙏🙏🇮🇳🙏🙏👍
இந்தியாவில் demonetization ஆன பிறகு பாகிஸ்தான் திவால் ஆகிறது..
😳
அட ஆமால்ல.....
Watch Dream Big with SK. Fully explain
Vera level muttu ...
Can u explain about it??
உண்மையை யதார்த்தமாக விளக்குகறீர்கள். தம்பி நன்றி.. உங்களுடைய பயணம் தொடரட்டும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்....மீண்டும் தர்மமே வெல்லும்....
இந்தியா எப்படி இருந்தாலும் உதவி செய்யும்...❣️ நாம் எதிர்ப்பது தீவிரவாதத்தை மட்டுமே....🔥
❤❤❤❤❤😂
இதயத்தை கனக்கச் செய்யும் காரியங்களாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு இன்னும் புத்தி வரவில்லை எனும்போது வேதனையாகத்துன் இருக்கிறது. விக்கியின் பணி தொடரட்டும்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு
மிக நீண்ட பதிவு இருந்தாலும் கேட்க ஆர்வமாக இருந்தது 👌
பாகிஸ்தானின் இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம். சுத்தமாக தொழில் வளர்ச்சி கிடையாது. பெரும்பாலான மக்களுக்கு படிப்பறிவு கிடையாது. எந்த வெளிநாட்டு தொழிற்ச்சாலைகளையும் அல்லது உள்நாட்டு தொழிற்ச்சாலைகளும் அமைக்க எந்த முயற்சியும் அரசோ அல்லது மக்களோ விரும்பவில்லை. பலவகையான தீவிரவாத குழுக்களை வளர்த்து அதை காட்டி அமெரிக்காவிடம் வருடா வருடம் ஒரு பெரும்தொகையை வாங்கி வந்தது. அதை டிரம்ப் வந்ததும் நிறுத்தினார். அது ஒரு பெரிய பொருளாதார அடி. இந்தியாவில் இந்திரா காங்கிரஸ் இருக்கும் வரைக்கும் இந்தியாவின் உதவியையும் மிரட்டி வாங்கி வந்தார்கள். ஒரு படி மேலே சென்று இந்தியா கரன்சியை அச்சிடும் மெஷினை வாங்கி, பல்லாயிரம் கோடிக்கணக்கான இந்திய பணத்தை அச்சிட்டு சொகுசாக வாழ்ந்து வந்தார்கள். இந்தியாவின், முக்கியமாக மோடி அவர்களின் பணமதிப்பிழக்க நடவடிக்கை காரணமாக அவர்களின் கரன்சி மொத்தமாக மதிப்பிழந்தது. அதைவிட பாக்கிஸ்தான் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளின் லஞ்சம், நிர்வாக சீர்கேடு. அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை, தெளிவின்மை. மதவெறி கும்பலின் பிடியில் உள்கட்டமைப்பு. மற்றும் பெண்களை வெறும் போக பொருளாக மட்டுமே கருதும் ஒரு பிற்போக்கு மனப்பான்மை. மற்றும் பலகாரணங்களால்தான் இந்த நிலை. இன்னமும் மோசமாக போகும். அதன் பெயர் கர்மா.
அருமை
உண்மை
தங்கள் ஜியோபாலிடிக்ஸ் செய்திகள் அருமை. இந்த பாகிஸ்தானிய நிலைமை தாங்கள் எதிர்பார்த்ததுதானே!
மீண்டும் அகண்ட பாரதம் பெரும் 🇮🇳🇮🇳
வேணாம் ப்ரோ... அவங்க சங்காத்தாமே வேணாம்... நம் நாடு வானளாவ உயர்ந்தாலே போதும்..
We don’t need terrorizers anymore, we already have more. Coimbatore event is best example
@@pandzraj599 இல்லை நண்பரே நமக்கு pok பிடித்தாகவேண்டும் பலூச் சை தனிநாடாக ஆக்கவேண்டும் அப்பொழுதாண் நாம் நிம்மதியாக இருக்க முடியும்
JAI SRI RAM 100/100
@@belustar120 Allah hu akbar
விக்கி உங்கள் விளக்கமும் தேசப்பற்றும் சூப்பர் 🇮🇳🇮🇳🔥🔥🔥
சிறப்பான பதிவு விக்கி!.. பிரித்து ஆளும் கொள்கைகளை பயன்படுத்திய ஆங்கிலேயரின் திட்டம் இன்று நமது உதிரங்கள் சிரமப்பட காரணம்..இந்தியாவுடன் இணைய விரும்பும் நமது சகோதர சகோதரிகளை அன்புடன் வரவேற்போம்... வெல்க தமிழ்!!வாழ்க பாரதம் !!!!
