பொண்டாட்டி எல்லதப்போ தெரியும் சகலமும் எல்லை இல்ல என்று .கணவர்கள் வீட்டில் பொண்டாட்டி எவ்வளவோ சண்டை போடுவார்கள் ஆனால் ஒருபோதும் பெண்கள் தன்னுடைய தாய் வீட்டில் தன் கனவை விட்டு தருவதே இல்லை .மனைவி க்கு தான் எல்லா முக்கியத்துவமும் குடுக சொல்ல வில்லை மனைவியையும் மதியுங்கள் என்றுதான் சொல்றேன்
திருமணத்திற்கு பின் கணவன் அம்மா பிள்ளையாக இருக்க கூடாது.மனைவி,அம்மா இருவரையும் balance பண்ணி வாழ கற்று கொள்ள வேண்டும்.உங்கள் வீட்டில் மனைவிக்கும்,அம்மாவுக்கும் சண்டை வந்தால்,உங்கள் பார்வையில் யார் சொல்வது சரி என்று பகுத்து பார்த்து,அம்மா தவறு என்றால் அவர்கள் தவறை சுட்டு காட்ட வேண்டும்,மனைவி தவறி என்றால் அவர் தவறை சுட்டி காட்ட வேண்டும்.கண்மூடித்தனமாக அம்மா சொல்வது தான் சரி என்று சொல்லக்கூடாது.
பெண்களுக்கும் அப்பா அம்மா இருக்காங்க பெண்களையும் ராணி போலதான் வளர்கிறாங்க.. ஆனா எந்த பொண்ணும் தன்னோட கணவனை விட்டுக்கொடுப்பது இல்ல கணவன் எப்போதும் மனைவியை பாராட்டுவது இல்ல இதுதான் 100ல் 99 லைப் ல நடக்குற உண்மை 🙏🙏🙏😊
சில அம்மாக்களுக்கு... பெண் புள்ளங்களைப் புடிக்காது. இந்த... மகள்கள்.. தமது சாவு வயதுவரை... தமது... தாய்... அன்பு துளி கிட்டாம.. அபலமாகி...யுமே.. தாய்...ஏக்கமாகியுமே.. ... திருந்துவார்.. எனக் காத்திருப்பாங்கள். இந்த மாதிரித்தாய்... களும்... உண்டு.
அப்போ அம்மா எப்படி போனாலும் பரவாயில்லையா.அவங்க TRP க்காக என்னன்னவோ போடுவாங்க அதையெல்லாம் அப்படியே எடுத்துக்காதீங்க.உங்க மனசாட்சி என்ன சொல்லுதோ அதன்படி செய்யுங்க.
கோழி தன் கஞ்சுகளை ஒரு குறிப்பிட்ட காலம் தான் கவனித்து வாழ்வியல் முறைகளை கற்றுக் கொடுத்துவிட்டு பின் பிரிந்து விடும். அதுபோல அம்மாவும் தன் பள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு சற்று ஒதுங்கி இருப்பது நல்லது
Malayali lady is talking pure tamil, Kudos and she won the hearts of viewers,and very much reasonable ,her husband should change himself, nothing wrong taking care of parents,but it doesn't mean only listining to mother
இப்படி இருக்கிறவங்க கல்யாணமே பண்ணிக்க கூடாது....என்னோட லைப்லயும் என் கணவரோட அம்மா தலையிட்டு 2 வருடம் ரொம்ப கஷ்டம் அவமானம் மனக் கவலை...எப்பொழுது அவங்களிடம் இருந்து தனியா வந்தோமோ அப்ப இருந்து நிம்மதியா இருக்கறோம்...கல்யாணம் ஆனா எப்படி பொண்ணு அவளோட குடும்பத்தை விட்டு வராங்களோ அதே போல ஆண்களும் தனியா வந்தா தான் வாழ்க்கை நல்லா இருக்கும் 💯
@@rajeshkumarim155 Aama one ah iruntha vaazha vida maatanga...thaniyavey nimathya irukalam...inum solanum na purushan la namma kooda iruntha tha namakaaha yosipanga....avanga pakam poitangana nama kathi avlotha
அம்மா பிள்ளையாக இருக்கும் ஒருவர் மணைவியை நல்ல பார்த்து கொள்வார் என்பதை என்னை பொருத்த வரை முற்றிலும் தவறான கருத்து என் கணவர் 100 ./. அம்மா பிள்ளை 10/ மனைவி மீது இல்லை இத்தனைக்கும் காதலித்து இரு வீட்டாரும் சம்மதித்து நடந்த திருமணம் வருடங்களும் 24 முடித்து விட்டது அம்மாவும் மறைந்து விட்டார் ஆனாலும் என்னிலையில் மாற்றம் இல்லை
எல்லாரும் அம்மா சமையல் நல்லா நல்லா நல் இருக்கு அப்படிங்கறதுக்கு காரணம் சின்ன வயசுல நம் நாக்கு அந்த சமையலுக்கு பழகிவிடும் இருக்கிற டேஸ்ட் இல்லன்னா ஆட்டோமேட்டிக்கா என்ன ஆகும் அது அவங்களுக்கு பிடிக்காது இதுதானே தவிர வேறு இதுல இல்ல இதனாலதான் அம்மா சமையல் ஒரு 30 வருடம் பழகினால் அப்படித்தான் இருக்கும் மனைவியின் கை சமையல் பழகும் இப்போது அந்த ருசி நாக்கு பழகும் போது அப்போது மனைவியின் சமையல் சுவையாக இருக்கும் இதை சிறிது காலம் நாம் பொறுத்துக் கொண்டு செல்ல வேண்டும் பிறகு எல்லாம் சரியாகிவிடும் . இது ஒரு பாசபோரட்டமே. மனைவிகள் அப்பாவின் பெருமை பேசுவது போல்தான் இதுவும்.
மனைவி உங்களுக்கு சரியா சம்பாதிக்கனும் .சம்பளத்த வாங்கி ஆட்டம் போடனும்.ஆனா அம்மா தான் வேணும்.அம்மாவுக்கு இரண்டு மூணு பிள்ளைகள் இருக்கும்.மனைவிக்கு ஒரே ஒரு கணவர் தான்.
I don’t know why present generation guy wants his wife to be like his mother . Not at all possible. That girl is talking very logically. I m 67years old. I m unable to digest that boys view.
Nailed it.. show clearly depicts what is neccessary. Wife a amma vida nalla gavinichikita, pasam husband mela kadisi varikum nambikkai ah irkum.. wife will not depend on her child once they grows.. so that wife can live happily forever with husband and their children too in future can take care of their partners.. This breaks the chain for generations...❤
Innor option num eruku mamiyar marumagal and Magan equal la nalla kavanichukita problem kammi agum example pillai ku utti Vita marumagalukum uti vidalam
Naan appadidhan vitten. Totala neglect panranga. Amma yen vilaganum? Marumgal appadi avargal ammavai vittu tharuvadhillaye? Amma konduva irukka venam. But don't forget your mothers.
என் அம்மா சூப்பர் ஆக சமைப்பார்கள்... என் அப்பா இவ்வளவு பிரதானமாக மட்டன் மிளகு குழம்பு வருவல்.எலும்பு இல்லாமல்..சாதா குழம்பு... எலும்பு குழம்பு பெரிய உருளைக் கிழங்குடன்....இரவு இட்லிக்கு என்று பிரமாதமா சமைப்பார்கள்.... என் அப்பா சூப்பர் ஆக இருக்கிறது ஆனால்....எங்கம்மா கறிய கழுவி போட்ட மாதிரி ஒரு குழம்பு வைப்பாங்க.... அதற்கு இணை ஆகாது என்பார்கள்....எங்கம்மா ஒரு காய்கறி தோலில் கூட துவையல் செய்வார்கள்..நீ எல்லாம் தூக்கி போடற.. என்று அறுபது வயதில் கூட... சாகும் வரை சொன்னார்கள்... எங்கம்மா சிம்பிளா இப்ப...நம்ப பிள்ளைகள் எல்லாம் என் சமையல் தான் சூப்பர் என்று பின்னால் சொல்வார்கள்.. . என்று சொல்வார்கள்
Matter ennana…. Ivunga அம்மாவை புகழ்ந்து பேசி மனைவிக்கு அம்மா மேல் வெறுப்பு உண்டாக்குறாங்க….pity… if he supports wife.. wife ll praise his mom ( மாமியார்)
Ivlo கணவன் அம்மா மாதிரி இருக்கணும் nnu சொல்றத குறையா நினைக்கிற இதே பொண்ணுங்க தான், கணவன் செய்வதையெல்லம் தன் அப்பாவிடம் compare பண்ணுவாங்க, ஆண்கள் அம்மா மாதிரி இருக்க வேண்டும் nu நெனைக்கிறதும், பெண்கள் தன் அப்பா மாதிரி paathukra கணவன் வேண்டும் nu nenaikradhum சாதாரண விஷயம் 23:36 ஆவண பேச விடுடா nu sonna விடமாட்டேன் இன் பழனி, அவன் அம்மா கிட்ட discuss pannadhu உண்மை na, நீ உங்க அம்மா கிட்ட discuss panna ன்றதும் unmai தான்
நல்ல மனைவி கிடைப்பது கடினம் நல்ல தாயாக இருந்தால் நல்ல மருமகளையாரிடமும்விட்டுக்கொடுக்கமாட்டார் மகனும் மருமகளும் நல்ல வர்களாகவாழ்வதைபார்த்துசந்தோசபடுங்கள் மனைவி யிடும் தாயிடம் உண்மையைசொல்லிபழகுங்கள் தாய் செய்தாலும் மனைவி செய்தாலும் தவறு தவறுதான் அம்மா செய்யும் தவறை சரி என்றால் இப்படிப்பட்ட ஆண்கள் திருமணம் செய்யாதிர்கள்
பெற்றோருக்குக் கொடுக்க வேண்டிய பாசத்தையும் மரியாதையும் ஒரு ஆண்பிள்ளை திருமணத்துக்குப் பிறகும் தொடர வேண்டும்அதே போல் மனைவியை எல்லா விதத்திலும் மரியாதையாகவும் அன்பாகவும் நடத்த வேண்டும் .இரண்டையும் சமநிலையில் எடுத்துச் செல்வது ஆண்களுக்கு சவால்தான் ஆனால் எல்லா ஆண் பிள்ளையும் ஏதாவது ஒரு பக்கம் சாய்வதுதான் பிரச்சினை