சரி நீ போய் இஸ்லாமியர்கள் வாழும் வீதி நடுவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கிபார். மடத்தனமான. பதிவிடாதே
தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காமைக்கு வருந்துகிறேன்.
காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக - சில பிராமணர்கள் ஆதரவாகப் பதிவிடுவதும் அண்ணாமலையை விமர்சிப்பதும் மூடத்தனத்தின் உச்சம்!
ஒரு பிராமணனாக மட்டும் அல்ல ஒரு சாதாரண மனிதனாகவே நான் அண்ணாமலை பின் நிற்கிறேன்.
பிராமணன் என்பது பிறப்பால் ஏற்படும் அடையாளம் - நான் விரும்பித் தேர்ந்தெடுத்தது அல்ல - நான் விரும்பியோ விரும்பாமலோ அது என் மீது விதிப்பயனாய் விழுந்த அடையாளம்! பிராமணன் என்ற சாதி அடையாளம் என்னால் தவிர்க்க இயலாமல் என் பிறப்போடு ஒட்டியது.
அது மிக உசத்தி என்று நான் கொண்டாடவும் மாட்டேன் - அல்லது இந்த திராவிடியாள்களின் வசைக்காக வெட்கித் தலைகுனியவும் மாட்டேன்.
ஆனால் இந்த பரந்த பாரத தேசத்தின் - அதன் ஒரு அங்கமான தமிழ்மண்ணின் மதிப்பு வாய்ந்த தொன்மைமிக்க மேன்மைகளை உள்வாங்கி - வாழ்வை அதன்படி அமைத்துக் கொள்வதாக "ஹிந்துத்வா" என்ற பரந்த மனிதநேயப் பார்வையை நான் தழுவ வேண்டுமா?
அல்லது பிறப்பால், என் கைப்பிடியில் இல்லாமல், விதியின் ஏற்பாட்டில் அமைந்த பிறப்பு என்னும் அது வழங்கிய அடையாளத்தை பிரதானமாக்கி - என்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு....
என் சாதிக்காரன், சாதிக்காரி மீது எவன் நடவடிக்கை எடுத்தாலும் அவன் என் எதிரி என்ற குறுகிய வட்டத்துக்குள் போய் விழ நான் தயாரில்லை!
பிராமணன் என்பது பிறப்பால் எனக்கு ஏற்பட்ட அடையாளமாக இருக்கலாம்.
ஆனால் ஹிந்துத்வா, பாஜக, மோடி, அண்ணாமலை - இந்த ஆதரவு நிலைப்பாடு எல்லாம் அறிவுகொண்டு யோசித்து...
இந்த தேசம் உய்ய வேண்டுமானால் இதுதான் வழி என்று நான் எனது அறிவும் மனமும் கூறியதற்கேற்ப தேர்ந்தெடுத்தவை!
இந்த ஹிந்துத்வா என்ற நிலையில், H.ராஜா, இல.கணேசன், L. முருகன், அண்ணாமலை, ஜெஸ்ஸி முரளிதரன், திரௌபதி முர்மு, ராம்நாத் கோயிந்த், வேலூர் இப்ராஹிம்... எல்லாரும் எனக்கு ஒன்றுதான் - சமம்தான்!
காயத்ரி ரகுராம்களோ, இன்னும் அவரைப் போன்ற எவருமோ இந்தப் பட்டியலில் எங்குமே பொருந்த மாட்டார்கள்! அப்படித்தான் பிறப்பால் பிராமண குலத்தில் பிறக்க நேர்ந்து - ஆனால் சிந்தனையால், இன்றைய நிலையில் இதுவே சரி என்று கொண்ட கோட்பாட்டின்பால் அண்ணாமலை பக்கம் நான் நிற்கிறேன் - பல பிராமண சமூக நண்பர்கள் நிற்கிறார்கள்.
என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட உத்தரப் பிரதேச ரவுடி - விகாஸ் துபே கூட பிராமணர்தான்! போட்டுத் தள்ளிய யோகி ஆதித்யநாத் பிராமணரல்ல! உத்தர பிரதேசத்தின் ஒரு OBC வகுப்பினர்!