சிவப்பு டீ சேர்ட் நடிகர் ப்ரசன்னா மாதிரி இருக்கிறாரு குரலும் அப்படியே இருக்கிறது அவரின் முகத்தில் ஒட்டியே இருக்கிறது அம்மா பிள்ளை என்று😅😅 கணவன் இறந்த பிறகு மனைவிக்கு தான் விதவை என்ற பெயர் வருகிறது தாய்க்கு வருவதில்லை எப்போதும் மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்க கூடாது எங்களை சுமந்து பெற்ற தாயை எங்களோடு அன்பாக இருப்பது பெரிதல்ல எங்கயோ இருந்து வந்து எங்களுக்கு ஒன்று என்றால் கண்ணீர் வடிக்கிறாளே மனைவி அவளே எப்போதும் உயர்ந்தவள்
மனைவி என்பவள் கணவன் தன்னை கடைசி வரை பார்த்து கொள்வார்கள் என்ற சுயநலவாதி தாய் என்னை பார்த்து கொள்ளமால் போனாலும் பரவாயில்லை, என் மகன் நன்றாக இருந்தால் போதும் என்று உயிரையே கொடுக்கும் உன்னத ஜீவன் அவள் கடவுளுக்கும் மேல்
My first comment to youtube because of the best anchor.. more than Gopinath, he nailed the show..😊 his points were to the point and said the reality.. appreciate his research and knowledge about thd topic❤
என் கணவரின் சிறு வயதில் மிக வசதியாக இருந்திருக்கிறார்கள். பிறகு ஊதாரிதனமாக செலவு செய்து சொத்து முழுக்க போய்விட்டது. சாப்பாட்டுக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு,சிறு வயதிலேயே இவர்களாக மாமாவீட்டில் போய் நின்று வயக்காட்டில் வேலை செய்து கொண்டே படித்து அரசாங்க வேலையில் அமர்ந்து அவங்களே என்னை பெண் பார்த்து அவங்க அப்பா,அம்மா எங்கவீட்டில் பேசி என் கணவரின் பணத்தை வைத்தே என்னை திருமணம் செய்தார். அவங்க அப்பா,அம்மா என்கணவருக்கு ஒன்றுமே செய்யவில்லை,இருந்தாலும் அவங்க அம்மா , அப்பாவை உசத்திதான் பேசுவாங்க! என் மாமியாரை பற்றி நான் நல்லவிதமாக சொல்ல வந்தாலும் கூட முழுமையாக நான் பேசுவதை கேட்காமல் இடையில் புகுந்து என் அம்மா அப்படி சொல்லாதே என்று சண்டைக்கு வந்துடுவாங்க,நான் தப்பா சொல்லவரலை முழுசா கேட்டுட்டு சொல்லுங்க என்பேன்.ஆனா ரொம்ப ஓவராதான் பேசுவாங்க.ஆனா உண்மையில் என் மாமியார் மிக நல்லவர்.கிராமம் வெகுளி அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவங்க போடும் சீனால்தான் எனக்கு எரிச்சல் வரும்.என் கணவர் என் சாப்பாட்டைதான் மிகவும் உசத்தி பேசுவார். என் மாமியாரிடமே உன் மருமக இந்த குழம்பு வச்சா நல்லாயிருக்கும்,அது வச்சா நல்லாயிருக்கும் என்று சொல்லுவாங்க. மாமியாரும் தப்பா எடுத்துகொள்ள மாட்டார்.ஏன் என்றால் மாமியார் என் கணவருக்கு சிறு வயதில் நல்ல சாப்பாடு கொடுக்க முடியவில்லை.வித விதமா சமைக்கவும் தெரியாது.அதனால் என் கணவர் என்னை புகழ்ந்து தள்ளுவார்.அந்தவிதத்தில் நான் கொடுத்து வைத்தவள்.பெற்றவர்கள் மேல் அவங்க வைத்த பக்திதான் அவங்க வேலையில் பெரிய பதவி வரை போகமுடிந்தது.எல்லா வசதியோடும் இருப்பதற்க்கு இதுவும் ஒரு காரணமாக நினைக்கிறேன்.
A mother is a mother no doubt,,, can't b compared bcoz she is a selfless person,,, but a wife is also a human!!! A wife is a person who has come from a totally different upbringing. So u can't expect a wife to change just like that. Only if the husband n his family can accept the wife as she is n both of them can adjust with each others ups n downs,, only then life will be better. Moreover,,, our parents weren't as stressed as v were,,, whether looking after home or work. Men plz don't expect your wife to b like your mother if u can't understand a woman's feelings, n be a caring father to her. Everyone are unique in their own ways. Even twins can't b the same,,, so plz don't expect a wife to b a completely different person. Accept ur spouse as he/she is.