ஆனால் அத்தனை பிராமணர்களும் யோகி பக்கம் நின்றார்களே தவிர - "பிராமணர்" என்பதற்காக விகாஸ் துபேவுக்கு அனுதாபம் காட்டிவிடவில்லை!
கருத்தியல் ரீதியான துஷ்டத்தனம் காயத்ரி ரகுராம் செய்வது - அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்த "யோகி".
எனது ஆதரவு "யோகி" களுக்குதானே தவிர "விகாஸ் துபே" களுக்கு அல்ல!
அண்ணாமலையை ஆதரிப்போம்! தேசியத்தை தமிழகத்தில் வளர்த்தெடுப்போம்!
பிராமணப் பெண்கள் திமுகவில் இருப்பது புதிதல்ல - நடிகை குமாரி சச்சுவின் அக்கா மாடிலட்சுமி,
சென்னை மாநகர மேயர் பதவி சாதி வாரியாக சுழற்சி முறையில் வழங்கப்பட்டபோது "பிராமண" மேயராக இருந்த திமுகவின் காமாட்சி ஜெயராமன் - போன்று திமுகவுக்கு "பார்ப்பனத்திகளின்" சகவாசம் ஏற்கனவே இருந்துள்ளது!
மாடி லட்சுமி போல இன்னொரு பீடி லட்சுமியாக காயத்ரி ரகுராமும் போய்ச் சேர்ந்து நெருப்புக் குச்சி போல நன்றாக உரசித் தீக்கனல் பறக்க அரசியல் செய்யட்டும் - நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை!
ஆனால் எமது தலைவன் - காலம் கண்டெடுத்துக் களமாட அனுப்பிய இளைஞன் - திராவிடத் துச்சாதனர்களை வீழ்ந்த வந்த அர்ஜுனன் - அண்ணாமலைதான்!
Murali Seetharaman
Poda dai losu kudi Tamil Nadu second GDP state adu pudikala ya onnaku
Y
2024 pls vote to Modi ji
@@20020saravanan கோதுமை மாவுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் பாகிஸ்தானியர்,
அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை பாரதத்தில் நடந்தபோது,
ஐயகோ, வரிசையில் நிற்க வைத்து விட்டாரே மோடி என்று ஒப்பாரி வைத்தவர்களே கேளுங்கள்,
அன்று ஒரு சில தினங்கள் நீ வரிசையில் நின்றிருக்காவிட்டால்,
இன்று இந்த பாகிஸ்தானியரை போல்
குற்றுயிராக உணவுக்கு போராடும் உன் குழந்தைக்காக வரிசையில் நின்றிருப்பாய்,
மோடி ஜி தன் கட்சிக்கு என்ன நன்மை என்று பார்ப்பவர் இல்லை,
எதிர்காலத்தில் நமது தாய்பாரதத்திற்கு என்ன நன்மை வரும் என்று சிந்திப்பவர்
அதனால்தான்,
உலக தலைவர்களே வியந்து போற்றும்
உன்னத தலைவராக விளங்குகிறார்.
கோபாலபுர குடும்ப கொத்தடிமைகளே இனியாவது திருந்துங்கள்.
Bro... கூடிய சீக்கிரம் பாகிஸ்தான் வாழ் மக்களே இந்தியாவோடு சேர வேண்டுமென்று போராட்டம் செய்வார்கள். இந்தியா முன்னேற்றத்தின் பாதையில்
அவர்களை சேர்த்தால் அடுத்த பாக் நாம் தான் ..மதவெறி மட்டுமே ஏற்றப்பட்ட கூட்டமாக பரிதாபமாக உள்ளனர் .திருமணம்,நிறைய குழந்தைகள் பெற்றால் உலகை பிடித்து விடலாம் என்று கனவு கண்டால் இதுவே முடிவு
தவறான கணிப்பு. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள்.
JAI SRI RAM 100/100
@@belustar120 Allah hu akbar
அதிக வாய்ப்பு உண்டு. ஆனால் தீவிரவாதிகளை முற்றிலும் அழித்து பின்பு சேர்த்து கொண்டால் சிறப்பு.