60 வயசு அனுபவம் உள்ள அம்மாவும் 30 வயசு அனுபவம் உள்ள மனைவியும் ஒன்றா? தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். சின்ன விஷயத்தையும் பாராட்ட வேண்டும். முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
அம்மா அப்பா தான் முக்கியம் 1st எல்லாமே அவங்க தான், உயிர் கொடுதவங்க தான் முக்கியம், அவங்க தான் சாமிக்கும் மேல, உயிர்க்கும் மேல எல்லாத்துக்கும் மேல அவங்களை விட்டு கொடுத்து பேசுறாங்க ன்னா அத விட ஓரு கேவலமான ஜென்மம் ஏதுமே இருக்க முடியாது
பொண்டாட்டி எல்லதப்போ தெரியும் சகலமும் எல்லை இல்ல என்று .கணவர்கள் வீட்டில் பொண்டாட்டி எவ்வளவோ சண்டை போடுவார்கள் ஆனால் ஒருபோதும் பெண்கள் தன்னுடைய தாய் வீட்டில் தன் கனவை விட்டு தருவதே இல்லை .மனைவி க்கு தான் எல்லா முக்கியத்துவமும் குடுக சொல்ல வில்லை மனைவியையும் மதியுங்கள் என்றுதான் சொல்றேன்
திருமணத்திற்கு பின் கணவன் அம்மா பிள்ளையாக இருக்க கூடாது.மனைவி,அம்மா இருவரையும் balance பண்ணி வாழ கற்று கொள்ள வேண்டும்.உங்கள் வீட்டில் மனைவிக்கும்,அம்மாவுக்கும் சண்டை வந்தால்,உங்கள் பார்வையில் யார் சொல்வது சரி என்று பகுத்து பார்த்து,அம்மா தவறு என்றால் அவர்கள் தவறை சுட்டு காட்ட வேண்டும்,மனைவி தவறி என்றால் அவர் தவறை சுட்டி காட்ட வேண்டும்.கண்மூடித்தனமாக அம்மா சொல்வது தான் சரி என்று சொல்லக்கூடாது.
அம்மா ன்னா எப்போதும் சரியா தான் சொல்வாங்க
Nottuvaga@@Lostmine27
பெண்களுக்கும் அப்பா அம்மா இருக்காங்க பெண்களையும் ராணி போலதான் வளர்கிறாங்க.. ஆனா எந்த பொண்ணும் தன்னோட கணவனை விட்டுக்கொடுப்பது இல்ல கணவன் எப்போதும் மனைவியை பாராட்டுவது இல்ல இதுதான் 100ல் 99 லைப் ல நடக்குற உண்மை 🙏🙏🙏😊
Unmai thaa sir
yes girls leave her relations after mrg but y mens not doing that after mrg women and men only preference her parter
Paratturatha muthala vitukodukkama pesa sollunga eppo paru ooturathu
Pp😊😊
Bu🎉😢😢10
?🎉😢5yhb😊
😊uuiib
😊
சில அம்மாக்களுக்கு... பெண் புள்ளங்களைப் புடிக்காது.
இந்த... மகள்கள்.. தமது சாவு வயதுவரை... தமது... தாய்... அன்பு துளி கிட்டாம.. அபலமாகி...யுமே.. தாய்...ஏக்கமாகியுமே..
... திருந்துவார்.. எனக் காத்திருப்பாங்கள்.
இந்த மாதிரித்தாய்... களும்... உண்டு.
இந்த நிகழ்வில் உள்ள ஆண்களுக்கு தாய் என்பது உணர்வு மனைவி என்பது உபயோக படும் உறவு.
😢yes
Exactly.. we said sir🎉
Correct
Correct sir
En மனசுல உள்ள பாரதயே கொற்சிரீங்க
That lady is like a fire. She is very precisely pointing out things.
Really proud of you lion lady.
உங்க அம்மா மிஸ் பண்ண கூடாதுன்னா நீங்க கல்யாணமே பண்ண கூடாது
அப்போ அம்மா எப்படி போனாலும் பரவாயில்லையா.அவங்க TRP க்காக என்னன்னவோ போடுவாங்க அதையெல்லாம் அப்படியே எடுத்துக்காதீங்க.உங்க மனசாட்சி என்ன சொல்லுதோ அதன்படி செய்யுங்க.
Amma appa ella na nanga vandhuruka matum ungaluku nanga kedaichuruka matom ok va appa amma epavhu rmba mukkiyam
100 percent true.why you are marrying and spoiling other girls life?
Yes bro
@@shobanasivabahrain neenga unga amma appava othukki vachuduveengala.........
கோழி தன் கஞ்சுகளை ஒரு குறிப்பிட்ட காலம் தான் கவனித்து வாழ்வியல் முறைகளை கற்றுக் கொடுத்துவிட்டு பின் பிரிந்து விடும். அதுபோல அம்மாவும் தன் பள்ளைகளின் திருமணத்திற்கு பிறகு சற்று ஒதுங்கி இருப்பது நல்லது
ஒரு நாள் உன்னை பிரிக்கும் போது தெரியும்
நிறைய ஆண்கள் இப்படி தான்
நகம் நினையாமல் நத்தை எடுப்பார்கள்
Malayali lady is talking pure tamil, Kudos and she won the hearts of viewers,and very much reasonable ,her husband should change himself, nothing wrong taking care of parents,but it doesn't mean only listining to mother
நானும் நல்ல முறையில் தான் கணவர் விட்டைகவனித்தேன் ஆனால் என்னைமுட்டாளாகவும் ஏமாளியாகவும் ஆக்கி விட்டார்கள் காரணம்என்கணவர்சரியில்லை
Nanumthan😭😭😭😭😭😡😡😡😡😡
Enakum kanavar sari illa ....
இப்படி இருக்கிறவங்க கல்யாணமே பண்ணிக்க கூடாது....என்னோட லைப்லயும் என் கணவரோட அம்மா தலையிட்டு 2 வருடம் ரொம்ப கஷ்டம் அவமானம் மனக் கவலை...எப்பொழுது அவங்களிடம் இருந்து தனியா வந்தோமோ அப்ப இருந்து நிம்மதியா இருக்கறோம்...கல்யாணம் ஆனா எப்படி பொண்ணு அவளோட குடும்பத்தை விட்டு வராங்களோ அதே போல ஆண்களும் தனியா வந்தா தான் வாழ்க்கை நல்லா இருக்கும் 💯
Correct point. Ennoda sister life um ipditha irunthu ippo thaniya santhoshama entha prachanayum illama irukanga...
@@rajeshkumarim155 Aama one ah iruntha vaazha vida maatanga...thaniyavey nimathya irukalam...inum solanum na purushan la namma kooda iruntha tha namakaaha yosipanga....avanga pakam poitangana nama kathi avlotha
Yes it's true
@@rajeshkumarim155உங்க அம்மாவை விட்டு நீ வந்துட்ட
உயிர் கொடுத்த ஜீவன் ஓட உயிர எடுத்துட்டு வந்துட்ட
@@anuchlm2114உங்க அம்மா எப்போ இறந்து போநாங்க
Front seat black churidar lady rockz.. exactlu what every middle family women going through and represented every issues precisely.
Im really thankful to my husband....he never leave me for his mother or anyothers
Me too … we feel our husbands are better .. Thank god 🙏
அம்மாதான் caring அப்டின்னா கல்யாணமே பண்ணிக்காதீங்க
Ithu pointu
Superb
Exactly
Crct ammavae kattitu aluga en pondati ya thedirega
Loosu mari pesadheenga
அம்மா பிள்ளையாக இருக்கும் ஒருவர் மணைவியை நல்ல பார்த்து கொள்வார் என்பதை என்னை பொருத்த வரை முற்றிலும் தவறான கருத்து என் கணவர் 100 ./. அம்மா பிள்ளை 10/ மனைவி மீது இல்லை இத்தனைக்கும் காதலித்து இரு வீட்டாரும் சம்மதித்து நடந்த திருமணம் வருடங்களும் 24 முடித்து விட்டது அம்மாவும் மறைந்து விட்டார் ஆனாலும் என்னிலையில் மாற்றம் இல்லை
கருப்பு சுடிதாரின் கருத்து அருமையாக இருந்தது👍.
எல்லாரும் அம்மா சமையல் நல்லா நல்லா நல் இருக்கு அப்படிங்கறதுக்கு காரணம் சின்ன வயசுல நம் நாக்கு அந்த சமையலுக்கு பழகிவிடும் இருக்கிற டேஸ்ட் இல்லன்னா ஆட்டோமேட்டிக்கா என்ன ஆகும் அது அவங்களுக்கு பிடிக்காது இதுதானே தவிர வேறு இதுல இல்ல இதனாலதான் அம்மா சமையல் ஒரு 30 வருடம் பழகினால் அப்படித்தான் இருக்கும் மனைவியின் கை சமையல் பழகும் இப்போது அந்த ருசி நாக்கு பழகும் போது அப்போது மனைவியின் சமையல் சுவையாக இருக்கும் இதை சிறிது காலம் நாம் பொறுத்துக் கொண்டு செல்ல வேண்டும் பிறகு எல்லாம் சரியாகிவிடும் . இது ஒரு பாசபோரட்டமே. மனைவிகள் அப்பாவின் பெருமை பேசுவது போல்தான் இதுவும்.
🙏🙏🙏🙏
மனைவி பேசும் பொழுது தற்பெருமை பேசாதே என்கிறார்கள
For mother cooking is her duty and family responsibility.daughterinlaw cooking spare time hobby.
😅😅
செம்ம பிளாக் சுடிதார் 😍😍😍
மனைவி உங்களுக்கு சரியா சம்பாதிக்கனும் .சம்பளத்த வாங்கி ஆட்டம் போடனும்.ஆனா அம்மா தான் வேணும்.அம்மாவுக்கு இரண்டு மூணு பிள்ளைகள் இருக்கும்.மனைவிக்கு ஒரே ஒரு கணவர் தான்.
Ungal udaranam sagikkalai
@@sarojarajendran1858😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 19:59 19:59
I don’t know why present generation guy wants his wife to be like his mother . Not at all possible. That girl is talking very logically. I m 67years old. I m unable to digest that boys view.
சத்தியமா இப்படி அம்மா அடிமைகளை மன்னிக்காதீர்கள்
Mannikkathea poyaa
Nailed it.. show clearly depicts what is neccessary.
Wife a amma vida nalla gavinichikita, pasam husband mela kadisi varikum nambikkai ah irkum.. wife will not depend on her child once they grows.. so that wife can live happily forever with husband and their children too in future can take care of their partners..
This breaks the chain for generations...❤
அதே பொண்டாட்டி அவங்க அப்பா கிட்ட பாசமா இருந்தா புடிக்காது
திருமணம் ஆன பிறகு தாய். சற்று மகனை விட்டு விலகி விட வேண்டும்... இது 60+ தாய் அறிவுரை
Ingey after maragekku aprm thaa rambo paasam koodi pokum
@@yasminyasu4915 ....கஷ்டப். போகிறாள் தாய்
Correct
Innor option num eruku mamiyar marumagal and Magan equal la nalla kavanichukita problem kammi agum example pillai ku utti Vita marumagalukum uti vidalam
Naan appadidhan vitten. Totala neglect panranga. Amma yen vilaganum? Marumgal appadi avargal ammavai vittu tharuvadhillaye? Amma konduva irukka venam. But don't forget your mothers.