நல்லபதிவு சற்றே வருந்ததக்க பதிவு பாகிஸ்தானைபொருத்தவரை ஆடசியாளர்களும்,ராணுவமும் கூட்டாளிகள் அவர்கள்நாட்டை வழிநடத்துவதே இந்திய எதிர்ப்ப என்ற ஒன்றைவைத்துதான் அது எழுபது ஆண்டுகாலம் ஓடிவிட்டது இப்போது முடியவில்லை வினைவிதைத்தவன் வினையறுப்பான் என்பது இவர்களுக்குபொருந்தும் நன்றி
உண்மையிலேயே அவர் பாடம்
கற்றுக் கொண்டிருந்தால் 370
பற்றியும் தங்களிடம் உள்ள அனு
ஆயுதம் பற்றியும் பேசியிருக்க
மாட்டார்.
உதவிகள் செய்வோம் ஆனால் தீவிரவாதத்தை மட்டும் அவர்கள் கொண்டு வராமல் இருக்குமேயானால்
Modi ji and vicky bro rocking world wide..
இளைஞர்களே உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !!!🙏
தற்பொழுது இந்தியாவிற்கு எதிரிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து எல்லாரும் உலக அரசுகளை கவனியுங்கள்...
⚔️
எல்லோரும் நாட்டுப்பற்றுடன் இருக்காதீர்கள் பாரத நாட்டின் மீது வெறிகொண்டு இருங்கள் ⚔️🇮🇳
ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
பாரத் மாதா கி ஜெய்
என முழங்க வேண்டும் 💥.
"நாடு என் உயிருக்கு சமம்,,
உயிர் என் மயிருக்கு சமம் ⚔️😈💯 "
என உறுதிமொழி கொள்வோம் !!!!
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்.
Super super sweet and indian
நிச்சயமான நிதர்சனமான உண்மை நண்பரே. இருந்தாலும் நமது இளைஞர்கள் இன்று போதை, மது, சினிமா போன்ற தவறான கலாச்சார சீரழிவுகளிலிருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பது தற்போது மிக முக்கியமான சமுதாய பணியாகும். நன்றி! ஜெய்ஹிந்த்
@2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 pig's word
❤❤❤❤❤❤
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.
இவனுங்க போனது தான் நம் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் விக்கி சகோதரா.
நாம் இந்தியராக பிறக்க என்ன தவம் செய் தோ மோ❤️
நமது நாட்டை பற்றிய தவறான, கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுகின்றவர்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்களிடம் கேட்டு அல்லது நேரில் பார்த்த பின்பு பேசட்டும், அவனவன் நமது நாட்டின் அருமை, பெருமை தெரியாமல் வந்த பிறகு தான் உடலாலும், உணர்வினாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு, வாழ்கிறார்கள் என்பது தெரியும். நன்றி.வாழ்க வளமுடன். 👍
வலிமையான, நேர்மையான தலைவன் இல்லாததால் இந்த நிலமை,பாவம் மக்கள்
எல்லாம் demonitation மற்றும் VAT, CST, Excise, Cess போன்ற வரிகளை ஒன்றினைச்சி GST என்று வரைமுறை படுத்தியதால் வந்த வளர்ச்சி 💐🇮🇳
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்.
அருமையான பதிவு சகோ.. சில மணிகளில் பல செய்தி துளிகள் நன்றி வணக்கம்🙏
திரு தமிழ் பொக்கிஷம் சேனல் அவர்களுக்கு அருமையான பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள் அற்புதமாக பாகிஸ்தானைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் நிறைய பதிவில் சொல்லி இருக்கிறீர்கள் திவாலாக போகிறது என்று இன்னும் ஒரு மாசம் ஒரு வாரம் தான் தாங்கும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் ஆகவே பாகிஸ்தான் வினையை விதைத்தது அதற்குண்டான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது தீவிரவாதம் தான் நம்மளுக்கு நம்பர் ஒன்னு அது காட்டிக்கொண்டது நமக்கு மிகப்பெரிய தொல்லைகளை கொடுத்தது இப்பொழுது வாழ வழியில்லாமல் தவிக்கிற அளவுக்கு இறைவன் கொண்டு வந்து விட்டுவிட்டார் அந்த அல்லாஹ்வுக்கே தெரியும் இவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று ஆகவே தண்டனை நிச்சயம் இந்தியாவோடு இணைவது உறுதி கத்தியின்றி ரத்தமின்றி மக்கள் புரட்சியிலே இந்தியாவைக் கூப்பிட்டு பேசும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை பாரத் மாதா கி ஜே வந்து வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
I love your patriotism bro 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பற்றி வீடியோ போடுங்க ❤️
தழிழ்மக்கள்வாழ்க்கை தறத்தைஉயர்த்து மோடி அவர்களே எங்கள் புண்படுத்தாதீர்கள் இந்தியன் அனைவரும் பாரததேசமிதுஇது மகமையை மற அனைத்துமாநிலமும் இந்தியாதான் இந்தியர்கள் என் உனவாய்க❤
❤❤❤
Proud to be having such great leader in our nation, long way to go jai hind...........