என் அம்மா சூப்பர் ஆக சமைப்பார்கள்... என் அப்பா இவ்வளவு பிரதானமாக மட்டன் மிளகு குழம்பு வருவல்.எலும்பு இல்லாமல்..சாதா குழம்பு... எலும்பு குழம்பு பெரிய உருளைக் கிழங்குடன்....இரவு இட்லிக்கு என்று பிரமாதமா சமைப்பார்கள்.... என் அப்பா சூப்பர் ஆக இருக்கிறது ஆனால்....எங்கம்மா கறிய கழுவி போட்ட மாதிரி ஒரு குழம்பு வைப்பாங்க.... அதற்கு இணை ஆகாது என்பார்கள்....எங்கம்மா ஒரு காய்கறி தோலில் கூட துவையல் செய்வார்கள்..நீ எல்லாம் தூக்கி போடற..
என்று அறுபது வயதில் கூட... சாகும் வரை சொன்னார்கள்...
எங்கம்மா சிம்பிளா இப்ப...நம்ப பிள்ளைகள் எல்லாம் என் சமையல் தான் சூப்பர் என்று பின்னால் சொல்வார்கள்..
. என்று சொல்வார்கள்
❤😅
Final answer by the host is very natural
மொத்தத்துல மாமியா இருக்கற வீட்ல கல்யாணம் பண்ணி போனா நிம்மதி இருக்காது போல..
𝙀𝙣𝙖𝙠𝙪𝙢 𝙖𝙥𝙩𝙞 𝙩𝙝𝙖𝙣 𝙩𝙝𝙤𝙣𝙪𝙩𝙝𝙪 😂😂
AMA kandipa
அப்படிலா இல்லங்க. அம்மா பண்ணாலும் தப்புதான், மனைவி பண்ணாலும் தப்புதான், அப்படீனு ஆண்கள் PROPER ஆ BALANCE பண்ணாலே போதும். பிரச்சனையே வராது.
அம்மா ஆயிரம் தபபு பண்ணாலும், ஆமாஞ்சாமி போட்டுக்கட்டு அத கேக்க தைரியம் இல்லாம மனைவிய பிடிச்சி பிடுங்குவாங்க. கையாலாகாதவன் தான் அம்மாபிள்ளைனு சொல்லி தப்பிக்கப் பார்ப்பான்.
100000 unma..maamiyar irudha life nimmatheya irukathu..mrg panikathega sandhosama iruka
Mamiyari thaya ninainga prachanai varadu
இறைவன் ஆசியுடன் பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்..
Black Sudi Correct 💯 Correct
Matter ennana…. Ivunga அம்மாவை புகழ்ந்து பேசி மனைவிக்கு அம்மா மேல் வெறுப்பு உண்டாக்குறாங்க….pity… if he supports wife.. wife ll praise his mom ( மாமியார்)
Yes true.
மகனுக்கு திருமணம் முடிந்தபிறகு அம்மா இருவரையும் தனியாக விடவேண்டும் வெளிநாடுகளிலும் பறவைகள் போல் தனியே விட்டு விடுவார்கள் நீந்தி வரவேண்டும்
Ivlo கணவன் அம்மா மாதிரி இருக்கணும் nnu சொல்றத குறையா நினைக்கிற இதே பொண்ணுங்க தான், கணவன் செய்வதையெல்லம் தன் அப்பாவிடம் compare பண்ணுவாங்க, ஆண்கள் அம்மா மாதிரி இருக்க வேண்டும் nu நெனைக்கிறதும், பெண்கள் தன் அப்பா மாதிரி paathukra கணவன் வேண்டும் nu nenaikradhum சாதாரண விஷயம் 23:36 ஆவண பேச விடுடா nu sonna விடமாட்டேன் இன் பழனி, அவன் அம்மா கிட்ட discuss pannadhu உண்மை na, நீ உங்க அம்மா கிட்ட discuss panna ன்றதும் unmai தான்
பழனியப்பன் கிளை மேக்ஸ் பேச்சு அருமை
Host's perspective and concluding point is amazing 👍
நல்ல மனைவி கிடைப்பது கடினம் நல்ல தாயாக
இருந்தால் நல்ல மருமகளையாரிடமும்விட்டுக்கொடுக்கமாட்டார் மகனும் மருமகளும் நல்ல வர்களாகவாழ்வதைபார்த்துசந்தோசபடுங்கள் மனைவி யிடும் தாயிடம் உண்மையைசொல்லிபழகுங்கள் தாய் செய்தாலும் மனைவி செய்தாலும் தவறு தவறுதான் அம்மா செய்யும் தவறை சரி என்றால் இப்படிப்பட்ட
ஆண்கள் திருமணம் செய்யாதிர்கள்
Correct
அம்மா தான் உசத்தி என்றால் ஏன் கல்யாணம் பண்ணி கொள்கிறார்கள்
Super sir......semma theerpu. ........sir
பெற்றோருக்குக் கொடுக்க வேண்டிய பாசத்தையும் மரியாதையும் ஒரு ஆண்பிள்ளை திருமணத்துக்குப் பிறகும் தொடர வேண்டும்அதே போல் மனைவியை எல்லா விதத்திலும் மரியாதையாகவும் அன்பாகவும் நடத்த வேண்டும் .இரண்டையும் சமநிலையில் எடுத்துச் செல்வது ஆண்களுக்கு சவால்தான் ஆனால் எல்லா ஆண் பிள்ளையும் ஏதாவது ஒரு பக்கம் சாய்வதுதான் பிரச்சினை
சூப்பர் தலைப்பு, அருமையான தீர்ப்பு.