தமிழ்நாடு பீகார், உபி கூட ஒப்பிட்டு சந்தோஷபட்டுகொல்வது போல்...இந்தியாக்கு பாகிஸ்தான், ஶ்ரீலங்கா!
பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு :::கெடுவான் கேடு நினைப்பான்..
நேரு தான் மிக முக்கிய காரணம்.
எந்த காலத்திலும் பாகிஸ்தானின் எந்த பகுதியையும் இந்தியாவுடன் சேர்ப்பது மிகவும் ஆபத்தான செயல். அவர்களை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் நட்பு நாடாக உருவாக்கி உதவி செய்யலாம்.
வினை வித்தைத்தவன் வினையை அருவடைசெய்வான்
Iam proud to be an Indian 👍👍jaihind 👏👏🙏
Jai Hind Jai Bharat Jai shree Ram Jai modi ji 🙏🏾👍🏻🌹❤️
🔥🔥🔥🔥Modi government and ( jai shanker, ajit doval , rajnath singh, amit shah) 😍😍😍😍😍😍😍😍😍😍
India can rule the entire world under the honest leader Narendra Modi
துன்பம் யாருக்கு வந்தாலும் நாங்கள் இருக்கின்ரோம் அதுதான் இந்தியா
Bharat mathaki jai 🇮🇳
Indian are genuine, good heart people's.God protect our Indians from all harms.
Muhammad Ali Jinnah pathi oru video venum Vickey Anna epidi Ind vs Pak andha history pathi video ✍🏻
எல்லாவற்றிற்கு காரணம் அனைத்து அரசியல்வாதிகளும் தான்
Your content is addictive brother. There is so much hard work, validation behind this content, huge respect for you and your team.
பாக் வேண்டாம் நண்பா
சூப்பரான பதிவு நன்றி
மறுபடியும் சொல்றேன் சீனா இந்தியாவோட நண்பன்தான்😊
☺️
👏👏
Indiavin ore ethiri.avan thaan china
அருமையான காணொளி அண்ணா. அப்படியே mission majnu என்பது உண்மை கதை என்றால் அதை பற்றிய காணொளி பதிவு செய்யுங்கள்.
🇮🇳 மோடி , ஜெய்சங்கர் , அஜித் தோவல்.🔥
அகண்ட பாரதம் நனவாகிறது.. மோடி ஜி வாழ்க
பக்கிஸ் : கேட்ட பிச்சை கிடைக்காவிடில் கடைசி கட்டமாக அணுகுண்டு வாங்களையோ அணுகுண்டு. என விற்பனை செய்யும்.
இந்தியா...செமையா வாழுது, செழுமையா வாழுது :)
பாரத தாயைவணங்குகிறேன்
வணக்கம் விக்கி அவர்களே உங்களுடைய பதிவு chat ctp பதிவை தமிழ் டக்கில் நேற்று தான் பதிவு செய்தார்கள் நீங்கள் அட்வான்ஸ் ஆக விளக்கமாக விளக்கமாகவும் இருந்தது உங்களுடைய அட்வான்ஸ் செய்திகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
நவாஸ் உங்கள் மக்கள்கலைபற்றி கவலை படாதீரகள் பண்டுயைவாங்கி தீவிரவாதிக்கு செலவு செய்யுங்கள் மக்கலைக்குபுல்லு கொடடுங்கள் நவாஸ்நன்றி நன்றி தறியன் என்றும் கூறரலாம்❤❤❤❤
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் விக்கி 🌹 அருமை 👍👌
ஒருவேளை பாகிஸ்தான் திவாலாகிவிட்டால் உடைந்துவிடும். அங்கிருக்ககும் அணு ஆயுதங்களின் நிலை என்னவாகும் நண்பரே...?!
Ukraine ku sale paniruvanga😂😂😂
மகிழ்ச்சி
Proud to be Indian 😌
ஒரு சிலர் மட்டும் ... நாட்டின் பெயரை பாரதம் என்கிறார்களே...நாட்டின் பெயர் அது தானா.?
அருமையான பதிவு அணு ஆயுதம் இல்லாத நாடு .. தீவிரவாதிகள் இல்லாத நாடு என்றால் ... கண்டுக்காம என்ன நடந்தாலும் வேடிக்கை கூட பார்க்கலாம் .. பாகிஸ்தானின் நிலை உலகத்துக்கே ஆபத்து
தயவு செஞ்சி பாகிஸ்தான் மட்டும் இந்தியாவோட சேத்துராதிங்க ... உதவி வேணா பண்ணலாம் ... ஏற்கனவே நம்மலே வாழ முடியல .. இவனுங்க வேற
Gulla boys vendam namakku
👍
@@viki19910 indiala iruka muslim onna mari aalunga keeta paadra kaastan onna mari naaigaluku puriyaadu
@Thiyagarajah Lakshigan naga inga paaatukitu iruka kaastam onnaku eppadi purium
Correct Bro
This video is the confident of our people. Each and every words reflects emotions and courage. Just by hearing this every person feel happy and proud about our country.
மிக அருமையான பதிவு
நன்றி விக்கி👍
நல்ல தகவல் நல்ல தகவலுக்கு நன்றி
Your vision is so clear, no one could explain things like u do!
Pakistan should've invested in food & development.. it's pathetic to see people fighting for wheat in the streets!
நன்றி வணக்கம்.
விக்கி, உங்கள் பதிவு, செய்தி, உழைப்பு அனைத்துக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி சதவீதம் மற்றும் பண மதிப்பு பற்றி பதிவு வேண்டும்.
படிப்பு கட்டமைப்பு, தற்போது அன்னிய நாட்டில் தொழில் புரிவோர் சதவீதம் அதிகரிப்பு பற்றி பதிவு வேண்டும்.
மன்னிக்கவும் உங்கள் பதிவு அனைத்தும் பார்ப்பேன். வாழ்த்துக்கள்
I like very much and proud of your dedication, involvement and honesty Vicky bro. As a Indian I am addicted to your TH-cam channel which you are sharing good things towards cultivating good society. Jai Hind
அகண்ட பாரதம் ...
ஓ... தீர்க்கதரிசிகளே !
JAI SRI RAM 100/100
நல்ல தகவல் என் நண்பன் இடம் கூறினேன் உங்கள் சேனல் ஐ பார்க்க சொல்லி
அன்பு ❤️ தமிழ் நெஞ்சங்களுக்கு நள்ளிரவு ( 11.35 ) (அன்பு கலந்த) வணக்கங்கள் .
ராகுல் இந்திய பிரதமராக வந்திருந்தால்............
நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.
உண்மை.
தயவுசெய்து மீண்டும் பாக்கிஸ்தானை இந்தியாவுடன் இணைக்க இந்தியாவில் கோரிக்கை வைக்க வேண்டாம் என பணிவுடன் வேண்டுகின்றேன்
நம்முடைய அருமை இங்கு இருக்கும் போது தெரியாது வெளிநாட்டில் வசிக்கும் போது தான் தெரியும்
I proud of you Jai hind 💪💪
ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே முடியலை அவனுக்கு 9 ஆயுதம் வேணும
*arumaiyana pathivu* 😊👍👌
அருமையான நல்ல தரமான செய்திகள் , ரம்மி என்ற சனி வாயிலில் 24/7 இருக்கு. அடித்து விரட்டு.
பாக்கிஸ்த்தானை சின்னாபின்னமாக்கிய ஜின்னா வாழ்க
பாக்கிஸ்தான் நவாஸ்க்குதுறியோதனநன் என்றும்கூறலாம்❤❤❤
Real and actual status explained
Bro, informations are very clear and perfect.. Thanks again brother.
Thank you for educating us thambi Vignesh. 🙏🙏🙏🙏🙏
I love modi ji namo again 🇮🇳👌👍🙏vathi vera level 👋
தவறான அரசியலாளர்களால் பொது மக்கள் அவதி,உலகெங்கும் இதே நிலை தான்
கடமை உணர்ச்சி அளவே இல்லை இரவு 11:30 மணிக்கு மேல் வீடியோ
என்னம் போல் வாழ்க்கை. பாக்கிஸ்தான் இந்த நிலைக்கு அவர்கள் என்னமே காரணம்.
Jai hind 🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
இது என்ன பிரமாதம்
போக போக பாருங்க எங்க சாதனையை
சூப்பர்