சிவப்பு டீ சேர்ட் நடிகர் ப்ரசன்னா மாதிரி இருக்கிறாரு குரலும் அப்படியே இருக்கிறது அவரின் முகத்தில் ஒட்டியே இருக்கிறது அம்மா பிள்ளை என்று😅😅
கணவன் இறந்த பிறகு மனைவிக்கு தான் விதவை என்ற பெயர் வருகிறது
தாய்க்கு வருவதில்லை
எப்போதும் மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்க கூடாது
எங்களை சுமந்து பெற்ற தாயை எங்களோடு அன்பாக இருப்பது பெரிதல்ல எங்கயோ இருந்து வந்து எங்களுக்கு ஒன்று என்றால் கண்ணீர் வடிக்கிறாளே மனைவி அவளே எப்போதும் உயர்ந்தவள்
மனைவி என்பவள் கணவன் தன்னை கடைசி வரை பார்த்து கொள்வார்கள் என்ற சுயநலவாதி
தாய் என்னை பார்த்து கொள்ளமால் போனாலும் பரவாயில்லை, என் மகன் நன்றாக இருந்தால் போதும் என்று உயிரையே கொடுக்கும் உன்னத ஜீவன்
அவள் கடவுளுக்கும் மேல்
Yappa namba life thaa ippadi partha pala per life ippadi thaa pola 😅😅😅😅😅😂😂😂
En manasula ulla barame koranchuttu😂😂😂
சிறப்பான தீர்ப்பு.
திரு.கரு.பழனியப்பன் சார் அன்பு வணக்கம். அம்மாவை நேசிக்கும் பிள்ளைகள் மனைவியையும் நேசிப்பார்கள். நன்றி.
கோத்தகிரி தங்கை சொல்வது சரிதான்
ஆயிரம் உறவுகள் வந்தாலும் அம்மா தான் நான் ஒரு பொண்ணு எனக்கும் இப்படி நடந்து இருக்கு but நம்ப அத விட்டு குடுத்து தான் ஆகனும் அதுதா ஃபேமிலி❤
Savu
Seri amma kudavae iru
Neenga ponnu illa.yen ipdi poi solringa
Apo unga appavum unga amma mukiyam ilanu avanga amma tha important nanaipanga k va appa unga amma ku k va nu keluga
Mother is God. Don't compare
Anchor brillianta pesuraaru 👌👌👌👍
29:36 A divorce happened between a couple for the same reason.
After marriage Amma shuld nt interfere in sons family life
Black chudi mam neenga Correcta pesuringa👌
நெறியாளர் அருமை.
தாய்மை அன்பாக பார்க்கிற மகன் மனைவியை அன்பாக மனைவியையும் அன்பாக பார்ப்பார் ❤
My first comment to youtube because of the best anchor.. more than Gopinath, he nailed the show..😊 his points were to the point and said the reality.. appreciate his research and knowledge about thd topic❤
என் கணவரின் சிறு வயதில் மிக வசதியாக இருந்திருக்கிறார்கள். பிறகு ஊதாரிதனமாக செலவு செய்து சொத்து முழுக்க போய்விட்டது. சாப்பாட்டுக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு,சிறு வயதிலேயே இவர்களாக மாமாவீட்டில் போய் நின்று வயக்காட்டில் வேலை செய்து கொண்டே படித்து அரசாங்க வேலையில் அமர்ந்து அவங்களே என்னை பெண் பார்த்து அவங்க அப்பா,அம்மா எங்கவீட்டில் பேசி என் கணவரின் பணத்தை வைத்தே என்னை திருமணம் செய்தார். அவங்க அப்பா,அம்மா என்கணவருக்கு ஒன்றுமே செய்யவில்லை,இருந்தாலும் அவங்க அம்மா , அப்பாவை உசத்திதான் பேசுவாங்க! என் மாமியாரை பற்றி நான் நல்லவிதமாக சொல்ல வந்தாலும் கூட முழுமையாக நான் பேசுவதை கேட்காமல் இடையில் புகுந்து என் அம்மா அப்படி சொல்லாதே என்று சண்டைக்கு வந்துடுவாங்க,நான் தப்பா சொல்லவரலை முழுசா கேட்டுட்டு சொல்லுங்க என்பேன்.ஆனா ரொம்ப ஓவராதான் பேசுவாங்க.ஆனா உண்மையில் என் மாமியார் மிக நல்லவர்.கிராமம் வெகுளி
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவங்க போடும் சீனால்தான் எனக்கு எரிச்சல் வரும்.என் கணவர் என் சாப்பாட்டைதான் மிகவும் உசத்தி பேசுவார். என் மாமியாரிடமே உன் மருமக இந்த குழம்பு வச்சா நல்லாயிருக்கும்,அது வச்சா நல்லாயிருக்கும் என்று சொல்லுவாங்க. மாமியாரும் தப்பா எடுத்துகொள்ள மாட்டார்.ஏன் என்றால் மாமியார் என் கணவருக்கு சிறு வயதில் நல்ல சாப்பாடு கொடுக்க முடியவில்லை.வித விதமா சமைக்கவும் தெரியாது.அதனால் என் கணவர் என்னை புகழ்ந்து தள்ளுவார்.அந்தவிதத்தில் நான் கொடுத்து வைத்தவள்.பெற்றவர்கள் மேல் அவங்க வைத்த பக்திதான் அவங்க வேலையில் பெரிய பதவி வரை போகமுடிந்தது.எல்லா வசதியோடும் இருப்பதற்க்கு இதுவும் ஒரு காரணமாக நினைக்கிறேன்.
Pethavanga mela vecha bakthiya?
@@user-gd1wg ஆமா! என்னவர் அவங்க பெத்தவங்க மேல் வைத்த பக்திதான்.என் மாமனார், மாமியார் ரொம்ப நல்லவங்க . மாமனார் இப்போது இல்லை.
Veetla Oru velaium seiyama satti sattiya thinnutu kora solrathula India aankala yaralaium adichika mudiyathu...
👌👌👌👌👌👌👌👌
Black chudithar
Nanum indha kalathu ponnu sikkanam old people kitta learn pannum
உங்க ஸ்பீச் அருமை சார்
excellent💯👍 judge ment
Nice sir same problem first te oru visayam nan soliruppa eakitta sandapoduvaru adhaye avanga amma soluvanga appo sarinu solitti seaivaru adhan
Kalyanam Pannama appa Amma kuda erutharalam atham happy life
What is love? Respect others wish … we cannot interfere others wish ….
எதுக்கு நீங்க எல்லாம் திருமணம் பண்றீங்க
கல்யாணம் பண்ணினால் அம்மா மறந்துவிடனுமா.
@@karthikeyana4231 thaayai marakka sollavae illai ....athukkaaga manaiviyai disrespect panna vendaam thaan solluroam
@@karthikeyana4231அப்போது பொண்டாட்டியை மறக்கலாமா இவனெல்லாம் மானங்கெட்ட கணவன்.
@@karthikeyana4231 qa
@@lousiaveerasamy3697well said.always old lady says v r separating son n mother 😢
Great conclusion. Thank you . super. Innum niraya solli puriyavachirukalaam.
Teen age la ammava kodumai paduthuvanga .marriage aana piragu nadikaranunga.yethuku kalyanam pandrangalo.
Sila Peru mattum dha
Unga judgement super anchor sir 👌👌👍👍
Maamiyarum konjam vittukkudukkalam first sanda poduvathe avngadha
Mom is gold
அம்மாஎன்பதையேவிரும்புவதில்லை
Super 💯 Correct 💯
Profile photo Mattum illa marriage photo la kuda unga amma photo mattum vekka vendiyadhu dhana….
Ithe thanda ungalukum....engappaku than ellame experience athikam....engala pethu, padikavechu,valarthu...nanga yenda engappava vitu varanum??ungalukulam kudumbam nadatha engappa alavu anubavam illa la?
Amma is always great
I love my mummy more than any relation
இவர்களும் தாய் என்பதையே மறந்து போட்டி போடுகிறார்கள்
Enga vtla sapatu ena seiyanum kuda mamiyar ha ketu seyianum 😢....
paavam neenga
Karupalaniyappan Anna super
The host has given an sensible judgement
Amma ❤❤ athuthan ,,,,oppida kooudathu than amma amma than inga irukara ponnuga lum amma marumagal apdi avanga ,apo purium , amma amma than
Super தலைப்பு
Amma uiroda irukura varaikum amma photo than profile la, apo maamiyar vishayathile oru mudivu achu
Great
Yes yes yes
அம்மாவ பிடித்த கணவருக்கு மனைவியையும் பிடிக்கும் இதான் உண்மை
Well done to the host Well said 👏
Super sir
Super
நல்ல தம்பிமார்கள்
En husband arumai ..entha video pathu than puriyuthu
MM
Hi ladies, Dont compare mother with you. Mother is sacrifice. Be matured. My mother inlaw loves her son. She loves him so much. Dont compare
First food from mother and first taste mother food. Cat likes rat because mother Cat gives rat first food to baby cat.
A mother is a mother no doubt,,, can't b compared bcoz she is a selfless person,,, but a wife is also a human!!! A wife is a person who has come from a totally different upbringing. So u can't expect a wife to change just like that. Only if the husband n his family can accept the wife as she is n both of them can adjust with each others ups n downs,, only then life will be better. Moreover,,, our parents weren't as stressed as v were,,, whether looking after home or work. Men plz don't expect your wife to b like your mother if u can't understand a woman's feelings, n be a caring father to her. Everyone are unique in their own ways. Even twins can't b the same,,, so plz don't expect a wife to b a completely different person. Accept ur spouse as he/she is.
Last speech. Great 😢
Super
None of them deserve to get married.
Exactly
Black sudi well said
Expectations are misery, especially praises, avoid Expectations ,life will be blissful
60 வயசு அனுபவம் உள்ள அம்மாவும் 30 வயசு அனுபவம் உள்ள மனைவியும் ஒன்றா? தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். சின்ன விஷயத்தையும் பாராட்ட வேண்டும். முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
Ethula peasa ventha aangal arivu illathavengal red colour desert podurukkiraven muddal
Arumaiyana padhivu.
அம்மா அப்பா தான் முக்கியம் 1st எல்லாமே அவங்க தான், உயிர் கொடுதவங்க தான் முக்கியம், அவங்க தான் சாமிக்கும் மேல, உயிர்க்கும் மேல எல்லாத்துக்கும் மேல
அவங்களை விட்டு கொடுத்து பேசுறாங்க ன்னா அத விட ஓரு கேவலமான ஜென்மம் ஏதுமே இருக்க முடியாது
வாழ்த்துகள் சகோதரி.